TAMIL NADU

GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2022

[Price: Re. 0.80 Paise.

[21]

No. 7]

CHENNAI, WEDNESDAY, FEBRUARY 16,  2022

Maasi 4, Pilava, Thiruvalluvar Aandu–2053

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT 

CONTENTS

DTP—II-1—7

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

Pages

பணியமைப்பு-ப�ொது சுகாாதாாரம்-பல்நோக்கு சுகாாதாார பணியாாளர் (ஆண்) பணியிடம்

மருத்துவப் பணியாாளர் தேர்வு வாாரியத்தால்

நிரப்பிட ப�ொருத்தமாான மாாற்றுத்திறனாாளிககள்

பணியமர்த்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.

..

..

..

..

22

22

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 1

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

No.II(1)/MSW/18/2022.

[பணியமைப்பு-ப�ொது சுகாதாரம்-பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பணியிடம் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால்

நிரப்பிட ப�ொருத்தமா

ன மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாண

ை வெளியிடப்படுகிறது:—

[அரசாண

ை (நிலை) எண் 42, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு (எல்1)த் துறை, 29 ஜனவரி 2022,

தை 16, பிலவ, திருவள்ளுவர் ஆண்டு-2053.]

படிக்க:

1.

மருத்துவ பணியாாளர் தேர்வு வாாரியத்தின் ககடித எண் 828/மபதே/இ5/2019,

நாாள் 20-11-2019, 01-07-2020 மற்றும் 22-03-2021

2.

மாாற்றுத் திறனாாளிககள் நல இயக்குநரின் ககடித ந.கக. எண் 3908/பணியமர்த்தல்/2021,

நாாள் 16-08-2021,

3.

ப�ொது சுகாாதாாரம் மற்றும் ந�ோயத்தடுப்பு மருந்து இயக்குநர் அவர்களின் கக

டித எண் 69080/பந�ோ1/எஸ்1/2016, நாாள் 01-10-2021

ஆணை: எண் 42, மருத்துவம் மற்றும் மக்க்கள் நல்வாழ்வுத் துறை, 29 ஜனவரி 2022.

மேலே ஒன்றில் படிக்கப்படட ககடிதத்தில் மருத்துவப்பணியாாளர் தேர்வு வாாரியம் மாாற்றுத் திறனாாளிககளுக்காான 4% இட ஒதுக்கீட்டிலிருந்து

விலக்களிக்குமாாறும், பல்நோக்கு சுகாாதாார பணியாாளர் (ஆண்) / சுகாாதாார ஆய்வாளர் நிலை-2 பணியிடம் நிரப்புவது த�ொடர்பாகக

அனுப்பப்படட

அறிவிக்கைக்கு ஒப்புதல் வழங்குமாாறும் க�ோரியது.

2. மேலே இரண்டில் படிக்கப்படட ககடிதத்தில் மாாற்றுத் திறனாாளிககள் நல இயக்குநர் அரசாண

ை (நிலை) எண் 51, மாாற்றுத் திறனாாளிககள்

நலத் (மாா.தி.ந 3.2) துறை, நாாள் 26-12-2017 அனைத்துத் துறைககளிலும் உள்ள C மற்றும் D த�ொகுதியில் உள்ள அனைத்து பதவிககளும்

மாாற்றுத் திறனாாளிககளுக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்க ஏற்ற பதவிககள் என மாாற்றுத் திறனாாளிககள் உரிமைககள் சடடம், 2016,

சடட பிரிவு 33(1)-ன்படி கண்டகண்டறியப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது மற்றும் அரசாண

ை (நிலை) எண் 294, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப

நலத் (எண் 2) துறை, நாாள் 13-10-2010-ல் பல்நோக்கு சுகாாதாார பணியாாளர் நிலை-2 (ஆண்) (Multipurpose Health Worker-Male)

பதவிக்கு பல்வேறு ப�ொறுப்புககள் குறித்து ஆணையிடப்பட்டுள்ளது எனவும் அவ்வாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை

அனைத்து

வகை மாாற்றுத் திறனாாளிககளால் செயய இயலாாத நிலை உள்ளது. எனவே, குள்ளத்தன்மை

, ஒரு கால் பாாதிக்கப்படடவர்கள், ஒரு கை

பாாதிக்கப்படடவர்கள், அமிலவீச்சு தன்மை

யால் பாாதிக்கப்படடவர்கள் ப�ோன்ற மாாற்றுத் திறனாாளிககளால் இப்பணிகளை

மேற்கொள்ளள்ள இயலும்

என்ற நிலையில் பல்நோக்கு சுகாாதாார பணியாாளர் நிலை-2 (ஆண்) (Multipurpose Health Worker-Male) என்ற பதவிக்கு மேற்காாணும்

மாாற்றுத் திறனாாளிகளை

நியமனம் செய்யலாாம் என பரிந்துைர செய்துள்ளாார்.

3. மேலே மூன்றில் படிக்கப்படட கக

டிதத்தில் ப�ொது சுகாாதாாரம் மற்றும் ந�ோயத்தடுப்பு மருந்து இயக்குநர் பல்நோக்கு சுகாாதாார

பணியாாளர் (ஆண்) (Multipurpose Health Worker-Male) என்ற பதவிக்கு குள்ளத்தன்மை

, ஒரு கால் பாாதிக்கப்படடவர்கள், ஒரு கை

பாாதிக்கப்படடவர்கள், அமில வீச்சுத்தன்மை

யால் பாாதிக்கப்படடவர்கள் ப�ோன்ற மாாற்றுத் திறனாாளிகளை

நியமனம் செய்யலாாம் என்று

மாாற்றுத் திறனாாளிககள் நல இயக்குநரின் பரிந்துரைக்கு தனது இசைவினை அளித்துள்ளாார்.

4. மேற்குறிப்பிடட சூழ்நிலையில் பல்நோக்கு சுகாாதாார பணியாாளர் (ஆண்) (சுகாாதாார ஆய்வாளர் நிலை-2) பதவிக்கு மாாற்றுத்

திறனாாளிககளுக்காான 4% இட ஒதுக்கீட்டில் எவ்வகையாான மாாற்றுத் திறனாாளிகளை

பணியமர்த்தலாா

ம் என அரசு ககவனமுடன் பரிசீலித்து

ஒரு கால் பாாதிக்கப்படடவர்கள், ஒரு கை பாாதிக்கப்படடவர்கள், அமிலவீச்சு தன்மை

யால் பாாதிக்கப்படடவர்கள், குள்ளத்தன்மை

(LD, OA, OL) (AC, DF) ஆகிய வகையிலாான மாாற்றுத் திறனாாளிகளை

பணியமர்த்தலாா

ம் என முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.

5. இவ்வாணை மாாற்றுத் திறனாாளிககள் நலத்துறை அ.சாா.எண் 14967/ மாாதிந-2/2021, நாாள் 05-01-2022ல் அளித்த ஒப்புதலின்படி

வெளியிடப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ஜெ. ராதாகிருஷ்ணன்,

அரசு முதன்மை

ச் செயலாாளர்.

NOTIFICATIONS BY GOVERNMENT

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU