[1]
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2023 [M¬ô: Ï. 6. 40 裲
⇠49]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ®ê‹ðர் 13, 2023
கார்த்திகை 27, சோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054
IV-2-49-(T-Sup)-1
தமிழ்ாடு
சட்டமன்றப்
பேரவையின்
பின்வரும்
சட்டமானது
2023 ஆம் ஆண்டு நவம்பர் திஙகள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்
பெற்றது மற்றும் அது ப�ொதுத் தகவலுககாக இதன்மூலம் வெளியிடப்படுகிறறது:-
சட்ட எண் 30/2023.
1974 ஆம் ஆண்டு தமிழ்ாடு இயக்கூர்திகள் வரிவிதிப்புச் சட்டத்தினை
மேலும், திருத்தம் செய்வதற்கானத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நானகாம் ஆண்டில் தமிழ்ாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1.
(1)
இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்ாடு இயக்கூர்திகள்
வரிவிதிப்பு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்திடடலாகும்
அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
குறுந்தலை
ப்பு மற்றும்
த�ொடடககம்.
தமிழ்ாடு சட்டம்
13/1974
2.
(இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடுவதான) 1974
ஆம் ஆண்டு தமிழ்ாடு இயக்கூர்திகள் வரிவிதிப்புச் சட்டத்தின் -2 ஆம்
பிரிவில்,-
(1) (1-A) கூறறானது, (1-AA) கூறறாக மறு எழுத்திடப்படுதல் வேண்டும்,
மற்றும் அவ்வாறு (1-AA) கூறறாக மறு எழுத்திடப்படுவதற்கு முன்பு, பின்வரும்
கூறறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
“(1-A)
“ஊர்தியின்
விலை”
என்பது
நேர்விற்கேற்ப,
அதிகாரமளிக்கப்பட்ட
ம�ொத்த்த
விற்பனை
யாளரிடடமிருந்தோ
அல்லது
தயாரிப்பவ
ரிடடமிருந்தோ உறுதிப்படுத்தப்பட்டவாறு, விலைக்கு வாங்கும் நேரத்தில்
செலுத்தப்பட்ட ம�ொத்த்த விலை என்று ப�ொருள்படும் மற்றும் இந்தியாவிற்கு
வெளியிலிருந்து ஊர்தி இறக்குமதி செய்யப்படும் நேர்வில் வீட்டு பயன்பாட்டிற்காக,
நுழைவுச்சீட்டிலிருந்து காட்டப்பட்டுள்ள ம�ொத்த்த விலை என்று ப�ொருள்படும்;”;
(2) (5) ஆம் கூறுககாக, பின்வரும் கூறுகளானவை உட்புகுத்தப்படுதல்
வேண்டும், அதாவது:-
“(5) “இயக்கூர்திகள் சட்டம்” என்பது 1988 ஆம் ஆண்டு இயக்கூர்திகள்
சட்டம் என்று ப�ொருள்படும். (மையச்சட்டம் 59/1998)”;
“(5-A) “வகுத்துரைக்கப்பட்டது” என்பது, இந்தச் சட்டத்தின் கீழ்
செய்யப்பட்ட விதிகளினால் வகுத்துரைக்கப்பட்டது என்று ப�ொருள்படும்;”;
2-ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
2
3 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிலும்,
(2) ஆம் உட்பிரிவிற்கான வகைமுறையிலும் உள்ள “அல்லது ஒன்பதாவது
இணைப்புப்பட்டியலில்” என்ற சொற்றொடட
ருக்குப் பின்பு, “அல்லது பத்தாத்தாம்
இணைப்புப்பட்டியலில்” எனும் சொற்றொடட
ரானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்.
3-A பிரிவிற்கான
மாற்றீடு
4. முதன்மைச் சட்டத்தின் -3A ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், “சாலையில்
பயன்படுத்துவதற்கு ஏற்றதான இயக்கூர்திகளின்” என்ற சொற்றொடட
ருககாக,
“மினகலம் மற்றும் நீர்ம வடிவிலான பெட்ரோலியம் வாயு, அழுத்தப்பட்ட இயற்கை
எரிவாயு அல்லது நீர்ம வடிவிலான இயற்கை எரிவாயுவால் இயக்கப்படுவது
அல்லாத இயக்கூர்திகள்” எனும் சொற்றொடட
ரானது மாற்றாறாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
4 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
5. முதன்மைச் சட்டத்தின் 4-ஆம் பிரிவில்,-
(1) (1-A) ஆம் உட்பிரிவில்,-
(a) (a) கூறுககாக, பின்வரும் கூறறானது மாற்றாறாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
“(a) இரண்டாடாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-I, மூன்றாம்
இணைப்புப்பட்டியலின்
பகுதி-I,
ஐந்தாம்
இணைப்புப்பட்டியலின்
பகுதி-I,
ஏழாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-I, எட்டாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-I,
மற்றும் பத்தாத்தாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-I, ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட
இயக்கூர்திகளைப் ப�ொறுத்து அதனை பதிவு செய்யும் ப�ோது, அத்தகைய
ஊர்திகளின் வாழ்ாள் முழுவதற்கும் எடுக்கப்படட வேண்டிய ஓர் உரிமத்தின்
பேரில், அவற்றில் குறிப்பிடப்பட்ட வீதத்தில் வாழ்ாள் வரியானது செலுத்தப்படுதல்
வேண்டும்;”;
(b) (aa) கூறு மற்றும் (aaa) கூறறானது விட்டுவிடப்படுதல்
வேண்டும்;
(c) (b) கூறுககாக, பின்வரும் கூறறானது மாற்றாறாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
“(b)
இரண்டாடாம்
இணைப்புப்பட்டியலின்
பகுதி-II,
மூன்றாம்
இணைப்புப்பட்டியலின்
பகுதி-II,
ஐந்தாம்
இணைப்புப்பட்டியலின்
பகுதி-II, ஏழாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-II, எட்டாம் இணைப்புப்பட்டியலின்
பகுதி-II, மற்றும் பத்தாத்தாம் இணைப்புப்பட்டியலின் பகுதி-II, ஆகியவற்றில்
குறிப்பிடப்பட்ட பழைய இயக்கூர்திகளைப் ப�ொறுத்து, அத்தகைய ஊர்திகளின்
வாழ்ாள் முழுவதற்கும் எடுக்கப்படட வேண்டிய ஒர் உரிமத்தின் பேரில் அவற்றில்
குறிப்பிடப்பட்ட வீதத்தில் வாழ்ாள் வரியானது செலுத்தப்படுதல் வேண்டும்;”;
(d) (c) கூறில், “6 மற்றும் 7 ஆம் வகை” எனும் சொற்றொடட
ருககாக
“9 ஆம் வகை” எனும் சொற்றொடட
ரானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(e) (c) கூறு மற்றும் அதன் கீழுள்ள விளககத்திற்குப் பின்பு,
பின்வரும் கூறறானது சேர்க்கப்படுதல் வேண்டும்:-
“(d) முதலாம் இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட கட்டுமான
தளவாடட
ஊர்திகளைப்
ப�ொறுத்து,
நேர்விற்கேற்ப,
அந்த
ஆண்டிற்கோ
அல்லது வாழ்ாள் முழுவதற்கும�ோ அத்தகைய ஊர்திகளுக்கு எடுக்கப்படட
வேண்டிய உரிமத்தின் பேரில், முதலாம் இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட
வீதத்தில்
ஆண்டுத�ோறும�ோ
அல்லது
பத்தாத்தாம்
இணைப்புப்பட்டியலின்
பகுதி-I இல் குறிப்பிடப்பட்டுள்ள வீதத்தில் அத்தகைய ஊர்திகளின் மற்றும்
பகுதி-II-ல் குறிப்பிடப்பட்ட பழைய ஊர்திகளின் வீதத்தில் வாழ்ாள் முழுவதும�ோ
வரி செலுத்தப்படுதல் வேண்டும்;”;
(2) (1-B) ஆம் உட்பிரிவிலும் மற்றும் அதிலுள்ள வகைமுறையில் உள்ள
“வகை 5-A” எனும் சொற்றொடட
ருககாக “வகை 6” எனும் சொற்றொடட
ரானது
மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்;
3
(3) (4) ஆம் உட்பிரிவில், “அல்லது எட்டாம் இணைப்புப்பட்டியலின்
பகுதி I-ல்” எனும் சொற்றொடட
ருககாக “அல்லது எட்டாம் இணைப்புப்பட்டியலில்
அல்லது பத்தாத்தாம் இணைப்புப்பட்டியலில்” எனும் சொற்றொடட
ரானது மாற்றாறாக
அமைக்கப்படுதல் வேண்டும்;
6.
முதன்மைச்
சட்டத்தில்,
இணைப்புப்பட்டியல்களுக்கு,
பின்வரும்
இணைப்புப்பட்டியல்களானவை
மாற்றாறாக
அமைக்கப்படுதல்
வேண்டும்,
அவையாவன:-
இணைப்புப்
பட்டியல்களுககான
மாற்றீடு.
“முதலாம் இணைப்புப்பட்டியல்.
( 3 மற்றும் 6 ஆம் பிரிவுகளைக் காண்க )
ஊர்திகளின் வகைகள்
(1)
வரி
(2)
1. சரக்கு வண்டிகள்.
ரூபாய்.
ஆண்டு வரி.
3000 கில�ோவுக்கு மேற்படடாத
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
3600
காலாண்டு வரி.
(a) 3000 கில�ோவுக்கு மேற்பட்ட ஆனால்
5500
கில�ோவுக்கு
மேற்படடாத
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
1425
(b) 5500 கில�ோவுக்கு மேற்பட்ட ஆனால்
9000
கில�ோவுக்கு
மேற்படடாத
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
2000
(c) 9000 கில�ோவுக்கு மேற்பட்ட ஆனால்
12000
கில�ோவுக்கு
மேற்படடாத
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
2400
(d) 12000 கில�ோவுக்கு மேற்பட்ட ஆனால்
13000
கில�ோவுக்கு
மேற்படடாத
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
2600
(e) 13000 கில�ோவுக்கு மேற்பட்ட ஆனால்
15000
கில�ோவுக்கு
மேற்படடாத
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
3100
(f) 15000
கில�ோவுக்கு
மேற்பட்ட
எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு
வண்டிகள்.
3100
(15000 கில�ோவுக்கு எடையேற்றப்பட்டதற்கு
மேல் ஒவ்வொரு 250 கில�ோவுக்கோ
அல்லது அதனின் பகுதிக்கோ கூடுதலாக
100 ரூபாய்).
(g) 15000
கில�ோவுக்கு
மேற்பட்ட
எடையேற்றப்பட்ட
நிலையில்
பல
அச்சு சரக்கு வண்டிகள்.
3100
(15000 கில�ோவுக்கு
எடையேற்றேப்-
பட்டதற்கு
மேல்
ஒவ்வொரு
250
கில�ோவுக்கோ அல்லது அதன் பகுதிக்கோ
கூடுதலாக 75 ரூபாய்).
4
(h) 4, 9, 10 மற்றும் 11 ஆகிய
வகைகளின் கீழ் வருவனவற்றைத்
தவிர,
சரக்குகளை
க�ொண்டு
செல்வதற்கு
பயன்படும்
இழுவை
வண்டிகள்.-
(i) 3000 கில�ோவுக்கு மேற்படடாத
எடையேற்றப்பட்ட
நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
500
(ii) 3000 கில�ோவுக்கு மேற்பட்ட
ஆனால்
5500
கில�ோவுக்கு
மேற்படடாத எடையேற்றப்பட்ட நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
600
(iii) 5500 கில�ோவுக்கு மேற்பட்ட
ஆனால்
9000
கில�ோவுக்கு
மேற்படடாத எடையேற்றப்பட்ட நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
1000
(iv) 9000 கில�ோவுக்கு மேற்பட்ட
ஆனால்,
12000
கில�ோவுக்கு
மேற்படடாத எடையேற்றப்பட்ட நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
1200
(v) 12000 கில�ோவுக்கு மேற்பட்ட
ஆனால்,
13000
கில�ோவுக்கு
மேற்படடாத எடையேற்றப்பட்ட நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
1500
(vi) 13000 கில�ோவுக்கு மேற்பட்ட
ஆனால்,
15000
கில�ோவுக்கு
மேற்படடாத எடையேற்றப்பட்ட நிலையில்
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
1800
(vii) 15000 கில�ோவுக்கு மேற்பட்ட
எடையேற்றப்பட்ட நிலையில் ஒவ்வொரு
இழுவை வண்டிக்கும்.
1800
(15000 கில�ோவுக்கு எடையேற்றப்பட்டதற்கு
மேல் ஒவ்வொரு 250 கில�ோவுக்கோ
அல்லது அதன் பகுதிக்கோ கூடுதலாக
75 ரூபாய்).
2. வாடடகைக்கு இயக்கப்படும் மற்றும் பயணிகளின் ப�ோக்குவரத்திற்காக
பயன்படுத்தப்படும் இயக்கூர்திகள் மற்றும் இயக்கூர்திகள் சட்டத்தின் கீழ் அனுமதி
வழங்கப்பட்டதைப் ப�ொறுத்து,-
I.
“சுற்றுலா ஊர்தி” அல்லது அதுவல்லால்லாதது என வகைப்படுத்தப்பட்ட
ஒப்பந்தந்த ஊர்திகளாக மட்டும் இயக்கப்படட அனுமதிக்கப்பட்ட மற்றும்.
(a) ஊர்தியின் தரைப் பகுதியின்
சதுர மீட்டர் ஒவ்வொன்றிற்கும் (ஓட்டுநர்
நீஙகலாக), முப்பந்தை
ந்துக்கு மிகாத
நபர்களை;
4900
(b) (ஓட்டுநர்
நீஙகலாக)
முப்பத்தை
ந்து நபர்கர்களுக்கு மேல் (ஓட்டுநர்
நீஙகளாக) ஒவ்வொரு நபரையும் ஏற்றிச்
செல்ல்ல அனுமதிககப்ட்ட ஊர்திகளுக்கு
3000
II.
(a)
படுக்கையுடன்
கூடிய
ஆம்னி பேருந்து
ஒற்றைப்ப
டுக்கை ஒன்றுக்கு 4000.
(b)
இருக்கை
மற்றும்
படுக்கை ஆகிய இரண்டு வசதியுடன்
கூடிய ஆம்னி பேருந்து.
ஒற்றைப்ப
டுக்கை ஒன்றுக்கு 4000.
ஒற்றை
இருக்கை ஒன்றுக்கு 3000.
5
III. நிலை வண்டிகளாக இயக்கப்படுவதற்கு மற்றும் (ஓட்டுநர் மற்றும் நடடத்துநர்
நீஙகலாக) ஆறு நபர்கர்களுக்கு மேல் ஏற்றிச் செல்ல்ல அனுமதிக்கப்பட்ட ஊர்திகளுக்கு,-
(a) சென்னைப்
பெருநகரப்
பகுதிக்குள் பிரத்தியேகமாக இயங்கிக்
க�ொண்டிருக்கிறற
–
ஏற்றிச்
செல்ல்ல
அனுமதிக்கப்பட்ட ஊர்தியின் (ஓட்டுநர்
மற்றும் நடடத்துநர் நீஙகலாக) பயணி
ஒவ்வொருவருக்கும்.
100+25 விழுககாடு மேல்வரி.
(b) மதுரை நகர் அல்லது க�ோயம்புத்தூர்
நகரத்தின் எல்லைக்குள் அல்லது
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
த�ொடடர் நகராட்சிகளின் எல்லைக்குள்
அல்லது
பிறற
நகர
சேவை
வழித்தடடஙகளில்
பிரத்தியேகமாக
இயங்கிக்
க�ொண்டிருக்கிறற-ஏற்றிச்
செல்ல்ல அனுமதிக்கப்பட்ட ஊர்தியின்
(ஓட்டுநர் மற்றும் நடடத்துநர் நீஙகலாக)
பயணி ஒவ்வொருவருக்கும்.
400+10 விழுககாடு மேல்வரி.
(c) (a) மற்றும் (b) இனஙகளின் கீழ்
வருவனவற்றைத்
தவிர
வேறு
வழித்தடடஙகள் அல்லது பகுதிகளில்
இயங்கிக் க�ொண்டிருக்கிறற,-
(i) சேவையானது “ விரைவு சேவையாக”
வகைப்படுத்தப்பட்
டிருப்பின்,
ஏற்றிச்
செல்ல்ல அனுமதிக்கப்பட்ட ஊர்தியின்
(ஓட்டுநர் மற்றும் நடடத்துநர் நீஙகலாக)
பயணி ஒவ்வொருவருக்கும்.
450+25 விழுககாடு மேல்வரி.
(ii) “விரைவு சேவை” (த�ொலைதூர
சேவை) அல்லாத பிறற சேவைகளின்
நேர்வில்,
(ஓட்டுநர்
மற்றும்
நடடத்துநர் நீஙகலாக) ஊர்தி ஏற்றிச்
செல்ல்ல
அனுமதிக்கப்பட்ட
பயணி
ஒவ்வொருவருக்கும்.
450+25 விழுககாடு மேல்வரி.
விளககம்.- இருப்பு நிலைவண்டி அல்லது மாற்றுப் பேருந்து ஒன்றினைப்
ப�ொறுத்து,
செலுத்தப்படவே
ண்டிய
வரியானது,
அனுமதி
வைத்திருப்பவ
ரின்
வழககமான நிலைவண்டி எதற்காகவும், பயணி ஒருவருக்கு செலுத்தப்படட
வேண்டிய
அதிகபட்ச வீதத்தில் இருத்தல் வேண்டும்.
3. எந்தச் சுமைகளையும் தாமே ஏற்றிச் செல்ல்ல கட்டமைக்கப்படடாத இயக்கூர்திகள்
(நீர்,
எரிப�ொருள்,
குளிர்விப்பாானகள்
மற்றும்
உந்துதல்
ந�ோககத்திற்காக
பயன்படுத்தப்படும் பிறற உபகரணஙகள், இழுத்துச்செல்ல
ல்ல மட்டுமே பயன்படுத்தப்படும்
தளர்கருவிகள் மற்றும் தளர் உபகரணஙகள் ஆகியன தவிர),-
(a) எடையேற்றப்படட
ாத நிலையில், 2500 கில�ோவுக்கு மிகாமல் எடைக்கு.
165
(b) எடையேற்றப்படட
ாத நிலையில், 2500 கில�ோவுக்கு மிகையான எடைக்கு.
240
4. தீயணைப்பு இயந்திரஙகள், தீயணைப்பு ஒப்பந்தந்த ஊர்திகள் மற்றும் சாலை
நீர் தெளிப்பாானகள்.-
(a) எடையேற்றப்பட்ட நிலையில், 1000 கில�ோவுக்கு மிகாமல்
45
(b) எடையேற்றப்பட்ட நிலையில் 1000 கில�ோவுக்கு மிகையான ஆனால்
1500 கில�ோவுக்கு மிகாமல்.
60
6
(c) எடையேற்றப்பட்ட நிலையில் 1500 கில�ோவுக்கு மிகையான ஆனால்
2000 கில�ோவுக்கு மிகாமல்.
75
(d) எடையேற்றப்பட்ட நிலையில் 2000 கில�ோவுக்கு மிகையான ஆனால்
3000 கில�ோவுக்கு மிகாமல்.
90
(e) எடையேற்றப்பட்ட நிலையில் 3000 கில�ோவுக்கு மிகையான ஆனால்
4000 கில�ோவுக்கு மிகாமல்
105
(f)
எடையேற்றப்பட்ட நிலையில் 4000 கில�ோவுக்கு மிகையான ஆனால்
5500 கில�ோவுக்கு மிகாமல்
120
(g) எடையேற்றப்பட்ட நிலையில் 5500 கில�ோவுக்கு மிகையான ஆனால்
7500 கில�ோவுக்கு மிகாமல்
150
(h) எடையேற்றப்பட்ட நிலையில் 7500 கில�ோவுக்கு மிகையான ஆனால்
9000 கில�ோவுக்கு மிகாமல்
180
(i)
எடையேற்றப்பட்ட நிலையில் 9000 கில�ோவுக்கு மிகையாக.
200
(j)
தீயணைப்பு இயந்திர இழுவை வண்டி பம்புகள் உள்ளடடஙகலான
இழுவை வண்டிகள் இழுப்பதற்கு பயன்படுத்தப்படும் அத்தகைய ஊர்திகளைப்
ப�ொறுத்த நேர்வில், செலுத்தப்படட
வேண்டிய கூடுதல் வரி,-
(i) எடையேற்றப்பட்ட நிலையில் 1000 கில�ோவுக்கு மிகாத ஒவ்வொரு
இழுவை வண்டிக்கும்
30
(ii) எடையேற்றப்பட்ட நிலையில் 1000 கில�ோவுக்கு மிகையான
ஆனால் 2000 கில�ோவுக்கு மிகாத ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
45
(iii) எடையேற்றப்பட்ட நிலையில் 2000 கில�ோவுக்கு மிகையான
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
75
வரம்புரையாக, ஒரே இழுவை வண்டியைப் ப�ொறுத்து, இரண்டு அல்லது
அதற்கு மேற்பட்ட ஊர்திகளானது, இந்த வகையின்படி வரிவிதிககத்தககதாக
இருத்தல் கூடடாது.
5. எடையேற்றப்படட
ாத நிலையில் 600 கில�ோவுக்கு மிகாத மிதி இயக்கிகள்
(இயந்திர சக்தியின் மூலம் அதனை முன்னோக்கிச் செலுத்துவதற்கான இணைப்புடன்
கூடிய மூன்று சககர மிதிவண்டிகள், துள்ளுந்துகள் மற்றும் மிதிவண்டிகள் ஆகியவை
உள்ளடடஙகலாக)
ஆண்டு வரி
(ரூ.)
(a) ஒரு இழுவை வண்டி அல்லது பகக இருக்கையுடடனான அல்லது
அவ்வாறல்லாறல்லாத 50 cc க்கு மிகையான ஆனால் 75 cc க்கு மிகாத இரு சககர
மிதிவண்டிகளுக்கு.
135
(b) ஒரு இழுவை வண்டி அல்லது பகக இருக்கையுடடனான அல்லது
அவ்வாறல்லாறல்லாத 75 cc க்கு மிகையான ஆனால் 170 cc க்கு மிகாத இரு சககர
மிதிவண்டிகளுக்கு.
200
(c) ஒரு இழுவை வண்டி அல்லது பகக இருக்கையுடடனான அல்லது
அவ்வாறல்லாறல்லாத 170 cc க்கு மிகையான இரு சககர மிதிவண்டிகள் மற்றும் மூன்று
சககர மிதிவண்டிகளுக்கு.
240
6. பயணிகளின் ப�ோக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் மற்றும் வாடடகைக்கு
இயக்கப்படும் இயக்கூர்திகள் மற்றும், இயக்கூர்திகள் சட்டத்தின்கீழ் அனுமதி
வழங்கப்பட்டதைப் ப�ொறுத்து,
ஐந்தாண்டு வரி
(ரூ.)
(a) மூன்று நபர்கர்களுக்கு மேற்பட்டு, ஆனால் ஓட்டுநர் உள்ளடடஙகலாக
நான்கு நபர்கர்களுக்கு மிகாமல்.
1400
(b) (வழககமுறை இயகக அளவுக் கருவி ப�ொறுத்தப்பட்ட வாடடகைச்
சீருந்து மற்றும் பங்குமுறை தானியங்கி இழுப்பூர்திக்கு) நான்கு நபர்கர்களுக்கு
மேற்பட்டு, ஆனால் ஓட்டுநர் உள்ளடடஙகலாக ஆறு நபர்கர்களுக்கு மிகாமல்.
அனைவரையும் சுமந்து செல்வதற்னகான இயக்கூர்திகளுக்கு.
6000
7
7. எடையேற்றப்பட்ட நிலையைப் ப�ொருட்படுத்தாது, கருவிகள் அல்லது
மின்னாக்குககருவிகள் அல்லது அழுத்தக் கருவிகள் ப�ோன்ற தளவாடடஙகளுடன்
ப�ொருத்தப்பட்ட ஊர்திகள் அல்லது இழுவை வண்டிகளுக்கு.
ஆண்டு வரி
(ரூ.)
5000
8. கட்டுமானத் தளவாடட ஊர்திகளுக்கு.
15000
9. இந்த இணைப்புப் பட்டியலின் முன்சென்ற
வகைமுறைகளின்கீழ் வரிவிதிககத்தக்கவை
அல்லாத பிறற இயக்கூர்திகள்:-
இறக்குமதி
செய்யப்பட்ட
ஊர்திகள்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட
ஊர்திகள்
தனி நபருக்கு
சொந்தந்தமானவை
பிறற நபர்கர்களுக்கு
சொந்தந்தமானவை
(a) எடையேற்றப்படட
ாத
நிலையில்,
700
கில�ோவுக்கு மேற்படடாத எடைக்கு
ஆண்டு வரி
(ரூ.)
2000
(ரூ.)
700
(ரூ.)
1400
(b) எடையேற்றப்படட
ாத
நிலையில்
700
கில�ோவுக்கு மேற்பட்டு, ஆனால் 1500
கில�ோவுக்கு மேற்படடாத எடைக்கு
2600
900
1800
(c) எடையேற்றப்படட
ாத
நிலையில்
1500
கில�ோவுக்கு மேற்பட்டு, ஆனால் 2000
கில�ோவுக்கு மேற்படடாத எடைக்கு
3000
1100
2200
(d) எடையேற்றப்படட
ாத
நிலையில்,
2000
கில�ோவுக்கு மேற்பட்டு, ஆனால் 3000
கில�ோவுக்கு, மேற்படடாத எடைக்கு
3200
1300
2600
(e) இயக்கூர்திகள் சட்டத்தின்கீழ், தனியார்
ப�ோக்குவரத்து ஊர்திககான அனுமதி.
தேவையில்லாததைப்
ப�ொறுத்து,
எடையேற்றப்படட
ாத
நிலையில்
3000
கில�ோவுக்கு மிகையான எடைக்கு.
3700
1400
2800
விளககம்.- இந்த வகையின் ந�ோககத்திற்காக “தனி நபர்” என்ற சொல்லால்லானது, தனது முறையான பெயரால்
அறியப்படும் ஒரு நபர் என்று ப�ொருள்படும்.
10. எடையேற்றப்படட
ாத நிலையில் 3000 கில�ோவுக்கு
மிகையான எடையில் இந்த இணைப்புப்பட்டியலின் முன்சென்ற
வகைமுறைகளின்கீழ்
வரிவிதிககத்தக்கவை
நீஙகலாக
மற்றும் தனியார் ப�ோக்குவரத்து ஊர்தி அனுமதியினால்
உள்ளடடக்கப்பட்ட, மற்றும் இயக்கூர்திகள் சட்டத்தின்கீழ்,
தனியார் ப�ோக்குவரத்து சேவை ஊர்திககான அனுமதி
தேவையானதைப் ப�ொறுத்தும் உள்ள இயக்கூர்திகள்.
(a) கல்வி நிறுவனஙகளுக்கு சொந்தந்தமான ஊர்திகளைப்,
(கல்வி நிறுவனப் பேருந்து) ப�ொறுத்து:-
(i)
பள்ளி
மாணவர்கர்கள்
மற்றும்
பணியாளர்கள்
பயணிகக (ஓட்டுநர் நீஙகலாக) ஊர்தி சுமந்து செல்ல்ல
அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும்
காலாண்டு வரி.
(ரூ.)
75
(ii) கல்லூரி மாணவர்கர்கள் மற்றும் பணியாளர்கள்
பயணிகக (ஓட்டுநர் நீஙகலாக) ஊர்தி சுமந்து செல்ல்ல
அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும்
125
(b) பிறற நேர்வுகளில் (ஓட்டுநர் நீஙகலாக) ஊர்தி சுமந்து
செல்ல்ல அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும்,-
(i) குளிர் சாதன வசதியுடன்
900
(ii) குளிர்சாாதன வசதியின்றி.
600
8
வரம்புரையாக, இயக்கூர்திகள் சட்டத்தின் 87 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (a), (b) அல்லது (c) இனஙகளில்
குறிப்பிடப்பட்ட ந�ோககஙகளுககாக, கல்வி நிறுவனப் பேருந்துகள் மற்றும் தற்காலிக அனுமதி வழங்கப்பட்ட பிறற ஊர்திகள்
ஆகியவையானது, ஓட்டுநர் இருக்கை நீஙகலாக, பின்வரும் வீதத்தில் தனித்தனியான வரியினைச் செலுத்துதல் வேண்டும்:-
(i) த�ொடடர்புடைய நிறுவனத்தின் கல்வி நிறுவன
பேருந்துகள் மாணவர்கர்கள் மற்றும் பணியாளர்களின்
ப�ோக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும்போ
து.
ஏழு நாடகளுக்கு, அல்லது அதனின் பகுதிக்கு ஓர் இருக்கைக்கு
ரூ.45/.
(ii) த�ொடடர்புடைய
நிறுவனத்தின்
பிறற
ஊர்திகள்
பணியாளர்களின்
ப�ோக்குவரத்திற்காக
பயன்படுத்தப்படும்போ
து.
ஏழு நாடகளுக்கு, அல்லது அதனின் பகுதிக்கு ஓர் இருக்கைக்கு
ரூ.100/.
(iii) மேற்காற்காணும் (i) மற்றும் (ii) ஆம் கூறுகளில்
குறிப்பிடப்பட்டவை
தவிர,
பிறற
ந�ோககஙகள்
எதற்காகவும் பயன்படுத்தப்படும் கல்வி நிறுவனப்
பேருந்துகள் மற்றும் பிறற ஊர்திகள்.
நாள் ஒன்றுக்கு ஓர் இருக்கைக்கு ரூ.45/-
11. இழுவை
வண்டிகளின்
இழுவைககாக,
பயன்படுத்தப்படும்
9
மற்றும்
10
ஆம்
வகைகளில்
குறிப்பிடப்பட்ட
ஊர்திகளைப்
ப�ொறுத்து
செலுத்தப்படட
வேண்டிய கூடுதல் வரி.
(i) எடையேற்றப்படட
ாத நிலையில், 1 டன்னுக்கு மிகாத
ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
30
(ii) எடையேற்றப்படட
ாத
நிலையில்
1
டன்னுக்கு
மிகையான ஒவ்வொரு இழுவை வண்டிக்கும்.
45
வரம்புரையாக, ஒரே இழுவை வண்டிகளைப் ப�ொறுத்து, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஊர்திகளானது, 9ஆம் வகை
அல்லது 10 ஆம் வகையின்படி வரி விதிக்கப்படுதல் ஆகாது.
12. சிறறப்பு அனுமதியின் கீழ், சிறறப்பு நிகழ்வுகளில், ஒப்பந்தந்த
வண்டிகளாக இயக்கப்படுகின்ற, (ஓட்டுநர் மற்றும் நடடத்துனர்
நீஙகலாக ஆறு நபர்கர்களுக்கு மேலாக ஏற்றி செல்லும்) இருப்பு
நிலை ஊர்தி அல்லது மாற்றுப் பேருந்திற்கு.
நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ.20.
இரண்டாடாம் இணைப்புப் பட்டியல்
(4(1-A) (bb) ஆம் பிரிவைக் காண்க.)
பகுதி-I
புதிய மிதி இயக்கி.
பதிவு செய்யும் நேரத்தில்
ஊர்தியின் ம�ொத்த்த விலையானது,-
வாழ்ாள் வரி வீதம்
(ஊர்தியின் விலையின் விழுககாடு)
(i) ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்படடாதப�ோது.
10 விழுககாடு
(ii) ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்படடாதப�ோது.
12 விழுககாடு
பகுதி-II
பழைய மிதி இயக்கி
இயக்கூர்திகள் சட்டத்தின் 47 ஆம் பிரிவின்கீழ்
புதிய பதிவுக் குறியீடடானது குறித்தொதுக்கப்படும்
நேரத்தில் அல்லது இந்த மாநிலத்தில் இயங்கிக்
க�ொண்டுள்ள
மற்றும்
பதிவு
செய்யப்பட்டுள்ள
பழைய மிதி இயக்கிகள் மற்றும் அத்தகைய பதிவு
செய்யப்பட்ட
மாதத்திலிருந்து
அதன்
ஆயுள்
காலமானது,-
வாழ்ாள் வரி வீதம்
(ஊர்தியின் விலையின் விழுககாடு)
ஊர்தியின் விலை
ஒரு லட்சம் ரூபாய்க்கு
மேற்படடாத ப�ோது
ஒரு லட்சம் ரூபாய்க்கு
மேற்படும் ப�ோது
1. ஓர் ஆண்டுக்கு மேற்படடாமல் இருப்பின்
8.25 விழுககாடு
10.25
விழுககாடு
9
2. ஓர் ஆண்டுக்கு மேற்பட்டு ஆனால் இரண்டு
ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்
8.00 விழுககாடு
10.00 விழுககாடு
3. இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
மூன்று ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்
7.75 விழுககாடு
9.75 விழுககாடு
4. மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
நான்கு ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்
7.50 விழுககாடு
9.50 விழுககாடு
5. நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்
7.25 விழுககாடு
9.25 விழுககாடு
6. ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஆறு
ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்
7.00 விழுககாடு
9.00 விழுககாடு
7. ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஏழு
ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்
6.75 விழுககாடு
8.75 விழுககாடு
8. ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் எட்டு
ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்
6.50 விழுககாடு
8.50 விழுககாடு
9. எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்
6.25 விழுககாடு
8.25 விழுககாடு
10. ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
பத்து ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்
6.00 விழுககாடு
8.00 விழுககாடு
11. பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
பதின�ொரு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்
5.75 விழுககாடு
7.75 விழுககாடு
12. பதின�ொரு ஆண்டுகளுக்கு மேற்பட்டு
இருப்பின்
5.50 விழுககாடு
7.50 விழுககாடு
மூன்றாம் இணைப்புப்பட்டியல்
(4(1-A) ஆம் பிரிவைக் காண்க)
பகுதி-I
புதிய மிதி இயக்கிகள்.
பதிவு செய்யும் நேரத்தில் ஊர்தியின் ம�ொத்த்த
விலையானது,-
வாழ்ாள் வரி வீதம்
(ஊர்தியின் ம�ொத்த்த விலையின் விழுககாடு)
(i)
5 லட்சம் ரூபாய்க்கு மேற்படடாமல் இருப்பின்
12 விழுககாடு
(ii)
5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு, ஆனால் 10
லட்சம் ரூபாய்க்கு மேற்படடாமல் இருப்பின்
13 விழுககாடு
(iii) 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு, ஆனால் 20
லட்சம் ரூபாய்க்கு மேற்படடாமல் இருப்பின்
18 விழுககாடு
(iv) 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு இருப்பின்
20 விழுககாடு
10
பகுதி-II
பழைய மிதி இயக்கிகள்
இயக்கூர்திகள் சட்டத்தின் 47 ஆம் பிரிவின் கீழ்
புதிய பதிவுக் குறியீடடானது குறித்தொதுக்கப்படும்
நேரத்தில் அல்லது இந்த மாநிலத்தில் இயங்கிக்
க�ொண்டுள்ள மற்றும் பதிவு செய்யப்படடு
ள்ள
பழைய இயக்கூர்திகள் மற்றும் அத்தகைய பதிவு
செய்யப்பட்ட மாதத்திலிருந்து அதன் ஆயுள்
காலமானது,-
வாழ்ாள் வரி வீதம்
(ஊர்தி விலையின் விழுககாடு)
5 லட்சம்
ரூபாய்க்கு
மேற்படடாமல்
இருப்பின்
5 லட்சம்
ரூபாய்க்கு
மேற்பட்டு
ஆனால்
10 லட்சம்
ரூபாய்க்கு
மேற்படடாமல்
இருப்பின்
10 லட்சம்
ரூபாய்க்கு
மேற்பட்டு
ஆனால்
20 லட்சம்
ரூபாய்க்கு
மேற்படடாமல்
இருப்பின்
20 லட்சம்
ரூபாய்க்கு
மேற்பட்டு
இருப்பின்
1.
ஓர் ஆண்டுக்கு மேற்படடாமல் இருப்பின்
10.75
விழுககாடு
11.75
விழுககாடு
16.75
விழுககாடு
18.75
விழுககாடு
2.
ஓர் ஆண்டுக்கு மேற்பட்டு ஆனால்
இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்
10.50
விழுககாடு
11.50
விழுககாடு
16.50
விழுககாடு
18. 50
விழுககாடு
3.
இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு
ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு
மேற்படடாமல் இருப்பின்
10.25
விழுககாடு
11.25
விழுககாடு
16.25
விழுககாடு
18.25
விழுககாடு
4.
மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
நான்கு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்
10.00
விழுககாடு
11.00
விழுககாடு
16.00
விழுககாடு
18.00
விழுககாடு
5. நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
ஐந்து
ஆண்டுகளுக்கு
மேற்படடாமல்
இருப்பின்
9.75
விழுககாடு
10.75
விழுககாடு
15.75
விழுககாடு
17.75
விழுககாடு
6. ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
ஆறு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்
9.50
விழுககாடு
10.50
விழுககாடு
15.50
விழுககாடு
17.50
விழுககாடு
7. ஆறு ஆண்டுக்கு மேற்பட்டு ஆனால் ஏழு
ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்
9.25
விழுககாடு
10.25
விழுககாடு
15.25
விழுககாடு
17.25
விழுககாடு
8. ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
எட்டு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்
9.00
விழுககாடு
10.00
விழுககாடு
15.00
விழுககாடு
17.00
விழுககாடு
9. எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்
8.75
விழுககாடு
9.75
விழுககாடு
14.75
விழுககாடு
16.75
விழுககாடு
10. ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு
ஆனால் பத்து ஆண்டுகளுக்கு
மேற்படடாமல் இருப்பின்
8.50
விழுககாடு
9.50
விழுககாடு
14.50
விழுககாடு
16.50
விழுககாடு
11. பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
பதின�ொரு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்
8.25
விழுககாடு
9.25
விழுககாடு
14.25
விழுககாடு
16.25
விழுககாடு
12. பதின�ொரு ஆண்டுகளுக்கு மேற்பட்டு
இருப்பின்
8.00
விழுககாடு
9.00
விழுககாடு
14.00
விழுககாடு
16.00
விழுககாடு
11
நானகாம் இணைப்புப்பட்டியல்
(3-A ஆம் பிரிவைக் காண்க)
பசுமை வரி
இயக்கூர்திகளின் வகைகள்
(1)
வரி
(2)
(ரூபாய்.)
1.
அதன் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 15 ஆண்டுகள்
நிறைவடைந்தந்த ப�ோக்குவரத்து ஊர்தி அல்லாத இயக்கூர்தி,-
(i)
மிதி இயக்கி
750 (ஐந்து
ஆண்டுகளுக்கு)
(ii) பிறற இயக்கூர்திகள்
1500 (ஐந்து
ஆண்டுகளுக்கு)
2. (i) அதன் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 7 ஆண்டுகள்
நிறைவடைந்தந்த தானியங்கி இழுப்பூர்தி அல்லாத ப�ோக்குவரத்து ஊர்திகள்
750
ஆண்டொன்
றுக்கு)
(ii) தானியங்கி இழுப்பூர்தி
250
(ஆண்டொன்
றுக்கு)
ஐந்தாம் இணைப்புப்பட்டியல்
(4 (1-A) (bbb) ஆம் பிரிவைக் காண்க)
3000 கில�ோவிற்கு மேற்படடாத எடையேற்றப்பட்ட நிலையில் சரக்கு வண்டிகள்
பகுதி-I
புதிய இயக்கூர்திகள்
வாழ்ாள் வரி வீதம்
(ஊர்தி விலையின்
விழுககாடு)
பதிவு செய்யும் நேரத்தில்
ஊர்தியின்
விலையின் 8
விழுககாடு
பகுதி-II
பழைய இயக்கூர்திகள்
இயக்கூர்திகள் சட்டத்தின் 47 ஆம் பிரிவின் கீழ் புதிய பதிவுக் குறியீடடானது
குறித்தொதுக்கப்படும் நேரத்தில் அல்லது இந்த மாநிலத்தில் இயங்கிக் க�ொண்டுள்ள
மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள பழைய இயக்கூர்திகள் மற்றும் அத்தகைய பதிவு
செய்யப்பட்ட மாதத்திலிருந்து அதன் ஆயுள் காலமானது,-
வாழ்ாள் வரிவீதம்.
(ஊர்தி விலையின்
விழுககாடு)
1. ஓர் ஆண்டிற்கு மேற்படடாமல் இருப்பின்.
6.75 விழுக்காடு
2. ஓர் ஆண்டிற்கு மேற்பட்டு ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்.
6.50 விழுககாடு
3. இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
6.25 விழுககாடு
4. மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
6.00 விழுககாடு
5. நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
5.75 விழுககாடு
6. ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்.
5.50 விழுககாடு
7. ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்.
5.25 விழுககாடு
8. ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்.
5.00 விழுககாடு
9. எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
4.75 விழுககாடு
12
10. ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் பத்து ஆண்டுகளுக்கு மேற்படடாமல் இருப்பின்.
4.50 விழுககாடு
11. பத்து ஆண்டுகளுககு மேற்பட்டு இருப்பின்.
4.25 விழுககாடு.
ஆறாம் இணைப்புப்பட்டியல்
(3-B) ஆம் பிரிவைக் காணக)
சாலை பாதுகாப்பு வரி.
புதிய இயக்கூர்திகள்.
இயக்கூர்திகளின் வகை
(1)
வரி
(2)
(ரூ.)
1.
மிதி இயக்கிகள்
375
2.
இலகுரக இயக்கூர்திகள்
2250
3.
பிறற இயக்கூர்திகள்
3000
ஏழாம் இணைப்புப்பட்டியல்
(3 மற்றும் 4(1-A) (a) ஆம் பிரிவுகளைக் காணக)
பகுதி-I
பதிவு செய்யும் நேரத்தில்.
ஓட்டுநர் உள்ளடடஙகலாக நான்கு நபர்கர்களுக்கு மேற்பட்டு ஆனால் ஏழு நபர்கர்களுக்கு மேற்படடாமல்
ஏற்றிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட புதிய சுற்றுலா இயகக வாடடகைச் சீருந்து.
ஊர்தியின் ம�ொத்த்த விலை,-
வாழ்ாள் வரி வீதம்.
(ஊர்தி விலையின்
விழுககாடு)
(i) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்படடாமல் இருப்பின்.
12 விழுககாடு.
(ii) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆனால் 10 லட்சத்திற்கு மேற்படடாமல் இருப்பின்.
13 விழுககாடு
(iii) 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆனால் 20 லட்சத்திற்கு மேற்படடாமல்
இருப்பின்.
18 விழுககாடு
(iv) 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு இருப்பின்.
20 விழுககாடு
பகுதி-II
ஓட்டுநர் உள்ளடடஙகலாக நான்கு நபர்கர்களுக்கு மேற்பட்ட ஆனால் ஏழு நபர்கர்களுக்கு
மேற்படடாமல் ஏற்றிச் செல்வதற்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட பழைய
சுற்றுலா இயகக வாடடகைச் சீருந்து.
ஊர்தியின் ம�ொத்த்த விலை.--
வரி வீதம்.
(ஊர்தி விலையின்
விழுககாடு)
(i) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்படடாமல் இருப்பின்.
10.5 விழுககாடு
(ii) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆனால் 10 லட்சம் ரூபாய்க்கு மேற்படடாமல்
இருப்பின்.
11.5 விழுககாடு
(iii) 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு் ஆனால் 20 லட்சம் ரூபாய்க்கு மேற்படடாமல்
இருப்பின்.
16.5 விழுககாடு
(iv) 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு இருப்பின்.
18.5 விழுககாடு
13
எட்ாம் இணைப்புப் பட்டியல்
[3 மற்றும் 4(1-A) (a) ஆம் பிரிவுகளைக் காண்க]
பகுதி-I
பதிவு செய்யும் நேரத்தில்.
ஓட்டுநர் உள்ளடடஙகலாக ஏழு நபர்கர்களுக்கு மேற்பட்ட ஆனால் பதின்மூன்று நபர்கர்களுக்கு
மேற்படடாமல் ஏற்றிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட புதிய சுற்றுலா வாடடகைச் சீருந்து.
ஊர்தியின் ம�ொத்த்த விலை,-
வாழ்ாள் வரி வீதம்.
(ஊர்தி விலையின்
விழுககாடு)
(i) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்படடாமல் இருப்பின்.
12 விழுககாடு
(ii) 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆனால் 10 லட்சம் ரூபாய்க்கு மேற்படடாமல்
இருப்பின்.
13 விழுககாடு
(iii) 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு ஆனால் 20 லட்சம் ரூபாய்க்கு மேற்படடாமல்
இருப்பின்.
18 விழுககாடு
(iv) 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்டு இருப்பின்.
20 விழுககாடு
பகுதி-II
இயக்கூர்திகள் சட்டத்தின்47ஆம் பிரிவின் கீழ் புதிய
பதிவுக் குறியீடுடடானது குறித்தொதுக்கப்படும் நேரத்தில்
அல்லது இந்த மாநிலத்தில் இயங்கிக் க�ொண்டுள்ள மற்றும்
பதிவு செய்யப்பட்ட பழைய சுற்றுலா பயணச் சீருந்து மற்றும்
அத்தகைய பதிவு செய்யப்பட்ட மாதத்திலிருந்து அதன் ஆயுள்
காலமானது,-
வாழ்ாள் வரி வீதம்
(ஊர்தியின் விலையின்
விழுககாடு)
(ஊர்தியின் விலை)
5 லட்சத்திற்கு
மேற்படடாமல்
இருப்பின்.
5 லட்சத்திற்கு
மேற்பட்டு
ஆனால் 10
லட்சத்திற்கு
மேற்படடாமல்
இருப்பின்.
10லட்சத்திற்கு
மேற்பட்டு
ஆனால் 20
லட்சத்திற்கு
மேற்படடாமல்
இருப்பின்.
20 லட்சத்திற்கு
மேற்பட்டு இருப்பின்.
1. ஓர் ஆண்டிற்கு
மேற்படடாமல் இருப்பின்.
10.75
விழுககாடு
11.75
விழுககாடு
16.75
விழுககாடு
18.75
விழுககாடு
2. ஓர் ஆண்டிக்கு
மேற்பட்டு ஆனால்
இரண்டு ஆண்டுகளுக்கு
மேற்படடாமல் இருப்பின்.
10.50
விழுககாடு
11.50
விழுககாடு
16.50
விழுககாடு
18.50
விழுககாடு
3. இரண்டு ஆண்டுகளுக்கு
மேற்பட்டு ஆனால்
மூன்று ஆண்டுகளுக்கு
மேற்படடாமல் இருப்பின்.
10.25
விழுககாடு
11.25
விழுககாடு
16.25
விழுககாடு
18.25
விழுககாடு
4. மூன்று ஆண்டுகளுக்கு
மேற்பட்டு ஆனால்
நான்கு ஆண்டுகளுக்கு
மேற்படடாமல் இருப்பின்.
10.00
விழுககாடு
11.00
விழுககாடு
16.00
விழுககாடு
18.00
விழுககாடு
5. நான்கு ஆண்டுகளுக்கு
மேற்பட்டு ஆனால்
ஐந்து ஆண்டுகளுக்கு
மேற்படடாமல் இருப்பின்.
9.75
விழுககாடு
10.75
விழுககாடு
15.75
விழுககாடு
17.75
விழுககாடு
14
6. ஐந்து ஆண்டுகளுக்கு
மேற்பட்டு ஆனால் ஆறு
ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்
9.50
விழுககாடு
10.50
விழுககாடு
15.50
விழுககாடு
17.50
விழுககாடு
7. ஆறு ஆண்டுகளுக்கு
மேற்பட்டு ஆனால் ஏழு
ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்
9.25
விழுககாடு
10.25
விழுககாடு
15.25
விழுககாடு
17.25
விழுககாடு
8. ஏழு ஆண்டுகளுக்கு
மேற்பட்டு ஆனால் எட்டு
ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்
9.00
விழுககாடு
10.00
விழுககாடு
15.00
விழுககாடு
17.00
விழுககாடு
9. எட்டு ஆண்டுகளுக்கு
மேற்பட்டு ஆனால் ஒன்பது
ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
8.75
விழுககாடு
9.75
விழுககாடு
14.75
விழுககாடு
16.75
விழுககாடு
10. ஒன்பது ஆண்டுகளுக்கு
மேற்பட்டு ஆனால் பத்து
ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
8.50
விழுககாடு
9.50
விழுககாடு
14.50
விழுககாடு
16.50
விழுககாடு
11. பத்து ஆண்டுகளுக்கு
மேற்பட்டு ஆனால்
பதின�ோரு ஆண்டுகளுக்கு
மேற்படடாமல் இருப்பின்.
8.25
விழுககாடு
9.25
விழுககாடு
14.25
விழுககாடு
16.25
விழுககாடு
12. பதின�ோரு் ஆண்டுகளுக்கு
மேற்பட்டு இருப்பின்.
8.00
விழுககாடு
9.00
விழுககாடு
14.00
விழுககாடு
16.00
விழுககாடு
ஒனபதாம் இணைப்புப் பட்டியல்
(3 மற்றும் 6ஆம் பிரிவுகளைக் காண்க)
தற்காலிக உரிமம் வழங்கப்பட்டதனை ப�ொறுத்த ஒப்பந்தந்த வண்டிகள்,-
(a) சுற்றுலா இயகக வாடடகைச் சீருந்து
வரி (ரூ)
(i) தற்காலிக உரிமமானது 7 நாடகள்
காலளவிற்கு மேற்படடாமல் இருப்பின்.
முழுச் சுற்று ஒன்றுக்கு 90.00
(ii) தற்காலிக உரிமமானது 7 நாடகள்
காலளவிற்கு மேற்பட்டு ஆனால் 30
நாடகளுக்கு மேற்படடாமல் இருப்பின்.
முழுச் சுற்று ஒன்றுக்கு 270.00
(iii) தற்காலிக உரிமமானது 30 நாடகள்
காலளவிற்கு மேற்பட்டு ஆனால் 90
நாடகளுக்கு மேற்படடாமல் இருப்பின்.
முழுச் சுற்று ஒன்றுக்கு 675.00
(b) சுற்றுலா பயணச் சீருந்து-
(i) தற்காலிக உரிமமானது 7 நாடகள்
காலளவிற்கு மேற்படடாமல் இருப்பின்.
முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர்
இருக்கைக்கு 110.00
(ii) தற்காலிக உரிமமானது 7 நாடகள்
காலளவிற்கு மேற்பட்டு ஆனால் 30
நாடகளுக்கு மேற்படடாமல் இருப்பின்.
முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர்
இருக்கைக்கு 240.00
(iii) தற்காலிக உரிமமானது 30 நாடகள்
காலளவிற்கு மேற்பட்டு ஆனால் 90
நாடகளுக்கு மேற்படடாமல் இருப்பின்.
முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர்
இருக்கைக்கு 675.00
15
(c) இயக்கூர்திகள் சட்டத்தின் 88ஆம்
பிரிவின் (8) அல்லது (9) ஆம் உட்பிரிவுகளின்
கீழ் அளிக்கப்பட்ட அனுமதியினை ப�ொறுத்த
நேர்வில் படுக்கையுடன் கூடியதும் மற்றும்
இருக்கையுடடனுமான
படுக்கை
வசதி
உள்ளடடஙகலான ஆம்னி பேருந்து,-
(i) தற்காலிக உரிமமானது 7 நாடகள் காலளவிற்கு
மேற்படடாமல் இருப்பின்.
முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர் இருக்கைக்கு 800.00
அல்லது முழுச் சுற்று ஒன்றுக்கு ஒரு படுக்கைக்கு 1000.00
(ii) தற்காலிக உரிமமானது 7 நாடகள் காலளவிற்கு
மேற்பட்டு ஆனால் 30 நாடகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர் இருக்கைக்கு 2000. 00
அல்லது முழுச் சுற்று ஒன்றுக்கு ஒரு படுக்கைக்கு 2500.00
(iii) தற்காலிக உரிமமானது 30 நாடகள்
காலளவிற்கு மேற்பட்டு ஆனால் 90 நாடகளுக்கு
மேற்படடாமல் இருப்பின்.
முழுச் சுற்று ஒன்றுக்கு ஓர் இருக்கைக்கு 5000.00
அல்லது
முழுச் சுற்று ஒன்றுக்கு ஒரு படுக்கைக்கு 5500.00
பததாம் இணைப்புப் பட்டியல்
[2(1) மற்றும் 4(1)(d)ஆம் பிரிவுகளைக் காணக]
கட்டுமான தளவாடட ஊர்திகள்
பகுதி-I
புதிய இயக்கூர்திகள்
பதிவு செய்யும் நேரத்தில்
வாழ்ாள் வரி வீதம்
(ஊர்தி விலையின் விழுககாடு)
8 விழுககாடு
பகுதி-II
பழைய இயக்கூர்திகள்
இயக்கூர்திகள்
சட்டத்தின்
47ஆம்
பிரிவின்
கீழ்
புதிய
பதிவு
குறியீடடானது
குறித்தொதுக்கப்படும் நேரத்தில் அல்லது இந்த மாநிலத்தில் இயங்கிக் க�ொண்டுள்ள
மற்றும் பதிவு செய்யப்பட்ட பழைய இயக்கூர்திகள் மற்றும் அத்தகைய பதிவு செய்யப்பட்ட
மாதத்திலிருந்து அதன் ஆயுள் காலமானது,-
வாழ்ாள் வரி
வீதம்
(ஊர்தி
விலையின்
விழுககாடு)
1. ஓராண்டு மேற்படடாமல் இருப்பின்.
7.75 விழுககாடு
2. ஓராண்டுக்கு மேற்பட்டு ஆனால்
இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
7.50 விழுககாடு
3. இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு
ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு
மேற்படடாமல் இருப்பின்.
7.25 விழுககாடு
4. மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
நான்கு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
7.00 விழுககாடு
16
5. நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
6.75 விழுககாடு
6. ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
ஆறு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
6.50 விழுககாடு
7. ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
ஏழு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
6.25 விழுககாடு
8. ஏழு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
எட்டு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
6.00 விழுககாடு
9. எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
5.75 விழுககாடு
10. ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு
ஆனால் பத்து ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
5.50 விழுககாடு
11. பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால்
பதின�ொரு ஆண்டுகளுக்கு மேற்படடாமல்
இருப்பின்.
5.25 விழுககாடு
12. பதின�ொரு ஆண்டுகளுக்கு
மேற்பட்டிருப்பின்.
5.00 விழுககாடு
(ஆளுநரின் ஆணைப்படி)
ப. சுமதி,
அரசு செயலாளர் (மு.கூ.பொ.),
சட்டத்துறை.
(தமிழாககம்)
வே. தமிழ்ச்செல்வன்,
தமிழ்ப்பிரிவு,
சட்டத்துறை.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.