[ 1 ]
DTP-II-2-(26) (T Sup)—1
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F II—HK¾ 2 Þ¡ ެ특
Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó²
[R. Dis. No. 197/2009.
2023
[M¬ô: Ï. 3.20 裲
⇠26]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ü¨¡ 28, 2023
ஆனி 13, «ê£ðA¼¶, F¼õœÀõ˜ ݇´–2054
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை
அறிவிக்கை-I
[அரசாணை (நிலை) எண். 32, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, 24 பிப்ரவரி 2023.]
1966ஆம் ஆண்டு விதைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 54/1966) 4ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில்
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், இச்சட்டத்தின் கீழ் விதை ஆய்வாளரால்
யாத�ொரு அறிவிக்கையிடடப்பட்ட இனம் அல்லது வகையைச் சேர்ந்த விதைகளைப் பப
குப்பாய்வு செய்யும் ந�ோக்கத்திற்காக
,
திருப்பூரிலுள்ள விதை பபரிச�ோதனை ஆய்வகத்ை, மாநில விதை ஆய்வகமாக இதனால் அறிவிக்கிறார்.
அறிவிக்கை-II
[அரசாணை (நிலை) எண். 32, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, 24 பிப்ரவரி 2023.]
1966ஆம் ஆண்டு விதைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 54/1966) 12ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், திருப்பூரிலுள்ள விதை பபரிச�ோதனை ஆய்வகத்தின் முதுநிலை வேளாண் அலுவலரை
"விதை ஆய்வாளராக " இதனால் நியமிக்கிறார். அவர், திருப்பூர் மாவட்ட அதிகார வரம்பெல
்லைக்குட்பட்டு செயல்படுவார்.
சி. சமயமூர்த்தி,
வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும்
அரசுச் செயலாளர்.
(îIö£‚è‹)
ï. ܼœ,
Þò‚°ï˜ (º.Ã.ªð£),
îI› õ÷˜„C ñŸÁ‹ ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.
i†-´õêF ñŸÁ‹ ï蘊¹ø õ÷˜„Cˆ ¶¬ø
[அரசாணை (நிலை) எண். 266, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4 (2)]த் துறை, 21 டிசம்பர் 2022.]
தமிழநாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச்
சேர்ந்த (4) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் கீழ்க்காணும்
அட்டவணையில் குறிப்பிடடப்பட்டவாறாக, திருக்கோவிலூர் பேரூராட்சி மற்றும் 2 கிராமங்களில் அடங்கியுள்ள பப
குதிகளை
,
திருக்கோவிலூர் உள்ளூர் திட்டமிடடல் பபகுதியாக இதனால் அறிவிக்கிறார். அவ்வாறு செய்வதற்கான ந�ோக்கம், மேற்சொன்ன்
ன
சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின் (b) பபகுதியின் கீழ் க�ோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடடப்பட்டுள்ளது.
2
அட்டவணை
உள்ளூர் திட்டமிடடல் பப
குதியின் பெயர்
உள்ளுர் திட்டமிடடல் பபகுதியை உருவாக்கும் பப
குதி (வருவாய் கிராமங்களில்
பெயர் மற்றும் எண்)
(1)
(2)
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் பேரூராட்சி
53 திருக்கோவிலூர் (வடக்கு & தெற்கு)
52 கீழையூர்
அபூர்வாா,
அரசு முதன்ைமச் செயலாளர்.
(îIö£‚è‹)
ï. ܼœ,
Þò‚°ï˜ (º.Ã.ªð£),
îI› õ÷˜„C ñŸÁ‹ ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.
த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
[அரசாணை (2பப) எண். 98, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 2 ஜனவரி 2023.]
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த
(1) உட்பிரிவின் (b) பபகுதி மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் க�ொண்டும்,
18-07-2018 ஆம் நாளிட்ட தமிழநாடு அரசிதழின் பபாகம்-II, பிரிவு 2ல் 641 முதல் 643 வரையிலான பபக்கங்களில் (ஆங்கிலத்தில்)
வெளியிடடப்பட்ட த�ொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/LE/618/2018ஆம் எண் அறிவிக்கையின் பப
திலிட்டகற்றீடடாகவும்
தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆல�ோசனைக் குழுவுடடன் கலந்தால�ோசித்தப் பின்னரும், தமிழநாடு மாநிலத்தில் தோல் ப�ொருள்
தயாரிப்புத் த�ொழிலில் பபணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடடப்பட்டுள்ள பபணியாளர்
வகை
கையினருக்கு வழங்கத்தக்கக் குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பபதிவுகளில்
குறிப்பிட்டுள்ளவாறு, இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன்
ன சட்டத்தின் 5 ஆம் பிரிவை சேர்ந்த (1) ஆம் உட்பிரிவின்
(b) பபகுதியில் க�ோரப்பட்டுள்ளவாறு ஏற்கனவே வெளியிடடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை, தமிழநாடு அரசிதழில் வெளியிடடப்படும் நாளிலிருந்தும் அந்நாநாள் முதற்கொண்
டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணைபப
ணியாளர்களின் வகைகள்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
நாள�ொன்றுக்கு
(ரூ. காசு.)
(1)
(2)
விலங்கின் ர�ோமத்ை நீக்குகிற பபகுதி:
1.
உதவி செய்பவர்கள்
198.50
2.
த�ோலை பபளபபளபபாக்குபவர்
200.50
3.
ஸ்கட்டர்கள் (Scudders)
200.50
4.
ஆட்டின் த�ோலை உரிப்பவர்
200.50
த�ோல் பதனிடுதல் மற்றும் சாயம் த�ோய்க்கும் பிரிவு:
1.
உதவி செய்பவர்கள்
198.50
2.
க�ொள்கலன் எடுத்துச் செல்லும்
வேலையாள்
198.50
3.
ர�ோமம் நீக்குபவர்கள்
203.50
4.
மயிரிழையைப் பபகுப்பவர்கள்
203.50
5.
ர�ோமம் நீக்க கற்றுக் க�ொள
்பவர்கள்
198.50
6. பப
ாமிங் உதவியாளர்கள்
198.50
3பப
ணியாளர்களின் வகைகள்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
நாள�ொன்றுக்கு
(ரூ. காசு.)
(1)
(2)
சீரமைக்கும் பிரிவு:
1.
உதவியாட்கள்
198.50
2.
இயந்திரத்ை இயக்குபவர்
198.50
3. கை
கையினால் சீரமை
மைப்பவர்
198.50
அடுக்கி வைக்கும் பிரிவு:
1.
உதவியாட்கள்
198.50
2. பப
ஸ்டர்கள் (Busters)
198.50
3.
அடுக்கி வைப்பவர்கள்
198.50
இறுத்தெ
டுக்கும் பிரிவு:
1.
உதவியாட்கள்
198.50
2.
இறுத்தெ
டுப்பவர்கள்
198.50பப
ணி முற்றாாக்கல் பிரிவு :
1.
உதவியாட்கள்
198.50
2.
பதப்படுத்துபவர்கள்
198.50
3.
தெளிப்பவர்கள்
198.50பப
ணி முற்றாாக்கல் இயந்திரப் பிரிவு:
1.
உதவியாட்கள்
198.50
2.
பொலிவூட்டும் இயந்திரத்ை இயக்குபவர்
198.50
3.
சாணைக்கல் சக்கரத்ை இயக்குபவர்
198.50
4.பப
ளபபளப்பு ஏற்படுத்தும் இயந்திரத்ை
இயக்குபவர் (Cow)
198.50
5.
சீராக்குபவர்கள்
198.50
6.
அழுத்துகிற இயந்திரத்ை இயக்குபவர்கள்
198.50
7.
கைகளினால் சுருக்கம் நீக்குவர்கள்
198.50
8.
தாடை ர�ோமம் நீக்குபவர்கள்
198.50
9.பப
ளபபளப்பாக்கும் இயந்திரத்ை
இயக்குபவர்கள் (Glaze Kid)
202.00
வார்ப்பு உலை பிரிவு:
1.
உதவியாட்கள்
198.50
2.
ப�ொருத்துநர்கள்
202.00
3.
ஓட்டுநர்கள்
205.50
4.
கொத்தனார்
203.50
5.
தச்சர்கள்
203.50
6.
ப�ொருத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள்
(பபயில்பவர்)
198.50
புழக்கடை பிரிவு:
1.
டீமர்கள் (Deamers)
198.50
2.
சீரமை
மைப்பவர்கள்
198.50
ப�ொது:
1.
மேஸ்திரிகள்
6088.00/திங்கள�ொன்றுக்கு
2.
எழுத்தாாளர்கள்/காசாளர்கள்
6088.00/திங்கள�ொன்றுக்கு
3.
காவலாள்
6088.00/திங்கள�ொன்றுக்கு
4
ஏனைய த�ோல் பதனீட்டு த�ொழிற்சாலைக
ள்:
(i) விலங்கின் ர�ோமத்ை நீக்குகிற குழியில் அல்லது த�ோலை நீக்குகிற குழியில் த�ோல் மற்றும் உரிவைகளைப் பதனிடுவதற்கு,
முதல் யூனிட்டுக்கு ரூபபாய் 67.07 காசுகள் மற்றும் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கூடுதல் யூனிட் பபணிக்கும் ரூபபாய் 6.99 காசுகள்
வீதம் ஊதியம் வழங்கப்படட வேண்டும்.
(ii) பபயிற்சி பெறாத த�ொழிலாளர்களுக்கு, நாள�ொன்றுக்கு ரூபபாய் 198.50 வழங்கப்படட வேண்டும்.
செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் பெறும் த�ொழிலாளர்கள்:
முதல் யூனிட்டைப் ப�ொறுத்தவரை
யில், மேற்கொள்ள
ள்ளப்பட்ட பபணிக்காக ரூபபாய் 104.79 காசுகளும், மேற்கொள்ள
ள்ளப்படும் ஒவ்வொரு
கூடுதல் யூனிட் பபணிக்கும் ரூபபாய் 46.12 காசுகள் வீதமும் ஊதியம் வழங்கப்படட வேண்டும். விலங்கின் ர�ோமத்ை நீக்குகிற அல்லது
த�ோலை நீக்குகிற குழியில் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு கூடுதல் யூனிட் பபணிக்கும் ரூ. 6.99 வழங்கப்படட வேண்டும்.
த�ோல் பதனீடு மற்றும் த�ோல் ப�ொருள் தயாரிப்பு த�ொழிலில் உள்ள ப�ொதுவான வகை
கையினர்:
(1) எழுத்தர்/காசாளர்
-
திங்கள�ொன்றுக்கு ரூபபாய் 6088.00
(2) மேஸ்திரி அல்லது மேற்பார
்வையாளர்
-
திங்கள�ொன்றுக்கு ரூபபாய் 6088.00
(3) காவலாள்
-
திங்கள�ொன்றுக்கு ரூபபாய் 6024.00
விளக்கங்கள்:—
(i) மேலே நிர்ண
யிக்கப்பட்ட அடிப்படை ஊதியங்களுடடன் கீழே குறிப்பிடடப்பட்டவாறு அகவிலைப்படி த�ொழிலாளர்களுக்கு
வழங்கப்படும். அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கு 2010 ஆம் ஆண்டிற்கான அனைத்திந்திய நுகர்வோ
ர் சராசரி விலைக்குறியீட்டு
எண்ணுடடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் க�ொண்டு தற்போது
கணக்கிடடப்பட்ட 176 புள்ளிகளாகும்). 176 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும், அகவிலைப்படி நாள�ொன்றுக்கு
ரூ. 1.12 காசுகள் (ஓரு ரூபபாய் பபன்னிெரண்டு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படட வேண்டும்.
(ii) ஒரே தன்மையுடைய பப
ணியை செய்யும்போ
து ஆண் மற்றும் பெண் த�ொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித
வேறுபபாடும் இருக்கக்கூடடாது.
(iii) ஏதேனும் த�ோல் பதனீட்டு த�ொழிற்சாலை
மற்றம் த�ோல் ப�ொருள் தயாரிப்புத் த�ொழிலில் செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் பெறுகிற
த�ொழிலாளர்களை
பபணியில் அமர்த்துகிறவிடடத்து, வழக்கமான வேலை நாள் ஒன்றுக்காக, அவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்குகிற
ஊதியம், அந்த வகை
கையினருக்காக நிருணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைவிடட குறைவாக இருக்கக்கூடடாது.
(iv) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடட, திங்கள் ஊதியத்ை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(v) திங்கள் ஊதியத்தைக் கணக்கிடட, நாள் ஊதியத்ை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(vi) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ண
யிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக
இருக்குமிடடங்களிெலல்லாம், அதே ஊதியம் த�ொடடர்ந்து வழங்கப்படட வேண்டும்.
ºèñ¶ ïCºˆF¡,
Üó² Ã´î™ î¬ô¬ñ„ ªêòô£÷˜.
(தமிழாக்கம்)
ï. ܼœ,
Þò‚°ï˜ (மு.கூ.பொ)
îI› õ÷˜„C ñŸÁ‹
ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.
[அரசாணை (பப) எண். 641, த�ொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 22 டிசம்பர் 2022.]
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பப
குதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு வெளியிடக் கருதியுள்ள
கீழ்க்காணும் வரைவு அறிவிக்கை, மேற்சொன்ன்
ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பபகுதியில் க�ோரியுள்ளவாறு,
அதனால் பபாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடடப்படுகிறது.
2. இந்த வரைவு அறிவிக்கை தமிழநாடு அரசிதழில் வெளியிடடப்படும் நாளிலிருது இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும்
நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பபரிசீலனைக்கு எடுத்துக் க�ொள்ளள்ளப்படுமென்றும், மேற்சொன்ன்
ன கால அளவு முடிவடைவதற்கு
முன்னர், இது த�ொடர்பாக
, யாத�ொரு நபபரிடடமிருந்தும் வரப்பெறுகிற யாத�ொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழநாடு அரசு பப
ரிசீலிக்குமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை, சென்னை-600 006
DMS வளாகத்திலுள்ள த�ொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசு கூடுதல் தலைமை
மைச் செயலாளர், த�ொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டுத்துறை, தலைமை
மைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
5
வரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்
(b) பபகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் க�ொண்டும், 26-06-2019ஆம் நாளிட்ட
தமிழநாடு அரசிதழின் பபாகம்-II-பிரிவு 2-இல், 551 முதல் 554 வரையிலான பபக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடடப்பட்ட த�ொழிலாளர்
மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/த�ொ.வே/487/2019-ஆம் எண் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு அதற்குப் பபதிலாகவும்,
தமிழநாடு ஆளுநர் அவர்கள், தமிழநாடு மாநிலத்தில் உணவு பதப்படுத்தும் த�ொழிலில் பப
ணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர
அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடடப்பட்டுள்ள பப
ணியாளர் வகை
கையினருக்கு அந்த விவர அட்டவணையின் (2) மற்றும்
(3) ஆம் நெடும்பத்திகளின் நிகரான பபதிவுகளில் குறிப்பிடடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, இதனால்
திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணை
உணவு பதப்படுத்தும் த�ொழிலில் வேலைவாய்ப்பு
த�ொடடர் எண்பப
ணியாளர் வகை
கையினர்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
மண்டலம்-A
மண்டலம்-B
(ரூ.காசு)
(மாதம�ொன்றுக்கு)
(ரூ.காசு)
(மாதம�ொன்றுக்கு)
(1)
(2)
(3)
(4)
I. ப�ொதுவான வகை
கையினா்:
1.
மேலாளர்
8892.00
8735.00
2.
வேதியியலாளர்
7806.00
7705.00
3.
மேற்பார
்வையாளர்
7705.00
7604.00
4.
கண
க்காளர்
5.
காசாளர்
6.
எழுத்தர்
7588.00
7502.00
7.
தண்டலர் (Collection Clerk)
8.
தட்டச்சர்
9.
விற்பனைக்குப் ப�ொறுப்பாளர்
10.பப
ண்டகசாலை காப்பாளர்
11.பப
திவு செய்கின்ற / ப�ொருள் ஒப்படைப்பு
செய்கின்ற எழுத்தர்
7514.00
7428.00
12.
விற்பனை உதவியாளர்/பட்டி எழுத்தர்
13.
ஓட்டுநர்
14.
அலுவலகப் வேலையாள்/ப�ொருள்
ஒப்படைப்பு செய்யும் வேலையாள்
7270.00
7196.00
15.பப
ாதுகாவலர்/காவலாள்
16.
பெருக்குபவர்/துப்புரவுப் பபணியாளர்
த�ொடடர் எண்
த�ொழிலாளர் வகை
கையினர்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
மண்டலம்-A
மண்டலம்-B
(1)
(2)
(3)
(4)
நாள் வீதம்
(ரூ.காசு)
மாதாந்திர
வீதம்
(ரூ.காசு)
நாள் வீதம்
(ரூ.காசு)
மாதாந்திர வீதம்
(ரூ.காசு)
(a)
(b)
(a)
(b)
II. சிறப்பு வகை
கையினர்:
A. ஊறுகாய்கள் மற்றும் மசாலா ப�ொடி தயாரிப்பு:
1.
நறுக்குபவர்
288.00
7513.00
283.00
7438.00
2.
கலக்குபவர்
3.
ப�ொடித்து கலக்குபவர்
6
த�ொடடர் எண்
த�ொழிலாளர் வகை
கையினர்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
மண்டலம்-A
மண்டலம்-B
(1)
(2)
(3)
(4)
நாள் வீதம்
(ரூ.காசு)
மாதாந்திர
வீதம்
(ரூ.காசு)
நாள் வீதம்
(ரூ.காசு)
மாதாந்திர வீதம்
(ரூ.காசு)
(a)
(b)
(a)
(b)
4.
உதவியாள்
280.00
7266.00
277.50
7212.00
5.
சுத்தம் செய்பவர்
6.
சிப்பமாக்குபவர்
B. பபழக்கலவை மற்றும் பபழக்கூழ் தயாரிப்பு:
1.
இயந்திர கம்மியர்
320.00
8341.00
315.00
8189.00
2.
மின்னியற்றி இயக்குபவர்
288.00
7513.00
285.50
7438.00
3.
க�ொதிகலன் இயக்குபவர்
4.
ஸ்கேமர் இயக்குபவர்
5.
கலக்குபவர் / நறுக்குபவர்
6.
சுத்தம் செய்பவர்
278.50
7290.00
277.00
7212.00
7.
வகை
கைப்படுத்துபவர்
8.
உதவியாள்
9.
சுமை
மை ஏற்றி இறக்குபவர்
C. பபனிக்கூழ் தயாரிப்பு:
1.
கலவை அறை இயக்குபவர்
320.00
8341.00
315.00
8189.00
2.
உறைகலன் (ப்ரீசர்)
இயக்குபவர்
3.
இயந்திர கம்மியர்
4.
மின் கம்மியர்
297.50
7740.00
293.00
7626.00
5.
தச்ச்சர்
6.
அடைப்புவேலை (டிங்கர்)
செய்பவர்
7.
குளிர்பதன அறை
வேலையாள்
288.00
7513.00
283.00
7438.00
8.
தூய்மையாக்கும் அறை
வேலையாள்
9.
உதவியாள்
278.50
7290.00
277.00
7212.00
D. சேமியா தயாரிப்பு:
1.
முதலாள்
297.50
7740.00
293.00
7626.00
2.
சிப்பமாக்குபவர்
278.50
7290.00
227.00
7212.00
3.
ப�ொதுவான வகை
கை
த�ொழிலாளர்
E. தேங்காய் உற்பத்திப் ப�ொருட்கள் தயாரிப்பு:
1.
இயந்திரம் இயக்குபவர்
320.00
8341.00
315.00
8189.00
2.
த�ோல் உரிப்பவர்
297.50
7740.00
293.00
7626.00
3.
உடைப்பவர்
4.
ப�ொதுவான த�ொழிலாளர்
278.50
7290.00
277.00
7212.00
F. கடலை
மிட்டாய் தயாரிப்பு:
1.
நறுக்குபவர்
288.00
7513.00
283.00
7438.00
2.
மாஸ்டர்
3.
சிப்பமாக்குபவர்
278.50
7290.00
277.00
7212.00
G. பபால்கோவ
ா தயாரிப்பு:
1.
க�ோவா தயாரிப்பவர்
320.00
8341.00
315.00
8189.00
7
த�ொடடர் எண்
த�ொழிலாளர் வகை
கையினர்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
மண்டலம்-A
மண்டலம்-B
(1)
(2)
(3)
(4)
நாள் வீதம்
(ரூ.காசு)
மாதாந்திர
வீதம்
(ரூ.காசு)
நாள் வீதம்
(ரூ.காசு)
மாதாந்திர வீதம்
(ரூ.காசு)
(a)
(b)
(a)
(b)
2.
சிப்பமாக்குபவர்
278.50
7290.00
277.00
7212.00
H. இனிப்புகள் மற்றும் காரவகைகள் தயாரிப்பு:
1.
இனிப்பு தயாரிப்பவர்
320.00
8341.00
315.00
8189.00
2.
க�ொள்முதல் செய்பவர்
297.50
7740.00
293.00
7626.00
3.
உற்பத்தி உதவியாள்
4.
சிப்பமாக்குபவர்
286.50
7513.00
283.00
7438.00
5.
சுத்தம் செய்பவர்
278.50
7290.00
277.00
7212.00
விளககஙகள்:—
(1) மண்டலங்களின் வகை
கைப்பாடு: மண்டலம் A மற்றும் B-இல் பின்வரும் பபகுதிகள் அடங்கும்:-
மண்டலம் A: அனைத்து மாநகராட்சிகள்.
மண்டலம் B: மாநகராட்சிப் பபகுதிகள் நீங்கலான அனைத்துப் பபகுதிகள்.
(2) அகவிலைப்படி: மேற்சொன்ன்
ன த�ொழிலாளர்களுக்கு நிர்ண
யிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடடன் கூடுதலாக
கீழே குறிப்பிடடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்படட வேண்டும்.
(i) அகவிலைப்படி, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோ
ர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடடன்
இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் க�ொண்டு தற்போது கணக்கிடடப்பட்ட
161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.44.65 (நாற்பத்து நானகு ரூபபாய்
அறுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்படட வேண்டும்.
(ii) முநந்ைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக்
க�ொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏபரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடடப்படட வேண்டும்.
(iii) முநந்ைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோ
ர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் க�ொண்ட முதல்
கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) (i) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதிய வீதங்களை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாதாந்திர ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதிய வீதங்களை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(4) பப
ணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போ
து, ஆண் மற்றும் பெண் த�ொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில்
எவ்வித வேறுபபாடும் இருக்கக்கூடடாது.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ண
யிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக
இருக்குமிடடங்களிலெல்லால்லாம் அதே ஊதியம் த�ொடடர்ந்து வழங்கப்படட வேண்டும்.
ºèñ¶ ïCºˆF¡,
Üó² Ã´î™ î¬ô¬ñ„ ªêòô£÷˜.
(தமிழாக்கம்)
ï. ܼœ,
Þò‚°ï˜ (மு.கூ.பொ)
îI› õ÷˜„C ñŸÁ‹
ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநரால்
Ü„CìŠð†´ ªõOJìŠð†ìது.