TAMIL NADU
GOVERNMENT GAZETTE
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2023
[Price: Rs. 1.60 Paise.
[33]
No. 21]
CHENNAI, WEDNESDAY, MAY 24, 2023
Vaikasi 10, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
DTP—II-1—21
CONTENTS
Pages.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழநாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம் -
புதிய துணைத் தலைவர், அலுவல் சார்நத மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை
நியமனம் செயதல் - திருத்தியமைத்த்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது. .. ..
34-36
34
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
No.II(1)/ADTW/16/2023.
[ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழநாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம் - புதிய துணைத் தலைவர்,
அலுவல் சார்நத மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செயதல் - திருத்தியமைத்த்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.]
கீழ்க்்ககணட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண். 61, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந.6)த் துறை,
3 மே 2023, சித்திரை 20, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
படிக்கப்படடது:
1. அரசாணை (நிலை) எண்.71, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந6) துறை, நாள்: 11.06.2007
2. அரசாணை (நிலை) எண்.30, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந6) துறை, நாள்: 25.02.2021
3. மேலாண்மை இயக்குநர் தாட்கோ, கக
டித ந.கக.எண். S3/7969/2010, நாள்: 22.09.2021 மற்றும் 02.02.2023
ஆணை:- எண். 61, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ( ஆதிந6 )த், துறை, 3 மே 2023.
மேலே முதலாவதாககப் படிக்கப்படட அரசாணையில், தூய்மைப் பணிபுரிவ�ோருக்கு கக
ல்வி, சமூகக மற்றும் ப�ொருளாதார
மேம்பாட்டிற்கெ
ன அரசு செயல்படுத்தும் பல்வே
று திட்டங்களின் செயலாக்கத்தை
கக
ண்காணித்து, அவற்றின் முன்னேற்றத்தை
உறுதி செயயவும், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைசசர் அவர்களை தலைவராககவும், 13 அலுவல் சார்நத
உறுப்பினர்கள் மற்றும் 11 அலுவல் சாரா உறுப்பினர்களைக் க�ொண்டும் "தூய்மைப் பணிபுரிவ�ோர் நல வாரியம்" அமைத்து
ஆணை வெளியிடப்படடது.
2. மேலே இரணடாவதாககப் படிக்கப்படட அரசாணையில், மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைசசர் அவர்களை
தலைவராககவும், திரு. கு. க�ோவிந்தராஜ், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களை உபதலைவராககவும், 13 அலுவல் சார்நத உறுப்பினர்கள்
மற்றும் 14 அலுவல் சாரா உறுப்பினர்களைக் க�ொண்டும் இவவாரியம் திருத்தியமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்படடது.
3. மேலே, மூன்றாாவதாககப் படிக்கப்படட மேலாண்மை இயக்குநர் தாட்கோ அவர்கள் தமது கக
டிதங்களில், மாண்புமிகு
தமிழகக முதலமைசசர் அவர்கள் தலைமையில் 08.07.2021 அன்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை ஆய்வுக் கூடடத்தில், தூய்மைப் பணிபுரிவ�ோர் நல வாரியத்தில் புதிய துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை
நியமித்து வாரியம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படடதன் அடிப்படை
யில் 14 அலுவல் சார்நத உறுப்பினர்கள்
மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களைக் க�ொண்டும் திருத்தியமைக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளார்.
4. மேலாண்மை இயக்குநர் தாட்கோ, அவர்களின் பரிந்துரையை அரசு கக
வனமுடன் பரிசீலனை செய்து, மாண்புமிகு
ஆதிதிராவிடர் நலத்துறை அமைசசர் அவர்களை தலைவராககவும், திருமதி செ. கக
னிம�ொழி பத்மநாபன், க�ோவை மாவடடம்
அவர்களை உப தலைவராககவும், 14 புதிய அலுவல் சார்நத உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்களைக்
க�ொண்டும் இவவாரியம் கீழ்க்கணடவாறு திருத்தியமைக்க அரசு உத்தே
சித்து அவ்வாறே ஆணையிடுகிறது:-
அலுவல் சார்நத உறுப்பினர்கள்:
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / செயலாளர்.
1. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.
2. நிதித்துறை
3. நககராட்சி நிர்வாககம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
4. ஊரகக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
5. த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
6. பள்ளிக் கக
ல்வித் துறை
7. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
8. வீட்டுவசதி மற்றும் நககர்ப்புற வளர்ச்சித் துறை
9. இயக்குநர் / ஆணையர், ஆதிதிராவிடர் நலத் துறை
10. இயக்குநர், பழங்குடியினர் நலத் துறை
11. மேலாண்மை இயக்குநர், தாட்கோ - உறுப்பினர் செயலர்.
12. இயக்குநர் / ஆணையர் பேரூராட்சிககள்
May 24, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
35
13. இயக்குநர் / ஆணையர், நககராட்சி நிர்வாககம், சென்னை.
14. இயக்குநர் / ஆணையர், ஊரகக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
அலுவல் சாரா உறுப்பினர்கள்:
1.
திரு. பூ. மூக்கை
யா,
த/பெ. பூலான்,
எண்.23, பெரியார் நககர்,
தெற்கு தெரு,
பாளையங்கோ
ட்டை,
திருநெல்வேலி மாவடடம்.
உறுப்பினர்
2.
திரு. செ. ரமேஷ்,
த/பெ. செல்வல்வராஜ்,
6/134, சுக்காம்பட்
டி,
அரூர் (அஞசல்),
ம�ோககனூர் வடடம்,
நாமக்கல் மாவடடம்
உறுப்பினர்
3.
திரு. ரெ. விஜயசங்கர்,
த/பெ. ரெங்கன்,
நெ.1/303, மாதவன் நககர் - கிழக்கு,
அயயனடைப்பு,
க�ோரம்பள்ளம்,
தூத்துக்குடி மாவடடம்.
உறுப்பினர்
4.
திரு. கக
. குருநாதன்,
உதவி கக
ாவல் ஆயவாளர் (ஓய்வு)
எம்.ஐ.ஜீ--156,
தமிழ் பல்கலைக் கக
ழகக வளாககம்,
சிந்தாதாமணி,
மருத்துவக் ககல்லூரி-வல்லம் சாலை,
தஞசாவூர் மாவடடம்.
உறுப்பினர்
5.
திரு. தே. கக
ண்ணன்,
த/பெ. தேவராஜ்,
எண்.14, அருந்ததியர் தெரு,
விழுப்புரம் டவுன்,
விழுப்புரம் மாவடடம்.
உறுப்பினர்
6.
திரு. பெ. தங்கவேல்,
துப்புரவு பணியாளர் முன்னேற்ற
சங்கம்,
மதுரை மாவடட தலைவர்,
த/பெ. பெருமாள்,
நெ.26, கே. பிளாக், தமிழநாடு வீட்டு
வசதி வாரிய குடியிருப்பு,
மேலவாசல், மதுரை மாவடடம்.
உறுப்பினர்
7.
திரு. கு. மககாலிங்கம்,
த/பெ. ப. குருசாமி,
நெ. 2/310, பாண்டியன் நககர்,
வீரபாண்டி,
திருமால்புரம் அஞசல்,
மதுரை மாவடடம்.
உறுப்பினர்
8.
திரு. நா. சேககர்,
வங்கி முதுநிலை மேலாளர் (ஓய்வு)
த/பெ. நாராயணன்,
நெ. 1572, ஆனந்த் நககர், எண்.1,
ட�ோல்கேட்,
பிசசாணடார் க�ோவில் அஞசல்,
திருச்சி மாவடடம்.
உறுப்பினர்
36
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
9.
திரு. ஆர்.பி. ம�ோககன்,
த/பெ. பெருமாள்,
110, தென்றல் வீதி, அருள்வே
லவன்
நககர்,
ஈர�ோடு மாவடடம்.
உறுப்பினர்
10.
திரு. சி. சீனிவாசன்,
த/பெ. சின்னபை
யன்,கக
.எண்.19, என்.எஸ்.கே. தெரு,
கலைவாணர் நககர், பாடி,
சென்னை-50.
உறுப்பினர்
11.
திரு. G.K. ராஜன் (எ) க�ோவிந்தராஜன்,
த/பெ. G. கக
ன்னியப்பன்,கக
தவு எண்.158, 6-வது பிளாக்,
பெரியார் நககர், புளியந்தோப்பு,
(TNSCB), சென்னை-12
உறுப்பினர்
12.
திரு. தி. அரிஷ்குமார்,
த/பெ. - அ. தியாகு,
6/665, கண
பதி நககர், ராஜாஜிபுரம்,
திருவள்ளூர் மாவடடம்.
உறுப்பினர்
5. மேலே, பத்தி 4-இல் புதியதாகக நியமிக்கப்பட்டுள்ள துணைத் தலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களின்
பதவி ககாலம் மூன்று ஆண்டுககள் ஆகும். இவவாரியத்தின் உறுப்பினர் செயலராகக மேலாண்மை இயக்குநர் தாட்கோ அவர்களே
த�ொடர்ந்து செயல்படுவார். மேலும் இவவாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அவ்வப்போது நடைமுறையில்
இருக்கும் அரசு விதிககளுக்குட்பட்டு பயணப்ப்படி மற்றும் தினப்படி பெற உரிமை அளிக்கப்படுகிறது. துணைத் தலைவர்
மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு பயணப்ப்படி / தினப்படி பெற்று வழங்க மேலாண்மை இயக்குநர், தாட்கோ அவர்களுக்கு
அதிககாரம் வழங்கப்படுகிறது.
5. மேலே, பத்தி 5-இல் அனுமதியளிக்கப்படட செலவினம் கீழ்காணும் கண
க்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட
வேண்டும்.
"2225 ஆதிதிராவிடர், பழற்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்படட வகுப்பினர் நலன்.01. ஆதிதிராவிடர் நலன் - 001
நெறிப்படுத்துதலும் நிருவாககமும் - AC தலைமையிடப் பணியாளர்கள் - ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை -
304 பயணச் செலவுககள் - 01 சுற்றுப் பயணப்ப்படிககள் (IFHRMS) த.த�ொ.கு. 2225 01 001 AC 30401) என்ற தலைப்பில்
பற்று வைக்கப்பட வேண்டும்.
7. இவவரசாணைக்கு அரசாணை (நிலை) எண்.1177, நிதி (படிககள்-1) நாள் 19.09.1997-இன்படி நிதித்துறையின்
இசைவு தேவையில்லை
.
(ஆளுநரின் ஆணைப்படி)
கக
. லட்சுமி பிரியா,
அரசு செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU