[1]
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2023 [M¬ô : Ï. 1.60 裲
⇠8]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, பிப்ரவரி 22, 2023
மாசி 10, ²ðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054
IV-2-8-(T-Sup)-1
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரரவிகுமார்,
அரரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
யின் பின்வரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு
ஜனவரி திங்கள் 9 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது ப�ொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடடப்படுகிறறது:-
சட்ட எண். 1/2023.
1982 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழககச் சட்டத்தினை மேலும்
திருத்தம் செய்வதற்கானத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபபத்தி மூன்றாறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவை
யினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1.
(1)
இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக
(திருத்த)ச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
குறுந்தலைப்
பு
மற்றும் த�ொடடக்கம்.
தமிழ்நாடு சட்டம்
9/1982.
2.
(இதன்பின்பு இதில், முதன்மை
ச் சட்டம் எனக் குறிப்பிடடப்படுவதான)
1982 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில், (1)
ஆம் உட்பிரிவில், (a) கூறில் “காது கேளாதவர் – வாய் பேசாதவர் அல்லது
த�ொழுந�ோயால் பப
ாதிக்கப்பட்டவர்” எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல்
வேண்டும்.
6 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
3.
முதன்மை
ச் சட்டத்தின் 39 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், “அல்லது
காது கேளாதவர் – வாய் பேசாதவர் அல்லது த�ொழுந�ோயால் பபாதிக்கப்பட்டவர்”
எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
39 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
2
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
யின் பின்வரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு
ஜனவரி திங்கள் 10 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது ப�ொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடடப்படுகிறறது:-
சட்ட எண். 2/2023.
தமிழ்நாடு
பல்கலைக்கழககங்கள்
சட்டங்களை
மேலும்
திருததம்
செய்வதற்காானத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபபத்தி மூன்றாறாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவை
யினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
பகுதி - I.
முன்னுரை.
குறுந்தலைப்
பு
மற்றும் த�ொடடக்கம்.
1.
(1) இந்தச் சட்டம் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள்
சட்டங்கள் (மூன்றாறாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பகுதி - II.
1965 ஆம் ஆண்டு மதுரை-காமரராசர் பல்கலைக்கழகச்
சட்டத்திற்கான திருத்தங்கள்.
6 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
2. (இதன்பின்பு இந்தப் பப
குதியில் 1965-ஆம் ஆண்டுச் சட்டம்
எனக்
குறிப்பிடடப்படுவதான)
1965-ஆம்
ஆண்டு
மதுரை-காமரராசர்
பல்கலைக்கழகச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில்,
(a) கூறில், “காது கேளாத – வாய் பேசஇயலாதவர் அல்லது த�ொழுந�ோயால்
துன்புறுபபவர்” எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
33/1965.
43 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
3. 1965 ஆம் ஆண்டு சட்டத்தின் 43 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர் அல்லது த�ொழு ந�ோயால்
துன்புறுபபவர்” எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
பகுதி - III.
1981 ஆம் ஆண்டு பபாரரதியார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான
திருத்தங்கள்.
6 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4. (இதன்பின்பு இந்தப் பப
குதியில் தமிழ்நாடு சட்டம் 1/1982 எனக்
குறிப்பிடடப்படுவதான) 1981 ஆம் ஆண்டு பபாரரதியார் பல்கலைக்கழகச் சட்டத்தின்
6 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில், “காது கேளாத – வாய்
பேசஇயலாதவர் அல்லது த�ொழு ந�ோயால் துன்புறுபபவர்” எனும் ச�ொற்றொடரர
ானது
விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம் 1/1982.
49 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
5. தமிழ்நாடு சட்டம் 1/1982-இன் 49 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர் அல்லது த�ொழு ந�ோயால்
துன்புறுபபவர்” எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
பகுதி - IV.
1981 ஆம் ஆண்டு பபாரரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான
திருத்தங்கள்.
6 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
6. (இதன்பின்பு இந்தப் பப
குதியில் தமிழ்நாடு சட்டம் 2/1982 எனக்
குறிப்பிடடப்படுவதான) 1981 ஆம் ஆண்டு பப
ாரரதிதாசன் பல்கலைக்கழகச்
சட்டத்தின் 6 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில், “காது கேளாத
– வாய் பேசஇயலாதவர் அல்லது த�ொழுந�ோயால் துன்புறுபபவர்” எனும்
ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம் 2/1982.
49 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
7. தமிழ்நாடு சட்டம் 2/1982-இன் 49 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர் அல்லது த�ொழு ந�ோயால்
துன்புறுபபவர்” எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
3
பகுதி - V.
1984 ஆம் ஆண்டு அன்னை
தெரரசா மகளிர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான
திருத்தங்கள்.
தமிழ்நாடு சட்டம்
15/1984.
8. (இதன்பின்பு இந்தப் பப
குதியில் 1984-ஆம் ஆண்டு சட்டம் எனக்
குறிப்பிடடப்படுவதான)
1984-ஆம்
ஆண்டு
அன்னை
தெரரசா
மகளிர்
பல்கலைக்கழகச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர் அல்லது த�ொழுந�ோயால்
துன்புறுபபவர்” எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
6 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
9. 1984-ஆம் ஆண்டு சட்டத்தின் 41 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர் அல்லது த�ொழு ந�ோயால்
துன்புறுபபவர்” எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
41 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
பகுதி - VI.
1985 ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தங்கள்.
தமிழ்நாடு சட்டம்
23/1985.
10. (இதன்பின்பு இந்தப் பபகுதியில், 1985 ஆம் ஆண்டுச் சட்டம் எனக்
குறிப்பிடடப்படுவதான) 1985 ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகச் சட்டத்தின்
7 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில், “காது கேளாத – வாய்
பேசஇயலாதவர் அல்லது த�ொழுந�ோயால் துன்புறுபபவர்” எனும் ச�ொற்றொடரர
ானது
விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
7 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
11. 1985 ஆம் ஆண்டுச் சட்டத்தின் 55-ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர் அல்லது த�ொழு ந�ோயால்
துன்புறுபபவர்” எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
55 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
பகுதி - VII.
1990 ஆம் ஆண்டு மன�ோன்மன்மணியம் சுந்தரரனார் பல்கலைக்கழகச்
சட்டத்திற்கான திருத்தங்கள்.
தமிழ்நாடு சட்டம்
31/1990.
12. (இதன்பின்பு இந்தப் பப
குதியில் 1990-ஆம் ஆண்டு சட்டம் எனக்
குறிப்பிடடப்படுவதான) 1990 ஆம் ஆண்டு மன�ோன்மன்மணியம் சுந்தரரனார்
பல்கலைக்கழகச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர்” எனும் ச�ொற்றொடரர
ானது
விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
6 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
13. 1990 ஆம் ஆண்டு சட்டத்தின் 49 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர்” எனும் ச�ொற்றொடரர
ானது
விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
49 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
பகுதி - VIII.
1997 ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தங்கள்.
தமிழ்நாடு சட்டம்
45/1997.
14. (இதன்பின்பு இந்தப் பப
குதியில் 1997 ஆம் ஆண்டு சட்டம் எனக்
குறிப்பிடடப்படுவதான) 1997 ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகச் சட்டத்தின்
6 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில், “அல்லது காது கேளாத –
வாய் பேசஇயலாதவர்” எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
6 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
15. 1997 ஆம் ஆண்டு சட்டத்தின் 50 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர்” எனும் ச�ொற்றொடரர
ானது
விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
50 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
பகுதி - IX.
2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தறந்த நிலைப் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான
திருத்தங்கள்.
தமிழ்நாடு சட்டம்
27/2002.
16. (இதன்பின்பு இந்தப் பப
குதியில் தமிழ்நாடு சட்டம் 27/2002 எனக்
குறிப்பிடடப்படுவதான) 2002 ஆம் ஆண்டு திறந்தறந்த நிலைப் பல்கலைக்கழகச்
சட்டத்தின் 18 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில், “அல்லது காது
கேளாத – வாய் பேசஇயலாதவர்” எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல்
வேண்டும்.
18 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரரவிகுமார்,
அரரசுச் செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரரசகுமார்,
உதவி இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.
50 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
17. தமிழ்நாடு சட்டம் 27/2002-இன் 50 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர்” எனும் ச�ொற்றொடரர
ானது
விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
பகுதி - X.
2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான
திருத்தங்கள்.
6 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
18. (இதன்பின்பு இந்தப் பப
குதியில் தமிழ்நாடு சட்டம் 32/2002 எனக்
குறிப்பிடடப்படுவதான) 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகச்
சட்டத்தின் 6 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில், “அல்லது காது
கேளாத – வாய் பேசஇயலாதவர்” எனும் ச�ொற்றொடரர
ானது விட்டுவிடடப்படுதல்
வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
32/2002.
49 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
19. தமிழ்நாடு சட்டம் 32/2002-இன் 49 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர் ” எனும் ச�ொற்றொடரர
ானது
விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
பகுதி - XI.
2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகச்
சட்டத்திற்கான திருத்தங்கள்.
17 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
20. (இதன்பின்பு இந்தப் பப
குதியில் 2008 ஆம் ஆண்டு சட்டம் எனக்
குறிப்பிடடப்படுவதான) 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகச் சட்டத்தின் 17 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர்” எனும் ச�ொற்றொடரர
ானது
விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
33/2008.
47 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
21. 2008 ஆம் ஆண்டு சட்டத்தின் 47 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,
“அல்லது காது கேளாத – வாய் பேசஇயலாதவர்” எனும் ச�ொற்றொடரர
ானது
விட்டுவிடடப்படுதல் வேண்டும்.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.