[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2023 [M¬ô: Ï. 8.00 裲

⇠46]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, நவம்பர் 22, 2023

கார்த்திகை 6, ச‚ோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054

IV-2-46-(T-Sup)-1

தமிழநாடு

சட்டமன்றப்

பேரவையின்

பினவரும்

சட்டமானது

2023 ஆம் ஆண்டு அக்டோபப

ர் திஙகள் 12 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்

பெற்றது மற்றும் அது ப�ொதுத் தகவலுககாக இதன்மூலம் வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண்.24/2023.

தமிழநாடு சட்டம்

1/1959.

தமிழநாடு சட்டம்

24/1971.

தமிழநாடு சட்டம்

14/1970.

தமிழநாடு சட்டம்

6/1981.

தமிழநாடு சட்டம்

20/2001.

தமிழநாடு சட்டம்

13/1990.

தமிழநாடு சட்டம்

X/1939.

தமிழநாடு சட்டம்

22/1983.

தமிழநாடு சட்டம்

XX/1935.

வணிகவரி மற்றும் பதிவுத் துறையினால் நிருவகிககபபடும் குறித்த சில

வரிகள் த�ொடட

ரபான வரி, தண

்டத்தொகை

அல்லது வட்டித்தொகை

யின்

நிலுவைகளைத் தீர்வு செய்வதற்காதற்காகவும், மற்றும் அததனுடடன் த�ொடர்புடைய

அல்லது

அததற்கு

இடைவிளைவான

ப�ொருடபாடுகளுக்கும்

வகை

செய்வதற்காதற்கானத�ொரு சட்டம்.

(i)

நீக்கறறவு செய்யப்பட்ட 1959-ஆம் ஆண்டு தமிழநாடு ப�ொது விற்பனை

வரிச் சட்டம்,

(ii)

நீக்கறறவு செய்யப்பட்ட 1971-ஆம் ஆண்டு தமிழநாடு விற்பனை வரி

(மேல் வரிச்) சட்டம்,

(iii) நீக்கறறவு செய்யப்பட்ட 1970-ஆம் ஆண்டு தமிழநாடு கூடுதல்

விற்பனை வரிச் சட்டம்,

(iv) நீக்கறறவு செய்யப்பட்ட 1981-ஆம் ஆண்டு தமிழநாடு ஆடடம்பர வரிச்

சட்டம்,

(v) நீக்கறறவு செய்யப்பட்ட 2001-ஆம் ஆண்டு தமிழநாடு உள்ளாட்சிப் பப

ரப்பிடடஙகளுக்குள் ப�ொருட்களை க�ொண்டு வருவதன் மீதான வரிச் சட்டம்,

(vi) நீக்கறறவு

செய்யப்பட்ட

1990-ஆம்

ஆண்டு

உள்ளாட்சிப் பப

ரப்பிடடஙகளுக்குள் இயக்கூர்திகள் நுழைவின் மீதான வரிச் சட்டம்,

(vii) நீக்கறறவு செய்யப்பட்ட 1939-ஆம் ஆண்டு தமிழநாடு கேளிக்கைகள்

வரிச் சட்டம்,

(viii) நீக்கறறவு செய்யப்பட்ட 1983-ஆம் ஆண்டு தமிழநாடு விளம்பரஙகள்

வரிச் சட்டம்,

(ix) நீக்கறறவு செய்யப்பட்ட 1935-ஆம் ஆண்டு தமிழநாடு பப

ந்தயய வரிச்

சட்டம்,

2

(x) 2006-ஆம் ஆண்டு தமிழநாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம், மற்றும்

(xi) 1956-ஆம் ஆண்டு மையய விற்பனை வரிச் சட்டம்;

தமிழநாடு சட்டம்

32/2006.

மையயச் சட்டம்

74/1956.

ஆகியயவற்றின்கீழ்,

நேர்விற்கேற

்ப,

வரி,

தண்டத்தொகை

அல்லது

வட்டித்தொகையின் நிலுவைகளைத் தீர்வு செயவதற்காக வகை செயவது

உகநததாக இருப்பதால்;

இந்தியக் குடியயரசின் எழுபபத்தி நான்காம் ஆண்டில், தமிழநாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பினவருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு,

அளாவுகை

மற்றும்

த�ொடடக்கம்.

1.

(1) இநதச் சட்டம், 2023-ஆம் ஆண்டு தமிழநாடு வரிகள் (நிலுவைகளைத்

தீர்வு செயதல்) சட்டம் என அழைககப் பெறும்.

(2) இது, தமிழநாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.

(3) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிக்கக்கூடியய

அத்தகையய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

ப�ொருள்

வரையறைகள்.

2. (1) இநதச் சட்டத்தில், தறுவாய் வேறுப�ொருள் குறித்தாலன்றி,-

(a) “ஏற்றுக்கொள்ளப்பட்ட வரி” என்பது, விவர அறிக்கைகள், வரவு-

செலவுப் புத்தகத்தின் பப

டி செலுத்தத்தகக வரி அல்லது த�ொடடர்புடையய

சட்டத்தின்கீழ் வரிககணக்கிடும் அதிகார அமைப்பினால் கணக்கிடப்பட்ட வரி

என்று ப�ொருள்படும், ஆனால் பூசலுக்குள்ளான வரியை உள்ளடடககாது;

(b) “விண்ணப்பதாரர்” என்பவர், த�ொடடர்புடையய சட்டத்தின் கீழ் வரி செலுத்த

ப�ொறுப்புடையயவராகும் வணிகர் அல்லது நபபர் எவரும் ஆவார்;

(c) “வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை நிலுவைகள்” என்பது,

நேர்விற்கேற

்ப, த�ொடடர்புடையய சட்டத்தின்கீழ் 2021-ஆம் ஆண்டு மார்ச் திஙகள்

31-ஆம் நாளன்று அல்லது அதற்கு முனனதாக வரிககணிப்பு செய்யப்பட்டுள்ள,

2017-2018 வரையிலான வரிககணிப்பு ஆண்டுகள் த�ொடர்பா்பான மற்றும் இநதச்

சட்டத்தின்கீழ் விண்ணப்பம் தாககல் செய்யப்பட்ட தேதியன்று வசூலிக்கப்படுவதற்கு

நிலுவையிலுள்ள,-

(i)

த�ொடடர்புடையய

சட்டத்தின்கீழ்

வரிககணிப்பின்

பேரில்

விண்ணப்பதாரர் ஒருவரால் செலுத்தத்தகக விற்பனை வரி, கூடுதல் விற்பனை

வரி, மேல் வரி, கூடுதல் மேல் வரி, மதிப்புக்கூட்டு வரி, மையய விற்பனை வரி,

ஆடடம்பர வரி, விளம்பர வரி, கேளிக்கைகள் வரி, நுழைவு வரி அல்லது பபந்தயய

வரி உள்ளடடஙகலான வரி;

(ii)

த�ொடடர்புடையய

சட்டத்தின்கீழ்

விண்ணப்பதாரர்

ஒருவரால்

செலுத்தப்படத்தடத்தகக தண்டத்தொகை ; அல்லது

(iii) த�ொடடர்புடையய

சட்டத்தின்கீழ்

விண்ணப்பதாரர்

ஒருவரால்

செலுத்தப்படத்தடத்தகக வட்டித்தொகை,

என்று ப�ொருள்படும்;

(d) “தீர்வுசெயதல் சான்றிதழ்” என்பது, த�ொடடர்புடையய சட்டத்தின்கீழ் வரி,

தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை ஆகிவற்றின் நிலுவைகளைத் தீர்வு

செயவதற்காக, இநதச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ஒரு சான்றிதழ் என்று

ப�ொருள்படும்;

(e) “உறுதிம�ொழிப் பபடிவம்” என்பது, குறைக்கப்பட்ட அல்லது சலுகைவீத

வரியில் சரக்குகளை விற்பனை செயதல் அல்லது க�ொள்முதல் செயதலுககாக

அல்லது வரி விலக்கிற்காக த�ொடடர்புடையய சட்டத்தின்கீழ் வகுத்துரைக்கப்பட்ட பப

டிவம் அல்லது சான்றிதழ் என்று ப�ொருள்படும்;

3

தமிழநாடு சட்டம்

1/1959.

தமிழநாடு சட்டம்

24/1971.

தமிழநாடு சட்டம்

14/1970.

தமிழநாடு சட்டம்

6/1981.

தமிழநாடு சட்டம்

20/2001.

தமிழநாடு சட்டம்

13/1990.

தமிழநாடு சட்டம்

X/1939.

தமிழநாடு சட்டம்

22/1983.

தமிழநாடு சட்டம்

XX/1935.

தமிழநாடு சட்டம்

32/2006.

மையயச் சட்டம்

74/1956.

(f)

“நியயமனம்

செய்யப்பட்ட

அதிகார

அமைப்பு”

என்பது

3-ஆம் பிரிவின்கீழ் நியயமிக்கப்பட்ட ஓர் அதிகார அமைப்பு என்று ப�ொருள்படும்;

(g) “பூசலிலுள்ள வரி” என்பது, இநதச் சட்டத்தின் த�ொடடககத் தேதியன்று

அதிகார அமைப்பு, தீர்ப்பாயம்

அல்லது நீதிமன்றம் எதனின் முன்பும் எநத

வரிககணக்கிடும் அதிகார அமைப்பிற்கு எதிராக மேல்முறையீடு, சீராய்வு அல்லது

மறுஆய்வு நிலுவையில் உள்ளத�ோ

, த�ொடடர்புடையய சட்டத்தின்கீழ் உள்ள அநத

வரிககணக்கிடும் அதிகார அமைப்பினால் தீர்மானிக்கப்பட்ட வரியின் ம�ொத்த்த

அல்லது பபகுதி என்று ப�ொருள்படும்;

(h) “அரசு" என்பது மாநில அரசு என்று ப�ொருள்படும்;

(i)

“த�ொடடர்புடையய சட்டம்" என்பது, நேர்விற்கேற

்ப,-

(i)

நீக்கறறவு செய்யப்பட்ட 1959-ஆம் ஆண்டு தமிழநாடு ப�ொது

விற்பனை வரிச் சட்டம்; அல்லது

(ii)

நீக்கறறவு செய்யப்பட்ட 1971-ஆம் ஆண்டு தமிழநாடு விற்பனை

வரி (மேல் வரிச்) சட்டம்; அல்லது

(iii) நீக்கறறவு செய்யப்பட்ட 1970-ஆம் ஆண்டு தமிழநாடு கூடுதல்

விற்பனை வரிச் சட்டம்; அல்லது

(iv) நீக்கறறவு செய்யப்பட்ட 1981-ஆம் ஆண்டு தமிழநாடு ஆடடம்பர

வரிச் சட்டம்; அல்லது

(v) நீக்கறறவு செய்யப்பட்ட 2001-ஆம் ஆண்டு தமிழநாடு உள்ளாட்சிப் பப

ரப்பிடடஙகளுக்குள் ப�ொருட்களை க�ொண்டு வருவதன் மீதான வரிச் சட்டம்;

அல்லது

(vi) நீக்கறறவு

செய்யப்பட்ட

1990-ஆம்

ஆண்டு

உள்ளாட்சிப் பப

ரப்பிடடஙகளுக்குள் இயக்கூர்திகள் நுழைவின் மீதான வரிச் சட்டம்; அல்லது

(vii) நீக்கறறவு

செய்யப்பட்ட

1939-ஆம்

ஆண்டு

தமிழநாடு

கேளிக்கைகள் வரிச் சட்டம்; அல்லது

(viii) நீக்கறறவு செய்யப்பட்ட 1983-ஆம் ஆண்டு தமிழநாடு விளம்பரஙகள்

வரிச் சட்டம்; அல்லது

(ix) நீக்கறறவு செய்யப்பட்ட 1935-ஆம் ஆண்டு தமிழநாடு பபந்தயய வரிச்

சட்டம்; அல்லது

(x) 2006-ஆம் ஆண்டு தமிழநாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம்;

அல்லது

(xi) 1956-ஆம் ஆண்டு மையய விற்பனை வரிச் சட்டம் என்று

ப�ொருள்படும்.

(2) ப�ொருள் அல்லது தறுவாயில் முரணாக ஏதேனும் இருநதாலன்றி, இநதச்

சட்டத்தில் பயயன்படுத்தப்பட்டு, ஆனால், ப�ொருள் வரையறை செய்யப்படடாமலுள்ள

ச‚ொற்கற்கள் மற்றும் ச‚ொற்றொடர்கட

ர்கள் அனைத்தும், த�ொடடர்புடையய சட்டத்தில்,

அவற்றிற்கு குறித்தொதுக்கப்பட்ட அதே ப�ொருளையே க�ொண்டிருத்தல் வேண்டும்.

தமிழநாடு சட்டம்

19/2017.

3.

இநதச் சட்டத்தின் ந�ோககங்களை நிறைவேற்றுவதற்காக, அரசானது,

அறிவிக்கை வாயிலாக, 2017-ஆம் ஆண்டு தமிழநாடு சரக்குகள் மற்றும்

சேவைகள் வரிச் சட்டத்தின் 3-ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது

அதற்கு மேற்பட்ட அலுவலர்களை

, நியயமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பா்பாக

நியயமிககலாம் மற்றும் அரசு, அநத அறிவிக்கையில் குறிப்பிடக்கூடியயவாறு பபரப்பிடம்

அல்லது பப

ரப்பிடடஙகளின் மீது அத்தகையய அதிகார அமைப்பா்பானது அதிகார

வரம்பினை செலுத்துதல் வேண்டும்.

நியயமனம் செய்யப்பட்ட

அதிகார

அமைப்பு.

4

தீர்வு செயதலுககான

தகுதியுடைமை.

4.

இநதச் சட்டத்தின் பிறற வகைமுறைகளுக்கு உட்பட்டு, விண்ணப்பம்

தாககல் செய்யப்படும் தேதியன்று, த�ொடடர்புடையய சட்டத்தின்கீழுள்ள அதிகார

அமைப்பு அல்லது தீர்ப்பாயம்

எதனின் முன்பும் அல்லது நீதிமன்றம் எதனின்

முன்பும், மேல்முறையீடு அல்லது சீராய்வு அல்லது மறுஆய்வு ஒன்று நிலுவையில்

இல்லாத ப�ோது, 2021-ஆம் ஆண்டு மார்ச் திஙகள் 31-ஆம் நாளன்று அல்லது

அதற்கு முனனதாக வரிககணிப்பு செய்யப்பட்டுள்ள 2017-2018 வரையிலான

வரிககணிப்பு

ஆண்டுகள்

த�ொடர்பா்பான

வரி,

தண்டத்தொகை

அல்லது

வட்டித்தொகை நிலுவைகளைத் தீர்வு செயவதற்கான விண்ணப்பம் ஒன்றினை

செயவதற்கு தகுதியுடையயவராவார்:

வரம்புரை.- இநதச் சட்டத்தின் த�ொடடககத் தேதியன்று, த�ொடடர்புடையய

சட்டத்தின்கீழ் அதிகார அமைப்பு அல்லது தீர்ப்பாயம்

எதிலும் அல்லது நீதிமன்றம்

எதிலும் மேல்முறையீடு, சீராய்வு அல்லது மறுஆய்வு எதுவும் நிலுவையில் இருக்கும்

நேர்வுகளில், நிலுவைத்தொகையை தீர்வு செயவதற்கான விண்ணப்பமானது,

நேர்விற்கேற

்ப, அதிகார அமைப்பு அல்லது தீர்ப்பாயம்

அல்லது நீதிமன்றத்தால்

வழங்கப்பட்ட, திரும்ப பெறுவதற்கான ஓர் அனுமதி பபடியுடன் சேர்த்து செய்யப்படுதல்

வேண்டும்.

மேலும் வரம்புரை.- இநதச் சட்டத்தின் த�ொடடககத் தேதியன்று, த�ொடடர்புடையய

சட்டத்தின்கீழ் அதிகார அமைப்பு, தீர்ப்பாயம்

எதிலும் அல்லது நீதிமன்றம் எதிலும்

அரசால் தாககல் செய்யப்படும் மேல்முறையீடு எதுவும் நிலுவையில் இருக்கும்

நேர்வுகளில், நேரிணையயான தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையுடன்

சேர்த்து, பூசலுக்குள்ளான வரியயாக அத்தகையய க�ோருரிமைகளை நடடத்தி,

அரசால் க�ோரப்படும் வரியின்படி, நிலுவைத் த�ொகையைத் தீர்வுசெயவதற்கான

விண்ணப்பமானது செய்யப்படுதல் வேண்டும்.

தீர்வு செயவதற்கான

விண்ணப்பம்.

5. (1) 4-ஆம் பிரிவின் ந�ோககத்திற்கான விண்ணப்பமானது, இநதச்

சட்டத்தின் த�ொடடககத் தேதியிலிருந்து நான்கு மாதஙகளுக்குள் அல்லது,

அரசானது, அறிவிக்கையின் வாயிலாக, அவ்வப்போது, குறித்துரைககலாகும்

அத்தகையய தேதிக்குப் பினனர் வகுத்துரைக்கப்படடலாகும், அத்தகையய பபடிவத்திலும்,

அத்தகையய முறையிலும், 7-ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட வீதஙகளில்

த�ொகையைச் செலுத்தியயதற்கான சான்றுடன் சேர்த்து நியயமனம் செய்யப்பட்ட

அதிகார அமைப்பிடம் செய்யப்படுதல் வேண்டும்.

(2) வரிககணிப்பு ஆண்டு ஒவ்வொன்றிற்கும், தனி விண்ணப்பம�ொன்று

செய்யப்படுதல் வேண்டும்.

விண்ணப்பதாரரால்

செலுத்தப்படட

வேண்டியய

த�ொகையைத்

தீர்மானித்தல்.

6.

(1)

நியயமனம்

செய்யப்பட்ட

அதிகார

அமைப்பா்பானது,

5-ஆம்

பிரிவின்கீழ்

செய்யப்பட்ட

விண்ணப்பத்தில்

க�ொடுக்கப்பட்ட

விவரஙகளின்

பிழையின்மையை,

த�ொடடர்புடையய பப

திவுருககள்

அனைத்தையும்

மேற்கோள்காட்டி

சரிபபார்த்தல்

வேண்டும்

மற்றும்

7-ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட வீதஙகளில் செலுத்தத்தகக த�ொகையைத்

தீர்மானித்தல் வேண்டும்.

(2) நியயமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பா்பானது விண்ணப்பதாரரால்,

விண்ணப்பத்துடன் சேர்த்து செலுத்தப்பட்ட த�ொகை, (1)-ஆம் உட்பிரிவின்கீழ்

தீர்மானிக்கப்பட்ட த�ொகையிலிருந்து குறைவாக இருநதால், வகுத்துரைக்கப்பட்ட பப

டிவத்தில் விண்ணப்பதாரரால் செலுத்தத்தகக அதிகப்படியயான த�ொகையை

க�ோருதல் வேண்டும்.

(3) (1)-ஆம்

உட்பிரிவின்கீழ்

தீர்மானிக்கப்பட்ட

த�ொகையயானது,

அதற்கடுத்த

ரூபபாய்க்கு

முழுமையயாக்கப்படுதல்

வேண்டும்

மற்றும்

இந்நோககத்திற்காக, அத்தகையய த�ொகையயானது ஒரு ரூபபாயின் ஒரு பபகுதியை

க�ொண்டிருக்குமிடடத்து மற்றும் அத்தகையய பபகுதியயானது ஐம்பது பைசா அல்லது

அதற்கு மேலாக இருநதால், அதற்கடுத்த எண்ணிக்கையிலான ரூபபாயயாகக்

கணக்கிடப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகையய பபகுதியயானது ஐம்பது பைசாவுக்குக்

குறைவாக இருநதால், அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படட வேண்டியயதில்லை

.

5

7.

(1)

விண்ணப்பதாரரால்

செலுத்தத்தகக

மற்றும்

தள்ளுபபடி

செய்யப்படவேண்டியய

த�ொகையயானது

பினவருமாறு

தீர்மானிக்கப்படுதல்

வேண்டும்:-

(a) இநதச் சட்டத்தின்கீழ் தீர்வு செயதலுககாக விண்ணப்பிக்கும்

தேதியில் ஒரு வரிககணிப்பு ஆண்டுககான வரி, தண்டத்தொகை அல்லது

வட்டித்தொகையின் ம�ொத்த்த நிலுவை ஐம்பதாயிரம் ரூபபாய்க்கும் மேற்பட்டு

மற்றும் பபத்து இலட்சம் ரூபபாய் வரை இருக்குமிடடத்து, அவருக்கு மிகவும் நலம்

பயக்கும் பினவரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின்கீழ் த�ொகை செலுத்துவதற்கு

விண்ணப்பதாரர் ஒரு தெரிவுரிமை க�ொண்டிருப்பாபார்:-

(i) வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையின்

ம�ொத்த்த

நிலுவைகளில்

இருபபது

விழுககாட்டை

செலுத்துதல்

மற்றும்

அத்தகையய செலுத்தத்தின் பேரில் செலுத்தத்தகக வரி, தண்டத்தொகை மற்றும்

வட்டித்தொகையின் எஞ்சியுள்ள நிலுவைத் த�ொகைகள் தள்ளுபபடி செய்யப்படுதல்

வேண்டும்; அல்லது

(ii) (1) அனுமதிக்கப்பட்ட வரியில், தண்டத்தொகையின் பபத்து

விழுக்காட்டுடன் சேர்த்து, அறுபபத்து ஆறு விழுககாடு மற்றும் வட்டித்தொகையின் பப

த்து விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய செலுத்தத்தின் பேரில்

எஞ்சியுள்ள செலுத்தத்தகக அனுமதிக்கப்பட்ட வரி, தண்டத்தொகை மற்றும்

வட்டித்தொகை தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

செலுத்தத்தகக

த�ொகையினை

நிர்ணயிப்பதில்

ப�ொருந்தக்

கூடியய வீதம்.

(2) பூசலுக்குள்ளான வரியில், தண்டத்தொகையின் பபத்து

விழுக்காட்டுடன் சேர்த்து, முப்பத்தி மூன்று விழுககாடும் மற்றும் வட்டித்தொகையின் பப

த்து விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய செலுத்தத்தின் பேரில்

எஞ்சியுள்ள செலுத்தத்தகக பூசலுக்குள்ளான வரி, தண்டத்தொகை மற்றும்

வட்டித்தொகை தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

(3) தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை அல்லது

அவை

இரண்டின்

நிலுவைத்தொகை

த�ொடடர்புடையயதாக

இருக்குமிடடத்து

மற்றும் வரி நிலுவை இல்லாதிருப்பின், வட்டித்தொகையின் பபத்து விழுககாடும்,

தண்டத்தொகையின் பப

த்து விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய

செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள செலுத்தத்தகக வட்டித்தொகை அல்லது

தண்டத்தொகை அல்லது அவை இரண்டும் தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

(b) இநதச் சட்டத்தின்கீழ் தீர்வு செயதலுககாக விண்ணப்பிக்கும்

தேதியில் ஒரு வரிககணிப்பு ஆண்டுககான வரி, தண்டத்தொகை அல்லது

வட்டித்தொகையின் ம�ொத்த்த நிலுவை, பபத்து இலட்சம் ரூபபாய்க்கு மேற்பட்டு மற்றும்

ஒரு க�ோடி ரூபபாய் வரையிலும் இருப்பின், விண்ணப்பதாரர்,-

(i) அனுமதிக்கப்பட்ட வரியில், தண்டத்தொகையின் பப

த்து

விழுக்காட்டுடன் சேர்த்து, அறுபபத்து ஆறு விழுககாடு மற்றும் வட்டித்தொகையின் பப

த்து விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய செலுத்தத்தின் பேரில்

எஞ்சியுள்ள செலுத்தத்தகக அனுமதிக்கப்பட்ட வரி, தண்டத்தொகை மற்றும்

வட்டித்தொகை தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

(ii) பூசலுக்குள்ளான வரியில், தண்டத்தொகையின் பப

த்து

விழுக்காட்டுடன் சேர்த்து, முப்பத்தி மூன்று விழுககாடும் மற்றும் வட்டித்தொகையின் பப

த்து விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய செலுத்தத்தின் பேரில்

எஞ்சியுள்ள செலுத்தத்தகக பூசலுக்குள்ளான வரி, தண்டத்தொகை மற்றும்

வட்டித்தொகை தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

6

(iii) தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை அல்லது அவை

இரண்டின்

நிலுவைத்தொகை

த�ொடடர்புடையயதாக

இருக்குமிடடத்து

மற்றும்

வரி நிலுவை இல்லாதிருப்பின், தண்டத்தொகையின் பப

த்து விழுககாடும்,

வட்டித்தொகையின் பப

த்து விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய

செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள செலுத்தத்தகக தண்டத்தொகை அல்லது

வட்டித்தொகை அல்லது அவை இரண்டும் தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

(c) இநதச் சட்டத்தின்கீழ் தீர்வு செயதலுககாக விண்ணப்பிக்கும் தேதியில் ஒரு

வரிககணிப்பு ஆண்டுககான வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையின்

ம�ொத்த்த நிலுவை, ஒரு க�ோடி ரூபபாய்க்கு மேற்பட்டு மற்றும் பபத்து க�ோடி ரூபபாய்

வரையிலும் இருப்பின், விண்ணப்பதாரர்,-

(i) அனுமதிக்கப்பட்ட வரியில், தண்டத்தொகையின் பப

தினைந்து

விழுக்காட்டுடன் சேர்த்து, எழுபபத்து ஐந்து விழுககாடு மற்றும் வட்டித்தொகையின்

இருபபது விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய செலுத்தத்தின் பேரில்

எஞ்சியுள்ள செலுத்தத்தகக அனுமதிக்கப்பட்ட வரி, தண்டத்தொகை மற்றும்

வட்டித்தொகை தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

(ii) பூசலுக்குள்ளான வரியில், தண்டத்தொகையின் பப

தினைந்து

விழுக்காட்டுடன் சேர்த்து, ஐம்பது விழுககாடு மற்றும் வட்டித்தொகையின் இருபபது

விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள

செலுத்தத்தகக பூசலுக்குள்ளான வரி, தண்டத்தொகை மற்றும் வட்டித்தொகை

தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

(iii) தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை அல்லது அவை

இரண்டின் நிலுவைத்தொகை த�ொடடர்புடையயதாக இருக்குமிடடத்து மற்றும் வரி

நிலுவை இல்லாதிருப்பின், தண்டத்தொகையின் பப

தினைந்து விழுககாடும்,

வட்டித்தொகையின் இருபபது விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய

செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள செலுத்தத்தகக தண்டத்தொகை அல்லது

வட்டித்தொகை அல்லது அவை இரண்டும் தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

(d) இநதச் சட்டத்தின்கீழ் தீர்வு செயதலுககாக விண்ணப்பிக்கும் தேதியில் ஒரு

வரிககணிப்பு ஆண்டுககான வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையின்

ம�ொத்த்த நிலுவை, பபத்து க�ோடி ரூபபாய்க்கு மேற்பட்டு இருப்பின், விண்ணப்பதாரர்,-

(i)

அனுமதிக்கப்பட்ட வரியில், தண்டத்தொகையின் பப

தினைந்து

விழுக்காட்டுடன் சேர்த்து, த�ொண்ணூறு விழுககாடு மற்றும் வட்டித்தொகையின்

முப்பது விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய செலுத்தத்தின் பேரில்

எஞ்சியுள்ள செலுத்தத்தகக அனுமதிக்கப்பட்ட வரி, தண்டத்தொகை மற்றும்

வட்டித்தொகை தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

(ii)

பூசலுக்குள்ளான வரியில், தண்டத்தொகையின் பப

தினைந்து

விழுக்காட்டுடன் சேர்த்து, அறுபபது விழுககாடு மற்றும் வட்டித்தொகையின் முப்பது

விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள

செலுத்தத்தகக பூசலுக்குள்ளான வரி, தண்டத்தொகை மற்றும் வட்டித்தொகை

தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

(iii) தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை அல்லது அவை

இரண்டின் நிலுவைத்தொகை த�ொடடர்புடையயதாக இருக்குமிடடத்து மற்றும் வரி

நிலுவை இல்லாதிருப்பின், தண்டத்தொகையின் பப

தினைந்து விழுககாடும்,

வட்டித்தொகையின் முப்பது விழுககாடும் செலுத்துதல் மற்றும் அத்தகையய

செலுத்தத்தின் பேரில் எஞ்சியுள்ள செலுத்தத்தகக தண்டத்தொகை அல்லது

வட்டித்தொகை அல்லது அவை இரண்டும் தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும்;

7

(2) த�ொடடர்புடையய சட்டத்தில் அடங்கியிருப்பது எது எவவாறிருப்பினும்,

நேர்விற்கேற

்ப, வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை செலுத்தத்தின்

ப�ோது திரண்ட வட்டித்தொகையும் கூடட, இநதச் சட்டத்தின்கீழ் தள்ளுபபடி

செய்யப்படும்.

8. த�ொடடர்புடையய சட்டம் அல்லது இநதச் சட்டத்தில் அடங்கியிருப்பது எது

எவவாறிருப்பினும், இநதச் சட்டத்தின் த�ொடடகக தேதியன்று, ஒரு வரிககணிப்பு

ஆண்டுககான வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையின் ம�ொத்த்த

நிலுவை, ஐம்பதாயிரம் ரூபபாய் அல்லது அதற்கு குறைவாக இருப்பின், அநதத்

தேதியன்று முழுத்தொகையையும் தள்ளுபபடி செய்யப்படுதல் வேண்டும் மற்றும்

வரிவிதிக்கப்பட்டவர், வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகையின் அத்தகையய

நிலுவைத் த�ொகையைச் செலுத்துவதற்கான அவருடையய கடப்பாட்டிலிருந்து

விடுவிக்கப்படுதல் வேண்டும்.

குறித்த சில

த�ொகைகளின்

ம�ொத்த தள்ளுபபடி.

9. த�ொடடர்புடையய சட்டத்தில் அடங்கியிருப்பது எது எவவாறிருப்பினும்,

இநதச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படக்கூடியய வரி, தண்டத்தொகை அல்லது

வட்டித்தொகையின் நிலுவைகள் எதுவும், சூழ்நிலைகள் எதனின் கீழும்,-

(a) உள்ளீட்டு வரிவரவு கணக்கு மூலம் செலுத்துதலாகாது;

(b) மிகுதியயான த�ொகை எதற்கும் எதிராக சரிககட்டப்படுதலாகாது; அல்லது

(c) திருப்பிக் க�ொடுக்கப்படுதலாகாது.

தடைக்கட்டுகள்.

10. (1) 6-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் தீர்மானிக்கப்பட்ட

த�ொகையினை செலுத்தியயது பப

ற்றி மனநிறைவடைநததன் பேரில், நியயமனம்

செய்யப்பட்ட அதிகார அமைப்பா்பானது, ஆணை ஒன்றின் வாயிலாக, வரி,

தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை நிலுவைகளைத் தீர்வு செயதல் வேண்டும்

மற்றும் வகுத்துரைக்கப்படடலாகும் அத்தகையய பபடிவத்தில் தீர்வு செயதல் சான்றிதழ்

ஒன்றினை வழங்குதல் வேண்டும் மற்றும் அதன்பேரில் விண்ணப்பதாரர் அத்தகையய

வரி, தண்டத்தொகை அல்லது வட்டித்தொகை நிலுவையினை செலுத்தும்

ப�ொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்தை

யும்

ப�ொறுத்த அளவில், தீர்வு செயதல் சான்றிதழானது தனித்தனியயாக வழங்கப்படுதல்

வேண்டும்.

வரம்புரை.- அரசால் தாககல் செய்யப்பட்ட மேல்முறையீடடானது, அதிகார

அமைப்பு, தீர்ப்பாயம்

அல்லது நீதிமன்றம் எதனின் முன்பும் நிலுவையில் இருக்கும்

நேர்வில், தீர்வு செயதல் சான்றிதழ் வழங்கப்படுமிடடத்து, அரசானது உடடனடியயாக

மேல்முறையீட்டினை திரும்பபெறுதல் வேண்டும்.

(2) நியயமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பா்பானது, எழுத்து வடிவில் பப

திவு செய்யப்படட வேண்டியய காரணஙகளுககாக வரி, தண்டத்தொகை அல்லது

வட்டித்தொகையைத் தீர்வு செய்ய மறுககலாம்:

வரம்புரை.- இநத உட்பிரிவின்படியயான ஆணை எதுவும், அவவாறு

ஆணை வழஙக மறுப்பதற்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு நியயாயயமானத�ொரு

வாய்ப்பினை அநத விண்ணப்பதாரருக்கு அளிககாமல், பிறறப்பிக்கப்படுதல் கூடடாது.

(3)

நியயமனம்

செய்யப்பட்ட

அதிகார

அமைப்பா்பானது,

(1)-ஆம்

உட்பிரிவின்படியயான சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து த�ொண்ணூறு

நாடகளுக்குள்,

எந்நேரத்திலும், பப

திவுருவில் பப

ார்த்த

மாத்திரத்திலேயே

தென்படுகின்ற பிழை எதனையும் சரிசெய்து அச்சான்

றிதழை மாற்றியமைககலாம்:

வரம்புரை.- விண்ணப்பதாரரை எதிர்மாறறாகப் பப

ாதிக்கின்ற அத்தகையய

சரிசெயதல் எதுவும், அத்தகையய சரிசெயதலுக்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு

நியயாயயமானத�ொரு

வாய்ப்பினை

அநத

விண்ணப்பதாரருக்கு

அளிககாமல்,

செய்யப்படுதல் கூடடாது.

நிலுவைகளை

தீர்வு செயதல்

மற்றும்

சான்றிதழை

வழங்குதல்.

8

மேல்முறையீடு.

11. 10-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட்ட ஆணை

ஒன்றினால் பபாதிக்கப்பட்ட நபபர் எவரும், இதன் ப�ொருட்டு அரசு, அறிவிக்கை

வாயிலாகக் குறிப்பிடடலாகும் கூடுதல் வணிகவரி ஆணையயாளரின் பபடிநிலைக்குக்

குறையயாத அலுவலர் ஒருவரிடம் மேல்முறையீடு ஒன்றினைச் செய்யலாம். கூறப்பட்ட

அலுவலரானவர், மேல்விசாரணைக்குப் பின்பு நியயமனம் செய்யப்பட்ட அதிகார

அமைப்பின் ஆணையை உறுதி செய்தோ அல்லது ஆணையை நீக்கம் செய்தோ

அல்லது புதியய தீர்வு செயதல் ஆணை ஒன்றினை பிறறப்பிக்கவேண்டி நியயமனம்

செய்யப்பட்ட அதிகார அமைப்பிற்கு கட்டளை வழங்கிய�ோ மேல்முறையீட்டினை

முடிவு செயதல் வேண்டும்.

சீராய்வு.

12. (1) ஆணையயாளர், தனது ச‚ொநத நடடவடிக்கையின் பேரில், எழுத்து

வடிவில் பப

திவு செய்யப்படட வேண்டியய காரணஙகளுககாக, எந்நேரத்திலும்,

ஆணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து பன்னிரெண்டு மாதஙகளுக்குள்,

பிறறப்பிக்கப்பட்ட

ஆணை

அல்லது

அவற்றில்

எடுக்கப்பட்ட

முடிவின்

பிழையின்மை, சட்ட முறைமை  அல்லது

ப�ொருத்தமுடைமை

குறித்து

அவர்

மனநிறைவடைவதற்கு,

10-ஆம்

பிரிவு

அல்லது

11-ஆம்

பிரிவின்கீழ்

வழங்கப்பட்ட

ஆணை

எதனையும்

க�ோரி

ஆய்வு

செய்யலாம்

மற்றும்

எந்நேர்விலும் அத்தகையய ஆணை அல்லது முடிவு எதுவும் திருத்தியமைக்கப்படட,

அறறவு

செய்யப்படட,

எதிர்மாறறாக்கப்படட

அல்லது

மறு பப

ரிசீலனைககாகத்

திருத்தியயனுப்பி வைக்கப்படட வேண்டும் என்று ஆணையயாளருக்கு த�ோன்றுமானால்

அவர் அதன்படியே ஆணைகளைப் பிறறப்பிககலாம்.

(2) நபபர் எவருக்கும் அவருடையய கருத்தினை எடுத்துரைப்பதற்கு

வாய்்ப்பொன்

று அளிக்கப்பட்டிருநதாலன்றி, அத்தகையய நபபருக்கு குநதகம் அளிக்கும்

வகையில் (1)-ஆம் உட்பிரிவின்கீழ் ஆணை எதுவும் பிறறப்பிக்கப்படுதலாகாது.

தீர்வு செய்யப்பட்ட

வழக்குகளை

மீண்டும்

த�ொடர்வடர்வதற்கு

தடை.

13. 10-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட தீர்வு செயதல் சான்றிதழ் ஒன்று,

அதற்கு த�ொடடர்புடையய நிலுவைகளின் தீர்வு செய்தலை ப�ொறுத்தவரையில்

இறுதியயானதாக இருத்தல் வேண்டும், மற்றும் அத்தகையய தீர்வு செயதல்

சான்றிதழில் அடங்கியுள்ள ப�ொருட்பாடு எதுவும், மேல்முறையீடு, சீராய்வு அல்லது

மறு ஆய்வு நடடவடிக்கை எதிலும் அல்லது த�ொடடர்புடையய சட்டத்தின்படியயான பிறற

நடடவடிக்கை எதிலும் மீண்டும் விசாரணையைத் த�ொடங்குதல் கூடடாது.

சான்றிதழை

திரும்பப்

பெறுதல்.

14. (1) 13-ஆம் பிரிவில் அடங்கியிருப்பது எது எவவாறிருப்பினும், முக்கியய

தகவல் அல்லது விவரங்களை மறைத்த்ததன் மூலமாகவ�ோ, அல்லது சரியற்ற அல்லது

ப�ொய்யான தகவலை அல்லது விவரங்களை அளித்ததன் மூலமாகவ�ோ, 10-ஆம்

பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படியயான தீர்வு செயதல் சான்றிதழை விண்ணப்பதாரர்

ஒருவர் பெற்றுள்ளார் என நியயமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்புக்குத்

த�ோன்றுகிறறவிடடத்து, சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டு

காலஅளவிற்குள் நியயமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பா்பானது, எழுத்துவடிவில் பப

திவு செய்யப்படட வேண்டியய காரணஙகளுககாக மற்றும் விண்ணப்பதாரருக்கு

அதற்குரியய காரணம் காட்டுவதற்கு நியயாயயமான வாய்ப்பு ஒன்றினை வழங்கியயப்

பின்பு, சான்றிதழை திரும்பப் பெறறலாம்.

(2) (1)-ஆம் உட்பிரிவின்கீழ் சான்றிதழ் ஒன்று திரும்பப் பெறப்பட்டதன்

நேர்வில், 5-ஆம் பிரிவின்கீழ் விண்ணப்பத்துடன் சேர்த்து, விண்ணப்பதாரரால்

செலுத்தப்பட்ட த�ொகையயானது, த�ொடடர்புடையய சட்டத்தின்கீழ் த�ொடடர்புடையய

வரிககணிப்பு

ஆண்டிற்காக

செலுத்தத்தகக

த�ொகையினை

ப�ொறுத்த

செலுத்தமாகக் கருதப்படுதல் வேண்டும்.

த�ொடடர்புடையய

சட்டத்தின்கீழ்

அதிகார

அமைப்புகளுக்கு

அனுப்பவேண்டியய

தகவல்கள்.

15.

நியயமனம்

செய்யப்பட்ட

அதிகார

அமைப்பா்பானது,

த�ொடடர்புடையய

சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரரின் மீது அப்போதைக்

கு அதிகார வரம்பு பெற்றுள்ள,

த�ொடடர்புடையய சட்டத்தின்கீழ், நேர்விற்கேற

்ப, வரிககணக்கீட்டு அதிகார அமைப்பு,

மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, சீராய்வு அதிகார அமைப்பு அல்லது தீர்ப்பாயம்

அல்லது நீதிமன்றத்திற்கு,-

9

(a) 5-ஆம் பிரிவின்கீழ் விண்ணப்பதாரரால் விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்ட

விவரத்தை

;

(b) நியயமனம் செய்யப்பட்ட அதிகார அமைப்பினால் 10-ஆம் பிரிவின்கீழ்

பிறறப்பிக்கப்பட்ட ஆணை எதனின் விவரத்தை

;

(c) 10-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின் கீழான சான்றிதழ் எதனின்

த�ோற்றத்திலுள்ள பிழை எதுவும் சரி செய்யப்பட்ட விவரத்தை

;

(d) 14-ஆம் பிரிவின்கீழ் சான்றிதழ் எதுவும் திரும்பப் பெறப்பட்ட விவரத்தை

;

மற்றும்

(e) அது, தேவையெனக் கருதக்கூடியய அத்தகையய பிறற ப�ொருட்பாடுகளை

வகுத்துரைக்கப்படடலாகும் அத்தகையய பபடிவத்தில் அத்தகையய முறையில் மற்றும்

அத்தகையய கால அளவிற்குள், தகவல் தெரிவித்தல் வேண்டும்.

16.

வணிகவரி

ஆணையயாளர்,

இநதச்

சட்டத்தின்

ந�ோககங்களை

நிறைவேற்றுவதற்காக

நியயமனம்

செய்யப்பட்ட

அதிகார

அமைப்புகளுக்கு

அவர் ப�ொருத்தமெ

னக் கருதலாகும் அறிவுறுத்தல்களை

யும் கட்டளைகளையும்

அவ்வப்போது வழஙகலாம்:

வரம்புரை.- இநதச் சட்டம் நடைமுறைக்கு வநத தேதியிலிருந்து ஓர் ஆண்டு

காலாவதியயான பிறறகு அத்தகையய அறிவுறுத்தல்கள் அல்லது கட்டளைகள் எதுவும்

வழங்கப்படுதல் கூடடாது.

வணிகவரி

ஆணையயாளரின்

அதிகாரஙகள்.

மையயச் சட்டம்

XLV/1860

மையயச் சட்டம்

II/1899.

17. (1) இநதச் சட்டத்தின் வகைமுறைகளின்கீழ் செய்யப்பட்ட விண்ணப்பம்,

செய்யப்பட்ட விவரவுரை, முன்வைக்கப்பட்ட பபதிவுருககள் அல்லது ஆவணஙகள்

அல்லது இநதச் சட்டத்தின்படியயான நடடவடிக்கை எதனின் ப�ோதும் அல்லது இநதச்

சட்டத்தின் ந�ோககஙகளுககான நடடவடிக்கையில் வழங்கப்பட்ட சாட்சியம் அல்லது

க�ொடுக்கப்பட்ட உறுதிம�ொழி ஆவணம் அல்லது வாக்குமூலம் ஆகியயவற்றில்

அடங்கியுள்ள அனைத்து விவரஙகளானது மநதணமானதாகக் கருதப்படுதல்

வேண்டும் மற்றும் வெளியிடப்படுதல் கூடடாது.

(2) (a) இநதச் சட்டத்தின்படியயான அல்லது 1860-ஆம் ஆண்டு

இந்தியயத் தண்டனைத் த�ொகுப்புச் சட்டத்தின்படியயான அல்லது அப்போதைக்

கு

நடைமுறையிலுள்ள வேறு ஏதேனும் சட்டத்தின்படியயான குற்றச்செயய

ல் ஒன்றிற்காக

புலனாய்வு அல்லது குற்ற வழக்கின் ந�ோககத்திற்காக; அல்லது

(b) இநதச் சட்டத்தின் ந�ோககஙகளுககாக அதை அவரிடம் வெளியிடடத்

தேவை ஏற்பட்டிருக்கிறறவிடடத்து இச்சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்தும்

நபபர் எவருக்கும்; அல்லது

(c) கேட்புத்தொகை எதனையும் மீளப்பெறும் செயயல்முறை எதிலும் இநதச்

சட்டத்தின்கீழ் சட்டப்படியயான பபணி அமர்த்துகையயால் ஏற்பட்ட; அல்லது

(d) அரசு, ஒரு தரப்பினராக உள்ள மற்றும் இநதச் சட்டத்தின்படியயான

நடடவடிக்கை எதிலும் எழுகிறற ப�ொருட்பாடு எதன�ோடும் த�ொடடர்புடையய உரிமை

வழக்கு எதிலும் உரிமையியயல் நீதிமன்றத்திற்கு; அல்லது

(e) முத்திரைத்தாத்தாள் ப�ோதுமற்றதாகவுள்ள ஆவணங்களை பபறிமுதல் செய்ய

1899-ஆம் ஆண்டு இந்தியய முத்திரைச் சட்டத்தின்படி தமக்குரியய அதிகாரங்களை

ஒரு ப�ொது ஊழியயரால் சட்டப்படி செலுத்தப்படுவதன் மூலம் ஏற்பட்ட; அல்லது

(f) (i) இந்தியய அரசின் அலுவலர் ஒருவருக்கு, அல்லது

நியயமனம்

செய்யப்பட்ட

அதிகார

அமைப்புகளின்

முன்னிலையில்

தாககல்

செய்யப்பட்ட

விவரங்களை

வெளியிடு-

வதற்குத் தடை.

10

(ii) அரசுடன் பப

ரிமாற்ற அடிப்படையில் வெளியிடுதலுககான

ஏற்பாபாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தியயாவிலுள்ள ஏதேனும் மாநிலம்

அல்லது நடுவணரசின் எல்லை

குட்பட்ட அரசின் அலுவலர் ஒருவருக்கு; அல்லது

(g) வணிகவரி ஆணையயாளரின் அனுமதியைப் பெற்ற பின்பு அரசின்

வணிகவரித் துறை அல்லாத பிறற துறை எதனின் அலுவலர் ஒருவர் ஆகிய�ோருக்கு,

விவரஙகள்

எவற்றை

யும்

வெளியிடுவதற்கு,

(1)-ஆம்

உட்பிரிவில்

அடங்கியுள்ள எதுவும் ப�ொருந்துதலாகாது:

வரம்புரை.- இக்கூறின்படி அத்தகையய விவரங்களை விதிவிலககான

நேர்வுகளில் மட்டுமே வழங்குதல் வேண்டும் மற்றும் அத்தகையய விவரங்களைப்

பெறும் அலுவலர் எவரும் அவற்றை

மநதணமானதாக வைத்திருத்தல் மற்றும்

இயயற்றுச்சட்டம்

எதன்படியயான

அல்லது

அதனைய�ொட்டி,

வழங்கப்பட்ட

அதிகாரங்களைச் சட்டப்படி செலுத்தும் ப�ோது மட்டுமே அவற்றை

ப் பயயன்படுத்த

வேண்டும்.

(3) இதில் அடங்கியய எதுவும், வகுத்துரைக்கப்பட்ட முறையில் தீர்வு செயதல்

சான்றிதழின் வெளியீடு அல்லது விண்ணப்பம் எதனின் நிராகரித்தலை

தடுத்தல்

கூடடாது.

நல்லெண்ண

ண்ணத்தில்

எடுக்கப்படும்

நடடவடிக்கைக்குப் பப

ாதுகாப்பு.

18. (1) இநதச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட அல்லது செய்யப்படவேண்டியய

செயயல் எதற்காகவும் அரசின் அலுவலர் அல்லது பபணியயாளர் எவருக்கெதிராகவும்

உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிறற நடடவடிக்கை எதுவும், அரசின் முன்

ஒப்புதலின்றி த�ொடடரப்படுதல் ஆகாது.

(2) இநதச் சட்டத்தின்கீழ் அல்லது அதனால் விதிக்கப்பட்ட கடமைகளை

செயயலுருத்துகையில் அல்லது செயல்பா்பாடுகளை நிறைவேற்றுகையில், அநதச்

செயயலானது நல்லெண்ண

ண்ணத்தில் செய்யப்பட்டால், அரசு அலுவலர் அல்லது பப

ணியயாளர் எவரும் உரிமையியயல் அல்லது குற்றவியயல் வழக்கு எதிலும் அத்தகையய

செயயல் எதனையும் ப�ொறுத்து ப�ொறுப்புடையயவராகார்.

இடர்பா்பாடுகளை

நீக்குவதற்கான

அதிகாரம்.

19. இநதச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்துவதில் இடர்பா்பாடு

ஏதேனும் எழுமானால், அரசானது, ஆணை ஒன்றின் மூலமாக இநதச் சட்டத்தின்

வகைமுறைகள் எதற்கும் முரணாக இல்லாத வகையில் அத்தகையய இடர்பா்பாட்டை

நீககலாம்:

வரம்புரை.- அத்தகையய ஆணை எதுவும் இநதச் சட்டம் நடைமுறைக்கு

வரும் தேதியிலிருந்து ஓர் ஆண்டு காலாவதியயான பினனர் செய்யப்படுதல்

ஆகாது.

விதிகளைச்

செயவதற்கான

அதிகாரம்.

20. (1) அரசு, இநதச் சட்டத்தின் ந�ோககங்களை நிறைவேற்றுவதற்காக,

முன்னோக்கியயதாகவ�ோ அல்லது பின்னோக்கியயதாகவ�ோ, விதிகளைச் செய்யலாம்.

(2) (a) இநதச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதிகள் அனைத்தும்

தமிழநாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டத�ொரு

தேதியில்

நடைமுறைக்கு

வருதல்

வேண்டுமென

வெளிப்படையயாகத்

தெரிவிக்கப்பட்டிருநதாலன்றி,

அவை

அவவாறு

வெளியிடப்பட்ட

தேதியில்

நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

11

(b) இநதச் சட்டத்தின்படி பிறறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும்,

அவை குறிப்பிட்டத�ொரு தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென

வெளிப்படையயாகத் தெரிவிக்கப்பட்டிருநதாலன்றி, அவை அவவாறு வெளியிடப்பட்ட

தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(3) இநதச் சட்டத்தின்கீழ், செய்யப்பட்ட விதி அல்லது அறிவிக்கை அல்லது

பிறறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும் அது அவவாறு செய்யப்பட்ட அல்லது

பிறறப்பிக்கப்பட்ட பினனர் கூடியய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு

வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவவாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடடர்

அல்லது அடுத்த கூட்டத்தொடடர் முடிவடைவதற்கு முன்பு, அத்தகையய விதி அல்லது

அறிவிக்கை அல்லது ஆணை ஏத�ொன்றிலும் மாற்றம் எதையும் சட்டமன்றப் பேரவை

செய்யுமாயின் அல்லது அநத விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கையயானது

செய்யப்படுதல�ோ அல்லது பிறறப்பிக்கப்படுதல�ோ கூடடாது என சட்டமன்றப் பேரவை

முடிவு செய்யுமாயின் அதன்பினனர் அநத விதி அல்லது அறிவிக்கை அல்லது

ஆணை அவவாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே, நேர்விற்கேற

்ப,

நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நடைமுறைக்கு வராதுப�ோதல்

வேண்டும். எனினும், அத்தகையய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அநத விதி,

அல்லது அறிவிக்கை அல்லது ஆணையின்படி முனனதாகச் செய்யப்பட்ட செயயல்

எதனின் செல்லுநதன்மைக்கு குநதகமின்றி இருத்தல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. க�ோபி ரவிகுமார்,

அரசு செயயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வே. தமிழ்ச்செல்வன்,

தமிழ்ப்பிரிவு,

சட்டத்துறை.

12

13

தமிழநாடு

சட்டமன்றப்

பேரவையின்

பினவரும்

சட்டமானது

2023 ஆம் ஆண்டு அக்டோபப

ர் திஙகள் 12 ஆம் நாளன்று ஆளுநரின்

ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது ப�ொதுத் தகவலுககாக இதன்மூலம்

வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண்.25/2023.

2017-ஆம் ஆண்டு தமிழநாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்

சட்டத்தினை மேலும் திருத்தம் செயவதற்கானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியயரசின் எழுபபத்தி நான்காம் ஆண்டில் தமிழநாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பினவருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இநதச் சட்டம், 2023-ஆம் ஆண்டு தமிழநாடு சரக்குகள் மற்றும்

சேவைகள் வரி (இரண்டாம்

திருத்தச்) சட்டம் என அழைக்கப்பெறும்.

குறுந்தலைப்பு

மற்றும்

த�ொடடக்கம்.

(2) இநதச் சட்டத்தில் வேறுவிதமாக வகை செய்யப்பட்டவாறல்லாறல்லாமல்,-

(i) 2 முதல் 24 வரையிலான பிரிவுகளானது (14 முதல் 19-ஆம்

பிரிவுகள் தவிர) 2023–ஆம் ஆண்டு அக்டோபப

ர் திஙகள் 1-ஆம் நாளன்று

நடைமுறைக்கு வந்திருப்பதாகக் க�ொள்ளப்படுதல் வேண்டும்.

(ii) 14 முதல் 19 வரையிலான பிரிவுகளானது 2023-ஆம்

ஆண்டு ஆகஸ்ட் திஙகள் 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக்

க�ொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழநாடு சட்டம்

19/2017.

2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)

2017-ஆம் ஆண்டு தமிழநாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின்

10-ஆம் பிரிவில்,-

10-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1)

(2)-ஆம் உட்பிரிவில், (d) கூறில், “சரக்குகள் அல்லது” எனும்

ச‚ொற்றொடட

ரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(2) (2A)–ஆம் உட்பிரிவில், (c) கூறில், “சரக்குகள் அல்லது” எனும்

ச‚ொற்றொடட

ரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

3.

முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில்,-

(1) இரண்டாம்

வரம்புரையில், “அவரது வெளியீட்டு வரி ப�ொறுப்புடன்,

அதன் மீதான வட்டியுடன், சேர்த்துக்கொள்ளப்படும்” எனும் ச‚ொற்றொடட

ருககாக,

“50-ஆம் பிரிவின்கீழ் செலுத்தப்படக்கூடியய வட்டியுடன் சேர்த்து அவரால்

செலுத்தப்படும்” எனும் ச‚ொற்றொடட

ரானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) மூன்றாம் வரம்புரையில், “அவரால் செலுத்தப்படுவதன்” எனும்

ச‚ொற்றொடட

ருக்குப் பின்பு, “வழங்குநருக்கு” எனும் ச‚ொல்லால்லானது உட்புகுத்தப்படுதல்

வேண்டும்.

16-ஆம் பிரிவின்

திருத்தம்.

4.

முதன்மைச் சட்டத்தின் 17-ஆம் பிரிவில்,-

(1)

(3)–ஆம் உட்பிரிவில், விளககத்தில், “கூறப்பட்ட இணைப்புப்

பட்டியயலின்

5-ஆம் பப

த்தியில்

குறித்துரைக்கப்பட்டவை

தவிர”

எனும்

ச‚ொற்றொடட

ருககாக,

பினவருவன

மாற்றாறாக

அமைக்கப்படுதல்

வேண்டும்,

அவையயாவன:-

“(a) கூறப்பட்ட இணைப்புப் பட்டியயலின் 5-ஆம் பப

த்தியில்

குறித்துரைக்கப்பட்ட செயல்கயல்கள் அல்லது நடடவடிக்கைகளின் மதிப்பை

த் தவிர;

மற்றும்

(b) கூறப்பட்ட இணைப்புப் பட்டியயலின் 8-ஆம் பப

த்தியின் (a)

கூறினைப் ப�ொறுத்து வகுத்துரைக்கப்படடலாகும் அத்தகையய செயல்கயல்கள் அல்லது

நடடவடிக்கைகளின் மதிப்பை

த் தவிர.”;

17-ஆம் பிரிவின்

திருத்தம்.

14

(2) (5)-ஆம் உட்பிரிவில், (f) கூறுக்குப் பின்பு, பினவரும் கூறறானது

உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“(ff) 2013-ஆம் ஆண்டு நிறுமஙகள் சட்டத்தின், 135-ஆம் பிரிவில்

சுட்டப்பட்ட கூட்டுரும சமூகப் ப�ொறுப்பின்கீழ் அவருடையய ப�ொறுப்பு த�ொடர்பா்பான

செயல்கயல்களுக்கு

பயயன்படுத்தப்பட்ட

அல்லது

பயயன்படுத்தக்

கருதப்படுகிறற,

வரிவிதிககத்தகக நபபரால் பெறப்படும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது

இரண்டும்;”.

மையயச் சட்டம்

18/2013.

23-ஆம் பிரிவின்

திருத்தம்.

5.

முதன்மைச் சட்டத்தின் 23-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவிற்காக,

பினவரும் உட்பிரிவானது, மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும் மற்றும் 2017-ஆம்

ஆண்டு ஜீலை திஙகள் 1-ஆம் நாளன்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாகக்

கருதப்படுதல் வேண்டும், அதாவது :-

“(2)

22-ஆம்

பிரிவின்

(1)-ஆம்

உட்பிரிவு

அல்லது

24-ஆம் பிரிவிற்கு முரணாக எனன அடங்கியிருநத ப�ோதிலும், அரசானது,

மன்றத்தின் பப

ரிந்துரைJன்

பேரில்,

அறிவிக்கை

வாயிலாக,

அதில்

குறித்துரைக்கப்படடலாகும் அத்தகையய நிபபந்தனைகளுக்கும் கட்டுப்பாபாடுகளுக்கும்

உட்பட்டு, இநதச் சட்டத்தின்கீழ் பபதிவு பெறுவதிலிருந்து விலககளிக்கப்படடலாகும்

நபர்கபர்களின் வகையினரைக் குறித்துரைககலாம்.”.

30-ஆம் பிரிவின்

திருத்தம்.

6.

முதன்மைச் சட்டத்தின் 30-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில்,-

(1)

“ரத்து ஆணை சார்வு செய்யப்பட்ட தேதியிலிருந்து முப்பது

நாடகளுக்குள் வகுத்துரைக்கப்பட்ட முறையில்” எனும் ச‚ொற்றொடட

ருககாக,

“வகுத்துரைக்கப்படடலாகும் அத்தகையய முறையில், அத்தகையய காலத்திற்குள்

மற்றும் அத்தகையய நிபபந்தனைகளுக்கும் கட்டுப்பாபாடுகளுக்கும் உட்பட்டு” எனும்

ச‚ொற்றொடட

ரானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) வரம்புரையயானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

37-ஆம் பிரிவின்

திருத்தம்.

7.

முதன்மைச் சட்டத்தின் 37-ஆம் பிரிவில், (4)–ஆம் உட்பிரிவிற்கு பின்பு,

பினவரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(5) பபதிவு பெற்ற நபபர் ஒருவர், கூறப்பட்ட விவரங்களை அளிப்பதற்கான

உரியய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அளவு காலாவதியயான பின்பு,

ஒரு வரி கால அளவிற்காக, (1)-ஆம் உட்பிரிவின்கீழ் வெளிப்புறற வழங்குகைகள் பப

ற்றியய விவரங்களை அளிப்பதற்கு அனுமதிக்கப்படுதல் ஆகாது:

வரம்புரை.- அரசு, மன்றத்தின் பப

ரிந்துரைJன் பேரில், அறிவிக்கை

வாயிலாக,

அதில்

குறிப்பிடப்படடலாகும்

அத்தகையய

நிபபந்தனைகளுக்கும்

கட்டுப்பாபாடுகளுக்கும் உட்பட்டு, கூறப்பட்ட விவரங்களை அளிப்பதற்கான உரியய

தேதியிலிருந்து கூறப்பட்ட கால அளவான மூன்று ஆண்டுகள் காலாவதியயான

பின்பும் கூடட, (1)-ஆம் உட்பிரிவின் கீழ் ஒரு வரி கால அளவிற்காக, வெளிப்புறற

வழங்குகைகள் பபற்றியய விவரங்களை அளிப்பதற்கு பபதிவு பெற்ற நபபர் அல்லது பப

திவு பெற்ற நபர்கபர்களின் வகையினரை அனுமதிககலாம்.”.

39-ஆம் பிரிவின்

திருத்தம்.

8.

முதன்மைச் சட்டத்தின் 39-ஆம் பிரிவில், (10)-ஆம் உட்பிரிவிற்கு

பின்பு, பினவரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(11) பபதிவு பெற்ற நபபர் ஒருவர், கூறப்பட்ட அறிக்கையை அளிப்பதற்கான

உரியய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அளவு காலாவதியயான பின்பு, ஒரு

வரி கால அளவிற்காக, அறிக்கை ஒன்றை அளிப்பதற்கு அனுமதிக்கப்படுதல்

ஆகாது:

வரம்புரை.- அரசு, மன்றத்தின் பப

ரிந்துரைJன் பேரில், அறிவிக்கை

வாயிலாக,

அதில்

குறிப்பிடப்படடலாகும்

அத்தகையய

நிபபந்தனைகளுக்கும்

கட்டுப்பாபாடுகளுக்கும் உட்பட்டு, கூறப்பட்ட அறிக்கையை அளிப்பதற்கான உரியய

தேதியிலிருந்து கூறப்பட்ட கால அளவான மூன்று ஆண்டுகள் காலாவதியயான

பின்பும் கூடட, ஒரு வரி கால அளவிற்காக, அறிக்கையை அளிப்பதற்கு பபதிவு

பெற்ற நபபர் அல்லது பபதிவு பெற்ற நபர்கபர்களின் வகையினரை அனுமதிககலாம்.”.

15

9.

முதன்மைச் சட்டத்தின் 44-ஆம் பிரிவானது, அதன் (1)-ஆம் உட்பிரிவு

என மறு எண்ணிடப்படுதல் வேண்டும், மற்றும் அவவாறு மறு எண்ணிடப்பட்ட

(1)-ஆம் உட்பிரிவிற்குப் பிறறகு, பினவரும் உட்பிரிவானது சேர்க்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

“(2) பப

திவு பெற்ற நபபர் ஒருவர், கூறப்பட்ட ஆண்டறிக்கையை

அளிப்பதற்கான உரியய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கால அளவு

காலாவதியயான

பின்பு,

ஒரு

நிதியயாண்டிற்காக,

(1)-ஆம்

உட்பிரிவின்கீழ்

ஆண்டறிக்கையை அளிப்பதற்கு அனுமதிக்கப்படுதல் ஆகாது:

வரம்புரை.- அரசு, மன்றத்தின் பப

ரிந்துரைJன் பேரில், அறிவிக்கை

வாயிலாக,

அதில்

குறிப்பிடப்படடலாகும்

அத்தகையய

நிபபந்தனைகளுக்கும்

கட்டுப்பாபாடுகளுக்கும் உட்பட்டு, (1)-ஆம் உட்பிரிவின்கீழ் ஒரு நிதியயாண்டிற்கான

கூறப்பட்ட

ஆண்டறிக்கையை

அளிப்பதற்கான

உரியய

தேதியிலிருந்து

கூறப்பட்ட கால அளவான மூன்று ஆண்டுகள் காலாவதியயான பின்பும் கூடட,

ஓர் ஆண்டறிக்கையை அளிப்பதற்கு பபதிவு பெற்ற நபபர் அல்லது பபதிவு பெற்ற

நபர்கபர்களின் வகையினரை அனுமதிககலாம்.

44-ஆம் பிரிவின்

திருத்தம்.

10. முதன்மைச் சட்டத்தின் 52-ஆம் பிரிவில், (14)-ஆம் உட்பிரிவிற்குப்

பின்பு, பினவரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“(15) இயக்குபபவரானவர், கூறப்பட்ட விவரவுரையை அளிப்பதற்கான

உரியய தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் è£ô Ü÷¾ காலாவதியயான பின்பு,

(4)-ஆம் உட்பிரிவின்கீழ் விவரவுரை ஒன்றை அளிப்பதற்கு அனுமதிக்கப்படுதல்

ஆகாது:

வரம்புரை.- அரசு, மன்றத்தின் பப

ரிந்துரையின் பேரில், அறிவிக்கை

வாயிலாக,

அதில்

குறிப்பிடப்படடலாகும்

அத்தகையய

நிபபந்தனைகளுக்கும்

கட்டுப்பாபாடுகளுக்கும்

உட்பட்டு,

(4)-ஆம்

உட்பிரிவின்கீழ்

விவரவுரையை

அளிப்பதற்கான உரியய தேதியிலிருந்து கூறப்பட்ட கால அளவான மூன்று

ஆண்டுகள் காலாவதியயான பின்பும் கூடட, ஒரு விவரவுரையை அளிகக இயக்குபபவர்

அல்லது இயக்குபபவர்கள் வகையினரை அனுமதிககலாம்.”.

52-ஆம் பிரிவின்

திருத்தம்.

11. முதன்மைச் சட்டத்தின் 54-ஆம் பிரிவில், (6)-ஆம் உட்பிரிவில்,

“தற்காலிகமாக ஏற்றுக் க�ொண்ட உள்ளீட்டு வரிவரவுத் த�ொகையைத் தவிர்த்து”

எனும் ச‚ொற்றொடட

ரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

54-ஆம் பிரிவின்

திருத்தம்.

12. முதன்மைச் சட்டத்தின் 56-ஆம் பிரிவில், “மேற்சொனன உட்பிரிவின்கீழ்

விண்ணப்பத்தை

பெற்றுக் க�ொண்ட தேதியிலிருந்து அத்தகையய வரியைத் திருப்பிக்

க�ொடுக்கும் தேதி வரையில் அறுபபது நாடகள் முடிவடைநத பின்பு உடடனடியயாக

வரும் தேதியிலிருந்து” எனும் ச‚ொற்றொடட

ருககாக, “வகுத்துரைக்கப்படடலாகும்

அத்தகையய முறையிலும் அத்தகையய நிபபந்தனைகளுக்கும் கட்டுப்பாபாடுகளுக்கும்

உட்பட்டு

கணக்கிடப்படக்கூடியய,

அத்தகையய

விண்ணப்பத்தை

ப்

பெற்றுக்

க�ொண்ட தேதியிலிருந்து அறுபபது நாடகளுக்கு மேற்பட்டு, அத்தகையய வரியைத்

திரும்பப் பெறும் தேதி வரையிலான தாமதத்தின் கால அளவிற்காக” எனும்

ச‚ொற்றொடட

ரானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்.

56-ஆம் பிரிவின்

திருத்தம்.

13. முதன்மைச் சட்டத்தின் 62-ஆம் பிரிவில்,-

(1) (2)–ஆம் உட்பிரிவில், “முப்பது நாடகள்” எனும் ச‚ொற்றொடட

ருககாக,

“அறுபபது நாடகள்” எனும் ச‚ொற்றொடட

ரானது மாற்றாறாக அமைக்கப்படுதல்

வேண்டும்.

(2) அவவாறு திருத்தியமைக்கப்பட்ட (2)-ஆம் உட்பிரிவிற்கு, பினவரும்

வரம்புரையயானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

62-ஆம் பிரிவின்

திருத்தம்.

16

“வரம்புரை.- பபதிவு பெற்ற நபபர், (1)-ஆம் உட்பிரிவின்கீழ் வரிககணிப்பு

ஆணையைச் சார்வு செயத அறுபபது நாடகளுக்குள் செல்லுநதன்மையுள்ள

அறிக்கையை அளிககத் தவறுகிறறவிடடத்து, அவர் மேலும் அறுபபது நாடகள் கால

அளவிற்குள், ÃøŠð†ì வரிககணிப்பு ஆணையைச் சார்வு செயத அறுபபது

நாடகளுக்கு மேற்பட்டு தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் நூறு ரூபபாய் கூடுதல்

தாமதக் கட்டணத்தை

ச் செலுத்துவதன் பேரில், அநத அறிக்கையை அளிககலாம்,

மற்றும் அவர் அத்தகையய நீட்டிக்கப்பட்ட கால அளவிற்குள் செல்லுநதன்மையுள்ள

அறிக்கையை அளிக்கிறற நேர்வில், ÃøŠð†ì வரிககணிப்பு ஆணையயானது திரும்ப

பெற்றதாகக் க�ொள்ளப்படுதல் வேண்டும். ஆனால், 50-ஆம் பிரிவின் (1)-ஆம்

உட்பிரிவின்கீழ் வட்டியை அல்லது 47-ஆம் பிரிவின்கீழ் தாமதககட்டணத்தை

செலுத்தும் ப�ொறுப்பு த�ொடடருதல் வேண்டும்.”.

109-ஆம்

பிரிவிற்கான

மாற்றீடு.

14. முதன்மைச் சட்டத்தின் 109 பிரிவிற்காக, பினவரும் பிரிவானது

மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“109.

மேல்முறையீட்டுத்

தீர்ப்பாயம்

-

இநத

அத்தியயாயயத்தின்

வகைமுறைகளுக்குட்பட்டு, 2017-ஆம் ஆண்டு மையயச் சரக்குகள் மற்றும்

சேவைகள் வரிச்சட்டத்தின்கீழ் அமைத்துருவாக்கப்பட்ட சரக்குகள் மற்றும்

சேவைகள் வரித் தீர்ப்பாயய

மானது இநதச் சட்டத்தின்கீழ் மேல்முறையீட்டு அதிகார

அமைப்பு அல்லது சீராய்வு அதிகார அமைப்பினால் வழங்கப்பட்ட ஆணைகளுக்கு

எதிரான மேல்முறையீடுகளை விசாரிப்பதற்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பாயய

மாக

இருத்தல் வேண்டும்.

மையயச் சட்டம்

12/2017.

110-ஆம் பிரிவை

விட்டுவிடுதல்.

15. முதன்மைச் சட்டத்தின் 110-ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்

வேண்டும்.

114-ஆம் பிரிவை

விட்டுவிடுதல்.

16. முதன்மைச் சட்டத்தின் 114-ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல்

வேண்டும்.

117-ஆம் பிரிவின்

திருத்தம்.

17. முதன்மைச் சட்டத்தின் 117-ஆம் பிரிவில்-

(1)

(1)-ஆம் உட்பிரிவில், “மாநில நீதியயர் ஆயம் அல்லது வட்டார

நீதியயர் ஆயயஙகள்” எனும் ச‚ொற்றொடட

ருககாக, “மாநில நீதியயர் ஆயயஙகள்” எனும்

ச‚ொற்றொடட

ரானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (5)-ஆம் உட்பிரிவில், இரு இடடஙகளில் காணப்படுகின்ற, “மாநில

நீதியயர் ஆயம் அல்லது வட்டார நீதியயர் ஆயயஙகள்” எனும் ச‚ொற்றொடட

ருககாக,

“மாநில நீதியயர் ஆயயஙகள்” எனும் ச‚ொற்றொடட

ரானது மாற்றாறாக அமைக்கப்படுதல்

வேண்டும்.

118-ஆம் பிரிவின்

திருத்தம்.

18. முதன்மைச் சட்டத்தின் 118-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில்,

(a) கூறில், “தேசியய நீதியயர் ஆயம் அல்லது மண்டல நீதியயர் ஆயயஙகள்” எனும்

ச‚ொற்றொடட

ருககாக, “முதன்மை நீதியயர் ஆயம்” எனும் ச‚ொற்றொடட

ரானது மாற்றாறாக

அமைக்கப்படுதல் வேண்டும்.

119-ஆம் பிரிவின்

திருத்தம்.

19. முதன்மைச் சட்டத்தின் 119-ஆம் பிரிவில்,-

(1)

“தேசியய

அல்லது

மண்டல

நீதியயர்

ஆயயஙகள்”

எனும்

ச‚ொற்றொடட

ருககாக, “முதன்மை நீதியயர் ஆயம்” எனும் ச‚ொற்றொடட

ரானது மாற்றாறாக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) “மாநில நீதியயர் ஆயம் அல்லது வட்டார நீதியயர் ஆயயஙகள்”

எனும் ச‚ொற்றொடட

ருககாக, “மாநில நீதியயர் ஆயயஙகள்” எனும் ச‚ொற்றொடட

ரானது

மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்.

17

122-ஆம் பிரிவின்

திருத்தம்.

20. முதன்மைச் சட்டத்தின் 122-ஆம் பிரிவில், (1A)-ஆம் உட்பிரிவிற்குப்

பின்பு, பினவரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது :-

“(1B) (i) அத்தகையய வழங்குகையைச் செய்ய, இநதச் சட்டத்தின்கீழ்

வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி பபதிவு செயவதிலிருந்து விலககளிக்கப்பட்ட

ஒரு நபபர் அல்லாத பிறற பபதிவு செய்யப்படடாத நபபரின் மூலம், சரக்குகளின் அல்லது

சேவைகளின் அல்லது அவை இரண்டின் வழங்குகையை அனுமதிக்கின்ற;

(ii) அத்தகையய, மாநிலஙகளுக்கு இடையேயய

ான வழங்குகையைச் செய்ய

தகுதியற்ற ஒரு நபபரின் மூலம், மாநிலஙகளுக்கு இடையேயய

ான சரக்குகளின்

அல்லது சேவைகளின் அல்லது அவை இரண்டின் வழங்குகையை அனுமதிக்கின்ற;

அல்லது

(iii) இநதச் சட்டத்தின்கீழ் பபதிவு பெறுவதிலிருந்து விலககளிக்கப்பட்ட ஒரு

நபபரால், அதன் மூலமாக செய்யப்படும் சரக்குகளின் வெளிப்புறற வழங்குகை

எதனின், 52-ஆம் பிரிவின் (4)-ஆம் உட்பிரிவின்கீழ் அளிக்கப்படட வேண்டியய

விவர அறிக்கையில் சரியயான தகவல்களை

அளிககத் தவறுகின்ற,

எந்தவ�ொரு மினனணு வணிகம் இயக்குபபவரும், 10-ஆம் பிரிவின்கீழ் வரி

செலுத்தும் ஒரு நபபர் அல்லாத பிறற ஒரு பபதிவு பெற்ற நபபரால் செய்யப்பட்டுள்ள

அத்தகையய வழங்குகையில் உள்ளடங்

கியுள்ள வரித்தொகைக்குச் சமமான த�ொகை

அல்லது பத்தாபத்தாயிரம் ரூபபாய், இதில் எது அதிகம�ோ, அநதத் தண்டத்தொகையைச்

செலுத்துவதற்கு ப�ொறுப்புடையயவராதல் வேண்டும்.”.

21. முதன்மைச் சட்டத்தின் 132-ஆம் பிரிவில், (1)–ஆம் உட்பிரிவில்,-

(1) (g), (j) மற்றும் (k) கூறுகளானவை விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(2) (l) கூறில்,-

(a) “(a) முதல் (k) வரையிலான கூறுகள்” எனும் ச‚ொற்றொடட

ருககாக,

“(a) முதல் (f) கூறுகள் மற்றும் (h) மற்றும் (i) கூறுகள்” எனும் ச‚ொற்றொடட

ரானது

மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) (iii)-ஆம் உட்கூறில், “பிறற குற்றம் எதனையும்” எனும்

ச‚ொற்றொடட

ருககாக, “(b) கூறில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம�ொன்று” எனும்

ச‚ொற்றொடட

ரானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) (iv)-ஆம் உட்கூறில், “அல்லது (g) கூறு அல்லது (j) கூறு”

எனும் ச‚ொற்றொடட

ரானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

132-ஆம் பிரிவின்

திருத்தம்.

22. முதன்மைச் சட்டத்தின் 138-ஆம் பிரிவில்,-

(1)

(1)-ஆம் உட்பிரிவில், முதலாம் வரம்புரையில்,-

(i) (a) கூறுககாக, பினவரும் கூறறானது, மாற்றாறாக அமைக்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

“(a) 132-ஆம் பிரிவின் (1)–ஆம் உட்பிரிவின் (a) முதல் (f) வரை,

(h), (i) மற்றும் (l) கூறுகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள குற்றஙகள் எதனையும்

ப�ொறுத்து ஒருமுறை சமரசம் செய்து க�ொள்ள்

ள அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நபபர்;”;

(ii) (b) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(iii) (c)

கூறுககாக,

பினவரும்

கூறறானது

மாற்றாறாக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(c) 132-ஆம் பிரிவின் (1)–ஆம் உட்பிரிவின் (b) கூறின்கீழ் ஒரு

குற்றம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒரு நபபர்;”;

(iv) (e) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(2) (2)–ஆம் உட்பிரிவில், “பத்தாபத்தாயிரம் ரூபபாய்க்கு அல்லது உள்ளடங்

கியுள்ள

வரியின் ஐம்பது விழுககாடு, இதில் எது அதிகம�ோ, மற்றும் முப்பதாயிரம் ரூபபாய்க்கு

அல்லது வரியின் நூற்றி ஐம்பது விழுககாடு, இதில் எது அதிகம�ோ, அதற்கு

குறையயாத அதிகபபட்ச தொகைக்கு” எனும் ச‚ொற்றொடட

ருககாக, “உள்ளடங்

கியுள்ள

வரியின் இருபத்தைந்து விழுககாடு மற்றும் உள்ளடங்

கியுள்ள வரியின் நூறு

விழுககாடுக்கு மேற்படடாத அதிகபபட்ச த�ொகைக்கு” எனும் ச‚ொற்றொடட

ரானது

மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்.

138-ஆம் பிரிவின்

திருத்தம்.

18

23. முதன்மைச் சட்டத்தின் 158-ஆம் பிரிவுக்குப் பின்பு, பினவரும்

பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-

“158-A. வரிவிதிககத்தகக நபபரால் அளிக்கப்பட்ட தகவல் பபகிர்தலின்

அடிப்படையிலான இசைவு- (1) 133, 152 மற்றும் 158-ஆம் பிரிவுகளில் எனன

அடங்கியிருநத ப�ோதிலும், ஒரு பப

திவு செய்யப்பெற

்ற நபபரால் அளிக்கப்பட்ட

பினவரும் விவரஙகள், (2)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கு உட்பட்டு,

மற்றும் மன்றத்தின் பபரிந்துரைJன் பேரில், வகுத்துரைக்கப்படடலாகும் அத்தகையய

நிபபந்தனைகளுக்கு உட்பட்டு மற்றும் அத்தகையய முறையிலும், அரசால் அறிவிக்கை

செய்யப்படடலாகும் அத்தகையய பிறற அமைப்புகளுடன் ப�ொது வலைவாயிலில் பப

கிரலாம், அவையயாவன:-

(a) 25-ஆம் பிரிவின்கீழ் பப

திவு செயவதற்கான விண்ணப்பத்தில்

அளிக்கப்பட்டுள்ள

விவரஙகள்

அல்லது

39-ஆம்

பிரிவின்கீழ்

அல்லது

44–ஆம் பிரிவின்கீழ் தாககல் செயயய்ப்பட்ட அறிக்கை;

158-A எனும்

புதியய பிரிவை

உட்புகுத்துதல்.

(b) விலைப்பட்டியயல்

தயயாரிப்பதற்கான

ப�ொது

வலைவாயிலில் பப

திவேற்றம் செய்யப்பட்ட விவரஙகள், 37-ஆம் பிரிவின்கீழ் அளிக்கப்பட்ட

வெளிப்புறற

வழங்குகைகளின்

விவரஙகள்

மற்றும்

68-ஆம்

பிரிவின்கீழ்

ஆவணஙகள் தயயாரிப்புககான ப�ொது வலைவாயிலில் பபதிவேற்றம் செய்யப்பட்ட

விவரஙகள்;

(c) வகுத்துரைக்கப்படடலாகும் அத்தகையய பிறற விவரஙகள்.

(2) (1)–ஆம் உட்பிரிவின்கீழ் விவரஙகள் பபகிர்தலின் ந�ோககஙகளுககாக,-

(a) (1)-ஆம் உட்பிரிவின் (a), (b) மற்றும் (c) கூறுகளின்கீழ்

அளிக்கப்பட்ட விவரங்களைப் ப�ொறுத்து வழங்குநரின் ; மற்றும்

(b) (1)-ஆம் உட்பிரிவின் (b) கூறின்கீழ் அளிக்கப்படும் விவரஙகள்

ப�ொறுத்தும், மற்றும் (1)–ஆம் உட்பிரிவின் (c) கூறின்கீழ் அளிக்கப்படும் அத்தகையய

விவரஙகள் பெறுநரின் அடையயாளத் தகவலை உள்ளடக்

குவதாக மட்டும்

இருக்கின்றவிடடத்து பெறுநரின்,

இசைவானது, வகுத்துரைக்கப்படடலாகும் அத்தகையய பப

டிவத்திலும் முறையிலும்

பெறப்படுதல் வேண்டும்.

(3) அப்போதைக்

கு நடைமுறையில் உள்ள சட்டம் எதிலும் எனன

அடங்கியிருநத ப�ோதிலும், இநதப் பிரிவின்கீழ் பபகிரப்படும் தகவலின் விளைவாக

எழும் ப�ொறுப்பு எதனின் த�ொடர்பா்பாக அரசு அல்லது ப�ொது வலைவாயிலுக்கு

எதிராக எந்தவ�ொரு வழக்கும் த�ொடுக்கப்படுதல் ஆகாது மற்றும் த�ொடடர்புடையய

வழங்குகையின் மீது அல்லது த�ொடடர்புடையய அறிக்கையின்படி வரி செலுத்தும்

ப�ொறுப்பில் பபாதிப்பு எதுவும் இருத்தல் ஆகாது.”.

III-ஆம்

இணைப்புப்

பட்டியயலில்

உள்ள குறித்த சில

செயல்பா்பாடுகள்

மற்றும்

நடடவடிக்கைகளுக்கு

முன்மேவு

விலககளிப்பு.

24. (1)

முதன்மைச்

சட்டத்தின்

III-ஆம்

இணைப்புப்

ðட்டியயலில்,

அதனின் 7 மற்றும் 8–ஆம் பப

த்திகள் மற்றும் விளக்கம் 2 ஆகியயன

2017-ஆம் ஆண்டு ஜீலை 1-ஆம் நாளிலிருந்து செயயலுக்கு வருமாறு அதனில்

உட்புகுத்தப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும்.

(2)

அனைத்து

முக்கியயமான

நேரஙகளில்

(1)-ஆம்

உட்பிரிவானது

நடைமுறையில் இருந்து, ஆனால், அவவாறு வரி வசூலிக்கப்படடாமல் இருநதால்,

வசூலிக்கப்பட்டுள்ள அனைத்து வரியும் திருப்பிக் க�ொடுக்கப்படுதல் ஆகாது.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. க�ோபி ரவிகுமார்,

அரசு செயயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வே. தமிழ்ச்செல்வன்,

தமிழ்ப்பிரிவு,

சட்டத்துறை.

19

தமிழநாடு

சட்டமன்றப்

பேரவையின்

பினவரும்

சட்டமானது

2023 ஆம் ஆண்டு அக்டோபப

ர் திஙகள் 17 ஆம் நாளன்று ஆளுநரின்

ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது ப�ொதுத் தகவலுககாக இதன்மூலம்

வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண்.26/2023.

1951 ஆம் ஆண்டு தமிழநாடு சம்பளஙகள் வழஙகல் சட்டத்தினை மேலும்

திருத்தம் செயவதற்கானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியயரசின் எழுபபத்தி நானகாவது ஆண்டில் தமிழநாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பினவருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இநதச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழநாடு சம்பளஙகள் வழஙகல்

(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு

மற்றும்

த�ொடடககம்.

(2) இது, 2023 ஆம் ஆண்டு ஜூன் திஙகள் 1 ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டதாகக் க�ொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழநாடு சட்டம்

XX/1951.

2. 1951 ஆம் ஆண்டு தமிழநாடு சம்பளஙகள் வழஙகல் சட்டத்தின் 12-B ஆம்

பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்காக, அதன் கீழுள்ள விளக்கம் மற்றும் வரம்புரை நீஙகலாக,

பினவரும் உட்பிரிவானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(1) 1947 ஆகஸ்டு 15-ஆம் நாளுக்குப் பின்பு, சட்டமன்றப்பே

ரவையின்

அல்லது சட்டமன்ற மேலவையின் அல்லது இரண்டின் ஓர் உறுப்பினராக இருநத நபபர்

ஒவ்வொருவருக்கும், மாதம் ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபபாய் ஓய்வூதியம் வழங்கப்படுதல்

வேண்டும்.”.

12-B ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. க�ோபி ரவிகுமார்,

அரசு செயயலாளர் (சட்டமியற்றல்),

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வே. தமிழ்ச்செல்வன்,

தமிழ்ப்பிரிவு,

சட்டத்துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையயó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.