TAMIL NADU
GOVERNMENT GAZETTE
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2023
[Price: Rs. 9.60 Paise.
[55]
No. 31]
CHENNAI, WEDNESDAY, AUGUST 2, 2023
Aadi 17, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
DTP—II-1—31
CONTENTS
Pages.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – கள்ளக்குறிச்சி மாவட்டம் – சஙகராபுரம் மற்றும்
திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களை சீரமைத்து வாணாபுரத்தை தலைமை
யிடமாகக்
க�ொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல்.
..
..
..
..
56-77
56
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
No. II(1)/REVDM/23/2023
வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – கள்ளக்குறிச்சி மாவட்டம் – சஙகராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களை
சீரமைத்து வாணாபுரத்தை தலைமை
யிடமாகக் க�ொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
கீழக்கணட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு,
17 ஜூலை 2023, ஆடி 1, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
படிக்கவும்:-
1.
அரசாணை (நிலை) எண். 279, வருவாய் [வ.நி.1(1)]த் துறை, நாள் 09.06.2003.
2.
கூடுதல் தலைமை
ச் செயலாளள
ர்/வருவாய் நிருவாக ஆணையர் கடித எண். பணி.3(4)/46605/2022,
நாள் 20.08.2022, 18.11.2022 மற்றும் 27.04.2023.
3.
அரசு கடித எண். e-2304805/வ.நி.1(1)/2022-4, நாள் 09.01.2023.
4.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கடித எண் ந.க. அ2/ 3101/2020, நாள் 11.07.2023.
ஆணை:-எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு, 17 ஜூலை 2023.
தமிழநாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொ
டர் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானியக் க�ோரிக்கையின் ப�ோது மாண்புமிகு
அமைச்ச்சர் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை) அவர்கள் கீழக்கணட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்:-
“கள்ளக்குறிச்சி மாவட்டம், சஙகராபுரம் வருவாய் வட்டத்தினைச் சீரமைத்து புதிய வாணாபுரம் வருவாய் வட்டம்
ரூ.7.56 க�ோடி செலவில் உருவாக்கப்படும்”.
2. மேற்காற்காணும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்ச்சர் அவர்களின் அறிவிப்பின் அடிப்படையில்,
மேலே பார்வை இரண்டில் படிக்கப்பட்ட்ட கூடுதல் தலைமை
ச் செயலாளள
ர்/வருவாய் நிருவாக ஆணையரின் கடிதஙகளில், கள்ளக்குறிச்சி
மாவட்டம், சஙகராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது
குறித்து மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிக்கை பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்ட்டதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி
மற்றும் திருக்கோவிலூர் ஆகிய இரண்டு க�ோட்ட்டஙகளும், கள்ளக்குறிச்சி, சஙகராபுரம், சின்னசே
லம், உளுந்தூர்பேட்டை,
திருக்கோவிலூர் மற்றும் கலவராயன்மலை
ஆகிய ஆறு வருவாய் வட்டஙகளும் அடங்கியுள்ளன. இவற்றில் தற்போ
துள்ள
சஙகராபுரம் வட்டத்திலுள்ள சிறுபனையூர், கள்ளிப்பாடி, லா.கூடலூர், அலியாபாத், பிரிவிடையாம்பட்டு, மணடகப்பாடி மற்றும் பல
கிராம மக்கள் மற்றும் ப�ொதுமக்கள் தங்களளது அத்தியாவசிய சேவைகளள
ான வாரிசு சான்று, பட்டாட்டா மாற்றம், சாதிச்சான்று, வருமான
சான்று, இருப்பிட சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பெறுவதற்கு, தற்போதை
தைய சஙகராபுரம் வட்டத்தின் தலைமை
யிடம்
சுமார் 40 கி.மீ த�ொலைவில் அமைந்துள்ளதால் வந்துசெலல சிரமப்பட வேண்டியுள்ளதாலும், இதனால் வருவாய்த்துறை சார்ந்த
சேவைகளை பெறுவதற்கு அக்கிராம மக்கள் ஒருநாள் முழுவதை
தையும் முழுமையாக செலவழிக்கப்பட வேண்டியுள்ளது எனவும்,
அத�ோடு மட்டுமலலாமல் ப�ோக்குவரத்துக் கட்டணமும், இரண்டு மூன்று பேருந்துகள் மாறி மாறி பயணம் செய்தும் வட்ட தலைமை
அலுவலகமான சஙகராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவேண்டியுள்ளது மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள
சஙகராபுரம் வட்டத்தில் ஒரு பகுதியாக உள்ள அதாவது புதிய வட்டமாக உத்தே
சிக்கப்பட்டுள்ள வாணாபுரம் கிராமத்தை சுற்றியுள்ள
கிராமங்கள் ப�ொருளள
ாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும், கல்வி அறிவிலும், இயற்கை வளள
த்திலும் ப�ோக்குவரத்து வசதியிலும்
மிகவும் பின்தங்கி உள்ளன எனவும், எனவே வெகுத�ொலைவில் உள்ள கிராமங்களைப் பிரிப்பதன் மூலம் அம்மக்களுக்கு கால
விரையம் மற்றும் பண விரையத்தை குறைக்கவும், உடனடியாக அரசின் நலத்திட்டங்களை ப�ொதுமக்கள் விரைந்து பெற்றிட
வசதியாக வாணாபுரம் மற்றும் அதனை
சுற்றியுள்ள கிராமங்களை ஒருங்கிணைத்து வாணாபுரம் வட்டமாக உருவாக்கிட, தற்போ
து
கள்ளக்குறிச்சி வருவாய் க�ோட்ட்டத்திற்குட்பட்டட்ட சஙகராபுரம் வட்டத்திலிருந்து ரிஷிவந்தியம், அரியலூர், வடப�ொன்பரப்பி ஆகிய
குறுவட்டங்கள் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் க�ோட்ட்டத்திற்குட்பட்டட்ட திருக்கோவிலூர் வட்டத்தில் தற்போ
துள்ள மணலூர்பேட்டை
குறுவட்டத்தில் 11 வருவாய் கிராமங்களை மட்டும் சேர்த்து வடப�ொன்பரப்பி, அரியலூர், ரிஷிவந்தியம் மற்றும் மணலூர்பேட்டை
(11) குறுவட்டங்களளாக மறுசீரமைத்து வாணாபுரம் கிராமத்தை தலைமை
யிடமாகக் க�ொண்டு புதிய வட்டத்தினை உருவாக்கலாம்
என தெரிவித்துள்ளார்.
3. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சஙகராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து
வடப்பொன்பரப்பி, ரிஷிவந்தியம், அரியலூர் மற்றும் மணலூர்பேட்டை ஆகிய 4 குறுவட்டஙகளுடன் 85 வருவாய் கிராமங்களை
உள்ளடக்கி வாணாபுரத்தைத் தலைமை
யிடமாகக் க�ொண்டு புதிய வாணாபுரம் வருவாய் வட்டம் உருவாக்கலாம் என்றும், புதிதாக
உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு ம�ொத்தமுள்ள 48 பணியிடஙகளில் மறுபரவலமர்த்தல் அடிப்படையில்
10 பணியிடஙகளும், புதிதாக த�ோற்றுவிப்பதன் அடிப்படையில் 38 பணியிடங்களை உருவாக்கலாம் என்றும், புதியதாக
உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு த�ோராயமாக ஏற்படும் த�ொடரும் செலவினம்
ரூ.1,43,01,860 மற்றும் த�ொடரா செலவினம் ரூ.46,52,709 நிதி ஒப்பளிப்பு செய்ய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Aug. 2, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
57
4. கூடுதல் தலைமை
ச் செயலாளள
ர்/வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலை
வர் கள்ளக்குறிச்சி மாவட்டம்
ஆகிய�ோர்கர்களின் கருத்துருக்களை
அரசு நன்கு ஆய்வு செய்து அதனை
ஏற்று கீழக்கணடவாறு ஆணையிடுகிறது:-
i.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சஙகராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டங்களைச் சீரமைத்து
வடப்பொன்பரப்பி, ரிஷிவந்தியம், அரியலூர் மற்றும் மணலூர்பேட்டை ஆகிய 4 குறுவட்டஙகளுடன் 85 வருவாய் கிராமங்களை
உள்ளடக்கி வாணாபுரத்தைத் தலைமை
யிடமாகக் க�ொண்டு புதிய வாணாபுரம் வருவாய் வட்டமாக உருவாக்கப்படுகிறது. (இணைப்பு
5-இல் உள்ளபடி)
ii.
புதிதாக உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டிய 44 பணியிடஙகளில்
[சஙகராபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட்ட பணியிடஙகளிலிருந்து 9 மிகைப்பணியிடங்கள் மற்றும் திருக்கோவிலூர் வருவாய்
வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட்ட பணியிடஙகளிலிருந்து 2 மிகை பணியிடத்தையும் சேர்த்து] 11 பணியிடங்கள் மறுபரவலமர்த்தல்
அடிப்படையில் 33 பணியிடங்கள் புதியதாக த�ோற்றுவிக்கப்படுகிறது.
iii. புதிதாக உருவாக்கப்படவுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு, த�ோராயமாக ஏற்படும்
த�ொடரும் செலவினம் ரூ.1,38,58,500/- (ரூபாய் ஒரு க�ோடியே முப்பத்து எட்டு இலட்சத்து ஐம்பத்தி எட்டாயிரத்து ஐநூறு மட்டும்)
மற்றும் த�ோராயமாக ஏற்படும் த�ொடரா செலவினம் ரூ.40,90,200/- (ரூபாய் நாற்பது இலட்சத்து த�ொண்ணூராயிரத்து இருநூறு
மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்ய்யப்படுகிறது. (இணைப்பு 3-இல் உள்ளபடி)
iv. த�ொகுப்பு கிராமங்களை பிரித்து புதிதாக த�ொகுப்பு கிராமங்களை உருவாக்குதல் த�ொடர்பாாக நடைமுறையில் உள்ள
விதிமுறைகள், சட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.
v.
இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளள
ர் ப�ோன்ற பணியிடங்கள் அரசு ஆணை (நிலை) எண். 49, பணியாளள
ர்
மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை, நாள் 14.5.2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில்
நிரப்ப்பட வேண்டும்.
vi. அலுவலக உதவியாளள
ர் பணியிடங்களை தமிழநாடு அடிப்படைப்பணிக்கான சிறப்பு விதிகளில், விதி-4(a)
(நியமனம்)-ஐயும், அரசாணை (நிலை) எண்.44, த�ொழிலாளள
ர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, நாள் 11.03.2015-ஐயும் உடன்
நிகழவாக பின்பற்றப்படுவதுடன், நடைமுறையில் உள்ள உரிய விதிகள் சட்டம்/அரசாணைகளை பின்பற்றி நிரப்ப்பட வேண்டும்.
vii. மறுபரவலமர்த்தல் மூலம் சஙகராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டஙகளிலிருந்து வாணாபுரம் வருவாய்
வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடங்கள், அப்பணியிடஙகளுக்குரிய தளள
வாடஙகளுடன் வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கு
மாற்றம் செய்ய்யப்பட வேண்டும்.
viii. ஏற்கனவே உள்ள வட்டஙகளில், வட்டப் பிரிவினைக்குப்பின் உள்ள பணியிடங்கள் ப�ொதுவான பணியாளள
ர்
மாதிரியில் (Generalized Staff Pattern) வரையறுத்துள்ளவற்றிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அவவாறு மிகைப்பணியிடமாக
கணடறியப்பட்ட்ட பணியிடங்கள் அரசுக்கு சரண் செய்ய்யப்பட வேண்டும் அலலது தேவைப்படும் இடஙகளுக்கு மாற்றம் செய்ய்யப்பட
வேண்டும். இல்லையெனில், புதிய வருவாய் வட்டம் துவக்கப்பட்ட்டவுடன் அப்பணியிடங்கள் நிரப்ப்படாமல் காலியாக வைக்க்கப்பட
வேண்டும். அப்பணியிடஙகளுக்கு சம்பளள
ம் பெற்று வழஙகக் கூடாது.
ix. அலுவகத்திற்கான வாடகை ப�ொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு பெற்று
வழஙக வேண்டும்.
5. மேலே பத்தி 4-இல் ஒப்பளிக்கப்பட்ட்ட செலவினங்கள் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்க்கப்பட வேண்டும்.
I. பணியாளர் சமபளங்கள்
சம்பளள
ம் மற்றும் தகுதியுள்ள பிறபடிகள் புதிதாக த�ோற்றுவிக்கப்பட்ட்ட மறுபரவலமர்த்தப்பட்ட்ட பணியாளர்கள
ர்களுக்கு கீழக்கணட
கணக்குத் தலைப்பு/ உப தலைப்புகளில் பற்று வைக்க்கப்படும்.
i. வருவாய் பணியிடங்கள் – ரூ.83,54,712/-
2053 – 00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனைய பணியாளள
ரமைப்பு - மாநிலச் செலவினங்கள் - AB வட்டப் பணியாளள
ரமைப்புகள் -
301 சம்பளள
ங்கள் – 01 அடிப்படை சம்பளள
ம்
[IFHRMS DPC 2053 00 094 AB 30101]
ii. தேர்தல் பணியிடங்கள் – ரூ.9,79,800/-
2015-00 தேர்தல்கள் - 102 தேர்தல் அதிகாரிகள் - மாநிலச் செலவினங்கள் - AA சட்டபபேரவை, நாடாளுமன்றத்
த�ொகுதிகள் - 301 சம்பளள
ங்கள் – 01 அடிப்படை சம்பளள
ம்
[IFHRMS DPC 2015 00 102 AA 30101]
iii. நில அளவைப் பணியிடங்கள் – ரூ.24,31,608/-
2029-00 நில வருவாய் - 102 நில அளவை நிலவரி ஏற்பாாட்டுப் பணிகள் மாநிலச் செலவினங்கள்- AF நில அளவை
பராமரிப்பு பணி - 301 சம்பளள
ங்கள் - 01 அடிப்படை சம்பளள
ம்
[IFHRMS DPC 2029 00 102 AF 30101]
58
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
iv. குடிமைப் ப�ொருள் பணியிடங்கள் – ரூ.13,12,080/-
3456-00 நுகர்பொ
ருள் வழங்கல் 001 நெறிப்படுத்துதலும் நிருவாகமும் - மாநிலச் செலவினங்கள் AB மாவட்ட பணியாளள
ரமைப்பு
- 301 சம்பளள
ங்கள் - 01 அடிப்படை சம்பளள
ம்
[IFHRMS DPC 3456 00 001 AB 30101]
II. 2053-00 மாவடட நிருவாகம் - 094 ஏனைய பணியாளரமைப்பு - மாநிலச் செலவினங்கள் - AB வடடப்
பணியாளரமைப்புககள்
i. 305 அலுவலககச் செலவுககள் 01 த�ொலைபேசிக் ககடடணங்கள் ரூ.41,100/- த�ொடரும் செலவினம் ரூ.25,500/-
மற்றும் த�ொடராச் செலவினம் ரூ.15,600/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30501]
ii. 305 அலுவலகச் செலவுகள் - 03 மின் கட்டணங்கள் ரூ.3,60,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30503]
iii. அலுவலகச் செலவுகள் - 05 அறைகலன்கள் ரூ.10,95,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30505]
iv. 306 வாடகை; கட்டண வீதங்கள், வரிகள் 01 வாடகை (ப�ொதுப் பணித்துறையின் இறுதி திட்ட மதிப்பீட்டிற்கு
உட்பட்டட்டது) – ரூ.1,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30601]
v. 319 இயந்திரமும் சாதனமும் 01 வாங்குதல் ரூ.2,60,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 31901]
vi. 321 ம�ோட்டாட்டார் வண்டிகள் 01 வாங்குதல் ரூ.16,40,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 32101]
vii. 345 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசகெண்ணெய் ரூ.3,64,800/-
[IFHRMS DPC 2053 00 094 AB 34501]
viii. 376 கணினியும் துணை பாகஙகளும் 01 வாங்குதல் ரூ.10,80,600/-
[IFHRMS DPC 2053 00 094 AB 37601]
ix. 305 அலுவலகச் செலவுகள் - 02 ஏனைய சில்லறை செலவுகள் ரூ.30,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30502]
6. மேலே பத்தி 4-இல் ஒப்பளிப்பு வழஙகப்பட்டுள்ள செலவினம் ஒரு “புது துணைப் பணி” (New Instrument of
Service) குறித்த செலவினமாகும். இதற்காற்கான சட்டமன்ற பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை
எதிர்நோக்கி, இச்செ
லவினம் முதற்கண்
எதிர்பாாராச் செலவின நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணம் பெறுவதன் மூலம்
மேற்கொள்ளப்படும். முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித் (வ.செ.ப�ொ.1) துறையில் தனியாக பிறப்பிக்கப்படும்.
அடுத்து வரும் துணை மானியக் க�ோரிக்கையில் இச்செ
லவினம் சேர்க்கர்க்கப்பட்டு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பெறும்
வரையில் நடப்பாண்டிற்கு தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாாரா செலவின நிதியிலிருந்து முன்பணம்
பெறத் தேவையான விணணப்பத்தை எதிர்பாாரா செலவின நிதி விதிகள் 1963-இல் உள்ள அட்டவணை “A” படிவத்துடன்
இவவரசாணையின் நகலுடன் இணைத்து நிதி (வ.செ.ப�ொ.1) துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு கூடுதல் தலைமை
ச்
செயலாளள
ர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் கேட்டுக் க�ொள்ளப்படுகிறார். மேலும், இக்கூடுதல் செலவினத்திற்கான
உரிய கருத்துருவை 2023-2024ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதி
(வருவாய்/வ.செ.ப�ொ.1) துறைக்கு அனுப்பி வைக்க்கமாறு கூடுதல் தலைமை
ச் செயலாளள
ர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள்
கேட்டுக் க�ொள்ளப்படுகிறார்.
7. இவவரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழ்ாடு அரசிதழில் வெளியிடப்படும். இப்புதிய வருவாய்
வட்டம் 19.07.2023ஆம் நாள் முதல் செயல்படும்.
8. வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 4-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை
செயல்படுத்த தக்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமை
ச் செயலாளள
ர்/ வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறார்.
9. இந்த அரசாணை நிதித்துறையின் க�ோ.எண். 26125/நிதி(வருவாய்)/2023, நாள் 17.07.2023 மற்றும் அ.சா.கு.
எண். 26125/ மை.ம.ஆ.பி/2023, நாள் 17.07.2023-இல் பெற்ற இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதிய�ொதுக்கப் பேரேடு
எண். 0546 (ஐநூற்று நாற்பத்து ஆறு)
(IFHRMS Additional Sanction Ledger No. 2023070546)
PSL No. 202307PSL0128
Aug. 2, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
59
இணைப்பு-I
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023]
வாணாபுரம் புதிய வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரங்கள்
வாணாபுரம் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்ட்ட பின்னர் சஙகராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் வட்டஙகளிலிருந்து
மாறுதல் செய்ய்யப்பட வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகியவற்றின் விவரம் ப�ொதுவான
பணியாளள
ர் மாதிரி (Generalized Staff Pattern)-இன்படி பின்வருமாறு தரப்படுகிறது.
வ.
எண்.
பணியிடத்தின் பெயர்
சஙகராபுரம் வருவாய்
வட்டம்
திருக்கோவிலூர் வருவாய்
வட்டம்
புதிதாக உருவாக்கப்படவுள்ள
வாணாபுரம் வருவாய்
வட்டம்
(4 குறுவட்டம்)
அனுமதிக்கப்பட்ட்ட பணியிடம்
(பிரிவினைக்கு முன்)
(5 குறுவட்டம்)
நிறுத்தி வைக்க்கப்பட வேண்டிய
பணியிடம் (பிரிவினைக்கு பின்)
(2 குறுவட்டம்)
மிகைப் பிணியிடங்கள்
அனுமதிக்கப்பட்ட்ட பணியிடம்
(பிரிவினைக்கு முன்)
(4 குறுவட்டம்)
நிறுத்தி வைக்க்கப்பட வேண்டிய
பணியிடம் (பிரிவினைக்கு பின்)
(4 குறுவட்டம்)
மிகைப் பணியிடங்கள்
மறுபரவலமர்த்தல் மூலம்
நிரப்ப்படும் பணியிடங்கள்
த�ோற்றுவிக்கப்பட வேண்டிய
புதிய பணியிடம்
அனுமதிக்கப்பட வேண்டிய
ம�ொத்தப் பணியிடம்
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11) =
9+10
அ.
ப�ொதுப்பிரிவு
1.
வட்டாட்சியர்
1
1
0
1
1
0
0
1
1
2.
தலைமை
யிடத்து துணை
வட்டாட்சியர்
1
1
0
1
1
0
0
1
1
3.
மணடல துணை
வட்டாட்சியர்
1
0
1
1
1
0
1
1
2
4.
வருவாய் ஆய்வாளள
ர்
5
2
3
3
3
0
3
1
4
5.
உதவியாளள
ர்
3
2
1
3
3
0
1
2
3
6.
இளள
நிலை உதவியாளள
ர்
2
1
1
1
1
0
1
1
2
7.
தட்டச்சட்டச்சர்
(ப�ொது + சபாதி)
1
1
0
1
1
0
0
2
2
8.
பதிவுறு எழுத்தர்
(ப�ொது + சபாதி)
1
1
0
2
2
0
0
2
2
9.
அலுவலக உதவியாளள
ர்
(ப�ொது + சபாதி +
வட்ட வழங்கல் பிரிவு)
5
5
0
5
5
0
0
5
5
10.
ஈப்பு ஓட்டுநர்
(ப�ொது + சபாதி)
2
2
0
2
2
0
0
2
2
11.
இரவு காவலர்
0
0
0
0
0
0
0
1
1
12.
மசால்சி
0
0
0
1
1
0
0
1
1
60
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
ஆ.
சமூகக பாதுககாப்பு திடடப் பிரிவு
13.
தனி வட்டாட்சியர்
1
1
0
1
1
0
0
1
1
14.
உதவியாளள
ர்
1
1
0
1
1
0
0
1
1
15.
இளள
நிலை உதவியாளள
ர்
1
1
0
0
0
0
0
1
1
இ.
தேர்தல் பிரிவு
16.
துணை வட்டாட்சியர்
1
1
0
1
1
0
0
1
1
17.
உதவியாளள
ர்
1
1
0
1
1
0
0
1
1
ஈ.
வடட வழங்கல் பிரிவு
18.
வட்ட வழங்கல் அலுவலர்
1
1
0
1
1
0
0
1
1
19.
உதவியாளள
ர்
1
1
0
1
1
0
0
1
1
20.
இளள
நிலை உதவியாளள
ர்
1
1
0
2
1
1
1
0
1
21.
தனி வருவாய் ஆய்வாளள
ர்
1
1
0
1
1
0
0
1
1
உ.
நில அளவைப் பிரிவு
22.
மணடல துணை ஆய்வாளள
ர்
1
1
0
1
1
0
0
1
1
23.
வட்டசார் ஆய்வாளள
ர்
1
1
0
1
1
0
0
1
1
24.
முதுநிலை வரைவாளள
ர்
1
1
0
1
1
0
0
1
1
25.
குறுவட்ட நிலஅளள
வர்
5
2
3
3
3
0
3
1
4
26.
புல உதவியாளள
ர்
1
1
0
2
1
1
1
1
2
ம�ொத்தம்
(அ+ஆ+இ+ஈ+உ)
40
31
9
38
36
2
11
33
44
இணைப்பு–II
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023]
வாணாபுரம் புதிய வருவாய் வட்டத்திற்கு புதியதாக ஒப்பளிக்கப்படும் பணியிடங்கள்
வ.
எண்.
பணியிடஙகளின்
பெயர்
நிலை மற்றும் ஊதிய விகிதம்
(In pay revised scale)
புதிய
பணியிடம்
1.
வட்டாட்சியர்
நிலை-20,
ரூ.37,700-1,38,500/-
1
2.
தனி வட்டாட்சியர்
(சமூக பாதுகாப்புத் திட்டம்)
நிலை-20,
ரூ.37,700-1,38,500/-
1
3.
தலைமை
யிடத்து துணை வட்டாட்சியர்
நிலை-18,
ரூ.36,900-1,35,100/-
1
3.
மணடல துணை வட்டாட்சியர்
நிலை-18,
ரூ.36,900-1,35,100/-
1
4.
வட்ட வழங்கல் அலுவலர்
(துணை வட்டாட்சியர்)
நிலை-18,
ரூ.36,900-1,35,100/-
1
5.
தேர்தல் துணை வட்டாட்சியர்
நிலை-18,
ரூ.36,900-1,35,100/-
1
6.
வட்டத் துணை ஆய்வாளள
ர்
(நிலஅளவைப் பிரிவு)
நிலை-12,
ரூ.35,600-1,30,800/-
1
7.
வட்டசார் ஆய்வாளள
ர்
(நிலஅளவைப் பிரிவு)
நிலை-11,
ரூ.35,400-1,30,400/-
1
Aug. 2, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
61
வ.
எண்.
பணியிடஙகளின்
பெயர்
நிலை மற்றும் ஊதிய விகிதம்
(In pay revised scale)
புதிய
பணியிடம்
8.
முதுநிலை வரைவாளள
ர்
(நிலஅளவைப் பிரிவு)
நிலை-11,
ரூ.35,400-1,30,400/-
1
9.
உதவியாளள
ர்
நிலை-10,
ரூ.20,600-75,900/-
5
10.
வருவாய் ஆய்வாளள
ர்
நிலை-10,
ரூ.20,600-75,900/-
1
11.
குறுவட்ட நில அளள
வர்
(நிலஅளவைப் பிரிவு)
நிலை-10,
ரூ.20,600-75,900/-
1
12.
இளள
நிலை உதவியாளள
ர்
நிலை-8,
ரூ.19,500-71,900/-
3
13.
தட்டச்சட்டச்சர்
நிலை-8,
ரூ.19,500-71,900/-
2
14.
பதிவுறு எழுத்தர்
நிலை-2,
ரூ.15,900-58,500/-
2
15.
ஈப்பு ஓட்டுநர்
நிலை-8,
ரூ.19,500-71,900/-
2
16.
அலுவலக உதவியாளள
ர்
நிலை-1,
ரூ.15,700-58,100/-
5
17.
புல உதவியாளள
ர்
நிலை-1,
ரூ.15,700-58,100/-
1
18.
மசால்சி
நிலை-1,
ரூ.15,700-58,100/-
1
19.
இரவுக் காவலர்
வெளிமுகமை (Outsourcing)
1
ம�ொத்தம்
-
33
இணைப்பு–III
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023]
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாணாபுரம் வருவாய் வட்டத்திற்கான
த�ொடரும் / த�ொடரா செலவினம்
த�ொடரும் செலவினங்கள் (ஒரு வருடத்திற்கு)
வ.
எண்.
ப�ொருளள
டக்கம்
த�ொகை
(ரூபாயில்)
1
ஆண்டொன்றுக்கு பணியாளர்கள
ர்களின் ஊதியம் மற்றும் படிகள்
1,30,78,200
2
கட்டிட வாடகை (ப�ொதுப்பணித்துறையின் மூலம் நிர்ணயிக்கப்படும்)
தனியே அனுப்ப்படும்
3
மின்சாரக் கட்டணம் (நுகர்வு)
3,60,000
4
வாகன எரிப�ொருள் செலவு
3,64,800
5
த�ொலைபேசிக் கட்டணம்
25,500
62
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
6
சில்லறை செலவினம்
30,000
ம�ொத்தம்
1,38,58,500
தொடரா செலவினங்கள்
1
புதிய வாகனம் வாங்குதல்
16,40,000
2
புதிய கணிணி மற்றும் அச்சுப்பொறிகள் வாங்குதல்
10,23,000
3
தளள
வாட ப�ொருட்கள்
10,95,000
3
புதிய நகலெடுக்கும் இயந்திரம் வாங்குதல்
1,38,000
4
த�ொலை நகலெடுக்கும் இயந்திரம்
17,000
5
புதிய வருடி நகலி வாங்குதல்
57,600
6
புதிய தீயணைப்பான் கருவி வாங்குதல்
24,000
7
புதிய குளிர்சாதனம் வாங்குதல்
80,000
8
புதிய த�ொலைபபேசி இணைப்பு
15,000
9
செறிவு அட்டை (சி.யூ.ஜி) சிம்கார்டு
600
ம�ொத்தம்
40,90,200
இணைப்பு–IV
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023]
ஆட்சி எல்லைப்பட்டியல்–வாணாபுரம் வட்டத்தைப் பிரித்தலுக்கான படிவம் வட்டச்சீரமைப்பிற்கு பின்
வ.
எண்.
ஆட்சி எல்லை
புதிய வட்டம்
மறுசீரமைப்பிற்கு
பிறகு சஙகராபுரம்
வட்டம்
மறுசீரமைப்பிற்குப் பிறகு
திருக்கோவிலூர் வட்டம்
விளக்கள
க்கங்கள்
வாணாபுரம்
சஙகராபுரம்
திருக்கோவிலூர்
1
தலைமை
யிடம்
வாணாபுரம்
சஙகராபுரம்
திருக்கோவிலூர்
2
பரப்பளளவு (ச.கி.மீ)
431.26
294.10
266.49
3
மக்கள்தொகை
2,36,460
1,57,783
1,77,819
4
வருவாய் க�ோட்ட்டத்தின்
பெயர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
5
சட்டமன்றத்
த�ொகுதியின் பெயர்
ரிஷிவந்தியம்
சஙகராபுரம்
திருக்கோவிலூர்/ரிஷிவந்தியம்
6
பாராளுமன்றத்
த�ொகுதியின் பெயர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
7
நகராட்சிகளின்
எண்ணிக்கை
-
-
1
(திருக்கோவிலூர்)
8
ஊராட்சி
ஒன்றியஙகளின்
எண்ணிக்கை
03
(ரிஷிவந்தியம்,
சஙகராபுரம்,
தியாகத்துருகம்)
02
(சஙகராபுரம்,
கள்ளக்குறிச்சி)
02
(திருக்கோவிலூர்,
ரிஷிவந்தியம்)
9
பேரூராட்சிகளின்
எண்ணிக்கை
01
(மணலூர்பேட்டை)
01
(சஙகராபுரம்)
-
10
குறுவட்டஙகளின்
எண்ணிக்கை
04
02
04
11
வருவாய் கிராமஙகளின்
எண்ணிக்கை
85
59
75
Aug. 2, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
63
வ.
எண்.
ஆட்சி எல்லை
புதிய வட்டம்
மறுசீரமைப்பிற்கு
பிறகு சஙகராபுரம்
வட்டம்
மறுசீரமைப்பிற்குப் பிறகு
திருக்கோவிலூர் வட்டம்
12
கிராம
பஞசாயத்துகளின்
எண்ணிக்கை
75
41
67
13
தலைமை
யிடத்திலிருந்து
வெகு த�ொலைவில்
உள்ள கிராமத்தின்
பெயர்
பிரிவிடையாம்பட்டு
(32 கி.மீ)
மூலக்காடு
(22 கி.மீ)
மேலந்தல்
(25 கி.மீ)
இணைப்பு–V
அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023
அறிவிக்கை–1
தமிழநாடு அரசு இதனால் அறிவிப்பது யாதெனில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சஙகராபுரம் மற்றும் திருக்கோவிலூர் வருவாய்
வட்டங்களைச் சீரமைத்து 19.07.2023ஆம் நாளிலிருந்து வாணாபுரத்தை தலைமை
யிடமாகக் க�ொண்டு புதிய வருவாய் வட்டம்
கீழக்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளள
ாகக் க�ொண்டு செயல்படும்.
வ.
எண்.
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின்
பெயர்
1.
வாணாபுரம்
வடப�ொன்பரப்பி
(23 கிராமங்கள்)
1
36
மூங்கில்துறைப்பட்டு
2
38
ப�ொரசப்பட்டு
3
37
ப�ொறுவள்ளூர்
4
43
அருளம்பாாடி
5
41
உலகலப்பாடி
6
42
வடப�ொன்பரப்பி
7
34
வடகீரனூர்
8
31
பிரம்மகுணடம்
9
32
ராயசமுத்திரம்
10
35
மேல்சிறுவள்ளூர்
11
33
மணலூர்
12
30
பவுஞ்சிப்பட்டு
13
69
பாக்கம்
14
70
கடுவனூர்
15
39
மஙகலம்
16
40
ஈருடையாம்பட்டு
17
45
ஆதனூர்
18
67
த�ொழுவந்தாங்கல்
19
68
காணாஙகாடு
20
29
லக்கிநாயக்கன்பட்டி
21
28
ரஙகப்பனூர்
22
27
புதுப்பட்டு
23
26
இராவுத்தநல்லூர்
64
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
வ.
எண்.
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின்
பெயர்
ரிஷிவந்தியம்
(21 கிராமங்கள்)
24
144
ரிஷிவந்தியம்
25
145
வெஙகலம்
26
149
முட்டியம்
27
150
மணடகப்பாடி
28
146
முனிவாழை
29
148
அலியாபாத்
30
147
பிரிவிடையாம்பட்டு
31
132
சூளள
ாங்குறிச்சி
32
137
பலலகச்சே
ரி
33
104
பழையசிறுவங்கூர்
34
135
பள்ளிப்பட்டு
35
136
வேளள
ானந்தல்
36
133
சித்தே
ரிப்பட்டு
37
101
கீழ்ப்பாடி
38
134
சித்தால்
39
140
பேரால்
40
141
சாத்தப்புத்தூர்
41
142
பாவந்தூர்
42
143
பாசார்
43
138
களையநல்லூர்
44
139
பீளமேடு
அரியலூர்
(20 கிராமங்கள்)
45
60
சின்னக�ொள்ளியூர்
46
61
பெரியக�ொள்ளியூர்
47
65
அரியலூர்
48
66
அத்தியூர்
49
58
ஓடியந்தல்
50
57
மரூர்
51
62
நாகல்குடி
52
63
வாணாபுரம்
53
56
கடம்பூர்
54
54
சீர்ப்பனந்தல்
55
59
எடுத்தனூர்
(ரிஷிவந்தியம்
குறுவட்டத்தினைச்
சேர்ந்த 9 கிராமங்கள்)
56
97
யால்
57
95
மையனூர்
Aug. 2, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
65
வ.
எண்.
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின்
பெயர்
58
98
ப�ொற்பாலப்பட்டு
59
96
பெரியபகண்டை
60
64
ஏந்தல்
61
100
லா. கூடலூர்
62
99
அவிரியூர்
63
103
மேலப்பழங்கூர்
64
102
நூர�ோலை
மணலூர்பேட்டை
(21 கிராமங்கள்)
65
11
மணலூர்பேட்டை
66
10
சித்தப்பட்டினம்
67
7
தேவரடியார்குப்பம்
68
8
ஜம்பை
69
6
அத்தியந்தல்
70
5
முருக்கம்பாாடி
71
2
காங்கியனூர்
72
1
மேலந்தல்
73
3
பள்ளிச்சந்தல்
74
4
க�ொஙகணாமூர்
75
9
செல்லங்குப்பம்
(அரியலூர்
குறுவட்டத்தினைச்
சேர்ந்த 10 கிராமங்கள்)
76
50
ஜம்படை
77
51
திருவரஙகம்
78
47
ஆற்கவாடி
79
46
சுத்தமலை
80
49
சீர்பாத
நல்லூர்
81
48
அரும்பராம்பட்டு
82
44
வடமாமாந்தூர்
83
52
சு. கள்ளிப்பாடி
84
55
சிறுபனையூர்
85
53
மணியந்தல்
அறிவிக்கை–2
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023]
சஙகராபுரம் வட்டத்தில், வாணாபுரம் வட்டப் பிரிவினைக்கு முன் உள்ள கிராமஙகளின் பெயர்கள் (குறுவட்டங்கள் வாரியாக)
க�ோட்ட்டத்தின் பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின் பெயர்
கள்ளக்குறிச்சி
சஙகராபுரம்
1. வடப�ொன்பரப்பி
(24 கிராமங்கள்)
1
29
லக்கிநாயக்கன்பட்டி
66
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
க�ோட்ட்டத்தின் பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின் பெயர்
2
26
இராவுத்தநல்லூர்
3
28
ரஙகப்பனூர்
4
27
புதுப்பட்டு
5
39
மஙகலம்
6
40
ஈருடையாம்பட்டு
7
45
ஆதனூர்
8
36
மூங்கில்துறைப்பட்டு
9
38
ப�ொரசப்பட்டு
10
37
ப�ொறுவள்ளூர்
11
43
அருளம்பாாடி
12
41
உலகலப்பாடி
13
42
வடப�ொன்பரப்பி
14
34
வடகீரனூர்
15
31
பிரம்மகுணடம்
16
32
ராயசமுத்திரம்
17
35
மேல்சிறுவள்ளூர்
18
33
மணலூர்
19
30
பவுஞ்சிப்பட்டு
20
69
பாக்கம்
21
70
கடுவனூர்
22
67
த�ொழுவந்தாங்கல்
23
68
காணாஙகாடு
24
04
மூலக்காடு
2. அரியலூர்
(21 கிராமங்கள்)
25
61
பெரியக�ொள்ளியூர்
26
60
சின்னக�ொள்ளியூர்
27
65
அரியலூர்
28
66
அத்தியூர்
29
50
ஜம்படை
30
51
திருவரஙகம்
Aug. 2, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
67
க�ோட்ட்டத்தின் பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின் பெயர்
31
47
ஆற்கவாடி
32
46
சுத்தமலை
33
49
சீர்பாத
நல்லூர்
34
48
அரும்பராம்பட்டு
35
44
வடமாமந்தூர்
36
52
சு.கள்ளிப்பாடி
37
54
சீர்ப்பனந்தல்
38
59
எடுத்தனூர்
39
55
சிறுபனையூர்
40
53
மணியந்தல்
41
56
கடம்பூர்
42
58
ஓடியந்தல்
43
57
மரூர்
44
62
நாகல்குடி
45
63
வாணாபுரம்
ரிஷிவந்தியம்
(30 கிராமங்கள்)
46
144
ரிஷிவந்தியம்
47
145
வெஙகலம்
48
149
முட்டியம்
49
150
மணடகப்பாடி
50
146
முனிவாழை
51
148
அலியாபாத்
52
147
பிரிவிடையாம்பட்டு
53
138
களையநல்லூர்
54
139
பீளமேடு
55
132
சூளள
ாங்குறிச்சி
56
137
பலலகச்சே
ரி
57
104
பழையசிறுவங்கூர்
58
135
பள்ளிப்பட்டு
68
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
க�ோட்ட்டத்தின் பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின் பெயர்
59
136
வேளள
ானந்தல்
60
133
சித்தே
ரிப்பட்டு
61
97
யால்
62
95
மையனூர்
63
98
ப�ொற்பாலம்பட்டு
64
96
பெரியபகண்டை
65
64
ஏந்தல்
66
100
லா. கூடலூர்
67
99
அவிரியூர்
68
101
கீழ்ப்பாடி
69
134
சித்தால்
70
140
பேரால்
71
141
சாத்தப்புத்தூர்
72
142
பாவந்தூர்
73
103
மேலப்பழங்கூர்
74
102
நூர�ோலை
75
143
பாசார்
4. ஆலத்தூர்
(28 கிராமங்கள்)
76
112
சேஷசமுத்திரம்
77
111
நெடுமானூர்
78
119
ஆலத்தூர்
79
127
அரியபெருமானூர்
80
129-1
தண்டலை (வடக்கு)
81
129-2
தண்டலை (தெற்கு)
82
131
அகரக�ோட்டாட்டாலம்
83
130
அணைகரைக�ோட்டாட்டாலம்
84
128
வாணியந்தல்
85
108
ராமராஜபுரம்
Aug. 2, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
69
க�ோட்ட்டத்தின் பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின் பெயர்
86
107
பழையனூர்
87
109
மஞ்சப்புத்தூர்
88
110
வடசெட்டியந்தல்
89
106
வளையாம்பட்டு
90
115
மேலப்பட்டு
91
116
கீழப்பட்டு
92
117
பரமநத்தம்
93
118
நெய்வாய்வாநத்தம்
94
105
கல்லேரிக்குப்பம்
95
124
ம�ோகூர்
96
125
ச�ோமணடார்குடி
97
126
ம�ோ. வன்னஞ்சூர்
98
123
க. அலம்பலம்
99
122
செம்படாக்குறிச்சி
100
121
ப�ொன்பரப்பட்டு
101
120
திருக்கணங்கூர்
102
114
மூரார்பாாத்
103
113
ச�ோழம்பட்டு
சஙகராபுரம்
(30 கிராமங்கள்)
104
81
சஙகராபுரம்
105
80
காட்டுவன்னஞ்சூர்
106
84
தேவபாணடலம்
107
85
அ. பாணடலம்
108
86
சு. குளள
த்தூர்
109
88
ஆரூர்
110
89
வரகூர்
111
91
திம்மனந்தல்
112
90
செலலக்காகுப்பம்
113
93
விரியூர்
70
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
க�ோட்ட்டத்தின் பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின் பெயர்
114
94
அரசராம்பட்டு
115
92
கிடங்குடையாம்பட்டு
116
23
மலலாபுரம்
117
25
புத்திராம்பட்டு
118
24
சிட்டந்தாங்கல்
119
73
மூக்கனூர்
120
72
உலகுடையாம்பட்டு
121
71
சிவபுரம்
122
83
ச�ௌந்திரவள்ளி
பாளையம்
123
74
ஊராஙகானி
124
82
தியாகராஜபுரம்
125
75
பூட்டை
126
79
செம்பராம்பட்டு
127
78
ப�ொய்க்குணம்
128
76
அரசம்பட்டு
129
77
க�ொசப்பாடி
130
87
வடசிறுவள்ளூர்
131
21
பாச்சே
ரி
132
20
புதுப்பாலப்பட்டு
133
19
கள்ளிப்பட்டு
அறிவிக்கை-3
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023]
சஙகராபுரம் வட்டத்தில், வாணாபுரம் வட்டப் பிரிவினைக்கு பின் சஙகராபுரம் வட்டத்தில் எஞ்சியுள்ள
கிராமஙகளின் பெயர்கள் (குறுவட்டங்கள் வாரியாக)
க�ோட்ட்டத்தின் பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின் பெயர்
கள்ளக்குறிச்சி
சஙகராபுரம்
சஙகராபுரம்
(31 கிராமங்கள்)
1
81
சஙகராபுரம்
2
80
காட்டுவன்னஞ்சூர்
3
84
தேவபாணடலம்
4
85
அ. பாணடலம்
Aug. 2, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
71
க�ோட்ட்டத்தின் பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின் பெயர்
5
86
சு. குளள
த்தூர்
6
88
ஆரூர்
7
89
வரகூர்
8
91
திம்மனந்தல்
9
90
செலலக்காகுப்பம்
10
93
விரியூர்
11
94
அரசராம்பட்டு
12
92
கிடங்குடையாம்பட்டு
13
23
மலலாபுரம்
14
25
புத்திராம்பட்டு
15
24
சிட்டந்தாங்கல்
16
73
மூக்கனூர்
17
72
உலகுடையாம்பட்டு
18
71
சிவபுரம்
19
83
ச�ௌந்திரவள்ளி
பாளையம்
20
74
ஊராஙகானி
21
82
தியாகராஜபுரம்
22
75
பூட்டை
23
79
செம்பராம்பட்டு
24
78
ப�ொய்க்குணம்
25
76
அரசம்பட்டு
26
77
க�ொசப்பாடி
27
87
வடசிறுவள்ளூர்
28
21
பாச்சே
ரி
29
20
புதுப்பாலப்பட்டு
30
19
கள்ளிப்பட்டு
31
04
மூலக்காடு
(ஆலத்தூர்
28 கிராமங்கள்)
32
112
சேஷசமுத்திரம்
33
111
நெடுமானூர்
34
119
ஆலத்தூர்
35
127
அரியபெருமானூர்
36
129-1
தண்டலை (வடக்கு)
37
129-2
தண்டலை (தெற்கு)
38
131
அகரக�ோட்டாட்டாலம்
72
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
க�ோட்ட்டத்தின் பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய்
கிராமத்தின் பெயர்
39
130
அணைகரை
க�ோட்டாட்டாலம்
40
128
வாணியந்தல்
41
108
ராமராஜபுரம்
42
107
பழையனூர்
43
109
மஞ்சப்புத்தூர்
44
110
வடசெட்டியந்தல்
45
106
வளையாம்பட்டு
46
115
மேலப்பட்டு
47
116
கீழப்பட்டு
48
117
பரமநத்தம்
49
118
நெய்வாய்வாநத்தம்
50
105
கல்லேரிக்குப்பம்
51
124
ம�ோகூர்
52
125
ச�ோமணடார்குடி
53
126
ம�ோ. வன்னஞ்சூர்
54
123
க. அலம்பலம்
55
122
செம்படாக்குறிச்சி
56
121
ப�ொன்பரப்பட்டு
57
120
திருக்கணங்கூர்
58
114
மூரார்பாாத்
59
113
ச�ோழம்பட்டு
அறிவிக்கை–4
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023]
திருக்கோவிலூர் வட்டத்தில், வாணாபுரம் வட்டம் உருவாக்கிடுவதற்கு முன் உள்ள கிராமஙகளின் பெயர்கள்
(குறுவட்டங்கள் வாரியாக)
க�ோட்ட்டத்தின்
பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின்
பெயர்
வ.
எண்
வருவாய்
கிராமத்தின்
எண்
வருவாய் கிராமத்தின்
பெயர்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர்
மணலூர்பேட்டை
(24 கிராமங்கள்)
1
1
மேலந்தல்
2
2
காங்கியனூர்
3
3
பள்ளிச்சந்தல்
4
4
க�ொஙகனாமூர்
5
5
முருக்கம்பாாடி
Aug. 2, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
73
க�ோட்ட்டத்தின்
பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின்
பெயர்
வ.
எண்
வருவாய்
கிராமத்தின்
எண்
வருவாய் கிராமத்தின்
பெயர்
6
6
அத்தியந்தல்
7
7
தேவரடியார்குப்பம்
8
8
ஜம்பை
9
9
செல்லங்குப்பம்
10
10
சித்தப்பட்டினம்
11
11
மணலூர்பேட்டை
12
12
ஜா. சித்தாமூர்
13
13
சாங்கியம்
14
14
ச�ொரையப்பட்டு
15
15
க�ொழுந்திராம்பட்டு
16
16
நெடுங்கம்பட்டு
17
17
டி. அத்திப்பாக்காக்கம்
18
18
சடைகட்டி
19
19
புத்தகரம்
20
20
குலதீபமஙகலம்
21
21
அகஸ்தியர்மூலை
22
22
விளந்தை
23
23
க�ோட்ட்டகம்
24
24
கழுமலம்
திருப்பாலபந்தல்
(25 கிராமங்கள்)
25
25
முடியனூர்
26
26
தகடி
27
27
மிலாரிப்பட்டு
28
28
கூவனூர்
29
29
அருதங்குடி
30
30
எடையூர்
31
31
திருப்பாலபந்தல்
32
32
பூமாரி
33
33
துரிஞ்சிப்பட்டு
34
34
பரடாப்பட்டு
35
35
நரியந்தல்
36
36
தேவியந்தல்
37
37
மாடாம்பூண்டி
38
38
இரும்பலக்குறிச்சி
39
39
ப�ொ. மெய்யூர்
40
40
ப�ொன்னியந்தல்
41
41
க�ோமாளூர்
42
42
பனப்பாடி
43
43
தத்தனுார்
44
44
க�ொணக்கலவாடி
74
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
க�ோட்ட்டத்தின்
பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின்
பெயர்
வ.
எண்
வருவாய்
கிராமத்தின்
எண்
வருவாய் கிராமத்தின்
பெயர்
45
45
ச�ோழவாண்டிபுரம்
46
46
பாடியந்தல்
47
47
திம்மச்சூர்
48
48
க�ோளள
ப்பாறை
49
49
நெடுமுடையான்
திருக்கோவிலூர்
(25 கிராமங்கள்)
50
50
கரடி
51
51
டி. கீரனூர்
52
52
கீழையூர்
53
53-1
திருக்கோவிலூர் (வடக்கு)
54
53-2
திருக்கோவிலூர் (தெற்கு)
55
54
ஆவியூர்
56
55
தேவியகரம்
57
56
கச்சிக்குவச்சான்
58
57
அரும்பாக்காக்கம்
59
58
கீழத்தாழனூர்
60
59
மேலத்தாழனூர்
61
60
கனகனந்தல்
62
61
சிவனார்த்தாங்கல்
63
62
தனகனந்தல்
64
63
வெணமார்
65
64
வேங்கூர்
66
65
ஜி. அரியூர்
67
66
செஙகணாங்கொல்லை
68
67
மேமாளூர்
69
68
காடியார்
70
69
ஆலூர்
71
70
ம�ொகலார்
72
71
பழங்கூர்
73
72
பெரியானூர்
74
73
எரவலம்
ஆவிக்கொளப்
பாக்கம்
(12 கிராமங்கள்)
75
74
காட்டுப்பையூர்
76
75
ஆவிக்கொளள
ப்பாக்காக்கம்
77
76
முதலூர்
78
77
வடக்குநெமிலி
79
78
அத்தணடமருதூர்
80
79
வடமருதூர்
81
82
டி. குன்னாத்தூர்
82
83
க�ொடியூர்
Aug. 2, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
75
க�ோட்ட்டத்தின்
பெயர்
வட்டத்தின்
பெயர்
குறுவட்டத்தின்
பெயர்
வ.
எண்
வருவாய்
கிராமத்தின்
எண்
வருவாய் கிராமத்தின்
பெயர்
83
84
எல்ராம்பட்டு
84
85
வடமலையனூர்
85
86
வில்லிவலம்
86
89
வீரணாம்பட்டு
அறிவிக்கை-5
[அரசாணை (நிலை) எண். 359, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 17.07.2023]
திருக்கோவிலூர் வட்டம், வாணாபுரம் வட்டம் உருவாக்கத்திற்கு பின் உள்ள கிராமஙகளின் பெயர்கள்
(குறுவட்டங்கள் வாரியாக)
க�ோட்ட்டத்தின்
பெயர்
வட்டத்தின் பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய் கிராமத்தின் பெயர்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர்
குலதீபமஙகலம்
(13 கிராமங்கள்)
(புதிய குறுவட்டம்)
1
12
ஜ. சித்தாமூர்
2
13
சாங்கியம்
3
14
ச�ொரையப்பட்டு
4
15
க�ொழுந்திராம்பட்டு
5
16
நெடுங்கம்பட்டு
6
17
டி. அத்திப்பாக்காக்கம்
7
18
சடைகட்டி
8
19
புத்தகரம்
9
20
குலதீபமஙகலம்
10
21
அகஸ்தியர்மூலை
11
22
விளந்தை
12
23
க�ோட்ட்டகம்
13
24
கழுமலம்
திருப்பாலபந்தல்
(25 கிராமங்கள்)
14
25
முடியனூர்
15
26
தகடி
16
27
மிலாரிப்பட்டு
17
28
கூவனூர்
18
29
அருதங்குடி
19
30
எடையூர்
20
31
திருப்பாலபந்தல்
21
32
பூமாரி
22
33
துரிஞ்சிப்பட்டு
23
34
பரடாப்பட்டு
24
35
நரியந்தல்
25
36
தேவியந்தல்
26
37
மாடாம்பூண்டி
76
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 1
க�ோட்ட்டத்தின்
பெயர்
வட்டத்தின் பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய் கிராமத்தின் பெயர்
27
38
இரும்பலக்குறிச்சி
28
39
ப�ொ. மெய்யூர்
29
40
ப�ொன்னியந்தல்
30
41
க�ோமாளூர்
31
42
பனப்பாடி
32
43
தத்தனூர்
33
44
க�ொணக்கலவாடி
34
45
ச�ோழவாண்டிபுரம்
35
46
பாடியந்தல்
36
47
திம்மச்சூர்
37
48
க�ோளள
ப்பாறை
38
49
நெடுமுடையான்
திருக்கோவிலூர்
(25 கிராமங்கள்)
39
50
கரடி
40
51
டி. கீரனூர்
41
52
கீழையூர்
42
53-1
திருக்கோவிலூர் (வடக்கு)
43
53-2
திருக்கோவிலூர் (தெற்கு)
44
54
ஆவியூர்
45
55
தேவியகரம்
46
56
கச்சிக்குவச்சான்
47
57
அரும்பாக்காக்கம்
48
58
கீழத்தாழனூர்
49
59
மேலத்தாழனூர்
50
60
கனகனந்தல்
51
61
சிவனார்த்தாங்கல்
52
62
தனகனந்தல்
53
63
வெணமார்
54
64
வேங்கூர்
55
65
ஜி. அரியூர்
56
66
செஙகணாங்கொல்லை
57
67
மேமாளூர்
58
68
காடியார்
59
69
ஆலூர்
60
70
ம�ொகலார்
61
71
பழங்கூர்
62
72
பெரியானூர்
63
73
எரவலம்
ஆவிக்கொளள
ப்பாக்காக்கம்
(12 கிராமங்கள்)
64
74
காட்டுப்பையூர்
Aug. 2, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
77
க�ோட்ட்டத்தின்
பெயர்
வட்டத்தின் பெயர்
குறுவட்டத்தின் பெயர்
வ.
எண்.
வருவாய்
கிராமத்தின்
எண்.
வருவாய் கிராமத்தின் பெயர்
65
75
ஆவிக்கொளள
ப்பாக்காக்கம்
66
76
முதலூர்
67
77
வடக்குநெமிலி
68
78
அத்தணடமருதூர்
69
79
வடமருதூர்
70
82
டி.குன்னத்தூர்
71
83
க�ொடியூர்
72
84
எல்ராம்பட்டு
73
85
வடமலையனூர்
74
86
வில்லிவலம்
75
89
வீரணாம்பட்டு
குமார் ஜயந்த்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU