DTP—Ex-IV-1-T(129A)

[1]

ð°F IV—HK¾ 1

îI›ï£´ ê†ìº¡õ®¾èœ

îI›ï£´ ÜóCî›

CøŠ¹ ªõOf´ ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

No. 129A]

ªê¡¬ù, திங்கட்Aö¬ñ, ஏப்ரல் 17, 2023

சித்திரை 4, சோபகிருது, F¼õœÀõ˜ ݇´-2054

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT  OF  TAMIL  NADU

[R. Dis. No. 197/2009.

2023

[Price: Rs. 2.40 Paise.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17ஆம் நாளன்று தமிழநாடு சட்டமன்றப் பேரவ

ையில்

அறிமுககபபடுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்கக் ககாரரண விளக்கவுரையுடடன் சேர்த்து,

தமிழநாடு சட்டமன்றப் பேரவ

ை விதிககளின் 130ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காகக

வெளியிடடபபடுகின்றது.

சட்டமன்றப் பேரவ

ை சட்டமுன்வடிவு எண். 10/2023

1899ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தை

தமிழநாடு மாநிலத்திற்கு

ப�ொருந்தும் வகையில், மேலும் திருத்தம் செய்வதற்காகானத�ொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரரசின் எழுபத்தி நான்காகாம் ஆண்டில் தமிழநாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவ

ையினால் பின்வருமாறு சட்டமியற்றபபடுவதாகுகக:-

1.

(1)

இந்தச்

சட்டம்,

2023ஆம்

ஆண்டு

இந்திய

முத்திரைச்

(தமிழநாடு திருத்த) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்

பு,

த�ொடடக்கம்

மற்றும்

அளாவுகை

(2) இது தமிழநாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.

(3) இது உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

மையச் சட்டம்

II/1899.

2.

1899-ஆம்

ஆண்டு

இந்திய

முத்திரைச்

சட்டத்தின்

I-ஆம் இணைப்புப் பட்டியலில்,-

(1) 3-ஆம் உறுப்பில், “நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக,

“ஆயிரரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(2) 4-ஆம் உறுப்பில், “இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக,

“இருநூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(3) 5-ஆம் உறுப்பின், கூறு (j)-ல், “இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு

பதிலாகக, “இருநூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

Iஆம் இணைப்புப்

பட்டியலிற்காகான

திருத்தம்.

2

îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´

(4) 10-ஆம் உறுப்பிற்கு பதிலாகக, பின்வரும் உறுபபானது அமைக்கபபடுதல் வேண்டும்,

அதாவது:-

“10. நிறுமம் ஒன்றின் சங்க

அமைப்பு விதிககளுக்கு

ஐந்து இலட்சம் ரூபாய் பெரும அளவு ஒன்றுக்கு

உட்பட்ட பங்கு முதலீட்டின் ஒவ்வொரு பத்து இலட்சம்

ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஐந்நூறு

ரூபாய்.

விலக்களிப்பு.- ஆதாயத்திற்காகக

உருவாக்கப்படடாத மற்றும் 2013-ஆம் ஆண்டு

நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 18/2013) பதிவு செயயப்பட்ட சங்க அமைப்பு

எதனின் விதிககள்.”;

(5) 17-ஆம் உறுப்பில்,-

(a) “சான்றொ

பபமிடடபபட்டிருக்குமாயின்” எனும் ச�ொற்றொடட

ருக்குப் பின்பு “இது

ச�ொத்து பரிமாற்றத்தை

உள்ளடக்

கி இருப்பினும் அல்லது இல்லாவிடினும்” எனும்

ச�ொற்றொடரர

ானது உட்புகுத்தபபடுதல் வேண்டும்;

(b) “ஐம்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக, “ஆயிரரம் ரூபாய்” எனும்

ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(6) 24-ஆம் உறுப்பில்,-

(a) கூறு (i)-ல், “ஐந்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக, “நூறு ரூபாய்”

எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(b) கூறு (ii)-ல், “இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக, “நூறு

ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(7) 25-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், “இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு

பதிலாகக, “ஐந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(8) 35-ஆம் உறுப்பில், கூறுககள் (a), (b) மற்றும் (c) ஆகியவற்றில், “அல்லது

செலுத்தத்தக்க, முன் பணம் ஏதேனும் இருப்பின்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக,

“திரும்பச் செலுத்தத்தக்க அல்லது செலுத்த இயலாத முன் பணம் அல்லது வைப்புத்தொகை”

எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(9) 39-ஆம் உறுப்பிற்கு பதிலாகக, பின்வரும் உறுபபானது அமைக்கபபடுதல் வேண்டும்,

அதாவது:-

“39. நிறுமம் ஒன்றின் சங்க அமைப்பாவணம் இருநூறு ரூபாய்.

விலக்களிப்பு.- ஆதாயத்திற்காகக

உருவாக்கப்படடாத மற்றும் 2013-ஆம் ஆண்டு

நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 18/2013) பதிவு செயயப்பட்ட சங்க அமைப்பு

எதனின் அமைப்பாவணம்.”;

(10) 42-ஆம் உறுப்பில், “பத்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக,

“இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(11) 45-ஆம் உறுப்பில்,-

(a) கூறு (b)-ல், “த�ொகையின் மதிப்பு” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக,

“த�ொகையின் சந்தை மதிப்பு” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(b) விளக்கத்தில், பின்வரும் ச�ொற்றொடரர

ானது இறுதியாகக சேர்க்கபபடுதல்

வேண்டும், அதாவது:-

“மற்றும் ஓர் இறந்தறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுககள் எவரேனும் இருந்தால்,

அவர்களையும் உள்ளடக்

குதல் வேண்டும்.”;

îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´

3

(12) 46-ஆம் உறுப்பில்,-

(a) கூறு A-ன், உட்கூறு (b)-ல், “முந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு

பதிலாகக, “ஆயிரரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(b) கூறு B-ன், விளக்கத்தில், பின்வரும் ச�ொற்றொடரர

ானது இறுதியாகக

சேர்க்கபபடுதல் வேண்டும், அதாவது:-

“மற்றும் ஓர் இறந்தறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுககள் எவரேனும் இருந்தால்,

அவர்களையும் உள்ளடக்

குதல் வேண்டும்.”;

(13) 48-ஆம் உறுப்பில்,-

(a) கூறு (a)-ல், “ஐந்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக,

“ஐந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(b) கூறு (b)-ல், “பதினைந்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக,

“ஐந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(c) கூறு (c)-ல், “நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக,

“ஆயிரரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(d) கூறு (d)-ல், “நூற்று எழுபத்தை

ந்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு

பதிலாகக, “ஆயிரரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(e) கூறு (e)-ல், “மறுபயன் த�ொகைக்குச் சமமான சந்தை மதிப்பு”

எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக, “அசையா ச�ொத்தின் சந்தை மதிப்பு” எனும்

ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(f) கூறு (f)-ற்கு பதிலாகக, பின்வரும் கூறுககளானவை அமைக்கபபடுதல்

வேண்டும், அதாவது:-

“(f)

மறுபயனில்லாமல்

வழங்கபபட்டு,

அசையாச்

ச�ொத்து எதனையும் விற்பனை

செய்வதற்கு,

குடும்ப

உறுப்பினரராகக உள்ள பகரராள்

ஒருவருக்கு,

அதிககாரரம்

அளிக்கபபட்டிருக்கும் ப�ோது.

ஆயிரரம் ரூபாய்.

(g)

மறுபயனில்லாமல்

வழங்கபபட்டு,

அசையாச்

ச�ொத்து எதனையும் விற்பனை

செய்வதற்கு,

குடும்ப

உறுப்பினரராகக அல்லாத பகரராள்

ஒருவருக்கு,

அதிககாரரம்

அளிக்கபபட்டிருக்கும் ப�ோது.

அசையாச்

ச�ொத்தின்

சந்தை

மதிப்பின்

ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின்

பகுதிக்கு ஒரு ரூபாய்.

(h) பிறற நேர்வு எதிலும்.

அங்கீககரிக்கப்பட்ட நபர் ஒவ்வொருவருக்கும்

ஆயிரரம் ரூபாய்.”;

(g) தற்போதுள்ள விளக்கமானது, விளக்கம்-I என மறுஎண்ணிடடபபடுதல்

வேண்டும், மற்றும் அவ்வாறு மறுஎண்ணிடடப்பட்ட விளக்கம்-I-ற்குப் பின்பு, பின்வரும்

விளக்கமானது சேர்க்கபபடுதல் வேண்டும், அதாவது:-

4

îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´

“விளக்கம்-II.- இந்த உறுப்பின் ந�ோக்கத்திற்காகக

, “குடும்பம்”

என்ற

ச�ொல்லால்லானது

58-ஆம்

உறுப்பிற்காகான

விளக்கத்தில்

வரையறுக்கபபட்டுள்ளவாறறான அதே ப�ொருளைக் க�ொண்டிருத்தல் வேண்டும்.”;

(14) 54-ஆம் உறுப்பின், கூறு (b)-ல்,-

(a) உட்கூறு (i)-ல், “எண்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக,

“ஆயிரரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(b) உட்கூறு (ii)-ல், “எழுபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு பதிலாகக,

“ஆயிரரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(15) 55-ஆம் உறுப்பின் விளக்கத்தில், பின்வரும் ச�ொற்றொடரர

ானது இறுதியாகக

சேர்க்கபபடுதல் வேண்டும், அதாவது:-

“மற்றும் ஓர் இறந்தறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுககள் எவரேனும்

இருந்தால், அவர்களையும் உள்ளடக்

குதல் வேண்டும்.”;

(16) 57-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், “எண்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு

பதிலாகக, “ஐந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(17) 58-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், “எண்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு

பதிலாகக, “ஆயிரரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(18) 61-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், “நாற்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு

பதிலாகக, “ஆயிரரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(19) 62-ஆம் உறுப்பின், கூறு (e)-ற்கு பதிலாகக, பின்வரும் கூறறானது

அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-

“(e)

அறறக்கட்டளையாளர் ஒருவரிடடமிருந்து

மற்றொ

ரு அறறக்கட்டளையாளருக்கு

அல்லது அறறக்கட்டளையாளர்

ஒருவரிடடமிருந்து அதே

அறறக்கட்டளையின் பயனாளி

ஒருவருக்கு மாற்றபபடும்

அறறக்கட்டளையின் ச�ொத்து எதுவும்.

ஆயிரரம்

ரூபாய்

அல்லது

இந்த

உறுப்பின்

கூறு

(c)-ன்படி வசூலிக்கப்படடலாகும்

அத்தகை

ய சிறிய த�ொகை.”

(20) 64-ஆம் உறுப்பின்,-

(i) கூறு (a)-ல், “நூற்று எண்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு

பதிலாகக, “ஆயிரரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்;

(ii) கூறு (b)-ல், “நூற்று இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்கு

பதிலாகக, “ஆயிரரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரர

ானது அமைக்கபபடுதல் வேண்டும்.

îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´

5

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø Þò‚°ïó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.

ந�ோக்கக் ககாரரண விளக்கவுரை.

1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தின் (மையச் சட்டம் II/1899) I-ஆம் இணைப்புப் பட்டியலில் குறிப்பிடடப்பட்ட

வீதத்தில் ஆவணங்களுக்கான முத்திரைத் தீர்வை

ையானது விதிக்கபபடுகிறறது. சில முறையாவணங்களுக்கு நிர்ணய விலை

மதிப்பீட்டின் பேரிலும், சில முறையாவணங்களுக்கு நிர்ணய அடிப்படையின் பேரிலும் கட்டணமானது விதிக்கபபடுகிறறது.

2001-ஆம் ஆண்டிலிருந்து பெரும்பாலான ஆவணங்களுக்கான முத்திரைத் தீர்வை

ை வீதமானது மாற்றியமைக்கப்படடவில்லை

.

அதன்பிறறகு, நீதித்துறை அல்லாத அச்சிடடப்பட்ட முத்திரைத் தாள்களை அச்சிடுவதற்காகான செலவு பன்மடடங்காகக

அதிககரித்துள்ளது. எனவே, 1899-ஆம் ஆண்டு மையச் சட்டத்தின் I-ஆம் இணைப்புப் பட்டியலை தக்கவாறு திருத்தம்

செய்வதன் மூலம் சில முறையாவணங்களுக்கான முத்திரைத் தீர்வை

ை வீதத்தை

மாற்றியமைப்பதென அரசானது முடிவு

செய்துள்ளது.

2. இந்தச் சட்டமுன்வடிவானது மேற்சொன்னன்ன முடிவிற்குச் செயல்வடிவம் க�ொடுக்க விழைகிறறது.

பி. மூர்த்தி,

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.

தலைமைச் ெசயலககம்,

கி. சீனிவாசன்,

சென்னை,

செயலாளர்.

2023 ஏப்ரல் 17.