îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F III—HK¾ 1(a) Þ¡ ެ특

Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2023

[M¬ô : Ï. 3. 20 裲

⇠23]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ü¨¡ 7 2023

¬õè£C 24, «ê£ðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054

[ 1 ]

த‡ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 33, த‡ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (Q1)த் துறை, 08 மார்ச் 2023]

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 309 ஆம் பிரிவின் வரம்பு நிபந்தனையில் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு,

தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள்

, பின்வரும் விதிகளை

இதனால் இயற்றுகிறார்:-

1.

குறுந்தலை

ப்பு.- இவ்விதிகள்

தமிழ்நாடு 2023 ஆம் ஆண்டு குடிமைப் பணிகள்

(கருணை அடிப்படை

யில் பணி நியமனம்)

விதிகள்

என அழைக்கப்படும்.

2.

ப�ொருள் விளக்கங்கள்.- (1) இவ்விதிகளில், சந்தர்ப்பம் வேறு ப�ொருள் குறித்தா

லன்றி மற்றபடி,-

(a) “மாவட்டம்” என்பது ஒரு வருவாய் மாவட்டம் எனப் ப�ொருள்படும்;

(b) “படிவம்” என்பது இவ்விதிகளில் இணைக்கப்பட்டுளள ஒரு படிவம் எனப் ப�ொருள்படும்;

(c) “அரசு” என்பது மாநில அரசு எனப் ப�ொருள்படும்;

(d) “அரசுப் பணியாளர்” என்பது அரசு செயற்பாடுகளுடடன் த‡ொடடர்புடைய யாத‡ொரு பணி அல்லது பணியிடடத்திற்கு

நியமிக்கப்பட்டுளள நபர் ஒருவர், ஒரு பணியில் தகுதிகாண் பருவத்தினர் ஒருவர், தகுதிகாண் பருவம் நிறைவு செய்த

ஒருவர் மற்றும் நிலைப்பணியாளர் ஆகிய�ோரை உள்ளடக்கியதாகும்.

இருப்பினும், இவ்விதிகளின் ந�ோக்கத்திற்காக

பின்வரும் நபர்கள் அரசுப் பணியாளர்களாகக் கருதப்படட மாட்டார்கள்

:-

(i)

அடிப்படை

விதிகளின் 56 ஆம் விதியைச் சேர்ந்த (1) துணைவிதியின் (c) பகுதியின் கீழ் பணியில் தக்க

வைக்கப்பட்ட நபர் ஒருவர்;

(ii)

பணி நீட்டிப்பிலுளள அல்லது மறு பணியமர்த்தம் செய்யப்பட்ட நபர் ஒருவர்;

(iii) நிரந்தரமற்ற, தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படை

யில் த‡ொகுப்பூதியத்தில் அல்லது தினக்கூலி அடிப்படை

யில்

நியமிக்கப்பட்ட நபர் ஒருவர்;

(iv) காலமுறை ஊதியத்தின் முறையின் கீழ் பணியமர்த்தப்படாத

நபர் ஒருவர்; மற்றும்

(v) சிறப்பு காலமுறை ஊதியத்தின் யாத‡ொரு பணியிடடத்தில் பணியமர்த்தப்பட

்ட நபர் ஒருவர்.

விளக்கம்.- ஒரு நிறுவனம், கழகம், அமைப்பு, உள்ளாட்சி அமைப்பு, மற்றொரு மாநில அரசு அல்லது ஒன்றிய

அரசில் பணியமர்த்தப்ப

ட்டுளள அரசுப் பணியாளர் ஒருவர், இவ்விதிகளின் ந�ோக்கத்திற்காக

, அவரது சம்பளம்

மாநிலத்தின் த‡ொகுப்பு நிதி நீங்கலாக வேறு ஆதாரங்களிலிருந்து பெறப்படினும், அவர் அரசுப் பணியாளராகக்

கருதப்படட வேண்டும்;

(e) “துறைத் தலைவர்” என்பது, இவ்விதிகளின் ந�ோக்கத்திற்காக

த் துறைத் தலைவராக அறிவிக்கப்பட்டிருப்பினும்

இல்லாவிடினும், நேரடியாக அரசின் சார்நிலையில் அமைந்த துறையின் முதன்மை அலுவலர் எனப் ப�ொருள்படும்;

(f)

“குடும்பம்” என்பது,-

(i)

இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற்ற திருமணமான அரசுப் பணியாளர் குறித்த

நேர்வில், மேற்சொன்ன

அரசுப் பணியாளர் இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற்ற

காலத்தில் அவரைச் சார்ந்திருந்த அவரது சட்டப்பூர்வ வாழ்க்கைத் துணை, மகன், மகள்

(தத்தெடுக்கப்பட்ட

மகன் அல்லது மகள்

உட்படட

);

III-1a-(23) (T Sup)—1

2

(ii)

இறந்த திருமணமாகாத அரசுப் பணியாளர் குறித்த நேர்வில், அவரது தந்தை, தாய், சக�ோதரர் அல்லது சக�ோதரி;

(iii) மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற்ற திருமணமாகாத அரசுப் பணியாளர் குறித்த நேர்வில்,

அவரது சக�ோதரர் அல்லது சக�ோதரி;

(iv) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற்ற வாழ்க்கைத் துணையை இழந்த அரசுப்

பணியாளர் அல்லது மணவிலக்கு பெற்ற்ற அரசுப் பணியாளர் குறித்த நேர்வில், மேற்சொன்ன

அரசுப் பணியாளர்

இறந்தப�ோ

து அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற்ற ப�ோது அவரைச் சார்ந்திருந்த அவரின்

மகன், மகள்

(தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள்

உட்படட

);

(v) குழந்தைக

ளற்ற அல்லது இவ்விதிகளின் கீழ் நியமிக்கப்படட தகுதியற்ற அகவை

முதிராக் குழந்தைகளை

யுடைய,

வாழ்க்கைத் துணையை இழந்த அல்லது மணவிலக்கு பெற்ற்ற இறந்த அரசுப் பணியாளர் குறித்த நேர்வில்,

அவரின் தந்தை அல்லது தாய்;

இருப்பினும், மேற்சொன்ன

தந்தை மற்றும் தாய், 6 ஆம் விதியின் (1) உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுளள

உயரளவு வயது வரம்பைக் கடடந்துவிட்ட நேர்வில், மேற்சொன்ன

தந்தை மற்றும் தாயால் நேமகம் செய்யப்படும்

அரசுப் பணியாளரின் சக�ோதரர் அல்லது சக�ோதரி;

(vi) குழந்தைக

ளற்ற அல்லது இவ்விதிகளின் கீழ் நியமிக்கப்படட தகுதியற்ற அகவை

முதிராக் குழந்தைகளை

யுடைய,

வாழ்க்கைத் துணையை இழந்த அல்லது மணவிலக்கு பெற்ற்ற, மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு

பெற்ற்ற அரசுப் பணியாளர் குறித்த நேர்வில், அவரது தந்தை அல்லது தாயால் நேமகம் செய்யப்படும் அவரின்

சக�ோதரர் அல்லது சக�ோதரி.

(g) “மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெற்ற்ற” என்பது, அடிப்படை

விதி 74-இன் கீழ் இயற்றப்பட

்ட அரசுப்

பணியாளர்களின் விடுப்பு நடைமுறைக்கான விதிகளின் விதி 24(b)-உடடன் படிக்கப்பட்ட அடிப்படை

விதி 56(2)-இன் கீழ்

’ப�ொது நலன் கருதி, மருத்துவ இயலாமை காரணமாக எஞ்சிய பணிக்காலம் ஐந்தா

ண்டுகளுக்குக் குறையாத காலஅளவில்

இருக்கும்போ

து அரசுப் பணியாளரைப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு உத்தரவிடப்பட்ட’ எனப் ப�ொருள்படும். அதற்கிணங்க,

“மருத்துவ இயலாமை காரணமாகப் பணிஓய்வு பெறுதல்” என்பதும் ப�ொருள் க�ொள்ளப்படும்.

(2) இவ்விதிகளில் பயன்படுத்தப்பட்டு ஆனால் ப�ொருள் விளக்கம் அளிக்கப்படாத ச�ொற்களும் ச�ொற்றொடர்களும், தமிழ்நாடு

2016 ஆம் ஆண்டு அரசுப் பணியாளர்கள்

(பணி நிலைமைகள்) சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 14/2016) அவற்றுக்கென வழங்கப்பட்டுளள

அதே ப�ொருளைக் க�ொண்டிருக்கும்.

3.

நியமனத்திற்கான

தகுதி.- (1) பின்வரும் வகைகளை

ச் சேர்ந்த அரசுப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், கருணை

அடிப்படை

யில் பணி நியமனம் பெறத் தகுதியுடையவர்கள்

ஆவர்,:-

(a) பணியிடைநீக்கம் செய்யப்பட்டோர் உட்படட

, பணியிலிருக்கும் ப�ோது இறந்த அரசுப் பணியாளர்கள்

;

(b) எஞ்சிய பணிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் உள்ளப�ோது மருத்துவ இயலாமை காரணமாக

பணிஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளர்கள்

;

(c) 1872 ஆம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1872) 107 அல்லது 108 ஆம் பிரிவுகளின்

கீழ், அகவை

முதிர்வு காரணமாக ஓய்வுபெறும் நாளிற்கு முந்தை

ய நாளிலிருந்து இறந்துவிட்டதாக தகுதிவாய்ந்த

நீதிமன்றத்தா

ல் அறிவிக்கப்பட்ட காணா

மல் ப�ோன அரசுப் பணியாளர்கள்

.

(2) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின் பின்வரும் குடும்ப

உறுப்பினர்கள், இதன் கீழ் அளிக்கப்பட்டுளள முன்னுரிமை வரிசையில், கருணை அடிப்படை

யில் பணி நியமனம் பெறத்

தகுதியுடையவராவர்,:-

(a) சட்டப்படித் திருமணம் செய்து க�ொண்ட வாழ்க்கைத் துணை:

இருப்பினும், தனிநபர் சட்டத்தா

ல் அனுமதிக்கப்படுகிறவாறு சட்டப்படித் திருமணம் செய்துளள வாழ்க்கைத்

துணையின் எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்பட்டிருக்கும் நேர்வில், ஏனைய வாழ்க்கைத் துணைகளால் அளிக்கப்படுகிற

தடையில்லாச் சான்றிதழின் அடிப்படை

யில், அவர்களில் ஒருவர்;

(b) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின் மகன் அல்லது

மகள்

(தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள்

உட்படட

);

(c) உடடல் நலமின்மை

காரணமாகப் பணிநியமனத்திற்கு வகைசெய்யய்ய இயலாத குழந்தைகளை

யுடைய அல்லது

குழந்தைக

ளற்ற அல்லது உரிய அகவை

எய்தாத

குழந்தைகளை

யுடைய, இறந்த அல்லது மருத்துவ இயலாமை

காரணமாக பணி ஓய்வு பெற்ற்ற திருமணமாகாத அரசுப் பணியாளரின் அல்லது மணவிலக்கு பெற்ற்ற அல்லது

வாழ்க்கைத் துணையை இழந்த அரசுப் பணியாளரின் பெற்றோர்;

(d) உடடல் நலமின்மை

காரணமாகப் பணிநியமனத்திற்கு வகைசெய்யய்ய இயலாத குழந்தைகளை

யுடைய அல்லது

குழந்தைக

ளற்ற அல்லது உரிய அகவை

எய்தாத

குழந்தைகளை

யுடைய, இறந்துவிட்ட அல்லது மருத்துவ

இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற திருமணமாகாத அரசுப் பணியாளரின் அல்லது மணவிலக்கு பெற்ற்ற

அல்லது வாழ்க்கைத் துணையை இழந்த அரசுப் பணியாளரின் சக�ோதரர் அல்லது சக�ோதரி.

(3) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின் குடும்பம் கருணை

அடிப்படை

யில் பணி நியமனம் பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு தகுதி பெறும். அவையாவன:-

(a) குடும்பம் வறிய நிலையில் இருத்தல் வேண்டும்.

(b) குடும்பத்தின் யாத‡ொரு உறுப்பினரும் அரசு அல்லது யாத‡ொரு தனியார் நிறுவனத்தில் முறையான பணியில்இ

ருத்தல் கூடாது.

ஆனால், அரசுப் பணியாளர் இறப்பத

ற்கு முன்ன

ர் அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெறுவதற்கு முன்ன

ர்,

அக்குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர், நிரந்தரப் பணியிலிருந்து, அக்குடும்பத்திற்கு யாத‡ொரு பண உதவியும் அளிக்காமல் தனியாக

வாழ்ந்து வருவது அக்குடும்பத்தை

தகுதியற்றதா

கிவிடாது:

மேலும், அக்குடும்ப உறுப்பினரில் ஒருவர் இராணுவப் பணியிலிருப்பது அக்குடும்பத்தை

த் தகுதியற்றதா

கிவிடாது.

(c) பகுதிகள்

(a) மற்றும் (b) இன் ந�ோக்கத்திற்காக

, மற்றும் நேர்விற்கேற்ப

, அரசுப் பணியாளர் இறுதியாக வசித்த அல்லது

வசிக்கின்ற பகுதியின் வட்டா

ட்சியரிடடமிருந்து படிவம்-II-இல் ஒருங்கிணைந்த சான்றிதழ் பெறப்படட

வேண்டும்:

3

ஆனால், அரசுப் பணியாளர், வேற�ொரு மாநிலத்தை

ப் பிறப்பிடடமாகக் க�ொண்ட அல்லது க�ொண்டுளள நேர்வில், அவரது ச�ொந்த

மாநிலத்தின் த‡ொடடர்புடைய வருவாய்க் க�ோட்ட அலுவலரிடடமிருந்து அல்லது துணை ஆட்சியரிடடமிருந்து சான்றிதழ் பெறப்படட

வேண்டும்.

விளக்கம்.- இந்த விதியின் ந�ோக்கத்திற்காக

, “வறிய நிலையிலுளள ஒரு குடும்பம்” என்பது அனைத்து ஆதாரங்களிலிருந்தும்

ஆண்டட

ொன்றுக்கு ரூபாய் 3 இலட்சத்திற்கு மேற்படாமல் வருவாய் ஈட்டும் குடும்பம் எனப் ப�ொருள்படும்:

ஆனால், நேர்விற்கேற்ப

, இறந்த அரசுப் பணியாளரின் குடும்ப ஓய்வூதியம் அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி

ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின் ஓய்வூதியத்தை

இக்கணக்கில் சேர்த்துக்கொளள கூடாது.

(4) ஐயப்பாடுகளைக் களை

யும் வகை

கையில், இதனால் பின்வருமாறு விளக்கமளிக்கப்படுகிறது,-

(a) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளர் குடும்பத்தின் யாத‡ொரு

உறுப்பினரும், நிரந்தரமற்ற, தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படை

யிலான தினக்கூலியில் அல்லது த‡ொகுப்பூதியத்தில்

பணியமர்த்தப்ப

ட்டிருப்பது, இவ்விதிகளின் கீழ் பணிநியமனம் பெற விண்ண

ப்பிப்பத

ற்கு அக்குடும்பத்திற்குத் தடையாக

அமையாது;

(b) இறந்த அரசுப் பணியாளரின் வாழ்க்கைத் துணை, இவ்விதிகளின் கீழ் நியமனம் பெற விண்ண

ப்பித்து, பணி

நியமனம் பெறுவதற்கு முன்ன

ர் மறுமணம் செய்கின்ற நேர்வில், அவர் பணி நியமனம் பெறுவதற்குத் தகுதியற்றவராகக்

கருதப்படட மாட்டார்.

4.

நேமகம்.- (1) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின் வாழ்க்கைத்

துணை, உடடல் நலமின்மை

காரணமாகப் பணி நியமனத்திற்கு விண்ண

ப்பிக்க இயலாத நேர்வில், விதி 3-இல் குறிப்பிடப்பட்டுளள

தகுதிக்குட்பட்டு, அவ்வாழ்க்கைத் துணையால் நேமகம் செய்யப்படுகிற, மகன் அல்லது மகளுக்குப் பணி நியமனம் வழங்கப்படடலாம்.

(2) திருமணமாகாமல் இறந்த அரசுப் பணியாளரின் பெற்றோரின் உடடல் நலமின்மை

காரணமாகப் பணி

நியமனத்திற்கு விண்ண

ப்பிக்க இயலாத நேர்வில், விதி 3-இல் குறிப்பிடப்பட்டுளள தகுதிக்குட்பட்டு,

அப்பெற்

றோரால் நேமகம் செய்யப்படுகிற, சக�ோதரர் அல்லது சக�ோதரிக்குப் பணி நியமனம் வழங்கப்படடலாம்.

(3) இறந்த, மணவிலக்கு பெற்ற்ற அல்லது வாழ்க்கைத் துணையை இழந்த அரசுப் பணியாளருக்கு குழந்தைகள்

இல்லாத

நிலையில் அல்லது உரிய அகவை

எய்தாத

குழந்தைகள்

உளள நிலையில் அல்லது அத்தகை

கைய

இறந்த அரசுப் பணியாளரின் குழந்தைக்கு உடல்நடல்நலமின்மை

காரணமாகப் பணி நியமனம் வழங்க இயலாத

நிலையில் மற்றும் இறந்த அரசுப் பணியாளரின் பெற்றோர், அவர்களது உடல்நடல்நலமின்மை

காரணமாக

விண்ண

ப்பிக்க இயலாத நிலையில், விதி 3-இல் குறிப்பிடப்பட்டுளள தகுதிக்குட்பட்டு அப்பெற்

றோரால்

நேமகம் செய்யப்படுகிற, சக�ோதரர் அல்லது சக�ோதரிக்கு பணி நியமனம் வழங்கப்படடலாம்.

5.

விண்ண

ப்பிப்பதற்கான

கால அளவு.- இவ்விதிகளின் கீழ் பணி நியமனம் பெறுவதற்கான

ஒவ்வொரு விண்ணப்பமும்,

அரசுப் பணியாளர் இறந்த நாளிலிருந்து அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற்ற நாளிலிருந்து அல்லது 1872

ஆம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1872) 107 அல்லது 108 ஆம் பிரிவுகளின் கீழ், காணா

மல் ப�ோன

அரசுப் பணியாளர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிற நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெறும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள்

அளிக்கப்படட வேண்டும்.

6.

வயது வரம்பு.- (1) கருணை அடிப்படை

யில் நியமனம் செய்யப்படும் பணியிடடம் த‡ொடர்பாக இவ்விதிகளில் என்ன

ச�ொல்லியிருப்பினும், பணி நியமனத்திற்கு விண்ண

ப்பிக்கும் நாளில்,-

(a) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின் வாழ்க்கைத்

துணை அல்லது இறந்த அரசுப் பணியாளரின் பெற்றோர், ஐம்பது வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது;

மற்றும்

(b) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின் மகன், மகள்

,

சக�ோதரர் அல்லது சக�ோதரி, நாற்பது வயதை நிறைவு செய்திருக்கக் கூடாது.

(2) கருணை அடிப்படை

யில் நியமனம் செய்யப்படும் பணியிடடம் த‡ொடர்பாக இவ்விதிகளில் என்ன

ச�ொல்லியிருப்பினும்,

பணி நியமனத்திற்கு விண்ண

ப்பிக்கும் நாளன்று விண்ணப்பதா

ரருக்கு யாத‡ொரு குறைந்தளவு வயது வரம்பு

இல்லை

:

ஆனால், விண்ணப்பதா

ரருக்குப் பதினெட்டு வயது நிறைவடையாத வரையில், அவருக்குப் பணி நியமனம் வழங்கப்படக்கூடாது.

7. கல்வித் தகுதி.- இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் செய்யப்படுவதற்கு, விண்ணப்பதா

ரர், விண்ண

ப்பிக்கும் நாளன்று

தமிழில் ப�ோதிய தகுதியுடடன் அவர் விண்ண

ப்பித்துளள பணியிடடத்திற்காக

வரையறுக்கப்பட்டுளள கல்வித் தகுதியையும் பெற்றிருக்க

வேண்டும்.

8.

பணி நியமன விண்ணப்பம்.- (1) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின்

குடும்பத்தை

ச் சேர்ந்த தகுதியான நபர் ஒருவர் இந்த விதிகளில் பணி நியமனம் செய்யப்படுவதற்கான

விண்ணப்பத்தை

நேர்விற்கேற்ப

படிவம்- I-இல் இதற்கெனவே உருவாக்கப்பட்டுளள துறையின் வலைவிவரப்பக்கத்தில் அல்லது வலைத்தளம் வாயிலாக இணைய

வழியாக அல்லது த‡ொடடர்புடைய அரசுப் பணியாளர் இறந்தப�ோ

து அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற

ப�ோது பணிபுரிந்த அலுவலகத் தலைவரிடடம் எழுத்து வடிவில் விண்ண

ப்பிக்கலாம்.

(2) விண்ணப்பத்துடடன் பின்வரும் சான்றிதழ்கள் இணைக்கப்படட வேண்டும், அவையாவன:-

(அ) நேர்விற்கேற்ப

, அரசுப் பணியாளரின் இறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவ அடிப்படை

யில் தகுதியின்மை

செய்யப்பட்டதன் காரணமாக ஓய்வு பெற்றதற்கான

ஆணை.

(ஆ) இறந்த அரசுப் பணியாளர் குறித்த நேர்வில் சட்டப்படியான வாரிசுச் சான்றிதழ்

(இ) படிவம்-II-இல் ஒருங்கிணைந்த சான்றிதழ்

(ஈ) விண்ணப்பதா

ரரின் பிறப்புச் சான்றிதழ்

(உ) விண்ணப்பதா

ரரின் கல்வித் தகுதி சான்றிதழ்கள்

4

(ஊ) தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள்

குறித்த நேர்வில், பதிவு செய்யப்பட்ட தத்தெடுப்பு ஆவணம்.

(எ) உறுதிம�ொழிச் சான்றிதழ்,-

(i) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின் மகன்

அல்லது மகள்

குறித்த நேர்வில், பணிநியமனம் செய்யப்படுவதன்பேரில், நேர்விற்கேற்ப

உடடன்பிறந்தோரை

யும்

பெற்றோரையும் அவர் பேணிப் பாதுகாக்க வேண்டும்;

(ii) இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின் சக�ோதரர்

அல்லது சக�ோதரி, பணிநியமனம் செய்யப்படுவதன்பேரில், நேர்விற்கேற்ப

அவரின் பெற்றோரையும் இறந்த

அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின் குழந்தைகளை

யும்

பேணிப் பாதுகாக்க வேண்டும்;

(3) படிவம்-I-இல் குறிப்பிடப்பட்டுளளவாறு, விண்ண

ப்பிக்கப்பட்ட பணியிடத்தை பின்ன

ர் எக்காரணம் க�ொண்டும் மாற்றுவதற்கு

அனுமதிக்கப்படட மாட்டாது.

9. மாற்று விண்ணப்பம்.- விண்ணப்பதா

ரர் ஒருவர் இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் செய்யப்படுவதற்கு விண்ண

ப்பித்த

நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்குள், அவரது உடடல் நலமின்மை

காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக

, எழுத்துப்பூர்வமாக

அவர் அளித்த க�ோரிக்கையின் அடிப்படை

யில், விதி (3)-இன் துணை விதி(2)-இல் குறிப்பிடப்பட்டுளள முன்னுரிமை வரிசையில்

தகுதிக்குட்பட்டு மாற்று விண்ணப்பம் ஒன்றை அளிப்பத

ற்கு குடும்பத்தின் வேற�ோர் உறுப்பினரை நேமகம் செய்வதற்கு நியமன

அலுவலரால் அனுமதிக்கப்படடலாம்.

ஆனால், ஒரு முறைக்கு மேல் அத்தகை

கைய மாற்று விண்ணப்பம் அளிப்பத

ற்கு அனுமதிக்கப்படட மாட்டாது.

மேலும், அசல் விண்ணப்பதா

ரர் பணி நியமனம் செய்யப்பட்ட பின்ன

ர் அத்தகை

கைய விண்ணப்பம் ஏதும் அளிப்பத

ற்கு அனுமதிக்கப்படட

மாட்டாது.

(2) இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் வழங்கப்படுவதற்கு முன்ன

ர் விண்ணப்பதா

ரர் மரணமடையும் நேர்வில், விதி

(3)-இன் துணை விதி(2)-இல் குறிப்பிடப்பட்டுளள முன்னுரிமை வரிசையின்படி குடும்பத்தின் மற்றொரு தகுதிவாய்ந்த உறுப்பினர்

பணி நியமனத்திற்கான

மாற்று விண்ணப்பத்தை

அளிக்கலாம்.

10. பணி நியமனத்தின் கீழ் நிரப்பப்படும் பணியிடடங்கள்.- விண்ண

ப்பிக்கும் நாளன்று விண்ணப்பதா

ரர் பெற்றுளள கல்வித்

தகுதியின் அடிப்படை

யில் த‡ொகுதி-“C” மற்றும் த‡ொகுதி-“C”-இல் வரையறுக்கப்பட்டுளள பணியிடடங்களில் பணி நியமனம் செய்யப்படட

வேண்டும்.

விளக்கம்.- இந்த விதிகளின் செயல் ந�ோக்கத்திற்காக

, த‡ொகுதி “C” அல்லது த‡ொகுதி “D” பணியிடடங்கள் என்பது

தமிழ்நாடு 2016ஆம் ஆண்டு அரசுப் பணியாளர்கள்

(பணி நிபந்தனைகள்

) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 14/2016) விவர அட்டவணை-

XIII-இல் வகைப்படுத்தப்பட்டுளள பணியிடடங்கள் எனப் ப�ொருள்படும்.

11. இடட ஒதுக்கீட்டு விதி.- இந்த விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிநியமனங்களுக்கு தமிழ்நாடு 2016ஆம் ஆண்டு

அரசுப் பணியாளர்கள்

(பணி நிபந்தனைகள்

) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 14/2016) 27ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுளள இடட

ஒதுக்கீட்டு விதி ப�ொருந்தா

து.

12. பணி நியமன உச்சவரம்பு.- (1) ஒரு துறையில் கருணை அடிப்படை

யில் நியமனம் செய்யப்படும் நபர்களின் ம�ொத்த

எண்ணிக்கை, யாத‡ொரு நேரத்திலும், தற்காலிகமாகவ�ோ நிரந்தரமாகவ�ோ அத்துறையில் த‡ொகுதி “C”-இல் இணைக்கப்பட்டுளள

அனைத்து வகை

கையிலான பணியடடங்களுக்கு ஒப்பளிக்கப்பட்ட ம�ொத்த எண்ணிக்கையின் ஐந்து விழுக்காட்டிற்கு மிகை

கையாக இருக்கக்

கூடாது.

(2) த‡ொகுதி “D” பதவிகளை

ப் ப�ொறுத்த வரை, அத்தகை

கைய உச்சவரம்பு ஏதுமில்லை

.

13. பணி நியமனத்தில் முன்னுரிமை வரிசைமுறை.- நேர்விற்கேற்ப

, அரசுப் பணியாளர் மரணமடைந்த நாள் அல்லது

1872ஆம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/1872) 107 அல்லது 108ஆம் பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தா

ல்

அறிவிக்கப்பட்டவாறான இறந்த நாள் அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற நாள் என்ற வரிசை முறையில்,

தகுதிவாய்ந்த விண்ணப்பதா

ரர்களிலிருந்து கருணை அடிப்படை

யில் பணி நியமனம் செய்யப்படட வேண்டும்.

14. விண்ணப்பங்கள் மீது நடடவடிக்கை மேற்கொள்வதற்கான நடைமுறை.- (1) இறந்தப�ோ

து அரசுப் பணியாளர் பணிபுரிந்த

அலுவலகத்தின் தலைவர் அரசுப் பணியாளரின் இறப்பு குறித்து உடன

டியாக துறைத் தலைவருக்கு தகவல் தெரிவித்து தேவையான

விவரங்களை ஒரு மாதத்திற்குள் துறைத் தலைவரிடடம் அளிக்க வேண்டும்.

(2) அலுவலகத் தலைவர், இயன்ற விரைவில் ஆனால் அரசுப் பணியாளர் இறந்த நாளிலிருந்து முப்பது நாட்களுக்கு

மிகாமல், இறந்த அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படை

யிலான நியமனத்திற்கான

வழிவகை

கை குறித்து உரிய

ஒப்புகை

கையுடடன் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

(3) விதி 8-இன் துணை விதி(1)-இன் கீழ், இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற

அரசுப் பணியாளரின் குடும்ப உறுப்பினர் எவரிடடமிருந்தே

னும், பணி நியமனத்திற்கென

ஏதேனும் விண்ணப்பம் வரப்பெற்றதன்பே

ரில்,

இந்த விதிகளின் கீழ் நியமனத்திற்கான

அனைத்து நிபந்தனைகளை

யும் விண்ணப்பதா

ரர் நிறைவு செய்துள்ளாரா என்பதை

அலுவலகத்

தலைவர் ஆராய்ந்து செய்து, அவ்வாறு அவர் நிறைவு செய்திருப்பாராயின், விண்ணப்பம் பெறப்பட

்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள்

அத்தகை

கைய நியமனத்திற்கான

காலிப்பணியிடட விவரத்தைக் குறிப்பிட்டு அவரது அறிக்கையுடடன் அவ்விண்ணப்பத்தை

த் துறைத்

தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

(4) இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் செய்யப்படுவதற்கான

தேவைகளை

விண்ணப்பதா

ரர் நிறைவு செய்யாத நேர்வில்,

அலுவலகத் தலைவர் விண்ணப்பம் பெறப்பட

்ட நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பத்தை

நிராகரிப்பதற்கான

ஆணையைப்

பிறப்பித்து அத்தக

வலை விண்ணப்பதா

ரருக்குத் தெரிவிக்க வேண்டும்.

(5) விண்ணப்பதா

ரர், துணை விதி (4)-இன் கீழ் நிராகரிப்பு ஆணையால் பாதிக்கப்பட்டிருப்பாராயின், அத்தகை

கைய ஆணை

பெறப்பட

்ட நாளிலிருந்து இரண்டு மாத கால அளவிற்குள் துறைத் தலைவரிடடம் மேல்முறையீடு செய்ய்யலாம்;

5

இருப்பினும், துறைத் தலைவரால் நிராகரிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டுளள நேர்வில், தலைமைச் செயலகத்தின் த‡ொடடர்புடைய

துறையின் அரசுச் செயலாளரிடடம் மேல்முறையீடு செய்ய்ய வேண்டும்.

(6) துணை விதி (3)-இன் கீழ், அலுவலகத் தலைவரிடடமிருந்து விண்ணப்பம் கிடைக்கப்பெற்றதன்பேரில், இந்த விதிகளின்

கீழ் பணி நியமனம் செய்யப்படுவதற்கான

அனைத்து நிபந்தனைகளை

யும் விண்ணப்பதா

ரர் நிறைவு செய்துள்ளாரா என்பதை

துறைத்

தலைவர் உறுதி செய்து, அலுவலகத் தலைவரிடடமிருந்து அறிக்கை பெறப்பட

்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள், இறந்த

அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற நபர், அவரின் இறப்பின்போ

து பணிபுரிந்த அலுவலகத்திலுளள

ஏதேனும் காலிப்பணியிடடத்தில் அல்லது அவரின் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழுளள வேறு ஏதேனும் அலுவலகத்தில் அவரை பணி

நியமனம் செய்து பணி நியமன ஆணை வழங்க வேண்டும்:

இருப்பினும், காலிப்பணியிடடம் ஏதுமில்லையெ

னில் அல்லது மூன்று மாத காலத்திற்குள் காலிப்பணியிடடம் உருவாவதற்கான

வாய்ப்பு இல்லையெ

னில், இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாகப் பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளர் இறுதியாக

பணிபுரிந்த மாவட்டத்தின் ஆட்சியருக்கு அலுவலகத் தலைவரின் அறிக்கையுடடன் அந்த விண்ணப்பத்தை

த் துறைத் தலைவர் அனுப்ப

வேண்டும்.

(7) இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் செய்யப்படுவதற்கு விண்ண

ப்பித்துளள இறந்த நபரின் வாழ்க்கைத் துணை

மறுமணம் செய்துளள நேர்வில், இறந்த நபரின் குழந்தைகளை

யும் பெற்றோரையும் அவ்வாழ்க்கைத்துணை பராமரிப்பார் என்பதற்கான

உறுதிம�ொழியை அவரிடடமிருந்து பெற்ற்ற பின்னரே

அவருக்கு பணி நியமன ஆணையை பணி நியமன அலுவலர் வழங்க வேண்டும்.

(8) ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரும் பணி மூப்பு அடிப்படை

யில் இந்த விதிகளின் கீழ் பெறப்பட

்ட மற்றும்

நிலுவையிலுளள விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் பதிவேடு ஒன்றை வைத்துவர வேண்டும். காலாண்டின் இறுதிக்குப்

பின்ன

ர், மாதத்தின் 15ஆம் நாளுக்கு முன்ன

ர் அரசின் த‡ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு இது த‡ொடர்பான

காலாண்டு அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அனுப்ப வேண்டும்.

(9) த‡ொடடர்புடைய மாவட்ட ஆட்சியரால் வைத்துவரப்படும் பதிவேட்டில் விண்ணப்பதா

ரர்கள் எவரும் இல்லை

என்ற சான்றிதழைப்

பெற்ற்ற பின்னரே

, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககத்தால் நிரப்பப்படட

வேண்டி த‡ொகுதி “C” அல்லது த‡ொகுதி “D” பணியிடடங்களில் உளள காலிப்பணியிடடங்களை துறைத் தலைவர் வழங்க வேண்டும்.

(10) படிவம் III-இல் வரையறுக்கப்பட்டுளள வடிவில், இந்த விதிகளின் கீழ் பெறப்பட

்ட, த‡ொகுதி “C” மற்றும் த‡ொகுதி

“D” பணியிடடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கான

விண்ணப்பங்களின் விவரங்களைத் தனியே காட்சிப்படுத்துகிற ஒரு தனி

வலைப்பக்கத்தை தலைமைச் செயலகத்திலுளள துறைகள், துறைத் தலைவர்கள்

மற்றும் மாவட்ட ஆட்சியர்கள்

தத்தம் வலைதளங்களில்

இடம்பெறச் செய்ய்ய வேண்டும். நிலுவை விவரங்கள் திங்கள்தோறும் முதல் நாளன்று நாளதுவரையாக்கப்படட வேண்டும்.

(11) ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபருக்கு இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் வழங்கப்படக் கூடாது.

(12) உள்ளபடியான காலிப்பணியிடடங்களில் மட்டுமே இந்த விதிகளின் கீழ் பணி நியமனம் செய்யப்படட வேண்டும். அதற்கென

மிகைப்பணியடடங்கள் ஏதும் உருவாக்கப்படக் கூடாது.

15. தலைமைச் செயலகத் துறைகளுக்கு சிறப்பு விதித்துறைகள்.- (1) தலைமைச் செயலகத் துறைகளில், த‡ொகுதி ”C”-இல்

உளள ஏதேனும் பணியிடடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கு விண்ணப்பதா

ரர் தகுதி பெற்று அத்தகை

கைய பதவிகளில் காலிப்பணியிடடம்

ஏதும் இல்லாதப�ோ

து,-

(அ) அவரது விருப்பத்திற்குட்பட்டும், த‡ொகுதி ‘C’-இல் உளள பதவியில் பின்ன

ர் பணிநியமனம் க�ோரமாட்டேன்

என்ற உறுதியளிப்பத

ன் பேரிலும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் த‡ொகுதி “D”-இல் உளள குறைந்த

பதவித்தரத்தில் அவர் நியமிக்கப்படடலாம்; அல்லது

(ஆ) பிற துறைகளில் த‡ொகுதி ”C”-இல் உளள ப�ொருத்தமான பணியிடடத்தில் நியமனம் செய்யப்படுவதற்காக,

சென்னை

மாவட்ட ஆட்சியருக்கு அந்த விண்ணப்பம் அனுப்பப்படட

லாம்.

(2) தலைமைச் செயலகத் துறைகளில், இந்த விதிகளின் கீழ் பின்வருமாறு பணி நியமனம் செய்யப்படட வேண்டும்,-

(அ) உதவியாளர், தட்டச்சர் மற்றும் நேர்முக எழுத்தர் பதவிகளுக்கு மனித வள மேலாண்மை துறையால் பணி

நியமனம் வழங்கப்படட வேண்டும். த‡ொடடர்புடைய துறைகள், இந்த விதிகளின்படி விண்ணப்பத்தின் மீது நடடவடிக்கை

மேற்கொண்டு பணி நியமன ஆணை பெறும் ப�ொருட்டு, அதன் பரிந்துரையுடடன் க�ோப்பினை மனித வள

மேலாண்மை துறைக்கு அனுப்ப வேண்டும்.

(ஆ) அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பணியிடடங்களில் த‡ொடடர்புடைய துறையால் பணி நியமனம்

வழங்கப்படட வேண்டும்.

16. பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துதல்.- நியமன அலுவலர், இந்த விதிகளின் கீழ் நியமனம் செய்யப்பட்ட நபரின்

பணியை அவரின் தகுதிகுட்பட்டு அவர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஓராண்டிற்குள் வரன்முறைப்படுத்த வேண்டும்.

17. விதித்துறைகளை

த் தளர்த்துவதற்கான

அதிகாரம்.- இந்த விதிகளை

ச் செயற்படுத்துவது யாத‡ொரு நபருக்கும் இடர்பாட்டினை

ஏற்படுத்துகிற நேர்வில் எழுத்து மூலமாக பதிவு செய்யப்படட வேண்டிய காரணத்திற்காக

அவ்வாறு செய்வய்வது அவசியமானது அல்லது

உகந்தது என அரசு கருதுமாயின், ஆணை வாயிலாக, இந்த விதிகளின் யாத‡ொரு விதித்துறைகளை

யும் தளர்த்தலாம்.

இருப்பினும், யாத‡ொரு பணியிடடத்தில் நியமனம் செய்யப்படுவதற்காக வரையறுக்கப்பட்டுளள கல்வித் தகுதி தளர்த்தப்படக்

கூடாது.

18. ப�ொருள் விளக்கம்.- இந்த விதிகளின் ப�ொருள் விளக்கம் குறித்து ஏதேனும் ஐயப்பாடு எழும் நேர்வில், அரசுக்கு

அனுப்பப்படட

லாம். அது குறித்த அரசின் முடிவே இறுதியானதாகும்.

19. காப்புரை.- இந்த விதிகள்

செயலுக்கு வரும் நாளன்று, கருணை அடிப்படை

யில் பணிநியமனம் செய்யப்படுவதற்கு

விண்ண

ப்பித்துளள அல்லது கருணை அடிப்படை

யில் ஏதேனும் பணியிடடத்தில் பணிநியமனம் செய்யப்பட்டுளள யாத‡ொரு நபரையும்

இந்த விதிகளில் உளள எவையும் எவ்வகை

கையிலும் பாதிக்காது.

6

படிவம் – I

(8(1) ஆம் விதியைக் காணக)

கருணை அடிப்படையில் பணிநியமனத்திறகான விண்ணப்பப் படிவம்.

1.

விண்ணப்பதா

ரரின் பெயர்

2.

பிறந்த நாள்

(பிறப்புச் சான்றிதழ் இணைக்கப்படட வேண்டும

3.

வயது (விண்ண

ப்பிக்கும் நாளன்றுளளவாறாக)

4.

விண்ணப்ப நாள்

5.

கல்வித் தகுதி

(விண்ண

ப்பிக்கும் நாளன்றுளளவாறாக)

சான்றிதழ்கள் இணைக்கப்படட வேண்டும்).

6.

விண்ணப்பதா

ரர் தமிழில் ப�ோதிய தகுதியைப் பெற்றுள்ளாரா?

7.

இருப்பிடட/குடியிருப்பு முகவரி

8.

இறந்த   /  மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளருடனான

உறவுமுறை

(தத்தெடுக்கப்பட்டிருப்பின், தத்தெடுப்பு சான்றிதழ் இணைக்கப்படட வேண்டும்.

9.

திருமண நிலை (திருமணமானவரா / திருமணமாகாதவரா)

10.

விண்ண

ப்பிக்கும் பதவியின் பெயர்

(த‡ொகுதி “C” அல்லது த‡ொகுதி “D” என குறிப்பிடப்படட

வேண்டும்.

11.

இறந்த / மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரின் பெயர்

12.

இறந்த நாள் / மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற்ற நாள் / உரிய நீதிமன்ற

உத்தரவு வாயிலாக இறந்ததாக

அறிவிக்கப்பட்ட நாள்

13.

இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளர், இறந்த

நேரத்தில் அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற்ற நேரத்தில் வகித்த

பதவி, பணி புரிந்த இடடம் மற்றும் அலுவலகம்

14.

பணி ஓய்வு பெறும் நாள் (இறக்காமலிருந்து அவர் பணியில் த‡ொடடர்ந்திருப்பாரெனில்)

15.

அரசுப் பணியாளர் இறந்த நாளில் அவரின் வயது

16.

இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற்ற நாளன்றுளளவாறான

அரசுப் பணியாளரின் பணிக்கால அளவு

17.

பணி ஓய்வு பெற்ற்ற நாளில் அவரின் வயது (மருத்துவ இயலாமை குறித்த நேர்வில்)

18.

இறந்த / மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளருக்கு எதிரான

குற்றச்சாட்டு ஏதும் நிலுவையில் உள்ளதா?

19.

குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள்

(பெயர், வயது, உறவுமுறை, திருமண நிலை, த‡ொழில் ஆகியவை குறிப்பிடப்படட

வேண்டும்)

20.

குடும்ப உறுப்பினர்களின் அனைத்து ஆதாரங்களிலிருந்து பெறப்படும் வருமான விவரங்கள் (அவரைச்

சார்ந்துளள பிற நபர்களால் பெறப்படும் ஓய்வூதியம், அசையும்/அசையா ச�ொத்துக்களிலிருந்து

பெறப்படும் வருமானம் உட்படட

)

(த‡ொடடர்புடைய அதிகாரியிடடமிருந்து பெறப்பட

்ட சான்றிதழ் இணைக்கப்படட வேண்டும்).

21.

இறந்த அல்லது மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற்ற அரசுப் பணியாளரை சார்ந்த

மற்ற உறுப்பினர்கள் எவரேனும் அரசு / தனியார் நிறுவனத்தில் முறையான பணியில் உள்ளனரா?

22.

இறந்தவரைச் சார்ந்துளள ஏனைய உறுப்பினர்களிடடமிருந்து தடையில்லாச் சான்றிதழ்

பெறப்பட்டுள்ளதா? (ப�ொருந்துகிறவாறாக)

23.

விண்ணப்பதா

ரர் அளிக்க விரும்புகின்ற ஏனைய யாத‡ொரு தகவல்

உறுதிம�ொழி

----------- ஆகிய நான், நன்கு அறிந்த வரையிலும், நம்புகிற வரையிலும் மேற்கண

்ட விவரங்கள் உண்மை

யானவை

என்று இதனால் உறுதியளிக்கிறேன். என் தரப்பில் ஏதேனும் தவறாக தெரிவிக்கப்பட்டிருந்தால�ோ

அல்லது ஆதாரத்தை

மறைத்திருப்பது

கண

்டறியப்பட்டால�ோ

, இந்த விதிகளின் கீழ் கருணை அடிப்படை

யில் எனக்கு அளிக்கப்பட்ட பணி நியமனத்தை முன் அறிவிப்பின்றி

அல்லது யாத‡ொரு காரணமும் தெரிவிக்காமல் பணி முற்றுவிப்பு செய்யப்படுவதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்.

இடடம்:

விண்ணப்பதா

ரரின் கைய�ொப்பம்

நாள்:

மேல�ொப்பமிடப்பட்டது

அலுவலக தலைவர்

7

படிவம் II

விதி 8(2) (c)-ஐ காணக

கருணை அடிப்படையில் பணி நியமனத்திறகான ஒருங்கிணைந்த சான்றிததழ்

1.

திரு/திருமதி/செல்வி ----------என்பவர் -------- அலுவலகத்தில் ----------- பணியிடடத்தில் பணியில்

இருந்த ப�ோது ----------- நாளன்று இறந்தா

ர்.

2.

அவரின் நிரந்த குடியிருப்பு முகவரி --------------, அவர் கடை

சியாக குடியிருந்த முகவரி ----------------

3.

இறந்த அரசுப் பணியாளரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்களின் விவரங்கள் பின்வருமாறு;-

த‡ொ.

எண்

பெயர்

வயது

உறவு

முறை

திருமண

நிலை

கல்வித்

தகுதி

வேலைவாய்ப்பு/ பணி

விவரங்கள்

( மாநில

அரசு, ப�ொதுத்துறை

நிறுவனங்கள்/ மத்திய

அரசு/தனியார் முதலியன)

வேலை

அளிப்பவரின்

விவரங்கள்

மாதாந்திர

சம்பளம்

(ரூ)

ஆண்டு

வருமானம்

(ரூ)

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

10)

(i)

இறந்த அரசுப்பணியாளருக்கு மற்றொரு கண

வர் / மனைவி இல்லை

.

(ii)

இறந்த அரசுப் பணியாளரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர் / வாரிசுதாரர்கள்

இறந்த அரசுப் பணியாளர் இறந்த நாளுக்கு

முன்னரே

பணியமர்த்தப்ப

ட்டு, குடும்பத்திற்கு ஆதரவளித்து / ஆதரவளிக்காமல் தனியாக வசித்து வருகின்றன

ர்.

4. இறந்த அரசுப் பணியாளர் ________ மற்றும் அவருடைய சட்டப்படியான வாரிசுகள்

வைத்திருக்கும் அசையா ச�ொத்துகளின்

விவரங்கள் பின்வருமாறு:-

த‡ொ.

எண்

பெயர்

வயது

ஆதார்

எண்

அசையா ச�ொத்துக்கள், நிலம் மற்றும் குடியிருப்பு வீடுகள்

உட்படட

கட்டடடங்கள் (ஒவ்வொரு ச�ொத்தின் விவரமும் தனித்தனியே

அளிக்க வேண்டும்)

வாடகை

கை

வருமானம் உட்படட

பெறப்படும்  ஆண்டு

வருமானம்.

(ரூ.)

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

மாவட்டம்

வருவாய்

கிராமம்

நில

அளவை

எண்

பரப்பு

(நிலம் குறித்த நேர்வில்)

ம�ொத்த வழிகாட்டி

மதிப்பு (ரூ.) (குடியிருப்பு

வீடு உட்படட

கட்டிடடம்

குறித்த நேர்வில்

இருந்தா

ல் அதன்

தற்போதைய மதிப்பு

(ரூ.)

1

இறந்த அரசுப்

பணியாளரின்

பெயர்

2

சட்டப்படியான

வாரிசு-1

3

சட்டப்படியான

வாரிசு-2

5. இறந்த அரசுப் பணியாளரின் பெயரில் மற்றும் அவரது சட்டப்படியான வாரிசுகளின் பெயரிலுளள அசையும் ச�ொத்துகளின்

விவரங்கள் வருமாறு:-

த‡ொ.

எண்

(1)

பெயர்

(2)

ச�ொத்து

விவரங்கள்

(3)

தற்போதைய

மதிப்பு

(ரூ)

(4)

அத்தகை

கைய ச�ொத்துக்களிலிருந்து

பெறப்படும் ஆண்டு வருமானம்.

(ரூ.)

(5)

1

இறந்துவிட்ட அரசு பணியாளரின் பெயர்

2

சட்டப்படியான வாரிசு-1

3

சட்டப்படியான வாரிசு-2 முதலான�ோர்

8

6. இறந்த அரசுப் பணியாளரின் குடும்பம் திங்கள�ொன்றிற்கு ரூ ............ குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகிறது. குடும்ப

ஓய்வூதியத்தின் ஆண்டு மதிப்பு ரூ................... ஆகும். இறந்த அரசுப் பணியாளரின் அனைத்து சட்டப்படியான வாரிசுகளின்

அனைத்து வகை

கையிலுமான ஆண்டு வருமானம் ரூ. .... ஆகும் (குடும்ப ஓய்வூதியம் நீங்கலாக)

7. அரசுப் பணியாளர் இறந்த பிறகு, இறந்த அரசுப் பணியாளரின் குடும்பம் வறிய நிலையில் உளளது/இல்லை

.

8. _________ மாவட்டத்தின் _______ வட்டத்தின், வட்டா

ட்சியராகிய ____ என்கிற நான், என் முன் அளிக்கப்பட்ட

அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, விரிவான விசாரணைக்குப் பின்ன

ர், திரு/திருமதி/செல்வி _________ என்பவருக்கு

(கருணை அடிப்படை

யில் பணி நியமனம் க�ோரும் விண்ணப்பதா

ரரின் பெயர்) இந்த ஒருங்கிணைந்த சான்றிதழை வழங்கியுள்ளேன்.

கருணை அடிப்படை

யில் நியமனம் க�ோரும் ந�ோக்கத்திற்காக

இந்தச் சான்றிதழ் தனியருக்கு வழங்கப்படுகிறது.

வட்டா

ட்சியர்

படிவம்-III

(விதி 14ன் துணை விதி (10)ஐ காணக)

பகுதி-A

த�ொகுதி –“C” பணியிடங்ளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வததறகான

விண்ணபபங்களின் பட்டியல்.

--------------- மாததத்தின் முததல் நாளன்றுளளவாறான நிலை.

த‡ொ.

எண்.

இறந்த

/

மருத்துவ

இயலாமை காரணமாக

பணி ஓய்வு பெற்ற்ற அரசுப்

பணியாளரின் பெயர்.

இறந்த

நாள் / மருத்துவ

இயலாமை காரணமாக பணி

ஓய்வு பெற்ற்ற நாள் / இறந்ததாக

நீதிமன்றத்தா

ல் அறிவிக்கப்பட்ட

நாள்

நியமனம்

க�ோ

ரும்

விண்ணப்பதா

ரரின் பெயர்

மற்றும் உறவு முறை.

விண்ணப்ப நாள்

மற்றும் வயது.

தற்போதை

ய

நிலை.

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

பகுதி-B

த�ொகுதி –“D’’ பணியிடங்கங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வததறகான

விண்ணபபங்களின் பட்டியல்.

--------------- மாததத்தின் முததல் நாளன்றுளளவாறான நிலை.

த‡ொ.

எண்.

இறந்த

/

மருத்துவ

இயலாமை காரணமாக

பணி ஓய்வு பெற்ற்ற அரசுப்

பணியாளரின் பெயர்.

இறந்த

நாள் / மருத்துவ

இயலாமை காரணமாக பணி

ஓய்வு பெற்ற்ற நாள் / இறந்ததாக

நீதிமன்றத்தா

ல் அறிவிக்கப்பட்ட

நாள்

நியமனம் க�ோரும்

விண்ணப்பதா

ரரின்

பெயர் மற்றும் உறவு

முறை.

விண்ணப்ப நாள் மற்றும்

வயது.

தற்போதை

ய

நிலை.

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(îIö£‚è‹)

ï. ܼœ,

Þò‚°ï˜ (மு.கூ.ப�ொ),

îI› õ÷˜„C ñŸÁ‹

ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநரால்

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.