[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2022 [M¬ô : Ï. 1.60 裲

⇠32]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, Ýèv† 10, 2022

Ý® 25, ²ðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2053

IV-2(32)(T-Sup)-1

2022 ஜூன் 29 ஆம் நாளன்று ஆளுநரால் பிறப்பிக்கப்பட்ட பின்வரும்

அவவசரச்

சட்டமானது

இதன்

மூலம்

ப�ொதுத்தகவவலுக்காகக

வெளியிடப்படுகிறது:-

தமிழநாடு அவவசரச் சட்ட எண். 2/2022.

1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாாவட்ட ந௧ராட்சிகள் சட்டத்தை மேலும் திருததம்

செயவதற்காானதொாரு அவசரச் சட்டம்.

தமிழ்நாடு சட்டமன்றமாானது, அமர்வில் இல்லாாதிருப்பதாால் மற்றும் தமிழ்நாடு

ஆளுநர் இதில் இதன்பின்பு காாணப்படுகின்ற ந�ோககஙகளுக்காாக உடடனடியாாக

நடடவடிக்கை எடுப்பது அவருக்கு அவசியமாக்குவதாாக தற்போதுள்ள சூழ்நிலைகள்

இருப்பதாாக மனநிறைவடைந்திருப்பதாால்;

ஆகையாால்,

அரசமைப்பின்

213 ஆம்

உறுப்பின்

(1)ஆம்

கூறாால்

அளிககப்பட்டுள்ள அதிகாாரங்களைப் பபயன்படுத்தி ஆளுநர் இதன் மூலம் பினவரும்

அவசரச் சட்டத்தை பிறப்பிக்கிறாார்:-

1.

(1) இந்த அவசரச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாாவட்ட

நகராட்சிகள் (திருதத) அவசரச் சட்டம் என வழஙகப்பெறும்.

குறுந்தலைப்

பு

மற்றும்

த�ொடடககம்.

(2) இது, உடடனடியாாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

V/1920.

2. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்

3-Uஆம் பிரிவிற்குப் பின்பு, பினவரும் பிரிவாானது உட்புகுததப்படுதல் வேண்டும்,

அதாாவது:-

3-UU எனும் புதிய

பிரிவினை

உட்புகுததல்.

2

"3-UU. குறிதத சில நேர்வுகளில் பேரூராட்சிகளுக்கு தனி அலுவலரை

நியமனம் செயதல்.-- (1) இந்தச் சட்டம் அல்லது தற்போதைக்கு நடைமுறையிலுள்ள

பிறற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எவ்வாாறிருப்பினும் தேர்தர்தல் செயல்முறைக்கு

வழிமுறை செயத பின்பும், 2022-ஆம் ஆண்டு ஜூலை திஙகள் 1 ஆம்

தேதியன்று அமைத்துருவாாகக முடியாாத கடடம்பூர் பேரூராட்சியினை ப�ொறுதத

வரையில், மாாநில அரசாானது, அறிவிக்கையின் வாாயிலாாக பேரூராட்சிகளுக்காான

சாாதரண தேர்தர்தலுக்குப் பினனர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடைபெறும்

வரை அல்லது 2022-ஆம் ஆண்டு டிசம்பர் திஙகள் 31ஆம் நாநாள் வரை, இதில்

எது முந்தையத�ோ அது வரை, கூறறப்பட்ட பேரூராட்சிகளின் அதிகாாரங்களைச்

செயலுறுத்துவதற்கும் செயற்பணிகளைச் செய்து முடிப்பதற்கும் தனி அலுவலர்

ஒருவரை நியமனம் செய்யலாாம்."

3

விளக்கவுரை

மாண

்பமை

சென்னை

உயர்நீதிமன்றத்தின்

2016

அக்டோபப

ர்

திஙகள்

4ஆம்

தேதியிட்ட

நீதிப்பேராணை

மனு எண்.33984/2016-இன் ஆணைக்கிணங்கி பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் தனி அலுவலர்கர்கள் பப

ணியமர்த்தப்பட்டனர். பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் கூறறப்பட்ட தனி அலவலர்கர்களின் பபதவிக் காலமாானது

அவவப்போது நீட்டிககப்பட்டது மற்றும் இறுதியாாக 2022ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிககப்பட்டது.

2. பினனர், மாாநிலத்திலுள்ள அனைத்து நகர்ப்புறற உள்ளாட்

சி அமைப்புகளுக்கும், அதாாவது 21 மாநகராட்சிகள், 110 நகராட்சிகள்

மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு சாாதாாரண தேர்தல்களாானது 19.02.2022 அன்று நடைபெறும் என அறிவிககப்பட்டது மற்றும்

தூத்துக்குடி மாாவட்டத்திலுள்ள கடடம்பூர் பேரூராட்சி தவிர்த்து கூறறப்பட்ட அனைத்து உள்ளாட்

சி அமைப்புகளுக்கும் தேர்தல்களாானது

நடடததப்பட்டது.

3. தேர்தர்தல் அலுவலர்கர்கள் மற்றும் உதவி தேர்தர்தல் அலுவலர்களாால் 05.02.2022 அன்று வேட்பு மனுககள் பபரிசீலனை செயத நா

நாளில், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தர்தல்) விதிகளின் வகைமுறைகள்

பின்பற்றப்படாாததாால், தூத்துக்குடி மாாவட்டத்திலுள்ள கடடம்பூர் பேரூராட்சியின் த�ொடடர்புடைய அனைத்து சிற்றொகுதிகளிலும் தேர்தர்தல்

ரத்து செயயப்பட்டுள்ளதாாக அரசின் கவனத்திற்கு தமிழ்நாடு மாாநில தேர்தர்தல் ஆணையமாானது க�ொண்டு சென்றுள்ளது. மேலும்,

சென்னை உயர்நீதிமன்றமாானது, நீதிப்பேராணை

மனு (MD) எண்கள் 3131, 3132 மற்றும் 3133/2022-இன் 27.04.2022ஆம்

தேதியிட்ட ஆணையின் மூலம் ஆணையம் மற்றும் பிறற பிரதிவாாதிகள் 14.06.2022 வரை கூறறப்பட்ட பேரூராட்சியின் சிற்றொகுதி

உறுப்பினர்களின் பபதவிக்கு தேர்தர்தல் நடத்துவதைத் தடை செய்துள்ளது.

4. மாண

்பமை உயர்நீதிமன்றத்தின் ஆணையினைக் கருத்தில் க�ொண்டு, 30.06.2022ஆம் தேதிக்கு முனனர் தூத்துக்குடி

மாாவட்டத்தின் கடடம்பூர் பேரூராட்சிகளின் சிற்றொகுதி உறுப்பினர்களின் பபதவிக்கு தேர்தலை நடத்தும் நிலையில் தமிழ்நாடு மாாநில

தேர்தர்தல் ஆணையமாானது இல்லை, அத்தேதியில் கூறறப்பட்ட கடடம்பூர் பேரூராட்சியின் தனி அலுவலரின் பபதவிக் காலமாானது

முடிவடைகிறறது.

5. கூறறப்பட்ட சூழ்நிலையில், 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாாவட்ட நகராட்சிகள் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் V/1920)

தககவாாறு திருததம் செயவதன் மூலம் தூத்துக்குடி மாாவட்டத்தின் கடடம்பூர் பேரூராட்சியின் தனி அலுவலர்கர்களின் பபதவிக் காலத்தை

01.07.2022 முதல் 31.12.2022 வரை மேலும் ஆறு மாாதஙகளுக்கு அல்லது கூறறப்பட்ட பேரூராட்சியின் சாாதாாரண தேர்தர்தலுக்கு பினனர்

நடடததப்படும் மன்றத்தின் முதல் கூட்டம் வரை இவற்றில் எது முந்தையத�ோ, அது வரையில் நீட்டிப்பதென அரசாானது முடிவு

செய்துள்ளது.

6. இந்த அவசரச் சட்டம் மேற்சொனன முடிவிற்கு செயல்வடிவம் க�ொடுகக விழைகிறறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. க�ோபி ரவிகுமாார்,

அரசு செயலாளள

ர் (சட்டமியற்றல்),

சட்டத்துறை.

(தமிழாாககம்)

வெ. அரசகுமாார்,

உதவி இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.