TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2023
[Price: Re. 0.80 Paise.
No. 380]
CHENNAI, TUESDAY, NOVEMBER 7, 2023
Aippasi 21, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054
VI-2 Ex. (380)
COLLECTORS AND LOCAL AUTHORITIES
செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிககளின் ஆயவாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிக்கை
ெசங்கல்பட்டு மாவட்டம், கக
ாட்டாங்ெகக
ாளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ெதன
்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற
துணைத்தலைவர் திருமதி. சாந்தகுமாரி என்பவரை 1994-ம் ஆண்டு ததமிழ்ாடு ஊராட்சிககள் சட்டம் பிரிவு
எண். 206-இன்கீழ் பிரிவு 205(11)-ல் தெரிவித்துள்ள நடைமுறைககளின்படி பததவி நீக்கம் ெசய்தல் பபற்றிய
அறிவிக்கை.
(ந.க.எண்.234/2022/அ5)
No. VI(2)/ 22(b)/2023.
செஙகல்பட்டு மாவட்டம், காட்டாங்ெ
காளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ெதன்மேல்பாககம் ஊராட்சி மன்ற துணைத்தல
ைவர்/
5-வது வார்டு உறுப்பினர் திருமதி. சாநதகுமாரி என்பவா் ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவரால் மேற்கொள்ளப்பட்ட
ெசலவினஙகளில் கண்டறியப்பட்டுளள குறைபபாடுகள் மற்றும் நிதி முறைகேடுகளை ெதாிவிககத் தவறியது மற்றும் உடடந்தையாக
ெசயல்பட்டதைத் ெதாடடர்ந்து 1994-ம் ஆண்டு தமிழநாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206-ன் கீழ், பிரிவு 205-ல் உளள
உட்பிரிவுகளில் ெதாிவிக்கப்பட்டுளள உரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பின்னர், இவாின் மீதான குற்றச்சாட்டுக்கள்,
அதறகான விளககங்கள், ெதன்மேல்பாககம் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியனவற்றை உரிய ஆவணஙகளுடடன்,
தன்னிச்சையாகவும். ஆழ்ந்தும் பபாிசீலனை ெசயததில். ஊராட்சி மன்றத் துணைத்தல
ைவா் தனது கடமையிலிருந்து தவறியுளளது
நிரூபபனமாவதாக எனது உளத் தேர்வின்படி தீர்மானித்து, 1994-ம் ஆண்டு தமிழநாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206-ன் கீழ்,
பிரிவு 205(11)-இல் ெதாிவித்துளள நடைமுறைகளின் பப
டி ஊராட்சிகளின் ஆயவாளா் மற்றும் மாவட்ட ஆட்சித்தல
ைவருக்கு
வழங்கப்பட்டுளள அதிகாரத்தின்படி, இவரை ெதன்மேல்பாககம் ஊராட்சி மன்ற துணைத்தல
ைவா்/5வது வார்டு உறுப்பினா் பப
தவியிலிருந்து நீககம் ெசய்து அறிவிக்கை ெவளியிடப்படுகிறறது.
இநத
அறிவிக்கை
தமிழநாடு
அரசிதழ்
சிறறப்பிதழில்
வெளியிடப்படும்
நாளிலிருந்து
நடைமுறைக்கு
வரும்
எனத் தெரிவிக்கப்படுகிறறது.
ஆ.ர. ராகுல்நாத்,
செஙகல்பட்டு,
ஊராட்சிகளின் ஆயவாளர் மற்றும்
2023 நவம்பர் 2.
மாவட்ட ஆட்சித்தல
ைவர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.