No. 431]
CHENNAI, SATURDAY, AUGUST 20, 2022
Aavani 4, Subakiruthu, Thiruvalluvar Aandu–2053
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2022
[Price: Rs. 3.20 Paise.
Ex-II-1—(431)
[ 1 ]
SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT DEPARTMENT
NOTIFICATION REGARDING THE GLOSSARY FOR ADDRESSING THE LGBTQIA + COMMUNITY
[G.O. Ms. No. 52, Social Welfare and Women Empowerment [SW-3(1)], 20th August 2022,
ஆவணி 4, சுபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2053]
No. II(1)/SWWE/36(o)/2022.
LGBTQIA+ சமூகத்தினருக்கான ச�ொல்லகராாதி ஆங்கிலலம் மற்றும் தமிழ்
GLOSSARY OF LGBTQIA + ENGLISH AND TAMIL
TERMS RELATED TO SEX | பாால்சாார் ச�ொற்கற்கள்
TERMS RELATED TO GENDER | பாாலினம்சாார் ச�ொற்கற்கள்
TERMS RELATING TO SEXUALITY | பாாலியல்புசாார் ச�ொற்கற்கள்
UMBRELLA/ COLLECTIVE TERMS | ஒருமித்த ச�ொற்கற்கள்
OTHER COMMUNITY TERMS | சமூகம்சாார் பிற ச�ொற்கற்கள்
S.
No.
Term
(English)
Term (Tamil)
Description (English)
Tamil Description
(1)
(2)
(3)
(4)
(5)
A.TERMS RELATED TO SEX (3) பாால்சாார் ச�ொற்கற்கள்
A1
Sex
பால் [1,2]
பால் பகுப்பு / பால்
பிரிவு
Sex refers to the biological make-
up of a person, based on external
or internal body parts, hormones,
sex chromosomes, etc.
பால், பால் பகுப்பு / பால் பிரிவு எனபது ஒரு நபரின்
வெளிப்புற மற்றும் உட்புற உடல் உறுப்புகள்,
ஹார்மோானகள், பால் குர�ோம�ோச�ோம்க
ம்கள் ப�ோனறவற்றின்
அடிப்படையிலாான உயிரியல் பண்பமைப்பைக்
குறிக்கும்.
A2
Sex
characteristics
பால் பண்பு [1,2]
பாாலின பண்புகள்
“Sex characteristics” refer to
an individual's physical sexual/
reproductive features that are
formed on the basis of their sex.
This includes genitalia (vagina/
uterus or penis/testicles etc), sex
ஒரு நபரின் பால் அடிப்படையிலாான உடல், பால்
அம்சங்கள் மற்றும் இனப்பெ
ருகக அம்சங்கள் பால்
பண்புகள் / பாாலின பண்புகள் எனப்படும்.
பால் உறுப்புகள், பால் குர�ோம�ோச�ோம்க
ம்கள், உடலில்
ஆதிககம் செலுத்தும் பால் ஹார்மோனகள், இரண்டாாம்
நிலைப் பால் பண்புகள் ப�ோன்றவை இதில் அடங்கும்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
2
S.
No.
Term
(English)
Term (Tamil)
Description (English)
Tamil Description
(1)
(2)
(3)
(4)
(5)
chromosomes (XX, XY, XXY, XYY,
XO, etc), dominant sex hormones
present in their body (estrogen,
progesterone, testosterone etc),
secondary sexual features (breasts,
facial hair, deep voice etc), among
others. Sex characteristics may
influence a person's gender
identity, expressions, sexual
orientation or sexuality, but are
not the cause of it.
ஒரு நபரின் பாாலின பண்புகள், பாாலின வெளிப்பாாடு,
பாாலீர்ப்பு ஆகியவற்றில் தாாககத்தினை ஏற்படுத்தக்
கூடும். ஆனால் இவை மட்டும் முழுக்காரணமாாக
இருகக வேண்டிய அவசியம் இல்லை.
பால் உறுப்புகள்: பெண்ணுறுப்பு, கருப்பை
, ஆணுறுப்பு,
விநதகம் போான்றவை.
பால் குர�ோம�ோச�ோம்க
ம்கள்: XX, XY, XXY, XYY, XO
ப�ோன்றவை உடலில் ஆதிககம் செலுத்தும் பால்
ஹார்மோனகள்: ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிர�ோன்,
டெஸ்டாஸ்டிர�ோன் ப�ோன்றவை.
இரண்டாாம் நிலை பால் பண்புகள்: முகத்தில் வளரும்
முடி, குரல், மார்பார்பகங்கள் ப�ோன்றவை.
A3
Intersex
ஊடுபால் [1],
இடைப்பால்
[1,2],
Intersex people have innate sex
characteristics that do not fit
medical and social norms for
female or male bodies. These
can include external or internal
reproductive parts, chromosome
patterns, and/or hormonal
patterns. Being intersex can create
risks or experiences of stigma,
discrimination and harm.
Note: It's wrong to assume that all
intersex persons are transgender.
Intersex persons also have diverse
intersections of gender identity,
gender expression and sexuality.
Like any individual, intersex
persons are the only ones who
can determine their gender identity,
sexuality, and sexual orientation.
Note: Several intersex children are
forced into surgical procedures by
doctors and parents/guardians, to
make their bodies ‘conform’ to a
binary sex. This is unethical and
should be called out in stories.
These enforced surgeries can also
result in trauma, health conditions
and more later
ஊடுபால்/இடைப்பால் எனபது ஆண்-பெண் எனற
இருநிலைக்கு அப்பாற்பட்டாற்பட்ட உடல்களைக் க�ொண்டண்ட
நபர்களைக்
குறிப்பதற்கான ப�ொதுப்பெ
யர்.
ஊடுபால் / இடைப்பால் நபர்களின் பிறவிப் பால்
பண்புகளாானது மருத்துவ மற்றும் சமூக ரீதியிலாான
ஆண் மற்றும் பெண் எனும் வரையறைக்குள் ஒத்துப்
ப�ோகாாது. இதனால் ஊடுபால்/ இடைப்பால் நபர்கள்
இழிவிற்கும் ஒதுக்குதலுக்கும் ஆளாாககப்படுகினறனர்.
குறிப்பு: அனைத்து ஊடுபால்/ இடைப்பால் நபர்களும்
மருவிய / மாாற்றுப் பாாலினத்தவர் என்று அனுமாானிப்பது
தவறு. எல்லோரை
யும் ப�ோலவே
பல்வேறு பாாலீர்ப்புகளும்,
பாாலின அடையாாளங்களும் அவற்றை
தீர்மாானிக்கும்
உரிமையும் ஊடுபால் / இடைப்பால் நபர்களுக்கும்
உண்டு.
குறிப்பு: மருத்துவ மற்றும் சமூக ரீதியிலாான ஆண்
அல்லது பெண் எனும் வரையறைக்குள் உடலை
மாாற்றுவதற்காக மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்/
காப்பாா
ளர்கள் மூலல
ம் ஊடுபால்/ இடைப்பால்
குழந்தைகளுக்கு கட்டாாய அறுவை சிகிச்சை
நடத்தப்படுகிறது. இது தாார்மீக முறைப்ப்படி தவறாானது.
இநத அறுவை சிகிச்சைகள் மன மற்றும் உடல் ரீதியில்
கடுமையாான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இதைக் கண்டிககவும் இதற்கு எதிராாக குரல் எழுப்பவும்
வேண்டும்.
B. TERMS RELATED TO GENDER (15) பாாலினம்சாார் ச�ொற்கற்கள்
B1
Gender
பாாலினம் [1,2]
‘Gender’ is how society perceives
persons, based on the norms,
behaviours and roles associated
with the sex assigned at birth.
For instance, a person assigned
male is expected to grow up
to be a ‘man’ and be powerful
and assertive; a person assigne
female is expected to grow
up to be a ‘woman’ and to be
sweet and nurturing. It is a social
construct, and what each gender
is ‘expected’ to do changes from
society to society, and over time.
பிறப்பின்போது வழங்கப்படுகிற பாாலினத்தை
சார்ந்த
வழமைகள், நடத்தை
கள், பால் பங்களிப்பு ஆகியவற்றை
வைத்து ஒரு நபரை சமூகம் பாார்க்கும் விதமே
“பாாலினம்” எனப்படும். உதாாரணமாாக, பிறப்பில் “ஆண்”
என்று வகைப்ப்படுத்தப்படும் ஒருவர், ஆணாாக வளர்ந்து,
வலிமையாானவராாகவும் உறுதியுடனும் இருகக வேண்டும்
என்றும், பிறப்பில் "பெண்" என்று வகைப்ப்படுத்தப்படும்
ஒருவர், இனிமையாாகவும் பிறரைப் பேணுபவராாகவும்
இருகக வேண்டும் என்றும் எதிர்பாார்ப்புகள் உள்ளன.
இது ஒரு சமூகக் கட்டமை
ப்பு. இநத எதிர்பாார்ப்புகள்
சமூகத்தை
ப் ப�ொறுத்தும் காலத்தை
ப் ப�ொறுத்தும்
மாாறுபடும்.
B2
Gender
Identity
பாாலின
அடையாாளம் [1,2]
'Gender Identity' refers to how
an individual defines their own
gender. It depends on a person's
deeply felt internal experience of
gender. It need not correspond to
the sex assigned to the person at
birth, and the expectations that
society has from this assigned
ஒரு நபர் தன் பாாலினத்தை
எப்படி வரையறுக்கிறாார்
என்பதே பாாலின அடையாாளம் எனப்படும். அநத நபரின்
ஆழமாான பாாலினம் சார்ந்தத அனுபவங்களின்
அடிப்படையில் அவரது பாாலின அடையாாளம் இருக்கும்.
பாாலின அடையாாளம் எனபது பிறப்பின்போது
வழங்கப்படும் பாாலினம் சார்ந்த வழமைகள் மற்றும்
சமூகம் வைத்திருக்கும் எதிர்பார்பை
சாார்ந்து இருகக
வேண்டிய அவசியம் இல்லை.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
3
S.
No.
Term
(English)
Term (Tamil)
Description (English)
Tamil Description
(1)
(2)
(3)
(4)
(5)
sex or associated gender. 'Gender
Identity' is self-determined - that is,
only an individual can declare what
their gender identity is. There is no
'medical test' for gender identity.
For instance, a transgender man,
or transgender woman, or a non-
binary person, are the only ones
who can say what their gender is
பாாலின அடையாாளம் எனபது அநதநத நபரின் தீர்மாானம்.
அவர் மட்டுமே அதை முடிவு செயய முடியும். பாாலின
அடையாாளத்திற்கான மருத்துவப் பரிச�ோதனைகள்
இல்லை. மருவிய / மாாற்றுப் பாாலினத்தவர்கள�ோ
, பாாலின
இருநிலைக்கு அப்பாற்பட்டாற்பட்டவர்கள�ோ
அவர்கள் எநதப்
பாாலின அடையாாளத்துடன் தன்னைப் பொாருத்திக்
க�ொள்கிறார்கார்கள் என்பதை அவர்கள் தான் கூறவேண்டும்.
B3
Gender
expression
பாாலின
வெளிப்பாாடு [1,2]
Gender expression is how a
person publicly expresses or
presents their gender. This can
include behaviour and outward
appearance such as dress, hair,
make-up, body language and
voice. A person’s chosen name
and pronouns are also common
ways of expressing gender.
Gender expression does not
automatically correspond to one’s
gender identity. For instance,
a woman may dress in pants
and shirts and have short hair –
generally related by society to a
‘man’s’ gender expression.
Another example: a person
assigned male at birth who
wears a saree isn’t automatically
a transgender woman. They may
still identify as a man, or as non-
binary, or any other gender identity.
தன்னுடைய பாாலினத்தை
ஒரு நபர் எப்படி ப�ொதுவில்
வெளிப்படுத்திக் கொாள்கிறாார் எனபது பாாலின
வெளிப்பாாடாாகும். இது நடத்தை
மற்றும் வெளித்
த�ோற்றங்கற்றங்களாான உடை, தலைமுடி, அலங்
காரம்,
உடல்மொழி, குரல் ப�ோனற பலல
அம்சங்களை
உள்ளடக்கியது.
ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பெயர் அல்லது
பெயர் விகுதிகளும் பாாலின வெளிப்பாாட்டின்
வகைமைகளே. பாாலின வெளிப்பாாடு எனபது பாாலின
அடையாாளத்தை
அப்படியே சுட்டுவதாாக இருகக
வேண்டும் எனபதில்லை. உதாாரணமாாக, ஆண்களின்
பாாலின வெளிப்பாாடாாகக் கருதப்படும் பேண்ட்,
சட்டைகளை ஒரு பெண் அணியலாாம். அவர்
குட்டையாாக முடி வெட்டியிருக்கலாாம். அல்லது பிறப்பில்
ஆணாாக வகைப்பப்படுத்தப்பட்ட ஒருவர் புடவை
அணிவதாலேயே
அவர் திருநங்கை
ஆகிவிடமாட்டாா
ர்.
அவர் தன்னை ஒரு ஆணாாகவ�ோ, பால் இருநிலைக்கு
அப்பாற்பட்டாற்பட்டவராாகவ�ோ, வேறு பாாலினத்துடன�ோ
அடையாாளப்படுத்திக் க�ொள்ளலாா
ம்.
B4
Gender non-
conforming
person
பாாலின
அடையாாளங்-
களுடன் ஒத்துப்
ப�ோகாாதவர் [1]
பாாலின
வெளிப்பாாடு
அல்லது
அடையாாளங்-
களுடன் ஒத்துப்
ப�ோகாாதவர் [2]
People (adults or children [4])
who do not conform to either of
the binary gender definitions of
male or female, as well as those
whose gender expression may
differ from standard gender norms.
In some instances, individuals
are perceived as gender non-
conforming by other people
because of their gender expression.
However, these individuals may
not perceive themselves as
gender non- conforming. Gender
expression and gender non-
conformity are clearly related to
individual and social perceptions
of masculinity and femininity.
ஆண் அல்லது பெண் எனற இரு பாாலின
வரையறைக்குள் தன்னைப் ப�ொருத்திக் கொள்ளாா
தவர்கள்
மற்றும், பொாதுவாான பாாலின வரையறைகளுக்கு
அப்பாற்பட்டாற்பட்ட பாாலின வெளிப்பாாடு உடைய நபர்கள்.
சிலல சமயங்களில், ஒருவரது பாாலின வெளிப்பாாடு
காாரணமாாக அவரை பாாலின அடையாாளங்களுடன்
ஒத்துப்போகாா
தவர்கள் என்று மற்றவர்கள்
வரையறுக்கலாாம். ஆனால் அநத நபர் தங்களை
அவ்வாாறு அடையாாளப்படுத்தி க�ொள்ளாா
தவர்களாாகக்
கூட இருக்கலாாம். பாாலின வெளிப்பாாடு மற்றும் பாாலின
அடையாாளங்கள�ோ
டு ஒத்துப்போகாாமல் இருப்பது
ப�ோனற அம்சங்கள் தனிநபர�ோ சமூகம�ோ ஆண்
தன்மை, பெண்தண்த ன்மை ஆகியவற்றை
எப்படி
அணுகுகிறது என்பதைப் ப�ொறுத்து மாாறுபடும்.
B5
Transgender
person
மருவிய பாாலினம் /
மாாறிய பாாலினம்
Transgender person is someone
whose gender identity does not
match with the sex they were
assigned at birth. People assigned
male or female at birth, and intersex
persons, can be transgender. A
person is transgender whether or
not such a person has undergone
gender affirmation procedures like
hormone therapy or surgery, as per
the Supreme Court NALSA verdict
(2014) and Transgender Persons
(Protection of Rights) Act, 2019.
பிறப்பில் தரப்பட்ட பால் வகைமையுடன் தங்கள் பாாலின
அடையாாளம் ஒத்துப் ப�ோகாாதவர்கள் மருவிய பாாலினம்/
மாாறிய பாாலினம் (இதுவரை திருநர் என்று வழங்கப்பட்டு
வநதது) என்று அழைககப்படுகிறார்கார்கள். பிறப்பால்
ஆண்
அல்லது பெண்ணாாக வகைப்ப்படுத்தப் பட்டவர்களும்,
ஊடுபால்/இடைப்பால் நபர்களும் மருவிய பாாலினம்/
மாாறிய பாாலினத்தவர்களாாக இருக்கலாாம். உசச நீதிமனற
NALSA தீர்ப்பு (2014) மற்றும் 2019ம் ஆண்டின்
திருநங்கை
கள் (உரிமைகள் பாாதுகாாப்பு) சட்டத்தின்
படியும் தன்னை மருவிய பாாலினம்/ மாாறிய
பாாலினத்தவர்களாாக அடையாாளப் படுத்திக் க�ொள்ளும்
நபர் ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை
ப�ோனற பாாலின உறுதிப்பாாட்டு செயல்முறைகளை
கட்டாாயம் செய்திருகக வேண்டும் என்கிற அவசியம்
இல்லை.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
4
S.
No.
Term
(English)
Term (Tamil)
Description (English)
Tamil Description
(1)
(2)
(3)
(4)
(5)
Note: Do not use the term
'transgenders' or 'a transgender',
i.e. as a noun. The word has to be
used as an adjective. The correct
usage is transgender person,
trans person, transgender woman,
trans woman, transgender man,
trans man, etc. depending on the
context.
குறிப்பு : மருவிய / மாாறிய பாாலினத்தவர், திருநங்கை
,
திருநம்பி என இடத்திற்கு ஏற்ப அழைப்பதே சரியாானது
ஆகும்.
B6
Trans woman
or
Transgender
woman
திருநங்கை
[1,2]
“Transgender woman” refers to a
person who was assigned male
at birth, but whose gender identity
is that of a woman. 'Transgender
woman' can be shortened to 'trans
woman' (two words).
பிறப்பில் மற்றவர்களால் ஆணாாக வகைப்ப்படுத்தப்பட்டு
தன்னை பெண்ணாாக அடையாாளப்படுத்தும் ஒரு நபர்
“திருநங்கை
” என்று அழைககப்படுகிறாார்.
தன்னை திருநங்கை
யாாக அடையாாளப்படுத்திக்
க�ொள்ளும் நபர் ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை
சிகிச்சை ப�ோனற பாாலின உறுதிப்பாாட்டு செயல்முறைகளை
கட்டாாயம் செய்திருகக வேண்டும் என்கிற அவசியம்
இல்லை.
B7
Trans man or
Transgender
man
திருநம்பி [1,2]
'Transgender man' refers to a
person who was assigned female
at birth, but whose gender identity
is that of a man. 'Transgender man'
can be shortened to 'trans man'
(two words).
பிறப்பில் மற்றவர்களால் பெண்ணாாக வகைப்ப்படுத்தப்பட்டு
தன்னை ஆணாாக அடையாாளப்படுத்தும் ஒரு நபர்
‘திருநம்பி’ என்று அழைககப்படுகிறாார்.
தன்னைத் திருநம்பியாாக அடையாாளப்படுத்திக்
க�ொள்ளும் நபர் ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை
சிகிச்சை ப�ோனற பாாலின உறுதிப்பாாட்டு செயல்முறைகளை
கட்டாாயம் செய்திருகக வேண்டும் என்கிற அவசியம்
இல்லை.
B8
Gender
non-binary
person
பாாலின
இருநிலைக்கு
அப்பாற்பட்டாற்பட்டவர் [1]
‘Non-binary’ refers to a gender
identity that doesn’t ascribe to the
woman-man binary. A ‘non-binary’
person is someone who does not
identify as a man or a woman.
ஆண், பெண் எனற இருநிலைக்கு அப்பாற்பட்டாற்பட்டவர்கள்
பாாலின இருநிலைக்கு அப்பாற்பட்டாற்பட்டவர் என்று
அழைககப்படுகிறார்கார்கள். இவர்கள் ஆணாாகவ�ோ
பெண்ணாா
கவ�ோ தன்னை வகைப்பப்படுத்திக்
க�ொள்வள்வதில்லை.
B9
Gender
dysphoria
பாாலின மன
உளைச்சல் [1]
The psychological distress that
results from an incompatibility
between a person’s self-perceived
gender identity, and the gender
they are associated with by society
based on the sex they were
assigned at birth [5].
Not all trans persons may
experience gender dysphoria.
Many may experience gender
dysphoria from childhood, while
others may experience it later -
such as after puberty.
பிறப்பின் ப�ோது தரப்படும் பால் வகைமைக்கும் தான்
உணரும் பாாலின அடையாாளத்துக்கும் இடையே
முரண்பாட�ோ
வேற்றுமைய�ோ ஏற்படும் ப�ோது வரும்
மன உளைச்சல் பாாலின மன உளைச்சல் (Gender
Dysphoria) என்று அழைககப்படுகிறது. இநத
உளைச்சல் சிறுவயதிலேய�ோ அல்லது பருவமடைநத
பிறக�ோ ஏற்படலாாம்.
அனைத்து மருவிய/மாாற்றுப் பாாலினத்தவர்களும் பாாலின
மன உளைச்சலை எதிர் க�ொண்டிருகக வேண்டும்
என்கிற அவசியம் இல்லை.
B10 Gender
incongruence
பாாலின முரண்பாாடு
[1]
A m a r k e d a n d p e r s i s t e n t
incongruence between the gender
felt or experienced by a person,
and the gender associated by
society with the sex they were
assigned at birth [6]
பிறப்பின் ப�ோது வழங்கப்படும் பால் வகைமையைப்
ப�ொறுத்து ஒரு சமூகம் ஒரு நபரிடம் எதிர்பாார்க்கும்
பாாலினத்துக்கும், அநத நபர் உணரும் பாாலினத்துக்கும்
இடையிலாான அழுத்தமாான த�ொடர் முரண்பாாடு பாாலின
முரண்பாாடு எனப்படும்.
B11 Gender
affirmation
procedures
பாாலின
உறுதிப்பாாட்டு
நடைமுறைகள் [1,2]
Procedures that help an individual
affirm their gender identity,
including social (wearing clothes
perceived to be closer to gender
of choice, attempting to “live as
the gender”, medical (surgery,
hormone, laser), and legal
(changing their name and gender
on paper) procedures.
பாாலின அடையாாளத்தை
உறுதிப்படுத்தும் நடைமுறைகள்
மருத்துவம் சார்ந்ததாாகவ�ோ, சட்டரீதியாாகவ�ோ மற்றும்
சமூகப் பார்வை
சார்ந்த
தாாகவ�ோ இருக்கலாாம்.
சமூகரீதியாானவை: தாங்காங்கள் அடையாாளப்படுத்தும்
பாாலினத்துக்கு நெருககமாான உடைகள், வாழ்க்கை
முறைகள்.
மருத்துவம்: அறுவை சிகிச்சை, ஹார்மோன், லேசர்
ப�ோன்றவை.
சட்டரீதியாானவை: ஆவணங்களில் பெயர் அல்லது
பாாலினத்தை
மாாற்றுவது.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
5
S.
No.
Term
(English)
Term (Tamil)
Description (English)
Tamil Description
(1)
(2)
(3)
(4)
(5)
B12 Gender
Affirmation
Surgery
பாாலின
உறுதிப்பாாட்டு
அறுவை சிகிச்சை
[1,2]
S u r g e r y o f e x t e r n a l s e x
characteristics that help an
individual affirm their gender
identity, or ‘look how they feel on
the inside’.
It is recommended to use this
term instead of sex reassignment
surgery (SRS), which was used
in the past.
ஒரு நபரின் பாாலின அடையாாளத்தை
உறுதிப்படுத்த,
“உள்ளுக்குள் அவர்கள் எப்படி உணர்கிறார்கள�ோ”
அதனபடியே வெளிப்புற பால் அம்சங்களை
யும்
மாாற்றியமைக்கும் அறுவை சிகிச்சை பாால்மாாற்று
சிகிச்சை என்று முன்பு பயனபடுத்தப்பட்ட ச�ொல்லிற்கு
பதிலாாக 'பாாலின உறுதிப்பாாட்டு அறுவை சிகிச்சை'
எனும் ச�ொல் பயனபடுத்தப்பட வேண்டும் என்று
பரிந்துரைககப்படுகிறது.
B13 Deadname
பிறப்பு வழி பெயர்
வழங்கப்பட்ட பெயர்
[1]
The name that was given to
a transgender person by their
family, and one by which they
were identified. However, the
transgender individual may no
longer use that name.
The name a transgender person
has 'left behind' or 'killed', Usually,
this refers to the name they were
given by their parents/guardians.
Note: While reporting, do not
ask for a person's 'old name' or
'original name' or dead name.
It is not an important detail the
society needs to know, and
mentioning a person's deadname
in a story is disrespectful. Similarly,
descriptions like “the man became
a woman” or “the woman became
a man” should be avoided. You
must stick to the name they give
you in all published reports.
பிறப்பின் ப�ோது தரப்பட்ட பால் வகைமையின்
அடிப்படையில் மருவிய / மாாறிய பாாலினத்தவருக்கு
வழங்கப்பட்ட பெயர் (குடும்பத்தினரால் வழங்கப்பட்ட
பெயர்) மற்றும் மற்றவர்களால் அடையாாளப் படுத்தப்பட்டுக்
கொாண்டிருநத பெயர். அநதப் பெயரால் மருவிய /
மாாறிய பாாலினத்தவர்கள் தங்களை
அடையாாளப்படுத்திக்
க�ொள்வள்வதில்லை.
மற்றவர்கள்
அடையாாளப்படுத்துவதையும் விரும்புவதில்லை.
குறிப்பு: குறிப்புகள் தரும்போது, “உங்கள் உண்மை
யாான
பெயர் எனன?/பழைய பெயர் எனன?” ப�ோனற
கேள்விகளை தவிர்க்கவே
ண்டும். அது அவசியமில்லாாத
தகவல். குறிப்பில் மருவிய/மாாறிய பாாலினத்தவரின்
வழங்கப்பட்ட (பிறப்பு வழி) பெயரைக் குறிப்பிடுவது
அவரை இழிவுபடுத்துவதாாகும். அவர் தன்னை எநத
பெயரில் வெளிப்படுத்த விரும்புகிறார�ோ அநத பெயரில்
அடையாாளப்படுத்துவதே ப�ோதுமாானது.
B14 Gender
fluidity/
Gender fluid
person
நிலையற்ற பாாலின
அடையாாளம் [1,2]
‘Gender fluidity’ refers to a person’s
experience of not having a ‘fixed’
gender. A ‘gender fluid’ person may
identify with all genders, multiple
genders, or with two genders
(bigender). (Also see: non binary.)
தனக்கு நிலையாான ஒரு பாாலினம் இல்லை என்று
உணர்பவர்கள். எல்லாா பாாலினங்களுடன�ோ சிலல
பாாலினங்களுடன�ோ இரு பாாலினங்களுடன�ோ அல்லது
இரு பாாலினங்களில் ஏதேனும் ஒன்றோட�ோ இவர்கள்
தங்களை
ப் ப�ொருத்திக் க�ொள்ளலாா
ம்.
B15 Cisgender
மிகை பாாலினம்
A person whose gender identity
conforms with the gender
corresponding to the sex
assigned at birth. A person who
is not transgender or non-binary
is cisgender.
பிறப்பின் ப�ோது தரப்பட்ட பால் வகைமையுடன் மற்றும்
பாாலினத்துடன் இவர்களின் பாாலின அடையாாளம்
ப�ொருந்தும். மருவிய/மாாறிய பாாலினத்தவர்களாாக
இல்லாாதவர்கள் மற்றும் இருநிலைகள�ோடு ஒத்துப்
ப�ோகிறவர்கள் மிகைபாாலினத்தைச் சார்ந்தவர்கள்.
C. TERMS RELATING TO SEXUALITY (8) பாாலியல்புசாார் ச�ொற்கற்கள்
C1
Sexuality
பாாலியல்பு [1]
Sexuality refers to a person's
behaviours, desires, identity
and attitudes related to sex and
physical Intimacy with others.
பிறருடனாான உடல்ரீதியாான அணுககம், பாாலுறவு
த�ொடர்பாான விஷயங்களில் ஒருவரின் பழககவழககங்கள்,
விருப்பங்கள், அடையாாளங்கள், அணுகுமுறை ஆகியவை
பாாலியல்பு எனப்படும்.
C2
Sexual
Orientation
பாாலீர்ப்பு [1,2],
பாாலின ஈர்ப்பு [1,2]
'Sexual orientation' refers to which
person(s)/gender(s) an individual is
attracted to- physically, emotionally,
and / or romantically. For instance,
'heterosexual' orientation refers
typically to attraction between a
man and a woman. 'Homosexual'
refers to attraction between two
men or two women.
Note: 'Sexual orientation' is
different from 'gender identity'.
Example: Just like a cisgender
woman can be heterosexual,
bisexual or homosexual (straight,
bi or lesbian), a transgender
ஒரு நபர், எநத நபர்கள் அல்லது பாாலினங்களுடன்
உடல் ரீதியாாக, உணர்வு ரீதியாாக மற்றும்/அல்லது
காாதலுடன் ஈர்க்கப்பகப்படுகிறாார் என்பதை பாாலீர்ப்பு /
பாாலின ஈர்ப்பு எனப்படும். உதாாரணமாாக, எதிர்பாாலீர்ப்பு
எனபது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும்
ஈர்ப்பு. ஒருபாாலீர்ப்பு எனபது இரு ஆண்கள் அல்லது
இரு பெண்கண்களுக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு எனபதாாகும்.
குறிப்பு: ‘பாாலீர்ப்பு’ எனபது பால் அடையாாளத்திலிருந்து
வேறுபட்டது. உதாாரணமாாக, ஒரு மிகைப் பாாலினத்தைச்
சேர்ந்தோர், எதிர்பாாலீர்ப்பு க�ொண்டண்டவராாகவ�ோ,
ஒருபாாலீர்ப்பு க�ொண்டண்டவராாகவ�ோ, இருபாாலீர்ப்பு
க�ொண்டண்டவராாகவ�ோ, இருக்கலாாம். அதைப் ப�ோலவே
ஒரு மருவிய/மாாறிய பாாலினத்தவருக்கும் எதிர்பாாலீர்ப்பு,
ஒருபாாலீர்ப்பு அல்லது வேறு எநதப் பாாலீர்ப்பு
வேண்டுமாானாாலும் இருக்கலாாம்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
6
S.
No.
Term
(English)
Term (Tamil)
Description (English)
Tamil Description
(1)
(2)
(3)
(4)
(5)
woman, too, can be heterosexual,
homosexual or can have any of a
wide variety of sexual orientations.
C3
Heterosexu
ality/ Hetero
sexual
எதிர்பாாலீர்ப்பு [1,2],
எதிர்பாாலின
ஈர்ப்பு [2]
எதிர்பாாலிர்ப்புடைய
நபர், எதிர்பாாலின
ஈர்ப்புடைய நபர் [2]
‘Heterosexuality' typically refers
to the sexual attraction between
men and women. A 'heterosexual
man' or 'straight man' is a man
who is attracted to women. A
'heterosexual woman' or 'straight
woman' refers to a woman who is
attracted to men.
'Heteroromantic' refers to romantic/
emotional attraction, beyond just
sexual attraction. This applies
for cisgender and transgender
persons.
ஆண்களுக்கும் பெண்கண்களுக்கும் இடையே வரும்
பாாலீர்ப்பு எதிர்பாாலீர்ப்பு என்று ப�ொதுவாாக
அழைககப்படுகிறது.
பெண்கண்கள் மீது பாாலீர்ப்பு க�ொள்ளும் ஆண் எதிர்பாாலீர்ப்பு
க�ொண்டண்ட ஆண் என்றும், ஆண்கள் மீது பாாலீர்ப்பு
க�ொள்ளும் பெண் எதிர்பாாலீப்பு க�ொண்டண்ட பெண் என்றும்
வகைப்ப்படுத்தப்படுகிறார்கார்கள். பால் ஈர்ப்புக்கு அப்பாற்பட்டாற்பட்ட,
உணர்வு ரீதியாான/ காாதல்சாார் ஈர்ப்பும் உண்டு. இது
மிகை பாாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மருவிய /
மாாற்றுப் பாாலினத்தவர்களுக்கும் ப�ொருந்தும்.
C4
Homosexual
ity/ Homo
sexual
தன் பாாலின ஈர்ப்பு
தன்பாாலீர்ப்பு [1,2],
தன் பாாலீர்ப்புடைய
ஆண் [1,2],
தன் பாாலின
ஈர்ப்புடைய
ஆண்[2],
தன் பாாலீர்ப்புடைய
பெண் [1,2],
தன் பாாலின
ஈர்ப்புடைய
பெண் [2].
“Homosexuality” refers to an
sexual attraction to a person of
their same gender. A “homosexual
man” or a ‘gay man’ is a man who
is attracted to men; a ‘homosexual
women’ or ‘lesbian’ refers to a
women who is attracted to women
Homoromantic' refers to a person
who feels romantic/emotional
attraction to persons of the same
gender. This applies for cisgender
and transgender persons.
தங்களுடைய பாாலினத்தைச் சேர்ந்தவர்கள் மீது பால்
ஈர்ப்பு க�ொள்ளும் தன்மை தன்பாாலீர்ப்பு என்று
அழைககப்படுகிறது. பெண்கண்கள் மீது பாாலீர்ப்பு க�ொள்ளும்
பெண் தன்பாாலீர்ப்பு க�ொண்டண்ட பெண் என்றும், ஆண்கள்
மீது பாாலீர்ப்பு க�ொள்ளும் ஆண் தன்பாாலீர்ப்பு க�ொண்டண்ட
ஆண் என்றும் வகைப்ப்படுத்தப் படுகிறார்கார்கள். பால்
ஈர்ப்புக்கு அப்பாற்பட்டாற்பட்ட, உணர்வு ரீதியாான/காாதல்சாார்
ஈர்ப்பும் உண்டு. அதுவும் ஒரு பாாலினத்தைச்
சேர்ந்தவர்களிடம் ஏற்படலாாம். இது மிகைப்பாாலினத்தைச்
சார்ந்ததவர்களுக்கும் மருவிய/ மாா
ற்றுப்
பாாலினத்தவர்களுக்கும் ப�ொருந்தும்.
C5
Bisexuality/
Bisexual
இருபாாலீர்ப்பு [1,2],
இருபாாலின
ஈர்ப்பு [1,2]
இரு பாாலீர்ப்பு
உடையவர் [1,2],
இரு பாாலீர்ப்புடைய
நபர் [1,2]
(ஆண்/பெண்)
இருபாாலின
ஈர்ப்புடையவர் [1],
இருபாாலின
ஈர்ப்புடைய நபர்
(ஆண்/பெண்) [2].
'Bisexuality' refers to attraction
towards persons of one's own
gender, and persons of another
gender. In the past, bisexuality
has been defined as attraction
to both men and women. But as
our understanding of gender and
gender identity evolves beyond the
man/woman binary, the definition
of bisexuality is also evolving.
'Bisexuality' need not imply equal
degree of attraction to both
genders-just significant attraction
to both.
தன்னுடைய பாாலினத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் பிற
பாாலினத்தைச் சார்ந்தவர்களிடம் பாாலீர்ப்பு க�ொள்ளும்
தன்மை இருபாாலீர்ப்பு என்று அழைககப்படுகிறது. கடநத
காலலத்தில், ஆண் பெண் ஆகிய இருபாாலினங்களின்
மீதும் ஈர்ப்பு க�ொள்வள்வது இருபாாலீர்ப்பு என்று
அழைககப்பட்டது. ஆனால் ஆண்-பெண் எனற
இருநிலைக்கு அப்பாற்பாற்பட்டு பாாலினம் மற்றும் பாாலின
அடையாாளம் சார்ந்த புரிதல் வளரும்போது, இருபாாலீர்ப்பு
பற்றிய வரையரையும் பரிணாாம வளர்ச்சியடைகிறது.
இருபாாலீர்ப்பு எனபதற்கு இரு பாாலினத்தவர்கள் மீதும்
சமமாான ஈர்ப்பு என்று ப�ொருளல்ல. குறிப்பிட்ட
அளவிலாான (அதிகமாான) ஈர்ப்பு ஆகும்.
C6
Pansexuality/
Pansexual
அனைத்து
பாாலீர்ப்பு [1],
அனைத்து
பாாலின ஈர்ப்பு [1]
பலலபாாலீர்ப்பு [2]
பலலபாாலின ஈர்ப்பு
[2]
Pansexuality' refers to attraction
towards persons of multiple
genders/all genders, or attraction
irrespective of gender. A 'pansexual
person' feels attraction towards
persons of all genders or multiple
genders.
'Pansexuality' need not imply equal
attraction to all genders.
அனைத்து பாாலினங்கள் அல்லது பலல பாாலினங்களைச்
சேர்ந்த
நபர்கள் மீது வரும் பாாலீர்ப்பு அல்லது
பாாலினத்திற்கு அப்பாற்பட்டாற்பட்ட ஈர்ப்பு, அனைத்து பாாலீர்ப்பு
அல்லது பலல
பாாலீர்ப்பு, பலல
பாாலின ஈர்ப்பு என்று
அழைககப்படுகிறது. அனைத்து பாாலீர்ப்பு அல்லது
பலலபாாலீர்ப்பு க�ொண்டண்ட நபர் அனைத்து பாாலினங்கள்
அல்லது பலல பாாலினங்களைக்
க�ொண்டண்ட நபர்கள் மீது
பாாலீர்ப்பு க�ொண்டண்டவர்.
அனைத்து பாாலீர்ப்பு எனபது எல்லாா பாாலினங்களின்
மீதும் சமமாான ஈர்ப்பு என்பதைக் குறிப்பதல்ல.
C7
Asexual/
Aromantic
(Aro-Ace)
அல்பாாலீர்ப்பு /
அல்பாாலீர்ப்பினர்/
அல்பாாலீர்ப்பாாளர்
‘Asexual’ refers to a person who
does not feel sexual attraction
towards anyone.
‘Aromantic’ refers to a person who
does not feel romantic/emotional
attraction towards anyone.
அல்பாாலீர்ப்பு எனபது எவரின் மீதும் பாாலீர்ப்பு
இல்லாாதவர்களைக்
குறிக்கும் ச�ொல்.
எவரின் மீதும் உணர்வு ரீதியாான / காாதல்சாார்
உணர்வுகளை க�ொள்ளாா
தவர்கள் Aromantic என்று
அழைககப்படுகிறார்கார்கள்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
7
S.
No.
Term
(English)
Term (Tamil)
Description (English)
Tamil Description
(1)
(2)
(3)
(4)
(5)
Note: A person can be both asexual
and aromantic at the same time; or
they can feel only sexual attraction,
or only romantic attraction, and
not the other.
For example, a person can be
asexual, but at the same time
feel romantic attraction towards
persons of the same gender, or
vice versa.
குறிப்பு: அல்பாாலீர்ப்பு க�ொண்டண்டவர்கள் Aromantic
நபர்களாாகவ�ோ, அல்லது காாதல் சாார் உணர்வுகள்
க�ொண்டண்டவர்களாாகவ�ோ இருகக வாய்ப்பு உண்டு.
Aromantic நபர்கள் பாாலீர்ப்பு க�ொண்டண்டவர்களாாகவும்
இருக்கலாாம்.
C8
Romantic
orientation
காாதலுணர்தல்/
காாதற்படல்
பருவக் கிளர்வு/
காாதல் கிளர்ப்பு
Romantic orientation’ refers to an
individual's romantic/ emotional
attraction, independent of their
sexual attraction. People can be
‘homoromantic’, ‘heteroromantic’,
‘panromantic’, ‘aromantic’ etc.
Romantic orientation need not
correspond to a person’s sexual
orientation.
காாதலுணர்தல்/காாதற்படல் பருவக் கிளர்வு/ காாதல்
கிளர்ப்பு எனபது ஒரு நபரின் காாதல் அல்லது உணர்ச்சி
சார்ந்த ஈர்ப்பு. இது ஒருவரின் பாாலியல் ஈர்ப்பு சார்ந்தது
அல்ல. ஒருவர் ‘homoromantic’, ‘heteroromantic’,
‘panromantic’, ‘aromantic’ ப�ோனறவர்களாாக
இருக்கலாாம்.
For instance, a person who is
pansexual – that is, they are
sexually attracted to people of all
genders – can be homoromantic,
which means they want to have
romantic / emotional relationships
only with persons of their own
gender.
காாதலுணர்தல்/ காாதற்படல் பருவக் கிளர்வு / காாதல்
கிளர்ப்பு எனபது ஒரு நபரின் பாாலீர்ப்பை
ஒத்திருகக
வேண்டியதில்லை.
உதாாரணமாாக, அனைத்துப் பாாலீர்ப்பாாளராாக இருக்கும்
ஒரு நபர் - அதாாவது, அனைத்து பாாலினத்தவர்களிடமும்
பாாலியல் ரீதியாாக ஈர்க்கப்பகப்படுகிறாார் – homoromantic
ஆக இருக்கலாாம், அதாாவது அவர்கள் தங்கள் ச�ொநதப்
பாாலினத்தவர்களுடன் மட்டுமே காாதல்/உணர்ச்சி
ரீதியாான உறவுகளை வைத்திருகக விரும்பலாா
ம்.
D. UMBRELLA/ COLLECTIVE TERMS (2) ஒருமித்த ச�ொற்கற்கள்
D1
Queer
பால்
புதுமையர்[1],
‘Queer' is an umbrella term used to
refer to diverse sex characteristics,
genders and sexualities that are
not cisgender and/or heterosexual.
It is a 'reclaimed' word - the word
was used as a slur for people
who did not align to the societal
assumptions of gender and
sexuality in the past. However,
the LGBTIQA+ community has
now claimed ownership of the term
and use it to describe themselves.
In Tamil the term “paalputhumai”
is used to signal a move to a
more evolved understanding of
human diversity and identities. It
is a departure from the dominant,
outdated cisgender, heterosexual
centric understanding of sex,
gender and sexuality [1].
The term includes persons of
diverse sex characteristics, gender
expressions and identities, and
sexualities who identify themselves
as queer and includes emerging
politics around these topics.
எதிர்பாாலீர்ப்பு க�ொள்ளாத�ோரை
யும், பிறப்பில்
குறிககப்படும் பாாலினத்தோடு அடையாாளப்படுத்திக்
க�ொள்பள்பவர்களை
யும் குறிப்பிட பால்புதுமையர் அல்லது
குயர் எனும் வார்த்தையை
பயனபடுத்துகிற�ோம்.
ஆங்கிலலத்தில் குயர் எனும் ச�ொல் ஒரு “மீட்டெ
டுககப்பட்ட”
ச�ொல். கடநத காலங்கலங்களில், சமூகத்தின் பாாலின
மற்றும் பாாலீர்ப்பு எதிர்பாார்ப்புக்கு ஒத்துவராாதவர்களுக்கான
வசைச்சொல்லாாக இது இருநதது. ஆனால் இப்போது
LGBTIQA+ மககள் இதைத் தங்களுக்கானதாாக மாாற்றி,
தங்களை
வரையறுத்துக் க�ொள்வள்வதற்குப்
பயனபடுத்துகிறார்கார்கள். மிகை பாாலினம் மற்றும் எதிர்
பாாலீர்ப்பு சார்ந்த அடையாாளங்கள் மற்றும் சிந்தனைகள்
பழமைவாாதத்தை
மையப்படுத்தி இருக்கும் நிலையில்
அதிலிருந்து நகர்ந்து அனைத்து பாாலின பாாலீர்ப்பு,
பாாலபண்பு அடையாாளங்களை
யும் சிந்தனைகளையும்
உள்ளடக்கி காலலத்திற்கேற்ற்ற புரிதல�ோடு தன்னைத்
தானே
புதுப்பித்துக் க�ொள்பள்பவர் என்கிற அர்த்தத்தில்
பால் புதுமையர் எனும் வார்த்தை
தமிழில்
பயனபடுத்தப்படுகிறது.
D2
LGBTIQA+ /
LGBTQIA+
ஒருபாாலீர்ப்பு
க�ொண்டண்டவர்கள்
இருபாாலீர்ப்பு /
இருபாாலின ஈர்ப்பு
க�ொண்டண்டவர்கள்
மருவிய / மாாற்றுப்
பாாலினத்தவர்,
ஊடுபால்,
பால்புதுமையர்,
அல்பாாலீர்ப்பு
LGBTIQA+ is a term used to
collectively refer to gay, lesbian,
bisexual, transgender, queer,
intersex, asexual, pansexual
people and people of other
non- cisgenders and non-hetero
sexual orientations. The term is
sometimes shortened to LGBT,
or LGBTQ, or LGBTQ+ as well.
ஒருபாாலீர்ப்பு க�ொண்டண்டவர்கள், இருபாாலீர்ப்பு
க�ொண்டண்டவர்கள், மருவிய / மாாற்றுப் பாாலினத்தவர்,
பால்புதுமையர், ஊடுபால் மககள், அல்பாாலீர்ப்பு
க�ொண்டண்டவர்கள் பலலபாாலீர்ப்பு / அனைத்து பாாலீர்ப்பு
க�ொண்டண்டவர்கள் ஆதிககப் பாாலினம் மற்றும்
எதிர்பாாலீர்ப்புக்கு அப்பாற்பட்டாற்பட்ட பண்புகளைக்
க�ொண்டண்டவர்கள் ஆகிய�ோர். இநத ச�ொல் சிலநேரங்களில்
LGBT, அல்லது LGBTQ அல்லது LGBTQ+ என்றும்
குறிப்பிடப்படும்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
8
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
S.
No.
Term
(English)
Term (Tamil)
Description (English)
Tamil Description
(1)
(2)
(3)
(4)
(5)
E. OTHER COMMUNITY TERMS (4) சமூகம்சாார் பிற ச�ொற்கற்கள்
E1
Coming
Out
வெளிப்படுத்துதல்
[1,2]
‘Coming out’ is the process of disclosing
one’s LGBTQIA+ identity to others.
Usually, LGBTQIA+ /queer persons
‘come out’ multiple times throughout
their lives in different interactions with
different people. That is, it’s not a ‘one-
time’ event.
NOTE: There is criticism and discourse
around the fact that LGBTQIA+ persons
have to ‘come out’ at all – because the
assumption in society is that everyone
is, or ought to be, cisgender and
straight. While doing stories about a
person ‘coming out’ or mentioning
‘coming out’ in a story, please do so with
an understanding that this should not
have to be the norm for queer persons.
தங்களது பால்புதுமை அடையாாளத்தை
மற்றவர்களிடம்
வெளிப்படுத்திக்கொள்வள்வது. ப�ொதுவாாக, பால்புதுமையர்
தங்கள் வாழ்நாா
ள் முழுவதும் பலல
ரிடம் பல்வேறு
சூழலகளில் வெளிப்படுத்திக் க�ொள்வார்கா
ர்கள். இது ஒரு
தனித்த, ஒற்றை
நிகழ்வு அல்ல.
குறிப்பு: LGBTQIA+ நபர்கள் தங்களை
வெளிப்படுத்திக்
க�ொள்வள்வது அவசியம் என்றும், ஏனென்றால் ப�ொதுவாாக
சமூகத்தின் வளமை எனபது மிகை பாாலினம் அல்லது
எதிர் பாாலீர்ப்பாாகத்தான்
இருக்கிறது என்றும்
ச�ொல்லப்படுகிறது. இதன் மீது விமர்சனங்கள் உண்டு.
ஆகவே, பால்புதுமையினர் தன்னை வெளிப்படுத்திக்
க�ொள்வதைப் பற்றி செய்திகளில் தெரிவிக்கும்போது,
பால்புதுமையர் அனைவரும் தன்னை வெளிப்படுத்திக்
க�ொள்ளவேண்டிய அவசியம் இல்லை எனற புரிதல�ோடு
அதை அணுகவேண்டும். வெளிப்படுத்திக் க�ொள்ளுதல்
தனிநபரின் முடிவு. ஒரு நபரின் அடையாாளத்தை
மற்றொருவர் எப்போதும் வெளிப்படுத்த முடியாாது.
E2
Ally
த�ோழமை [1]
த�ோழமையர்
A person or organization supportive
of the rights of LGBTIQA+ persons
and communities and uses their
privilege/position in society to promote
LGBTIQA+ rights, communities, and
causes.
Note: An ‘ally’ should ideally be identified
by the community / communities based
on their actions. Self declaration of
allyship does not mean much if the
person’s actions and words end up
hurting the communities they claim to
support. Take the self declaration of
allyship by cisgender and heterosexual
persons with a pinch of salt, and
while reporting, try to confirm with
LGBTQIA+ communities whether this
person is actually seen as an ally by
the communities in question.
LGBTIQA+ மககள் மற்றும் சமூகத்தினரின்
உரிமைகளுக்கு ஆதரவு தரும் நபர் அல்லது அமைப்பு.
சமூகத்தில் தங்களது இடத்தை
ப் பயனபடுத்தி,
பால்புதுமையர் மற்றும் சமூகத்தினருக்கான
உரிமைகளைப் பிரச்சனைகளைப் பேசுவர்.
குறிப்பு: ஒருவரது செயல்பாாடுகளைக் க�ொண்டு
அவர்கள் ஆதரவாாளர்களாா இல்லையாா என்பதை
பால்புதுமையர் சமுதாாய மக்களே முடிவு செயய முடியும்.
தன்னை ஆதரவாாளராாக அறிவித்த நபர், தாங்காங்கள்
ஆதரவளிக்கும் சமூகத்தினரைக் காாயப்படுத்தும்
செயல்பாாடுகள் அல்லது பேச்சுகளில் ஈடுபடும்போது
அநதத் த�ோழமை அர்த்தமற்றுப் ப�ோய்விடுகிறது. மிகை
பாாலினம் மற்றும் எதிர்பாாலீர்ப்பு க�ொண்டண்டவர்கள்
ஆதரவாாளர்கள் என்று அறிவித்துக் க�ொள்வதை
கவனமாாக கையாாள வேண்டும். ஆதரவாாளர்களை
ப்
பற்றிய செய்திகளை வெளியிடும்போது, பால்புதுமையர்
சமூகத்தினரிடம் அவரது ஆதரவு தன்மையை
உறுதிப்படுத்திக் க�ொள்ள்
ள வேண்டும்.
E3
Queer
Pride
Parade/
Rainbow
Pride
Parade
பால்புதுமையர்,
சுயமரியாதை
பேரணி [1]
வாானவில்-
சுயமரியாதை
பேரணி [2]
‘Queer pride parades’ or ‘Rainbow pride
parades’ or ‘LGBTQIA+ pride parades’
are events celebrating LGBTIQA+/
queer culture and asserting self-
respect in these identities. These
events are often used as a method
for visibility for queer groups, as well
as platforms to demand for the rights
of queer communities.
பால்புதுமையர் சுயமரியாதை பேரணி அல்லது வாானவில்
சுயமரியாதை
பேரணி எனபது LGBTIQA+ /
பால்புதுமையினரின் கலாாச்சாாரத்தைக் க�ொண்டாா
டுகிற,
அடையாாளங்களின் சுயமரியாதையை நிறுவுகினற
நிகழ்வாாகும். இதுப�ோனற நிகழ்வுகள் LGBTIQA+ /
பால் புதுமையினருக்கான தளங்களாாகவும், அவர்களது
உரிமைகளுக்காக குரல் எழுப்பும் வாாய்ப்பாாகவும்
பயனபடுத்தப்படுகினறன.
E4
Conversion
Therapy,
SOGIE-
change
efforts
மாாற்றுதல் எனற
பெயரிலாான
ப�ோலி
மருத்துவம் [1]
Practices that aim to ‘change’ or
‘convert’ people from queer to
heterosexual, from trans to cisgender,
or gender nonconforming to gender
conforming. Some of these attempts
stem from superstitions and religion-
based beliefs. These are unethical,
illegal and unscientific efforts that have
been banned in Tamil Nadu.
LGBTIQA+ நபர்களின் அடையாாளங்களை
நிராாகரித்து
சமுதாாய வழமைக்குட்பட்ட பாாலினம் மற்றும் அல்லது
பாாலீர்ப்பு க�ொண்டண்டவர்களாாக “மாாற்றும்” மருத்துவச்
செயல்முறைகள். இவை அறத்துக்கு எதிராானவை.
சட்டத்துக்குப் புறம்பாானவை, அறிவியல் ரீதியாாக
தவறாா
னவை. இவை தமிழ்நாா
ட்டில் தடை
செயயப்பட்டுள்ளன. மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளின்
அடிப்படையிலும் ஒருவரது பாாலினம் மற்றும் அல்லது
பாாலீர்ப்பை
மாாற்றும் நடைமுறைகள் கையாாளப்படுகினறன.
இவை இரண்டுமே ஆங்கிலல
த்தில் “கன்வெர்ஷன்
தெரப்பி” என்று அழைககப்படுகிறது. இதனால்
சம்மநதப்பட்ட நபர் உடலல
ளவிலும் மனதளவிலும்
பாாதிககப்படக்கூடும். சமயங்களில் உயிருக்கும் ஆபத்து
ஏற்படலாாம்.
SHAMBHU KALLOLIKAR,
Additional Chief Secretary to Government.