TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2023

[Price: Re. 0.80 Paise.

No. 204]

CHENNAI, FRIDAY, JUNE 2,  2023

Vaikasi 19, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

VI-2 Ex. (204)

COLLECTORS AND LOCAL AUTHORITIES

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிககளின் ஆயவாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.சி.இராமச்சந்திரன்

என்பவரை 1994-ம் ஆண்டு ததமிழ்ாடு ஊராட்சிககள் சட்டம் பிரிவு எண்.205(11)-ன் கீழ் பததவி நீக்கம் செய்தல் பபற்றிய

அறிவிக்கை

(ந.க.எண்.404/2022/அ5)

No. VI(2)/12(a)/2023.

செஙகல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சி.இராமச்சந்திரன்

என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் பபதவியிலிருந்து தனது கடமையை செயயத் தவறியதறகாக, 1994-ம் ஆண்டு தமிழநாடு

ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205-ன் கீழ் நடடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட

பின்னர், அவரின் மீதான குற்றச்சாட்டுககள், அதறகான விளள

ககஙகள், ஆலத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துககள்

ஆகியனவற்றை உரிய ஆவணஙகளுடடன், தன்னிச்சையாகவும், ஆழ்ந்தும் பப

ரிசீலனை செயததில், இவர் ஊராட்சி செயல்

அலுவலர் / ஊராட்சி மன்றத் தலைவருககான கடமையிலிருந்து தவறியுள்ளது நிருபபனமாவதால், 1994-ம் ஆண்டு தமிழநாடு

ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(11)-ன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழஙகப்பட்டுள்ள

அதிகாரத்தின்படி, இவரை ஆலத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பபதவியிலிருந்து நீககம் செய்து அறிவிக்கை வெளியிடடப்படுகிறறது,

இந்த

அறிவிக்கை

தமிழநாடு

அரசிதழ்

சிறப்பிதழில்

வெளியிடடப்படும்

நாளிலிருந்து

நடைமுறைக்கு

வரும்

எனத் தெரிவிககப்படுகிறறது,

ஆ.ர. ராகுல்நாத்,

செஙகல்பட்டு,

ஊராட்சிகளின் ஆய்வாளளர் மற்றும்

2023 ஜுன் 2.

மாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED  AND  PUBLISHED  BY  THE DIRECTOR  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.