TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2023
[Price: Re. 0.80 Paise.
No. 326]
CHENNAI, THURSDAY, AUGUST 31, 2023
Aavani 14, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054
VI-2 Ex. (326)
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், இராஜாககமஙகலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புத்தேரி
ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீககம் குறித்த அறிவிக்கை.
(ந.க.எண். அ4/2521/2021)
No. VI(2)/16(a)/2023.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், இராஜாககமஙகலம் ஊராட்சி ஒன்றியம், புத்தேரி ஊராட்சி மன்றத்தலைவர்
திரு. ப�ொ. கண்ணன் என்பவர் ஊராட்சி மன்றத்தலைவரின் அதிகார வரம்பினை மீறி நன்செய் நிலத்தில் கட்டிடடம் கட்டுவதற்கு
நகர் ஊரமைப்புத்துறை/மாவட்ட ஆட்சித்தலைவரின் தடை
யின்மை
ச் சான்று பெறறாமல் கட்டிடட வரைபடட அனுமதி வழங்கியது,
அங்கீகரிக்கப்படடாத மனைப்பிரிவுகளில் கட்டிடடம் கட்டுவதற்கு நகர் ஊரமைப்புத்துறையின் த�ொழில்நுட்ப அனுமதி பெற்று வட்டார
வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)-ஆல் இறுதி ஒப்புதல் வழஙக வேண்டிய நிலையில் எவ்வித ஒப்புதலும் பெறறாமல் தன
து அதிகாரத்தை
மீறி செசெயல்பட்டது மற்றும் 2000 சதுர அடிக்கு மேல் உளள வணிக வளாகஙகளுக்கு நகர் ஊரமைப்புத்துறையின் த�ொழில்நுட்ப
அனுமதி பெறறாமல் கட்டிடட வரைபடட அனுமதி வழங்கியது ஆகிய காரணண
ஙகளுககாக இவர் த�ொடட
ர்ந்து ஊராட்சி மன்றத்தலைவராக செ
செயல்பட்டால் தன
து அதிகாரத்தை
துஷ்பிரய�ோகம் செய்வாசெய்வார் என்பதையும் ஊராட்சியின் நிர்வாக நலனை கருத்தில் க�ொண்டும்
தமிழநாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-ன் உட்பிரிவு (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு
அளிக்கப்பட்டுளள அதிகாரத்தினை பபயன்படுத்தி புத்தேரி ஊராட்சி மன்றத்தலைவர் திரு. ப�ொ. கண்ணன் என்பவரை ஊராட்சி
மன்றத்தலைவர் பதவியிலிருந்து நீககம் செசெய்து இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறறது.
தமிழநாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 262(1)-ன்கீழ் இந்த பதவி நீககம் குறித்த அறிவிப்பு தமிழநாடு அரசிதழ்
சிறறப்பு வெளியீட்டில் வெளியிடப்படும் நாள் முதல் அமுலுக்கு வரும்.
கன்னியாகுமரி, P.N. SRIDHAR,
2023 ஆகஸ்ட் 31. ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU