[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2022 [M¬ô : Ï. 1.60 裲

⇠29]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜூலை 20, 2022

ஆடி 4, ²ðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2053

IV-2(29)(T-Sup)-1

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமாானது 2022 ஆம் ஆண்டு

ஜூன் திங்கள் 1 ஆம் நா

நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்

அது ப�ொதுத் தகவலுக்காகக

இதன்மூலம் வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண். 31/2022.

2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தினை மேலும்

திருத்தம் செய்வதற்காா

னத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து மூன்றாாம் ஆண்டில் தமிழ்நாடு மாாநில சட்டமன்றப்

பேரவையினாால் பின்வருமாாறு சட்டமியற்றப்படுவதாாகுகக:—

1. (1) இந்தச் சட்டம், 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி (திருத்தச்)

சட்டம் என அழைக்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும்

த�ொடடக்கம்.

(2) இது 2007-ஆம் ஆண்டு சனவரி திங்கள் 1-ஆம் நாநாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டிருப்பதாகக் க�ொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

32/2006.

2. 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் இரண்டாா

ம்

இணைப்புப்பட்டியலில், IA என்ற விளக்கத்திற்கு பின்பு, பின்வரும் விளக்கம்

சேரக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

இரண்டாா

ம் இணைப்புப்

பட்டியலுக்காான

திருத்தம்.

“விளக்கம் IB.— மாாநில அரசிற்கு முழுவதும் ச�ொந்தந்தமாான மற்றும் கட்டுப்பாட்டில்

உள்ள கழகக

மாான, தமிழ்நாடு மாாநில வாாணிபக் கழகக

த்தின் விற்பனை

அளவினை

தீர்மாானிக்கும் ந�ோக்கத்திற்காகக

,—

(a) வரிசை எண்கள் 1 மற்றும் 3-இல் குறித்துரைக்கப்பட்டுள்ள ப�ொருட்கள்

த�ொடடர்பாகக, மாாநிலத்தில் முதலாாம் முனை விற்பனை

யில் வரி விதிப்பிற்கு உள்ளாாகும்

ப�ோது, பின்வரும் முறை பின்பற்றப்படுதல் வேண்டும், அதாவது:—

2

விற்கப்படும் விலை (அதிகபடச சில்லறை

விற்பனை

விலை)

x 100

100+மாாநிலத்தில் முதலாாம் முனை விற்பனை

யில் விதிக்கப்படும்

வரியின் வீதம்.

(b) வரிசை எண் 2-இல் குறித்துரைக்கப்பட்டுள்ள ப�ொருட்கள் த�ொடடர்பாகக,

மாாநிலத்தில் இரண்டாா

ம் முனை விற்பனை

யில் வரி விதிப்பிற்கு உள்ளாாகும் ப�ோது,

பின்வரும் முறை பின்பற்றப்படுதல் வேண்டும், அதாவது:—

விற்கப்படும் விலை

(அதிகபடச சில்லறை

விற்பனை

விலை)

–

க�ொள்முதலின்

ப�ோது

செலுத்திய

த�ொகை

(இது

கலாா

ல்

வரியை

உள்ளடக்

கும் ஆனாால் முதலாாம் முனை

விற்பனை

யில் செலுத்தப்பட்ட

மதிப்புக்கூட்டு வரியை உள்ளடடக்காாது)

x 100

100+மாாநிலத்தில் இரண்டாா

ம் முனை விற்பனை

யில் விதிக்கப்படும்

வரியின் வீதம்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. க�ோபி ரவிகுமார்,

அரசுச் செயலாாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாாக்கம்)

வெ. அரசகுமார்,

உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

3

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமாானது 2022 ஆம் ஆண்டு

ஜூன் திங்கள் 12 ஆம் நாநாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்

அது ப�ொதுத் தகவலுக்காகக

இதன் முலம் வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண். 32/2022.

1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தினை மேலும்

திருத்தம் செய்வதற்காா

னத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து மூன்றாாம் ஆண்டில் தமிழ்நாடு மாாநிலச்

சட்டமன்றப் பேரவையினாால் பின்வருமாாறு சட்டமியற்றப்படுவதாாகுகக:-

1.

(1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல்

(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

குறுந்தலைப்பு மற்றும்

த�ொடடக்கம்.

தமிழ்நாடு சட்டம்

XX/1951.

2. 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின்

12-ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவிற்காகக

அதன் வரம்புரை நீங்கலாகக, பின்வரும்

உட்பிரிவாானது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-

12-ஆம் பிரிவிற்காா

ன

திருத்தம்.

“(2) (1)-ஆம் உட்பிரிவின் (a) கூறில் சுட்டப்பட்டுள்ள சம்பளமும், (1-A)

உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள சரியீட்டுப் படித்தொகையும், (1-AA) உட்பிரிவில்

சுட்டப்பட்டுள்ள த�ொகுதி படித்தொகையும், அஞசல் படித்தொகையும், (4-B)

உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள த�ொலைபேசிப் படித்தொகையும் ஓர் உறுப்பினருக்கு,

அவர் முறையாககத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக விளம்பப்பட்ட தேதியிலிருந்து,

அல்லது அத்தகை

ய விளம்புகையாானது, அந்தக் காாலியிடடம் ஏற்படுவதற்கு

முன்பு செய்யப்பட்டாால், அந்தக் காாலியிடடம் ஏற்பட்ட தேதியிலிருந்து வந்தடைதல்

வேண்டும்:”.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. க�ோபி ரவிகுமார்,

அரசுச் செயலாாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாாக்கம்)

வெ. அரசகுமார்,

உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.