[1]
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2023 [M¬ô : Ï. 3.20 裲
⇠6]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, பிப்ரவரி 8, 2023
தை 25, ²ðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054
IV-2-6-(T-Sup)-1
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பினவரும் சட்டமாானது 2022 ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 28 ஆம் நா
நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது ப�ொதுத் தககவலுக்காகக
இதன் மூலம் வெளியிடடப்படுகிறறது:-
சட்ட எண். 45/2022.
2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிகக எளிதாக்குதல் சட்டத்தை மேலும்
திருத்தம் செய்வதற்காானத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபத்தி மூன்றாாம் ஆண்டில் தமிழ்நாடு மாாநிலச் சட்டமன்றப்
பேரவையினாால் பினவருமாாறு சட்டமியற்றப்படுவதாாகுகக:-
1.
(1) இந்தச் சட்டம் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிகக எளிதாக்குதல்
(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
குறுந்தலைப்பு மற்றும்
த�ொடடக்கம்.
தமிழ்நாடு சட்டம்
7/2018.
2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடடப்படுவதாான)
2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிகக எளிதாக்குதல் சட்டத்தின் 2ஆம் பிரிவில்,-
2ஆம் பிரிவிற்காா
ன
திருத்தம்.
(1) (a) எனும் கூறாானது, (aa) எனும் கூறாகக
மறுஎழுத்திடடப்படுதல் வேண்டும்
மற்றும் (aa) எனும் கூறாானது அவ்வாாறு மறுஎழுத்திடடப்படுவதற்கு முன்பு, பினவரும்
கூறாானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாாவது:-
“(a) “ஒப்புகைச் சான்றிதழ்” என்பது 11Aஆம் பிரிவின் (2) ஆம்
உட்பிரிவின் (a) கூறின் கீழ் ஒருங்கிணைப்பு முகமையினாால் வழங்கப்பட்ட ஒரு சான்றிதழ்
என்று ப�ொருள்படும்;”;
(2) (l) கூறிற்காகக
, பினவரும் கூறாானது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்,
அதாாவது:-
(l) “த�ொழில் வழிகாட்டி” என்பது மாாநிலத்தில், த�ொழில் நிறுவனங்களை
அமைப்பதற்கு வசதியாகக அரரசாால் உருவாாக்கப்பட்ட மற்றும் 1975 ஆம் ஆண்டு
தமிழ்நாடு சங்கங்களை பதிவு செய்தல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1975) கீழ்
பதிவு செயயப்பட்ட சங்கம் என்று ப�ொருள்படும்;’;
(3) (r) கூறிற்கு பின்பு, பினவரும் கூறாானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,
அதாாவது:-
“(rr) “அறிவிக்கை செயயப்பட்ட நிறுவனம்” என்பது அரரசாால்
அவவப்போது அறிவிக்கப்படடலாாகிறறவாறாா
ன நிறுவனம் அல்லது நிறுவனத்தின் வகை
அல்லது இனம் எதுவும் என்று ப�ொருள்படும்.”.
2
3ஆம் பிரிவிற்காா
ன
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “த�ொழில் வழிகாட்டி
நிறுவனம்” எனும் ச�ொற்றொடட
ருக்காகக
, “த�ொழில் வழிகாட்டி” எனும் ச�ொற்றொடராா
னது
மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்.
4ஆம் பிரிவிற்காா
ன
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில் (i) ஆம் இனத்தின்
இறுதியில் பினவரும் ச�ொற்றொடராா
னது சேர்கர்க்கப்படுதல் வேண்டும், அதாாவது:-
“மற்றும் 11A-ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (a) கூறின் கீழ் ஒப்புகைச்
சான்றிதழ் வழங்குதல்;”.
5ஆம் பிரிவிற்காா
ன
திருத்தம்.
5. முதன்மைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “அனுமதிககளுக்காான
விண்ண
ப்பம்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பின்பு, “அல்லது ஒப்புகைச் சான்றிதழ்
வழங்குதல்” எனும் ச�ொற்றொடராா
னது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
9ஆம் பிரிவிற்காா
ன
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “இயல் வடிவம்
அல்லது மினனணு வடிவம் ஆகிய இரரண்டில் ஏதேனும் ஒரு வடிவத்தில் எதிலும்”
எனும் ச�ொற்றொடட
ருக்காகக
, “மினனணு வடிவத்தில்” எனும் ச�ொற்றொடராா
னது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்.
11Aஎனும் புதிய
பிரிவினை
உட்புகுத்துதல்.
7. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவிற்குப் பின்பு, பினவரும் பிரிவாானது,
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாாவது:-
“11A. ஒப்புகைச் சான்றிதழ்.- (1) ஒரு புதிய நடடவடிக்கையை த�ொடங்குவதற்கோ
அல்லது அதன் நடடவடிக்கைகளை
விரிவாாக்கம் செயயக்கருதுகிறற, அறிவிக்கை
செயயப்பட்ட நிறுவனம் எதுவும், ஒற்றை
ச் சாாளரர வலைவாாயில் வழியாகக, தற்சான்றிதழுடன்
கூடிய ஒருங்கிணைந்த விண்ண
ப்ப்படிவத்தையும் மற்றும் வகுத்துரைக்கப்படடலாாகும்
அத்தகை
ய ககட்டணத்தைத்தையும் சமர்ப்பிக்கலாாம்.
(2) (a) (1)ஆம் உட்பிரிவின் கீழ் அறிவிக்கை செயயப்பட்ட நிறுவனம்
ஒன்றிலிருந்து, ஒருங்கிணைந்த விண்ண
ப்பப் படிவம் ஒன்று பெறறப்பட்டதன் பேரில்,
ஒருங்கிணைப்பு முகமையாானது, வகுத்துரைக்கப்படடலாாகும் அத்தகை
ய முறையில்
படிவத்திலும் அத்தகை
ய காால வரரம்பிற்குள்ளும் விண்ண
ப்பதாரரருக்கு ஒப்புகைச்
சான்றிதழ் ஒன்றினை வழங்குதல் வேண்டும்;
(b) (a)-கூறின் கீழ் வழங்கப்பட்ட ஓர் ஒப்புகைச் சான்றிதழாானது அனைத்து
ந�ோக்கங்களுக்காகக
, அரரசாால் அவவப்போது அறிவிக்கை செயயப்படடலாாகும் அத்தகை
ய
அனுமதிககளுக்காகக
, அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுககள்
காாலத்திற்காகக
, 2 ஆம் பிரிவின் (c) கூறில் ப�ொருள்வரை
யறை செயயப்பட்டவாறாா
ன
அனுமதியைப் ப�ோன்ற செயல்விளைவைக் க�ொண்டிருத்தல் வேண்டும். மூன்று
ஆண்டுககள் காாலம் முடிவடைவதற்கு முனனர், அத்தகை
ய நிறுவனமாானது தகுதிவாாய்ந்த
அதிகாரர
அமைப்பிடடமிருந்து அனுமதிகளைப் பெறுதல் வேண்டும்;
(c) தற்சான்றிதழை மீறும் ஏதேனும் நிகழ்வில், ஒப்புகைச் சான்றிதழாானது
ஒருங்கிணைப்பு முகமையினாால் ரரத்து செயயப்படுதல் வேண்டும்:
வரரம்புரையாகக, விண்ண
ப்பதாரரருக்கு கேட்பதற்காான நியாாயமாான வாாய்ப்பொன்று
வழங்கப்பட்டிருந்தாா
லன்றி அத்தகை
ய ரத்தாா
னது செயயப்படுதலாகாா
து.”.
15ஆம் பிரிவிற்காா
ன
திருத்தம்.
8. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “த�ொழில் வழிகாட்டி
நிறுவனத்தின் செயல்-துணைத் தலைவரை தலைவராகக
வும், த�ொழில் வழிகாட்டி
நிறுவனத்தின் செயலாாளரை கூட்டுநர் உறுப்பினராகக
வும்” எனும் ச�ொற்றொடட
ருக்காகக
,
“த�ொழில் வழிகாட்டியின் மேலாாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவரை
தலைவராகக
வும், த�ொழில் வழிகாட்டியின் செயல் இயக்குநரை கூட்டுநர் உறுப்பினராகக
வும்”
எனும் ச�ொற்றொடராா
னது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. க�ோபி ரரவிகுமாார்,
அரரசுச் செயலாாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாாக்கம்)
வெ. அரரசகுமாார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
3
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பினவரும் சட்டமாானது 2022 ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 28 ஆம் நா
நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது ப�ொதுத் தககவலுக்காகக
இதன் மூலம் வெளியிடடப்படுகிறறது:-
சட்ட எண். 46/2022.
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிககள் சட்டத்தை
மேலும் திருத்தம் செய்வதற்காானத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபத்தி மூன்றாாம் ஆண்டில் தமிழ்நாடு மாாநிலச்
சட்டமன்றப் பேரவையினாால் பினவருமாாறு சட்டமியற்றப்படுவதாாகுகக:-
1.
(1) இந்தச் சட்டம் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற
ஒப்பந்தப்புள்ளிககள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
குறுந்தலைப்பு மற்றும்
த�ொடடக்கம்.
தமிழ்நாடு சட்டம்
43/1998.
2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடடப்படுவதாான)
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிககள் சட்டத்தின்
2ஆம் பிரிவில்,-
(1) (aa) கூறுக்காகக
, பினவரும் கூறாானது மாற்றாகக
அமைக்கப்படுதல்
வேண்டும், அதாாவது:-
“(aa) “உள்நாட்டு த�ொழில் நிறுவனம்” என்பது மாாநிலத்திற்குள்
சரக்குகளை
தயாாரிக்கின்ற
அல்லது
உற்பத்தி
செய்கின்றதும்
அல்லது
சேவைகளை
வழங்குகின்ற அல்லது அளிக்கின்றதுமாான, மற்றும் 2006 ஆம்
ஆண்டு குறு, சிறு மற்றும் நடுத்தரர
த�ொழில் நிறுவனங்கள் மேம்படுத்துதல்
சட்டத்தின் (மையச்சட்டம் 27/2006) 7 ஆம் பிரிவின் (1) ஆம் கூறின் கீழ்
மைய அரரசினாால் அறிவிக்கப்படடலாாகும் குறு அல்லது சிறு த�ொழில் நிறுவனமாகக
தகுதி பெறுவதற்காான அடிப்படைத் தகுதிகளை
நிறைவு செய்கின்றதுமாான,
மாாநிலத்திற்குள் அமைந்துள்ள த�ொழில் நிறுவனம் எதுவும் என்று ப�ொருள்படும்.”;
2ஆம் பிரிவிற்காா
ன
திருத்தம்.
(2) அவ்வாாறு மாாற்றியமைக்கப்பட்ட (aa) கூறுக்குப் பின்பு, பினவரும்
கூறாானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாாவது:-
“(aaa) “பட்டியல் இனத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்குச்
ச�ொந்தமாான உள்நாட்டு த�ொழில் நிறுவனம்” என்பது,-
(i)
பட்டியல் இனத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச்
சேர்ந்த நபர் எவருக்கும் ச�ொந்தமாான மாாநிலத்தில் அமைந்துள்ள உள்நாட்டு
த�ொழில் நிறுவனம் எதுவும்; அல்லது
(ii)
பட்டியல் இனத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச்
சேர்ந்த பங்குதாரர்களை நான்கில்-மூன்று பங்கிற்கும் குறையாத, மாாநிலத்தில்
அதன் பதிவு செயயப்பட்ட அலுவலககம் மற்றும் வணிககம் செய்யும் இடடத்தினைக்
க�ொண்டுள்ள
நிறுவனமாான
அல்லது
வரையறுக்கப்பட்ட
ப�ொறுப்பு
கூட்டாண்மை
யாான உள்நாட்டு த�ொழில் நிறுவனம் எதுவும்; அல்லது
(iii) (1) பட்டியல் இனத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச்
சார்ந்த
நபர்களுக்கு
உரித்தாா
யிருக்கிறற
சாதாரண
பங்குகளை
ஐம்பது
விழுக்காட்டிற்கும் அதிககமாகக் க�ொண்டிருக்குமிடடத்து; மற்றும்
(2) 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின், (மையச்சட்டம்
18/2013) 2 (27) ஆம் பிரிவில் வரையறுக்கப்பட்டவாறாா
ன நிறுவனத்தின்
கட்டுப்பாடாானது, பட்டியல் இனத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச்
சார்ந்த நபர்களுடன் உற்றமைந்திருக்குமிடடத்து;”;
மாாநிலத்தில் அதன் பதிவு செயயப்பட்ட அலுவலககம் மற்றும்
வணிககம் செய்யும் இடடத்தினைக் க�ொண்டுள்ள நிறுமமாான உள்நாட்டு த�ொழில்
நிறுவனம் எதுவும் என்று ப�ொருள்படும்;”;
4
(3) (ee) கூறாானது, (eee) எனும் கூறாகக
மறுஎழுத்திடடப்படுதல்
வேண்டும் மற்றும் அவ்வாாறு மறுஎழுத்திடடப்பட்ட (eee) கூறுக்கு முனனர்,
பினவரும் கூறாானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாாவது:-
“(ee)
“பட்டியல்
இனத்தவர்”
மற்றும்
“பட்டியல்
பழங்குடியினர்” என்பது அரரசியலமைப்பின் 366 ஆம் உறுப்பின் (24) மற்றும் (25)
கூறுககளின் கீழ் முறையே, அதற்கென குறித்தொ
துக்கப்பட்ட அதே ப�ொருளைக்
க�ொண்டிருத்தல் வேண்டும்.”;
(4)
(eee)
கூறுக்குப்
பின்பு,
பினவரும்
கூறாானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும். அதாாவது;-
“(eeee) “மாாநிலம்” என்பது தமிழ்நாடு மாாநிலம் என்று
ப�ொருள்படும்”.
10ஆம் பிரிவிற்காா
ன
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், மூன்றாாம்
வகைமுறைக்குப்பின்பு, பினவரும் வகைமுறையாானது சேர்கர்க்கப்படுதல் வேண்டும்.
அதாாவது:-
“மேலும்
வரரம்புரையாகக,
ஒப்பந்தப்புள்ளி
ஏற்பு
அதிகாரர
அமைப்பாானது,
பட்டியல்
இனத்தவர்
அல்லது
பட்டியல் பழங்குடியினருக்குச் ச�ொந்தமாான உள்நாட்டு த�ொழில் நிறுவனத்தின்
ஒப்பந்தப்புள்ளியினை
வகுத்துரைக்கப்படடலாாகிறறவாறாா
ன
அத்தகை
ய
நிபந்தனைகளை
நிறைவு செய்வதன் பேரில், அவர்களாால் தயாாரிக்கப்பட்ட அல்லது
உற்பத்தி செயயப்பட்ட சரக்குககள் மற்றும் வழங்கப்பட்ட அல்லது அளிக்கப்பட்ட
சேவைககள்
ஆகியவற்றைப்
ப�ொருத்து
குறைவாான
ஒப்பந்தப்புள்ளியாகக
அல்லாத
வாாறும், அத்தகை
ய நிறுவனங்கள் குறைவாான ஒப்பந்தப்புள்ளியின்
விலையினை நிககர் செய்திடட விரும்பினாால், அந்தக் க�ொள்முதலின் ம�ொத்தத்
தேவையின் ஐந்து விழுக்காாட்டளவிற்கும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.”.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. க�ோபி ரரவிகுமாார்,
அரரசுச் செயலாாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாாக்கம்)
வெ. அரரசகுமாார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
5
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பினவரும் சட்டமாானது 2022 ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 28 ஆம் நா
நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது,
மற்றும் அது ப�ொதுத் தககவலுக்காகக
இதன் மூலம் வெளியிடடப்படுகிறறது.
சட்ட எண். 47/2022.
1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறறவுச் சங்கங்கள் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்காானத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபத்தி மூன்றாாம் ஆண்டில் தமிழ்நாடு மாாநிலச்
சட்டமன்றப் பேரவையினாால் பினவருமாாறு சட்டமியற்றப்படுவதாாகுகக:
1.
(1) இந்தச் சட்டம், 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறறவுச் சங்கங்கள்
(ஐந்தாா
ம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
குறுந்தலைப்பு மற்றும்
த�ொடடக்கம்.
தமிழ்நாடு சட்டம்
30/1983.
2.
1983ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறறவுச் சங்கங்கள் சட்டத்தின் 34ஆம்
பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (c) கூறிலுள்ள (ii) ஆம் உட்கூறாானது, (iii) ஆம்
உட்கூறாகக
மறு எண்ணிடடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாாறு (iii) ஆம் உட்கூறாகக
மறுஎண்ணிடடப்படுவதற்கு முன்பு, பினவரும் உட்கூறு மற்றும் வகைமுறையாானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாாவது:—
“(ii) கூட்டுறறவுச் சங்கம் எதிலும் பணியில் உள்ள அல்லது கூட்டுறறவுச்
சங்கங்களின் நிர்வாகக
ம் அல்லது தணிக்கையில் ஈடுபட்டுள்ள அரரசுப் பணியாாளர்
ஒருவர்:
வரரம்புரையாகக, கூட்டுறறவுச் சங்கத்தின் அத்தகை
ய பணியாாளர்கள்
அல்லது அத்தகை
ய அரரசுப் பணியாாளர்களை பிரரத்தியேககமாகக் க�ொண
்ட,
பதிவு செயயப்பட்ட சங்கம் எதனின் நிருவாகக் குழுவின் உறுப்பினர் ஒருவராகக
தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அல்லது நியமிக்கப்படுவதிலிருந்து, நபர் ஒருவருக்கு
(ii) ஆம் உட்கூறிலுள்ள தகுதியின்மையாானது ப�ொருந்தாா
து; அல்லது".
34ஆம் பிரிவிற்காா
ன
திருத்தம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. க�ோபி ரரவிகுமாார்,
அரரசுச் செயலாாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாாக்கம்)
வெ. அரரசகுமாார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
6
7
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பினவரும் சட்டமாானது 2022 ஆம் ஆண்டு
டிசம்பர்
திங்கள்
28
ஆம் நா
நாளன்று
ஆளுநரின்
ஏற்பிசைவைப்
பெற்றது
மற்றும் அது ப�ொதுத் தககவலுக்காகக
இதன் மூலம் வெளியிடடப்படுகிறறது:-
சட்ட எண். 48/2022.
1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்காானத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபத்தி மூன்றாாம் ஆண்டில் தமிழ்நாடு மாாநில சட்டமன்றப்
பேரவையினாால் பினவருமாாறு சட்டமியற்றப்படுவதாாகுகக:-
1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்)
சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5 ஆம் நாநாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டதாகக் க�ொள்ளள்ளப்படுதல் வேண்டும்.
குறுந்தலைப்பு மற்றும்
த�ொடடக்கம்.
தமிழ்நாடு சட்டம்
X/1937.
2.
(இதன்பின்பு
இதில்
முதன்மைச்
சட்டம்
என
குறிப்பிடடப்படுவதாான)
1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் 18-BB ஆம் பிரிவில், “நாநானூற்று
ஐம்பது ரூபாாய்கள்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக, “ஆயிரரம் ரூபாாய்கள்” எனும்
ச�ொற்றொடராா
னது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்.
18-BB ஆம்
பிரிவிற்காா
ன
திருத்தம்.
தமிழ்நாடு அவசரரச்
சட்டம் 3/2022.
3. (1) 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்த) அவசரரச் சட்டமாானது
இதன்மூலம் நீக்கறறவு செயயப்படுகிறறது.
நீக்கறறவு மற்றும்
காப்புரை.
(2) அத்தகை
ய நீக்கறறவு இருந்த ப�ோதிலும், கூறறப்பட்ட அவசரரச் சட்டத்தினாால்
திருத்தம் செயயப்பட்டவாறாா
ன, முதன்மைச் சட்டத்தின்படி செயயப்பட்ட எதுவும் அல்லது
எடுக்கப்பட்ட நடடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தினாால் திருத்தம் செயயப்பட்டவாறாா
ன
முதன்மைச்
சட்டத்தின்படி
செயயப்பட்டிருப்பதாகக
அல்லது
எடுக்கப்பட்டிருப்பதாகக
க�ொள்ளள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. க�ோபி ரரவிகுமாார்,
அரரசுச் செயலாாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாாக்கம்)
வெ. அரரசகுமாார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.