îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F III—HK¾ 1(a) Þ¡ ެ특
Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ
⇠35]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, Ýèv† 30, 2023
Ýவணி 13, «ê£ðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054
ªî£Nô£÷˜ ïô¡ ñŸÁ‹ Fø¡ «ñ‹ð£†´ˆ ¶¬ø
அறிவிக்கை
[Üó꣬í (G¬ô) â‡. 162, ªî£Nô£÷˜ ïô¡ ñŸÁ‹ Fø¡ «ñ‹ð£†´ (M2)ˆ ¶¬ø, 6 ®ê‹ð˜ 2022.]
1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 87 ஆம் பிரிவு மற்றும் 112 ஆம் பிரிவில்
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள்
விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் மேற்கொள்கிறார். ேமற்சொன்ன சட்டத்தின் 115 ஆம் பிரிவின்கீழ் தேவைப்பட்டவாறு
இந்த வரைவுத் திருத்தம் ஏற்கனவே வெளியிடடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) விதி 63-B-இல், "புனித ஜான் அவசர சிகிச்சை ஊர்தி அமைப்பு" என்ற ச�ொற்றொடடருக்குப் பின்னர், "அல்லது தமிழ்நாடு
உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதா
ர நலன்" என்ற ச�ொற்றொடடர் சேர்த்துக் க�ொள்ளப்படட வேண்டும்.
(2) விதி 95-இல், அட்டவணை XVII-இல், பபத்தி 4-இல் "புனித ஜான் அவசர சிகிச்சை ஊர்தி அமைப்பு" என்ற ச�ொற்றொடடருக்குப்
பின்னர், "அல்லது தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதா
ர நலன்" என்ற ச�ொற்றொடடர் சேர்த்துக் க�ொள்ளப்படட
வேண்டும்.
(3) விதி 95-இல், அட்டவணை XXIV-இல், பபத்தி 12-இன் துணைப்பத்தி (c)-இல், "புனித ஜான் அவசர சிகிச்சை ஊர்தி அமைப்பு''
என்ற ச�ொற்றொடடருக்குப் பின்னர், "அல்லது தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையம்-சுகாதா
ர நலன்" என்ற ச�ொற்றொடடர்
சேர்த்துக் க�ொள்ளப்படட வேண்டும்.
முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளள
ர்.
(îIö£‚è‹)
ï. ܼœ,
Þò‚°ï˜ (கூ.ப�ொ),
îI› õ÷˜„C ñŸÁ‹
ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.
III-1a-(35) (T Sup)—1
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó²
[R. Dis. No. 197/2009.
2023
[M¬ô: Ï. 0.80 裲
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநரால்
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.