TAMIL NADU

GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2023

[Price: Rs. 2.40 Paise.

[111]

No. 47]

CHENNAI, WEDNESDAY, NOVEMBER 29,  2023

Karthigai 13, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT 

DTP—II-1—47

CONTENTS

Pages.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

[ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மனித கழிவுகளை மனிதர்களே

அகற்றும் த�ொழிலை தடை செயதல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சடடம், 2013 (மத்திய அரசு

சடடம் எண்.25/2013)-ஐ கண்காணிககவும், அதனை செம்மை

யாக செயல்படுத்துவதற்கு

ஆல�ோசனை வழங்கவும் மாநில கண்காணிப்பு குழு அமைத்த்தது-திருத்தியமைத்த்தல்-ஆணை

வெளியிடப்படுகிறது.]

112-113

AGRICULTURE AND FARMERS WELFARE DEPARTMET

Fixation of Mill-wise Fair and Remunerative Price (FRP) for 2022-2023

Sugar Season in respect of Sugar MIlls in Tamil Nadu. .. .. .. ..

114-115

112

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

No. II(1)/ADTW/33/2023.

[ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் த�ொழிலை தடை

செயதல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சடடம், 2013 (மத்திய அரசு சடடம் எண்.25/2013)-ஐ கண்காணிககவும், அதனை

செம்மை

யாக செயல்படுத்துவதற்கு ஆல�ோசனை வழங்கவும் மாநில கண்காணிப்பு குழு அமைத்த்தது-திருத்தியமைத்த்தல்-ஆணை

வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்டகண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண். 146, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந,6)த் துறை,

3 நவம்பர் 2023, ஐப்பசி 17, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

படிககப்படடது:

1.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் த�ொழிலை தடை செயதல் மற்றும் அவர்களிள் மறுவாழ்வு

சடடம், 2013 (மத்திய அரசு சடடம் எண். 25/2013)

2.

அரசாணை (நிலை) எண். 30, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந.6)த் துறை

நாள் 24.04.2017

3.

ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடித ந.க.எண்.ஏ1/17925/2021, நாள் 02.07.2021

-----

ஆணை: எண்.146, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந.6)த் துறை, 3 நவம்பர் 2023.

மேலே முதலாவதாகப் படிககப்படட மத்திய அரசின் சடடம் எண்.25/13-இல் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும்

த�ொழிலை தடை செயதல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சடடம், 2013 பிரிவு 26(1)-இல் ஒவ்வொரு மாநிலமும், ஒரு மாநில

கண்காணிப்புக் குழுவினை அமைகக வேண்டும் என்றும், பிரிவு 26(2)-இல் இக்குழு ஆண்டிற்கு இருமுறை கூடடப்பட வேண்டும்

என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள

து.

2. மேலே இரண்டாவதாகப் படிககப்படட அரசாணையில், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் த�ொழிலை தடை செயதல்

மற்றும் அவர்களின் மறுவாழ்வு சடடம், 2013-இன் பிரிவு 26(1)-இன் படி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள

ை தலைவராகவும்

இரண்டு சடடமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு சமூக சேவகர்கள் (2 பெண்கண்கள்) உள்பட 27 உறுப்பினர்கள

ை க�ொண்டு மாநில

கண்காணிப்பு குழு அமைககப்படடது.

3. மேலே மூன்றவாதாகப் படிககப்படட கடிதத்தில், ஆணையர், ஆதிதிராவிடர் நலம் அவர்கள் மேற்காற்காணும் மாநில

கண்காணிப்புக் குழுவை திருத்தியமைத்து ஆணை வெளியிடுமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளா

ார்.

4. ஆணையர், ஆதிராவிடர் நலம் அவர்களின் கருத்துருவினை ஆய்வு செய்து, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும்

த�ொழிலை தடை செயதல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சடடம், 2013 (மத்திய அரசு சடடம் எண். 25/2013) (The Prohibition

of Employment as Manual Scavengers and their Rehabilitation Act, 2013 - Central Act No.25 of 2013) - இன்

செயலாக்கத்தை கண்காணிககாவும், அதனை செம்மை

யாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக ஆல�ோசனை வழங்கவும் மாநில

கண்காணிப்பு குழுவை கீழ்கண்டவாறு திருத்தியமைத்து ஆணை வெளியிடப்படுகிறது.

1.

மாண்புமிகு முதலமைச்சர் அல்லது முதலமைச்சர் அவர்கள

ால் நியமனம் செயயப்படும் அமைச்சர்

[(பிரிவு 26(1) (a)]

தலைவர்

2.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் [(பிரிவு 26(1) (b)]

உறுப்பினர்

3.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் [(பிரிவு 26(1) (b)]

உறுப்பினர்

4.

வருவாய் துறை அமைச்சர் [(பிரிவு 26(1) (b)]

உறுப்பினர்

5.

தலைவர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் [(பிரிவு 26(1) (c)]

உறுப்பினர்

6.

ஆதிதிராவிடர்களுககான தேசிய ஆணையம் மற்றும் தூய்மை பணிபுரிவ�ோருககான தேசிய

ஆணையத்தின் பிரிதிநிதிகள் [(பிரிவு 26(1) (d)]

2-உறுப்பினர்

7.

காவல் துறை தலைவர் [(பிரிவு 26(1) (f)]

உறுப்பினர்

8.

கூடுதல் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும்

குடிநீர் வழங்கல் துறை [(பிரிவு 26(1) (g)]

உறுப்பினர்

9.

கூடுதல் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும்

ஊராட்சித் துறை [(பிரிவு 26(1) (g)]

உறுப்பினர்

10.

கூடுதல் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும்

ஆயத்தீர்வை

த் துறை [(பிரிவு 26(1) (g)]

உறுப்பினர்

Nov. 29, 2023]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

113

11.

கூடுதல் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/செயலாளர் வருவாய் மற்றும் பேரிடர்

மேலாண்மை

த் துறை [(பிரிவு 26(1) (g)]

உறுப்பினர்

12.

இயக்குநர்/ஆணையர், ஆதிதிராவிடர் நலம் [(பிரிவு 26(1) (g)]

உறுப்பினர்

13.

இயக்குநர், பழங்குடியினர் நலம் [(பிரிவு 26(1) (g)]

உறுப்பினர்

14.

மேலாண்மை

இயக்குநர், தாட்கோ [(பிரிவு 26(1) (g)]

உறுப்பினர்

15.

இயக்குநர்/ஆணையர், நகராட்சி நிர்வாகம் [(பிரிவு 26(1) (g)]

உறுப்பினர்

16.

இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [(பிரிவு 26(1) (g)]

உறுப்பினர்

17.

ஆணையர், தாம்பரம் மாநகராட்சி [(பிரிவு 26(1) (h)]

உறுப்பினர்

18.

உதவி இயக்குநர், (ஊராட்சிகள்) திருவள்ளூர் மாவடடம்

உறுப்பினர்

19.

முதன்மை

செயல் அலுவலர், கண்ட்டோண்மெ

ண்ட் ப�ோர்டு, சென்னை

[(பிரிவு 26(1) (h)]

உறுப்பினர்

20.

ப�ொது மேலாளர், தென்ன்

னக இரயில்வே

, சென்னை

[(பிரிவு 26(1) (h)]

உறுப்பினர்

21.

ப�ொது மேலாளர், மாநில அளவிலான வங்கியாளர் குழு [(பிரிவு 26(1) (j)]

உறுப்பினர்

22.

கூடுதல் தலைமைச் செயலாளர்/முதன்மைச் செயலாளர்/செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும்

பழங்குடியினர் நலத்துறை [(பிரிவு 26(1) (k)]

உறுப்பினர்-

ெசயலர்

23.

மேற்பற்படி சடடத்தினை நடைமுறைப்படுத்துதல் த�ொடர்புடைய அரசு துறைகளின் பிரதிநிதிகள்

மற்றும் பிற முகமைகளின் பிரதிநிதிகள் தேவைக்கு ஏற்ப அவ்வபோது கூடடத்திற்கு

அழைககப்படுவர்) [(பிரிவு 26(1) (l)]

உறுப்பினர்

சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆதிதிராவிடடர்கள்)

24.

திருமதி V. அமலு சடடமன்ற உறுப்பினர், குடியாத்தம் த�ொகுதி.

உறுப்பினர்

25.

திருமதி. க. சிவகாம சுநதரி, சடடமன்ற உறுப்பினர், கிருஷ்ணராயபுரம் த�ொகுதி.

உறுப்பினர்

சமூகக வேசககர்கள்

26.

திரு. வீரவேநதன், த/பெ. இராமன், எண்.134, அம்பேத்கா

த்கார் நகர், நாராயணவலசு, ஈர�ோடு

மாவடடம்.

உறுப்பினர்

27.

திரு. கராத்தே

சிலம்பரசன், த/பெ. கே. க�ோவிநதன், எண்.266, மேலத்தெரு, கீர்த்தனகிரி

அஞ்சல், குறிஞ்சிப்பாடி வடடம், கடலூர் மாவடடம்.

உறுப்பினர்

28.

திருமதி ம. கனிம�ொழி, க/பெ. மகேந்திரன், எண். 3/207, வெள்ளக்கல்பட்டி, த�ோழககண்ணியம்மன்

ஆர்ச், எதுமலை தாலுககா, திருச்சிராப்பள்ளி மாவடடம்.

உறுப்பினர்

29.

திருமதி ம. தவமேரி, க/பெ. மகேந்திரன், எண். 18/14, மகேந்திரப் பல்லவன் தெரு, மாமல்லன்

நகர் காஞ்சிபுரம் மாவடடம்.

உறுப்பினர்

5. மேலே பத்தி 5-இல் அமைககப்படட கண்காணிப்புக் குழுவின் பதவிககாலம் மூன்று ஆண்டுகள் ஆகும். மேலும்,

இக்குழுவானது கீழ்க்காகாணும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்:-

i.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் த�ொழிலை தடை செயதல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சடடம்,

2013-ஐ அமுல்படுத்தப்படுவதை கண்காணித்தல் மற்றும் மாநில அரசிற்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும்

ஆல�ோசனை வழங்குதல்.

ii.

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் த�ொழிலை தடை செயதல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சடடம்,

2013, த�ொடர்பான அனைத்து முகமைகளையும் ஒருங்கிணைத்தல்.

iii. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் த�ொழிலை தடை செயதல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சடடம்,

2013-ஐ அமுல்படுத்தும்போது அவ்வப்போது ஏற்படும் த�ொடர்புடைய மற்ற நிகழ்வுகளையும் மேற்கொள்ளுதல்.

iv. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் த�ொழிலை தடை செயதல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சடடம்,

2013, பிரிவு 14-இல் குறிப்பிட்டுள்ள

படி பணிகள் மேற்கொள்ளப்ப்படுவதை கண்காணிகக வேண்டும்.

6. மேற்காற்காணும் கண்காணிப்புக் குழுவானது, ஆண்டிற்கு இருமுறை கூடடப்படுவதை உறுதி செய்யுமாறு மேலாண்மை

இயக்குநர், தாட்கோ அவர்கள் கேட்டுக் க�ொள்ளப்ப்படுகிறார்.

(ஆளுநரின் ஆணைப்படி)

க. லட்சுமி பிரியா,

அரசு செயலாளர்.

114

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 1

AGRICULTURE AND FARMERS WELFARE DEPARTMENT

Fixation of Mill-wise Fair and Remunerative Price (FRP) for 2022-2023

Sugar Season in respect of Sugar Mills in Tamil Nadu.

[G.O.Ms.No.225, Agriculture and Farmers Welfare (S1), 18th October 2023, ஐப்பசி 1, ச�ோபகிருது,

திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(1)/AGFW/34/2023.

In exercise of the powers conferred by sub-clause (1) of clause 3 of the Sugarcane (Control) Order, 1966, read with

Department of Food and Public Distribution, Ministry of Consumer Affairs, Food and Public Distribution, Government of

India, Extraordinary Notification No.G.S.R.663 (E)/Ess.Com/ Sugarcane, published at pages 1-2 of Part – II-Section 3

sub-section (i) of the Gazette of India, dated the 22nd October 2020, the Governor of Tamil Nadu hereby fixes the Mill-wise

Fair and Remunerative Price (FRP) of sugarcane payable by producer of sugar for the sugar season 2022-2023, calculated

based on the average recovery of sugar from sugarcane for the sugar season 2021-2022 as follows :-

MILL WISE FAIR AND REMUNERATIVE PRICE (FRP) FOR SUGAR SEASON 2022-2023

Sl.

No.

Name of the sugar mills.

Average recovery of

sugar from sugarcane

for sugar season

2021-2022 (%).

Fair and Remunerative Price @ Rs.2821.25

per Metric Tonne linked to 9.5% sugar

recovery with a premium of Rs.30.50 for

every increase of 0.1% recovery.

(Rs.)

(1)

(2)

(3)

(4)

I

CO-OPERATIVE SECTOR

 

 

1

The Salem Co-operative Sugar Mills

Ltd., Mohanur,

Namakkal District.

8.54

2821.25

2

The Kallakurichi-I Co-operative Sugar

Mills Ltd., Moongilthuraipattu,

Kallakurichi District.

8.36

2821.25

3

The Vellore Co-operative Sugar Mills

Ltd., Ammundi, Vellore District.

9.05

2821.25

4

Tirupattur Co-operative Sugar Mills Ltd.,

Kethandapatti, Tirupattur District.

10.28

3059.15

5

Chengalrayan Co-operative Sugar Mills

Ltd., Periyasevalai, Villupuram District.

9.06

2821.25

6

Tiruttani Co-operative Sugar Mills Ltd.,

Tiruvalangadu, Tiruvallur District.

8.06

2821.25

7

M.R.K., Co-operative Sugar Mills Ltd.,

Sethiathope, Cuddalore District

8.32

2821.25

8

Cheyyar Co-operative Sugar Mills Ltd.,

Anakkavur, Tiruvannamalai District.

8.60

2821.25

9

Subramaniya Siva Co-operative Sugar

Mills Ltd., Gopalapuram, Dharmapuri

District.

10.48

3120.15

10

Kallakurichi-II Co-operative Sugar Mills

Ltd., Kachirayapalayam, Kallakurichi

District.

8.63

2821.25

11

The Amaravathy Co-operative Sugar

Mills Ltd., Krishnapuram, Tiruppur

District.

8.63

2821.25

12

Madurantakam Co-operative Sugar

Mills Ltd., Padalam, Chengalpet District.

8.38

2821.25

Nov. 29, 2023]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

115

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU

Sl.

No.

Name of the sugar mills.

Average recovery of

sugar from sugarcane

for sugar season

2021-2022 (%).

Fair and Remunerative Price @ Rs.2821.25

per Metric Tonne linked to 9.5% sugar

recovery with a premium of Rs.30.50 for

every increase of 0.1% recovery.

(Rs.)

(1)

(2)

(3)

(4)

13

Dharmapuri District Co-operative

Sugar Mills Ltd., Palacode, Dharmapuri

District.

8.71

2821.25

II

PUBLIC SECTOR

 

1.

Arignar Anna Sugar Mills, Kurungulam,

Thanjavur District.

9.22

2821.25

2.

Perambalur Sugar Mills Ltd., Eraiyur,

Perambalur District.

9.50

2821.25

III

PRIVATE SECTOR

 

1

E.I.D. Parry (India) Ltd., Nellikuppam,

Cuddalore District.

9.14

2821.25

2

E.I.D. Parry (India) Ltd., Pugalur, Karur

District.

9.71

2885.30

3

Rajshree Sugars & Chemicals Ltd.,

Varadaraj Nagar, Theni District.

9.29

2821.25

4

Rajshree Sugars & Chemicals Ltd.,

Mundiyampakkam, Villupuram District.

8.95

2821.25

5

Rajshree Sugars & Chemicals Ltd.,

Semmedu,

Villupuram District.

8.45

2821.25

6

Sakthi Sugars Ltd., Sakthi Nagar, Erode

District.

9.22

2821.25

7

Sakthi Sugars Ltd., Padamathur,

Sivagangai District.

8.70

2821.25

8

Sakthi Sugars Ltd., Poondurai Semur,

Erode District.

8.94

2821.25

9

Bannari Amman Sugars Ltd.,

Sathiyamangalam,

Erode District.

8.91

2821.25

10

Bannari Amman Sugars Ltd.,

Kolunthampattu,

Tiruvannamalai District.

9.10

2821.25

11

Bannari Amman Sugars Ltd., Vengur,

Kallakurichi District.

9.01

2821.25

12

Ponni Sugars (Erode) Ltd.,

Odapalli,Namakkal District.

9.90

2943.25

13

Kothari Sugars and Chemicals Ltd.,

Kattur, Trichy District.

9.53

2830.40

14

Kothari Sugars and Chemicals Ltd.,

Sathamangalam,

Ariyalur District.

9.57

2842.60

15

Dhanalaksmi Srinivasan Sugars Private

Ltd., Udumbiyam, Perambalur District.

9.00

2821.25

C. SAMAYAMOORTHY,

Agricultural Production Commissioner and

Secretary to Government.