îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F III—HK¾ 1(a) Þ¡ ެ특
Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ
⇠28]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ü¨¬ô 12, 2023
ÝQ 27, «ê£ðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054
[ 1 ]
அறிவிக்கை
தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
[Üó꣬í (G¬ô) â‡. 244, ªî£Nல்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக (MMC.1)ˆ ¶¬ø, 14 டிசம்பர் 2022.]
1957ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பா்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 67/1957)
15ஆம் பிரிவைச் சேர்ந்த (1), (1A), உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்ாட்டு ஆளுநர்
அவர்கள், 1959ஆம் ஆண்டு சிறு கனிம சலுகை
கை விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் மேற்கொள்கிறார். அதாவது:-
F¼ˆîங்களள
்
«ñŸªê£¡ù MFèO™,-
(1) விதி 7 இல், துணை விதி (5)-இல், ''சவுடு என்று பொதுவாக அழைக்கப்படும் மண்'' என்ற சொற்றெ
ாடடருக்குப் பப
திலாக. ''கட்டுமானப் பபணி, கரைே
யாரங்கள், சாலைகள், ரயில்வே மற்றும் கட்டடடங்களில் நிரப்புவதற்கு அலலது சமன் ெசய்வதற்குப் பப
யன்படுத்தப்படும் சாதாரண மண்'' என்ற சொற்றெ
ாடர் அமைத்துக் கொள்ளப்பவேண்டும்;
(2) விதி 12 இல்.-
(a) ''சவுடு'' என்ற சொற்றெ
ாடர் இடடம் ெபபற்றுள்ள இடடங்களிலெலலாம், அதனை விட்டுவிடட வேண்டும்:
(b) துணை விதி (2) இல்,
(i) பப
குதி (a) இல், “( ெசன்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் நீங்கலாக)’’ என்ற சொற்றெ
ாடர்
விட்டுவிடப்படட வேண்டும்;
(ii) பப
குதி (b) இன் இரண்டாடாவது வரம்பு நிபந்தனை
யில், “மண்’’ என்ற சொற்றெ
ாடடருக்குப் பப
திலாக, “சாதாரண
மண்’’ என்ற சொற்றெ
ாடர் அமைத்துக் கொள்ளப்படட வேண்டும்;
(c) துணை விதி (2-A) இல், பப
குதி (a) இல், “மண்’’ என்ற சொற்றெ
ாடடருக்குப் பப
திலாக, “சாதாரண மண்’’ என்ற
சொற்றெ
ாடர் அமைத்துக் கொள்ளப்படட வேண்டும்;
(d) துணை விதி (4) இல், ''மண்'' என்ற சொற்றெ
ாடடருக்குப் பபதிலாக, “சாதாரண மண்’’ என்ற சொற்றெ
ாடர் அமைத்துக்
கொள்ளப்படட வேண்டும்;
(3) விதி 36 இல், துணை விதி (1-A ) இல் பப
குதி (d) இல் ''500 மீட்டர்’’ என்ற சொற்றெ
ாடடருக்குப் பப
திலாக,
“300 மீட்டர்'' என்ற சொற்றெ
ாடர் அமைத்துக் கொள்ளப்படட வேண்டும்;
(4) விதி 36-A இல், “மண்’’ என்ற சொற்றெ
ாடடருக்குப் பப
திலாக, அது இடடம் ெபபற்றுள்ள இடடங்களிலெலலாம் “சாதாரண
மண்’’ என்ற சொற்றெ
ாடர் அமைத்துக் கொள்ளப்படட வேண்டும்;
III-1a-(28) (T Sup)—1
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó²
[R. Dis. No. 197/2009.
2023
[M¬ô: Ï. 0.80 裲
2
(5) விதி 36-B இல், துணை விதி (1) இன் வரம்பு நிபந்தனை
யில் ''மண்’’ என்ற சொற்றெ
ாடடருக்குப் பபதிலாக, “சாதாரண
மண்’’ என்ற சொற்றெ
ாடர் அமைத்துக் கொள்ளப்படட வேண்டும் : மற்றும்
(6) பிற்சே
ரக்கை II இல் “அ. உரிமக் கட்டணம்’’ என்ற தலைப்பின் கீழ் அட்டவணையின் நெடும்பத்தி (1) இன் தொடர்
எண் 4-க்கு நேரான நெடும்பத்தி (2 ) இல். “மண்’’ என்ற சொற்றெ
ாடடருக்குப் பப
திலாக, “சாதாரண மண்’’ என்ற சொற்றெ
ாடர்
அமைத்துக் கொள்ளப்படட வேண்டும்.
எஸ். கிருஷ்ணன்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(îIö£‚è‹)
ï. ܼœ,
Þò‚°ï˜ (கூ.ப�ொ),
îI› õ÷˜„C ñŸÁ‹
ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநரால்
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.