[ 1 ]
DTP-II-2-(28) (T Sup)—1
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F II—HK¾ 2 Þ¡ ެ특
Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó²
[R. Dis. No. 197/2009.
2023
[M¬ô: Ï. 2.40 裲
⇠28]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ü¨லை 12, 2023
ஆனி 27, «ê£ðA¼¶, F¼õœÀõ˜ ݇´–2054
i†-´õêF ñŸÁ‹ ï蘊¹ø õ÷˜„Cˆ ¶¬ø
ÜPM‚¬èèœ
[அரசாணை (நிலை) எண். 220, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ 4 (2)]த் துறை, 2 டிசம்பர் 2022.]
தமிழநாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச்
சேர்நத (1) உட்பிரிவின் (b) பப
குதியில் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் கொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள்,
10-4-1974 ஆம் நாளிட்ட தமிழநாடு அரசிதழின் பபகுதி II—பிரிவு 2-இல் 204 ஆம் பக்கபக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட
ஊரக வளர்ச்சி மற்றும் உளளாட்சித் துறையின் II/(2)/RUL/1995/74,ஆம் எண் அறிவிக்கை
வாயிலாக அறிவிக்கப்பட்ட
ப�ோடிநாயக்கனூர் உள்ளூர் திட்டமிடடல் பபகுதியுடடன் பின்வரும் வருவாய் கிராமஙகளின் பபகுதிகளைச் சேர்ப்பதற்கான அவருடைய
ந�ோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-
"வருவாய் கிராமஙகளின் எண் மற்றும் பெயர்
5.
மேலச்சொக்க்கநாதபுரம் (பபகுதி)
8.
ப�ோடி"
(2) இந்த அறிவிக்கை
தமிழநாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள்,
மேற்சொன்ன்
ன பபகுதிகளிலுளள யாதொரு குடியிருப்பாபாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு
அவவாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுளள பபகுதிகள் குறித்த யாத�ொரு மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின் அதனை
எழுத்து வடிவில் அளிக்கலாம். மேற்சொன்ன்
ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் ஏதேனும் மறுப்புரைகள் அல்லது
கருத்துரைகள் மேற்சொன்ன்
ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத (4) உட்பிரிவிற்கிணஙக மேற்கொண்டும் நடடவடிக்கை
எடுப்பதற்கு முன்னர் அரசால் பபரிசீலனைக்கு எடுத்துக் க�ொள்ளப்படும். எழுத்துப்பூர்வமான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள்
அரசு முதன்மை
ச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் க�ோட்டை,
சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க்க வேண்டும்.
[அரசாணை (நிலை) எண். 221, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4 (2)]த் துறை, 2 டிசம்பர் 2022.]
தமிழநாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச்
சேர்நத (1) உட்பிரிவின் (b) பப
குதியில் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் கொண்டு தமிழநாட்டு ஆளுநர் அவர்கள்,
17-4-1974ஆம் நாளிட்ட தமிழநாடு அரசிதழின் பப
குதி II—பிரிவு 2-இல் 220ஆம் பக்கப
க்கத்தில் (ஆங்கிலத்தில்)
வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உளளாட்சி நிருவாகத் துறையின் II/(2)/RUL/2151/74, ஆம் எண் அறிவிக்கை
யில்,
ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளூர் திட்டமிடடல் பப
குதியாக அறிவிக்கப்பட்ட அத்தகை
ய பப
குதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச்
சேர்ப்பதற்கான அவரது ந�ோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.
2
வருவாய் கிராமஙகளின் பெயர் மற்றும் எண்
5. ப�ொன்னான்னாஙகன்னி பபகுதி
6. சிங்கம்மாள்புரம் பபகுதி
7. வெங்கடேஸவரபுரம் பபகுதி
8. குருக்கள்குளம் பபகுதி
9. வடடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பபகுதி
20. தைலாகுளம்
21. ஸ்ரீவில்லிபுத்தூர் பபகுதி
22. அத்திகுளம் செங்குளம் பபகுதி
23. பபடிக்காசுவைத்தான்பட்டி
25. அயன் நாச்சியார் க�ோவில் பபகுதி
(2) இந்த அறிவிக்கை
தமிழநாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள்,
மேற்சொன்ன்
ன பப
குதிகளிலுளள யாதொரு குடியிருப்பாபாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது
நிறுவனம், சேர்க்கர்க்கக் கருதப்பட்டுளள பப
குதிகள் குறித்து யாத�ொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில்
அரசிடடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள்
ஏதேனுமிருப்பின், அவை மேற்சொன்ன்
ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத (4) உட்பிரிவின்படி மேற்கொண்டும்
நடடவடிக்கை
எடுப்பதற்கு முன்னர் பப
ரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள்
எழுத்துவடிவில், அரசு முதன்மை
ச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் க�ோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படட வேண்டும்.
U«îw °ñ£˜ âv. ñ‚õ£ù£,
அரசு முதன்ைமச் செயலாளர்.
(îIö£‚è‹)
ï. ܼœ,
Þò‚°ï˜ (Ã.ªð£),
îI› õ÷˜„C ñŸÁ‹ ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.
[அரசாணை (நிலை) எண். 55, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4 (2)]த் துறை, 9 ஜூன் 2023.]
தமிழநாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச்
சேர்நத (1) உட்பிரிவின் (b) பப
குதியில் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் கொண்டு தமிழநாட்டு ஆளுநர் அவர்கள்,
10-4-1974 ஆம் நாளிட்ட தமிழநாடு அரசிதழின் பபாகம் II—பிரிவு 2-இல் 208ஆம் பக்கபக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட
ஊரக வளர்ச்சி மற்றும் உளளாட்சி நிருவாகத் துறையின் II/(2)/RUL/2012/74,ஆம் எண் அறிவிக்கை
யில், துறையூர் உள்ளூர்
திட்டமிடடல் பபகுதியாக அறிவிக்கப்பட்டுளள அத்தகை
ய பபகுதியுடடன், பின்வரும் வருவாய் கிராமஙகளின் பபகுதிகளைச் சேர்ப்பதற்கான
அவருடைய ந�ோக்கத்தை இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-
வருவாய் கிராமஙகளின் எண் மற்றும் பெயர்
23. முத்தை
யம்பாளை
யம் (பபகுதி)
04. அம்மாபபட்டி.
13. கீரம்பூர்
54. வெங்கடேசபுரம்.
(2) இந்தத
அறிவிக்கை
தமிழநாடு
அரசிதழில்
வெளியிடப்படும்
நாளிலிருந்து
இரண்டு
திங்கள்
கால அளவிற்குள், மேற்சொன்ன்
ன பப
குதிகளில் வசிக்கும் யாதொரு நபபர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகார
அமைப்பு அல்லது நிறுவனம், அவவாறு சேர்ப்பதற்குக் கருதப்பட்டுளள பப
குதிகள் த�ொடர்பா்பாக யாத�ொரு மறுப்புரை
அல்லது கருத்துரையை எழுத்துப்பூர்வமாக அரசிடடம் அளிக்கலாம். மேற்சொன்ன கால அளவிற்குள் மறுப்புரைகள்
3
அல்லது கருத்துரைகள் எவையேனும் வரப்பெ
றுமாயின், அவை மேற்சொன்ன்
ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத
(4) உட்பிரிவின்படி மேற்கொண்டும் நடடவடிக்கை
எடுப்பதற்கு முன்னர் பப
ரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
எழுத்துப்பூர்வமான மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், அரசு முதன்மை
ச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற
வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் க�ோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு எழுத்துப் பூர்வமாக
அனுப்பி வைக்கப்படட வேண்டும்.
Ü̘õ£,
அரசு முதன்ைமச் செயலாளர்.
(îIö£‚è‹)
ï. ܼœ,
Þò‚°ï˜ (Ã.ªð£),
îI› õ÷˜„C ñŸÁ‹ ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.
த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பா்பாட்டுத் துறை
ÜPM‚¬èèœ
[அரசாணை (பப) எண். 569, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பா்பாட்டு (J2)த் துறை, 24 நவம்பர் 2022]
1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 5ஆம் பிரிவைச் சேர்நத
(1) உட்பிரிவின் (a) பபகுதி மற்றும் 9 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள்,
நூற்பு நெசவு ஆலைகள் நூற்பாபாலைகள், நெசவாலைகள், முன்வரை
யற்ற ஆலைகள் உள்ளிட்ட துணி நூல் ஆலைகளிலும்
மேற்சொன்ன்
ன ஆலைகளில் பபஞசடிக்கும் அறை, சிக்கெடுத்தல், நீட்டுதல் கைவினைச் சட்டங்கள், நூற்றல், முறுக்கே
ற்றுதல்,
மடித்தல், சுற்றுதல், சிப்பமிடுதல், பப
ாவு ப�ோடுதல் மற்றும் ஏனைய பப
ணிகளிலும் தனியாக அல்லது கூட்டாடாக பப
ணிகளை
மேற்கொள்ளும் வகையில் (பபணி பப
யில்வோர் நீங்கலாக பப
ணியமர்த்தப்பட்டுள்ளோருக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை
நிருணயிப்பது த�ொடர்பா்பாக, விசாரணைகளை மேற்கொண்டு, மாநில அரசிற்கு ஆல�ோசனை வழங்குவதற்கு பின்வரும் நபர்கள்
அடங்கிய குழுவினை இதனால் நியமிக்கிறார்.
தனி நபர்கள்:-
1.
கூடுதல் த�ொழிலாளர் ஆணையர், க�ோயம்புத்தூர்.
தலைவர்
2.
உதவி த�ொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்), க�ோயம்புத்தூர்.
செயலாளர்.
3.
புள்ளியல் உதவி இயக்குநர்.
ப�ொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை, க�ோயம்புத்தூர்.
உறுப்பினர்
4.
இணை இயக்குநர் (துணி நூல்), கைத்த்தறி மற்றும் துணிநூல்
இயக்குநரகம், குறளகம். இரண்டாடாவது தளம், சென்னை-600 018.
உறுப்பினர்
த�ொழிலகப் பபாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்-I.
திருப்பூர்.
உறுப்பினர்
வேலையளிப்போ
ர் பிரதிநிதிகள்:-
1.டட
ாக்டர். கே. செல்வல்வராஜு,
ப�ொதுச் செயலாளர்.
தென்னிந்திய பபஞசாலைகள் சஙகம் (SIMA),
எண்.41, ரேஸ் க�ோர்ஸ், க�ோயம்புத்தூர்-641 018.
உறுப்பினர்
2.
திரு. எஸ். ஜெகதீஸ் சந்திரன்,
தென்னிந்திய நூற்பாபாலை அதிபர்கள் சஙகம் (SISPA),
மனை எண்17.19, ஆசிரியர்கள் காலனி,
க�ோல்டுவின்ஸ், சிவில் ஏர�ோட்ரோம் அஞசல்,
க�ோயம்புத்தூர்-641 014.
உறுப்பினர்
4
3.
திரு. எஸ். வெங்கடேஷ்,
தேசிய பபஞசாலைக் கழகம் (NTC), எண்.35 B,
ச�ோமசுந்தரம் மில்ஸ் ர�ோடு, க�ோயம்புத்தூர்-641 009.
உறுப்பினர்
4.டட
ாக்டர். எம். ராமகிருஷ்ண
ன்,
லாயல் நிறுவனம், 83/41, முதல் முதன்மை
ச் சாலை,
ராஜா அண்ணா
ாமலைபுரம், சென்னை-600 028.
உறுப்பினர்
5.டட
ாக்டர். கே. வெங்கடடாச்சலம்,
தமிழநாடு நூற்பாபாலையாளர்கள் சஙகம், திண்டுக்கல்,
எண்.2, மாடடர்ன் நகர், கரூர் ர�ோடு, திண்டுக்கல்-624 001,
உறுப்பினர்
6.
திரு. ஆர். க�ோபபாலகிருஷ்ண
ன்,
ராயல் கிளாசிக் நிறுவனம், எண்.40, ஆர்.ஆர்.லே அவுட்,
முதல் தெரு, மஙகளம் ர�ோடு, திருப்பூர்-641 604.
உறுப்பினர்பப
ணியாளர் பிரதிநிதிகள்:-
1.
திரு. எம். பபஷீர் அகமது,
த�ொழிலாளர் முன்னேற்ற
ற்றச் சஙகப் பேரவை,
எண்.138 A, வடடக்கு ச�ௌராஷ்ட்ராபுரம், நாகல்நகர்,
திண்டுக்கல்-624 003.
உறுப்பினர்
2.
திரு. எம். தியாகராஜன், க�ோவை பெரியார் மாவட்ட
திராவிடட பபஞசாலை த�ொழிலாளர் முன்னேற்ற
ற்றச் சஙகம்,
எண்.204, வி.கே. கிருஷ்ண
ன் தெரு, சித்தாபுதூர்,
க�ோயம்புத்தூர்-641 044.
உறுப்பினர்
3.
திரு. டி.எஸ். ராஜாமணி,
ஹிந்த் மஸ்தூர் சபபா (HMS), 28, ராணி கார்டன்
விமான நிலைய சாலை, சிஙகாநல்லூர்,
க�ோயம்புத்தூர்-641 005.
உறுப்பினர்
4.
திரு. ஜி. ÿனிவாசன், தேசிய பபஞசாலை த�ொழிலாளர் சஙகம்,
1848, திருச்சி ர�ோடு, (முதல் தளம்), இராமநாதபுரம்,
க�ோயம்புத்தூர்-641 045.
உறுப்பினர்
5.
திருமதி எம். ஆறுமுகம், க�ோவை ஜில்லாா மில் த�ொழிலாளர்
சஙகம், அனைத்திந்திய த�ொழிற்சஙக காங்கிரஸ், எண்.99,
ரஙகன் தெரு, காட்டூர், க�ோயம்புத்தூர்-641 009.
உறுப்பினர்
6.
திரு. சி. பத்மபத்மநாபபன்,
இந்திய த�ொழிற்சஙக மையம், அமுதம் இல்லம்,
பூங்கோதை நகர், க�ோயம்புத்தூர்-641 014.
உறுப்பினர்
[அரசாணை (நிலை) எண். 87, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பா்பாட்டு (J1)த் துறை, 6 ஜுன் 2023]
தமிழநாடு 1982 ஆம் ஆண்டு உடடலுழைப்புத் த�ொழிலாளர் (வேலைவாய்ப்பை
முறைப்படுத்துதலும் பபணி நிலைமைகளும்)
சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைச் சேர்நத (3) மற்றும் (5) ஆம் உட்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுளள
அதிகாரங்களைக் க�ொண்டும் 26.02.2021 ஆம் நாளிட்ட தமிழநாடு அரசிதழின் பபாகம் II—பிரிவு 2-இல் 1 முதல் 3 வரையிலான பக்கப
க்கஙகளில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட த�ொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II/(2)/வேவா/132(t-1)/2021
ஆம் எண் அறிவிக்கை
யின் பப
திலிட்டகற்றீடடாகவும் தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், தமிழநாடு காலணி, த�ோல் ப�ொருட்கள்
தயாரிப்பு மற்றும் த�ோல் பபதனிடும் த�ொழிலாளர் நல வாரியத்தில் பின்வரும் உறுப்பினர்களை
இதனால் நியமனம் செய்கிறார்.
அவர்களின் விவரம் வருமாறு:-
அ.அரசுப் பிரதிநிதிகள்:-
1.
திரு. எஸ். புகழேந்தி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்.
தலைவர்
2.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பா்பாட்டுத் துறை,
சென்னை-600 009.
உறுப்பினர்
5
3.
அரசு முதன்மை
ச் செயலாளர்,
நிதித்துறை, சென்னை-600 009.
உறுப்பினர்
4.
அரசு செயலாளர்,
ஆதி திராவிடடர் மற்றும் பபழங்குடியினர் நலத்துறை,
சென்னை-600 009.
உறுப்பினர்
5.
முதன்மை
ச் செயலாளர்/த�ொழிலாளர் ஆணையர்,
த�ொழிலாளர் ஆணையரகம், சென்னை-600 006.
உறுப்பினர்
6.
தலைமை செயல் அலுவலர்,
தமிழநாடு கதர் மற்றும் கிராமத் த�ொழில் வாரியம்,
சென்னை-600 108.
உறுப்பினர்
அ. வேலையளிப்பவர்களின் பிரதிநிதிகள்:-
1.
திரு. சி.எம். ஜபபருல்லாா, தென்னிந்திய த�ோல் பபதனிடுவ�ோர்
மற்றும் வணிகர் சஙகம், எண்.139/1B. சென்னை பெஙகளூரு
தேசிய நெடுஞசாலை, அம்மணந்தா
தாஙகல் கிராமம்,
வாலாஜாபேட்டை-632 513.
தலைவர்
2.
திரு. சி. ரமேஷ்,
எண்.34, சிதம்பரனார் தெரு, திண்டுக்கல்-624 001.
உறுப்பினர்
3.
திரு. அ.அபுபக்கபக்கர் அப்துல் ஜலீல்,
எண்.7.3/8, உமர் பபரூக் தெரு, கீரனூர் அஞசல், பப
ழனி வட்டம், திண்டுக்கல்-624 617.
உறுப்பினர்
இ. உடடலுழைப்புத் த�ொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-
1.
திரு. வி. கலைநேசன்,
த�ொழிலாளர் முன்னேற்ற
ற்றச் கூட்டமைப்பு, எண்.79,
எண்.79, பழைய ஆம்பூர் சாலை, பேர்ணாம்பட்டு-635 810.
தலைவர்
2.
திரு. ஆர். முருகானந்தம்,
ஹிந்த் மஸ்தூர் சபபா, எண்.4/46, பபாப்பிநாயக்கனஹள்ளி
கிராமம், பபாலக்கோடு வட்டம், தருமபுரி-636 806.
உறுப்பினர்
3.
திரு. கி. ராமசாமி,
த/பெ. கிருஷ்ண
ன்,
த�ொழிலாளர் விடுதலை முன்னணி, அஙகனூர் கிராமம்
மற்றும் அஞசல், செந்துறை வட்டம், அரியலூர்-621 709.
உறுப்பினர்
ºèñ¶ ïCºˆF¡,
Üó² Ã´î™ î¬ô¬ñ„ ªêòô£÷˜.
(தமிழாக்கம்)
ï. ܼœ,
Þò‚°ï˜ (கூ.பொ)
îI› õ÷˜„C ñŸÁ‹
ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநரால்
Ü„CìŠð†´ ªõOJìŠð†ìது.