DTP—VI-1-T-Sup (47)

ð°F VI—HK¾ 1 Þ¡ ެ특

¶¬øˆ î¬ôõ˜èÀ¬ìò ÜPMйèœ

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2023

[M¬ô: Ï. 0.80 裲.

⇠47]

சென்னை, புதன்கிழமை, நவம்பர் 29, 2023

கார்த்திகை 13, ச�ோபபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054

1983-ஆம் வருடத்திய தமிழநாடு கூட்டுறவு சஙகஙகளின் சட்ட்டப்பிரிவு 137(2)ன் கீழ்

கலைத்தல் மற்றும் சட்ட்டப்பிரிவு 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செயதல் பபற்றிய அறிவிக்கை.

ஜி.கே. 204 பச்சையபபன் மேல்நிலைபபள்ளி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம்.

(ந.க.எண்.4212/2022/ஆ2)

காஞ்சிபுரம் மாவட்டம், ஜி.கே. 204 பபச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி பபணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம்

கடநத 2 ஆண்டுகளாக செயல்படாமலும், எநத ந�ோககத்திற்காக சங்கம் துவக்கப்பட்டத�ோ

அநத ந�ோக்கம் செயல்படுவது அற்றுப�ோய்

உள்ளதாலும், 1983-ம் வருடத்திய தமிழநாடு கூட்டுறவு சஙகஙகளின் சட்ட்டப்பிரிவு 137(2)-ன் கீழ் இச்சங்கம் துணைப்பதிவாளர்,

காஞ்சிபுரம் சரகம் கலைப்பு ஆணை ந.க.4212/2022/ஆ2, நாள். 16.08.2023-ன்படி கலைத்து உத்திரவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

கி. மணி,

2023 ஆகஸ்ட் 16.

துணைப்பதிவாளர்.

1983-ஆம் வருடத்திய தமிழநாடு கூட்டுறவு சஙகஙகளின் சட்டம் பிரிவு 137(2) (பி)ன் கீழ் சஙகங்களை

கலைத்தல் மற்றும் 138(1)ன் கீழ் கலைத்தல் அலுவலர் நியமனம் செயதல் பபற்றிய அறிவிக்கை.

வி.ஆர்.டி. 1740 மாரனேரி ஆதிதிராவிடர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க.எண். 1349/2023/அ)

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்திலுள்ள வி.ஆர்.டி. 1740 மாரனேரி ஆதி திராவிடர் பப

ால் உற்பத்தியாளர்கள்

கூட்டுறவு சஙகத்தின் நடைமுறைகளை 1983-ம் வருடத்திய தமிழநாடு கூட்டுறவு சஙகஙகளின் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ்

துணைப்பதிவாளர் (பபால்வளம்) விருதுநகர் 2023-ஆம் ஆண்டு அக்டோபபர் மாதம் 18-ஆம் நாள் கலைத்து ஆணையிட்டு, மேற்படி

சட்ட்டப்பிரிவு 138(1)-இன் கீழ் துணைப்பதிவாளர் (பபால்வளம்) விருதுநகர் அலுவலகத்திலுள்ள கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்)

விருதுநகரை அச்சஙகத்தின் அதிகாரŠபூர்வமான கலைத்தல் அலுவலராக நியமித்துள்ளார்.

விருதுநகர்,

சுரேஷ். இரா,

2023 நவம்பர் 3.

துணைப்பதிவாளர் (பபால்வளம்) (மு.கூ.ப�ொ.),

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.