TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2023

[Price: Re. 0.80 Paise.

No. 407]

CHENNAI, MONDAY, DECEMBER 18,  2023

Margazhi 2, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

VI-2 Ex. (407)

COLLECTORS AND LOCAL AUTHORITIES

சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவியாக்குறிச்சி

ஊராட்சி மன்ற தலைவர் பபதவி நீக்கம் குறித்த அறிவிக்கை

(ந.க.எண்.1325/2023/அ5, நாள்: 01-12-2023)

No. VI(2)/24(a)/2023.

சேலம்

மாவட்டம்,

தலைவாசல்

ஊராட்சி

ஒன்றியத்திற்குட்பட்ட

தேவியாக்குறிச்சி

ஊராட்சி

மன்ற

தலைவர்

திருமதி. ஜெ. அமுதா என்பவர் தவறறான ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றி, வேலை உத்திரவு வழஙகாமல் மூன்று பபணிகளை

ஒப்பநததாரர்

மேற்கொள்ள

அனுமதித்தற்கும்,

தனது

கணவரை

ஊராட்சி

செயல்பாபாடுகளில்

சுதந்திரமாக

செயல்படட

அனுமதித்ததற்கும்,

தேவியாக்குறிச்சி

ஊராட்சி

செயலாளர்

மற்றும்

தேவியாக்குறிச்சி

ஊராட்சி

மன்ற

தலைவர்

திருமதி.

ஜெ.

அமுதா

என்பவரது

கணவர்

ஆகிய�ோர்

அதே

ஊராட்சியை

சேர்ந்த

ஒப்பநததாரரிடடம்

திட்டபபணி

மேற்கொள்ளப்பட்டமைக்காக்கான பட்டியல் த�ொகை வழஙக கையூட்டு பெற்றதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால்

கைது செயயப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்க்கப்பட்டு, மேற்கண்டவர்கள் மீது குற்றவியல் வழக்கு த�ொடடரப்பட்டுள்ள

து

ப�ோன

்ற காரணஙகளுக்காக இவர் த�ொடடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் தனது அதிகாரத்தினை துஷ்பிரய�ோகம்

செயவார் என்பதால், ஊராட்சியின் நிர்வாக நலனை கருத்தில் க�ொண்டு தமிழநாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)–ல்

ஊராட்சிகளின் ஆய்வாளர்/ மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள

அதிகாரத்தினை பபயன்படுத்தி தேவியாக்குறிச்சி

ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெ. அமுதா என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பபதவியிலிருந்து நீக்கம் செய்து இதன் மூலம்

அறிவிப்பு செயயப்படுகிறறது.

தமிழநாடு

ஊராட்சிகள்

சட்டம்

1994

பிரிவு

262

(1)-ன்

கீழ்

இநத பப

தவி

நீக்கம்

குறித்த

அறிவிப்பு

தமிழநாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு வெளியிடடப்படும் நாள் முதல் அமலுக்கு வரும்.

செ. ககார்மேகக

ம்,

சேலம்,

ஊராட்சிகளின் ஆய்வாளர்/

2023 டிசம்பர் 1.

மாவட்ட ஆட்சித்தலைவர்,

சேலம்.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.