îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F III—HK¾ 1(a) Þ¡ ެ특
Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó²
[R. Dis. No. 197/2009.
2023
[M¬ô : Ï. 5.60 裲
⇠26]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ü¨¡ 28 2023
ÝQ 13, «ê£ðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054
[ 1 ]
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 43, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (M2)த் துறை, 10 மார்ச் 2023]
1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைக
ள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 112 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள
அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைக
ள் விதிகளில் செய்யக் கருதப்பட்டுள்ள திருத்தங்களின்
பின்வரும் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 115 ஆம் பிரிவில் க�ோரப்பட்டுள்ளவாறு இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின்
தகவலுக்காக இதனால் வெளியிடடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடடப்பட்ட நாளிலிருந்து நாற்பத்தைந்து நாட்கள் நிறைவடைந்த பின்னர்
வரைவு திருத்தங்கள் கருத்தில் எடுத்துக் க�ொள்ளப்படுமென்றும் மேற்சொன்ன கால அளவு நிறைவடைவதற்கு முன்னர், இது
தொடர்பாக யாதொரு நபரிடடமிருந்தும் வரப்பெறக்கூடிய யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையானன
து தமிழ்நாடு அரசால்
கருதிப்பார்க்கப்படுமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை 47/1,
திரு.வி.க. தொழிற்பேட்டை
, கிண்டி, சென்னை–600 032-இல் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதா
ர இயக்குநர் வாயிலாக
'அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், புனித
ஜார்ஜ் க�ோட்டை, சென்னை-600 009’ என்ற முகவரிக்கு இரு படிகளில் அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவுத் திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1)
விதி 4-இல், விவர அட்டவணைக்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணை அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்,
அதாவது:-
“விவர அட்டவணை.
ப�ொருத்தப்படாத
(ம�ொபைல்) கருவி
உட்படட
நிறுவப்பட்டுள்ள
ம�ொத்த குதிரைத்
திறன்
ஆண்டின்போ
து யாதொரு நாளில் பணியமர்த்தப்பட்ட வேண்டிய நபர்களின் உயரளவு எண்ணிக்கை
9
20
50
100
250
500
1000
2000
5000
10000
10000க்கு
மேல்
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(செலுத்தப்படட வேண்டிய கட்டணம் ரூபாயில்)
குதிரைத் திறன்
ஏதுமில்லை
1600
3200
4800
6400
14400
21600
48000
72000
132000
192000
240000
III-1a-(26) (T Sup)—1
2
ப�ொருத்தப்படாத
(ம�ொபைல்) கருவி
உட்படட
நிறுவப்பட்டுள்ள
ம�ொத்த குதிரைத்
திறன்
ஆண்டின்போ
து யாதொரு நாளில் பணியமர்த்தப்பட்ட வேண்டிய நபர்களின் உயரளவு எண்ணிக்கை
9
20
50
100
250
500
1000
2000
5000
10000
10000க்கு
மேல்
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(செலுத்தப்படட வேண்டிய கட்டணம் ரூபாயில்)
10 வரையிலானன
குதிரைத் திறன்
3200
4800
6400
9600
21600
36000
96000
144000
216000
288000
360000
10 குதிரைத் திறனுக்கு
மேல் 50 குதிரைத்
திறன் வரையில்
4800
6400
9600
14400
36000
57600
144000
216000
288000
360000
432000
50 குதிரைத் திறனுக்கு
மேல் 129 குதிரைத்
திறன் வரையில்
6400
9600
14400
24000
57600
96000
216000
288000
360000
432000
480000
129 குதிரைத்
திறனுக்கு மேல்
250 குதிரைத் திறன்
வரையில்
9600
14400
24000
38400
96000
144000 288000 360000
432000
480000
528000
250 குதிரைத்
திறனுக்கு மேல்
500 குதிரைத் திறன்
வரையில்
14400
24000
32000
51200
144000
192000 360000 432000
480000
528000
576000
500 குதிரைத்
திறனுக்கு மேல்
1000 குதிரைத் திறன்
வரையில்
24000
25600
51200
96000
192000 240000 432000 480000
528000
576000
624000
1000 குதிரைத்
திறனுக்கு மேல்
2000 குதிரைத் திறன்
வரையில்
25600
51200
96000
128000 240000 288000 480000 528000
576000
624000
672000
2000 குதிரைத்
திறனுக்கு மேல்
5000 குதிரைத் திறன்
வரையில்
51200
96000
128000
160000 288000 336000 528000 576000
624000
672000
720000
5000 குதிரைத்
திறனுக்கு மேல்
7500 குதிரைத் திறன்
வரையில்
96000
128000 160000
192000 336000 384000 576000 624000
672000
720000
768000
7500 குதிரைத்
திறனுக்கு மேல்
10000 குதிரைத் திறன்
வரையில்
128000 160000 192000 224000 384000 432000 624000 672000
720000
768000
816000
10000 குதிரைத்
திறனுக்கு மேல்
160000 192000 224000 256000 432000 480000 672000 720000
768000
816000
864000.”;
(2) விதி 6–இல், துணை விதி (3)-இல், “இரு நூறு ரூபாய்” என்ற ச�ொற்றொடடருக்குப் பதிலாக “நானூறு ரூபாய்”,
என்ற ச�ொற்றொடடர் அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்;
(3) விதி 8–இல், துணை விதி (2)0–இல், “இரு நூறு ரூபாய்” என்ற ச�ொற்றொடடருக்குப் பதிலாக “நானூறு ரூபாய்”,
என்ற ச�ொற்றொடடர் அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்;
(4) விதி (10)–இல், “இருநூறு ரூபாய்” என்ற ச�ொற்றொடடருக்குப் பதிலாக “நானூறு ரூபாய்”, என்ற ச�ொற்றொடடர்
அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்;
3
(5) விதி 56-B-இல், துணை விதி (2)-க்குப் பதிலாக பின்வரும் துணை விதி அமைத்துக்கொள்ளப்படட வேண்டும்,
அதாவது:-
“(2) அழுத்த நிலையம் (pressure plant) அல்லது க�ொள்கலன் (vessel) அல்லது வாயு பராமரிக்கும் நீர் க�ொள்கலன்
(water sealed gas holder) ஆய்வு மற்றும் பரிச�ோதனைக்காக செலுத்தத்தக்க கட்டணம் பின்வருமாறு:-
(i) எந்த அளவு அல்லது க�ொள்ளளவாக இருப்பினும், ஒரு நிலையம் அல்லது ஒரு க�ொள்கலனிற்கு (vessel)
வெளிப்புற ஆய்வு மேற்கொள்ள ரூ.1600/-(ரூபாய் ஆயிரத்து அறுநூறு மட்டும்);
(ii) நிலைநீர் பரிச�ோதனை (Hydrostatic test) செய்வதற்கு 4 kgf/sq.cm(g) வரையிலானன
நிலையம் (plant) அல்லது
க�ொள்கலன் (vessel) ஒன்றுக்கு ரூ. 4000/- (ரூபாய் நான்காயிரம் மட்டும்);
(iii) நிலைநீர் பரிச�ோதனை (Hydrostatic test) செய்வதற்கு 4 kgf/sq.cm(g)-க்கு அதிகமானன
நிலையம் (plant)
அல்லது க�ொள்கலன் (vessel) ஒன்றுக்கு ரூ. 8000/- (ரூபாய் எட்டா
யிரம் மட்டும்);
(iv) எந்த அளவு அல்லது க�ொள்ளளவாக இருப்பினும், ஒரு நிலையம் (Plant) அல்லது ஒரு க�ொள்கலனிற்கு (vessel)
உள் ஆய்விற்காக
ரூ. 4000/- (ரூபாய் நான்காயிரம் மட்டும்); மற்றும்
(v) அழிவில்லா மீய�ொலி திண்மை
அளவிடும் ச�ோதனைக்கு (non-destructive ultrasonic thickness gauging test)
எந்த அளவு அல்லது க�ொள்ளளவாக இருப்பினும், ஒரு நிலையம் (plant) அல்லது ஒரு க�ொள்கலனிற்கு (vessel)
ரூ. 16000/- (ரூபாய் பதினாறாயிரம் மட்டும்).”;
(6) விதி 67-A-இல், பகுதி (iv)-இல், உட்பகுதி (a)-இல், “ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)” என்ற ச�ொற்றொடடருக்கு
பதிலாக, “ரூ. 400/- (ரூபாய்) நானூறு மட்டும்” என்ற ச�ொற்றொடடர் அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்;
(7) விதி 86-A-இல், துணை விதி (b)-இல், “ரூ. 200/- (ரூபாய் இருநூறு மட்டும்)” என்ற ச�ொற்றொடடருக்குப் பதிலாக,
“ரூ. 400/- (ரூபாய்) நானூறு மட்டும்” என்ற ச�ொற்றொடடர் அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்;
(8) விதி 95-இல், துணை விதி (1-A)-இல், பகுதி (a)-இல், “ரூ. 200/- (ரூபாய் இருநூறு மட்டும்)” என்ற
ச�ொற்றொடடருக்குப் பதிலாக, “ரூ. 400/- (ரூபாய்) நானூறு மட்டும்” என்ற ச�ொற்றொடடர் அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்;
[அரசாணை (நிலை) எண். 74, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (M1)த் துறை, 25 ஏபரல் 2023]
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு 2011ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு (செயலாக்கம்) விதிகளை
த் திருத்தம் செயய கருதி,
மத்திய அரசுடடன் கலந்தால�ோசித்து 2009ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/2010) 53ஆம்
பிரிவைச் சேர்ந்த (1), (2) ஆகிய உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கொண்டு மேற்சொன்ன தமிழ்நாடு 2011ஆம்
ஆண்டு சட்டமுறை எடையளவு (செயலாக்கம்) விதிகளில் மேற்கொள்வதற்குக் கருதப்பட்டுள்ள பின்வரும் திருத்தத்தின் வரைவு,
இதனால் பாதிக்கப்படக்கூடிய ப�ொது மக்களின் தகவலுக்காக, மேற்சொன்ன சட்டத்தின் மேற்சொன்ன 53ஆம் பிரிவைச் சேர்ந்த
(4) உட்பிரிவின் கீழ் க�ோரப்பட்டுள்ளவாறு இதனால் வெளியிடடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடடப்படும் நாளிலிருந்து பதினைந்து நாட்கள் முடிவடையும் நாளன்று
அல்லது அதற்கு பின்னர் இந்த வரைவுத் திருத்தம் கருதிப் பார்க்கப்படும் எனன
இதனால் அறிவிக்கப்படுகிறது. மேற்சொன்ன
பதினைந்து நாட்கள் கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடடமிருந்து வரப்பெறும் யாதொரு
மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு கருதிப்பார்க்கும். மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை
சென்னை–600 006-இல் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக ‘அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன்
மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சென்னை-600 009’ என்ற முகவரிக்கு இரு படிகளில் அனுப்பிவைக்க வேண்டும்.
வரைவுத் திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்:-
(1) விவர அட்டவணை–IV க்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணை அமைத்துக்கொள்ளப்படட வேண்டும். அதாவது:-
“விவர அட்டவணை–IV
[11 (4) மற்றும் (5)ஆம் விதிகளைக் காண்க]
தமிழ்நாடு அரசு
சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டாளர் அலுவலகம்
எடை கற்கள் மற்றும் அளவைகளை
த் தயாரிப்பவர்கள், பழுது பார்ப்பவர்கள் மற்றும் வணிகர்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும்
புதுப்பித்தலுக்கானன
கட்டணங்கள்.
4
உரிமம் வழங்குதலுக்கு/உரிமம் புதுப்பித்தலுக்கு:-
(I) தயாரிப்பவர்
(II) பழுதுபார்ப்பவர்
(III) வணிகர்
ஆண்டட
ொன்றுக்கு ரூ. 6000/-
ஆண்டட
ொன்றுக்கு ரூ. 2250/-
ஆண்டட
ொன்றுக்கு ரூ. 750/-
2. உரிமத்தை
மாற்றியமைத்தல்
ரூ.150/-
3.இரண்டாம்ப
டி உரிமம் வழங்குதல்
ரூ.75/-.“;
(2) விவர அட்டவணை-VI க்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணை அமைத்துக்கொள்ளப்படவேண்டும், அதாவது :-
“விவர அட்டவணை–VI
[11 (8)ஆம் விதியைக் காண்க]
தமிழ்நாடு அரசு
சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் உரிமம் பெற்ற்ற பழுதுபார்ப்பவரால் செலுத்தப்படவேண்டிய
பிணைய
வைப்புத்தொகை
கை
எடை மதிப்பீட்டு மற்றும் அளவீட்டுச் சாதனன
ங்கள் உட்படட
எடை கற்கள்
மற்றும் அளவைகளைப் பழுதுபார்ப்பவர்
ரூ. 3000/-”;
3) விவர அட்டவணை-IXக்குப் பதிலாக, பின்வரும் விவர அட்டவணை அமைத்துக்கொள்ளப்படவேண்டும், அதாவது :-
“விவர அட்டவணை–IX
[16 ஆம் விதியைக் காண்க]
எடை கற்கள் மற்றும் அளவைகள் மற்றும் எடை மதிப்பீட்டு மற்றும் அளவீட்டுச் சாதனன
ங்களை சரிபார்ப்பதற்கும்
முத்திரையிடுவதற்கும் செலுத்தப்படவேண்டிய கட்டணம்.
1. (a) புல்லியன் எடை கற்கள்
வகை
கைப்பாடு
(1)
ஒரு எடை கல்லுக்கானன
கட்டணம்
(2)
(ரூபாய்-காசு)
10 கி.கி.
90.00
5 கி.கி.
60.00
2 கி.கி.
60.00
1 கி.கி
60.00
500 கி.
45.00
200 கி.
45.00
100 கி.
45.00
50 கி.
45.00
20 கி.
45.00
10 கி.
45.00
5 கி.
45.00
2 கி.
45.00
1 கி.
45.00
5
(b) காரட் எடை கற்கள் :
வகை
கைப்பாடு
ஒரு எடை கல்லுக்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(1)
(2)
100 கி (500 கா)
60.00
40 கி (200 கா)
60.00
20 கி (100 கா)
60.00
10 கி (50 கா)
60.00
4 கி (20 கா)
60.00
2 கி (10 கா)
60.00
1 கி (5 கா)
60.00
400 மி.கி (2 கா)
60.00
200 மி.கி (1 கா)
60.00
100 மி.கி (0.5 கா)
60.00
40 மி.கி (0.02 கா)
60.00
20 மி.கி (0.01 கா)
60.00
10 மி.கி (0.05 கா)
60.00
4 மி.கி (0.02 கா)
60.00
2 மி.கி (0.01 கா)
60.00
1 மி.கி (0.005 கா)
60.00
(C.) உருளைவடிவ திருகு வகை
கை எடை கற்கள்:
வகை
கைப்பாடு
ஒரு எடை கல்லுக்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(1)
(2)
10 கி.கி.
60.00
5 கி.கி.
60.00
2 கி.கி.
45.00
1 கி.கி
30.00
500 கிராம்
15.00
200 கிராம்
15.00
100 கிராம்
15.00
50 கிராம்
15.00
20 கிராம்
15.00
10 கிராம்
15.00
5 கிராம்
15.00
2 கிராம்
15.00
1 கிராம்
15.00
6
(d) தகட்டு உல�ோக எடை கற்கள் (புல்லியன் நீங்கலாக ஏனையவை) :
வகை
கைப்பாடு
(1)
ஒரு எடை கல்லுக்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
500 மி.கி.
15.00
200 மி.கி.
15.00
100 மி.கி.
15.00
50 மி.கி.
15.00
20 மி.கி.
15.00
10 மி.கி.
15.00
5 மி.கி.
15.00
2 மி.கி.
15.00
1 மி.கி.
15.00
(e) அறுங்கோண
இரும்பு, திருகு வகை
கை எடை கற்கள் மற்றும் இணைகரத்திண்ம எடை கற்கள்:
வகை
கைப்பாடு
(1)
ஒரு எடை கல்லுக்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
50 கி.கி
75.00
20 கி.கி
60.00
10 கி.கி.
60.00
5 கி.கி.
60.00
2 கி.கி.
45.00
1 கி.கி
30.00
500 கிராம்
15.00
200 கிராம்
15.00
100 கிராம்
15.00
50 கிராம்
15.00
20 கிராம்
15.00
10 கிராம்
15.00
5 கிராம்
15.00
2 கிராம்
15.00
1 கிராம்
15.00
7
(f) உயர்திறன் எடையிடும் இயந்திரங்களை ச�ோதனை செய்வதற்கானன
திட்ட எடை கற்கள்:
வகை
கைப்பாடு
(1)
0.5/10000- உயரளவு
அனுமதிக்கத்தக்க சார்பு பிழைக்கு
நிகரானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
3.3/10000, 1.7/10000 மற்றும்
1.0/10000
உயரளவு அனுமதிக்கத்தக்க சார்பு
பிழைக்கு நிகரானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(3)
100 கி.கி
225.00
150.00
200 கி.கி
450.00
300.00
500 கி.கி
900.00
600.00
1000 கி.கி
2250.00
1500.00
2000 கி.கி
4500.00
3000.00
5000 கி.கி
*5000.00
*5000.00
* நுகர்
வோர் விவகாரங்கள் அமைச்சக இயக்குநரால் 24/04/2017ஆம் நாளிட்ட WM-10(12)/2017ஆம் எண் கடிதத்தில்
நிர்ண
யிக்கப்பட்ட வரையரையின்படியும் 2011ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவின் (ப�ொது விதிகள்) பன்னிரெண்டாம் விவர
அட்டவணையின்படியும்.
2. க�ொள்ளளவு அளவைகள்
வகை
கைப்பாடு
(1)
ஒரு க�ொள்கலனுக்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
100 லிட்டர் மற்றும் அதற்கு மேல்
ரூ.10,000 /- என்ற உயரளவிற்குட்பட்டு முதல்
100 லிட்டருக்கு ரூ 100/- மற்றும் கூடுதலாக
ஒவ்வொரு 100 லிட்டர் அல்லது அதன் ஒரு
பகுதிக்கும் ரூ14.
50 லி
150.00
20 லி
60.00
10 லி
60.00
5 லி
30.00
2 லி
30.00
1 லி
30.00
500 மி.லி
30.00
200 மி.லி
30.00
100 மி.லி
30.00
50 மி.லி
30.00
20 மி.லி
30.00
10 மி.லி
30.00
5 மி.லி
30.00
2 மி.லி
30.00
1 மி.லி
30.00
8
3. நீட்டல் அளவைகள் :
(a) வளையாத்தன்மையுடையனன
:
வகை
கைப்பாடு
(1)
ஒரு அளவுக�ோலுக்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
2 மீ
30.00
1 மீ
30.00
0.5 மீ
60.00
1 மீ என்று படியளவுக் குறியீடு
செயயப்பட்டவை (ஒவ்வொரு செ.மீட்டரிலும்)
60.00
0.5 மீ என்று படியளவுக் குறியீடு
செயயப்பட்டவை (ஒவ்வொரு செ.மீட்டரிலும்)
60.00
(b) துணித்தன்மை
யுடைய நெகிழி / நெயயப்பட்டவை / எஃகு நாடாக்கள்:
துல்லிய வகை
கை
(1)
மீட்டர் ஒன்றுக்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
வகை
கை - I
3.00
வகை
கை - II
3.00
வகை
கை - III
2.00
(c) மடிப்பு அளவைகள்:
வகை
கைப்பாடு
(1)
ஒரு அளவுக�ோலுக்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
1 மீ
30.00
0.5 மீ
30.00
(d) அளவீடு செய்கிற சங்கிலி:
வகை
கைப்பாடு
(1)
ஒரு அளவுக�ோலுக்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
30 மீ
300.00
20 மீ
300.00
4) தூல அளவுக�ோல்கள் வகை
கை A மற்றும் B
வகை
கைப்பாடு
(1)
ஒரு எடை கல்லுக்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
200 கி.கி
1200.00
100 கி.கி
900.00
50 கி.கி.
450.00
20 கி.கி.
450.00
10 கி.கி.
450.00
9
5 கி.கி.
300.00
2 கி.கி
300.00
1 கி.கி
300.00
500 கிராம் மற்றும் அதற்குக்
குறைவாக
180.00
5) தூல அளவுக�ோல்கள் வகை
கை C மற்றும் D
வகை
கைப்பாடு
(1)
ஒரு எடை கல்லுக்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
1000 கி.கி
600.00
500 கி.கி
600.00
300 கி.கி.
600.00
200 கி.கி.
300.00
100 கி.கி.
300.00
50 கி.கி.
60.00
20 கி.கி
60.00
10 கி.கி
60.00
5 கி.கி
45.00
2 கி.கி
45.00
1 கி.கி
45.00
500 கிராம் மற்றும்
அதற்குக் குறைவாக
30.00
6) தானியங்கா (எடை கணக்கீட்டு சாதனன
ங்கள் – இயந்திரவியல் (ஒத்தசெ
யல் வகை
கை) வகை
கை III மற்றும் IV:
வகை
கைப்பாடு
(1)
ஒரு எடை அளவிற்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
400 டட
ன்
*5000.00
300 டட
ன்
*5000.00
200 டட
ன்
*5000.00
150 டட
ன்
*5000.00
100 டட
ன்
*5000.00
80 டட
ன்
*5000.00
60 டட
ன்
*5000.00
50 டட
ன்
*5000.00
40 டட
ன்
*5000.00
30 டட
ன்
*5000.00
25 டட
ன்
*5000.00
20 டட
ன்
*5000.00
10
வகை
கைப்பாடு
(1)
ஒரு எடை அளவிற்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
15 டட
ன்
*5000.00
10 டட
ன்
3000.00
5 டட
ன்
1500.00
3 டட
ன்
1200.00
2 டட
ன்
1200.00
1500 கி.கி
900.00
1000 கி.கி
900.00
500 கி.கி
900.00
300 கி.கி
600.00
250 கி.கி
600.00
200 கி.கி
300.00
150 கி.கி
300.00
100 கி.கி
300.00
50 கி.கி
300.00
30 கி.கி
300.00
25 கி.கி
180.00
20 கி.கி
180.00
15 கி.கி
90.00
10 கி.கி
90.00
5 கி.கி
90.00
3 கி.கி
90.00
2 கி.கி
90.00
1 கி.கி
45.00
500 கிராம் மற்றும் அதற்கும்
குறைவாக
45.00
* நுகர்
வோர் விவகாரங்கள் அமைச்சக இயக்குநரால் 24/04/2017ஆம் நாளிட்ட WM-10(12)/2017ஆம் எண் கடிதத்தில்
நிர்ண
யிக்கப்பட்ட வரையரையின்படியும் 2011ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவின் (ப�ொது விதிகள்) பன்னிரெண்டாம் விவர
அட்டவணையின்படியும்.
7) தானியங்கா எடை கணக்கீட்டு சாதனன
ங்கள் – மின்னணுவியல் வகை
கைப்பாடு III மற்றும் IV:
எடை வகை
கைப்பாடு
(1)
ஒரு எடை அளவிற்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
400 டட
ன்
*5000.00
300 டட
ன்
*5000.00
200 டட
ன்
*5000.00
150 டட
ன்
*5000.00
100 டட
ன்
*5000.00
80 டட
ன்
*5000.00
60 டட
ன்
*5000.00
11
எடை வகை
கைப்பாடு
(1)
ஒரு எடை அளவிற்கானன
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
50 டட
ன்
*5000.00
40 டட
ன்
*5000.00
30 டட
ன்
*5000.00
25 டட
ன்
*5000.00
20 டட
ன்
*5000.00
15 டட
ன்
*5000.00
10 டட
ன்
3000.00
5 டட
ன்
3000.00
3 டட
ன்
1500.00
2 டட
ன்
1500.00
1500 கி.கி
750.00
1000 கி.கி
750.00
500 கி.கி
750.00
300 கி.கி
600.00
250 கி.கி
600.00
200 கி.கி
600.00
150 கி.கி
600.00
100 கி.கி
600.00
50 கி.கி
600.00
30 கி.கி
600.00
25 கி.கி
600.00
20 கி.கி
300.00
15 கி.கி
300.00
10 கி.கி
300.00
5 கி.கி
300.00
3 கி.கி
300.00
2 கி.கி
300.00
1 கி.கி
300.00
500 கிராம் மற்றும் அதிற்கும்
குறைவாக
300.00
*நுகர்
வோர் விவகாரங்கள் அமைச்சக இயக்குநரால் 24/04/2017ஆம் நாளிட்ட WM-10(12)/2017ஆம் எண் கடிதத்தில்
நிர்ண
யிக்கப்பட்ட வரையரையின்படியும் 2011ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவின் (ப�ொது விதிகள்) பன்னிரெண்டாம் விவர
அட்டவணையின்படியும்.
8. (i) தானியங்கா எடையிடும் சாதனன
ங்கள் – இயந்திரவியல் மற்றும் மின்னணு வகை
கைப்பாடு I மற்றும் II ஆகிய இரண்டும்:
திறன்
(1)
கட்டணம்
(ரூபாய். காசு)
(2)
50 டட
ன்னுக்கும் மேல்
5000.00
50 டட
ன்னுக்கு மிகாமல் ஆனால் 10 டட
ன்னுக்கு மேல்
5000.00
10 டட
ன்னுக்கு மிகாமல் ஆனால் 1 டட
ன்னுக்கு மேல்
3000.00
12
1 டட
ன்னுக்கு மிகாமல் ஆனால் 50 கி.கிராமிற்கு மேல்
1500.00
50 கி.கி மிகாமல் ஆனால் 10 கி.கிராமிற்கு மேல்
750.00
10 கி.கிராமிற்கு மிகாமல்
600.00
8.(ii) தானியங்கு எடையிடும் சாதனன
ம்
திறன்
(1)
கட்டணம்
(2)
(ரூபாய். காசு)
100 டட
ன்னுக்கு மேல்
5000.00
100 டட
ன்னுக்கு மிகாமல் ஆனால் 50 டட
ன்னுக்கு மேல்
5000.00
50 டட
ன்னுக்கு மிகாமல் ஆனால் 10 டட
ன்னுக்கு மேல்
5000.00
10 டட
ன்னுக்கு மிகாமல் ஆனால் 1 டட
ன்னுக்கு மேல்
3000.00
1 டடன்னுக்கு மிகாமல் ஆனால் 50 கி.கிராமிற்க்கு மேல்
1500.00
50 கி.கி மிகாமல் ஆனால் 10 கி.கி மேல்
750.00
10 கி.கிராமிற்கு மிகாமல்
600.00
9. பருமனன
றி (Volumetric) அளவீட்டுச் சாதனன
ங்கள்:
(அ) விநியோகக் குழாய்கள் (Dispensing
pumps) குழாய் ஒவ்வொன்றும்
அலகு ஒன்றுக்கு ரூ. 3000.00 /-
(ஆ) ம�ொத்தத்தை
கணக்கிடும் கருவி
(Totalizing Counter)
அலகு ஒன்றுக்கு ரூ. 1500.00 /-
(இ) ஏனைய சாதனன
ங்கள்:
க�ொள்திறன்
(1)
கட்டணம்
(2)
(ரூபாய் . காசு)
100 லிட்டருக்கு மேல்0
முதல் 100 லிட்டருக்கு ரூ.1500.00 மற்றும் கூடுதலாக
ஒவ்வொரு 100 லிட்டருக்கும் அல்லது அதன் ஒரு
பகுதிக்கும் ரூ.750/-
100 லிட்டருக்கு மிகாமல் ஆனால் 50 லிட்டருக்கு மேல்
1500.00
50 லிட்டருக்கு மிகாமல் ஆனால் 20 லிட்டருக்கு மேல்
750.00
20 லிட்டருக்கு மிகாமல்
600.00
10. பாய்வு மானிகள் (Flow meters):
க�ொள்திறன்
(1)
கட்டணம்
(2)
பாய்வு வீதம் (Flow rate) நிமிடடம் ஒன்றுக்கு
100 லிட்டர் வரையில்
*ரூ.5000.00
நிமிடடம் ஒன்றுக்கு 100 லிட்டருக்கு மேற்பட்டு. நிமிடடம்
ஒன்றுக்கு 500 லிட்டர் வரையில்
*ரூ.5000.00
நிமிடடம் ஒன்றுக்கு 500 லிட்டருக்கு மேல்
*ரூ.5000.00
*நுகர்
வோர் விவகாரங்கள் அமைச்சக இயக்குநரால் 24/04/2017ஆம் நாளிட்ட WM-10(12)/2017ஆம் எண் கடிதத்தில்
நிர்ண
யிக்கப்பட்ட வரையரையின்படியும் 2011ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவின் (ப�ொது விதிகள்) பன்னிரெண்டாம் விவர
அட்டவணையின்படியும்.
13
11. நேரிய அளவீட்டு சாதனன
ங்கள் (Linear Measuring Instruments)
டாக்சி , ஆட்டோ
ரிக்க்ஷா அளவீட்டுமானிகள்
ரூ.300.00
ஏனைய அளவீட்டுமானிகள்
முதல் 1000 மீட்டருக்கு அல்லது அதன்
பகுதிக்கு ரூ 150.00 மற்றும் ஒவ்வொரு
கூடுதல் 100 மீட்டருக்கு அல்லது அதன்
பகுதிக்கு ரூ 15 /-
12. மருத்துவ வெப்பநிலைமானி
:
அலகு ஒன்றுக்கு ரூ.2.00/-
13. நீர் அளவீட்டு மானி
:
அலகு ஒன்றுக்கு ரூ.75.00/-
14. பெக் (Peg) அளவீடு:
30 மி.லி
ரூ 150.00
60 மி.லி
ரூ 150.00
100 மி.லி
ரூ 150.00
15. அழுத்தப்பட்ட இயற்
கை எரிவாயு வழங்கும் சாதனன
ங்கள் : அலகு ஒன்றுக்கு ரூ 3000.00
16. திரவ பெட்ரோலிய எரிவாயு வழங்கும் சாதனன
ங்கள்
: அலகு ஒன்றுக்கு ரூ 3000.00
17. எண்ணுகிற (Counter) இயந்திரம்
(i) 10 கி.கி திறனன
ளவு வரையிலானன
எண்ணுகிற இயந்திரம்:
ரூ. 60.00
(ii) 10 கி.கி திறனுக்கு மேற்பட்ட எண்ணுகிற இயந்திரம்:
ரூ. 150.00.”.
ºèñ¶ ïCºˆF¡,
Üó² Ã´î™ î¬ô¬ñ„ ªêòô£÷˜.
(தமிழாக்கம்)
ï. ܼœ,
Þò‚°ï˜ (மு.கூ.பொ)
îI› õ÷˜„C ñŸÁ‹
ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநரால்
Ü„CìŠð†´ ªõOJìŠð†ìது.