[ 1 ]

DTP-II-2-(14) (T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2023

[M¬ô: Ï. 2.40 裲

⇠14]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ãŠó™ 5, 2023

ðƒ°Q 22, ²ðA¼¶, F¼õœÀõ˜ ݇´–2054

ð°F II—HK¾ 2 Þ¡ ެ특

Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை.

[அரசாணை (நிலை) எண். 136, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன (வன.5)த் துறை, 10 ஆகஸ்ட் 2022.]

வனச் சுற்றுச்சூழல் அமைப்பொன்றின் வளமையின் முதன்மை

யான குறியீட்ாக திகழும், ஆசிய யானைகள் முதன்மை

வாய்நத

முன்னோடி இனமாகக் கருதபபடுவதாலும்

யானைகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாபபதில் தமிழ்ாடு அரசு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாலும்,

அகத்தியமலை நிலபபரப்பிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காபபகம் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றின்

வனபபகுதிகள், மேற்கு த�ொடர்ச்சி மலையின் தென்கோடிப் பகுதியில் ஆசிய யானைகளின் மிகவும் முதன்மை

யான வாழ்விடஙகளாக

அமைந்திருபபதாலும்,

உரிய ஆராய்ச்சி மற்றும் திறம்பட்ட மேலாண்மை

த�ொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அபபகுதியிலுள்ள யானைகளின் வளமான

வாழ்விடங்களைப் பாதுகாப்பதை உறுதிசெயயவும் அகத்தியமலை நிலபபரப்பில் யானைகள் நடந்து செல்லும் பாதைகளின் வளமை

மற்றும் இணைப்பை மேம்பம்படுத்தவும் தமிழ்ாடு அரசு முடிவு செய்துள்ளதாலும்,

மத்திய அரசின் 13-07-2022 ஆம் நாளிட்ட F.No.7-2/2022-PE ஆம் எண் கடிதத்தில் யானையைப் பாதுகாக்கும் ந�ோக்க்கத்திற்காக

தமிழ்ாடு மாநிலத்தில் அகத்தியமலை யானைகள் காபபகத்தை

உருவாக்குவதற்கு இசைவளித்திருபபதாலும்,

மேற்சொன்ன்

ன ந�ோக்க்கஙகளுக்காக கீழே அட்டவணையில் பட்டியலிடபபட்டுள்ள பின்வரும் பகுதிகளைக் க�ொண்ட

1,19,748.26 ஹெக்டேர் ம�ொத்தப் பரபபளவுடன் கூடிய பகுதியை அகத்தியமலை யானைகள் காபபகமாக அறிவிபபதற்கு தமிழ்ாடு

அரசு முடிவு செய்துள்ளது.

அட்டவணை

திருநெல்வேலி மாவட்டம்

வட்டம்

காப்பு வனத்தின் பெயர்

காப்பு வனமாக அறிவிக்கப்பட்ட

நாள் மற்றும் எண்

பரபபளவு

(ஹெக்டேரில்)

எண்

நாள்

அம்பாசமுத்திரம்

பாபநாசம் ஆழ்வார்குறிச்சி மலைத் த�ொடர் மேல்சல்சரிவு

பகுதி

1611

20.12.1883

25,835.23

பாபநாசம் ஆழ்வார்குறிச்சி மலைத் த�ொடர் கீழ்சரிவு

பகுதி

534

27.11.1890

7.851.166

ஆழ்வார்குறிச்சி காப்பு வனம் II மற்றும் IIB

19

20.12.1911

76.67

பாபநாசம் வனபபகுதியின் கல�ோலி இணைப்பு

81

31.01.1912

3.55

2

வட்டம்

காப்பு வனத்தின் பெயர்

காப்பு வனமாக அறிவிக்கப்பட்ட

நாள் மற்றும் எண்

பரபபளவு

(ஹெக்டேரில்)

எண்

நாள்

பாபநாசம் ஆழ்வார்குறிச்சி காப்பு வனம் கீழ்சரிவு

IIBன் கூடுதல் பகுதி

581

28.11.1913

0.89

சிஙகம்பட்டி காப்பு வனம்

3

12.01.2018

22,979.20

தெற்கு வீரநல்லூர் காப்பு வனம்

534

27.11.1890

1,289.82

மண்பொத்தை காப்பு வனம்

511

08.11.1898

502.58

க�ொழுந்துமாமலை காப்பு வனம்

88

17.02.1890

622.88

நாங்குநேரி

திருக்குறுங்குடி மற்றும் களக்காடு வனபபகுதியின்

மேல்சல்சரிவு

1911

20.12.1883

13,559.67

திருக்குறுங்குடி மற்றும் களக்காடு வனபபகுதியின்

கீழ்சரிவு

533

27.11.1890

8,532.25

வானமுட்டி

194

25.04.1898

0.81

மகேந்திரகிரி

249

18.05.1898

13.67

நாடுகாணி பகுதி-I

487

12.12.1903

1.55

நாடுகாணி பகுதி-II

244

14.06.1905

2.61

குழிசல்கிடை

244

14.06.1905

0.40

ஜாதிக்காய் த�ோட்டம்

244

14.06.1905

1.03

லாடன் த�ோட்டம்

247

20.07.1906

4.14

தரகனார் எஸ்டேட் த�ொகுதி

243

10.05.1907

44.52

மாயன்பரம்பு எஸ்டேட் த�ொகுதி

497

05.09.1910

44.19

களக்காடு காப்பு வனம்-I

(a)ன் கூடுதல் பகுதி

147

11.03.1912

2.63

திருக்குறுங்குடி மற்றும் களக்காடு காப்பு வனத்தின்

கூடுதல்பகுதி

349

14.07.1913

0.53

திருக்குறுங்குடி காப்பு வனத்தின் கூடுதல்பகுதி

163

12.07.1921

4.00

நாங்குநேரி

களக்காடு காப்பு வனத்தின் கூடுதல் பகுதி

(கருமாண்டியம்மன் சர்வே எண் 803-1 மற்றும் 803-3)

110

21.04.1923

36.72

வள்ளியூர் காப்பு வனம்

51

28.01.1904

244.89

வள்ளியூர் காப்பு வனத்தின் கூடுதல் பகுதி்

478

06.11.1908

45.52

நாங்குநேரி

ராதாபுரம்

களக்காடு தேக்கு பாதைகள் I முதல் II

165

10.06.1889

109.75

திருநெல்வேலி மாவட்டத்தில் யானைக் காப்பகத்தின் ம�ொத்தப் பப

ரப்பளவு

81,811.36

கன்னியாகுமரி மாவட்டம்

வட்டம்

காப்பு வனத்தின் பெயர்

காப்பு வனமாக அறிவிக்கப்பட்ட நாள்

மற்றும் எண்

பரபபளவு

(ஹெக்டேரில்)

எண்

நாள்

கல்குளம்

வீரப்புலி காப்பு வனம் (பகுதி)

40

06-10-1903

5,942.00

விளவங்கோடு

கிளாமலை காப்பு வனம் (பகுதி)

31

21-07-1901

1,786.00

கிளாமலை காப்பு வனம் (பகுதி)

181

26-01-1929

5,938.00

திருவட்ாறு

கல்குளம், த�ோவாளை

வீரப்புலி காப்பு வனம் (பகுதி)

31

17-07-1903

15,220.18

த�ோவாளை

அசம்பு காப்பு வனம்

51

12-01-1980

5,116.57

மகேந்திரகிரி காப்பு வனம் (பகுதி)

40

29-09-1902

3,239.15

3

.

வட்டம்

காப்பு வனத்தின் பெயர்

காப்பு வனமாக அறிவிக்கப்பட்ட நாள்

மற்றும் எண்

பரபபளவு

(ஹெக்டேரில்)

எண்

நாள்

ப�ொய்கைமலை

3

06-10-1903

695.00

கன்னியாகுமரி மாவட்டத்தில் யானைக் காப்பகத்தின் ம�ொத்தப் பப

ரப்பளவு

37,936.900

வட்டம்

காப்பு வனத்தின் பெயர்

காப்பு வனமாக அறிவிக்கப்பட்ட நாள் மற்றும் எண்

பரபபளவு (ஹெக்டேரில்)

காப்பகத்தின் ம�ொத்தப் பப

ரப்பளவு

1,19,748.26

1197.48 சதுர கி.மீ.

2. களக்காடு முண்டந்துறை புலிகள் காபபகத்தின் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் அகத்தியமலை யானைகள்

காபபகத்தின் கள ஒரு ஒருங்கிணைபபாளராகச் செயற்படுவார்.

சுப்ரியா சாஹூ,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(îIö£‚è‹)

ï. ܼœ,

Þò‚°ï˜ (மு.கூ.பொ),

îI› õ÷˜„C ñŸÁ‹

ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.

த�ொழிலாளர் நலன் மற்றும் திறறன் மேம்பாம்பாட்டுத் துறை.

அறிவிக்கை

.

[அரசாணை (2ப) எண். 97, த�ொழிலாளர் நலன் மற்றும் திறறன் மேம்பாம்பாட்டு (J1)த் துறை, 7 நவம்பர் 2022.]

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியஙகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின்

(b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்நத (2) உட்பிரிவிலும் வழஙகபபட்டுள்ள அதிகாரங்களைக் க�ொண்டும், 12-12-2018-ஆம்

நாளிட்ட தமிழ்ாடு அரசிதழின் பாகம் II பிரிவு-2-இல் 1113 மற்றும் 1114-ஆம் பக்கஙகளில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட

த�ொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் II(2)/LE/1027/2018-ஆம் எண் அறிவிக்கையை

இரத்து செய்துவிட்டு, அதற்குப்

பதிலாகவும், தமிழ்ாட்டு ஆளுநர் அவரகள். தமிழ்ாடு மாநிலத்தில் திரைப்படத் த�ொழிலில் பணியமரத்தபபட்டுள்ள, கீழ்க்காணும் விவர

அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடபபட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழஙகத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை

அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடபபட்டுள்ளவாறறாக இதனால் திருத்தியமைக்கிறறார்.

மேலும், இநந்நோக்க்கம் மேற்சொன்ன்

ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பகுதியில் க�ோரப்பட்டவாறு ஏற்கெனவே

வெளியிடபபட்டுள்ளது:-

2. இந்த அறிவிக்கை

தமிழ்ாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தும் அநந்ாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

திரைப்படடத் த�ொழிலில் வேலைவாய்ப்பு

த�ொடர் எண்

பணியாளர் வகையினர்

திங்கள�ொன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதஙகள் (ரூ.)

(1)

(2)

(3)

மண்டலம்-A

மண்டலம்-B

மண்டலம்-C

வகை-I

1.

மேலாளர்

11606.00

10896.00

10277.00

மண்டலம்-A

மண்டலம்-B

மண்டலம்-C

4

த�ொடர் எண்

பணியாளர் வகையினர்

திங்கள�ொன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதஙகள் (ரூ.)

(1)

(2)

(3)

வகை-II

(1)

உதவி மேலாளர்

(2)

மேற்பாற்பார்வையாளர்

10896.00

10449.00

10034.00

(3)

திரையரங்கில் படம்

திரையிடுபவர்

(4)

கணக்கர்

(5)

காசாளர்/எழுத்தர்

(6)

மின் கம்மியர்

வகை-III

(1)

திரையிடுவதில்

பயிற்சிபெறுபவர்

10224.00

9929.00

9929.00

(2)

நுழைவுச் சீட்டு

முன்பதிவு எழுத்தர்

(3)

வாயிற் காபபாளர்

(4)

நுழைவுச் சீட்டு

சேகரிபபவர்

(5)

இயந்திரக் கம்மியர்/

சீரவளி சாதனம்

இயக்குபவர்

(6)

காவலாள்/

வழிகாட்டுபவர்

வகை-IV

(1)

துடைபபவர்

10089.00

9929.00

9929.00

(2)

சிற்றேவலர்

(3)

சிபபமாக்கும்

உதவியாள்

(4)

மிதிவண்டிப் பையன்

(5)

துப்புரவு பணியாளர்

(6)

த�ோட்டக்காக்காரர்

(7)

பெருக்குபவர்

(8)

மேற் குறித்தவற்றில்

சேராத ஏனைய

யாத�ொரு பணியாளர்

வகையினர்

விளக்கஙகள்:- (1) மண்டலஙகளின் வகைபபாடு: A, B மற்றும் C மண்டலஙகளில் பின்வரும் பகுதிகள் அடங்கும்:-

(1) மண்டலம்-A: மாநகராட்சிகள், நிலை-I நகராட்சிகள், தேர்வு நிலை மற்றும் சிறப்புநிலை நகராட்சிகள்.

(2) மண்டலம்-B: நிலை-II மற்றும் நிலை-III நகராட்சிகள், நகரியஙகள் பாளையஙகள் மற்றும் பேரூராட்சிகள்.

(3) மண்டலம்-C: கிராம ஊராட்சிகள்.

(2) அகவிலைபபடி:- மேலே நிருணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதஙகளுடன், பணியாளரகளுக்கு கீழே

குறிப்பிடபபட்டுள்ளவாறு அகவிலைபபடி வழஙகப்பட வேண்டும்:-

(i) அகவிலைபபடியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன்

இணைக்கபபட்டுள்ளது (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை

அடிப்படையாகக் க�ொண்டு தற்போது

கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்கள�ொன்றுக்கு ரூ.61.65

(அறுபத்தோறு ரூபாய் அறுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைபபடி வழஙகப்பட வேண்டும்.

5

(ii) முந்தைய 12 மாதஙகளுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை

அடிப்படையாகக் க�ொண்டு, ஒவ்வொராண்டும் ஏபரல் முதல் நாளன்று அகவிலைபபடி கணக்கிடபபடும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை

ை அடிப்படையாகக் க�ொண்டு,

இந்த அறிவிக்கை

தமிழ்ாடு அரசிதழில் வெளியிடபபடும் நாளிலிருந்து அகவிலைபபடியின் முதல் கணக்கீடு செயலுக்கு

வரும்.

(3) பணியின் தன்மை

ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளரகளுக்கு வழஙகபபடும் ஊதியத்தில் எவ்வித

வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதியத்தை

க் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை

26-ஆல் வகுக்க வேண்டும்.

(5) தற்போது வழஙகபபட்டு வரும் ஊதியஙகள், இங்கு நிர்ணயிக்கபபட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக

இருக்குமிடஙகளிலெல்லால்லாம் அதே உயரளவு ஊதியம் த�ொடர்ந்து வழஙகப்பட வேண்டும்.

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் ªêòô£÷˜.

(îIö£‚è‹)

ï. ܼœ,

Þò‚°ï˜ மு.கூ.பொ),

îI› õ÷˜„C ñŸÁ‹

ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ìது.