©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2023
[Price: Rs. 7.20 Paise.
DTP—Ex-IV-1 (135A)
[1]
பொருளடக்கம்
பக்கங்கள்
சடடமுன்வடிவுககள்:
எண். 21/2023—தமிழ்ாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திடடங்களுக்கான) சடடம் ..
..
2-8
எண். 22/2023—தமிழ்ாடு நீக்கறவு செயதல் (மூனறாம்) சடடம்.
..
..
..
..
9-12
எண். 23/2023—தமிழ்ாடு நிதி ஒதுக்கச் சடடம் ..
..
..
..
..
..
13-18
îI›ï£´ ÜóCî›
CøŠ¹ ªõOf´ ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
No. 135A]
ªê¡¬ù, வெள்ளிக்Aö¬ñ, ஏப்ரல் 21, 2023
சித்திரை 8, ச�ோபகிருது, F¼õœÀõ˜ ݇´-2054
ð°F IV—HK¾ 1
îI›ï£´ ê†ìº¡õ®¾èœ
2
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21 ஆம் நாளன்று தமிழ்ாடு சடடமனறப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்படட பின்வரும் சடடமுன்வடிவு, ந�ோக்கக் ககாரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்ாடு சடடமனறப் பேரவை விதிககளின்
130 ஆம் விதியின்கீழ் ப�ொதுத் தகவவலுக்காகக வெளியிடப்படுகினறது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 21/2023
மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நிறுவுவததற்காகக
நிலங்களை
ஒருங்கிணைப்பதற்கும்
அததனுடன்
த�ொடட
ர்புடைய
அல்லது
அதற்கு
இடைவிளைவான
ப�ொருட்பாடுககளுக்காகக
வும்
வகை
செய்வததற்கானத�ொரு
சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்ாடு மாநிலச்
சடடமனறப் பேரவையினால் பின்வருமாறு சடடமியற்றப்படுவவதாகுகக:-
குறுந்தலை
ப்பு மற்றும்
த�ொடக்கம்.
1. (1) இந்தச் சடடம், 2023 ஆம் ஆண்டு தமிழ்ாடு நில
ஒருங்கிணைப்பு (சிறப்புத் திடடங்களுக்கான) சடடம் என வவழங்கப்பெறும்.
(2) இது மாநில அரரசு அறிவிக்கையின் வவாயிலாகக குறித்திடலாகும்
அத்தகை
ய தேதியன்று நடைமுறைக்கு வவருதல் வேண்டும்.
ப�ொருள்
வரையறைககள்.
2. இந்தச் சடடத்தின் தறுவவாய் வேறு ப�ொருள் குறித்தாலன்றி:-
(a) “ஆட்சியர்” என்பது, மாவவடட ஆட்சியர் மற்றும் இந்தச்
சடடத்தின் கீழ் ஆட்சியரின் பணிகளை
செயல்படுத்துவவதற்கு அரரசால்
இதற்கென நியமிக்கப்படட அலுவவலர் எவரையும் உள்ளடக்கும் என்று
ப�ொருள்படும்;
(b) “தகுதி வவ
ாயந்த அதிககாரர அமைப்பு” என்பது, இந்தச்
சடடத்தின் கீழ் தகுதி வவ
ாயந்த அதிககாரர அமைப்பின் அதிககாரரங்களைச்
செலுத்துவவதற்கும் செயல்பாாடுகளை
செயல்படுத்துவவதற்கும் அரரசினால்
அறிவிக்கையின் மூலம் குறித்துரைக்கப்படட அலுவவலர், குழு அல்லது
அதிககாரர அமைப்பு எதுவும் என்று ப�ொருள்படும்;
(c) “நிபுணர் குழு” என்பது, 4 ஆம் பிரிவின் (2) ஆம்
உட்பிரிவின்படி அமைத்துருவவாக்கப்படட குழு என்று ப�ொருள்படும்;
(d) “அரரசு” என்பது மாநில அரரசு என்று ப�ொருள்படும்;
(e) இந்தச் சடடத்தின் ந�ோக்கத்திற்காகக “அரரசு நிலம்” என்பது,
அரரசிடம் உற்றமைந்துள்ள அல்லது அரரசால் ச�ொந்தந்தமாக்கப்படட நிலங்கள்
என்று ப�ொருள்படும், ஆனால் 1980 ஆம் ஆண்டு வவ
ன (பாதுககாப்புச்)
சடடத்தின் வரம்பெல்லை
யின் கீழ் நிலம் எதனையும் உள்ளடக்காது;
மையச்சடடம் 69/1980.
(f) “உரித்தமுடைய நபர்” என்பது, திடட நிலத்தில் அல்லது
அதிலிருந்து பத்து கில�ோ மீடடர் சுறறளவிற்குள் வவழக்கமாகக வவசிக்கக்கூடிய
நபர் எவவரும் என்று ப�ொருள்படும் மற்றும் திடட நிலங்களின் பகுதி
எதுவும் அவவரின் வவ
ழியுரிமையில் அல்லது ச�ொந்தந்தத்தில் இருந்தால்
அத்தகை
ய தூரரத்திற்கு அப்பாாற்பட்டுள்ள நபரெவரை
யும் உள்ளடக்கும்;
(g) “நிலம் கையகப்படுத்துதல் சடடம்” என்பது, 2013 ஆம்
ஆண்டு நியாயமான இழப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதலில்
வெளிப்படைத்த
த்தன்மை, புனர்வாழ்
வு மற்றும் மீள்குடியேறறச் சடடம் என்று
ப�ொருள்படும் மற்றும் அந்தச் சடடத்திற்கான நான்காம் இணைப்புப்
பட்டியலிலுள்ள சடடம் எதனையும் மற்றும் 1978 ஆம் ஆண்டு தமிழ்ாடு
ஆதிதிரராவிடர் நலத்திடடங்களுக்காகக நிலம் கையகப்படுத்துதல் சடடம்,
1997 ஆம் ஆண்டு தமிழ்ாடு த�ொழில்துறை ந�ோக்கங்களுக்காகக
நிலம் கையகப்படுத்துதல் சடடம் மற்றும் 2001 ஆம் ஆண்டு தமிழ்ாடு
நெடுஞ்சாலைச் சடடம் ஆகியவவற்றை உள்ளடக்கும்;
மையச்சடடம் 30/2013.
தமிழ்ாடு சடடம்
31/1978.
தமிழ்ாடு சடடம்
10/1999.
தமிழ்ாடு சடடம்
34/2002.
(h) “திடட நிலம்” என்பது,-
(i) திடட சார்பாாளரரால் ச�ொந்தந்தமாக்கப்படட நிலம்;
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
3
(ii) நிலம் கையகப்படுத்துதல் சடடத்தின் கீழ் அத்தகை
ய நிலங்களை
கையகப்படுத்துதலுக்காகக அரரசு நிர்வாகக
அனுமதி வவ
ழங்கியதின் பேரில்
அரரசு அல்லது அரரசு சார்புடைய முகைமை தவிரர பிற நபர் எவரராலும்
ச�ொந்தந்தமாக்கப்படட தனியார் நிலங்கள்;
(iii) அரரசு நிலங்கள் அல்லது அதன் இடையேயான அரரசு சார்புடைய
நிலங்கள் அல்லது (i) மற்றும் (ii)-உட்கூறுககளில் சுட்டப்படட நிலங்களை
ஒட்டிய நிலங்கள்;
ஆகியன
உள்ளடங்கலான
திடடத்திற்கு
தேவையான
ம�ொத்த்தமான நிலங்கள் என்று ப�ொருள்படும்;
(i) “திடட சார்பாாளர்“ என்பது, 100 ஹெக்டேருக்கு குறையாத
பரப்பளவு
தேவைப்படலாகும்
உள்கட்டமைப்பு,
த�ொழில்துறை, வவ
ணிககம் அல்லது வேளாண் பயன்பாடுககளுக்கான திடடம் ஒன்றினை
செயல்படுத்துவவதற்கு முன்மொழிகினற சடடப்பூர்வ நபர் எவவரும் என்று
ப�ொருள்படும்;
(j) “அரரசு சார்புடைய முகமை” என்பது, உள்ளாட்சி அதிககாரர
அமைப்பு, பல்கலைக்கழககங்கள், ஐம்பது விழுக்காடு பங்கிற்கு மேல்
வைத்திருக்கும் அரரசு நிறுமம், மாநிலச் சடடமனறத்தின் இயற்றுச்
சடடத்தின் கீழ் அமைத்துருவவாக்கப்படட மற்றும் அரரசின் கட்டுப்பாட்டின்
கீழுள்ள வவ
ாரியம் அல்லது அதிககாரர அமைப்பை உள்ளடக்கியது என்று
ப�ொருள்படும்;
(k) “அரரசு சார்புடைய நிலம்” என்பது, அரரசு சார்புடைய
முகமையினால் ச�ொந்தந்தமாக்கப்படட நிலம் என்று ப�ொருள்படும்;
(l) “சிறப்பு திடடம்” என்பது, 100 ஹெக்டேர் நிலத்திற்கு
குறையாமல் தேவைப்படலாகும் மற்றும் அரரசினால் அத்தகை
யவவாறு
அறிவிக்கை செய்யப்படலாகும் திடடம் எதுவும் என்று ப�ொருள்படும்.
3. (1) திடட சார்பாாளரரானவவர், திடட நிலத்தினை ஒருங்கிணைக்கும்
முன்மொழிவு ஒன்றுக்கான விண்ணப்பம் ஒன்றினை வவகுத்துரைக்கப்படட
படிவவத்தில் அரரசிற்குச் சமர்ப்பிக்கலாம்.
(2) திடட
நிலத்தினை
ஒருங்கிணைப்பதற்கான
முன்மொழிவவானது,-
(a) (i) திடட நிலத்தில், ஒட்டு ம�ொத்த்த சேமிப்பு நீர்
குறைக்கப்படாது; மற்றும்
திடட நிலத்தினை
ஒருங்கிணைப்
பதற்கான
விண்ணப்பம்.
(ii) வவ
ாய்க்கால்கள், ககால்வாவாய்களின் க�ொள்திறம் அல்லது
திடட நிலத்தின் மேல்நிலை மற்றும் கீழ்நிலை ஆகிய இரரண்டு வகையிலும்
நீர�ோடடமானது குறைக்கப்படாததற்கான பிற ஏற்பாடுககள் எதற்குமான
சான்றிதழுடன் வவ
குத்துரைக்கப்படட படிவவத்தில், நீரியல் சார்ந்த ஒரு
திடடம்,-
(b) திடடமிடப்படட படிவவத்தில், திடட நிலத்தின் உரிமையின்
விவரரங்களைக் க�ொண்டண்ட நில உரிமைத் திடடம்.
(c) நில பயன்பாட்டுத் திடடம், பரிந்துரைக்கப்படட படிவவத்தில்,
திடட நிலத்தின் பயன்பாட்டின் விவரரங்களைக் க�ொண்டண்ட நில உரிமைத்
திடடம்.
ஆகியவவற்றை உள்ளடக்குதல் வேண்டும்.
4. (1) 3 ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பம் ஒன்றை பெறுவவதன்
பேரில், வவ
குத்துரைக்கப்படட கக
ாரரணிககள் மற்றும் நிபந்தனைகளைக் கக
ருத்தில் க�ொண்டு, இந்தத் திடடம் மாநிலத்திற்கு முக்கியத்துவவம் வவ
ாயந்ததாகக இருக்கும் என்று அரரசு மனநிறைவடைந்தாந்தால், இந்தச்
சடடத்தின் ந�ோக்கங்களுக்காகக, இந்தத்திட்டத்தை ஒரு சிறப்பு திடடமாகக
அறிவிக்கலாம் மற்றும் இந்தத் திடடம் செயல்படுத்தப்பட உள்ள மாவவடட
ஆட்சியருக்கு விண்ணப்பத்தை
மேலனுப்புதல் வேண்டும்.
சிறப்பு திடடத்தின்
அறிவிக்கை.
4
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
(2) கூடிய விரைவில், சிறப்புத் திடடத்தின் அறிவிப்பின் பேரில்,
பின்வரும் உறுப்பினர்களைக் க�ொண்டண்ட நிபுணர் குழு ஒன்றை அரரசானது
அமைத்த்தல் வேண்டும் அதாவவது,-
(i) திடட நிலத்தின் மீது அதிககாரர வரம்பைக் க�ொண்டண்ட
நீர்வளத்துறை கண்கா
்காணிப்பு ப�ொறியாளர்-தலைமையாளர்;
(ii) திடட நிலத்தின் மீது அதிககாரர வரம்பைக் க�ொண்டண்ட கக
ால்நடை
பரராமரிப்பு மற்றும் பரராமரிப்பு பணிககள் இணை இயக்குநர்-
உறுப்பினர்;
(iii) அரரசால் நியமிக்கப்படட சுற்றுச் சூழல் பாதுககாப்பு
அல்லது நீர் மேலாண்மை
துறையில் சிறந்த நபர் ஒருவவர்-உறுப்பினர்;
(iv) அரரசால் நியமிக்கப்படட ககடடடப் ப�ொறியியல், நீரியல்,
சூழலியல், சுற்றுச்சூழல் அல்லது த�ொடர்புடைய பாடங்களின் துறையில்
சிறந்த ககல்வியாளர் ஒருவவர்-உறுப்பினர்; மற்றும்
(v) குழுவின் ஒருங்கிணைப்பாாளரராகக செயல்படுகினற
மாவவடட வவருவவாய் அலுவவலர்.
நில ஒருங்கிணைப்பின்
முன்மொழிவினை
வெளியிடுதல்.
5. (1) நிபுணர் குழுவவானது, திடட சார்பாாளரின் நில ஒருங்கிணைப்பு
முன்மொழிவை
வெளியிடுதல்
வேண்டும்
மற்றும்
உரித்தமுடைய
நபர்களின் கக
ருத்துக்களைக் கண்டக
ண்டறிவவதற்கு, வவ
குத்துரைக்கப்படலாகும்
அத்தகை
ய முறையில், ப�ொது விசாரரணைக்கான தேதி, நேரரம், மற்றும்
இடம் பற்றிய ப�ோதுமான விளம்பரர
ம் செயத பிறகு ஒருங்கிணைப்பாாளரரால்
ப�ொது விசாரரணையை நடத்துதல் வேண்டும்.
(2) நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாாளரரானவவர், அரரசு
சார்புடைய முகமை ஏதேனுமிருப்பின் கக
லந்தால�ோ
சனை செய்து, திடட
நிலம் உற்றமைந்துள்ளவவரிடம் திடடத்திற்காகக அவர்களது நிலத்தை
விட்டுக்கொடுப்பதற்கு அவர்களின் ஒப்புதலைப் பெறுதல் வேண்டும்.
வரைவு
ஒருங்கிணைப்பு
திடடம்.
6. (1) நிபுணர் குழுவவானது, திடட சார்பாாளரின் முன்மொழிவின்
அடிப்படை
யில், உரித்தமுள்ள நபர்களின் கக
ருத்துககள், அரரசு சார்புடைய
முகமையின் பிறவவாறான ப�ொருந்தக்கூடிய ஒப்புதல் மற்றும் குழுவின் கக
ருத்துககள் ஆகியவவற்றையும் உள்ளடக்கிய வரைவு நில ஒருங்கிணைப்புத்
திட்டத்தைத் தயாரித்தல் வேண்டும் மற்றும் அதை மாவவடட ஆட்சியரிடம்
ஒப்புதலுக்காகக சமர்பித்தல் வேண்டும்.
(2) ஒப்புதலின் பேரில், ஆட்சியரரானவவர் அதை மாவவடட
அரரசிதழிலும், இரரண்டு முதன்மையான நாளிதழ்களிலும் வெளியிடுதல்
வேண்டும். அவற்றுள் ஒன்று தமிழில் இருத்தல் வேண்டும். வரைவு
ஒருங்கிணைப்புத்
திடடம்
வெளியிடப்படடதிலிருந்து
முப்பது
நாட்களுக்குள் உரித்தமுள்ள நபர் எவவரும் தங்கள் ககருத்துககள் அல்லது
பரிந்துரைகளை
எழுத்துப்பூர்வமாகக ஆட்சியரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
இறுதி நில
ஒருங்கிணைப்புத்
திடடம்.
வரரம்புரையாகக, வரைவு நில ஒருங்கிணைப்புத் திடடமானது, அரரசிடம்
உற்றமைந்துள்ள திடட சார்பாாளரின் நிலங்கள் தவிரர, வேறு நபர்களின்
நிலங்கள் ஏதேனுமிருந்தாலன்றி, வெளியிடப்படுதல் ஆககாது.
7.
(1)
ஆட்சியரரானவவர்,
வரைவு
ஒருங்கிணைப்பு
திடடம்
வெளியிடப்படட நாளிலிருந்து முப்பது நாட்கள் கக
ாலவவதியாகும்போ
து,
வரைவு நில ஒருங்கிணைப்பு திடடம் மற்றும் கக
ருத்துககள் மற்றும்
பரிந்துரைககள் எதனையும் பெறறால், தகுதிவவாயந்த அதிககாரர அமைப்புக்கு,
அதன் மீதான பரிந்துரைகளை
அனுப்புதல் வேண்டும்.
(2)
தகுதி வவ
ாயந்த
அதிககாரர
அமைப்பானது,
வரைவு
நில ஒருங்கிணைப்பு திடடம் பெறப்படட தேதியிலிருந்து இரரண்டு
மாதங்களுக்குள், திடட சார்பாாளரரால் ஒரு குறிப்பிடட கக
ாலத்திற்குள்,
இணங்குவவதற்கு
ஒப்புதல்
அளித்தல்
வேண்டும்
அல்லது
அது
ப�ொருத்தமெ
னக் கக
ருதலாகும் அத்தகை
ய நிபந்தனைககளுடன் ஒப்புதல்
அல்லது ஒப்புதல் அளித்தல் வேண்டும்.
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
5
(3)
(2)
ஆம்
உட்பிரிவின்படி
தகுதிவவாயந்த
அதிககாரர
அமைப்பினால் வரைவு நில ஒருங்கிணைப்பு திடடத்திற்கு ஒப்புதல்
அளிக்கப்படடதன்பேரில், அது இறுதியானதாகும் மற்றும் இறுதி நில
ஒருங்கிணைப்புத் திடடம் தமிழ்ாடு அரரசிதழிலும், அந்தப் பகுதியின்
இரரண்டு முதன்மையான தினசரி நாளிதழ்களிலும் வெளியிடப்படுதல்
வேண்டும். அதில் ஒன்று தமிழில் இருத்தல் வேண்டும்.
வரரம்புரையாகக, குறிப்பிடப்படட கக
ாலத்திற்குள் திடட சார்பளருக்கு
நிபந்தனைககள்
இணங்கவில்லையெ
னில்,
தகுதிவவாயந்த
அதிககாரர
அமைப்பானது, முழுவவதுமாகவ�ோ அல்லது பகுதியாகவ�ோ இறுதி நில
ஒருங்கிணைப்பு திட்டத்தை ரரத்து செயயலாம் அல்லது மாற்றியமைக்கலாம்.
மேலும் வரரம்புரையாகக, அத்தகை
ய ரர
த்து அல்லது மாறறமானது
திடட சார்பாாளருக்கு கேட்பதற்கான நியாயமான வவ
ாய்ப்பு ஒன்று வவ
ழங்கினாலன்றி செய்யப்படுதல் ஆககாது.
8. (1) 7 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் படி ஏற்படுத்தப்படட
தகுதிவவாயந்த அதிககாரர அமைப்பின் முடிவு ஒன்றினால் பாதிப்படைந்த
ந்த
நபர் எவவரும், இறுதி நில ஒருங்கிணைப்புத் திடடத்தின் வெளியீட்டுத்
தேதியிலிருந்து
முப்பது
நாட்களுக்குள், வவ
குத்துரைக்கப்படலாகும்
அத்தகை
ய முறையில் அரரசிடம் மேல்முறையீடு செயயலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி, மேல்முறையீடு ஒன்றினை
பெறறதன்பேரில், அரரசானது, மேல்முறையீடடாளருக்கு கேட்பதற்கான வவ
ாய்ப்பினை வவழங்கிய பினனர், மேல்முறையீட்டினை இரரண்டு மாதங்கள் கக
ால அளவிற்குள் முடிவு செயதல் வேண்டும்.
மேல்முறையீடு.
பதிவுருக்களைக்
க�ோருவவதற்கான
மாநில அரரசின்
அதிககாரரம்.
9. அரரசானது, தானாகவ�ோ அல்லது நபர் எவரராலும் ஏற்படுத்தப்படட
விண்ணப்பத்தின் பேரில�ோ, எந்த நேரரத்திலும், ஆட்சியர், நிபுணர்
குழு அல்லது தகுதி வவ
ாயந்த அதிககாரர அமைப்பு ஆகியவற்றினால்
நிறைவேற்றப்படட ஆணை, தயாரிக்கப்படட அல்லது அங்கீககரிக்கப்படட
திடடம் எதனுடைய சடட உரிமை அல்லது தகுதியுடைமை குறித்து
அவர்களை மனநிறைவடையச் செய்வதன் ந�ோக்கத்திற்காகக, தகுதி வவ
ாயந்த அதிககாரர அமைப்பின் முன்பு நிலுவையிலுள்ள அல்லது அவவறறால்
முடிவு செய்யப்படட வவ
ழக்கு எதனின் பதிவுருக்களையும் க�ோரர
லாம்
மற்றும் ஆய்வு செயயலாம் மற்றும் அது ப�ொருத்தமெ
னக் ககருதலாகும்,
அதில் குறித்திடலாகும் அத்தகை
ய ஆணையை நிறைவேறறலாம்;
வரரம்புரையாகக, ஆணை அல்லது திடடம் எதுவும், பாதிக்கப்படட
நபர்களுக்கு கேட்பதற்கான வவாய்்ப்பொன்றினை வவழங்காமல், வேறுபடவ�ோ,
மாறுபடவ�ோ ஆககாது.
நீர் நிலைகளை
பாதுககாத்தல்
10. (1) ஒரு நதி, நீர�ோடை அல்லது பிற நீர்வழிககள் இயற்கை
நிகழ்வுககளால் அதன் ப�ோக்கை மாற்றி, நபர் எவவருக்கும் ச�ொந்தந்தமான
நிலத்தின் வவ
ழியாகக செல்லும் சந்தர்ப்பங்களில், நிலத்தின் உரிமையாளர்,
தனக்குச் ச�ொந்தந்தமான நிலத்துக்குப் மாற்றாகக அரரசு முடிவு செய்யும்
நிலம் வவ
ழங்கக் க�ோரி வவ
குத்துதுரைக்கப்படட படிவவத்திலும் முறையிலும்
விண்ணப்பம் ஒன்றை ஆட்சியருக்கு செயயலாம்.
(2) ஆட்சியர், வவ
ருவவாய் பதிவேடுகளை
சரிபார்த்து, இட
அமைப்பு விவரர மதிப்பீட்டை ஏற்படுத்திய பிறகு, இந்த ப�ொருட்பாடுககளில்
த�ொடர்வதற்கு
முதல்
ந�ோக்கில்,
விண்ணப்பத்துடன்
அரரசுக்கு
அறிக்கையை அனுப்ப வேண்டும்.
(3) ஆட்சியரின் அறிக்கை பெறப்படடதிலிருந்து அறுபது
நாட்களுக்குள்,
விண்ணப்பதாரரரின்
க�ோரிக்கையை
ஆரராய்ந்து
அரரசுக்கு பரிந்துரை செயய, 4 ஆம் பிரிவின் (2) ஆம் உட் பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ளபடி உறுப்பினர்களைக் க�ொண்டண்ட ஒரு நிபுணர் குழுவை
அரரசு அமைக்க வேண்டும்.
(4) அதன் பிறகு, அரரசு நிபுணர் குழுவின் பரிந்துரையின்
அடிப்படை
யில் ப�ொருத்தமான இறுதி இறுதி ஆணைகளை
வெளியிடுதல்
வேண்டும்.
6
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
அலுவவலர்கள் மற்றும்
பணியாளர்கள்
ப�ொது
ஊழியர்களாகக
இருத்தல்.
11. இந்தச் சடடத்தின் படி செயல்படுகினற அலுவவலர் மற்றும்
பணியாளர் ஒவ்வொருவவரும் 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனை
த்
த�ொகுப்புச் சடடத்தின் 21 ஆம் பிரிவின் ப�ொருள்வரையறைக்குள் வவ
ருகினற ப�ொது ஊழியரராகக ககருதப்படுதல் வேண்டும்.
மையச்சடடம்
XLV/1860.
நல்லெண்ணத்தில்
எடுக்கப்படட
நடவவடிக்கைக்குப்
பாதுககாப்பு.
12. இந்தச் சடடத்தின் கீழ் நல்லெண்ணத்தில் செய்யப்படட அல்லது
செயயக்கருதப்படட எதற்காககவும், அதிககாரர அமைப்பு, அலுவவலர் அல்லது
பிற பணியாளர்கள் எவவருக்கும் எதிரராகக உரிமை வவ
ழக்கு, குறற வவ
ழக்கு
அல்லது பிற சடட நடவவடிக்கைககள் எதுவும் த�ொடரப்படுதல் ஆககாது.
இடர்ப்்பாடுகளை
நீக்குவவதற்கான
அதிககாரரம்.
13. இந்தச் சடடத்தின் வகைமுறை எதையும் செயல்படுத்துவவதில்
இடர்ப்பாாடு
எதுவும்
எழுமானால்,
அரரசு,
தமிழ்ாடு
அரரசிதழில்
வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாகக, இந்தச் சடடத்தின்
வகைமுறைககளுக்கு முரண
ாகக இல்லாத வகையில், இந்த இடர்ப்பாாட்டை
நீக்குவவதற்குத்
தேவையானதும்
உகந்தகந்ததுமான
அத்தகை
ய
வகைமுறைகளை
ச் செயயலாம்:
வரரம்புரையாகக, அத்தகை
ய ஆணை எதுவும் இந்தச் சடடத்தின்
த�ொடக்கத் தேதியிலிருந்து இரரண்டு ஆண்டுககள் முடிவடைந்தந்த பினனர்
பிறப்பிக்கப்படுதல் ஆககாது.
விதிகளை
ச்
செய்வதற்கான
அதிககாரரம்.
14. (1)
அரரசானது,
இந்தச்
சடடத்தின்
ந�ோக்கங்களை
மேற்கொள
்வதற்காகக விதிகளை
ச் செயயலாம்.
(2) (a) இந்தச் சடடத்தின்படி செய்யப்படட விதிககள் அனைத்தும்
தமிழ்ாடு அரரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை
குறிப்பிட்டத�ொரு
நாளில்
நடைமுறைக்கு வவ
ருதல்
வேண்டுமென
வெளிப்படை
யாககத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு
வெளியிடப்படட நாளில் நடைமுறைக்கு வவருதல் வேண்டும்.
(b) இந்தச் சடடத்தின் படி பிறப்பிக்கப்படட அறிவிக்கைககள்
அனைத்தும் அவை குறிப்பிட்டத�ொரு நாளில் நடைமுறைக்கு வவ
ருதல்
வேண்டுமென வெளிப்படை
யாககத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை
அவ்வாறு வெளியிடப்படட நாளில் நடைமுறைக்கு வவருதல் வேண்டும்.
(3) இந்தச் சடடத்தின் கீழ், செய்யப்படட விதி அல்லது
பிறப்பிக்கப்படட ஆணை அல்லது அறிவிக்கை ஒவ்வொன்றும் அது
அவ்வாறு செய்யப்படட அல்லது பிறப்பிக்கப்படட பினனர் கூடிய விரைவில்
சடடமனறப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது
அவ்வாறு வைக்கப்படட கூட்டத்தொடர் அல்லது அடுத்தக் கூட்டத்தொடர்
முடிவடைவவ
தற்கு முன்பு அத்தகை
ய விதி அல்லது ஆணை அல்லது
அறிவிக்கை ஏத�ொன்றிலும் மாறுதல் எதையும் சடடமனறப் பேரவை
செய்யுமாயின் அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கையானது
அதன் பினனர் அவ்வாறு மாற்றியமைக்கப்படட வவ
டிவவத்தில் மட்டுமே
நடைமுறைக்கு வவருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு
வரராது ப�ோதல் வேண்டும். எனினும் அத்தகை
ய மாறறம் அல்லது நீக்கம்
எதுவும் அந்த விதி அறிவிக்கை அல்லது ஆணையின்படி முனனதாககச்
செய்யப்படட செயல் எதனின் செல்லுந்தன்மைக்கு குந்தககமின்றி இருத்தல்
வேண்டும்.
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
7
நோக்கக் ககாரண விளக்கவுரை
நிலமானது, உற்பத்தி மற்றும் மாநிலத்தின் ப�ொருளாதாரர மேம்பாட்டிற்கான ஒரு முக்கியக்காரரணியாகும். அரரசு
நிலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் முடிவு செயதல், பரிமாறறம், உரிமை மாறறம், மாற்றியமைத்த்தல் மற்றும்
ஒப்படை
ப்பு மற்றும் குத்தகை
ப�ோன்றவற்றில் தற்போதுள்ள நடைமுறைககளானது கக
ாலனித்துவவ கக
ாலத்திலிருந்தே
அவ்வப்போ
து வெளியிடப்படட நிர்வாகக
அறிவுறுத்தல்கள் மூலம் இரரண்டு நூறறாண்டுககளுக்கும் மேலாகக படிப்படியாககத்
த�ோன்றியுள்ளன. நிலமானது த�ொடர்புடைய உள்ளாட்சி அமைப்புச் சடடங்கள் ப�ோனற பல்வேறு சடடங்களால்
நிர்வகிக்கப்படுகிறது, அதில் அத்தகை
ய உள்ளாட்சி அமைப்புககளில் அரரசு நிலத்திற்கு உரிமையளிக்கப்பெற்றுள்ளது.
பல சடடங்களில் நிலத்தை
ப் பற்றிய பலவிதமான நிர்வாகக
அறிவுறுத்தல்கள் மற்றும் குறிப்புககளானவை நிலத்தை
ஒருங்கிணைப்பதில் தாமதம் மற்றும் நிச்சயமறற தன்மைக்கும் வவ
ழிவவகுக்கிறது, நேரரம் மற்றும் செலவு மீறல் மற்றும்
ப�ொது பண இழப்புக்கும் வவழிவவகுக்கிறது.
2. மேலும், நீர்நிலைககள் பல, குறிப்பாகக
ஆறுககள் மற்றும் ஓடைககள், ககாலப்போக்
கில், இயற்கை நிகழ்வுககளால்,
அவற்றின் பரப்பையும் ப�ோக்கையும் மாற்றிக் க�ொள்கினறன. இதுப�ோனற நீர்நிலைகளை
ப�ொது நலன் கக
ருதி
பாதுககாக்கப்பட வேண்டும். தனியாருக்குச் ச�ொந்தந்தமான நிலத்தின் வவ
ழியாகக தண்ணீர் அதன் ப�ோக்கை மாற்றினால்,
தனியாருக்குச் ச�ொந்தந்தமான நிலத்திற்காகக அரரசின் முடிவினால் நிலத்தை
வவ
ழங்குவவதற்கு வவ
ருவவாய் வவ
ாரியத்தின்
நிலையான ஆணை (26-A) வகைசெய்கிறது. அத்தகை
ய நிலப்பரிமாறறத்தின் செயல்முறையை ஒழுங்குபடுத்துவவதற்கும்,
அத்தகை
ய நீர்நிலைகளை
திறம்பட பாதுககாப்பதற்கும், சடடப்பூர்வ ஆதரரவு வவழங்கப்படலாம் என்று ககருதப்படுகிறது.
3. மேற்கண்ட சூழ்நிலையில், மாநிலத்திற்கு முக்கியத்துவவம் வவாயந்த பெரிய திடடங்களுக்காகக அரரசு நிலங்களை
ஒருங்கிணைக்கும் செயல்முறையை முறைப்படுத்தவும், அத்தகை
ய நீர்நிலைகளை
பாதுககாக்கவும் சடடம் ஒன்றை
இயறற அரரசு முடிவு செய்துள்ளது.
4. இந்தச் சடடமுன்வடிவவானது மேற்சொனன முடிவிற்கு செயல்வடிவவம் க�ொடுக்க விழைகிறது.
ேகக.ேகக.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்,
வவ
ருவவாய் மற்றும் பேரிடர்
ேமலாண்ைமத்துைற அைமச்சர்.
8
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
சட்டமியற்று அதிககார ஒப்படை
வு பற்றிய குறிப்பு
இந்தச் சடட முன்வடிவின் 1(2), 2(b) மற்றும் (I), 3, 4(1), 5(1), 8(1),9, 10(1) மற்றும் (4),13 மற்றும் 14 ஆகிய
கூறுககளானவை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள ந�ோக்கங்களை நிறைவேற்றுவவதற்கு நேர்விற்கேற்ப, அறிவிக்கைககள்
அல்லது ஆணைகளை
வவழங்குவவதற்கு அல்லது விதிகளை
உருவவாக்குவவதற்கு அரரசுக்கு அதிககாரரமளிக்கினறது.
2. ஒப்படை
வு செய்யப்படட அதிககாரரங்கள் இயல்பாானவையேயன்றி தனித்தன்மை வவாய்ந்தவையல்ல.
ேகக.ேகக.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன்,
வவ
ருவவாய் மற்றும் பேரிடர்
ேமலாண்ைமத்துைற அைமச்சர்.
தலைமைச் ெசயலககம்,
கி. சீனிவவாசன்,
சென்னை,
செயலாளர்.
2023 ஏப்ரல் 21.
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
9
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21 ஆம் நாளன்று தமிழ்ாடு சடடமனறப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்படட பின்வரும் சடடமுன்வடிவு, ந�ோக்கக் ககாரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்ாடு சடடமனறப் பேரவை விதிககளின்
130 ஆம் விதியின்கீழ் ப�ொதுத் தகவவலுக்காகக வெளியிடப்படுகினறது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 22/2023
குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறறவு செய்வததற்கானத�ொரு
சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்ாடு மாநிலச்
சடடமனறப் பேரவையால் பின்வருமாறு சடடமியற்றப்படுவவதாகுகக:-
1.
இந்தச் சடடம், 2023 ஆம் ஆண்டு தமிழ்ாடு நீக்கறவு செயதல்
(மூனறாம்) சடடம் என்று வவழங்கப்பெறும்.
குறுந்தலை
ப்பு.
2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சடடங்கள்
ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகினறன.
குறித்த சில இயற்றுச்
சடடங்களின்
நீக்கறவு.
தமிழ்ாடு சடடம்
XXVI/1948
தமிழ்ாடு சடடம்
XXX/1956
தமிழ்ாடு சடடம்
27/1963
தமிழ்ாடு சடடம்
31/1963
தமிழ்ாடு சடடம்
30/1964
தமிழ்ாடு சடடம்
31/1964
தமிழ்ாடு சடடம்
32/1964
தமிழ்ாடு சடடம்
39/1964
தமிழ்ாடு சடடம்
11/1973
தமிழ்ாடு சடடம்
31/1973
3. (2) ஆம் பிரிவின்படி இயற்றுச் சடடங்களின் நீக்கறவு எதுவும்
இருந்தப�ோ
திலும்,-
(a) 1948 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரர
யத்துவவாரியாகக மாற்றுதல்) சடடம், 1956 ஆம் ஆண்டு தமிழ்ாடு
எஸ்டேட் (துணைச்) சடடம், 1963 ஆம் ஆண்டு தமிழ்ாடு குத்தகை
(ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக மாற்றுதல்) சடடம், 1963 ஆம் ஆண்டு
தமிழ்ாடு இனாம் (துணைச்) சடடம், 1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு
(மாற்றப்படட பகுதி) ரரயத்துவவாரித் தீர்வுச் சடடம், 1964 ஆம் ஆண்டு
கன்னியாகுமரி ஸ்ரீபன்டரவவாகக நில (ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக
மாற்றுதல்) சடடம், 1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு (மாற்றப்படட பகுதி)
திருப்புவரரம் செலுத்துதல் ஒழிப்புச் சடடம், 1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு
(மாற்றப்படட பகுதி) ஜென்மிகரரம் செலுத்துதல் ஒழிப்புச் சடடம், 1972 ஆம்
ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபாதம் நிலம் (ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக
மாற்றுதல்) சடடம் அல்லது 1972 ஆம் ஆண்டு தமிழ்ாடு இலவவச
நிலங்கள் மீதான ரர
யத்துவவாரி மதிப்பீட்டுச் சடடம் ஆகியவற்றின்படி,
நேர்விற்கேற்ப, உதவி நிலவவரித்திடட அலுவவலர், நிலவவரித்திடட அலுவவலர்
அல்லது நிலவவரித்திடட இயக்குநர் எவவரின் முன்பும் நிலுவையிலுள்ள
க�ோரிக்கை அல்லது செயல்நடவவடிக்கை எதுவும், இந்தச் சடடம்
த�ொடங்கப்படட தேதியிலும், அது முதற்கொண்டும் சென்னை நிலநிருவவாகக
ஆணையருக்கு மாற்றப்படுதல் வேண்டும் மற்றும் கூறப்படட சடடங்கள்
நீக்கறவு செய்யப்படாத ப�ோதுள்ளவவாறு கேட்கப்படுதலும் முடித்து
வைக்கப்படுதலும் வேண்டும் மற்றும் நிலநிருவவாகக ஆணையரினால்
வெளியிடப்படட ஆணையானது இறுதியானதாகக இருத்தல் வேண்டும்;கக
ாப்புரைககள்.
தமிழ்ாடு சடடம்
I/1908
தமிழ்ாடு சடடம்
XXX/1947
தமிழ்ாடு சடடம்
XXVI/1948
தமிழ்ாடு சடடம்
XXX/1956
தமிழ்ாடு சடடம்
27/1963
தமிழ்ாடு சடடம்
31/1963
தமிழ்ாடு சடடம்
31/1964
(b) 1908 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் சடடம், 1947 ஆம்
ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் (வவரி குறைப்புச்) சடடம், 1948 ஆம் ஆண்டு
தமிழ்ாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக மாற்றுதல்) சடடம்,
1956 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் (மாற்றப்படட பகுதி) சடடம், 1963
ஆம் ஆண்டு தமிழ்ாடு குத்தகை
(ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக
மாற்றுதல்) சடடம், 1963 ஆம் ஆண்டு தமிழ்ாடு இனாம்கள் (துணைச்)
சடடம், 1964 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபன்டரவவாகக நில (ஒழித்தல்
மற்றும் ரரயத்துவவாரியாகக மாற்றுதல்) சடடம், 1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு
(மாற்றப்படட பகுதி) திருப்புவரரம் செலுத்துதல் ஒழிப்புச் சடடம், 1964
ஆம் ஆண்டு தமிழ்ாடு (மாற்றப்படட பகுதி) ஜென்மிகரரம் செலுத்துதல்
ஒழிப்புச் சடடம், 1972 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபாதம் நிலம்
(ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக மாற்றுதல்) சடடம் ஆகியவற்றின்படி,
நேர்விற்கேற்ப, தீர்ப்பாாயம், மேல்முறையீட்டு தீர்ப்பாாயம், சிறப்பு தீர்ப்பாாயம்
அல்லது சிறப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாாயம் எவற்றின் முன்பும் இந்தச்
சடடம் த�ொடங்கப்படட தேதியன்று நிலுவையிலுள்ள அனைத்து
10
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
வவ
ழக்குககளும், பிற செயல்நடவவடிக்கைககளும், இந்தச் சடடங்கள்
நீக்கறவு
செய்யப்படாத
ப�ோதுள்ளவவாறு
இந்தச்சடடங்களின்
வகைமுறைககளுக்குட்பட்டு
த�ொடர்ந்து
கேட்கப்படுதலும்
முடித்து
வைக்கப்படுதலும் வேண்டும்.
தமிழ்ாடு சடடம்
32/1964
தமிழ்ாடு சடடம்
39/1964
தமிழ்ாடு சடடம்
11/1973
(c) 1948 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரர
யத்துவவாரியாகக மாற்றுதல்) சடடம், 1964 ஆம் ஆண்டு கன்னியாகுமரி
ஸ்ரீபன்டரவவாகக நில (ஒழித்தல் மற்றும் ரர
யத்துவவாரியாகக மாற்றுதல்)
சடடம், 1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு (மாற்றப்படட பகுதி) திருப்புவரரம்
செலுத்துதல் ஒழிப்புச் சடடம் மற்றும் 1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு
(மாற்றப்படட
பகுதி)
ஜென்மிகரரம்
செலுத்துதல்
ஒழிப்புச்
சடடம்
ஆகியவற்றின்படி, இந்தச் சடடத்தின் த�ொடக்கத் தேதியன்று மதங்கள், கக
ல்வி அல்லது த�ொண்டு நிறுவவனங்களுக்கு செலுத்த வேண்டிய
தஸ்திக் த�ொகையானது இந்தச் சடடங்கள் நீக்கறவு செய்யப்படாத
ப�ோதுள்ளவவாறு த�ொடர்ந்து செலுத்தப்படுதல் வேண்டும்.
தமிழ்ாடு சடடம்
XXVI/1948
தமிழ்ாடு சடடம்
31/1964
தமிழ்ாடு சடடம்
32/1964
தமிழ்ாடு சடடம்
39/1964
இணைப்புப் பட்டியல்
நீக்கறவுககள்
(2 ஆம் பிரிவைக் ககாண்க)வவ
ரிசை.
எண்.
ஆண்டு
எண்
குறுந்தலை
ப்பு
(1)
(2)
(3)
(4)
1.
1862
IV
1862 ஆம் ஆண்டு தமிழ்ாடு இனாம் விடுவிப்புச் சடடம்.
2.
1866
IV
1866 ஆம் ஆண்டு தமிழ்ாடு இனாம் விடுவிப்புச் சடடம்.
3.
1869
VIII
1869 ஆம் ஆண்டு தமிழ்ாடு இனாம் சடடம்.
4.
1908
I
1908 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் சடடம்.
5.
1947
XXX
1947 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் (வவரி குறைப்புச்) சடடம்.
6.
1948
XXVI 1948 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக மாற்றுதல்)
சடடம்.
7.
1955
XXIII 1955 ஆம் ஆண்டு புதுக்கோட்டை (இனாம் தீர்வு செயதல்) சடடம்.
8.
1956
XXX
1956 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் (துணைச் ) சடடம்.
9.
1963
27
1963 ஆம் ஆண்டு தமிழ்ாடு குத்தகை
(ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக மாற்றுதல்)
சடடம்.
10.
1963
31
1963 ஆம் ஆண்டு தமிழ்ாடு இனாம் (துணைச்) சடடம்.
11.
1964
30
1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு (மாற்றப்படட பகுதி) ரரயத்துவவாரித் தீர்வுச் சடடம்.
12.
1964
31
1964 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபன்டரவவாகக நில (ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக
மாற்றுதல்) சடடம்.
13.
1964
32
1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு (மாற்றப்படட பகுதி) திருப்புவரரம் செலுத்துதல்
ஒழிப்புச் சடடம்.
14.
1964
39
1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு (மாற்றப்படட பகுதி) ஜென்மிகரரம் செலுத்துதல்
ஒழிப்புச் சடடம்.
15.
1973
11
1972 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபாதம் நில (ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக
மாற்றுதல்) சடடம்.
16.
1973
31
1972
ஆம்
ஆண்டு
தமிழ்ாடு
இலவவச
நிலங்கள்
மீதான ரர
யத்துவவாரி
மதிப்பீட்டுச் சடடம்.
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
11
நோக்கக் ககாரண விளக்கவுரை
மாண்பமை
மெட்ராஸ் உயர்நீதிமனறமானது, 1948 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரர
யத்துவவாரியாகக மாற்றுதல்) சடடத்தின்படி வவழங்கப்படட நிலத்தீர்வை
பட்டாவை ரரத்து செய்வதற்கான அரரசின் ஆணையை,
நீதிப்பேரர
ாணைககள் 14418/2003, 13723/2004, 1635& 2401/2021 ஆகியவற்றின் 29.04.2022 ஆம் தேதியிடட அதன்
ப�ொது ஆணையில் தனது மறுப்பை
தெரிவித்து அனைத்து நீதிப் பேரராணை மனுக்களையும் தள்ளுபடி செய்கையில், கக
ாலப்போக்
கினால், ரர
யத்துவவாரி நிலங்களானது, அத்தகை
ய நிலங்களாகக இருப்பதற்கான அதன் தன்மையை
தற்போது இழந்துவிடடதாககவும் மற்றும் ரரயத்துவவாரி சடடங்கள் செல்லுந்தன்மையை இழந்துள்ளதாககவும் கக
ருதியது.
மாண்பமை
உயர்நீதிமனறமானது, அனைத்து இனாம் எஸ்டேட் சடடங்களும், அவை இயற்றப்படட ந�ோக்கங்களை
நிறைவேற்றிவிடடதனால் அவை நீக்கறவு செய்யப்படவேண்டுமெனவும் இனி அவை தேவையானவையல்ல எனவும்
மேற்சொனன ஆணைககளில் ககருத்து தெரிவித்தது. அதற்கிணங்கி, அவற்றின் தேவை மற்றும் ந�ோக்கங்கள் முடிந்துவிடட
சடடங்களைக் கண்டக
ண்டறியத் தேவையான நடவவடிக்கைகளை
எடுக்கவும், சடட ஆணையத்துடன் கக
லந்தால�ோ
சித்து
அத்தகை
ய இயற்றுச் சடடங்களை நீக்கறவு செய்வதற்காகக உறுதியான மற்றும் தேவையான நடவவடிக்கைகளை
எடுக்கவும் உயர்நீதிமனறமானது உத்தரரவிட்டுள்ளது.
2. கூறப்படட உயர்நீதிமனறத்தின் மேற்சொனன ஆணையைக் ககருத்தில் க�ொண்டு மாநிலச் சடட ஆணையத்துடன் கக
லந்தால�ோ
சித்து, பின்வரும் பதினாறு மிககவும் பழமையான மற்றும் வவழக்கத்தில் இல்லாமல் ப�ோயிருக்கிற சடடங்களை
நீக்கறவு செய்வதென அரரசானது முடிவு செய்துள்ளது, அதாவவது:-
(1) 1862 ஆம் ஆண்டு தமிழ்ாடு இனாம் விடுவிப்புச் சடடம்.
(2) 1866 ஆம் ஆண்டு தமிழ்ாடு இனாம் விடுவிப்புச் சடடம்.
(3) 1869 ஆம் ஆண்டு தமிழ்ாடு இனாம் சடடம்.
(4) 1908 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் சடடம்.
(5) 1947 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் (வவரி குறைப்புச்) சடடம்.
(6) 1948 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட் (ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக மாற்றுதல்) சடடம்.
(7) 1955 ஆம் ஆண்டு புதுக்கோட்டை (இனாம் தீர்வு செயதல்) சடடம்.
(8) 1956 ஆம் ஆண்டு தமிழ்ாடு எஸ்டேட்(துணைச் ) சடடம்.
(9) 1963 ஆம் ஆண்டு தமிழ்ாடு குத்தகை
(ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக மாற்றுதல்) சடடம்.
(10) 1963 ஆம் ஆண்டு தமிழ்ாடு இனாம் (துணைச் ) சடடம்.
(11) 1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு (மாற்றப்படட பகுதி) ரரயத்துவவாரித் தீர்வுச் சடடம்.
(12) 1964 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபன்டரவவாகக நில (ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக மாற்றுதல்) சடடம்.
(13) 1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு (மாற்றப்படட பகுதி) திருப்புவரரம் செலுத்துதல் ஒழிப்புச் சடடம்.
(14) 1964 ஆம் ஆண்டு தமிழ்ாடு (மாற்றப்படட பகுதி) ஜென்மிகரரம் செலுத்துதல் ஒழிப்புச் சடடம்.
(15) 1972 ஆம் ஆண்டு கன்னியாகுமரி ஸ்ரீபாதம் நில (ஒழித்தல் மற்றும் ரரயத்துவவாரியாகக மாற்றுதல்) சடடம்.
(16) 1972 ஆம் ஆண்டு தமிழ்ாடு இலவவச நிலங்கள் மீதான ரரயத்துவவாரி மதிப்பீட்டுச் சடடம்.
3. இந்தச் சடட முன்வடிவு மேற்சொனன முடிவிற்கு செயல் வவடிவவம் க�ொடுக்க விழைகிறது.
எஸ். ரகுபதி,
சடடத்துறை அமைச்ச்சர்.
தலைமைச் ெசயலககம்,
கி. சீனிவவாசன்,
சென்னை,
செயலாளர்.
2023 ஏப்ரல் 21.
12
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
13
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 21 ஆம் நாளன்று தமிழ்ாடு சடடமனறப் பேரவையில்
அறிமுகப்படுத்தப்படட பின்வரும் சடடமுன்வடிவு, ந�ோக்கக் ககாரண
விளக்கவுரையுடன் சேர்த்து,
தமிழ்ாடு சடடமனறப் பேரவை விதிககளின் 130 ஆம் விதியின்கீழ் ப�ொதுத் தகவவலுக்காகக
வெளியிடப்படுகினறது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 23/2023
2023 ஆா ஆ© ஏÜ ஏ மர ã 1 ஆா நாஏ ெத ெதாட கமடய }ட
ப~ க, ந காக
ே ந, ேநா, க ககக
மநகாக
ெதந, மாகமல±Û ெ
ெதாைைககள ஒ ,© ெசÞ ெசைக ெசÞசவத நகெதா± செ¯டச}க.
இÛமட, ,}ட zட எµபக நட நா ஆஆ}ஏ தâ ந© மநகாÖ
சசெமடறÜ ேைப சடநஏ டச±மந² சசெடதறÜப©சதந, :-
1. இÛதÖ சசொக 2023 ஆா ஆஆ© தâ ந© கம ஒ , Ö(எஆ. 2) சசொ எக
சழர Üெப²ா.
2. மநகா அ ¦க 2023 ஆா ஆஆ© தâ ந© கம ஒ , Ö (¯டகா மநட
சந, ாÜ®) சசெகமட 2-ஆா ஏ ,க ை , Üபசெ இ ஆ© இாசசக
எµபக ஐÛதந க எµ¿த² எஆபக இ ஆ© ே ந}ேட இ±பக இ ஆ©
இாசசக அ²பக எசெந ா ெதநைை ட உãளெ,,ாடற ாக 2023 ஆா
ஆஆ© ஏÜ ஏ மர ã 1 ஆா நாஏ ெதநெராட கமடநஆ}ட ப~ க, ந காக
ே ந, ர க, ந கா ேதைசÜப©ச மநக நட, இாசசக பமÂடறந க
அ²¿த² ¯Üபக ஒடப ே ந}ேட எµபக ஏµ இாசசக அ²பதந ா
ÄபநÞ,, ேமதபெநதெதந± ெதநை ைய-
இைணÜ®Ü
பச}டலட
(3)
ஆா
ாÜபகமஏ
(column)
அக ãளசந²க
அÛத
ஆஆ}த ந க
தâ ந©
சசெமடறÜ
ேபரைசடநஏ அமம, Üபசெ மநடரை ள°ா;
,²ÛதைாÜ®.
2023-ஆா ஆஆ©
ஏÜ ஏ மர ã 1 ஆா
நாஏ ெதநெராட
கமடநஆ}ட
ப~ க, ந காக
ே ந, ர க, ந கா
மநகாக
ெதந,கமடகமல±Û
கம ஒ ,© ெசÞதஏ.
இைணÜ®Ü பச}டலட (4) ஆா ாÜபகமஏ (column) அக ãளசந²க
அÛத ஆஆ}த ந மநகாக ெதந,கமடகமத,Ö சநசெÜபசெ
தâ ந©
சசொ
__/2023.
ெசாககைத°ா;
எமßெ நãசதத ந மநகாக ெதந,கமடகமல±Û ஒ ,© ெசÞடாநா.
(a)
(b)
14
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
இைணÜ®Ü பØ}யà.
(2-ஆÝ ைவÔ காÙக).
ேகா Ôைக
எÙ
ப~க´Ý ேநாÔகÕக´Ý
âÔகாªÝ ெதாைகக´Ô¤ ேமäபடாமà
சØடமåறÜ
ேபரைவயாà
வாÔகÔகÜபØட«
மாலÚ
ெதா¤யÚä¤ ெமாÚதÝ
(1)
(2)
(3)
(4)
(5)
(°.)
(°.)
(°.)
சாØடÜபØட«
87,66,87,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
1,00,00,000
...
54,92,000
...
...
88,21,79,000
...
1,00,00,000
மால சØடமåறÝ
001
53,33,16,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
...
17,89,31,000
...
...
71,22,47,000
...
...
ஆ´நß மä²Ý அைமÖசரைவ
002
1,394,20,65,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
...
353,17,10,000
...
...
1,747,37,75,000
...
...
±வாகÝ
003
2,995,81,74,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
1,000
497,02,81,000
20,00,53,000
...
...
3,015,82,27,000
497,02,81,000
1,000
ஆ ராடß மä²Ý பழÕ¤}னß
நலÚ «ைற
004
14,124,43,40,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
1,00,17,000
129,00,98,000
1,03,000
...
...
14,124,44,43,000
129,00,98,000
1,00,17,000
ேவளாÙைம மä²Ý உழவß நலÚ «ைற
005
1,310,42,51,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
40,00,000
141,08,33,000
1,000
...
...
1,310,42,52,000
141,08,33,000
40,00,000
காàைநட பராம Ü® (காàைநட பராம Ü®,
பாàவளÝ,
åவளÝ
மä²Ý
னவß
நலÚ «ைற)
006
618,41,03,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
739,85,05,000
1,000
...
...
618,41,04,000
739,85,05,000
...
åவளÝ மä²Ý னவß நலå (காàநைட
பராம Ü®, பாàவளÝ, åவளÝ மä²Ý
னவß நலÚ «ைற)
007
41,59,11,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
81,07,75,000
1,000
...
...
41,59,12,000
81,07,75,000
...
பாàவளÝ (காàநைட பராம Ü®, பாàவளÝ,
åவளÝ மä²Ý னவß நலÚ «ைற)
008
1,224,78,08,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
1,000
352,32,93,000
3,00,05,000
...
...
1,227,78,13,000
352,32,93,000
1,000
äப©ÚதÜபØேடாß, க¶Ý
äப©ÚதÜபØேடாß மä²Ý
z²பாåைமனß நலÚ «ைற
009
523,82,32,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
40,00,000
1,000
3,000
...
...
523,82,35,000
1,000
40,00,000
வ~கவ கã (வ~கவ மä²Ý
ப¶Ú «ைற)
010
429,47,93,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
...
1,000
...
...
429,47,94,000
...
...
¯ÚைரÚதாãகã மä²Ý பÚரÜ ப¶
(வ~கவ மä²Ý ப¶Ú «ைற)
011
4,983,37,05,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
2,00,03,000
6,000
4,000
...
...
4,983,37,09,000
6,000
2,00,03,000
·Ø©ற¶ (·Ø©ற¶, உண¶ மä²Ý
¬கßேவாß பா«காÜ®Ú «ைற)
012
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
15
ேகா Ôைக
எÙ
ப~க´Ý ேநாÔகÕக´Ý
âÔகாªÝ ெதாைகக´Ô¤ ேமäபடாமà
சØடமåறÜ
ேபரைவயாà
வாÔகÔகÜபØட«
மாலÚ
ெதா¤யÚä¤ ெமாÚதÝ
(1)
(2)
(3)
(4)
(5)
(°.)
(°.)
(°.)
சாØடÜபØட«
10,975,87,67,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
1,000
301,14,09,000
4,000
...
...
10,975,87,71,000
301,14,09,000
1,000
உண¶ மä²Ý ¬கßேவாß பா«காÜ®
(·Ø©ற¶, உண¶ மä²Ý ¬கßேவாß
பா«காÜ®Ú «ைற)
013
8,379,29,32,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
2,241,95,03,000
72,27,04,000
1,000
...
...
8,379,29,33,000
72,27,04,000
2,241,95,03,000
எ சÔÚ «ைற
014
128,76,73,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
3,63,86,000
4,99,00,000
...
...
...
128,76,73,000
4,99,00,000
3,63,86,000
¦ä²Ö¹ழà மä²Ý காலைல மாäறÝ
(¦ä²Ö¹ழà, காலைல மாäறÝ மä²Ý
வனÚ«ைற)
015
2,330,96,15,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
112,62,53,000
390,02,81,000
18,000
...
...
2,330,96,33,000
390,02,81,000
112,62,53,000
Ú «ைற
016
1,151,44,05,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
5,000
1,000
2,000
...
...
1,151,44,07,000
1,000
5,000
ைகÚத மä²Ý «~¿à (ைகÚத,
ைகÚறå, «~¿à மä²Ý கதßÚ «ைற)
017
224,86,93,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
...
2,000
...
...
224,86,95,000
...
...
கதß, xராமÚ ெதாàகã மä²Ý
ைகைனÜ ெபா±Øகã (ைகÚத,
ைகÚறå, «~¿à மä²Ý கதßÚ «ைற)
018
17,525,38,15,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
40,00,000
1,134,91,16,000
46,43,000
1,000
...
17,525,84,58,000
1,134,91,17,000
40,00,000
ம±Ú«வÝ மä²Ý மÔகã நàவாâ¶Ú «ைற
019
6,405,61,18,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
1,000
561,15,13,000
2,000
2,000
...
6,405,61,20,000
561,15,15,000
1,000
உயßகàÚ «ைற
020
2,028,87,58,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
40,00,000
17,435,47,30,000
2,000
4,000
...
2,028,87,60,000
17,435,47,34,000
40,00,000
ெந©×சாைலகã மä²Ý z²
«ைற¯கÕகã «ைற
021
10,661,42,97,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
21,55,01,000
122,97,92,000
6,00,10,000
...
...
10,667,43,07,000
122,97,92,000
21,55,01,000
காவà (உã«ைற, ம«லÔ¤ மä²Ý
ஆயÚßைவÚ «ைற)
022
489,28,81,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
1,000
80,00,00,000
1,000
...
...
489,28,82,000
80,00,00,000
1,000
யைணÜ® மä²Ý Ø®Ü ப~கã
(உã«ைற, ம«லÔ¤ மä²Ý
ஆயÚßைவÚ «ைற)
023
447,13,79,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
1,69,00,000
5,02,000
...
...
447,18,81,000
1,69,00,000
...
zைறகã மä²Ý ß±ÚதÜ ப~கã
(உã«ைற, ம«லÔ¤ மä²Ý
ஆயÚßைவÚ «ைற)
024
610,33,46,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
1,000
1,000
...
...
610,33,47,000
1,000
...
இயÔ·ßகã ¤Úத சØடÕகã -
±வாகÝ (உã«ைற, ம«லÔ¤ மä²Ý
ஆயÚßைவÚ «ைற)
025
16
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
ேகா Ôைக
எÙ
ப~க´Ý ேநாÔகÕக´Ý
âÔகாªÝ ெதாைகக´Ô¤ ேமäபடாமà
சØடமåறÜ
ேபரைவயாà
வாÔகÔகÜபØட«
மாலÚ
ெதா¤யÚä¤ ெமாÚதÝ
(1)
(2)
(3)
(4)
(5)
(°.)
(°.)
(°.)
சாØடÜபØட«
3,742,29,20,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
8,226,50,03,000
2,000,00,08,000
2,000
...
...
3,742,29,22,000
2,000,00,08,000
8,226,50,03,000
026 Ø©வச மä²Ý நகßÜ®ற வளßÖzÚ «ைற
2,063,78,84,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
700,23,34,000
504,30,06,000
3,000
...
...
2,063,78,87,000
504,30,06,000
700,23,34,000
ெதாà, ¯தØ© ஊԤܮ மä²Ý
வßÚதகÚ «ைற
027
144,80,98,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
1,000
1,000
...
...
144,80,99,000
1,000
...
ெசÞ மä²Ý ளÝபரÝ (தâ வளßÖz
மä²Ý ெசÞÚ «ைற)
028
201,46,60,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
80,00,000
153,16,26,000
7,000
...
...
201,46,67,000
153,16,26,000
80,00,000
¦ä²லா - கைல மä²Ý பÙபா© (¦ä²லா,
பÙபா© மä²Ý அறைலயÕகã «ைற)
029
166,45,42,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
15,50,30,000
9,05,000
...
...
166,54,47,000
15,50,30,000
...
எµ«ெபா±ã மä²Ý அÖ¦ (தâ வளßÖz
மä²Ý ெசÞÚ «ைற)
030
113,43,28,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
40,00,000
1,000
...
...
...
113,43,28,000
1,000
40,00,000
தகவà ெதாà¬Øபயà மä²Ý }{Øடà
ேசைவகã «ைற
031
1,483,78,26,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
1,20,00,000
202,90,62,000
6,000
...
...
1,483,78,32,000
202,90,62,000
1,20,00,000
ெதாலாளß நலå மä²Ý றå
ேமÝபாØ©Ú «ைற
032
88,60,24,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
40,00,000
...
...
...
...
88,60,24,000
...
40,00,000
சØடÚ «ைற
033
14,258,04,88,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
719,08,04,000
9,498,46,29,000
3,000
...
...
14,258,04,91,000
9,498,46,29,000
719,08,04,000
நகராØz ±வாகÝ மä²Ý ¤}ß வழÕகà
«ைற
034
157,65,82,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
3,00,00,000
2,98,06,000
134,02,22,000
...
...
291,68,04,000
2,98,06,000
3,00,00,000
மதவள ேமலாÙைமÚ «ைற
035
408,07,67,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
50,00,000
74,25,01,000
8,000
...
...
408,07,75,000
74,25,01,000
50,00,000
ØடÝ, வளßÖz மä²Ý zறÜ® ¯யäzகã
«ைற
036
205,25,96,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
...
2,000
...
...
205,25,98,000
...
...
ம«லÔ¤ மä²Ý ஆயÚßைவ (உã«ைற,
ம«லÔ¤ மä²Ý ஆயÚßைவÚ «ைற)
037
698,53,19,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
8,00,00,000
150,00,02,000
1,26,47,000
...
...
699,79,66,000
150,00,02,000
8,00,00,000
ெபா«Ú «ைற
038
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
17
ேகா Ôைக
எÙ
ப~க´Ý ேநாÔகÕக´Ý
âÔகாªÝ ெதாைகக´Ô¤ ேமäபடாமà
சØடமåறÜ
ேபரைவயாà
வாÔகÔகÜபØட«
மாலÚ
ெதா¤யÚä¤ ெமாÚதÝ
(1)
(2)
(3)
(4)
(5)
(°.)
(°.)
(°.)
சாØடÜபØட«
427,31,76,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
80,00,000
1,065,67,35,000
2,000
1,000
...
427,31,78,000
1,065,67,36,000
80,00,000
கØடடÕகã (ெபா«Ü ப~Ú «ைற)
039
3,155,82,53,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
80,00,000
5,051,59,40,000
2,000
24,14,34,000
...
3,155,82,55,000
5,075,73,74,000
80,00,000
ßவளÚ «ைற
040
8,198,68,42,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
40,00,000
71,000
30,05,000
1,000
...
8,198,98,47,000
72,000
40,00,000
வ±வாÞ மä²Ý ேப டß ேமலாÙைமÚ
«ைற
041
20,953,53,34,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
40,00,000
1,607,82,46,000
4,000
...
...
20,953,53,38,000
1,607,82,46,000
40,00,000
ஊரக வளßÖz மä²Ý ஊராØzÚ «ைற
042
39,700,51,29,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
40,00,000
598,41,26,000
13,000
...
...
39,700,51,42,000
598,41,26,000
40,00,000
பãÔ கàÚ «ைற
043
1,349,23,93,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
150,00,02,000
10,00,03,000
1,000
...
...
1,349,23,94,000
10,00,03,000
150,00,02,000
¤², z² மä²Ý ந©ÚதரÚ ெதாà
²வனÕகã «ைற
044
7,663,34,89,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
2,000
81,76,57,000
2,000
...
...
7,663,34,91,000
81,76,57,000
2,000
சÂக நலå மä²Ý மகß உ ைமÚ «ைற
045
116,96,55,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
40,00,000
...
3,000
...
...
116,96,58,000
...
40,00,000
தâ வளßÖz (தâ வளßÖz மä²Ý
ெசÞÚ «ைற)
046
571,26,60,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
1,000
6,00,00,000
...
...
577,26,60,000
1,000
...
இÛ« சமய அறைலயÚ «ைற (¦ä²லா,
பÙபா© மä²Ý அறைலயÕகã «ைற)
047
6,455,28,47,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
700,80,09,000
900,00,03,000
1,000
...
...
6,455,28,48,000
900,00,03,000
700,80,09,000
ேபாÔ¤வரÚ«Ú «ைற
048
403,11,09,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
1,000
1,000
1,000
...
...
403,11,10,000
1,000
1,000
இைளஞß நலå மä²Ý ைளயாØ©
ேமÝபாØ©Ú «ைற
049
41,208,44,72,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
...
23,45,00,000
...
...
41,231,89,72,000
...
...
ஓÞÉயÕக´Ý, ஏைனய ஓÞ¶Ôகால
நåைமக´Ý
050
1,500,01,71,000
வ±வாÞ
ÂலதனÝ
கடå
...
...
2,000
...
...
1,500,01,73,000
...
...
இயäைகÖ äறÕகã ¤Úத «யß த~Ü®
051
18
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
ேகா ேைகை
எள
ப~கககைேந ேநாககக
âேகாªகாெதாை ெதாைககடயபபாட
சகபடமறடற
ேபரைவயா ை
வாேககேகடபகபலபைை
மா லை
ெதாைவயலவயைெமாலதத
(1)
(2)
(3)
(4)
(5)
(°.)
(°.)
(°.)
சாகபடபகபல
1,104,23,74,000
வ±வவாை
 லதனை
கடம
25,00,000
2,00,22,000
1,000
...
...
1,104,23,75,000
2,00,22,000
25,00,000
டாயமலைவறதாககãைந லைலைற
052
7,259,16,21,000
வ±வவாை
 லதனை
கடம
25,00,000
...
1,000
...
...
7,259,16,22,000
...
25,00,000
zறட®லைவகபைெசய ாேகலைலைற
053
719,06,38,000
வ±வவாை
 லதனை
கடம
1,000
391,66,51,000
...
...
...
719,06,38,000
391,66,51,000
1,000
வதகை(¦யமÖ¹ ,ைகா ை ைடாயறகை
டயமகைவதலலைற)
054
...
வ±வவாை
 லதனை
கடம
...
...
58,303,30,63,000
...
...
58,303,30,63,000
...
...
கபமைெச ¶கã
...
வ±வவாை
 லதனை
கடம
...
...
...
...
43,825,70,60,000
...
...
43,825,70,60,000
ெபாலேைகபம-வ±டÖைெச³லலத
253,664,82,61,000 58,869,59,00,000 312,534,41,61,000
44,355,52,67,000
24,14,43,000 44,379,67,10,000
12,899,98,29,000 43,825,70,60,000 56,725,68,89,000
310,920,33,57,000 102,719,44,03,000 413,639,77,60,000
வ±வவாை
 லதனை
கடம
ெமாலதத
ெப±ெெமாதக
ேநாேகக- காரண மளக¶கரை.
எவவெகாãவதயைலைேதைவடப©கைெதாைககைமைடா லவமைெதாைைவயலவ±Ûலைஒலே©ைெசாயை
வைகை
ெசாவதயகாக,ை
அரசைடட®Öை
சகபலவமை
204-ஆகை
உமடமை
(1)-ஆகை
·ைதெயாக}ை
அ¯கடப©லதடப©xமறல.
2023ைஆகைஆள©ைஏடர ைவாகãை1 ஆகைநாக ைெதாபாxயைவயாள}யகாகைதâநா©ைசகபடமறடை
ேபரைவயா ைஅடவேகடபகபைடாபயாகைம°க;
அÛதைஆள}யகாக,ைடா லைெதாைவயலவமைலைசாகபடபகபைெச தலைத°க,
இÖசகப¯மவ}வாதல-
(a)
(b)
¯ைைனவைப பழவ ேவயா ைரயாக
வைட மகைடபதை மைேத வள ேமலாறை
அைமÖசச.
தலைமைச் ெசயலககம்,
கி. சீனிவவாசன்,
சென்னை,
செயலாளர்.
2023 ஏப்ரல் 21.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநரரால்
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.