[277]
TAMIL NADU
GOVERNMENT GAZETTE
PUBLISHED BY AUTHORITY
DTP—VI-2 (22)
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
No. 22]
CHENNAI, WEDNESDAY, MAY 31, 2023
Vaikasi 17, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
Pages.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிததலைவர் மற்றும் கிராம ஊராட்சிகளின் ஆயவாளர்
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மேலமடை கிராம ஊராட்சித்
தலைவர் பதவி நீக்கம்செய்தல் பற்றிய அறிவிக்கை .. .. .. .. .. ..
278
மாநில தேர்தல் அலுவலர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்
னை-28.
21-11-2011-ல் நகராட்சிகளில் நடைபெற்ற மறைமுகத் தேர்தர்தலில் தேர்ந்தெடுககப்பட்ட நிலைக்குழு
உறுப்பினர்கர்களின் பெயர்ப் பட்டியலில் உளள திருததங்கள் .. .. .. .. ..
278-279
© [Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.
2023 [Price: Rs. 1.60 Paise.
TAMIL NADU GOVERNMENT GAZETTE
278
[Part VI—Sec. 2
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சிததலைவர் மற்றும் கிராம ஊராட்சிகளின் ஆயவாளர்.
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மேலமடை கிராம ஊராட்சித் தலைவர்
பதவிநீககம் செய்தல் பற்றிய அறிவிக்கை
(ந.க. ஊ. நி6/2547/2022)
No. VI(2)/11/2023.
இராமநாதபுரம்
மாவட்டம்,
திருப்புல்லாணி
ஊராட்சி
ஒன்றியம்,
மேலமடை
ஊராட்சி
மன்றத்
தலைவர்
திரு.
கே.
இளையபாரதி
என்பவர்
அவ்வூராட்சியின்
நிர்வாக
அலுவலர்
என்ற
முறையில் செ
செயலபடும்
ப�ோது
ஊராட்சியில் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் நடைபெற்றுளளதாக ஆய்வில் கண்டறியப்பட்டு 1994-ம் ஆண்டு
தமிழநாடு
ஊராட்சிகள்
சட்டம்
பிரிவு
205-ன்கீழ்
அன்னாருக்கு
விளககம்
க�ோரும்
அறிவிப்பு
வழஙகப்பட்டது.
ஊராட்சி மன்றத் தவைலர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளககம் ஏதும் சமர்ப்பிககவிலலை. எனவே
, 1994-ம் ஆண்டு
தமிழநாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205-ன்படி மேலமடை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கே. இளையபாரதி என்பவரின்
நிர்வாகத்தில் காணப்பட்ட நிதி முறைகேடுகள் த�ொடர்பாடர்பாக அவரை மேலமடை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து
நீககம் செசெயய உத்தேசிக்கப்பட்டு, இது குறித்து அந்த கிராம ஊராட்சியின் கருத்துக்களை அறிந்து க�ொளவதற்காக மேலமடை
கிராம ஊராட்சி உறுப்பினர்கர்களின் கூட்டத்தினை
னை அவ்வூராட்சி மன்ற அலுவலகத்தில் நடத்திடட கீழக்கரை வட்டாட்சியருக்கு
உததரவிடப்படப்பட்டது.
அதனை
னை த�ொடடர்ந்து, கீழக்கரை வட்டாட்சியரால் 30-11-2022 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடடததப்பட்ட மேலமடை
ஊராட்சியின் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீது சுமததப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது அன்னார் விளககம் ஏதும்
சமர்ப்பிககாததால், ஊராட்சி மன்றத் தலைவரை பதவிநீககம் செய்யும் மாவட்ட ஆட்சிததலைவர்/ஊராட்சிகளின் ஆயவாளர்
அவர்களின் செசெயற்குறிப்பு ஆகியவற்றை
முன்வைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கர்களின் கருத்து பரிசீலிககப்பட்டன. ஊராட்சியின் செ
செயல் அலுவலராகிய ஊராட்சி மன்றத் தலைவர் தனது கட்டாய மற்றும் அடிப்படை
கடமைகளிலிருந்து தவறி அரசினால் ஊராட்சி
வளர்ச்சிக்கு வழஙகப்படும் நிதிகளில் முறைகேடு செ
செயவதும், அரசின் விதிமுறைகளை மீறி மிகைச் செலவினங்கள் செய்தும்
முறைகேடுகளில் ஈடுபட்டுளளது உறுதி செசெயயப்பட்டது. எனவே
, மாவட்ட ஆட்சிததலைவர்/ஊராட்சிகளின் ஆயவாளர் அவர்களின் செ
செயற்குறிப்புக்கு ஆதரவாக ஊராட்சி மன்ற உறுப்பினர்கர்களின் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மேலமடை ஊராட்சி மன்றத் தலைவர் மீது பிறறப்பிககப்பட்ட குற்றச்சாட்டுகள், கீழக்கரை வட்டாட்சியரால் நடடததப்பட்ட சிறறப்புக்
கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
தெரிவிதத கருத்துகள் ஆகியவை மாவட்ட ஆட்சிததலைவர்/ஊராட்சிகளின் ஆயவாளர்
அவர்களால் உளத்தேர்வின்படி கூர்ந்தாய்வு செசெய்யப்பட்டு, மேலமடை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கே. இளையபாரதி என்பவரை
ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீககம் செய்து அறிவிக்கை வெளியிடப்படப்படுகிறறது.
இராமநாதபுரம்,
ஜானி டடாம் வர்கீஸ்,
2023 ஏப்ரல் 26.
மாவட்ட ஆட்சிததலைவர்/ஊராட்சிகளின் ஆயவாளர்.
மாநில தேர்தல் அலுவலர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர், சென்
னை-28.
21-11-2011-ல் நகராட்சிகளில் நடைபெற்ற மறைமுகத் தேர்தர்தலில் தேர்ந்தெடுககப்பட்ட நிலைக்குழு உறுப்பினர்கர்களின்
பெயர்ப் பட்டியலில் உளள திருததங்கள்
திருதத அறிவிக்கை
(ந.க.எண். 21286/2017/எம்ஏ2)
No. VI(2)/12/2023.
மாநில தேர்தல் அலுவலர் / நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களுக்கு வழஙகப்ட்ட அதிகாரத்தின்கீழ் 21-11-2011 அன்று
நகராட்சிகளில் நடைபெற்ற மறைமுகத் தேர்தர்தலில் தேர்ந்தெடுககப்பட்ட வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர், நி்யமனக் குழு
உறுப்பினர் மற்றும் ஒப்பந்தக்
குழு உறுப்பினர் ஆகிய�ோரின் பெயர்ப் பட்டியல் தமிழநாடு அரசிதழ் எண். 36, நாள் 07-09-2022-ல்
வெளியிடப்படப்பட்டதில் உளள திருததங்களை குறிப்பிட்டு, தமிழநாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தர்தல்கள்)
விதிகள், 2006 விதி 113(2)-ன்படி மாநில தேர்தல் அலுவலர்/நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்கள் தமிழநாடு மாநில அரசிதழில்
வெளியிடுகிறறார்.
May. 31, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
279
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
அட்டவணை-I
21-11-2011 அன்று தேர்ந்தெடுககப்பட்ட வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கர்களுக்கான பெயர் விவரஙகளில்
திருததங்கள்.
(1) தமிழநாடு மாநில அரசிதழ் பககம் 246-247-ல் வரிசை எண் 1 முதல் 7 வரை “செசெஙகல்பட்டு மாவட்டம்” என்று
வெளியிடப்பட்டுள்ளதை “காஞ்சிபுரம் மாவட்டம்” எனத் திருததம் செசெயயப்படுகிறறது.
(2) தமிழநாடு மாநில அரசிதழ் பககம் 247-ல் வரிசை எண் 8-ல் “செம்பாசெம்பாககம் பேரூராட்சியினை
னை செம்பா
செம்பாககம்
நகராட்சி’’ என வெளியிடப்பட்டுளளது நீககம் செசெயயப்படுகிறறது.
(3) தமிழநாடு மாநில அரசிதழ் பககம் 247-ல் வரிசை எண் 10-ல் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சியில்
“திரு. எஸ் நெல்சன், வார்டு எண். 21’’ என்பவரின் பெயர் சேர்க்கப்பகப்படுகிறறது.
அட்டவணை-II
21-11-2011 அன்று தேர்ந்தெடுககப்பட்ட நியமனக் குழு உறுப்பினர்கர்களுக்கான பெயர் விவரஙகளில் உளள திருததங்கள்.
(1) தமிழநாடு மாநில அரசிதழ் பககம் 260-ல் வரிசை எண். 1 முதல் 7 வரை “செசெஙகல்பட்டு மாவட்டம்” என்று
வெளியிடப்பட்டுள்ளதை “காஞ்சிபுரம் மாவட்டம்” எனத் திருததம் செசெயயப்படுகிறறது.
(2) தமிழநாடு மாநில அரசிதழ் பககம் 260-ல் வரிசை எண். 8-ல் “செம்பாசெம்பாககம் நகராட்சி’’ என வெளியிடப்பட்டுளளது
நீககம் செசெயயப்படுகிறறது.
(3) தமிழநாடு மாநில அரசிதழ் பககம் 261-ல் வரிசை எண். 20-ல் வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில்
23-வது
வார்டில்
தேர்ந்தெடுககப்பட்ட
உறுப்பினர்
“திரு.
எ.
ஜமீல்’’
என
வெளியிடப்பட்டுள்ளதை
“திரு. எ. ஜமீல் அகமது’’ எனத் திருததம் செசெயயப்படுகிறறது.
(4) தமிழநாடு மாநில அரசிதழ் பககம் 263-ல் வரிசை எண். 80-ல், மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியில்,
நியமனக்குழு உறுப்பினர் தேர்தர்தலில் தேர்ந்தெடுககப்பட்ட உறுப்பினர் பெயர் “திரு. எம். ப�ோத்திராஜா’’
வார்டு எண். 17 என்று மட்டும் திருததம் செசெயயப்படுகிறறது. மேலும், “(21-11-2011 முதல் 10-05-2014 வரை) எஸ்.ஏ.
ராஜா உசேன் (18-05-2014 முதல்) வார்டு எண்: 20’’ என்பது நீககம் செசெயயப்படுகிறறது.
அட்டவணை-III
21-11-2011 அன்று தேர்ந்தெடுககப்பட்ட ஒப்பந்தக்
குழு உறுப்பினர்கர்களுக்கான பெயர் விவரஙகளில் உளள திருததம்
(1)
தமிழநாடு மாநில அரசிதழ் பககம் 264-ல் வரிசை எண் 1 முதல் 7 வரை “செசெஙகல்பட்டு மாவட்டம்” என்று
வெளியிடப்பட்டுள்ளதை “காஞ்சிபுரம் மாவட்டம்” எனத் திருததம் செசெயயப்படுகிறறது.
சென்
னை-28,
பா. ப�ொன்
னையா,
2023 மே 13.
மாநில தேர்தல் அலுவலர்/நகராட்சி நிர்வாக இயக்குநர்.