[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2023 [M¬ô: Ï. 0.80 裲

⇠31]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஆகஸ்ட் 2, 2023

ஆடி 17, ச‚ோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054

IV-2-31-(T-Sup)-1

தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2023 ஆம்

ஆண்டு ஜூன் திஙகள் 21 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்

அது ப�ொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண். 22/2023.

2003ஆம்

ஆண்டு

சிகரெட்டுகள்

மற்றும்

பிறற

புகையிலைத்

தயாரிப்புகள்

(விளம்பரம் செய்தலைத் தடைசெயதல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், உற்பத்தி

செயதல், வழங்குதல் மற்றும் விநிய�ோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டத்தை

தமிழ்நாடு மாநிலத்திற்கு ப�ொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிறற புகையிலைத்

தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத் தடைசெயதல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம்,

உற்பத்தி செயதல், வழங்குதல் மற்றும் விநிய�ோகம் செய்தலை முறைப்படுத்துதல்) தமிழ்நாடு

திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலை

ப்பு

மற்றும் த�ொடடககம்.

(2) இது மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறிப்பிடப்படட

லாகும் அத்தகை

ய

தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

மையச் சட்டம்

34/2003.

2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2003ஆம்

ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிறற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத்

தடைசெயதல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், உற்பத்தி செயதல், வழங்குதல் மற்றும்

விநிய�ோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டத்தின் 3ஆம் பிரிவில், (e) கூறுக்குப் பின்பு,

பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

3ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

“(ee) “புகைக்குழல் கூடடம்” என்பது, பகிர்ந்துக�ொள்ளும் புகைக்குழல் அல்லது

தனியாக வழங்கப்படக் கூடிய தென்னைப் புகைக்குழலில் இருந்து புகையிலையைப்

புகைப்பதற்கு மககள் ஒன்று கூடுவதற்கான ஒரு அமைவிடடம் என்று ப�ொருள்படும்;”.

3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

4A எனும் புதிய

பிரிவினை

உட்புகுத்துதல்.

2

“4A

புகைக்குழல்

கூடத்தினை

தடைசெயதல்.-

இந்தச்

சட்டத்தில்

அடங்கியிருப்பது எவ்வாறிருப்பினும், நபரெவரும், அவருக்குச் ச‚ொந்தந்தமாகவ�ோ அல்லது பிறற

நபர் எவரின் சார்பாகவ�ோ, உணவுக் கூடடம் உள்ளடடஙகலான எந்த இடடத்திலும், புகைக்குழல்

கூடடம் எதனையும் திறறக்கவ�ோ அல்லது நடத்தவ�ோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு

புகைக்குழலினை வழங்கவ�ோ கூடாது.

விளக்கம்.- “உணவுக்கூடடம்” என்பது உணவு அல்லது சாராயம், மது, க�ோதுமைச்

சாராயம், பார்லி சாராயம் அல்லது பிறற தானியவகையிலான மதுபானங்களை உள்ளடடக்காதச்

சிற்றுண்டி வகை எதனையும், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றதும்

நுகர்வுக்காக விற்கப்படுகின்றதுமான இடடம் எதுவும் என்று ப�ொருள்படும்.”.

12ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 12ஆம் பிரிவில் (1)ஆம் உட்பிரிவில்:-

(i) (b) கூறில், “அல்லது செய்யப்படுகிறற” எனும் ச‚ொற்றொடட

ருக்குப் பின்பு, “அல்லது”

எனும் ச‚ொற்றொடட

ரானது சேர்க்கப்படுதல் வேண்டும்;

(ii) அவ்வாறு திருத்தப்பட

்டவாறான (b) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது

சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(c) புகைக்குழல் கூடடம் எதுவும் நடத்தப்படுகிறறவிடடத்து.”.

13A எனும் புதிய

பிரிவினை

உட்புகுத்துதல்.

5. முதன்மைச் சட்டத்தின் 13ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“13A. கைப்பற்றுதலுக்கான அதிகாகாரம்,- மாநில அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட,

உதவி

ஆய்வாளர்

படிநிலைக்குக்

குறையாத,

காவல்துறை

அலுவலர்

எவரும்,

4A ஆம் பிரிவின் அந்த வகைமுறைகளானவை மீறப்படுகிறறது அல்லது மீறப்பட்டுள்ளது என

நம்புவதற்கான காரணத்தைக் க�ொண்டிருந்தால், புகைக்குழல் கூடடத்தின் உட்பொ

ருளாகவ�ோ

அல்லது துணைப் ப�ொருளாகவ�ோ பயன்படுத்தப்பட

்ட மூலப்பொ

ருள் அல்லது ப�ொருள்

எதனையும் அவர் கைப்பற்றலாம்.”

21A எனும் புதிய

பிரிவினை

உட்புகுத்துதல்.

6. முதன்மைச் சட்டத்தின் 21ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“21A. புகைக்குழல் கூடத்தினை நடத்துவதற்கான தண்டனை.- 4Aஆம்

பிரிவின் வகைமுறைகளை மீறுகிறவர் எவரும், ஓர் ஆண்டிற்கு குறையாத ஆனால்

மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படடலாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத் தண்டனையும்

இருபதாயிரம் ரூபாய்க்குக் குறையாத, ஆனால் ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படடலாகும்

அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.”.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. க�ோபி ரவிகுமார்,

அரசு செயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத் துறை.

(தமிழாககம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.