[ 1 ]

II-2-(37) (T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 2 Þ¡ ެ특

Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2023

[M¬ô: Ï. 2.40 裲

⇠37]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, செப்டம்பர் 13, 2023

ஆவணி 27, ச�ோðA¼¶, F¼õœÀõ˜ ݇´–2054

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 223, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 2 டிசம்பர் 2022.]

தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச்

சேர்நத (1) உட்பிரிவின் (b) பப

குதியில் வழஙகப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள்,

19.06.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 327 ஆம் பக்கபக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடடப்பட்ட

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் II(2)/RUL/3033/74 ஆம் எண் அறிவிக்கை

யில் வருவாய் கிராமஙகளாக

அறிவிக்கப்பட்டுளளவாறு அருப்புக்கோட்டை

உள்ளூர் திட்டமிடடல் பபகுதியுடடன், பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்பர்ப்பதற்கான

அவருடைய ந�ோக்கத்தை

இதனால் அறிவிக்கிறார். அவையாவன:-

"வருவாய் கிராமஙகளின் எண் மற்றும் பெயர்.

40. ஆத்திபபட்டி

41. கட்டக்கஞ்சம்பட்டி

11. பால

ையம்பட்டி

42. கஞ்சநாயக்கன்பட்டி

43. அருப்புக்கோட்டை

(ஊரகப்பகுதி)

12. பெரியபுளியம்பட்டிபபகுதி

15. மேட்டுத்தொட்டியான்குளம்

16. செம்பட்டி

2. இந்த அறிவிக்கை

, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள்

மேற்சொன்னன்ன பபகுதிகளிலுளள யாத�ொரு குடியிருப்பாளர் அல்லது யாத�ொரு உள்ளூர் அதிகார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு

அவ்வாறு கூடுதலாக சேர்பர்ப்பதற்குக் கருதப்பட்டுளள பப

குதிகள் த�ொடர்பாக யாத�ொரு மறுப்புரை அல்லது கருத்துரை

ஏதேனுமிருப்பின் அதனை எழுத்து வடிவில் அளிக்கலாம்

. மேற்சொன்னன்ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் ஏதேனும்

மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள், மேற்சொன்னன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைச் சேர்நத (4) உட்பிரிவிற்கிணஙக மேற்கொண்டும்

நடடவடிக்கை

எடுப்பதற்கு முன்னர் அரசால் பபரீசீலனைக்கு எடுத்துக் க�ொளளப்படும். எழுத்துப்பூர்வமான மறுப்புரைகள் அல்லது

கருத்துரைகள் அரசு முதன்மை

ச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம்,

புனித ஜார்ஜ் க�ோட்டை

, சென்னை

- 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க்கப்படட வேண்டும்.

ஹிதேஸ்குமார்.எஸ். மக்வானா,

அரசு முதன்மை

ச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (மொழிபெயர்ப்பு, மு. கூ.பொ) ,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (ம�ொழிபெயர்ப்பு)த் துறை.

2

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்ாட்டுத்துறை

அறிவிக்கை

கள்

[அரசாணை (பப) எண். 615, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1  )த் துறை, 12 டிசம்பர் 2022.]

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின்

(b) பபகுதி 5 ஆம் பிரிவைச் சேர்நத (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழஙகப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு வெளியிடடக் கருதிய

பின்வரும் வரைவு அறிவிக்கை

, மேற்சொன்னன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பபகுதியில் க�ோரியுளளவாறு,

அதனால் பாதிக்கப்படடக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடடப்படுகிறது.

2. இந்த வரைவு அறிவிக்கை

, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு

முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் பபரிசீலனைக்கு எடுத்துக் க�ொளளப்படும் என்றும், இது த�ொடர்பாக மேற்சொன்னன்ன

கால அளவு முடிவடைவதற்கு முன்னர் யாத�ொரு நபபரிடடமிருந்து பெறப்படும் யாத�ொரு மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு

அரசால் பப

ரிசீலிக்கப்படுமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை,

சென்னை

-600 006 இல் DMS வளாகத்திலுளள த�ொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,

த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை

- 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி

வைக்க்கப்படட வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்நத

(1) உட்பிரிவின் (b) பப

குதி, 5 ஆம் பிரிவைச் சேர்நத (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழஙகப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டும்,

7.8.2019ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2இல், 734 ஆம் பக்கபக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடடப்பட்ட த�ொழிலாளர்

மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/த�ொவேவா/647/2019 ஆம் எண் அறிவிக்கை

க்கு பபதிலிட்டகற்றீடாகவும் தமிழ்நாட்டு ஆளுநர்

அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் பூத்தை

யல், சரிகை ப�ோன்ற கைவேலைப்பாட்டுத் த�ொழிலில் பபணியமர்த்தப்பட்டுள்ளோருக்கான கீழேயுளள

விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியில் நிகரான பபதிவுகளில் குறிப்பிடடப்பட்டுளளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணை

பூத்தை

யல் சரிகை ப�ோன்ற கைவேலைப்பாட்டுத் த�ொழிலில் வேலைவாய்ப்பு

த�ொடடர்

எண்.

(1)பப

ணியாளர்களின் வகைகள்

(2)

குறைந்தளவு அடிப்படை

ஊதியங்கள்

(நாள�ொன்றுக்கு)

(3)

(ரூ. காசு)

(1)

தேர்ச்சி பெற்ற்றவர்கள் :

1. வடிவமைப்பாளர் (Designer)

2. சட்டத்தில் துணி ப�ொருத்துநர் (Frame

Fitting and Setting Worker)

3. காகித உருவரை பபதியவைத்த்தல் /

சாயம் த�ோய்ப்பவர் (Paper Tracing /

Dyeing Worker)

4. பூ வேலைப்பாடு, கல் பபதித்தல் ப�ோன்ற

பபணி செய்யும் பபணியாளர் (Aari Worker)

5. சரிகை வேலைப்பாடு பபணியாளர்

(Zardosi Worker)

6. பூ வேலைப்பாடு, கல் பபதித்தல் ப�ோன்ற

பபணி மற்றும் சரிகை வேலைப்பாடு

செய்யும் பபணியாளர்

(Aari and Zardosi Worker)

407.00

(2)

ஓரளவு தேர்ச்சி பெற்ற்றவர்கள் :

1. மாதிரி உருவாக்குபபவர் (Sample Maker)

2. வண்ணம் அமைக்கும் பபணியாளர்

(Colour Setting Worker)

387.00

3

த�ொடடர்

எண்.

(1)பப

ணியாளர்களின் வகைகள்

(2)

குறைந்தளவு அடிப்படை

ஊதியங்கள்

(நாள�ொன்றுக்கு)

(3)

(ரூ. காசு)

(3)

தேர்ச்சி பெறாதவர்கள் :

1. காகித உருவரை பபதியவைத்த்தல் மற்றும்

சாயம் த�ோய்த்தல் உதவியாளர் (Paper Tracing

and Dyeing Helper)

2. நேர்த்தியாக்கும் பபணிகள் (Trimming Works)

3. ஓர வேலைப்பாடுகள் (தண்டி, டிக்கி,

கர்டா

னா, ப�ோத்) (Outline Works)

368.00

விளக்கங்கள்.- அகவிலைப்படி:- மேலே நிர்ண

யிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதஙகளுடடன் த�ொழிலாளர்களுக்கு

கீழே குறிப்பிட்டுளளவாறு அகவிலைப்படி வழஙகப்படட வேண்டும்.

(i) அகவிைலப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை

மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடடன்

இணைக்கப்பட்டுளளது. (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் க�ொண்டு

தற்பப

ோது

கணக்கிடடப்பட்ட

161

புள்ளிகள்).

161

புள்ளிகளுக்கு

மேல்

உயரும்

ஒவ்வொரு

புள்ளிக்கும்

நாள் ஒன்றுக்கு ரூ. 2.27 (இரண்டு ரூபாள் இருபபத்து ஏழு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழஙகப்படட ேவண்டும்.

(ii)  முந்தைய 12 மாதஙகளுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக்

க�ொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏபரல் முதல் நாள் அன்று அகவிைலப்படி கணக்கிடடப்படட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை

மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் க�ொண்ட

முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை

தமிழ்நாடு அரசிதழில் வெளியிடடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பப

ணியின் தன்மை

ஒரே மாதிரியாக இருக்கும்ப்போது, ஆண் மற்றும் ெபபண் த�ொழிலாளர்களுக்கு வழஙகப்படும் ஊதியத்தில்

எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) மாதந்திர ஊதியத்தை

க் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை

30ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்பப

ோது வழஙகப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ண

யிக்கப்பட்டுளள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக

இருக்குமிடடஙகளிளெல்லொம், அதே உயரளவு ஊதியம் த�ொடடர்ந்து வழஙகப்படட வேண்டும்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

அறிவிக்கை

[அரசாணை(நிலை) எண்.124, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(I2)த் துறை, 21 ஜூ¬ô 2023]

தமிழ்நாடு 1982ஆம் ஆண்டு உடடலுழைப்புத் த�ொழிலாளர்கள் (வேலை வாய்ப்பினையும் பபணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்)

(தமிழ்நாடு சட்டம் 33/1982) சட்டத்தின் 4-ஆம் பிரிவில் வழஙகப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள்,

ஆல�ோசனை குழுவுடடன் கலந்தால�ோசித்த பின்னர், தமிழ்நாடு 1994ஆம் ஆண்டு உடடலுழைப்புத் த�ொழிலாளர்கள் (கட்டுமானத்

த�ொழிலாளர்கள்) நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அவையாவன:-

திருத்தங்கள்

மேற்சொன்னன்ன திட்டத்தில்,

(1) பப

குதி 3-இல், இனம் (10)-க்கு பின்னர், பின்வரும் இனம் சேர்த்துக் க�ொளளப்படட வேண்டும், அதாவது:-

“(11) பபணியிடடத்தில் ஏற்பட்ட ஒரு விபபத்தின் காரணமாக இறந்த உடடலுழைப்பு த�ொழிலாளரின் உடல

ை எடுத்துச் செல்வதற்கான

நிதியுதவி.”;

4

(2) பப

குதி 14A-க்கு பின்னர், பின்வரும் பபகுதி சேர்த்துக் க�ொளளப்படட வேண்டும், அதாவது:-

“14B. பபணியிடடத்தில் ஏற்பட்ட ஒரு விபபத்தின் காரணமாக இறந்த உடடலுழைப்பு த�ொழிலாளரின் உடல

ை எடுத்துச் செல்வதற்கான

நிதியுதவி.- (1) பபணியிடடத்தில் நிகழ்நத ஒரு விபபத்தின் காரணமாக உடடலுழைப்பு த�ொழிலாளர் ஒருவர் இறந்து விட்டாரெ

னில்,

இறந்த உடடலுழைப்புத் த�ொழிலாளியின் உடல

ை மருத்துவமனையில் இருந்து அவரது ச�ொந்த ஊருக்குக்கு எடுத்துச்

செல்வதற்கான நிதியுதவியைப் பெறுவதற்கு அவரது நேமகதாரர் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகள் தகுதியுடையவராவார்கள்.

விளக்கம்.- இந்த பப

குதியின் செயல்நோக்கத்திற்காக, “விபபத்து” என்பது ஒரு உடடலுழைப்புத் த�ொழிலாளருக்கு அவர் செய்து

க�ொண்டிருந்த பபணியின்பப

ோது, முழுமையாக மற்றும் நேரடியாக அவருடைய பபணியிலிருந்த எழுந்த விபபத்தின் விளைவாக

அவருக்கு மரணத்தை ஏற்படுத்தியது எனப் ப�ொருள்படும், ஆனால், வேண்டுமென்றே தன்னை

த் தானே காயப்படுத்திக்

க�ொள்ளுதல், தற்கொலை, தற்கொலை முயற்சி, ப�ோதையூட்டும் மதுபானம் அல்லது ப�ோதைப்பொருள் அல்லது மனப் பிறழ்வினால்

ஏற்படும் மரணம், அல்லது யாத�ொரு சட்டம் அல்லது விதிகள், விதித்துறைகள் அல்லது அவவப்ப்போது ப�ொருந்தக்கூடிய

அறிவுறுத்தல்களை

மீறுவதால் ஏற்படும் மரணம் ஆகிய எவையும் இதில் சேராது/அடடங்காது.

(2) வழஙகத்தக்க/வழஙகப்படட வேண்டிய நிதியுதவித் த�ொகை பின்வருமாறு:-

(அ)

தமிழ்நாடு உடடலுழைப்புத் த�ொழிலாளர்:- மத்திய

அரசின் நேரடி ஆட்சிப்பகுதியின் கீழ் வரும்

புதுச்சேரி உட்படட தமிழ்நாடு மாநிலத்திற்குள்

ஏற்படும் ப�ோக்குவரத்து செலவு

மருத்துவமனையிலிருந்து த�ொழிலாளரின் ச�ொந்த

ஊருக்கு எடுத்துச் செல்கிற அரசு அமரர்

ஊர்திக்கான உள்ளபபடியான ப�ோக்குவரத்து செலவு

(ஆ)

மாநிலஙகளுக்கிடையே

யான

புலம்பெயர்

த�ொழிலாளர்.- தமிழ்நாடு மாநிலத்திற்கு வெளியே

ஏற்படும் ப�ோக்குவரத்து செலவு

மருத்துவமனையிலிருந்து சம்பந்தப்பட்ட மாநிலத்தில்,

த�ொழிலாளரின் ச�ொந்த ஊருக்கு அரசு அமரர்

ஊர்தி அல்லது த�ொடடர் வண்டியில் அல்லது

விமானத்தில் எடுத்துச் செல்வதற்கு ஆகும்

உள்ளபபடியான ப�ோக்குவரத்து செலவு உயரளவாக

ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)

3. க�ோரிக்கை

.- (a) பபணியிடடத்தில் அவர் பபணியை மேற்கொள்ளும்ப்போது யாத�ொரு விபபத்து காரணமாக உடடனடியாக மரணம்

ஏற்பட்டதன் காரணமாக, அதற்கான க�ோரிக்கை

, விவர அட்டவணை II இல் உளள பபடிவம் DD-இல் நேமகதாரரால் அல்லது

சட்டப்படியான வாரிசுதாரரால், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் த�ொழிலாளர் உதவி ஆணையரிடம் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அளிக்கப்படட

வேண்டும்.

(b) சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் த�ொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), இந்தப் பப

குதியின்

விதித்துறைகளுக்கிணஙக, இறந்த த�ொழிலாளரின் உடல

ை எடுத்துச் செல்வது குறித்த ப�ோக்குவரத்து செலவுக்கான நிதியுதவியை

வழங்குவதற்கான ஒவ்வொரு விண்ண

ப்பத்தை

யும் ஆய்வு செய்ய வேண்டும்.

(c) விபபத்து குறித்த முதல் தகவல் அறிக்கை

, வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் மற்றும் உடடற்கூராய்வு அறிக்கை

கள் ஆகியவற்றை

வழங்குவதற்கான உரிய அதிகாரியால் வழஙகப்பட்ட அத்தகை

ய சான்றிதழ்கள் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் த�ொழிலாளர் உதவி

ஆணையரால் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) க�ோரப்படுகிற ஏனைய யாத�ொரு ஆவணங்களை நேமகதாரர் அல்லது வாரிசுதாரர்கள்

அளிக்க வேண்டும்.

(d) சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் த�ொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), க�ோரிக்கை

பெறப்பட்ட நாளிலிருந்து

இரண்டு பப

ணி நாட்கட்களுக்குள் அவற்றை

உரியமுறையில் சரிபார்த்து, க�ோரிக்கைக்கா

ன ஒப்புதலுக்கு அனுமதி வழங்குவதற்காக

துணைப்பகுதி (2)-இல் குறிப்பிடடப்பட்டுளள நிதியுதவியை வழங்குவதற்கான விண்ண

ப்பத்தை

, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம்/

மாவட்ட கண்காணிப்பு குழுத் தலைவரிடம் அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் முடிவே இறுதியானதாகும். மாவட்ட ஆட்சித்

தலைவரால் க�ோரிக்கை

விண்ண

ப்பத்திற்கு ஒப்புதல் வழஙகப்பட்டவுடடன், நேமகதாரர் அல்லது சட்டப்படியான வாரிசுதாரர் உள்ளபபடியாக

ஏற்பட்ட செலவினத்திற்கான செலவுச் சீட்டுகளை அளிப்பதன் பேரில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் த�ொழிலாளர் உதவி ஆணையர்

(சமூகப் பாதுகாப்புத் திட்டம்), நேமகதாரருக்கு அல்லது சட்டப்படியான வாரிசுதாரருக்கான நிதியுதவிக்கு ஒப்பளிப்பு செய்து, சம்பந்தப்பட்ட

மாவட்ட ஆட்சித்தல

ைவர் வாயிலாக அத்தகை

ய நிதியுதவியை வழஙக வேண்டும்.

(e) அவசர கால நேர்வுகளில், காலதாமதத்தை

தவிர்ப்பதற்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட நிருவாகம், மாநிலஙகளுக்கிடையேயான

புலம்பெயர் த�ொழிலாளர்கள் உட்படட, இறந்த கட்டுமானப் பபணியாளர்களின் உடல

ை அவர்களின் ச�ொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான

செலவை ஏற்றுக் க�ொள்ளலாம். துணைப் பபகுதி 3(d) –இல் குறிப்பிடடப்பட்டுளள நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர் சம்பந்தப்பட்ட

மாவட்ட நிருவாகத்திடம் இந்த நிதியுதவித்தொகை திருப்பிச் செலுத்தப்படட வேண்டும்.

5

(3) விவர அட்டவணை II-இல், பபடிவம் D-க்கு பின்னர், பின்வரும் பபடிவம் சேர்த்துக் க�ொளளப்படட வேண்டும், அதாவது;-

“[பபடிவம்-DD

[காண்கண்க பபகுதி 14 B (3) (a)]பப

ணியிடடத்தில் நிகழ்நத விபபத்து காரணமாக இறந்த உடடலுழைப்புத் த�ொழிலாளரின் உடல

ை எடுத்துச் செல்வதற்கான நிதியுதவியை

வழங்குவதற்கான விண்ண

ப்பம்

பெறுநர்

த�ொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்)

--------- மாவட்டம்

1. (a) இறந்த உடடலுழைப்புத் த�ொழிலாளரின் பெயர் :

(b) முழுமையான முகவரி (இறக்கும் காலத்தின்பப

ோது):

(c) வயது (இறக்கும் நாளன்று):

(d) பபணியின் தன்மை

:

(e) ஆதார் எண்:

2. (a) பபகுதி:

(b) இடம்:

(c) வட்டம்:

(d) மாவட்டம்:

(e) மாநிலம் :

3. இறந்த பபணியாளர்,-

(a) வாரியத்தில் பபதிவு செய்துள்ளாரா:

(b) பபதிவு செய்யவில்லை

ையா:

(c) மாநிலஙகளிடையே புலம்பெயர்நத பபதிவு செய்துளள த�ொழிலாளர்:

(d) மாநிலஙகளிடையே புலம்பெயர்நத பபதிவு செய்யாத த�ொழிலாளர்:

4. விபபத்து நடந்த நாள் மற்றும் நேரம்:

5. விபபத்து நடந்த இடம் (முழு முகவரியுடடன்) :

6. இறந்த நாள் மற்றும் நேரம்:

7. இறந்த இடம்:

8. இறப்பிற்கான காரணம்:

9. நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரர்களின்பெ

யர்:

(a) இறந்த த�ொழிலாளருடடனான உறவுமுறை:

(b) நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரர்களின் வயது:

(c) முழு முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடடன்):

(d) ஆதார் எண்:

10. நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரர்களின் வங்கி விவரங்கள்:

(a) வங்கியின் பெயர் மற்றும் வங்கி கணக்கு எண்:

(b) MICR குறியீடு மற்றும் IFSC குறியீட்டெ

ண்:

(வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் இணைக்கப்படட வேண்டும்)

11. ஆவணங்கள்:-

(i) விபபத்து நடந்த இடடத்திற்கு அருகேயுளள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட முதல் தகவல் அறிக்கை

யின் சான்றொப்பமிட்ட

நகல் இணைக்கப்படட வேண்டும்:

(ii) அசல் உடடற்கூராய்வு அறிக்கை

இணைக்கப்படட வேண்டும்:

(iii) இறப்பு சான்றிதழின் அசல் இணைக்கப்படட வேண்டும்:

(iv) வாரிசு சான்றிதழின் அசல் இணைக்கப்படட வேண்டும்:

6

12. மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பபகுதியின் கீழ் வரும் புதுச்சேரி உட்படட மாநிலத்திற்குள்ளான ப�ோக்குவரத்து செலவு (அரசு

அமரர் ஊர்தியின் உள்ளபபடியான பபட்டியின் அசல் இணைக்கப்படட வேண்டும்) :

13. மாநிலத்திற்கு வெளியே ஏற்பட்ட ப�ோக்குவரத்து செலவினம் (அரசு அமரர் ஊர்தி/த�ொடர்வடர்வண்டி/விமானத்தின் உள்ளபபடியான பப

ட்டியின் அசல் இணைக்கப்படட வேண்டும்) :

நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரர்களின் கைய�ொப்பம்

நேமகதாரரால்/சட்டபபடியான வாரிசுதாரர்களால் அளிக்கப்படும் உறுதிம�ொழி.*

மேலே அளிக்கப்பட்ட விவரங்கள் எனக்கு நன்கு தெரிந்த வரையிலும், சரியானதெனவும், உண்மை

யானதெனவும் இதனால்

நான் உறுதியளிக்கிறேன். மேலே அளிக்கப்பட்ட யாத�ொரு தகவல் தவறானதென இறுதியில் கண்டறியப்படும் நேர்வில், பபணிபுரியும்

இடடத்தில் விபபத்து ஏற்பட்டு மரணமடைந்ததால், உடல

ை எடுத்துச் செல்வதற்காக நிதியுதவியாக பெறப்பட்ட முழு த�ொகையையும் திருப்பி

செலுத்துவதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்.

நான், ஏனைய யாத�ொரு நலவாரியம் அல்லது தமிழ்நாடு அரசால் அமைக்க்கப்பட்ட நலவாரியங்கள் அல்லது ஏனைய யாத�ொரு

அரசுத் திட்டஙகளின் கீழ் க�ோரிக்கை

வாயிலாக இது ப�ோன்று பலனை

பெறவில்லை

ை எனவும் இதனால் உறுதியளிக்கிறேன்.

இடம்:

நாள்:

நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரரின் கைய�ொப்பம்

*யாத�ொரு தவறான தகவல்/சான்றன்றளிப்பு சட்ட நடடவடிக்கை

க்குட்பட்டதாகும்.

ஒப்பளிப்புபப

ணியிடடத்தில் ஏற்பட்ட விபபத்து காரணமாக இறந்த திரு/திருமதி/செல்வி ------ உடடலுழைப்புத் த�ொழிலாளரின் உடல

ை

எடுத்துச் செல்வதற்காக, உரிய சரிபார்ப்பிற்கு பின்னர், அந்த உடடலுழைப்பு த�ொழிலாளரின் நேமகதாரர்/சட்டப்படியான வாரிசுதாரர்களான

திரு/திருமதி/செல்வி ------க்கு நிதியுதவியாக ரூ.------/-க்கு (ரூபாய் ----- மட்டும்) இதனால் நான் ஒப்பளிக்கிறேன்.

இடம்:

நாள்:

த�ொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்புத் திட்ட ம்)

------- மாவட்டம்

ஒப்புகைச் சீட்டுபப

ணியிடடத்தில் ஏற்பட்ட விபபத்து காரணமாக மரணமடைந்த செல்வி/திரு/திருமதி ------ என்கிற மரணமடைந்த உடடலுழைப்புத்

த�ொழிலாளர் குறித்த நேர்வில், அவரின் உடல

ை எடுத்துச் செல்வதற்கு, நிதியுதவி ஒப்பளிப்பதற்கான க�ோரிக்கை

விண்ண

ப்பம் செல்வி/

திரு/திருமதி .............. என்பவரிடடமிருந்து பெறப்பட்டது.

த�ொழிலாளர் உதவி ஆணையரின் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கைய�ொப்பம்

தேதியுடடன்

-------------- மாவட்டம்

பெயர்:

அலுவலக முத்திரை:பப

தவிப் பெயர்:

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.ப�ொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (ம�ொழிபெயர்ப்பு)த் துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநரால்

Ü„CìŠð†´ ªõOJìŠð†ìது.