DTP—Ex-IV-1-T(120A)

[1]

ð°F IV—HK¾ 1

îI›ï£´ ê†ìº¡õ®¾èœ

îI›ï£´ ÜóCî›

CøŠ¹ ªõOf´ ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

No.120A]

ªê¡¬ù, புதன்Aö¬ñ, ஏப்ரல் 12, 2023

பங்குனி 29, சுபகிருது, F¼õœÀõ˜ ݇´-2054

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT  OF  TAMIL  NADU

[R. Dis. No. 197/2009.

2023

[Price: Rs. 2.40 Paise.

பொருளடக்கம்

பக்கங்கள்

சடடமுன்வடிவுககள்:

எண். 7/2023-சென்னை மாநகரக் ககாவவல் (திருததச்) சடடம் .. ..

..

.. ..

2-4

எண். 8/2023-த�ொழிற்சாலைககள் (தமிழநாடு திருததச்) சடடம் ..

..

..

..

5-6

2

îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´

2023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 12ஆம் நாளன்று தமிழநாடு சடடமன்றப் பேரவையில்

அறிமுககபபடுததபபடட பின்வரும் சடடமுன்வடிவு, நோக்கக் கக

ாரரண விளக்கவுரையுடன்

சேர்த்து, தமிழநாடு சடடமன்றப் பேரவை விதிககளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத்

தகவவலுக்காகக வெளியிடபபடுகின்றது.

சடட மன்றப் பேரவை

சடடமுன்வடிவு எண். 7/2023

1888 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் கக

ாவவல் சடடத்தை மேலும் திருததம்

செய்வதற்கானத�ொ

ரு சடடமுன்வடிவு.

இந்தியக் குடியரரசின் எழுபத்தி நான்காகாம் ஆண்டில் தமிழநாடு மாநில

சடடமன்றப் பேரவையால் பின்வருமாறு சடடமியற்றபபடுவவதாகுகக:-

குறுந்தல

ைப்பு

மற்றும்

த�ொடக்கம்.

1.

(1) இந்தச் சடடம், 2023ஆம் ஆண்டு சென்னை மாநகரக் கக

ாவவல்

(திருததச்) சடடம் என வவழங்கப்பெறும்.

(2) இது உடனடியாகக நடைமுறைக்கு வவருதல் வேண்டும்.

35 ஆம்

பிரிவிற்கான

திருததம்.

2. 1888ஆம் ஆண்டு சென்னை மாநகரக் கக

ாவவல் சட்டத்தின் 35ஆம்

பிரிவில்,-

தமிழநாடு சடடம்

III/1888.

(1) ஓரத்

தலைப்பில்,

“மற்றும்

உடறபயிற்சிக்

கூடம்”

எனும்

ச�ொற்றொடரரானது விட்டுவிடபபடுதல் வேண்டும்;

(2) (1) ஆம் உட்பிரிவில், “அல்லது உடறபயிற்சிக் கூடம்” எனும்

ச�ொற்றொடர், அது ககாணபபடுகின்ற இரரண்டு இடங்களிலும் விட்டுவிடபபடுதல்

வேண்டும்.

îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´

3

ந�ோக்கக் ககாரரண விளக்கவுரை

உடறதகுதியை பரராமரிபபதற்கு முக்கிய பயன்பாடாகக, உடறபயிற்சிக் கூடங்கள் அங்கீககரிக்கபபடக்கூடியதாகும், மக்களின்

உடல்நலம் மற்றும் நலவவாழ்வைக் ககருத்தில் க�ொண்டு, உடறபயிற்சிக் கூடங்களை எளிதாகத் த�ொடங்குவவதற்கு வவ

சதியாகக,

2022 ஆம் ஆண்டு மே திங்கள் 5 ஆம் நாளன்று திருச்சிரராபபள்ளியில் நடைபெற்ற 39வவது வர்த்தககர் தின மாநாட்டில்,

மாண்புமிகு முதலமைச்ச்சர் அவர்கள், உடறபயிற்சிக் கூடங்களுக்கு உரிமம் பெறுவவதற்கான தேவையானது நீக்கபபடுமென

அறிவிததார். மேற்கண்ட அறிவிப்பிற்கு செயல்வடிவவம் க�ொடுபபதற்காகக, 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் கக

ாவவல்

சடடத்தை (தமிழநாடு சடடம் III/ 1888) தக்கவவாறு திருததம் செய்வதென அரரசானது முடிவு செய்துள்ளது.

2. இந்தச் சடட முன்வடிவவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவவம் க�ொடுக்க விழைகிறறது.

மு.கக. ஸடாலின்,

முதலமைச்ச்சர்.

தலைமைச் ெசயலககம்,

கி. சீனிவவாசன்,

சென்னை,

செயலாளர்.

2023 ஏப்ரல் 12.

4

îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´

îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´

5

2023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 12ஆம் நாளன்று தமிழநாடு சடடமன்றப் பேரவையில்

அறிமுககபபடுததபபடட பின்வரும் சடடமுன்வடிவு, நோக்கக் கக

ாரரண விளக்கவுரையுடன்

சேர்த்து, தமிழநாடு சடடமன்றப் பேரவை விதிககளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத்

தகவவலுக்காகக வெளியிடபபடுகின்றது.

சடடமன்றப் பேரவை

சடடமுன்வடிவு எண். 8/2023

1948 ஆம் ஆண்டு த�ொழிற்சாலைககள் சட்டத்தினை

னை தமிழநாடு மாநிலத்திற்குப்

ப�ொருந்தும் வகையில் மேலும் திருததம் செய்வதற்கானத�ொ

ரு சடடமுன்வடிவு.

இந்தியக் குடியரரசின் எழுபத்தி நான்காவவ

து ஆண்டில் தமிழநாடு மாநிலச்

சடடமன்றப் பேரவையினால் பின்வருமாறு சடடமியற்றபபடுவவதாகுகக:-

1. (1) இந்தச் சடடம், 2023 ஆம் ஆண்டு த�ொழிற்சாலைககள் (தமிழநாடு

திருததச்) சடடம் என வவழங்கப்பெறும்.

(2) இது, தமிழநாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.

(3) இது உடனடியாகக நடைமுறைக்கு வவருதல் வேண்டும்.

குறுந்தல

ைப்பு,

அளாவுகை

மற்றும்

த�ொடக்கம்.

மையச் சடடம்

LXIII/1948.

2. 1948 ஆம் ஆண்டு த�ொழிற்சாலைககள் சட்டத்தின் 65 ஆம் பிரிவிற்குப்

பின்பு, பின்வரும் பிரிவவானது உட்புகுததபபடுதல் வேண்டும், அதாவவது:-

“65-A. சிறப்பு நேர்வுககளில் விலக்களிபபதற்கான அதிககாரரம்.- 64 ஆம் பிரிவு

அல்லது 65 ஆம் பிரிவில் அடங்கியது எவ்வாறிருப்பினும், மாநில அரரசானது,

அதிககாரரபூர்வமான

அரரசிதழில்

அறிவிக்கையின் வவ

ாயிலாகக,

அத்தகைய

நிபந்தனைகக

ள் மற்றும் வரையறைககள் ஏதேனுமிருப்பின், அவற்றிற்குட்பட்டு,

இந்தச் சட்டத்தின் 51, 52, 54, 55, 56 அல்லது 59 ஆம் பிரிவுககளின்

வகைமுறைககள் அல்லது அதன்கீழ் செயயபபடட விதிககள் அனைத்திலிருந்தும்,

அல்லது எவற்றிலிருந்தும், த�ொழிற்சாலை அல்லது த�ொழிற்சாலைககளின் குழு

அல்லது வகை அல்லது விவவரிப்பு எதற்கும், அறிவிக்கையில் குறிப்பிடபபடலாகும்

அத்தகைய ககாலத்திற்கு அல்லது ககாலங்களுக்கு விலக்களிக்கலாம்.”.

65-A எனும் புதிய

பிரிவினை

னை

உட்புகுத்துதல்.

6

îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´

ந�ோக்கக் ககாரரண விளக்கவுரை.

2020 ஆம் ஆண்டு த�ொழிலகப் பாதுககாப்பு, சுககாதாரரம் மற்றும் பணி நிலைமைககள் த�ொகுப்புச் (மையச்

சடடம் 37/2020) சடடமானது 2020 ஆம் ஆண்டு செபடம்பர் திங்களில் இந்திய அரரசால் இயற்றபபடடது. இச்சடடம்

இந்திய அரரசினால் அறிவிக்கையின் மூலம் நடைமுறைக்கு க�ொண்டு வரரபபடவிருக்கிறறது. கூறறபபடட த�ொகுப்புச்

சடடமானது,

த�ொழிலாளர்களின்

த�ொழில்,

பாதுககாப்பு,

உடல்நலம்

மற்றும்

பணி

நிலைமைககள்

த�ொடர்புடைய

1948 ஆம் ஆண்டு த�ொழிற்சாலைககள் சடடம் (மையச் சடடம் 63/1948) உள்ளடங்கலான 13 மைய த�ொழிலாளர் சட்டங்களை

உள்ளடக்கியதாகும்.

2. தமிழநாடு பெரிய உற்பத்தி நிறுவனங்களின் மையமாகக விளங்குகிறறது மற்றும் இது நாட்டிலேயே அதிகக எண்ணிக்கையிலான

த�ொழிற்சாலைகளை

யும் த�ொழில்சார் த�ொழிலாளர்களையும் க�ொண்டுள்ளது. வேல

ை நேரர சீர்திருத்தங்களைக் க�ொண்டு வவ

ருவவதற்காகக, எளிதில் பின்பற்றுகிறற வேல

ை நேரங்களுக்கு சட்டப்பூர்வ வவ

ழிவகைகளை

உருவவாக்குவவதன் மூலம்,

த�ொழிலாளர்களுக்கு, குறிப்பாகக, பெண் பணியாளர்கள், த�ொழிலககம் மற்றும் ஒட்டும�ொதத ப�ொருளாதாரரம் ஆகியவற்றிற்கு

க�ொண்டு வரக்கூடிய நன்மைககளின் எண்ணிக்கையை மேற்கோள் ககாட்டி, பல்வே

று த�ொழிலகங்கள் மற்றும் த�ொழில்துறை

சங்கங்களிடமிருந்து விண்ணப்பங்களானது மாநில அரரசால் பெறறபபடுகிறறது. கூறறபபடட மையத் த�ொகுப்புச் சட்டத்தின்

127 ஆம் பிரிவவானது, த�ொழிற்சாலை அல்லது த�ொழிற்சாலைககளின் வகைகக

ள் எதற்கும் த�ொடர்புடையதும், அத்தகைய

வரையறைககள் மற்றும் கட்டுபபாடுககளுக்குட்பட்டும், அது ப�ொருத்தமெனக் கக

ருதலாகும் அத்தகைய கக

ாலத்திற்கும், ஓய்வு

இடைவெளிகளை

உள்ளடக்கிய கூடுதல் நேரரம் மற்றும் நீட்டிக்கபபடட நேரங்கள் உடபட, எளிதில் பின்பற்றுகிறற வேல

ை செய்யும்

நேரங்களை அறிவிக்கையின் மூலம் வவ

ழங்குவவதற்கு மற்றவற்றுக்கிடையில், மாநில அரரசினை

னை இயலச் செய்கிறறது. கூறறபபடட

மைய த�ொகுப்புச் சடடம் இந்திய அரரசால் இதுவரை நடைமுறைக்கு க�ொண்டு வரரபபடாத நிலையில் த�ொழிலாளர்கள் மற்றும்

த�ொழிலகங்களின் நலன் கக

ருதி த�ொழிற்சாலைககளில் எளிதில் பின்பற்றுகிறற வேல

ை செய்யும் நேரத்தினை

னை வவ

ழங்கும்

ந�ோக்கத்துடன் இம்மாநிலத்திற்கு ப�ொருந்தும் வகையில் 1948 ஆம் ஆண்டு த�ொழிற்சாலைககள் சட்டத்தினை

னை (மையச் சடடம்

63/1948) திருததம் செய்வதென மாநில அரரசு முடிவு செய்துள்ளது.

3. இந்தச் சடடமுன்வடிவவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல் வவடிவவம் க�ொடுக்க விழைகிறறது.

சி.வி. கணே

சன்,

த�ொழிலாளர் நலன் மற்றும்

திறறன் மேம்பாட்டுத் துறை அமைச்ச்சர்.

தலைமைச் ெசயலககம்,

கி. சீனிவவாசன்,

சென்னை,

செயலாளர்.

2023 ஏப்ரல் 12.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநரரால்

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.