[ 1 ]

5-II-1-(T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 1 Þ¡ ެ특

Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2023

[M¬ô : Ï. 1.60 裲

⇠5]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, HŠóõK 1, 2023

ைî 18, ²ðA¼¶, F¼õœÀõ˜ ݇´–2054

நிதித் துறை

குழந்தைகள் நீஙகலாக ஏனைய பயனாளிகளைக் க�ொண்ட மாநில திட்டஙகளுக்கான

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 355, நிதி (T&A-III)த்  துறை, நாள் : 21.11.2022]

பிற்சேர்க்கை-I

சேவைகள் அலலது பயனகள் அலலது சலுகைகள் அலலது மானியங்களை வழங்குவதற்கான அடையாள ஆவணமாக ஆதாரைப்

பயனபடுத்துவது, அரசின் சேவை வழங்கல் நடைமுறையை எளிதாக்குவதுடன் அவற்றில் வெளிப்படைத்த

ன்மையையும், செயல்திறனையும்

க�ொண்டுவந்து, பயனாளிகள், அவரகளின் உரிமைகளை நேரடியாக பெறுவதற்கு, அவரகள் தம் அடையாளத்

தை மெய்பிப்பதறகாக

பல ஆவணங்களை அளிப்பதன்

அவசியத்

தை நீக்கி, வசதியான மற்றும் தடை

யற்ற முறையில் அத்தகை

ய சேவைகளை பெற வகை

செய்ய்ய வேண்டுமென்பதாலும்;

கருவூலக் கணக்குத் துறையானது (இனி, ‘துறை’ எனக் குறிப்பிடப்படப்படும்) இணையவழியில் பட்டிகளுக்கான

த�ொகையைச்

செலுத்துவதற்கும் பயனாளிகளின் கணக்கில் த�ொகையைச் செலுத்துவதற்குமான மின்னணு இசைவளிப்பு முறை (ECS) வாயிலாக

(இனி ‘பயன்’ எனக் குறிப்பிடப்படப்படும்) வகை செய்யும் IFHRMS- ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள

மேலாண்மை ஏற்பாட்டு

முறையை, (இனி ‘திட்டம்’ எனக் குறிப்பிடப்படப்படும்) நிருவகித்து வருகிறது. இது, கருவூலஙகள் மற்றும் கணக்குத் துறையின்

(இனி ‘செயறபடுத்தும் முகமை’ எனக் குறிப்பிடப்படப்படும்), வாயிலாக செயலபடுத்தப்பட்

டு வருவதாலும்;

மின்னணு இசைவளிப்பு முறை வாயிலாக சம்பள

ம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு திட்டப் பயனாளிகளுக்கான

த�ொகை வழஙகலகள்

ப�ோன்றவற்றை இணைய வழி செலுத்தும் திட்டத்தின் கீழ் (இனி பயன் எனக் குறிப்பிடப்படப்படும்) அரசு ஊழியரகளுக்கும், அரசு

ஓய்வூதியதாரரகளுக்கும் தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகள் வாயிலாக செயறபடுத்தப்ப்படும் பல்வேறு திட்டஙகளின் பயனாளிகளுக்கும்

(இனி ’பயனாளிகள்’ எனக் குறிப்பிடப்படப்படும்) நடடப்பில் உள்ள

திட்ட வழிகாட்டுதலகளினபடி அவற்றைச் செயறபடுத்தும் முகமையால்

வழங்கப்பட்டு வருவதாலும்;

மேற்சொன்ன திட்டம், தமிழ்நாடு அரசின் த�ொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்ப்படும் த�ொடர் செலவினஙகளுடன் த�ொடர்புடையதாக

இருப்பதாலும்;

​​தற்போது, 2016ஆம் ஆண்டு ஆதார் (நிதி மற்றும் ஏனைய மானியஙகள், பயனகள் மற்றும் சேவைகளை உண்மையான

பயனாளிகளைக் கண்டறிந்து வழங்குதல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2016) (இனி மேற்சொன்ன சட்டம் என்று குறிப்பிடப்படப்படும்)

7 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள

அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவரகள், பின்வருவனவற்றை இதன

ால்

அறிவிக்கிறார், அவையாவன;

(1)

திட்டத்தின் கீழ் பயன்களைப் பெறத் தகுதியுடைய நபர�ொருவர், தான் ஆதார் வைத்திருப்பதற்கான சான்றை அளிக்க

அலலது ஆதார் சரிபார்ப்பு நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.

2

(2) திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற விரும்புகிற ஆதார் எண் வைத்திருக்காத அலலது நாளது வரையில் ஆதார்

எண்ணுக்கு விண்ணப்பிக்காத பதிவு செய்யாத யாத�ொரு நபரும், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்னர் ஆதார்

எண்ணுக்கு விண்ணப்பிப்பது அவசியமாகும்.

மேலும், மேற்சொன்ன சட்டத்தின் 3ஆம் பிரிவின் படி, ஆதார் எண் பெறுவதற்கு உரிமையுடைய அத்தகை

ய

நபரகள் யாத�ொரு ஆதார் பதிவு மையத்திற்குச் (இந்திய தனித்துவ அடையாள எண் வழங்கல் ஆணைய இணையதள

ம்:

www.uidai.gov.in ) இல் பட்டியல் இடடம் பெற்றுள்ள

து) சென்று ஆதார் எண்ணுக்காக பதிவு செய்து க�ொள்ள வேண்டும்.

(3) 2016ஆம் ஆண்டு, ஆதார் (பதிவு மற்றும் நாளதுவரையாக்குதல்) ஒழுங்குமுறை விதிகளின் 12ஆம் ஒழுங்குமுறை விதியின்

படி, துறையானது, தன்

செயறபடுத்தும் முகமை வாயிலாக ஆதார் எண்ணை

நாளதுவரையில் பதிவு செய்யாத பயனாளிகளுக்கு

ஆதார் எண் பதிவு செய்வதற்கான வசதிகளை வழஙக வேண்டும். மேலும், த�ொடர்புடைய வட்டாரம் அலலது வட்டத்தில் ஆதார்

பதிவு மையம் இல்லாத நேர்வில், துறையானது, தன்

செயறபடுத்தும் முகமை வாயிலாக, தற்போதை

தைய இந்திய தனித்துவ அடையாள

எண் வழங்கல் ஆணையப் பதிவாளரகளுடன் ஒருங்கிணைந்து அலலது இந்திய தனித்துவ அடையாள எண் வழங்கல் ஆணையப்

பதிவாளராக தம்மை

ப் பதிவு செய்து க�ொண்டு பயனாளிகளுக்கு வசதியான இடடஙகளில் ஆதார் பதிவு செய்வதற்கான வசதிகளை

வழஙக வேண்டும்;

மேலும், நபர�ொருவருக்கு ஆதார் எண் ஒதுக்கீடு செய்யும் வரையில், பின்வரும் ஆவணங்களை அளிக்கவேண்

டும் என்ற

நிபந்தனைக்குட்பட்டு, அத்தகை

ய நபருக்கு இத்திட்டத்தின் கீழ் வரும் பயனகள் வழங்கப்படட வேண்டும். அவையாவன;-

(அ) நபர�ொருவர் ஆதார் எண் வேண்டி விண்ணப்பித்திருந்தால், அவரின் ஆதார் விண்ணப்ப்ப அடையாளச் சீட்டு மற்றும்

பின்வரும் ஆவணஙகளில் ஏதேனும் ஒன்று, அவையாவன;-

i.

புகைப்படடத்துடன் கூடிய வங்கி அலலது அஞசலக சேமிப்புக் கணக்கு புத்தகம்; அலலது

ii. நிரந்தர கணக்கு எண் அட்டை; அலலது

iii. கடடவுச்சீட்டு; அலலது

iv. குடும்ப அட்டை, அலலது

v. வாக்காளர்

அடையாள அட்டை; அலலது

vi. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்ட (MGNREGA) அடையாள அட்டை; அலலது

vii. புகைப்படடத்துடன் கூடிய உழவர் (கிசான் வங்கிக் கணக்குப் புத்தகம்)

viii. 1988ஆம் ஆண்டு ம�ோட்டார் வாகனஙகள் சட்டத்தின் (மத்திய சட்டம் 59/1988) கீழ் உரிமம் வழங்கும் அதிகாரியால்

வழஙகப்பட்ட ஓட்டுநர் உரிமம்

ix. அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அலலது வட்டாட்சியரால் அலுவல் முறை கடித ஏட்டில் வழஙகப்பட்ட த�ொடர்புடைய

நபரின் புகைப்படடத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ்

x. துறையால் குறிப்பிடப்பட்டுள்ளவ

ாறான ஏனைய யாத�ொரு ஆவணம்.

இருப்பினும், இந்நோக்க்கத்திறகாகவே துறையால் பணியமர்த்தப்ப்பட்ட அலுவலர் ஒருவரால் மேற்சொன்ன ஆவணஙகள்

சரிபார்க்கப்படடலாம்.

2. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு வசதியாக பயன்களை வழங்குவதற்கு ஏதுவாக, மேற்சொன்னவாறு

தேவ

ைப்படும் ஆவணஙகள் குறித்து பயனாளிகள் அறிந்து க�ொள்ளும் வகையில் ஊடடகஙகள் வாயிலாக பரவலாக விளம்பம்பரம்

செய்யப்பய்யப்படுவதை

தை உறுதிசெய்ய்யத் தேவ

ையான அனைத்து ஏறபாடுகளையும் துறை அதன்

செயறபடுத்தும் முகவரமைப்பு வாயிலாக

மேற்கொள்ள வேண்டும்.

3.  பயனாளிகளின் உயிரி அளவு உள்ளீடுகளைச் சரியான முறையில் பெற இயலாத சூழலில் அலலது ஏனைய யாத�ொரு

காரணத்தால் த�ொடர்புடைய நபரின் ஆதார் எண்ணை

உறுதிப்படுத்தும் ச�ோதன

ை த�ோல்வியுறும் அனைத்து நேர்வுகளிலும், பின்வரும்

தீர்வு வழிமுறைகள் பினபற்றப்படட வேண்டும். அவையாவன;-

(அ) ​ கைரேகை தெளிவின்றி இருக்கும் நேர்வில், உறுதிப்படுத்துவதறகாக, கருவிழி ஒளிநகல் அலலது முக அடையாள

உறுதிச் ச�ோதன

ை மேற்கொள்ளப்படட வேண்டும். துறை தன்

செயறபடுத்தும் முகமை வாயிலாக, தடை

யிலலாமல்

த�ொடர்ந்து பயன்களை வழங்குவதறகாக கைரேகை சரிபார்ப்பு வசதியுடன், கருவிழி ஒளிநகலெடுப்பான் அலலது

முக அடையாள உறுதிச் ச�ோதன

ை ஆகியவற்றுக்கும் வகை செய்திருக்க வேண்டும்.

(ஆ) கைரேகைகள் அலலது கருவிழி ஒளிநகலெடுப்பான் அலலது முக அடையாள உறுதிச்சோதன

ை வாயிலான உயிரி

அளவு (biometric) உறுதிச்சோதன

ை நிறைவுறாத நிலையில், நேர்விற்கேறப, இயன்றவரை ஆதார் ஒரு முறை

மட்டுமே பயனபடும் கடடவுச்சொல் அலலது வரையறுக்கப்பட்ட செல்லுபடியாகும் கால அளவைக் க�ொண்ட ஒரு முறை

மட்டுமே பயனபடும் கடடவுச்சொல் வழங்கப்படட வேண்டும்; மற்றும்

(இ) உயிரி அளவு அலலது ஆதார் ஒரு முறை மட்டுமே பயனபடும் கடடவுச்சொல் அலலது கால அடிப்படை

யிலான ஒரு முறை

மட்டுமே பயனபடும் கடடவுச்சொல் வாயிலான உறுதிச்சோதன

ைக்கு வாய்ப்பில்லாத, ஏனைய அனைத்து நேர்வுகளிலும்,

இத்திட்டத்தின் கீழ்வரும் பயனகள், பயனாளிகளால் நேரடியாக அளிக்கப்படும் ஆதார் கடிதத்தில் அச்சிடப்பட்டுள்ள

உடன் விளைவுக் குறியீடு (QR Code) வாயிலாக உண்மைத்தன்மை உறுதிசெய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழஙகப்படும்.

மேலும், துறை தன்

செயறபடுத்தும் முகமை வாயிலாக ஏதுவான இடடஙகளில் உடன் விளைவுக் குறியீடு உள்ளீட்டு

கருவிகளுக்குத் (QR Code) தேவ

ையான ஏறபாடுகளைச் செய்து தர வேண்டும்.

3

4. மேற்சொன்னவற்றுடன், இத்திட்டத்தின் கீழ் யாத�ொரு உண்மையான பயனாளியும் அவருக்குரிய பயன்களைப் பெறாமல்

இருந்துவிடடக் கூடடாது என்பதைதை உறுதி செய்வதறகாக, மத்திய அமைச்ச்சரவைச் செயலகத்தின் நேரடி பயன் மாற்ற திட்டத்தின்

19.12.2017 ஆம் நாளிட்ட அலுவலகக் குறிப்பாண

ையில் குறிப்பிடப்பட்டுள்ளவ

ாறு, பிழைகளைக் கையாளும் ஏற்பாட்டுமுறையைத் துறை

தன்

செயறபடுத்தும் முகமை வாயிலாகப் பினபற்றப்படட வேண்டும்.

5. இந்த அறிவிக்கை

, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

ந. முருகானந்தம்,

கூடுதல் தலைமை

ச் செயலாளர்.

பிற்சேர்க்கை -II

குழந்தைகள் பயனாளிகளாக உள்ள

நேர்வில், மாநில திட்டஙகளுக்கான

அறிவிக்கை

சேவைகள் அலலது பயனகள் அலலது சலுகைகள் அலலது மானியங்களை வழங்குவதற்கான அடையாள ஆவணமாக ஆதாரைப்

பயனபடுத்துவது, அரசின் சேவை வழங்கல் நடைமுறையை எளிதாக்குவதுடன் அவற்றில் வெளிப்படைத்த

ன்மையையும், செயல்திறனையும்

க�ொண்டுவந்து, பயனாளிகள், அவரகளின் உரிமைகளை நேரடியாக பெறுவதற்கு, அவரகள் தம் அடையாளத்

தை மெய்பிப்பதறகாக

பல ஆவணங்களை அளிப்பதன்

அவசியத்

தைத் நீக்கி, வசதியான மற்றும் தடை

யற்ற முறையில் அத்தகை

ய சேவைகளை பெற

வகை செய்ய்ய வேண்டுமென்பதாலும்;

கருவூலக் கணக்குத் துறையானது (இனி, ‘துறை’ எனக் குறிப்பிடப்படப்படும்) இணையவழியில் பட்டிகளுக்கான

த�ொகையைச்

செலுத்துவதற்கும் பயனாளிகளின் கணக்கில் த�ொகையைச் செலுத்துவதற்குமான மின்னணு இசைவளிப்பு முறை (ECS) வாயிலாக

(இனி ‘பயன்’ எனக் குறிப்பிடப்படப்படும்) வகை செய்யும் IFHRMS- ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள

மேலாண்மை ஏற்பாட்டு

முறையை, (இனி ‘திட்டம்’ எனக் குறிப்பிடப்படப்படும்) நிருவகித்து வருகிறது.

இது, கருவூலஙகள் மற்றும் கணக்குத் துறையின் (இனி ‘செயறபடுத்தும் முகமை’ எனக் குறிப்பிடப்படப்படும்), வாயிலாக

செயலபடுத்தப்பட்

டு வருவதாலும்;

மின்னணு இசைவளிப்பு முறை வாயிலாக சம்பள

ம், ஓய்வூதியம் மற்றும் பல்வேறு திட்டப் பயனாளிகளுக்கான

த�ொகை வழஙகலகள்

ப�ோன்றவற்றை இணைய வழி செலுத்தும் திட்டத்தின் கீழ் (இனி பயன் எனக் குறிப்பிடப்படப்படும்) அரசு ஊழியரகளுக்கும், அரசு

ஓய்வூதியதாரரகளுக்கும் தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகள் வாயிலாக செயறபடுத்தப்ப்படும் பல்வேறு திட்டஙகளின் பயனாளிகளுக்கும்

(இனி ‘பயனாளிகள்’ எனக் குறிப்பிடப்படப்படும்) நடடப்பில் உள்ள

திட்ட வழிகாட்டுதலகளினபடி அவற்றைச் செயறபடுத்தும் முகமையால்

வழங்கப்பட்டு வருவதாலும்;

மேற்சொன்ன திட்டம், தமிழ்நாடு அரசின் த�ொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்ப்படும் த�ொடர் செலவினஙகளுடன் த�ொடர்புடையதாக

இருப்பதாலும்;

​​தற்போது, 2016ஆம் ஆண்டு ஆதார் (நிதி மற்றும் ஏனைய மானியஙகள், பயனகள் மற்றும் சேவைகளை உண்மையான

பயனாளிகளைக் கண்டறிந்து வழங்குதல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2016) (இனி மேற்சொன்ன சட்டம் என்று குறிப்பிடப்படப்படும்)

7ஆம்   பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவரகள், பின்வருவனவற்றை இதன

ால் அறிவிக்கிறார்,

அவையாவன:

1. (1) திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற விரும்பும் குழந்தை ஒன்று, ஆதார் வைத்திருப்பதற்கான சான்றை அளிக்க

அலலது ஆதார் சரிபார்ப்பு நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்.

(2) திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற விரும்புகிற ஆதார் எண் வைத்திருக்காத அலலது நாளது வரையில் ஆதார்

எண்ணுக்கு விண்ணப்பிக்காத பதிவு செய்யாத யாத�ொரு குழந்தையும், திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்னர்

ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிப்பது அவசியமாகும்;

மேலும், மேற்சொன்ன சட்டத்தின் 3 ஆம் பிரிவின் படி, ஆதார் எண் பெறுவதற்கு உரிமையுடைய அத்தகை

ய

குழந்தை யாத�ொரு ஆதார் பதிவு மையத்திற்குச் (இந்திய தனித்துவ அடையாள எண் வழங்கல் ஆணைய இணையதள

ம்:

www.uidai.gov.in) இல் பட்டியல் இடடம் பெற்றுள்ள

து) சென்று ஆதார் எண்ணுக்காக பதிவு செய்து க�ொள்ள வேண்டும்.

(3) 2016ஆம் ஆண்டு, ஆதார் (பதிவு மற்றும் நாளதுவரையாக்குதல்) ஒழுங்குமுறை விதிகளின் 12ஆம் ஒழுங்குமுறை விதியின்

படி, துறையானது, தன்

செயறபடுத்தும் முகமை வாயிலாக ஆதார் எண்ணை

நாளதுவரையில் பதிவு செய்யாத பயனாளிகளுக்கு

ஆதார் எண் பதிவு வசதிகளை வழஙக வேண்டும். மேலும், த�ொடர்புடைய வட்டாரம் அலலது வட்டத்தில் ஆதார் பதிவு மையம்

இல்லாத நேர்வில், துறையானது, தன்

செயறபடுத்தும் முகமை வாயிலாக, தற்போதை

தைய இந்திய தனித்துவ அடையாள எண் வழங்கல்

ஆணையப் பதிவாளரகளுடன் ஒருங்கிணைந்து அலலது இந்திய தனித்துவ அடையாள எண் வழங்கல் ஆணையப் பதிவாளராக

தம்மை

ப் பதிவு செய்து க�ொண்டு பயனாளிகளுக்கு வசதியான இடடஙகளில் ஆதார் பதிவு செய்யும் வசதிகளை வழஙக வேண்டும்;

மேலும், நபர�ொருவருக்கு ஆதார் எண் ஒதுக்கீடு செய்யும் வரையில், பின்வரும் ஆவணங்களை அளிக்கவேண்

டும் என்ற

நிபந்தனைக்குட்பட்டு, அத்தகை

ய நபருக்கு இத்திட்டத்தின் கீழ் வரும் பயனகள் வழங்கப்படட வேண்டும். அவையாவன;-

(அ) குழந்தை ஐந்து வயது எய்திய பின்னர், உயிரி அளவு (பய�ோமெட்ரிக்) முறையில் ஆதார் எண் வேண்டி விண்ணப்பித்திருந்தால்

அவரின் ஆதார் விண்ணப்ப்ப அடையாளச் சீட்டு அலலது பய�ோமெட்ரிக் புதுப்பித்தல் குறித்த அடையாளச்சீட்டு; மற்றும் பின்வரும்

ஆவணஙகளில் ஏதேனும் ஒன்று, அவையாவன;-

4

i. பிறப்பு சான்றிதழ் அலலது உரிய அதிகாரியால் வழஙகப்பட்ட பிறப்பு குறித்த ஆவணம்; அலலது

ii. பள்ளி முதல்வரால் உரியவாறு கைய�ொப்ப்பமிடப்படப்பட்ட பெற்றோர் பெயருடன் கூடிய பள்ளி அடையாள அட்டை மற்றும்

(c) தற்போதுள்ள

திட்ட வழிகாட்டி குறிப்புகளின் படி பெற்றோர் அலலது சட்டப்படியான காப்பாள

ருடன் பயனாளியின் உறவுமுறை

குறித்த சான்றாக பின்வரும் ஆவணஙகளில் ஏதேனும் ஒன்று. அதாவது;-

i. பிறப்புச் சான்றிதழ் அலலது, உரிய அதிகாரியால் வழஙகப்பட்ட பிறப்பு குறித்த ஆவணம்; அலலது

ii. குடும்ப அட்டை; அலலது

iii. முன்னாள் படைவீரர் பஙகளிப்பு நலத்திட்ட அட்டை அலலது த�ொழிலாளர் மாநில ஈட்டுறுதிக் கழக அட்டை; அலலது

ஒன்றிய அரசு நலத்திட்ட அட்டை; அலலது

iv. ஓய்வூதிய அட்டை; அலலது

v. இராணுவப் பண்டகசாலை அட்டை; அலலது

vi. யாத�ொரு அரசு குடும்ப உரிம அட்டை; அலலது

vii. அரசால் குறிப்பிடப்படப்பட்டவாறான ஏனைய யாத�ொரு ஆவணம்.

இந்நோக்க்கத்திறகாகவே துறையால் பணியமர்த்தப்ப்பட்ட அலுவலர் ஒருவரால் மேற்சொன்ன ஆவணஙகள் சரிபார்க்கப்படடலாம்.

2. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பயன்களை வழங்குவதற்கு ஏதுவாக, மேற்சொன்ன தேவ

ையைப் பற்றி பயனாளிகள்

அறிந்து க�ொள்ளும் வகையில், ஊடடகஙகள் வாயிலாக பரவலாக விளம்பம்பரம் வழஙகப்படுவதை

தை உறுதிசெய்ய்யத் தேவ

ையான அனைத்து

ஏறபாடுகளையும் துறை அதன்

செயறபடுத்தும் முகவரமைப்பு வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.

3. உயிரி அளவு உள்ளீடுகளைச் சரியான முறையில் பெற இயலாத சூழலில், அலலது ஏனைய யாத�ொரு காரணத்தால்

த�ொடர்புடைய நபரின் ஆதார் எண்ணை

உறுதிப்படுத்தும் ச�ோதன

ை த�ோல்வியுறும் அனைத்து நேர்வுகளிலும், பின்வரும் தீர்வு

வழிமுறைகள் உடன

டியாக பினபற்றப்ப்படும். அவையாவன;-

(அ) ​ கைரேகை தெளிவின்றி இருக்கும் நேர்வில், உறுதிப்படுத்துவதறகாக, கருவிழி ஒளிநகல் அலலது முக அடையாளத்திற்கான

உறுதிதன்மை மேற்கொள்ளப்படட வேண்டும். துறை அதன்

செயறபடுத்தும் முகமை வாயிலாக, தடை

யிலலாமல் த�ொடர்ந்து

பயன்களை வழங்குவதறகாக கைரேகை சரிபார்ப்பு வசதியுடன் கருவிழி ஒளிநகலெடுப்பான் அலலது முக அடையாள

உறுதிச் ச�ோதன

ை ஆகியவற்றுக்கும் வகை செய்திருக்க வேண்டும்;

(ஆ) கைரேகைகள் அலலது கருவிழி ஒளிநகலெடுப்பான் அலலது முக அடையாள உறுதி ச�ோதன

ை வாயிலான உயிரி

அளவு (biometric) உறுதிச் ச�ோதன

ை நிறைவுறாத நிலையில், நேர்விற்கேறப, இயன்றவரை ஆதார் ஒரு முறை மட்டுமே

பயனபடும் கடடவுச்சொல் அலலது வரையறுக்கப்பட்ட செல்லுபடியாகும் கால அளவைக் க�ொண்ட ஒரு முறை மட்டுமே

பயனபடும் கடடவுச்சொல் வழங்கப்படட வேண்டும்;

(இ) உயிரி அளவு அலலது ஆதார் ஒரு முறை மட்டுமே பயனபடும் கடடவுச்சொல் அலலது கால அடிப்படை

யிலான ஒரு முறை

மட்டுமே பயனபடும் கடடவுச்சொல் வாயிலான உறுதிச்சோதன

ைக்கு வாய்ப்பில்லாத, ஏனைய அனைத்து நேர்வுகளிலும்,

இத்திட்டத்தின் கீழ்வரும் பயனகள், பயனாளிகளால் நேரடியாக அளிக்கப்படும் ஆதார் கடிதத்தில் அச்சிடப்பட்டுள்ள

உடன் விளைவுக் குறியீடு (QR Code) வாயிலாக உண்மைத்தன்மை உறுதிசெய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழஙகப்படும்.

மேலும், துறை தன்

செயறபடுத்தும் முகமை வாயிலாக ஏதுவான இடடஙகளில் உடன் விளைவுக் குறியீடு உள்ளீட்டு

கருவிகளுக்குத் (QR Code) தேவ

ையான ஏறபாடுகளைச் செய்து தர வேண்டும்.

4. மேலே என்ன ச�ொல்லியிருப்பினும், ஆதார் எண் சரிபார்ப்பு வாயிலாக குழந்தை ஒருவரின் அடையாளத்

தை மெய்பிக்கத்

தவறினால், அலலது ஆதார் எண்ணை

வைத்திருப்பதற்கான சான்றினை அளிக்கத் தவறினால் அலலது ஆதார் எண் பதிவுக்கான

விண்ணப்பத்தைத் அளித்திருக்கும் குழந்தைக்கு ஆதார் எண் ஒதுக்கப்படடாத நேர்வில், யாத�ொரு குழந்தைக்கும் திட்டத்தின்

கீழ் பயன் மறுக்கப்படடக்கூடடாது. பத்தி 1 இன் துணைப் பத்தி (3) இன் விதித்துறையின் உட்பிரிவுகள் b மற்றும் c இல்

குறிப்பிடப்பட்டுள்ள

படி உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவ

ாறு ஏனைய ஆவணஙகளின் அடிப்படை

யில் அவரது அடையாளத்

தைச்

சரிபார்ப்பதன் வாயிலாக அவருக்கு உரிய பயன் வழஙகப்படும். மற்ற ஆவணஙகள், அவ்விவரங்களைப் பதிவு செய்வதறகாக

தனிப் பதிவேடு ஒன்றும் பராமரிக்கப்படட வேண்டும், இது துறையால் அதன்

செயலபடுத்தும் முகமை வாயிலாக குறித்த காலத்திற்கொரு

முறை ஆய்வு செய்யப்பட்டு தணிக்கை

செய்யப்பய்யப்படும்.

5. இந்த அறிவிக்கை

, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

ந. முருகானந்தம்,

கூடுதல் தலைமை

ச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ï. ܼœ,

இயக்குநர் (மு.கூ.ப�ொ.),

தமிழ் வளர்ச்சி மற்றும்,

செய்தி (ம�ொழிபெயர்ப்பு)த் துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.