[1]
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2023 [M¬ô: Ï. 5.60 裲
⇠24]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜூன் 14, 2023
வைகாசி 31, சோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054
IV-2-24-(T-Sup)-1
2022-ஆம் ஆண்டு அக்டோபர் திஙகள் 1-ஆம் நாளன்று ஆளுநரால்
பிறப்பிககப்படட பின்வரும் அவசரச் சடடமானது ப�ொதுத் தகவலுககாக
இதன்மூலம் வெளியிடப்படுகிறது.
தமிழநாடு அவசரச் சடட எண். 4/2022.
தமிழநாடு மாநிலத்தில் இணையவழி சூதாடடங்களைத் தடை செயதலுக்கும்
இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்ப்படுத்துவதற்குமானத�ோர் அவசரச்
சடடம்.
சமீபத்திய ஆண்டுகளில், இணையவழி சூதாடட அடிமைத்த்தனத்தினால் பலர்
தாஙக முடியாத கடனைப் பெறுவதால், அது தற்கொலைகளுக்கு வழிவகுக்கிறது
என்பதாலும்;
மேலும், இணையவழி சூதாடடஙகளுக்கு அடிமையாதலானது நிதி
நெருககடியினை ஏற்படுத்துகிறது மற்றும் பல குடும்பங்களை சீரழிக்கிறது
என்பதாலும்;
மேலும், பெரும்பாலும் இணைய வழியில் உள்ள சூதாடட சீர்குலைவானது,
உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்டு, அதன் சர்வதேச
ந�ோயகளின் வகைப்பாட்டில் (11வது திருத்தம்) சேர்க்கப்பட்டுள்ளது. இது
விடாப்பிடியான அல்லது திரும்பத்திரும்ப நிகழ்கிற விளையாடும் நடத்தை
அமைப்பினால் வகைப்ப்படுத்தப்படுகிறது மற்றும் விளையாட்டின் மீதான பலவீனமான
கட்டுப்பாடானது மற்ற செயல்பாடுகளை விட சூதாடடத்திற்கு முன்னுரிமை
அளிப்பதனை வெளிப்படுத்துகிறது மற்றும் அவ்வாறு த�ொடர்ந்து விளையாடுவது
தனிநபர், குடும்பம், சமூகம், கல்வி, த�ொழில் அல்லது முக்கிய செயல்பாடுகள்
பிறவற்றில் எதிர்மறை
யான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதாலும்;
மேலும், மாண்பமை
சென்னை உயர் நீதிமன்றமானது, ப�ொது ஆணையின்
மூலம் 03.08.2021-ஆம் தேதியிடட நீதிப்பேராணை மனு எண்.18022/2020 மற்றும்
பிறவற்றில் இணைவெளியில் பணையம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதலானது,
அரசமைப்பை மீறுகிறதென தடை செய்வதுடன், மாநிலத்தில் பந்தயம் கட்டுதல்
மற்றும் சூதாடடம் ஆகியவற்றில் அரசமைப்பின் உரிமை உணர்வுக்கு உத்திரவாதம்
அளிக்கக்கூடிய ஒரு ப�ொருத்தமான சடடத்தினை சுதந்திரத்துடன் க�ொண்டு
வருவதுமான 2021-ஆம் ஆண்டு தமிழநாடு சூதாடடம் மற்றும் காவலர் சடடஙகள்
(திருத்தச்) சடடத்தின் II–ஆம் பகுதியினை நீக்கியது என்பதாலும்;
தமிழநாடு சடடம் 2021/1.
2
மேலும், அரசானது, இணையவழி விளையாட்டுகள் மீது புதிய சடடம்
ஒன்றினை இயற்றி அறிவுரை வழங்குவதற்கு மாண்புமிகு ஓய்வுபெற்ற்ற நீதிபதி
திரு. K. சந்துரு அவர்கர்களின் தலைமையின் கீழ் ஐந்து நபர்களைக்
க�ொண்டண்ட குழு
ஒன்றை
அமைத்த்தது என்பதாலும்;
மேலும், குழுவானது அதன் அறிக்கையில், செயல்முறையின் இயல்சாார்
இடைவெளியின் வரைக்கூறுகள், விளையாடும் நேரம், விளையாடுபவர்கர்கள் மற்ற
விளையாடடாளர்களுடனான உறவு, அடிமையாதலின் அளவு, த�ொடர்புடைய
பணத்தின் அளவு, ப�ொருளாதார நடவடிக்கை நிலை, அமைப்பாப்பாளரின் இலாப
அளவுக�ோல் மற்றும் கடனின் பங்கு ஆகியவற்றைக் கருத்தில் க�ொண்டு, சீரற்ற
வெளியீட்டு உருவாக்கி எதனையும் உள்ளடககாத வார்த்தை
விளையாட்டுகள்
அல்லது பலகை விளையாட்டுகள் தவிர்த்து இணையவழி ரீதியிலான விளையாட்டு
எதுவும் இணையவழி அல்லாத விளையாட்டுடன் ஒப்பீடு செயயப்படவியலாது என
கவனிககப்படடது என்பதாலும்;
மேலும்,
இணையவழி
ரம்மி
உள்ளிடட
இணையவழி
வகையிலான
விளையாட்டுக்களைப் ப�ொறுத்தநே
ர்வில், சீரற்ற வெளியீட்டு உருவாக்கிகளுககான
நிரல்நெ
றிமுறையானது உருவாக்குநர்களுக்குத் தெரியும் எனவும், எனவே, அவை
ப�ோலி சீரற்ற உருவாக்கிகள் எனவும்; அத்தகை
ய விளையாட்டுகளை எந்திரஙகளுடன்
(அமைப்பு அல்லது பயனாளர்களுடன் த�ொடர்பு க�ொள்ள்
ள வடிவமைககப்படட ஒரு
தன்னாட்சி நிரலாககம் அல்லது பாத்திரம்) விளையாடலாம் எனவும்; சூதாடட
அமைப்புகளின் மையப்படுத்தப்படட வழங்கி (server) கட்டமைப்பை தணிக்கை
செயய எந்த வழிமுறையும் இல்லை
எனவும்; மேலும் விளையாட்டுகளைக்
கையாளவும்,
த�ொடர்ந்து
விளையாடுவதற்கு
விளையாடடாளர்களைக்
கவருவதற்கும் செயற்கை
நுண்ண
றிவானது பயன்படுத்தப்படலாம் எனவும்;
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பதாலும்;
மேலும் கூறப்படட அறிக்கையானது, இணையவழி சூதாடடங்களை ப�ொதுவாக
இரண்டு வகைகளாக வகை செய்கிறது. அதாவது, ஒன்று குறைந்தந்தபட்ச அல்லது
புறககணிககத்தகக சீரற்ற காரணியைக் க�ொண்டண்டது மற்றும் மற்றொன்று சீரற்ற
நிகழ்வு/எண்ணிக்கை அது உருவாக்கிகளைக் க�ொண்டண்டது. அது சீரற்ற ப�ோலி
மற்றும் அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டும் அதற்கிணங்கியவாறு
முந்தை
யதை ஒழுங்குபடுத்தவும், பிந்தை
யதைத் தடை செயயவும் பரிந்துரை
செய்கிறது என்பதாலும்;
மேலும், பள்ளிககல்வித் துறையின் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பற்படட
ஆசிரியர்களிடம், பள்ளி மாணவர்கர்களின் மீது இணையவழி விளையாட்டுகளால்
ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அரசு சமீபத்தில் நடத்திய
ஆய்வில், எழுபத்து நான்கு விழுக்காட்டிற்கும் அதிகமான ஆசிரியர்கள்,
பதிலாளர்கள் மாணவர்கர்களின் கவனம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுபத்து ஏழு
விழுககாடு பதிலாளர்கள் அதிகமான கண் குறைபாடுகளை கவனித்தாகவும்,
அவர்கர்களில் எழுபத்து நான்கு விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கர்கள்
அறிவுத்திறன், எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றப்பாற்றல் ஆகியவற்றில் குறைபாட்டைக்
கண்டதாகவும், எழுபத்து ஆறு விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கர்களின்
சுயமதிப்பீட்டில்
கணிசமான
குறைவை
அவர்கர்கள்
கவனித்துள்ளதாகவும்.
எழுபத்தே
ழு விழுக்காட்டிற்கும் அதிகாமான மாணவர்கர்களின் கோபப்படும் தன்மை
அதிகரிப்பதை
யும்; எழுபத்திரண்டு விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கர்களின்
ஒழுககமின்மையை
கவனித்ததாகவும் கூறினார்கள் என்பதாலும்;
மேலும், அரசானது, முன்மொழியப்படட சடடத்தின் மீது ப�ொது மககளின்
கருத்தினைக்
கேட்கும்போது,
த�ொண்ணூற்று
ஒன்பது
விழுக்காட்டிற்கும்
அதிகமாக, அதாவது ம�ொத்த்தமாக பெறப்படட 10,735 மின்னஞ்சல்கல்களில்
10,708 மின்னஞ்சல்கல்களானது, இணையவழி சூதாடடஙகளின் மீது முழுமையான
தடையினை விதிக்கக் க�ோரியுள்ளது என்பதாலும்;
மேலும்,
இணையவழி
சூதாடட
நிறுவனஙகள்,
சிந்தனை
யாளர்கள்,
அரசியல் கட்சிகள், விளையாட்டு வீரர்களின் சஙகம் மற்றும் சமூக ஆர்வளர்கள்
ஆகிய�ோரின் பிரதிநிதிகள் அடங்கிய பதினேழு பங்கேற்பாற்பாளர்களுக்கு நேரில்
தஙகளது கருத்துகளைத் தெரிவிகக வாயப்பானது வழஙகப்படடது. அவர்கர்கள்
த�ொழில்துறையின்
சுயக்
கட்டுப்பாட்டினை
ஒழுங்குமுறைப்ப்படுத்துவதை
அனுமதித்தல், அரசின் மூலம் ஒழுங்குமுறைப்ப்படுத்துதல், உண்மை
யான பணம்
த�ொடர்புடைய விளையாட்டுகளை மற்ற பிறவகையான விளையாட்டுகளிலிருந்து
3
வேறுபடுத்துதல், வயது மற்றும் பணம் த�ொடர்புடைய கட்டுப்பாடுகளை வழங்குதல்,
விளம்பரங்களை தடை செயதல், பணச்சலவை செய்தலைத் தடுத்தல், குறைதீர்க்கும்
இயங்குமுறையை வழங்குதல் மற்றும் இணையவழி சூதாடடஙகளுக்கு முழுவதுமாக
தடைவிதித்தல் ப�ோன்றன்ற பல்வே
று பரிந்துரைகளையும், க�ோரிக்கைகளையும்,
அரசிடம் முன்வைத்துள்ளனர் என்பதாலும்;
மேலும், இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாடடஙகளின் சிக்கல்களை
பழைய ஈரிணைய வாய்ப்பு (Binary) விளையாட்டுக்கு மாறாக திறன் விளையாட்டு
என்பதன் மூலம் சரிசெயய இயலாது என்று கருதப்படுகிறது. அடிப்படை
மடடத்தில் தகவல் த�ொழில்நுடபமானது எவ்வாறு செயல்படுகிறது என்பதை
யும்
இயல்சார்ந்தார்ந்த மற்றும் ப�ொதுவான இணைய வழிக்கும் இடையேயுள்ளதும் மற்றும்
உடல்சார்ந்தார்ந்த மற்றும் இணையவழி விளையாட்டுககளுக்கு இடையேயுள்ளதுமான
நெருககடியானத�ொரு வேறுபாடுகளையும் புரிந்து க�ொள்கின்ற புதிய கருத்தியல்
கட்டமைப்பு தேவைப்படுகிறது என்பதாலும்;
மேலும், ஒரு மென்பொருளில் உண்மை
யான சீரற்ற வெளியீடானது
சாத்தியமில்லை
என்பதும், சீரற்றவை எதுவும் உருவாக்குபவரால் எழுதப்படட
குறிப்பிட்டத�ொரு
நிரல்நெ
றிமுறையினைச்
சார்ந்திருக்கும்
என்பதும்
நிரல்நெ
றிமுறையின் தணிக்கையானது, விளையாட்டு வழங்குநருக்குச் சாதகமாக
வடிவமைககப்படட மறைமுக நிரல்நெ
றிமுறைகள் எதனையும் கண்டறிவதை
கடினமாக்குகிறது என்பதும் இணையவழி விளையாட்டில் உள்ள செயற்கை
நுண்ண
றிவின்
மேலான
விளைவானது,
விளையாட்டு
சேவைவழங்குநர்/
செயலாக்குநர் உண்மை
யில் அனைத்து அட்டைகளையும் வைத்திருப்பதுடன்,
விளையாடுபவர்/ நுகர்வோ
ருக்கு முற்றிலும் நியாயமற்ற விளையாட்டுச் சூழ்நிலையை
உருவாகக முடியும் என்பதும்; ப�ோலி சீரற்ற நிலையினை சோதிப்பதற்கு அறிவியல்
பூர்வமாக சரிபார்க்கப்பகப்படட நிரல்நெ
றிமுறை ஏதும் தற்போதில்லை
என்பதும்
நிரூபிககப்படட அறிவியல் உண்மை
என்பதாலும்;
மேலும், இணையவழி விளையாட்டுகளின் வடிவமைப்பின் உள்ளார்ந்த
அடிமைத்த்தனமும் விளையாடுபவர்கர்களால் செலுத்தப்படும் பணமும், முழுமையான
விளையாட்டுமுறையினை
சுரண்டலுக்கும்
அடிமையாக்கும்
தன்மைக்கும்
சமமானதாக்குகிறது, அது உடல்நல அபாயம் மட்டுமல்லாது சமூக மற்றும்
ப�ொருளாதாரத்தில்
பெருவாரியான
விகிதத்தில்
ஊறு
விளைவிப்பினை
ஏற்படுத்துகிறது என்பதாலும்;
மேலும், இளைஞர்கள் மீதான இணையவழி சூதாடடம் மற்றும் இணையவழி
விளையாட்டுககளின் அடிமையாதலின் விளைவுகளின் மீதான பல ஆராய்ச்சி
ஆய்வுகளானது, ஆக்ரோசமான நடத்தை
யின் வளர்ச்சி, ம�ோசமான கண்பார்வை,
சிந்தனை
த்திறன் குறைதல், பகுப்பாயதல் சிந்தனை
குறைதல், உற்பத்தித்திறன்
குறைதல் ப�ோன்றன்ற எதிர்மறை
விளைவுகளை சுட்டிக்காட்டுகின்றன. எனவே, இவை
மாநிலத்தின் மற்றும் அதன் மககள் த�ொகையின் நீண்ட எதிர்கால வாய்ப்புகளைப்
பாதிக்கும் ஒரு சக்திவாயந்த தீமையாகப் பார்க்கப்பகப்படுதல் வேண்டும் என்தாலும்;
மேலும்,
இணையவழி
விளையாடடானது
அடிமைத்த்தனத்தின்
மூலம்
குடும்பஙகளின் அழிவு மற்றும் தற்கொலை மரணங்களை ஏற்படுத்துகிறது,
மககளின் உடல் நலத்தை
பாதிக்கிறது, சமூக ஒழுங்கை சீர்குலைக்கிறது மற்றும்
ப�ொது ஒழுங்கைப் பேணுவதில் ஊறு ஏற்படுத்துகிறது என்பதாலும்;
மேலும்,
அரசானது,
கூறப்படட
குழுவின்
அறிக்கை,
பள்ளி
ஆசிரியர்களுக்கிடையேயான
ஆய்வு
முடிவுகள்,
அந்த
கருப்பொருளின்
மீதான ஆய்வுகள், பங்குரிமையாளர்கள் மற்றும் ப�ொதுமககளின் கருத்துகள்
ஆகியவற்றைக் கவனமாக கருத்தில் க�ொண்டு, பின்னர் மாநிலத்தில் இணையவழி
சூதாடடத்தினை
தடை
செய்வதற்கும்
இணையவழி
விளையாட்டுகளை
ஒழுங்குமுறைப்ப்படுத்துவதற்கும் சட்டம�ொன்றை இயற்றுவதென முடிவு செய்துள்ளது
என்பதாலும்;
மேலும் தமிழநாடு சடடமன்றமானது, அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும்
தமிழநாடு ஆளுநர் இதில் இதன்பின்பு காணப்ப்படுகின்ற ந�ோககஙகளுககாக
உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவருக்கு அவசியமாக்குவதாக தற்போதுள்ள
சூழ்நிலைகள் இருப்பதாக மனநிறைவடைந்திருப்பதால்;
4
எனவே, அரசமைப்பு சடடத்தின் 213-ஆம் உறுப்பின் (1)-ஆம் கூறால்
அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் ஈங்கிதனால் பின்வரும்
அவரசச் சட்டத்தை பிறப்பிக்கிறார்:-
அத்தியாயம்-I.
முன்னுரை.
குறுந்தலை
ப்பு மற்றும்
த�ொடககம்.
1. (1) இந்த அவசரச் சடடமானது, 2022-ஆம் ஆண்டு தமிழநாடு
இணையவழி
சூதாட்டத்தைத்
தடை
செயதல்
மற்றும்
இணையவழி
விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்ப்படுத்துதல் அவசரச்சடடம் என வழஙகப்
பெறும்.
(2) இது அறிவிக்கையின் வாயிலாக அரசால் குறிப்பிடப்படலாகும் அத்தகை
ய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. இந்த அவசரச் சடடத்தின் தறுவாய் வேறு ப�ொருள் குறித்தாலன்றி.-
a) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்பது 13-ஆம் பிரிவின் கீழ்
அரசால் நிறுவப்ப்படட மேல்முறையீட்டு அதிகார அமைப்பு என்று ப�ொருள்படும்;
b) "குறிப்பிடப்படட நாள்" என்பது 1-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்
கீழ் குறிப்பிடப்படட தேதி என்று ப�ொருள்படும்;
c) "அதிகார அமைப்பு" என்பது, 3-ஆம் பிரிவின் கீழ் நிறுவப்ப்படட
தமிழநாடு இணையவழி சூதாடட அதிகார அமைப்பு என்று ப�ொருள்படும்;
d) "இருப்பிடத்தின் அடிப்படை
யில் இணைய உள்ளடககத்தினை
தடை செயதல்" என்பது பயனர்களின் புவியியல் இருப்பிடத்தின் அடிப்படை
யில்,
இணையவழி உள்ளடககம், இணையவழி பயன்பாடுகள் அல்லது இணையவழி
சேவைகளை அணுகுவதிலிருந்து பயனர்களைக்
கட்டுப்படுத்துவது என்று
ப�ொருள்படும்;
e) "அரசு" என்பது மாநில அரசு என்று ப�ொருள்படும்;
f) "உள்ளூர் இணையவழி விளையாட்டுகளின் வழங்குநர்" என்பது,-
i.
மைய
மேலாண்மை
மற்றும்
சேவைக்
கட்டுபாட்டினை
இம்மாநிலத்திற்குள்; அல்லது
ii.
வாடிக்கையாளர்களால்
அணுகுவதற்காக
கிடைக்கக்கூடிய
சேவையினை இம்மாநிலத்திற்குள் த�ொகுத்து வழங்குகின்ற;
இணையவழி விளையாட்டு வழங்குநர் என்று ப�ொருள்படும்;
g) "உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு வழங்குநர்' என்பது
உள்ளூர் இணையவழி விளையாட்டுகள் வழங்குநராக அல்லாத இணையவழி
விளையாட்டுகள் சேவை வழங்குநர் எவரும் என்று ப�ொருள்படும்;
h) "பிற பந்தயப் ப�ொருடகள்" என்பது பணத்திற்கு சமமானதாக
அங்கீகரிககப்படட எதையும் உள்ளடக்கியது மற்றும் கணினிவழி கடன்கள்,
கணினிவழி நாணயஙகள், கணினிவழி அடையாள வில்லை
கள், கணினிவழி
ப�ொருள்கள் அல்லது இணையவழி விளையாட்டிற்காக அல்லது அதன் ஒரு
பகுதியாக அல்லது அதன் த�ொடர்புடையதாக வாஙகப்படட அதனைய�ொத்த்த
ப�ொருள் எதுவும் என்று ப�ொருள்படும்;
i) "இணையவழி சூதாடடம்" என்பது இணையவழியில் பணயம்
வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதல் மற்றும் பணம் அல்லது பிற பந்தயப்
ப�ொருட்களை எந்த வகையிலும், இணையவழி விளையாட்டுககான வாய்ப்பு
எதனையும் உள்ளடக்கியது என்று ப�ொருள்படும்;.
விளககம்.- இந்தப் கூறின் ந�ோககத்திற்காக பணயம் வைத்தல் அல்லது
பந்தயம் கட்டுதலானது, பந்தயஙகளின் சேகரிப்பு அல்லது க�ோருதலையும்,
வெற்றிகள் அல்லது பரிசுகளின் பெறுதல் அல்லது வழங்குதலையும், பணமாகவ�ோ
அல்லது பிறவாறாகவ�ோ அல்லது பந்தயம் எதனையும் ப�ொறுத்தும் அல்லது பணயம்
அல்லது பந்தயம் அல்லது அத்தகை
ய சேகரிப்பு, க�ோருதல், பெறுதல் அல்லது
வழங்குதல் ஆகியவற்றுக்கு உதவ அல்லது அதனை எளிதாக்கும் ந�ோககமுடைய
எந்தவ�ொ
ரு செயலையும் உள்ளடக்கியதாகக் கருதப்படுதல் வேண்டும்.
ப�ொருள் வரையறைகள்.
5
(j) “இணையவழி விளையாட்டுச் சேவை” என்பது, இணையவழியில்
பணயம் வைத்தல் அல்லது பந்தயம் கட்டுதல் அல்லது இணையவழி வாய்ப்புககான
சேவை எதுவும் மற்றும், சேவையின் வாடிக்கையாளர் பணம் க�ொடுக்கிறார்
அல்லது ஒப்புக்கொள்கிறார் அல்லது அதன் ந�ோககத்திற்காக பிற பங்கு
ப�ொருட்களை வைக்கிறார் என்று ப�ொருள்படும்;
(k)
“இணையவழி
விளையாட்டு”
என்பது,
விளையாட்டில்
பங்கேற்பாற்பாளர்கள் இருந்தாலும் அல்லது இல்லாவிடடாலும், மின்னணு அல்லது
மின்னிலகக சாதனத்தில் விளையாடப்படும் மற்றும் இணையம் அல்லது பிற
வகையான மின்னணு எதிலும் அல்லது தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்கான
பிற த�ொழில்நுடபம், ஒரு மென்பொருளாக நிர்வகிக்கப்பட்டு இயககப்படும்
விளையாட்டு என்று ப�ொருள்படும்;
(l) “இணையவழி விளையாட்டுககான வாய்ப்பு” என்பது,-
(i) வாய்ப்பின் ஓர் உட்கூறு மற்றும் திறமையின் ஓர் உட்கூறு
ஆகிய இரண்டை
யும் ஈடுபடுத்துகிற மற்றும் திறமையின் உட்கூறின் மீது வாய்ப்பின்
உட்கூறானது ஆதிககம் செலுத்துகிற; அல்லது
(ii) மிகச்சிறந்த திறமையால் மட்டுமே அகற்றப்படக்கூடிய
வாய்ப்பின் ஓர் உட்கூறினை ஈடுபடுத்துகிற; அல்லது
(iii) வாய்ப்பின் உட்கூறுகளை ஈடுபடுத்துகிற ஒரு விளையாட்டு;
அல்லது
(iv) சீரற்ற அல்லது நிகழ்வு உருவாக்கியினால் வேலை
செய்யக்கூடிய அட்டைகள், பகடை, சககரம் அல்லது பிற சாதனத்தை
ஈடுபடுத்துகிற இணையவழி விளையாட்டு எதனையும் உள்ளடக்குகிறது என்று
ப�ொருள்படும்;
(m) “இணையவழி விளையாட்டு வழங்குநர்” என்பது இணையவழி
விளையாட்டு எதையும் நடத்துவதற்காக சேவையை வழங்கும் நபர் எவரும்
என்று ப�ொருள்படும்;
(n) “இணையவழி விளையாட்டு வழங்கி” என்பது ,இணையவழி
விளையாட்டுகள்
வழங்குநரால்
நிறுவப்ப்படட
அல்லது
பராமரிககப்படட
பெருமுகக் கணினி அல்லது கணினிகளின் தொகுப்பு எதுவும், இணையவழி
விளையாட்டிலிருந்து
எழும்
பரிவர்த்தனைகளை
ஏற்றுக்கொள்கிறது,
செயலாக்குகிறது, சேமிக்கிறது, சரிபார்க்கிறது, மேலும் இது இணையவழி
விளையாட்டின் முழு அமைப்பையும் நிர்வகிக்கிறது, கண்காணிக்கிறது மற்றும்
கட்டுப்படுத்துகிறது என்று ப�ொருள்படும்;
(o) "கட்டண நுழைவாயில்" என்பது, வங்கி அல்லது கடன் அட்டை
கணக்குத் தகவலை நேரடியாக வழஙகாமல் வணிகர்களுக்கு வங்கிகள் அல்லது
நிதி நிறுவனஙகளுக்கிடையே பயனர் ஒருவரின் நிதி பரிமாற்றத்தை
அங்கீகரிக்கும்
சேவை என்று ப�ொருள்படும்;
(p) "வகுத்துரைககப்படடது" என்பது இந்த அவசரச் சடடத்தின் கீழ்
செயயப்படட விதிகளால் வகுத்துரைககப்படடது என்று ப�ொருள்படும்;
(q) "ஒழுங்குமுறைவிதிகள் " என்பது 5 ஆம் பிரிவின் கீழ் அதிகார
அமைப்பினால் செயயப்படட ஒழுங்குமுறைவிதிகள் என்று ப�ொருள்படும்;
(r) "இணைப்புப்பட்டியல்" என்பது இந்த அவசரச் சடடத்துடன் இணைந்த
இணைப்புப் பட்டியல் என்று ப�ொருள்படும்;
(s) "மாநிலம்" என்பது தமிழநாடு மாநிலம் என்று ப�ொருள்படும்;
(t) இதில் பயன்படுத்தப்படட மற்றும் இந்த அவசரச் சடடதில்
ப�ொருள்வரை
யறை செயயப்படாத, ஆனால் 2000-ஆம் ஆண்டு தகவல்
த�ொழில்நுடபச் சடடத்தில் ப�ொருள் வரையறை செய்யப்பட்டுள்ள சொற்கற்கள் மற்றும்
சொற்றொடர்கள் முறையே, இந்தச் சடடத்தில் அதற்கெ
ன குறித்தொதுககப்படட
அதே ப�ொருளைக் க�ொண்டிருத்தல் வேண்டும்.
மையச்சடடம் 21/2000.
6
அத்தியாயம்-II.
தமிழநாடு இணையவழி விளையாட்டு அதிகார அமைப்பு.
3. (1) அரசானது, அறிவிக்கையின் மூலம், இந்த அவசரச் சடடத்தின்
கீழ் அதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயலுறுத்தவும், அதற்கு
குறித்தொதுககப்படட
செயற்பணிகளை
நிறைவேற்ற்றவும்
அறிவிக்கையில்
குறிப்பிடலாகும் அத்தகை
ய தேதியிலிருந்து, தமிழநாடு இணையவழி விளையாட்டு
அதிகார அமைப்பு என்று அழைககப்படும் ஓர் அதிகார அமைப்பை நிறுவலாம்.
(2) அதிகார அமைப்பாப்பானது அரசால் பெயர்குறிப்பிடப்படும் பின்வரும்
உறுப்பினர்களைக்
க�ொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
a) அரசு தலைமைச் செயலாளர் படிநிலைக்கு குறையாத
பதவியிக்லிருந்து ஓய்வு பெற்ற்ற ஓர் அலுவலர்-தலைமையாளர்;
b) காவல்துறை தலைவர் படிநிலைக்குக் குறையாத பதவியிலிருந்து
ஓய்வு பெற்ற்ற ஓர் அலுவலர்-உறுப்பினர்;
c) தகவல் த�ொழில் நுடபத்துறையில் புலமை வாயந்த ஒருவர்-
உறுப்பினர்;
d) சிறப்புமிகக உளவியலாளர் ஒருவர்- உறுப்பினர்;
e) இணையவழி விளையாட்டில் புலமை வாயந்த ஒருவர்-உறுப்பினர்;
(3) அதிகார அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அரசால்
தீர்மானிககப்படலாகும் அத்தகை
ய ஊதியம் மற்றும் படித்தொகைகளைப் பெறுதல்
வேண்டும்.
(4)
அரசானது
அதிகார
அமைப்பின்,
ஆல�ோசனையுடன்
இந்த
அவசரச்சடடத்தின்
கீழ்
அதன்
அதிகாரங்களையும்
செயற்பணிகளையும்
திறமையுடன் நிறைவேற்றுவதற்காக, தேவையெனக் கருதலாகும், அத்தகை
ய
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை
அதிகார அமைப்பிற்கு அளிககலாம்.
4. (1) அதிகார அமைப்பாப்பானது பின்வரும் செயற்பணிகளை நிறைவேற்றுதல்
வேண்டும், அதாவது:-
a)
இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்ப்படுத்துதல்;
b)
உள்ளூர் இணையவழி விளையாட்டு வழங்குநர்களுக்கு பதிவுச்
சான்றிதழை வழங்குதல்;
c)
இணைப்புப் பட்டியலில் சேர்ப்பர்ப்பதற்காக, இணையவழி விளையாட்டுககான
வாய்ப்புகளை அடையாளம் காணுதல் மற்றும் அரசிற்கு பரிந்துரைத்த்தல்;
d)
இம்மாநிலத்தில்
இணையவழி
விளையாட்டுகள்
வழங்குநர்களின்
செயற்பணிகளை மேற்பார்வைற்பார்வையிடுதல்;
e)
இணையவழி
விளையாட்டு
வழங்குநர்களின்
செயல்பாடுகள்
த�ொடர்பான தகவல் மற்றும் தரவினை சேகரித்தல் மற்றும் பராமரித்தல்;
f)
இந்த அவசரச் சடடத்தின் ந�ோககஙகளுககாக, தேவையெனக்
கருதப்படும் ப�ோது, 2000-ஆம் ஆண்டு தகவல் த�ொழில்நுடபச்
சடடத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசை வேண்டுதல்;
g)
இணையவழி விளையாட்டு வழங்குநர் எவருக்கும் எதிராக பெறப்படட
குறைகள் அல்லது புகார்களை
முடிவு செயதல்;
h)
வகுத்துரைககப்படலாகும் அத்தகை
ய முறையில் அரசுக்கு காலமுறை
அறிக்கைகளை அனுப்புதல்;
i)
இணையவழி விளையாட்டு த�ொடர்பான ப�ொருடபாடு எதன்மீதும்
அரசுக்கு ஆல�ோசனை கூறுதல்; மற்றும்
j)
வகுத்துரைககப்படலாகும்
அத்தகை
ய
பிற
செயற்பணிகளை
நிறைவேற்றுதல்.
(2) இந்த அவசரச் சடடத்தின் கீழ் அதன் கடமைகளை திறம்பட
நிறைவேற்றுவதற்கும், அதன் செயற்பணிகளை புரிவதற்கும், அதிகார அமைப்பாப்பானது
அதன் உறுப்பினர்களுக்கிடையேயிருந்து, அது ப�ொருத்தமெ
னக் கருதலாகும்
அத்தகை
ய எண்ணிக்கையிலான குழுக்களை அமைத்துருவாககலாம்.
தமிழநாடு இணையவழி
சூதாடட அதிகார
அமைப்பினை
நிறுவுதல்
அதிகார அமைப்பின்
செயற்பணிகள்.
மையச் சடடம் 21/2020.
7
5. (1) அதிகார அமைப்பாப்பானது, அறிவிக்கையின் மூலம், அரசின் முன்
ஒப்புதலுடன், இந்த அவசரச் சடடத்தின் வகைமுறைகளை நிறைவேற்றுவதற்காக,
இந்த அவசரச் சடடத்தின் வகைமுறைகளுடன் அல்லது அதன் கீழ் உருவாககப்படட
விதிகளுடன் இணங்கி ஒழுங்குமுறை விதிகளை ஏற்படுத்தலாம்.
(2) குறிப்பாக மற்றும் மேற்கூறிய அதிகாரத்தின் ப�ொதுப்பாங்கிற்கு
பாதகமின்றி,-
(a)
இணையவழி
விளையாட்டுகளை
விளையாடுவது
த�ொடர்பான கால வரம்பு, பண வரம்பு, வயது வரம்பு அல்லது அத்தகை
ய பிற
கட்டுப்பாடுகள்; மற்றும்
(b) அதன் செயல்பாடுகளை ஒழுங்குமுறைப்ப்படுத்துவதற்கான
செயல்முறை ப�ோன்றவற்றிற்காக அத்தகை
ய ஒழுங்குமுறைகளை வழஙகலாம்.
ஒழுங்குமுறை
விதிகளைச்
செய்வதற்கான
அதிகாரம்.
மையச் சடடம் V/1908.
6. (1) அதிகார அமைப்பு அல்லது அதனால் அதிகாரமளிககப்படட அலுவலர்
எவரும், இந்த அவசரச் சடடத்தின் மூலம் அல்லது அதன் கீழ் அறிவிககப்படட
செயற்பணிகளை நிறைவேற்றுவதற்கு, இணையவழி விளையாட்டு வழங்குநர்
அல்லது
இணையவழி
விளையாட்டினை
விளையாடுபவர்
எவரிடமிருந்தும்
தகவல் எதனையும் பெறுவதற்கு தேவைப்படலாகும் அத்தகை
ய நடவடிக்கைகளை
எடுககலாம்.
(2) அதிகார அமைப்பாப்பானது, தேவையெனக் கருதலாகும் அத்தகை
ய
தகவல்களை வழங்குவதற்கு, இணையவழி விளையாட்டு வழங்குநர் எவரையுமோ
அல்லது இணையவழி விளையாட்டு இணையதளம் எதனில் ப�ொறுப்பு வகிக்கக்கூடிய
நபர் எவரையுமோ, இணையவழி விளையாட்டு த�ொடர்பான நடவடிக்கை எதையும்
மேற்கொள்ளக்கூடிய நிறுவனத்தைய�ோ
அல்லது வளாகத்தைய�ோ
க�ோருவதற்கு
ஆணை பிறப்பிககலாம்.
(3) அதிகார அமைப்பாப்பானது, இந்த அவசரச் சடடத்தின்படி அதன்
செயற்பாடுகள் எதனையும் நிறைவேற்றுகையில் பின்வரும் ப�ொருட்பாடுகளைப்
ப�ொறுதத வகையில், 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறை த�ொகுப்புச்
சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றை
ை விசாாரிக்கும் ப�ோது உரிமையியல் நீதிமன்றத்திடம்
உற்றமைந்துள்ள
அதே அதிகாாரங்களைக் க�ொண்டிருக்கும், அதாவது:-
(a) தரப்பினர் எவருக்கும் அழைப்பாணை விடுத்தல் மற்றும்
நபரெவரின் வருகையை உறுதி செயதல்;
(b) உறுதிம�ொழியின் மீது வாய்மொழி சாட்சியம் அல்லது
பிராமணப் பத்திரத்தின் மீது எழுதப்படட சாட்சியத்தினைப் பெறுதல்;
(c) ஆவணம் எதனின் கண்டுபிடிப்பினையும் சமர்ப்பித்தலை
யும்
க�ோருதல்;
(d) நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதனிடமிருந்தும் ப�ொது
பதிவுரு எதனையும�ோ அல்லது அதன் நகல்களை
யும�ோ க�ோருதல்;
(e) சாட்சிகள் அல்லது ஆவணங்களை விசாரணை செய்வதற்கு
அழைப்பாணை விடுத்தல்; மற்றும்
(f) வகுத்துரைககப்படலாகும் பிற ப�ொருடபாடு எதுவும்.
தகவலை பெறுவதற்கான
அதிகாரம்.
அத்தியாயம்-III.
ப�ொதுவான தடைகள்.
7. (1) இணையவழி சூதாடடமானது தடை செய்யப்பட்டுள்ளது.
(2)
இணைப்புப்
பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள
இணையவழி
விளையாட்டுககான வாய்ப்புகளை பணம் அல்லது பிற பந்தயப் ப�ொருட்களைக்
க�ொண்டு விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
(3) இணையவழி விளையாட்டை வழங்குநர் எவரும், இணையவழி
சூதாடடஙகளின் சேவையினை வழங்கவ�ோ அல்லது இணைப்புப் பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுககான வாய்ப்பு எதனையும் பணம்
அல்லது பிற பந்தயப் ப�ொருடகள் க�ொண்டு விளையாடுவதைய�ோ அல்லது
ஒழுங்குமுறை விதிகளை மீறுகின்ற பிற இணையவழி விளையாட்டு எதனையும்
விளையாடுவதைய�ோ எந்த வடிவிலும் அனுமதித்தல் கூடாது.
இணையவழி
சூதாட்டத்தையும்,
இணையவழி
விளையாட்டுககான
வாய்ப்பையும் தடை
செயதல்.
8
விளம்பரப்
படுத்துதலை
தடை செயதல்.
8. இணையவழி சூதாடடத்தில் ஈடுபடுவதற்கோ அல்லது இணைப்புப்
பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள
இணையவழி
விளையாட்டுககான
வாய்ப்பு
எதனையும்
பணம்
அல்லது
பிற
பந்தயப்
ப�ொருட்களைக்
க�ொண்டு
விளையாடுவதற்கோ இம்மாநிலத்தில், நபர் எவரையும் நேரடியாகவ�ோ அல்லது
மறைமுகமாகவ�ோ ஊக்குவிக்கின்ற அல்லது தூண்டுகின்ற எதனையும் மின்னணு
த�ொடர்பு வழிமுறைகள் உள்ளடலஙகளாக ஊடகம் எதிலும் நபர் எவரும் விளம்பரம்
செய்தல�ோ அல்லது செயயப்படுதல�ோ கூடாது.
நிதி பரிமாற்றத்திற்கான
தடை.
9. எந்தவ�ொ
ரு வங்கியும், நிதி நிறுவனமும் அல்லது கட்டண நுழைவுவாயில்
வழங்குநரும், இணையவழி சூதாடடம் எதற்காகவும் அல்லது அட்டவணையில்
குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுககான வாய்ப்பு எதற்காகவும் பணம்
செலுத்துவதற்கான எந்தவ�ொ
ரு பரிவர்த்தனை அல்லது நிதி அங்கீகாரத்திலும்
ஈடுபடுதல் கூடாது.
உள்ளூர் இணையவழி
விளையாட்டுகள்
வழங்குநர்களின்
பதிவு.
அத்தியாயம்-IV.
உள்ளூர்
இணையவழி
விளையாட்டுகள்
வழங்குநர்களுககான
ஒழுங்குமுறை விதிகள்.
10. (1) குறிப்பிடப்படட நாளன்றும் அது முதற்கொண்டும், உள்ளூர்
இணையவழி விளையாட்டுகள் வழங்குநரானவர் அதிகார அமைப்பிடமிருந்து
தக்கவாறு பெறப்படட பதிவுச்சாான்றிதழுக்கு இணங்கியவாறன்றி, எந்தவ�ொ
ரு
இணையவழி விளையாட்டினையும் நடத்துவதற்கு சேவை எதனையும் வழங்குதல்
கூடாது.
(2)
இணையவழி
விளையாட்டு
எதனையும்
நடத்துவதற்காக,
சேவை எதனையும் வழங்குகின்ற உள்ளூர் இணையவழி விளையாட்டுகள்
வழங்குநர் ஒவ்வொரும் குறிப்பிடப்படட நாளுக்கு உடனடியாக முன்னர், இந்த
அவசரச் சடடத்தின் III-ஆம் அத்தியாயத்தில் அடங்கியுள்ள ப�ொதுவான
தடைகளுக்குட்பட்டு, குறிப்பிடப்படட நாளிலிருந்து த�ொண்ணூறு நாடகளுக்கு
மிகாதவ�ொரு கால அளவிற்கு, அத்தகை
ய சேவையினை வழங்குவதைத்
த�ொடரலாம்:
வரம்புரையாக, அத்தகை
ய உள்ளூர் இணையவழி விளையாட்டுகள்
வழங்குநரானவர், குறிப்பிடப்படட நாளிலிருந்து முப்பது நாடகள் கால அளவிற்குள்
இந்தப் பிரிவின்படி பதிவு செயதலுககான விண்ணப்ப
ப்பம் செயதல் வேண்டும்.
(3) பதிவு செய்வதற்கான விண்ணப்ப
ப்பம் ஒவ்வொன்றும், வகுத்துரைககப்படலாகும்
அத்தகை
ய கட்டணத்துடன் அத்தகை
ய படிவத்தில் அதிகார அமைப்பிடம்
செயயப்படுதல் வேண்டும்.
(4) (3)-ஆம் உட்பிரிவின் கீழ் விண்ணப்ப
ப்பம் ஒன்று பெறப்படடதன்
பேரில், அதிகார அமைப்பாப்பானது, அது தேவையெனக் கருதலாகும் அத்தகை
ய
விசாரணையை மேற்கொண்டண்டதன் பின்பு, பதிவுச் சான்றிதழை வழஙகலாம்
அல்லது வழஙக மறுககலாம்:
வரம்புரையாக,
விண்ணப்ப
ப்பதாரருக்கு
கேடபதற்கான
நியாயமான
வாய்்ப்பொன்று வழஙகப்படடலான்றி, பதிவுச் சான்றிதழை வழங்குவதற்கான
விண்ணப்ப
ப்பமானது மறுககப்படுதலாகாத
(5) ஒவ்வொரு பதிவுச் சான்றிதழும், பின்வரும் வரையறைகளுக்குட்பட்டு,
வகுத்துரைககப்படலாகிறவாறான
அத்தகை
ய
படிவத்தில்
வழஙகப்படுதல்
வேண்டும். அதாவது :-
(a) இணையவழி விளையாட்டுகள் வழங்குநரானவர், இணையவழி
சூதாடடஙகளின் சேவை எதனையும் வழங்கவ�ோ அல்லது இணைப்புப்பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுககான வாய்ப்பு எதனையும் பணம்
அல்லது பிற பந்தயப் ப�ொருட்களைக் க�ொண்டு விளையாடுவதைய�ோ அனுமதித்தல்
கூடாது;
(b) இணையவழி விளையாட்டுகள் வழங்குநரானவர், ஒழுங்குமுறைவிதிகளை
மீறுகின்ற இணையவழி விளையாட்டு எதையும் விளையாட அனுமதிக்கவ�ோ
அல்லது அனுமதித்தலை
ஏற்படுத்தவ�ோ
கூடாது.
(6) (5) ஆம் உட்பிரிவின் படி வழஙகப்படட பதிவுச் சான்றிதழானது மூன்று
ஆண்டுகள் கால அளவிற்கு செல்லுந்தன்மை
க�ொண்டண்டதாக இருத்தல் வேண்டும்.
9
.
11. (1) (a) இந்த அவசரச் சடடத்தின் கீழ் வழஙகப்படட பதிவுச் சான்றிதழ்
ப�ொயயாக அல்லது ம�ோசடியின் முலம் பெறப்படடது;
(b)
பதிவுச்
சான்றிதழை
வைத்திருப்பவர்,
வழஙகப்படட
பதிவுச்
சான்றிதழுக்குட்பட்டு, அதன் நிபந்தனை
களுக்கு இணஙகத் தவறிவிடடார்;
அல்லது
(c) பதிவுச் சான்றிதழை வைத்திருப்பவர், இந்த அவசரச் சடடம்,
விதிகள் அல்லது ஒழுங்குமுறைவிதிகள் ஆகியவற்றின் வகைமுறைகள் எவற்றையும்
மீறிவிடடார், என இதன்பொருட்டு அதனிடம் ஏற்படுத்தப்படட குறிப்பின் பேரில�ோ
அல்லது வேறுவிதமாகவ�ோ அதிகார அமைப்பாப்பானது மனநிறைவடைந்தாந்தால்,
பின்னர், பதிவுச் சான்றிதழை வைத்திருப்பவர் ப�ொறுப்பேற்கக்கூடிய பிற
நடவடிக்கைகள் எதற்கும் குந்தகமின்றி, அதிகார அமைப்பாப்பானது, அவருக்கு
காரணம் காட்டுவதற்கா வாய்்ப்பொன்றை வழங்கிய பின்பு, ஆணைய�ொன்றின்
மூலம் அதற்கான காரணங்களைக் கூறி பதிவுச் சான்றிதழை திரும்பப் பெறலாம்.
பதிவுச் சான்றிதழை
இடைநிறுத்தம்
செயதல் மற்றும்
திரும்பப் பெறுதல்
(2) (1) ஆம் உட்பிரிவில், அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும்,
இணையவழி விளையாட்டு வழங்குநருக்கு வழஙகப்படட பதிவுச்சாான்றிதழானது
இடைநிறுத்தம் செயயப்பட வேண்டும் என்று அதிகார அமைப்பு முதன்நோககத்தினை
க�ொண்டிருக்குமிடத்து, அதிகார அமைப்பாப்பானது, சான்றிதழை திரும்பப் பெறுவதற்கு
முன்னர் எந்த நேரத்திலும், எழுத்துப்பூர்வமாக காரணங்களைப் பதிவு செயயலாம்.
12. (1) 11 ஆம் பிரிவின் கீழ் பதிவுச் சான்றிதழை திரும்பப்பெறும் அல்லது
இடைநிறுத்தம் செய்யும் அதிகார அமைப்பின் ஆணைய�ொன்றின் மூலம்
பாதிககப்படட நபர் எவரும், ஆணையானது அவருக்குத் தெரிவிககப்படட
நாளிலிருந்து பதினைந்து நாடகளுக்குள் மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம்,
மேல்முறையீடு செயயலாம்:
வரம்புரையாக, அந்த கால அளவிற்குள் மேல்முறையீட்டினை தாககல்
செயயாததற்குப் ப�ோதுமான காரணம் இருப்பதாக அதிகார அமைப்பாப்பானது
மனநிறைவடைந்தாந்தால், அது கூறப்படட பதினைந்து நாடகள் காலவதியான பின்பும்
மேல்முறையீட்டினை ஏற்றுக்கொள்ள்
ளலாம்.
(2) மேல்முறையீட்டு அதிகார அமைப்பாப்பானது, மேல்முறையீடடாளருக்கு
கேடபதற்கான நியாயமான வாய்்ப்பொன்று வழஙகப்படட பின்பு, மேல்முறையீடு
பெறப்படட தேதியிலிருந்து ஒரு மாத கால அளவினை மீறாத நேர்வு எதிலும்,
முடிந்தவரை
யில் அதனை முடிவு செயதல் வேண்டும்.
மேல்முறையீடு.
13. (1) அரசானது, அறிவிக்கையின் மூலம் தலைமையாளர் மற்றும் இரண்டு
பிற உறுப்பினர்களுக்கு மிகாதவர்களைக் க�ொண்டிருக்கும் மேல்முறையீட்டு
அதிகார அமைப்பு ஒன்றினை நிறுவலாம்.
(2) அவர் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற்ற நீதிபதியாகவ�ோ அல்லது
உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாவதற்கு தகுதியுடைய நபராகவ�ோ இருந்தாலன்றி
மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் தலைமையாளராக நியமிககப்படுவதற்கு
நபர�ொருவர் தகுதியுடையவராகார்.
மேல்முறையீட்டு அதிகார
அமைப்பினை
நிறுவுதல்.
(3) மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் உறுப்பினர்களின் நியமனத்திற்கான
தகுதிகளானது வகுத்துரைககப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
(4)
மேல்முறையீட்டு
அதிகார
அமைப்பின்
தலைமையாளர்
மற்றும்
உறுப்பினர்கள், அரசால் தீர்மானிககப்படலாகும் அத்தகை
ய ஊதியம் மற்றும்
படித்தொகைகளைப் பெறுதல் வேண்டும்.
(5) அரசானது மேல்முறையீட்டு அதிகார அமைப்பின், ஆல�ோசனையுடன்
இந்த அவசரச்சடடத்தின் கீழ் அதன் அதிகாரங்களையும் செயற்பணிகளையும்
திறமையுடன் நிறைவேற்றுவதற்காக, தேவையெனக் கருதலாகும், அத்தகை
ய
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை
மேல்முறையீட்டு அதிகார அமைப்பிற்கு
அளிககலாம்.
(6) இந்த அவசரச் சடடத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு, மேல்முறையீட்டு
அதிகார அமைப்பாப்பானது அதன் சொந்தந்த நடைமுறையை ஒழுங்குமுறைப்ப்படுத்தலாம்.
10
கட்டுப்பாடுகள்.
அத்தியாயம்-V.
உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு வழங்குநர்களுககான
ஒழுங்குமுறை விதிகள்.
14. (1) இம்மாநிலத்தில், உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு
வழங்குநர் எவரும்,-
(a) இணையவழி சூதாடட சேவை எதனையும் வழங்குதல்;
(b) இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி
விளையாட்டுககான வாய்ப்பு எதையும் பணம் அல்லது பிற பந்தை
ய ப�ொருடகளுடன்
விளையாட அனுமதித்தல்; அல்லது
(c) விதிமுறைகளுக்கு மாறாக பிற இணையவழி விளையாட்டு
எதையும் விளையாட அனுமதித்தல், கூடாது.
(2) உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டுகள் வழங்குநர்,
அவர் உரிய கவனத்துடன் செயல்பட்டிருந்தால் அல்லது அந்த ந�ோககத்திற்காக
பயனரின் புவியியல் இருப்பிடத்தின் அடிப்படை
யில் இணைய உள்ளடககத்தினை
தடை செய்தலை இம்மாநிலத்தில் வழங்கியிருந்தால் அவர், (1) ஆம் உட்பிரிவை
மீறியதாகக் கருதப்படமாடடார்.
(3) (2) ஆம் உட்பிரிவின் ந�ோககத்திககாக, உள்ளூர் அல்லாத
இணையவழி விளையாட்டு வழங்குநர், பின் வருவனவற்றைக் க�ொண்டிருந்தால்
உரிய கவனத்துடன் செயல்படடதாகக் கருதப்படுவார்,-
(a) இம்மாநிலத்தில் இயல்ரீதியாக (physically present) இருக்கும்
வாடிக்கையாளர்களுக்கு இணையவழி சூதாட்டத்தையும் சில இணையவழி
விளையாட்டுகள் விளையாடுவதையும் இம்மாநிலம் தடைசெய்கிறது என வருஙகால
வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தல்;
(b) இம்மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் இயல்ரீதியாக இருந்தால்,
வாடிக்கையாளர்கள் சேவையைப் பயன்படுத்தக் கூடாது என்ற வெளிப்படை
யான
நிபந்தனை
யுடன் ஒப்பந்தஙகளில் நுழைதல்;
(c) இம்மாநிலத்தில்
வாடிக்கையாளர்கள்
இயல்ரீதியாக
இல்லை
என்பதை
உறுதிப்படுத்த ப�ோதுமான தனிப்படட விவரங்களை வழங்குதல்;
(d) த�ொடர்புடைய வாடிக்கையாளர்களின் கணக்குகள் திறககப்படட
ப�ோதும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழஙகப்படட காலம் முழுவதும்
இம்மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் இயல்ரீதியாக இல்லை
என்பதை
குறிப்பிடும்
தரவுகளை அளித்தல்; மற்றும்
(e) இம்மாநிலத்தில் இயல்ரீதியாக இருக்கும் நபர் எவரும் இணையவழி
சூதாடட சேவையைய�ோ அல்லது 7ஆம் பிரிவின்கீழ் தடை செயயப்படட
இணையவழி விளையாட்டுககான வாய்ப்பைய�ோ அணுக முடியாது என்பதை
உறுதிப்படுத்த மற்ற அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுத்திருத்தல்.
15. (1) 14 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எதற்கும் இணஙகத்
தவறிய உள்ளூர் அல்லாத விளையாட்டு வழங்குநர்கள், வகுத்துரைககப்படலாகும்
அத்தகை
ய காலத்திற்குள் பதிலை வழங்குவதற்காக, அதிகார அமைப்பாப்பால்
வகுத்துரைககப்படலாகும் அத்தகை
ய படிவத்திலும், முறையிலும் காரணம் கேட்கும்
அறிவிப்பு ஒன்றை
வழங்குதல் வேண்டும். பதில் எதுவும் பெறப்படவில்லை
அல்லது பெறப்படட பதில் திருப்திகரமாக இல்லை
எனில், அதிகார அமைப்பாப்பானது
(2) மற்றும் (3) ஆம் உட்பிரிவுகளுக்கு இணங்கித் த�ொடரலாம்.
(2)
அதிகார
அமைப்பாப்பானது,
உள்ளூர்
அல்லாத
இணையவழி
விளையாட்டு வழங்குநரால் வழஙகப்படும் சேவையை இந்த மாநிலத்தில் உள்ள
நபர்கள் அணுகுவதைத் தடைசெயய, 2000 ஆம் ஆண்டு தகவல் த�ொழில்நுடப
சடடத்தின் 69A-ஆம் பிரிவின் கீழ் அதிகாரத்தை
ப் செயலுறுத்துவதற்கு,
நேர்விற்கேற்ப
ற்ப
மைய
அரசு
அல்லது
இதன்பொருட்டு
மைய
அரசால்
அதிகாரமளிககப்படட தனி அலுவலரிடம் க�ோருவதற்கு அரசிடம் பரிந்துரை
செயதல் வேண்டும்,-
வரம்புரையாக,-
(a) எழுத்துப்பூர்வமாகப் பதிவு செயய வேண்டிய காரங்ளுககாக, அதிகார
அமைப்பின் பரிந்துரையின்படி செயல்பட அரசு மறுககலாம்; அல்லது
மையச்சடடம் 2/21000.
கட்டுப்பாடுகளுக்கு
இணஙகாததை
கையாளுவதற்கான
நடைமுறை.
11
(b) அதிகார அமைப்பின் பரிந்துரையை அரசு ஏற்கும்
பட்சத்தில், பரிந்துரை பெறப்படட நாளிலிருந்து பதினைந்து நாடகளுக்குள் மைய
அரசிடம் சாதாரணமாக க�ோரிக்கையை செயதல் வேண்டும்.
(3) (2) ஆம் உட்பிரிவின் கீழ் அதிகார அமைப்பினால் செயயப்படட
பரிந்துரையின் நகல், த�ொடர்புடைய உள்ளூர் அல்லாத இணையவழி விளையாட்டு
வழங்குநருக்கு வழஙகப்படுதல் வேண்டும்.
அத்தியாயம்-VI.
குற்றச் செயல்கள் மற்றும் தண்டத் த�ொகைகள்
16. (1) இணையவழி சூதாடடத்தில் ஈடுபடுகின்ற அல்லது இணைப்புப்பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுககான வாய்ப்பு எதனையும்
விளையாடும், பணம் அல்லது பிற பந்தை
யப் ப�ொருடகள் க�ொண்டு 7-ஆம்
பிரிவினை
மீறுகின்ற
அல்லது
ஒழுங்குமுறைவிதிகளை
மீறுகின்றவாறு
பிறஇணையவழி விளையாட்டு எதனையும் விளையாடுகின்ற நபர் எவரும், மூன்று
மாதஙகள் வரை நீட்டிககலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை
அல்லது
ஐந்தாயிரம் ரூபாய் வரை நீட்டிககலாகும் அபராதம் அல்லது இரண்டும் விதித்துத்
தண்டிககப்படுதல் வேண்டும்.
(2) 8 ஆம் பிரிவுக்கு முரணாக ஊடகம் எதிலும் விளம்பரத்தினை
ஏற்படுத்துகின்ற அல்லது ஏற்படுத்தக் காரணமாக இருக்கின்ற நபர் எவரும், ஓர்
ஆண்டு வரை நீட்டிககலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை
அல்லது
ஐந்துலட்ச ரூபாய் வரை நீட்டிககலாகும் அபராதம் அல்லது இரண்டும் விதித்துத்
தண்டிககப்படுதல் வேண்டும்.
(3) இணையவழி சூதாடட சேவை அல்லது இணைப்புப் பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டுககான வாய்ப்பு எதையும் பணம்
அல்லது பிற பந்தை
யப் ப�ொருடகள் க�ொண்டு வழங்குகின்ற நபர் எவரும்
அல்லது 10-ஆம் பிரிவின் (1) ,(2) அல்லது (5)-ஆம் உட்பிரிவின் அல்லது 14ஆம்
பிரிவின் வகைமுறைகளை மீறுகின்ற நபர் எவரும், மூன்று ஆண்டுகள் வரை
நீட்டிககலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை
அல்லது பத்துலட்ச ரூபாய்
வரை நீட்டிககலாகும் அபராதம் அல்லது இரண்டும் விதித்துத் தண்டிககப்படுதல்
வேண்டும்.
7, 8, 10 மற்றும்
14-ஆம் பிரிவுகளை
மீறுதலுககான
தண்டத் த�ொகை.
மையச்சடடம் 21/2000.
வரம்புரையாக, மைய அரசு அல்லது இதன்பொருட்டு மைய அரசால்
அதிகாரமளிககப்படட தனி அலுவலரால், 2000ஆம் ஆண்டு தகவல் த�ொழில்நுடபச்
சடடத்தின் 69-Aஆம் பிரிவின்படி அதிகாரமானது செயல்படுத்தப்படடால் மட்டுமே
14-ஆம்
பிரிவினை
மீறியதற்காக
உள்ளூர்
அல்லாத
இணையவழி
விளையாட்டுகளின் வழங்குநரானவர் தண்டிககப்படுதல் வேண்டும்.
(4)
(a) (2)-ஆம் உட்பிரிவின் கீழ் குற்றம் ஒன்றிற்காக தண்டிககப்
பெற்ற்ற நபர் எவரும், அதே வகைமுறையின் கீழ் மீண்டும் ஒரு குற்றத்திற்காக
தண்டிககப்படடால், அவர் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு
குற்றத்திற்கும் ஓர் ஆண்டுக்குக் குறையாத, ஆனால் மூன்று ஆண்டுகள் வரை
நீட்டிககலாகும் ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை
விதித்துத் தண்டிககப்படுதல்
வேண்டும் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய்க்குக் குறையாத, ஆனால் பத்துலட்ச
ரூபாய் வரை நீட்டிககலாகும் அபராதமும் சேர்த்து விதிககப்படுதல் வேண்டும்.
(b) (3)-ஆம் உட்பிரிவின் கீழ் குற்றம் ஒன்றிற்காக தண்டிககப் பெற்ற்ற நபர்
எவரும், அதே வகைமுறையின் கீழ் மீண்டும் ஒரு குற்றத்திற்காக தண்டிககப்படடால்,
அவர் இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு குற்றத்திற்கும் மூன்று
ஆண்டுகளுக்குக் குறையாத, ஆனால் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிககலாகும்
ஒரு காலஅளவிற்கு சிறை தண்டனை
விதித்துத் தண்டிககப்படுதல் வேண்டும்
மற்றும் பத்து லட்சம் ரூபாய்க்குக் குறையாத, ஆனால் இருபது லட்சம் ரூபாய்
வரை நீட்டிககலாகும் அபராதமும் சேர்த்து விதிககப்படுதல் வேண்டும்.
17. நீதிமன்றம் எதுவும், இந்த அவசரச் சடடம், இதன் கீழ் செயயப்படட
விதிகள் அல்லது ஒழுங்குமுறைவிதிகளின் படி தண்டிககப்படலாகும் குற்றம்
எதனையும், அதிகார அமைப்பினால் இதன் ப�ொருட்டு அதிகாரமளிககப் பெற்ற்ற
அலுவலர் எவராலும் செயயப்படட எழுத்துப் பூர்வமான முறையீட்டினாலன்றி,
விசாரணைக்கு எடுத்துக் க�ொள்ளுதல் கூடாது.
குற்றங்களை
விசாரணைக்கு
எடுத்துக்
க�ொள்ளுதல்.
12
குற்றங்களை சடடப்படி
சமரசம் செய்து
க�ொள்வதற்கான
அதிகாரம்.
18. (1) இதன்பொருட்டு அறிவிக்கையின் மூலம் அரசால் சிறப்பு அதிகாரம்
அளிககப்படட அலுவலர் எவரும், அத்தகை
ய குற்றத்தின் தீர்வு உடன்பாட்டினால்
16-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் ஒரு குற்றத்தை
செயத நபர்
எவரிடமிருந்தும் அத்தகை
ய குற்றத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள அபராதத்
த�ொகையின் அதிகபட்ச அளவிற்கு மேற்பற்படாத ஆனால் கூறப்படட த�ொகையின்
ஐம்பது விழுக்காட்டிற்கு குறையாத ஒரு ம�ொத்த்த த�ொகையினை ஏற்றுக்
க�ொள்ள்
ளலாம்.
(2) அத்தகை
ய அலுவலருக்கு, அத்தகை
ய ம�ொத்த்த த�ொகையினை
செலுத்தியதன் பெயரில், குற்றஞ்சாடடப்படட நபர் சிறைக்காவலில் இருந்தால்,
அவர் விடுவிககப்படுதல் வேண்டும் மற்றும் அவருக்கு எதிராக, அத்தகை
ய
குற்றம் த�ொடர்பாக மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுககப்படுதலாகாது.
(3) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் குற்றம் ஒன்றை
சடடப்படி சமரசம்
செய்துக�ொள்ள்
ள, நபரெவருக்கும் ஒரேஒரு முறை மட்டுமே அனுமதியானது
வழஙகப்படுதல் வேண்டும்.
19. (1) இந்த அவசரச் சடடத்தின்படியான குற்றம் ஒன்று நிறுமம் ஒன்றினால்
செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அந்தக் குற்றம் செயயப்படட நேரத்தில், அந்த
நிறுமத்தின் அலுவலை நடத்தி வருவதற்கு, அந்த நிறுமத்தின் ப�ொறுப்பைக்
க�ொண்டிருந்தவரும், அதற்குப் ப�ொறுப்பாயிருந்தவருமான நபர் ஒவ்வொருவரும்,
அத�ோடு அந்த நிறுமமும், அந்தக் குற்றத்தினைச் செயததாகக் கருதப்படுதலும்,
அதற்கிணஙக நடவடிக்கை எடுககப்படுதலும், தண்டிககப்படுதலும் வேண்டும்:
வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அந்தக் குற்றம்
தமக்குத் தெரியாமல் செயயப்படடதாக அல்லது அத்தகை
ய குற்றம் செயயப்படாமல்
தடுகக தாம் உரிய முயற்சி அனைத்தையும் மேற்கொண்டண்டதாக நபர் எவரும்
மெய்பிப்பாரானால், அவரை தண்டனை
எதற்கும் உள்ளாக்குதலாகாது.
(2) (1) ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த ப�ோதிலும், இந்த அவசரச்
சடடத்தின் படி குற்றம் எதுவும் ஒரு நிறுமத்தினால் செய்யப்பட்டிருந்து, அந்நிறுமத்தின்
இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது 2013ஆம் ஆண்டு நிறுமஙகள் சடடத்தில்
வரையறை செயயப்பட்டவாறான முக்கிய நிர்வாாக பணியாளர்கள் உள்ளடஙகலான
பிற அலுவலர் எவரின் இசைவுடன�ோ, மறைமுக ஆதரவுடன�ோ அந்தக் குற்றம்
செய்யப்பட்டிருக்கிறது
அல்லது
அவர்பார்பாலுள்ள
கவனக்குறைவு
எதற்கும்
சாடடத்தககதாக இருக்கிறது என்று மெய்ப்பிககப்படுகிறவிடத்து, அந்த இயக்குநர்
மேலாளர், செயலாளர் அல்லது முக்கிய நிர்வாாக பணியாளர்கள் உள்ளடஙகலான
பிற அலுவலர் அந்தக் குற்றதை
ச் செய்திருப்பதாகக் கருதப்படுதலும், அதற்கிணஙக
நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தண்டிககப்படுதலும் வேண்டும்.
மையச் சடடம் 18/2013.
விளககம்-இந்தப் பிரிவின் ந�ோககஙகளுககாக-
(அ) 'நிறுமம்' என்பது கூட்டமைப்பு எதுவும், என்று ப�ொருள்படும்
மற்றும் ஒரு நிறுவகத்தை
, அல்லது பிற தனிநபர்களின் கழகத்தை
உள்ளடக்கும்;
மற்றும்
(ஆ) 'இயக்குநர்' என்பது, ஒரு நிறுவகத்தை
ப் ப�ொறுத்தவரை
யில்,
அந்த நிறுவகத்திலுள்ள ஒரு கூடடாளி என்று ப�ொருள்படும்.
அதிகார அமைப்பு மற்றும்
மேல்முறையீட்டு
அதிகார அமைப்பின்
தலைமையாளர்,
உறுப்பினர்கள்,
அலுவலர்கள் மற்றும்
பணியாளர்கள்
முதலான�ோர் ப�ொது
ஊழியர்கள் ஆவர்.
அத்தியாயம்-VII.
பல்வகை
.
20. இந்த அவசரச் சடடத்தின் வகை முறைகள் எதனையும் ஒட்டி
செயல்படுகின்ற அல்லது செயல்படுவதாகப் புலப்படுகின்றப�ோ
து, அதிகார
அமைப்பு மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பின் தலைமையாளர், ஒவ்வொரு
உறுப்பினர்களும், அதிகார அமைப்பு மற்றும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பின்
அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், இந்திய தண்டனை
த் த�ொகுப்புச் சடடத்தின்
21-ஆம் பிரிவின் ப�ொருளின்படி, ப�ொது ஊழியர்களாகக் கருதப்படுதல் வேண்டும்.
நல்ல எண்ண
த்தில்
எடுககப்படட
நடவடிக்கைக்குப்
பாதுகாப்பு.
21. இந்த அவசரச் சடடம், விதிகள் அல்லது ஒழுங்குமுறை விதிகளின்படி,
அவரது அலுவலக செயல்பாடுகளை நிறைவேற்ற்ற அல்லது அவரது அதிகாரங்களை
பயன்படுத்த நல்ல எண்ண
த்தில் செயயப்படட அல்லது செய்யக் கருதப்படட
செயல் எதற்காகவும், ப�ொது ஊழியர்கள் எவருக்கும் எதிராக, உரிமை வழக்கு,
குற்ற வழக்கு அல்லது பிற சடட நடவடிக்கை எதுவும் த�ொடரப்படுதல் ஆகாது.
நிறுமஙகளால்
செயயப்படும்
குற்றஙகள்.
மையச் சடடம்
XLV/1860.
13
22.
இந்த
அவசரச்
சடடத்தின்
வகைமுறைகளானது,
கூடுதலாக
இருக்குமேயன்றி, அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சடடத்தின்
வகைமுறைகள் எதனின் மதிப்பினையும் குறைப்ப்பதில்லை
.
இந்த அவசரச் சடடம்,
பிற சடடஙகளின்
மதிப்பினை
குறைப்ப்பதில்லை
.
23. (1) இந்த அவசரச் சடடத்தின் ந�ோககஙகளுககாக, இணைப்புப்பட்டியலில்
குறிப்பிடப்பட்டுள்ள இணையவழி விளையாட்டு எதுவும் ஓர் இணையவழி
விளையாட்டுககான வாய்ப்பு எனக் கருதப்படுதல் வேண்டும்.
(2) அரசு அறிவிப்பின் மூலம், அதிகார அமைப்பின் பரிந்துரையின்
பேரில், அட்டவணையில் இணையவழி விளையாட்டு எதையும் தவிர்க்கலாம்
அல்லது சேர்க்கலாம் மற்றும் அத்தகை
ய அறிவிக்கையை வெளியிடும்போது,
அட்டவணை அதற்கேற்ப
ற்ப திருத்தப்படடதாகக் கருதப்படுதல் வேண்டும்.
இணையவழி
விளையாட்டுககான
வாய்ப்பு எனக்
கருதப்படுதல் மற்றும்
இணைப்புப்பட்டியலை
திருத்துவதற்கான
அதிகாரம்.
24.
(1)
அரசானது,
இந்த
அவசரச்
சடடத்தின்
ந�ோககங்களை
நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செயயலாம்.
(2) (a) இந்த அவசரச் சடடத்தின்படி செயயப்படட விதிகள் அனைத்தும்
தமிழநாடு
அரசிதழில்
வெளியிடப்படுதல்
வேண்டும்
மற்றும்
அவை
குறிப்பிட்டத�ொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படை
யாகத்
தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படட நாளிலேயே
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b)
இந்த
அவசரச்
சடடத்தின்படி
பிறப்பிககப்படட
அறிவிக்கைகள்
அனைத்தும், அவை குறிப்பிட்டத�ொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்
என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படட நாளிலேயே
நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்த அவசரச் சடடத்தின்படி செயயப்படட விதி அல்லது பிறப்பிககப்படட
அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செயயப்படட
அல்லது பிறப்பிககப்படட பின்னர், கூடிய விரைவில் சடடமன்றப் பேரவையில்
வைககப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைககப்படட கூட்டத்தொடர்
அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகை
ய விதி
அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சடடமன்றப்
பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகை
ய விதி அல்லது அறிவிக்கை
அல்லது ஆணை எதுவும் செயயப்படுதல�ோ அல்லது பிறப்பிககப்படுதல�ோ கூடாது
என சடடமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின், அந்த விதி அல்லது அறிவிக்கை
அல்லது
ஆணையானது
அதன்பின்னர்
அவ்வாறு
மாற்றியமைககப்படட
வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப
ற்ப,
நடைமுறைக்கு வராது ப�ோதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது
நீககம் எதுவும், அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையின்படி
முன்னரே
செயயப்படட செயல் ஏத�ொன்றின் செல்லுந்தன்மைக்
கும் குந்தகமின்றி
இருத்தல் வேண்டும்.
விதிகளைச்
செய்வதற்கான
அதிகாரம்.
25.
இந்த
அவசரச்
சடடத்தின்
வகைமுறைகள்
எதனையும்
செயற்படுத்துவதில்
இடர்ப்பாடு
ஏதேனும்
எழுமானால்
அரசானது,
தமிழநாடு
அரசிதழில்
வெளியிடப்படும்
ஆணையின்
வாயிலாக,
அந்த
இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவைப்படலாகும் அல்லது உகந்ததாக அதற்குத்
த�ோன்றுகிற, இந்த அவசரச் சடடத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத
அத்தகை
ய வகைமுறைகளைச்செயயலாம்.
இடர்ப்பாடுகளை
நீக்குவதற்கான
அதிகாரம்.
இணைப்புப்பட்டியல்.
[23 ஆம் பிரிவைக் காண்க]
இணையவழி விளையாட்டுளின் வாய்ப்பு.
(1) ரம்மி
விளக்கவுரை
(2) ப�ோககர்
குடிமகன்களின் மனநலத்தை
ப் பாதுகாக்கும் ப�ொறுப்பும், பந்தயம் கட்டுதல் உடபட எந்த வடிவத்திலும் சூதாடடத்தின்
தீய
விளைவுகளிலிருந்து
பாதுகாக்கும்
ப�ொறுப்பும்
அரசிற்கு
உள்ளது.
இதன்
காரணத்தாத்தால்,
1930-ஆம்
ஆண்டு
தமிழநாடு சூதாடடச் சடடம் (தமிழநாடு சடடம் III/1930) மற்றும் 1888-ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் சடடம்
(தமிழநாடு சடடம் III/1888) ஆகியவற்றில் பிரதிபலிக்கும் வகையில், தனிநபர் சூதாடடம் மற்றும் பந்தயம் கட்டுதல் ஆகியவற்றை
தடை செய்யும் நீண்டகாலக் க�ொள்கையை அரசு பேணி வருகிறது. இணையவழி விளையாட்டின் பரவல், குறிப்பாக அடிமையாக்கும்
இணையவழி விளையாட்டுகள் மற்றும் இணையம் வழியாக விளையாடப்படும் சூதாடட விளையாட்டுகள் அரசின் முயற்சிகளை
14
முறியடிகக அச்சுறுத்துகிறது. முதலாவதாக, மின்னணு தகவல் த�ொடர்பு மூலம் சூதாடடமானது, எல்லா நேரஙகளிலும் எந்த
இடத்திலிருந்தும், த�ொலைத்தொடர்பு திறன் க�ொண்டண்ட சாதனத்தை
அணுகக்கூடிய நபர் எவருக்கும் கிடைக்கிறது. இரண்டாவதாக
இணையவழி சூதாடடம் மனிதர்கள் அல்லாத/ கணினி பங்கேற்பாற்பாளர்களுடன் ப�ோட்டியிடும் வீரர்களை
உள்ளடக்கியது, அவை
பல்வே
று கணினி நெறிமுறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தகை
ய த�ொலைதூர விளையாட்டுகளில் ஈடுபடும் வாய்ப்பு
அல்லது திறமையின் படிநிலை, த�ொடர்புடைய கணினி நெறிமுறை அல்லது நிரலாக்கத்தை (Program) தனியாக மதிப்பீடு செயய
முடியாது. இறுதியாக, த�ொலைநிலையான சூதாடடம் பெரும்பாலும் மாநிலஙகளின் நிதிககண்காணிப்பை
தவிர்த்து, இணைய
பணப்ப்பரிமாற்றஙகள் மற்றும் அடையாள வில்லை
(Tokens) மூலம் நடைபெறுகிறது. இவ்வாறு இணையவழி சூதாடடம் மககளின்
மன நலத்தை
கணிசமாக பாதிக்கிறது மற்றும் பல குடும்பங்களை நிதி நெருககடியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், மாநில மற்றும்
அதன் மககட்தொகையில் நீண்டகால வாய்ப்புகளை பாதிக்கும்.
2. இதேப�ோல, சூதாடடம் மற்றும் பந்தயம் கட்டுதல் ப�ோன்றன்ற த�ொடர்பில்லாத பிற இணையவழி விளையாட்டுகளும்
தனிப்படட, குடும்ப, சமூக, கல்வி, தொ�ழில் அல்லது ப�ொது மககளின் செயல்பாட்டின் பிற முக்கியப் பகுதிகளில் எதிர்மறை
யான
விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விளையாட்டுகளினால் பள்ளி மாணவர்கர்களும்
பாதிககப்படுகின்றனர், இதன் விளைவாக, நுண்ண
றிவு பலம், எழுதும் திறன் மற்றும் படைப்பாற்றப்பாற்றல் ஆகியன குறைகின்றன.
3. இதனால், இணையவழி சூதாடடம் மற்றும் இணையவழி விளையாட்டுகள் இயற்கை
யில் அடிமையாக்கும் தன்மை
க�ொண்டண்டவை மற்றும் தகுதிவாயந்த ஒழுங்குமுறைவிதிகளை வடிவமைப்ப்பதில் சிரமங்களை ஏற்படுத்தும் ப�ோது, ப�ொது ஒழுங்கிற்கு
அச்சுறுத்தலை
பன்மடங்கு அதிகரிக்கிறது. இணையவழி விளையாட்டுகளின் மீது புதிய சட்டத்தை இயற்றுவதற்கு, அரசுக்கு அறிவுரை
வழங்குவதற்கு ஓய்வுபெற்ற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. K. சந்துரு அவர்கர்களின் தலைமையில் உருவாககப்படட குழுவானது அதன்
அறிக்கையில், பல்வே
று வரைக்கூறுகளை காரணமாக எடுத்துக்கொண்டாண்டால், விளையாட்டு எதனின் இணையவழி பதிப்பானது
சீரற்ற வெளியீட்டு உருவாக்கி (Random Outcome Generators) எதிலும் ஈடுபடாத வார்த்தை
விளையாட்டுகள் அல்லது பலகை
விளையாட்டுகளின் நேர்வுகளைத் தவிர அந்த விளையாட்டின் இணையவழியல்லாத பதிப்புடன் ஒப்பிட முடியாது மற்றும் சீரற்ற
உருவாக்கியை (Random Generators) உள்ளடக்கிய இணையவழி விளையாட்டுகளின் வாய்ப்புக்களை உருவாக்குபவர்கர்களுக்கு
தெரியும். எனவே, அவை ப�ோலியான சீரற்ற உருவாக்கிகள் (Random Generators) ஆகும்; அத்தகைய விளையாட்டுகள்
இயந்திரத்துடன் விளையாடக்கூடியவை; அத்தகை
ய விளையாட்டு முறைகளை மேற்பார்வைற்பார்வையிட இயங்கமைவு எதுமில்லை
: மற்றும்
அந்த விளையாட்டுகளை கையாளவும், த�ொடர் ஈடுபாட்டிற்கு விளையாடடாளர்களை
கவர்ந்திழுககவும், செயற்கை
நுண்ண
றிவு
பயன்படுத்தப்படலாம் எனக் கண்டறிந்துள்ளது.
4. கூறப்படட குழுவின் அறிக்கை, அரசுப்பள்ளி மாணவர்கர்களின் மீது இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும்
பாதிப்புகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடையே நடத்தப்படட ஆய்வின் முடிவுகள், இது குறித்த ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும்
பங்கேற்பாற்பாளர்கள் மற்றும் ப�ொதுமககளின் கருத்துககள் மற்றும் பல்வே
று சடடங்களை ஆய்வு செயத பின்னர் அதன்படி உள்ள
முடிவுகள் ஆகியவற்றை கவனமாக பரிசீலனை செயத பின்னர் அரசானது, இணையவழி சூதாடடங்களை தடைசெய்வதெனவும்,
இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்ப்படுத்துவதெனவும் முடிவு செய்துள்ளது.
5. இந்த அவசரச் சடடமானது மேற்சொன்னன்ன முடிவிற்குச் செயல்வடிவம் க�ொடுகக விழைகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. க�ோபி ரவிகுமார்,
அரசு செயலாளர் (சடடமியற்றல்),
சடடத்துறை.
(தமிழாககம்)
வெ. அரசகுமார்,
உதவி இயக்குநர்,
சடட(தமிழ்ப்பிரிவு)த் துறை.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.