[ 1 ]
II-2-(46) (T Sup)—1
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F II—HK¾ 2 Þ¡ ެ특
Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó²
[R. Dis. No. 197/2009.
2023
[M¬ô: Ï. 2.40 裲
⇠46]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, நவம்பர் 22, 2023
கார்த்திகை 6, சோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண். 16, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 08 பிப்ரவரி 2023.]
தமிழநாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்நத
(4) உட்பிரிவின் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், 31.01.1996 ஆம் நாளிட்ட
தமிழ்நாடு அரசிதழின் பபாகம் II-பிரிவு 2-இல் 74 ஆம் பக்கபக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற
வளர்ச்சித்துறை துறையின் II(2)/HOU/218/96 ஆம் எண் அறிவிக்கையில் திருத்துறைப்பூண்டி உள்ளூர் திட்டமிடடல் பபகுதியில்
பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பதற்கான பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அவவாறு செய்வய்வதற்கான
ந�ோக்கம், மேற்சென்ன்
ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பபகுதியின் கீழ் க�ோரியுளளவாறாக, ஏற்கனவே
வெளியிடப்பட்டுளளது. அதாவது:-
திருத்தம்
மேற்சொன்னன்ன அறிவிக்கையில், அட்டவணைக்குப் பப
திலாக, பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொள்ளப்படட வேண்டும்.
அவையாவன :-
அட்டவணை
“வருவாாய் கிராாமஙகளின் எண் மற்றும் பெயர்
திருத்துறைப்பூண்டி வட்டம்
29. வேளூர்
38. பபாமணி
53. கட்டிம�ோடு
35. நெடும்பாலம்
30. தீவமமாபுரம்.
[அரசாணை (நிலை) எண். 70, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 04 ஜூலை 2023.]
தமிழநாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்நத
(4) உட்பிரிவின் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், 10.04.1974 ஆம் நாளிட்ட
தமிழ்நாடு அரசிதழின் பபாகம் II-பிரிவு 2-இல் 208 ஆம் பக்கபக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும்
2
உளளாட்சி நிருவாகத் துறையின் II(2)/RUL/2014/1974 ஆம் எண் அறிவிக்கையில் சஙகரன்கோவில் உள்ளூர் திட்டமிடடல் பப
குதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்த்து, பின்வரும் திருத்தத்தை
இதனால் செய்கிறார். அவவாறு செய்வய்வதற்கான
ந�ோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பபகுதியின் கீழ் க�ோரியுளளவாறாக, ஏற்கெனவே
வெளியிடப்பட்டுளளது. அதாவது:-
திருத்தம்
மேற்சொன்னன்ன அறிவிக்கையில் உளள அட்டவணைக்குப் பபதிலாக, பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொள்ளப்படட வேண்டும்.
அதாவது:-
அட்டவணை
“வருவாாய் கிராாமஙகளின் எண் மற்றும் பெயர்.
சஙகரன்கோவில் வட்டம்
13. களப்பாபாகுளம்
27. தெற்கு சஙகரன்கோவில்
15. வடடக்குபுதூர்
17. ந�ொச்சிகுளம்
18. ப�ொய்கை
30. க�ோ.மருதப்புரம்
28. பெரியக�ோவிலான்குளம்
திருவேஙகம் வட்டம்
30. மலையான்குளம்
18. பெரூங்கோட்டூர்.”
[அரசாணை (நிலை) எண். 130, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 21 செப்டம்பர் 2023.]
1971ஆம் ஆண்டு தமிழநாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்நத
(4) உட்பிரிவின் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், எடப்பா்பாடி உள்ளூர்
திட்டமிடடல் பபகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களை சேர்த்து, 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பபாகம்
II-பிரிவு 2-இல் 209-ஆம் பக்கப
க்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உளளாட்சித் துறையின்
II(2)/RUL/2021/1974 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை
இதனால் செய்கிறார். அவவாறு செய்வய்வதற்கான
ந�ோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பபகுதியில் க�ோரியுளளவாறாக ஏற்கெனவே
வெளியிடப்பட்டுளளது.
திருத்தம்
மேற்சொன்னன்ன அறிவிக்கையில் உளள அட்டவணையில் பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொள்ளப்படட வேண்டும். அதாவது:-
அட்டவணை
வருவாாய் கிராாமஙகளின் எண் மற்றும் பெயர்.
05. சித்தூர்
04. செட்டிமாங்குறிச்சி
12. ஆவணிபேரூர் கிழக்கு (பபகுதி)
23. குரும்பப்பட்டி
08. வெளளரிவெள்ளி.
[அரசாணை (நிலை) எண். 131, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 21 செப்டம்பர் 2023.]
தமிழநாடு 1971ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச்
சேர்நத (4) உட்பிரிவின் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், கூத்தாநல்லூர்
உள்ளூர் திட்டமிடடல் பபகுதியுடடன் கீழ்கண்ட வருவாய் கிராமங்களை சேர்த்து, 12.01.2000 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பப
ாகம் II-பிரிவு 2-இல் 6-ஆம் பக்கபக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின்
II(2)/HOU/30/2000 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை
இதனால் மேற்கொள்கிறார். மேலும் இதற்கான ந�ோக்க்கமானது
மேற்சொன்னன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவின் (1) உட்பிரிவின் (b) பபகுதியில் க�ோரப்பட்டுளளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுளளது.
3
திருத்தம்
மேற்சொன்னன்ன அறிவிக்கையில் அட்டவணைக்குப்பதிலாக பின்வரும் அட்டவணை அமைத்துக்கொள்ளப்படட வேண்டும்.
அதாவது:-
அட்டவணை
“வருவாாய் கிராாமஙகளின் பெயர் மற்றும் எண்.
19. அதங்குடி
17. ஆய்குடி
18. சேகரை
16. வக்கராநல்லூர்
26. சித்தன்னக்குடி
25. அகரவேளுக்குடி
34. பழையனூர்
42. சாத்தனூர்
36. க�ொத்தங்குடி
20. வெளளக்குடி
அபூர்வாா,
அரசு முதன்மை
ச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர் ( கூ.பொ) ,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (ம�ொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண். 61, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 30 மார்ச் 2023.]
1982ஆம் ஆண்டு தமிழநாடு உடடலுழைப்பு த�ொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பபணி நிலைமைகள் முறைப்படுத்துதல்)
சட்டம் (தமிழநாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர்
அவர்கள் ஆல�ோசனை குழுவுடடன் கலந்தால�ோசித்த பின்னர், 2006 ஆம் ஆண்டு தமிழநாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும்
தானியங்கி ம�ோட்டா்டார் வாகனங்கள் பப
ழுது பப
ார்க்கும் த�ொழிலாளர்கள் சமூகப் பப
ாதுகாப்பு மற்றும் பின்வரும் திருத்தங்களை
இதனால் செய்கிறார்.
திருத்தஙகள்
மேற்சொன்னன்ன திட்டதில்,
(1) 21ஆம் பபகுதியில், (1) துணைப் பபகுதியில் உளள அட்டவணையில் த�ொடடர் எண்:10 மற்றும் அது த�ொடர்பா்பான
நிகரான பபதிவுகளுக்குப் பபதிலாக பின்வரும் த�ொடடர் எண்ணும் அது த�ொடர்பா்பான நிகர பபதிவுகளும் அமைத்துக்
க�ொள்ளப்படட வேண்டும், அவையாவன:-
''10 XIII த�ொழில் பபயிற்சி நிறுவனம் (ஐடிஐ) 3,000 3,000 3,000 3,000.".
அல்லது பலத�ொழில் நுட்ப
பப
ாடடப்பிரிவில் பபயில்வோருக்கு
(ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும்)
(2) 23ஆம் பப
குதியில், துணைப் பப
குதி (1) இல் உளள இனம் (i)-க்குப் பப
திலாக, பின்வரும் இனம் அமைத்துக்
க�ொள்ளப்படட வேண்டும், அவையாவன:-
''(i)
மகப்பே
று ரூ.18.000/-
(பேறுகாலத்தின் ஏழாவது மாதம் முதல்
ஒன்பதாம் மாதம் வரையில் ரூ.9,000/-
வழங்கப்படும். மீதமுளள ரூ.9,000/-
குழந்தை பிறந்த இரண்டு முதல்
ஐந்து மாதங்கள் வரையில் வழங்கப்படும்.
4
[அரசாணை (பப) எண். 325, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J2)த் துறை, 15 ஜுன் 2023.]
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 5 ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின்
(a) பப
குதி மற்றும் 9 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு தமிழநாட்டு ஆளுநர் அவர்கள்
21-12-2022 ஆம் நாளிட்ட தமிழநாடு அரசிதழின் பபாகம் II-பிரிவு 2-இல் 1119 ஆம் பக்கபக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட
த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் II(2)/LWSD/987/2022 ஆம் எண்ணுளள அறிவிக்கையில் பின்வரும்
திருத்தத்தினை இதனால் செய்கிறார்.
திருத்தம்
மேற்சொன்னன்ன அறிவிக்கையில், அட்டவணையில், "பபணியாளர் பிரதிநிதிகள்" என்ற தலைப்பின் கீழ், நெடும்பத்தி (2)-இன்
த�ொடடர் எண்கள் (1) மற்றும் (4)-இல் உளள பபதிவுகள் மற்றும் அதற்கு நிகரான பபதிவுகளுக்கு பபதிலாக, பின்வரும் பபதிவுகள்,
முறையே அமைத்துக்கொள்ளப்படட வேண்டும். அவையாவன:-
(1)
திரு. K. நெடுஞ்செழியன்
த/பெ. கந்தசாமி,
த�ொழிலாளர் முன்னேற்ற
ற்றப் பேரவை,
13/48, அம்பலவாணவபுரம் பெரிய தெரு,
விக்கிரமசிஙகபுரம் - 627 425.
உறுப்பினர்
(2)
திரு. V.R. பபாலசுந்தரம்
த/பெ. ராமசாமி (காலஞ்சென்றன்றவர்),
தேசிய பபஞ்சாலை த�ொழிலாளர் சங்கம்,
1848, திருச்சி சாலை (முதல் தளம்)
இராமநாதபுரம்,
க�ோயம்புத்ததூர் - 641 045.
உறுப்பினர்
[அரசாணை (நிலை) எண். 127, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I1)த் துறை, 21 ஜூலை 2023.]
1982ஆம் ஆண்டு தமிழநாடு உடடலுழைப்பு த�ொழிலாளர் (வேலைவாய்ப்பினை முறைப்படுத்தலும் பப
ணி நிலைமைகளும்)
சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 33/1982) 6ஆம் பிரிவைச் சேர்நத (3) மற்றும் (5) உட்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுளள
அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழநாடு ஆளுநர் அவர்கள் 24.01.2023 ஆம் நாளிட்ட தமிழநாடு அரசிதழின்
பப
ாகம் II-பிரிவு 2-இல் 1-4 ஆம் பக்கப
க்கஙகளில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட த�ொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டுத் துறையின் II(2)/தொ.ந.தி.மே/49(e)/2023 ஆம் எண்ணுளள அறிவிக்கையில் பின்வரும் திருத்தங்கனை இதனால்
செய்கிறார்.
திருத்தம்
மேற்சொன்னன்ன அறிவிக்கையில், "A அரசுப் பிரதிநிதிகள்-", என்கிற தலைப்பின் கீழ், த�ொடடர் எண் 4 மற்றும் அது
த�ொடர்பா்பான பப
திவுகளுக்குப் பின்னர் பின்வரும் த�ொடடர் எண் மற்றும் அது த�ொடர்பா்பான பப
திவுகள், சேர்க்கப்படட வேண்டும்,
அதாவது:-
"5. மாவட்ட ஆட்சியர் மாவட்டம். - உறுப்பினர்.".
[அரசாணை (பப) எண். 448, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J1)த் துறை, 18 ஆகஸ்ட் 2023.]
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்நத (1)
உட்பிரிவின் (b) பப
குதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்நத (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு,
வெளியிடடக் கருதியுளள பின்வரும் வரைவு அறிவிக்கை மேற்சொன்னன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின்
(b) பபகுதியில் க�ோரியுளளவாறு, அதனால் பபாதிக்கப்படடக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை தமிழநாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடையும்
நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவு அறிவிக்கை பபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும், மேற்சொன்னன்ன
கால அளவு முடிவடைவதற்கு முன்னர், அது த�ொடர்பா்பாக யாத�ொரு நபபரிடடமிருந்து வரப்பெ
றுகிற யாத�ொரு மறுப்புரை
அல்லது கருத்துரையை தமிழநாடு அரசு பபரிசீலிக்கும் என்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துைர
ஏதேனுமிருப்பின், அதனை, சென்னை - 600 006, டி.எம்.எஸ் வளாகத்திலுளள த�ொழிலாளர் நல ஆணையர் 'அரசு கூடுதல்
தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009'
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க்க வேண்டும்.
5
வரைவு அறிவிக்கை
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்நத
(1) உட்பிரிவின் (b) பபகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்நத (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டும்,
11.09.2019 ஆம் நாளிட்ட தமிழநாடு அரசிதழின் பப
ாகம் II-பிரிவு 2 இல் 773 முதல் 774 வரையிலான பக்கப
க்கஙகளில்
(ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் II(2)/LE/748/2019 ஆம் எண் அறிவிக்கையின் பப
திலிட்டகற்றீடடாகவும், தமிழநாட்டு ஆளுநர் அவர்கள். தமிழநாடு மாநிலத்தில் சிறிய அளவிலான தேயிலைத் த�ோட்டத்
த�ொழிற்சால
ைகளில் பபணியமர்த்தப்பட்டுளள, கீழகாணும் அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுளள த�ொழிலாளர்
வகையினருக்கு, குறிப்பிடப்பட்டுளளவாறு வழஙகத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3)
நெடும்பத்தியின் நிகரான பபதிவுகளில் இதனால் திருத்தியமைக்கிறார்:-
விவர அட்டவணை
சிறிய அளவிலாான தேயிலைத் த�ோட்டத் த�ொழிற்சாலை
களில் வேலைவாாய்ப்பு
த�ொ.
எண்பப
ணியாளர் வகையினர்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
(ரூ. காசு)
(1)
(2)
(3)
1.
எழுத்தர் மற்றும் கணினி இயக்குபபவர்
திங்கள�ொன்றுக்கு 7564
2.
கணக்க்கர்
திங்கள�ொன்றுக்கு 8093
3.
காசாளர்
திங்கள�ொன்றுக்கு 8699
4.
ஏவலர் அல்லது துணையாள்
திங்கள�ொன்றுக்கு 6429
5.
காவலாள்
திங்கள�ொன்றுக்கு 6429
6.
இயந்திரக் கம்மியர்
திங்கள�ொன்றுக்கு 8699
7.
மின் வினைஞர்
திங்கள�ொன்றுக்கு 9228
8.
மேற்பார்வையாளர்
திங்கள�ொன்றுக்கு 7564
9.
உதவி மேற்பார்வையாளர்
திங்கள�ொன்றுக்கு 6959
10.
சுமையுந்து ஓட்டுநர்
திங்கள�ொன்றுக்கு 8093
11.
சீருந்து ஓட்டுநர்
திங்கள�ொன்றுக்கு 7564
12.
தூய்மை
ப் பபணியாளர்
திங்கள�ொன்றுக்கு 6429
13.
தேநீர் தயாரிப்பவர்
திங்கள�ொன்றுக்கு 11497
14.
உதவி தேநீர் தயாரிப்பவர்
திங்கள�ொன்றுக்கு 9228
15.
பெருக்குபபவர் (முழு நேரம்)
திங்கள�ொன்றுக்கு 6429
16.
பெருக்குபபவர் (பபகுதி நேரம்)
திங்கள�ொன்றுக்கு 3215
17.
த�ொழிற்சால
ைப் பபணியாளர்கள்
திங்கள�ொன்றுக்கு 229.50
18.
*மேலே குறிப்பிடப்படடாத ஏனைய யாத�ொரு
வகைப் பபணியாளர்
திங்கள�ொன்றுக்கு 229.50
*குறிப்பு: நாள�ொன்றுக்கு நான்கு மணி நேரம் அல்லது நான்கு மணி நேரத்திற்கு குறைவாக பபணிபுரியும் பபகுதி நேரப் பப
ணியாளராக கருதப்படுவார்.
6
விளககம்:- (1) அகவிலைப்படி: த�ொழிலாளர்களுக்கு மேலே நிர்ண
யிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய
வீதஙகளுடடன், கீழே குறிப்பிட்டுளளவாறு அகவிலைப்படி வழங்கப்படட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு
எண்ணுடடன் இணைக்கப்பட்டுளளது. அதாவது 2001 ஆம் அண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் க�ொண்டு,
தற்போ
து கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், திங்கள�ொன்றுக்கு
கூடுதலாக ரூ.1.37 (ரூபபாய் ஒன்று மற்றும் முப்பத்தே
ழு காசுகள் மட்டும்) அகவிலைப்படியாக வழங்கப்படட வேண்டும்.
(ii) 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் க�ொண்டு சென்னை மாநகர சராசரி நுகர்வோர்
விலைப்புள்ளி குறியீட்டு அடிப்படையில் ஒவ்வோராண்டின் முறையே சனவரி முதல் நாளன்றும், ஏப்ரல் முதல் நாளன்றும், ஜுலை
முதல் நாளன்றும் மற்றும் அக்டோபப
ர் முதல் நாளன்றும் இரண்டாடாவது முந்தைய காலாண்டிற்கு ஜுலை முதல் அக்டோபப
ர்
முதல் நாளிலிருந்தும், சனவரி முதல் நாளிலிருந்தும் மற்றும் ஏப்ரல் முதல் நாளிலிருந்தும் அகவிலைப்படி கணக்கிடப்படும்.
(iii) மேற்கூறிய நடைமுறையின்படி அமைந்த முதல் கணக்கீடு இந்த அறிவிக்கை தமிழநாடு அரசிதழில் வெளியிடப்படும்
நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) (a) நாட்கூலியைக் கணக்கிடுவதற்கு, திங்கள் ஊதியத்தை
26 ஆல் வகுக்க வேண்டும்.
(b) மாத ஊதியத்தை
க் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை
30 ஆல் பெருக்க வேண்டும்.
(3) ஒரே பப
ணியை அல்லது ஒத்த தன்மை
உடைய பப
ணியை மேற்கொள்ளும்போது ஊதியம் வழங்குவதில் ஆண்,
பெண் த�ொழிலாளர்களிடையே யாத�ோரு பபாகுபபாடும் காட்டக்கூடடாது.
(4) தற்போ
து வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ண
யிக்கப்பட்டுளள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும்
அதிகமாக இருக்குமிஙகளிலெல்லாம், அதே ஊதியம் த�ொடடர்ந்து வழங்கப்படட வேண்டும்.
முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர் (மு.கூ.பொ),
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (ம�ொழிபெயர்ப்பு)த் துறை.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.