TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2022
[Price: Re.0.80 Paise.
No. 368]
CHENNAI, FRIDAY, JULY 1, 2022
Aani 17, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053
Part V—Section 4
Notification by the Election Commission of India
V-4 Ex. (368)
[ 1 ]
NOTIFICATIONS BY THE ELECTION COMMISSION OF INDIA
APPOINTMENT OF RETURNING OFFICER FOR VICE-PRESIDENTIAL ELECTION, 2022.
No. SRO G-25/2022.
The following notification of the Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road,
New Delhi - 110 001, dated 1st July 2022 [10 Ashadha, 1944 (Saka)] is republished:-
No. 480/2/2022(I):- In pursuance of sub-section (I) of section 3 of the Presidential and Vice-Presidential Elections Act, 1952
(31 of 1952), the Election Commission of India, in consultation with the Central Government, hereby appoints the Secretary
General, Lok Sabha, Parliament House, New Delhi, to be the Returning Officer for the Vice-Presidential Election, 2022.
(By Order)
Ashwani kumar mohal,
Secretary,
Election Commission of India.
SATYABRATA SAHOO,
Secretariat,
Chief Electoral Officer and
Chennai-600 009,
Principal Secretary to Government,
1st July 2022.
Public (Elections) Department.
இந்தியத் தேர்தல் ஆணையம்
புது டில்லி,
1 ஜூலை, 2022.
அறிவிக்கை
எண்.480/2/2022(1) – குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952ன் (31/1952)
3–வது பிரிவில் கண்ட (1) உட்பிரிவிற்கிணங்க, புது டில்லி, நாடடாளுமன்ற இல்லம், மக்களவையின் முதன்மைச் செயலாளரைக்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலின்பொருட்டு, தேர்தல் நடடத்தும் அதிகாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம்,
மத்திய அரசைக் கலந்தால�ோ
சித்து இதனால் நியமிக்கிறறது.
(ஆணைபபடி)
அஷவனி குமார் ம�ொஹல்,
செயலாளர்,
இந்தியத் தேர்தல் ஆணையம்.
தலைமைச் செயலகம்,
சத்யபிரத சாகு,
சென்னை-600 009,
தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும்
1 ஜூலை, 2022.
அரசு முதன்மைச் செயலாளர்,
ப�ொதுத் (தேர்தல்கள்) துறை.
2
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
APPOINTMENT OF ASSISTANT RETURNING OFFICERS FOR VICE-PRESIDENTIAL ELECTION, 2022.
No. SRO G-26/2022.
The following notification of the Election Commission of India, Nirvachan Sadan, Ashoka Road,
New Delhi - 110 001, dated 1st July 2022 [10 Ashadha, 1944 (Saka)] is republished:-
No. 480/2/2022(II):- In pursuance of sub-section (I) of section 3 of the Presidential and Vice-Presidential Elections Act,
1952 (31 of 1952), the Election Commission of India, hereby appoints Shri P.C. Tirpathy, Joint Secretary, Lok Sabha Secretariat,
Parliament House, New Delhi and Shri Raju Srivastava, Director, Lok Sabha Secretariat, Parliament House, New Delhi to
be the Assistant Returning Officers to assist the Returning Officer for the Vice-Presidential Election, 2022 in discharge of his
official functions.
(By Order)
Ashwani kumar mohal,
Secretary,
Election Commission of India.
SATYABRATA SAHOO,
Secretariat,
Chief Electoral Officer and
Chennai-600 009,
Principal Secretary to Government,
1st July 2022.
Public (Elections) Department.
இந்தியத் தேர்தல் ஆணையம்
புது டில்லி,
1 ஜூலை, 2022.
அறிவிக்கை
எண்.480/2/2022(2) – குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம், 1952ன் (31/1952) 3-வது
பிரிவில் கண்ட (1) உட்பிரிவிற்கிணங்க, தேர்தல் நடடத்தும் அதிகாரிக்கு உதவும் ப�ொருட்டு புது டில்லி, நாடடாளுமன்ற இல்லம், மக்களவை
செயலகத்தின் இணைச் செயலாளர் திரு. ப்பி. சி. திரபாதி, மற்றும் புது டில்லி, நாடடாளுமன்ற இல்லம், மக்களவை செயலகத்தின் இயக்குநர்
திரு. ராஜூ ÿவஸ்தவா ஆகிய�ோரைக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலின்பொருட்டு, உதவி தேர்தல் நடடத்தும் அதிகாரிகளாக
இந்தியத் தேர்தல் ஆணையம் இதனால் நியமிக்கிறறது.
(ஆணைபபடி)
அஷவனி குமார் ம�ொஹல்,
செயலாளர்,
இந்தியத் தேர்தல் ஆணையம்.
தலைமைச் செயலகம்,
சத்யபிரத சாகு,
சென்னை-600 009,
தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும்
1 ஜூலை, 2022.
அரசு முதன்மைச் செயலாளர்,
ப�ொதுத் (தேர்தல்கள்) துறை.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU