[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2023 [M¬ô: Ï. 2.40 裲

⇠42]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, அக்டோபர் 18, 2023

ஐபபசி 1, ச‚ோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054

IV-2-42-(T-Sup)-1

தமிழ்நாடு

சடடமன்றப்

பேரவையின்

பின்வரும்

சடடமானது

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திஙகள் 14 ஆம் நாளன்று ஆளுநரின்

ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது ப�ொதுத் தகவலுக்காக இதன்மூலம்

வெளியிடபபடுகிறறது:-

சட்ட எண்.23/2023.

மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்நத திடடங்களை செயல்படுத்துவதற்காக

நிலங்களை ஒருங்கிணைபபதற்கும் அதனுடன் த�ொடர்புடைய அல்லது அதற்கு

இடைவிளைவான ப�ொருட்பாடுகளுக்காகவுமானத�ொரு சடடம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சடடமன்றப் பேரவையினால் பின்வருமாறு சடடமியற்றபபடுவதாகுக:-

1. (1) இந்தச் சடடம், 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு

(சிறப்புத் திடடஙகளுக்கான) சடடம் என வழஙகப்பெறும்.

(2) இது மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும்

அத்தகை

ய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

குறுந்தலைப்பு மற்றும்

த�ொடககம்.

2. இந்தச் சடடத்தின் தறுவாய் வேறு ப�ொருள் குறித்தாலன்றி,-

(a) “ஆட்சியர்” எனபது, மாவடட ஆட்சியர் மற்றும் இந்தச் சடடத்தின்

கீழ் ஆட்சியரின் பணிகளை செயல்படுத்துவதற்கு அரசால் இதற்கெ

ன

நியமிககபபடட அலுவலர் எவரையும் உள்ளடக்கும் என்று ப�ொருள்படும்;

(b) “தகுதி வாய்நத அதிகார அமைப்பு” எனபது, இந்தச் சடடத்தின்

கீழ் தகுதி வாய்நத அதிகார அமைப்பின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கும்,

செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கும் அரசினால் அறிவிக்கையின் மூலம்

குறித்துரைககபபடட அலுவலர், குழு அல்லது அதிகார அமைப்பு எதுவும் என்று

ப�ொருள்படும்;

ப�ொருள் வரையறைகள்.

(c) “நிபுணர் குழு” எனபது, 4 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவினபடி

அமைத்துருவாககபபடட குழு என்று ப�ொருள்படும்;

(d) “அரசு” எனபது மாநில அரசு என்று ப�ொருள்படும்;

மையச்சடடம் 69/1980.

(e) இந்தச் சடடத்தின் ந�ோககத்திற்காக “அரசு நிலம்” எனபது,

அரசிடம் உற்றமைந்துள்ள அல்லது அரசு உடைமையாக க�ொண்டிருக்கிறற,

நிலஙகள் என்று ப�ொருள்படும், ஆனால் 1980-ஆம் ஆண்டு வன (பாதுகாப்புச்)

சடடத்தின் வரம்பெல்லை

யின் கீழ் நிலம் எதனையும் உள்ளடக்காது;

(f) “உரித்தமுடைய நபர்” எனபது, திடட நிலத்தில் அல்லது

அதிலிருந்து பத்து கில�ோ மீடடர் சுற்றளவிற்குள் வழககமாக வசிக்கக்கூடிய நபர்

எவரும் என்று ப�ொருள்படும் மற்றும் திடட நிலத்தின் பகுதி எதுவும், அவரின்

வழியுரிமையில் அல்லது ச‚ொந்தத்தில் இருந்தால் அத்தகை

ய த�ொலைவிற்கு

அப்பாற்பட்டுள்ள நபரெவரையும் உள்ளடக்கும்;

2

(g) “நிலம் கையகபபடுத்துதல் சடடம்” எனபது, 2013- ஆம் ஆண்டு

நியாயமான இழப்பீடு மற்றும் நிலம் கையகபபடுத்துதலில் வெளிப்படைத்த்தன்மை,

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சடடம் என்று ப�ொருள்படும் மற்றும் அந்தச்

சடடத்திற்கான நான்காம் இணைப்புப் பட்டியலிலுள்ள சடடம் எதனையும்,

1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்திடடஙகளுக்காக நிலம்

கையகபபடுத்துதல் சடடம், 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு த�ொழில்துறை

ந�ோககஙகளுக்காக நிலம் கையகபபடுத்துதல் சடடம் மற்றும் 2001 ஆம் ஆண்டு

தமிழ்நாடு நெடுஞ்சாலைச் சடடம் ஆகியவற்றை உள்ளடக்கும்;

மையச்சடடம் 30/2013.

தமிழ்நாடு சடடம்

31/1978.

தமிழ்நாடு சடடம்

10/1999. தமிழ்நாடு

சடடம் 34/2002.

(h) “திடட நிலம்” எனபது,-

(i) திடட சார்பாளர் உடைமையாக க�ொண்டிருக்கிறற நிலம்;

(ii) நிலம் கையகபபடுத்துதல் சடடத்தின் கீழ் அத்தகை

ய நிலங்களை

கையகபபடுத்துதலுக்காக அரசு நிர்வா

க அனுமதி வழஙகப்பட்டு இருப்பினும்,

அரசு அல்லது அரசு சார்புடைய முகைமை தவிர நபர் எவருக்கும் ச‚ொந்தமான

தனியார் நிலஙகள்;

(iii) அரசு நிலஙகள் அல்லது அதன் இடையேயான அரசு சார்புடைய

நிலஙகள் அல்லது (i) மற்றும் (ii)-உட்கூறுகளில் சுடடபபடட நிலங்களை ஒட்டிய

நிலஙகள்;

ஆகியன உள்ளடஙகலான திடடத்திற்கு தேவையான ம�ொத்த்தமான

நிலஙகள் என்று ப�ொருள்படும்;

(i) “திடட சார்பாளர்“ எனபது, நூறு ஹெக்டேருக்கு குறையாத பரபபளவு

தேவைபபடும் உள்கட்டமைப்பு, த�ொழில்துறை, வணிகம் அல்லது வேளாண்

தன்மையிலான திடடம் ஒன்றினை செயல்படுத்துவதற்கு முன்மொழிகின்ற நபர்

எவரும் என்று ப�ொருள்படும்;

(j) “அரசு சார்புடைய முகமை” எனபது, உள்ளாட்

சி அதிகார அமைப்பு,

பல்கலை

ககழகம், அரசு நிறுமம் அல்லது மாநில சடடமன்றத்தின் இயற்றுச்

சடடத்தின் கீழ் அமைத்துருவாககபபடட மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள

வாரியம் அல்லது அதிகார அமைப்பை உள்ளடக்கியது என்று ப�ொருள்படும்;

(k) “அரசு சார்புடைய நிலம்” எனபது, அரசு சார்புடைய முகமை

உடைமையாக க�ொண்டிருக்கிறற நிலம் என்று ப�ொருள்படும்;

(l) “சிறப்புத் திடடம்” எனபது, நூறு ஹெக்டேர் நிலத்திற்கு குறையாமல்

தேவைபபடும் மற்றும் அரசினால் அத்தகை

யவாறு அறிவிக்கை செயயபபடலாகும்

திடடம் எதுவும் என்று ப�ொருள்படும்.

திடட நிலத்தினை

ஒருங்கிணைப்-

பதற்கான

விண்ண

பபம்.

3. (1) திடட சார்பாளரானவர், திடட நிலத்தினை ஒருங்கிணைபபதற்கான

முன்மொழிவு ஒன்றுக்கான விண்ண

ப்பத்தை வகுத்துரைககபபடட படிவத்தில்

அரசிற்குச் சமர்ப்பிககலாம்.

(2) திடட நிலத்தினை ஒருங்கிணைபபதற்கான முன்மொழிவானது,-

(a)

(i)

திடட

நிலத்தில்,

ஒட்டு

ம�ொத்த்த

சேமிப்பு

நீர்

குறைககபபடாது; மற்றும்

(ii) வாய்க்கால்கல்களின் க�ொள்திறறம், நீர் செல்வழி அல்லது நீர�ோடடத்திற்கான

பிறற ஏற்பாடுகள் எதுவும், திடட நிலத்தின் மேல்நிலை மற்றும் கீழ்நிலை ஆகிய

இரண்டு வகையிலும் குறைககபபடாது, என வகுத்துரைககபபடட படிவத்தில்

சான்றிதழுடன் நீரியல் திடடம் ஒன்று இருத்தல் வேண்டும்;

(b)

வகுத்துரைககபபடட படிவத்தில், திடட நிலத்தின் உடைமை

உரிமையின் விவரங்களைக் க�ொண்டண்ட நில உடைமை உரிமைத் திடடம்,

(c) வகுத்துரைககபபடட படிவத்தில், திடட நிலத்தின் பயன்பாட்டின்

விவரங்களைக்

க�ொண்டண்ட

நிலப்

பயன்பாட்டுத்

திடடம்,

ஆகியவற்றை

க�ொண்டிருத்தல் வேண்டும்.

சிறப்பு திடடத்தின்

அறிவிக்கை.

4. (1) 3- ஆம் பிரிவின் கீழ் விண்ண

பபம் ஒன்றை பெறுவதன் பேரில்,

வகுத்துரைககபபடட காரணிகள் மற்றும் நிபந்தனைகளைக் கருத்தில் க�ொண்டு,

இந்தத் திடடம் மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்நததாக இருக்கும் என்று அரசு

மனநிறைவடைந்தால், இந்தச் சடடத்தின் ந�ோககஙகளுக்காக, இந்தத்திட்டத்தை

ஒரு சிறப்பு திடடமாக அறிவிக்கை செயயலாம் மற்றும் இந்தத் திட்டத்தை

செயல்படுத்த உள்ள மாவடட ஆட்சியருக்கு விண்ண

ப்பத்தை மேலனுப்புதல்

வேண்டும்.

3

(2) கூடிய விரைவில், சிறப்புத் திடடத்தின் அறிவிக்கையின் பேரில்,

பின்வரும் உறுப்பினர்களைக்

க�ொண்டண்ட நிபுணர் குழு ஒன்றை அரசானது

அமைத்த்தல் வேண்டும், அதாவது:-

(i) திடட நிலத்தின் மீது அதிகார வரம்பைக் க�ொண்டண்ட நீர்வளத்துறை

கண்காணிப்பு ப�ொறியாளர்-தலைமையாளர்;

(ii) திடட நிலத்தின் மீது அதிகார வரம்பைக் க�ொண்டண்ட கால்நடை

பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இணை இயக்குநர்-உறுப்பினர்;

(iii) அரசால் நியமனஞ்செயயபபடட சுற்றுச் சூழல் பாதுகாப்பு அல்லது

நீர் மேலாண்மை துறையில் சிறந்த நபர் ஒருவர்-உறுப்பினர்;

(iv) அரசால் நியமனஞ்செயயபபடட கடடடப் ப�ொறியியல், நீரியல்,

சூழலியல், சுற்றுச்சூழல் அல்லது த�ொடர்புடைய பாடஙகளின் துறையில் சிறந்த

கல்வியாளர் ஒருவர்-உறுப்பினர்; மற்றும்

(v)

குழுவின்

ஒருங்கிணைப்பாளராக

செயல்படுகின்ற

மாவடட

வருவாய் அலுவலர்.

5. (1) நிபுணர் குழுவானது, திடட சார்பாளரின் நில ஒருங்கிணைப்பு

முன்மொழிவை வெளியிடுதல் வேண்டும் மற்றும் உரித்தமுடைய நபர்களின்

கருத்துக்களைக் கண்டறிவதற்கு, வகுத்துரைககபபடலாகும் முறையில், ப�ொது

விசாரணைக்கான தேதி, நேரம், மற்றும் இடம் பற்றிய ப�ோதுமான விளம்பரம்

செயத பிறறகு ஒருங்கிணைப்பாளரால் ப�ொது விசாரணை நடத்தபபடுதல்

வேண்டும்.

(2) நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரானவர், அரசு சார்புடைய

முகமை ஏதேனுமிருப்பின் அதனையும் கலந்தால�ோசனை செய்து, திடட

நிலம்

உற்றமைந்துள்ளவர்கர்களிடம்

திடடத்திற்காக

அவர்கர்களது

நிலத்தை

விட்டுக்கொடுபபதற்கு அவர்கர்களின் ஒப்புதலையும் பெறுதல் வேண்டும்.

நில ஒருங்கிணைப்பின்

முன்மொழிவினை

வெளியிடுதல்.

6. (1) நிபுணர் குழுவானது, திடட சார்பாளரின் முன்மொழிவின்

அடிப்படையில், உரித்தமுள்ள நபர்களின் கருத்துகள் ப�ொருந்தக்கூடியதாயின்,

அரசு சார்புடைய முகமையின் ஒப்புதல் அல்லது பிறவானவற்றை மற்றும் குழுவின்

கருத்துகள் ஆகியவற்றையும் உள்ளடக்கிய வரைவு நில ஒருங்கிணைப்புத்

திட்டத்தைத் தயாரித்தல் வேண்டும் மற்றும் அதை மாவடட ஆட்சியரிடம்

ஒப்புதலுக்காக சமர்பித்தல் வேண்டும்.

(2) ஒப்புதலின் பேரில், ஆட்சியரானவர் அதை மாவடட அரசிதழிலும்,

இரண்டு முதன்மையான தினசரி நாளிதழகளிலும் வெளியிடுதல் வேண்டும்.

அவற்றுள் ஒன்று தமிழில் இருத்தல் வேண்டும். வரைவு ஒருங்கிணைப்புத்

திடடம் வெளியிடபபடடதிலிருந்து முபபது நாடகளுக்குள் உரித்தமுள்ள நபர்

எவரும் தஙகளது ஆட்சேபனைகள் அல்லது பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக

ஆட்சியரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

வரைவு நில

ஒருங்கிணைப்பு

திடடம்.

வரம்புரையாக, வரைவு நில ஒருங்கிணைப்புத் திடடமானது, திடட

சார்பாளரின்

நிலஙகள்

தவிர,

வேறு

நபர்களின்

நிலஙகள்

அரசிடம்

உற்றமைந்திருந்தாலன்றி, வெளியிடபபடுதல் ஆகாது.

7.

(1)

ஆட்சியரானவர்,

வரைவு

நில

ஒருங்கிணைப்புத்

திடடம்

வெளியிடபபடட நாளிலிருந்து முபபது நாடகள் காலாவதியாகும்போது, வரைவு

நில ஒருங்கிணைப்பு திடடம் மற்றும் ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகள்

எதனையும் பெற்றால், தகுதிவாய்நத அதிகார அமைப்புக்கு, அதன் மீதான

பரிந்துரையையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.

இறுதி நில

ஒருங்கிணைப்புத்

திடடம்.

(2)

தகுதி

வாய்நத

அதிகார

அமைப்பானது,

வரைவு

நில

ஒருங்கிணைப்புத் திடடம் பெறறபபடட தேதியிலிருந்து இரண்டு மாதஙகளுக்குள்,

திடட சார்பாளரால் ஒரு குறிப்பிடட காலத்திற்குள், இணங்குவதற்கு ஒப்புதல்

அளித்தல் வேண்டும் அல்லது அது ப�ொருத்தமெ

னக் கருதலாகும் அத்தகை

ய

நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தல் வேண்டும்.

(3) (2) ஆம் உட்பிரிவினபடி தகுதிவாய்நத அதிகார அமைப்பினால்

வரைவு நில ஒருங்கிணைப்பு திடடத்திற்கு ஒப்புதல் அளிககபபடடதன்பேரில்,

அது இறுதியானதாகும் மற்றும் இறுதி நில ஒருங்கிணைப்புத் திடடம்

தமிழ்நாடு அரசிதழிலும், அந்தப் பகுதியின் இரண்டு முதன்மையான தினசரி

நாளிதழகளிலும் வெளியிடபபடுதல் வேண்டும். அதில் ஒன்று தமிழில் இருத்தல்

வேண்டும்:

4

வரம்புரையாக, திடட சார்பாளர் நிபந்தனைகளுக்கு இணஙகவில்லையெ

னில்,

தகுதிவாய்நத அதிகார அமைப்பானது, முழுவதுமாகவ�ோ அல்லது பகுதியாகவ�ோ

இறுதி

நில

ஒருங்கிணைப்பு

திட்டத்தை

ரத்து

செயயலாம்

அல்லது

மாற்றியமைககலாம்:

மேலும் வரம்புரையாக, அத்தகை

ய ரத்து அல்லது மாற்றமானது திடட

சார்பாளருக்கு கேடபதற்கான நியாயமான வாய்ப்பு ஒன்று வழஙகபபட்டாலன்றி

செயயபபடுதல் ஆகாது.

மேல்முறையீடு.

8. (1) 7 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் படி ஏற்படுத்தபபடட

தகுதிவாய்நத அதிகார அமைப்பின் முடிவு ஒன்றினால் பாதிப்படைந்த நபர்

எவரும், இறுதி நில ஒருங்கிணைப்புத் திடடத்தின் வெளியீட்டுத் தேதியிலிருந்து

முபபது நாடகளுக்குள், வகுத்துரைககபபடலாகும் அத்தகை

ய முறையில் அரசிடம்

மேல்முறையீடு செயயலாம்.

(2) (1) ஆம் உட்பிரிவினபடி, மேல்முறையீடு ஒன்றினை பெற்றதன்பேரில்,

அரசானது, மேல்முறையீட்டாளருக்கு கேடபதற்கான வாய்ப்பினை வழங்கிய

பினனர், மேல்முறையீட்டினை இரண்டு மாத கால அளவிற்குள் முடிவு செயதல்

வேண்டும்.

பதிவுருக்களைக்

க�ோருவதற்கான

அரசின் அதிகாரம்.

9. அரசானது, தாமாகவ�ோ அல்லது நபர் எவராலும் செயயபபடட

விண்ண

பபத்தின் பேரில�ோ, எந்த நேரத்திலும், ஆட்சியர், நிபுணர் குழு அல்லது

தகுதி வாய்நத அதிகார அமைப்பு ஆகியவற்றினால் நிறைவேற்றபபடட ஆணை,

தயாரிககபபடட அல்லது அங்கீகரிககபபடட திடடம் எதனுடைய சடட உரிமை

அல்லது தகுதியுடைமை குறித்து அவர்களை மனநிறைவடையச் செய்வதன்

ந�ோககத்திற்காக, தகுதி வாய்நத அதிகார அமைப்பின் முன்பு நிலுவையிலுள்ள

அல்லது அவற்றால் முடிவு செயயபபடட வழக்கு எதனின் பதிவுருக்களையும்

க�ோரலாம் மற்றும் ஆய்வு செயயலாம் மற்றும் அது ப�ொருத்தமெ

னக் கருதலாகும்,

அதில் குறித்திடலாகும் அத்தகை

ய ஆணையை நிறைவேற்றலாம்:

வரம்புரையாக, பாதிககபபடட நபர்களுக்கு கேடபதற்கான வாய்ப்பொன்றினை

வழங்காமல், ஆணை அல்லது திடடம் எதுவும், மாற்றபபடவ�ோ அல்லது மாற்றவ�ோ

கூடாது.

நீர் நிலைகளை

பாதுகாத்த்தல்

10. (1) ஒரு நதி, நீர�ோடை அல்லது பிறற நீர்வழிகள் இயற்கை

நிகழ்வுகளால்

அதன் ப�ோக்கை மாற்றி, நபர் எவருக்கும் ச‚ொந்தமான நிலத்தின் வழியாக செல்லும்

சந்தர்ப்பஙகளில், நிலத்தின் உரிமையாளர், தனக்குச் ச‚ொந்தமான நிலத்துக்குப்

மாற்றாக அரசு முடிவு செய்யும் நிலம் வழங்கக் க�ோரி வகுத்துரைககபபடட

படிவத்திலும் முறையிலும் விண்ண

பபம் ஒன்றை ஆட்சியருக்கு அனுபபலாம்.

(2) ஆட்சியர், வருவாய் பதிவேடுகளை சரிபார்த்து, இட அமைப்பு

விவர மதிப்பீட்டை ஏற்படுத்திய பிறறகு, இந்த ப�ொருட்பாடுகளில் த�ொடர்வதற்கு

முதல் ந�ோக்கு உள்ளதெ

னில், விண்ண

பபத்துடன் அரசுக்கு அறிக்கையை

அனுபப வேண்டும்.

(3) ஆட்சியரின் அறிக்கை பெறறபபடடதிலிருந்து அறுபது நாடகளுக்குள்,

விண்ண

பபதாரரின் க�ோரிக்கையை ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை செயய, 4

ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி உறுப்பினர்களைக்

க�ொண்டண்ட ஒரு நிபுணர் குழுவை அரசு அமைகக வேண்டும்.

(4) அதன் பிறறகு, அரசு நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்

ப�ொருத்தமான இறுதி ஆணைகளை வெளியிடுதல் வேண்டும்.

அலுவலர்கள் மற்றும்

பணியாளர்கள்

ப�ொது ஊழியர்களாக

இருத்தல்.

11. இந்தச் சடடத்தின் படி செயல்படுகின்ற அலுவலர் மற்றும் பணியாளர்

ஒவ்வொருவரும் 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனை

த் த�ொகுப்புச் சடடத்தின்

21 ஆம் பிரிவின் ப�ொருள்வரை

யறைக்குள் வருகின்ற ப�ொது ஊழியராக

கருதபபடுதல் வேண்டும்.

மையச்சடடம் XLV/1860.

நல்லெண்ணத்தில்

எடுககபபடட

நடவடிக்கைக்குப்

பாதுகாப்பு.

12. இந்தச் சடடத்தின் படி நல்லெண்ணத்தில் செயயபபடட அல்லது

செயயககருதபபடட எதற்காகவும், அதிகார அமைப்பு, அலுவலர் அல்லது பிறற

பணியாளர்கள் எவருக்கும் எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிறற

சடட நடவடிக்கைகள் எதுவும் த�ொடரபபடுதல் ஆகாது.

இடர்ப்பா

டுகளை

நீக்குவதற்கான

அதிகாரம்.

13. இந்தச் சடடத்தின் வகைமுறை எதையும் செயல்படுத்துவதில் இடர்ப்பா

டு

எதுவும் எழுமானால், அரசு, தமிழ்நாடு அரசிதழில், வெளியிடபபடும் ஆணை

ஒன்றின் மூலமாக, இந்தச் சடடத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத

வகையில், இந்த இடர்ப்பா

ட்டை நீக்குவதற்குத் தேவையானதும் உகந்ததுமான

அத்தகை

ய வகைமுறைகளைச் செயயலாம்:

வரம்புரையாக, அத்தகை

ய ஆணை எதுவும் இந்தச் சடடத்தின் த�ொடககத்

தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் காலாவதியான பினனர் பிறப்பிககபபடுதல்

ஆகாது.

5

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø இயக்குநó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.

14. (1) அரசானது, இந்தச் சடடத்தின் ந�ோககங்களை மேற்கொள்வதற்காக

விதிகளைச் செயயலாம்.

(2) (a) இந்தச் சடடத்தினபடி செயயபபடட விதிகள் அனைத்தும்

தமிழ்நாடு

அரசிதழில்,

வெளியிடபபடுதல்

வேண்டும்

மற்றும்

அவை

குறிப்பிட்டத�ொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத்

தெரிவிககப்பட்டிருந்தாலன்றி,

அவை

அவ்வாறு

வெளியிடபபடட

நாளில்

நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(b) இந்தச் சடடத்தின் படி பிறப்பிககபபடட அறிவிக்கைகள்

அனைத்தும்

அவை

குறிப்பிட்டத�ொரு

நாளில்

நடைமுறைக்கு

வருதல்

வேண்டுமென

வெளிப்படையாகத்

தெரிவிககப்பட்டிருந்தாலன்றி,

அவை

அவ்வாறு வெளியிடபபடட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(3) இந்தச் சடடத்தின் கீழ், செயயபபடட விதி அல்லது பிறப்பிககபபடட

ஆணை அல்லது அறிவிக்கை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செயயபபடட

அல்லது பிறப்பிககபபடட பினனர் கூடிய விரைவில் சடடமன்றப் பேரவையின்

முன்பு வைககபபடுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைககபபடட

கூட்டத்தொடர் அல்லது அடுத்தக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு

அத்தகை

ய விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை ஏத�ொன்றிலும் மாறுதல்

எதையும் சடடமன்றப் பேரவை செய்யுமாயின் அந்த விதி அல்லது ஆணை

அல்லது அறிவிக்கையானது அதன் பினனர் அவ்வாறு மாற்றியமைககபபடட

வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்பற்ப,

நடைமுறைக்கு வராது ப�ோதல் வேண்டும். எனினும் அத்தகை

ய மாற்றம் அல்லது

நீககம் எதுவும் அந்த விதி, அறிவிக்கை அல்லது ஆணையினபடி முனனதாகச்

செயயபபடட செயல் எதனின் செல்லுந்தன்மைக்கு குந்தகமின்றி இருத்தல்

வேண்டும்.

விதிகளைச்

செய்வதற்கான

அதிகாரம்.

(ஆளுநரின் ஆணைபபடி)

ச. க�ோபி ரவிகுமார்,

அரசு செயலாளர்(சட்டமியற்றல்),

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வே. தமிழ்ச்செல்வன்,

தமிழ்ப்பிரிவு,

சட்டத்துறை.