îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F III—HK¾ 1(a) Þ¡ ެ특

Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2023

[M¬ô : Ï. 0.80 裲

⇠20]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, «ñ 17, 2023

¬õè£C 3, «ê£ðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054

[ 1 ]

III-1a-(20) (T Sup)—1

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை

அறிவிக்கை

[அரசாணை ( நிலை ) எண். 41, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன (வனம் 13)த் துறை, 28 பிபரவரி 2023.]

தமிழ்ாடு 1882 ஆம் ஆண்டு வனச்சட்டத்தின் (தமிழ்ாடு சட்டம் 5/1882) 26 ஆம் பிரிவு, 35 மற்றும் 63 ஆம் பிரிவுகளில்

வழஙகப்பட்டுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்ாடு ஆளுநர் அவர்கள், தமிழ்ாடு 2010 ஆம் ஆண்டு மரம் சார்நத த�ொழிற்சாலைகளை

முறைப்படுத்துதல் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறறார்.

திருத்தங்கள்

மேற்சொன்ன்

ன விதிகளில், விதி 12 இல்,

(1) துணை விதி (1)-இல், பபகுதி (a)-இல், “அரசு” என்ற ச�ொற்றொடட

ருக்குப் பபதிலாக, “சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை

மாற்றம் அமைச்ச்சகத்தில் மத்திய அரசின் த�ொடடர்புடைய மண்டல அலுவலகத்தின் தலைவர்” என்ற ச�ொற்றொடட

ர் அமைத்துக்

க�ொள்ளப்படட வேண்டும்;

(2) துணை விதி (2)-இல், “நேர்விற்கேற

்ப, அரசு அல்லது வனப்பாதுகாவலர் அல்லது புலிகள் காப்பு வனத்தின் களள

ப்பணி இயக்குநர்

அதனை முடிவு செய்வாய்வார்” என்ற ச�ொற்றொடட

ருக்குப் பபதிலாக, “மேல்முறையீடு செய்தய்த 60 நாடகளுக்குள் சுற்றுச்சூழல், வனம்

மற்றும் காலநிலை மாற்றம் அமைச்ச்சகத்தில் மத்திய அரசின் தொடடர்புடைய மண்டல அலுவலகத்தின் தலைவர் உரிய உத்தரவைப்

பிறப்பிப்பார்'' என்ற ச�ொற்றொடட

ர் அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்;

(3) துணை விதி (3)-இல், “நேர்விற்கேற

்ப, அரசு அல்லது வனப்பாதுகாவலர் அல்லது புலிகள் காப்பு வனத்தின் களள

ப்பணி இயக்குநர்”

என்ற ச�ொற்றொடட

ருக்குப் பபதிலாக, “சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்ச்சகத்தில் மத்திய அரசின் த�ொடடர்புடைய

மண்டல அலுவலகத்தின் தலைவர்”, என்ற ச�ொற்றொடட

ர் அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்.

சுப்ரியா சாஹு.

அரசு கூடுதல் தலைமைச் செயலாளள

ர்.

(தமிழாககம்)

ï. ܼœ,

Þò‚°ï˜ (மு.கூ.ப�ொ)

îI› õ÷˜„C ñŸÁ‹ ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.

த�ொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை

[அரசாணை (நிலை) எண். 243, த�ொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக (MMC.1)த் துறை, 14 டிசம்பர் 2022.]

1957 ஆம் ஆண்டு சுரஙகங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்படுத்துதலும் முறைப்படுத்துதலும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 67/1957),

15 ஆம் பிரிவைச் சேர்நத (1) மற்றும் (1A) ஆம் உட்பிரிவுகளில் வழஙகஙகப்பட்டுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர்

அவர்கள், தமிழ்ாடு 1959 ஆம் ஆண்டு சிறு கனிம சலுகை விதிகளில் பின்வரும் திருத்தத்தினை இதனால் செய்கிறறார் அதாவது:-

2

திருத்தம்

மேற்சொன்ன்

ன விதிகளில், 36 ஆம் விதியைச் சேர்நத, துணை விதி (1A)-ன், பபகுதி இ -ல், “தேசிய பூஙகாக்கள், வன உயிரினச்

சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடடங்கள் மற்றும் காப்புககாடுகள்” என்ற ச�ொற்றொடட

ருக்குப் பப

திலாக தேசிய

பூஙகாக்கள், வன உயிரினச் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் மற்றும் யானை வழித்தடடங்கள்” என்ற ச�ொற்றொடட

ர் அமைத்துக்

க�ொள்ளப்படவேண்டும்.

ச. கிருஷ்ணன்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளள

ர்.

(தமிழாககம்)

ï. ܼœ,

Þò‚°ï˜ (மு.கூ.ப�ொ)

îI› õ÷˜„C ñŸÁ‹ ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.

த�ொழிலாளள

ர் நலன் மற்றும் திறறன் மேம்பாட்டுத் துறை

[அரசாணை (நிலை) எண். 56, த�ொழிலாளள

ர் மற்றும் வேலைவாய்ப்பு (H11)த் துறை, 21 மார்ச் 2023.]

தமிழ்ாடு 1958 ஆம் ஆண்டு உணவு நிறுவனங்கள் (தமிழ்ாடு சட்டம் 13/1958) சட்டத்தின் 29 ஆம் பிரிவில் வழஙகப்பட்டுள்ள

அதிகாரங்களைக் க�ொண்டும், 21.06.2017 ஆம் நாளிட்ட தமிழ்ாடு அரசிதழின் பபாகம் III-பிரிவு 1(a)-இல், 108 முதல் 109 வரையிலான பப

ககஙகளில் (ஆங்கிலத்தில்) வெளியிடடப்பட்ட த�ொழிலாளள

ர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் SRO A-29/2017 ஆம் எண் அறிவிக்கையின் பப

திலிட்டகற்றீடடாகவும். தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்ாடு 1959 ஆம் ஆண்டு உணவு நிறுவனங்கள் விதிகளில் பின்வரும்

திருத்தங்களை இதனால் செய்கிறறார். அவையாவன:

திருத்தங்கள்

மேற்சொன்ன்

ன விதிகளில்,-

(1) 3 ஆம் விதியின் துணை விதி (2)-இல், அட்டவணைக்குப் பபதிலாக, பின்வரும் அட்டவணை அமைத்துக் க�ொள்ளப்படட

வேண்டும். அதாவது:

“அட்டவணை”பப

திவிற்குத் த�ொடடர்புடைய ஆங்கில ஆண்டின் யாத�ொரு நாளில் பபணியமர்த்தப்படுவதற்கு உத்தே

சிககப்படும் பபணியாளர்கள

ர்களின்

எண்ணிக்கையானது:-பப

ணியாளர்கள

ர்களின் எண்ணிக்கை

கட்டணம்

(ரூபபாயில்)

5-க்குள் இருப்பின்

500/-

5-க்கு அதிகமாக ஆனால் 10-க்கு மிகாமல் இருப்பின்

1,000/-

10-க்கு அதிகமாக ஆனால் 20-க்கு மிகாமல் இருப்பின்

2,000/-

20-க்கு அதிகமாக ஆனால் 50-க்கு மிகாமல் இருப்பின்

5,000/-

50-க்கு அதிகமாக ஆனால் 100-க்கு மிகாமல் இருப்பின்

10,000/-

100-க்கு அதிகமாக ஆனால் 500-க்கு மிகாமல் இருப்பின்

20,000/-

500-க்கு அதிகமாக இருப்பின்

1,00,000/-

(2) 5-A ஆம் விதியின் துணை விதி (3)-இல், “நூறு ரூபபாய்’’ என்னும் ச�ொற்கற்களுக்குப் பபதிலாக “இருநூறு ரூபபாய்” என்னும்

ச�ொற்கள் அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்.

(3) 6-A ஆம் விதியின் துணை விதி (2)-இல், “ஒரு நூறு ரூபபாய்’’ என்னும் ச�ொற்கற்களுக்குப் பபதிலாக “இருநூறு ரூபபாய்” என்னும்

ச�ொற்கள் அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்.

(4) 7ஆம் விதியின் உட்பிரிவு (1)-இல், “ஒரு நூறு ரூபபாய்’’ என்னும் ச�ொற்கற்களுக்குப் பபதிலாக “இருநூறு ரூபபாய்” என்னும்

ச�ொற்கள் அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்.

முககமது நசிமுத்தீன்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளள

ர்.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø Þò‚°ïó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.