DTP—VI-I-T-Sup (11)

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2023

[M¬ô: Ï. 0.80 裲.

ð°F VI—HK¾ 1 Þ¡ ެ특

¶¬øˆ î¬ôõ˜èÀ¬ìò ÜPMйèœ

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

⇠11] ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, மார்ச் 15, 2023

பங்குனி 1, சுபகிருது, F¼õœÀõ˜ ݇´–2054

1983-ம் வருடத்திய தமிழ்ாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் பதிவினை ரத்து செயதல்

பற்றிய அறிவிக்கை

TR(H)52 லட்சுமி கைத்த்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்

(கக. எண்.01/2022/இ)கக

டலூர் மாவட்டத்திலுளள TR(H)52 லட்சுமி கைத்த்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தினை 1983

ஆம் ஆண்டு தமிழ்ாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை

கக

டலூர் சரகக

கைத்த்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை கக.எ.01/2022/இ, நாள் 13-12-2022-ன்படி இறுதி முடிவு கட்டக

ட்டபபட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடபபடுகிறது.

இ1483 திண்டிவனம் கைத்த்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.

(கக. எண்.02/2022/இ)

விழுப்புரம் மாவட்டத்திலுளள இ1483 திண்டிவனம் கைத்த்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தினை

1983 ஆம் ஆண்டு தமிழ்ாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை

ககடலூர் சரகக

கைத்த்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை கக.எ.02/2022/இ, நாள் 13-12-2022-ன்படி இறுதி முடிவு கட்டக

ட்டபபட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடபபடுகிறது.கக

டலூர்,

ச. மணிமுத்து,

2022 டிசம்பர் 13.

கைத்த்தறி உதவி இயக்குநர்.

1983-ம் வருடத்திய தமிழ்ாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140-(1)ன் கீழ் பதிவெண் ரத்து செயயபபட்டது பற்றிய

அறிவிக்கை

ஈ.எச்.126 சிவன்மலை

ஆண்டவர் நெசவாளர் கூட்டுறவு சங்கம்

(சி.எல்.எப்.66/1990/எம்)

ஈர�ோடு சரககத்தில் செயல்பட்டு வநத கலைக்கபபட்ட ஈ.எச்.126, சிவன்மலை

ஆண்டவர் கைத்த்தறி நெசவாளர் கூட்டுறவு

சங்கமானது ஈர�ோடு சரகக கைத்த்தறி உதவி இயக்குநரின் செயல்முறைகள் சி.எல்.எப்.66/1990/எம். நாள் 02-11-2022-ன்படி 1983

ஆம் ஆண்டு தமிழ்ாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் பிரிவு 140(1)-ன்கீழ் பதிவெண் இரத்து செய்யப்ட்டு ஆணையிடபபட்டுளளது

என தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈர�ோடு,

பெ. சரவணன்,

2022 நவம்பர் 2.

உதவி இயக்குநர்,

கைத்த்தறித் துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.