TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2023

[Price: Re. 0.80 Paise.

No. 408]

CHENNAI, MONDAY, DECEMBER 18,  2023

Margazhi 2, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

VI-2 Ex. (408)

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பைத்தூர்

ஊராட்சி மன்ற தலைவர் பபதவி நீக்கம் குறித்த அறிவிக்கை

(ந.க.எண்.785/2023/அ5, நாள்:01.12.2023)

No. VI(2)/24(b)/2023.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சி. கலைச்செல்வி

என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கல்கரை

, மண்கரை

அமைக்கும் பப

ணிகளுக்கு

மூன்று லட்சம் ரூபபாய்க்கு இறறந்து சுமார் பபத்து ஆண்டுகள் ஆன தனது மாமனார் கந்தசாமி த/பெ. அத்தியப்ப கவுண்டர் என்பவர்

பெயரில் அரசு விதிமுறைகளுக்கு முரணாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில் இருந்து நிர்வாக அனுமதி

பெறறப்பட்டுள்ளதாக விசாரணை அலுவலரின் களள

ஆய்வில் கண்டறியப்பட்டதாலும், புகார் மனுக்கள் த�ொடர்பா்பாக உயர் அலுவலர்களின்

விசாரணைக்கு ஆஜராக தெரிவித்தும், ஆஜராகாமல் அலட்சிய பப

டுத்தியதாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி

திட்டம்-2005-ன்படி வறுமை க�ோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களின் அடிப்படை உரிமையான வேலை அட்டைகளை அவர்களிடடம்

அளிக்காமல் தன் வசம் வைத்திருந்த குற்றத்திற்காகவும் இவர் த�ொடடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் தனது

அதிகாரத்தினை

துஷ்பிரய�ோகம்

செய்வாய்வார்

என்பதால்,

ஊராட்சியின்

நிர்வாக

நலனை

கருத்தில்

க�ொண்டு

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளள

ர்/ மாவட்ட ஆட்சித் தலைவருக்கு

அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பபயன்படுத்தி பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சி. கலைச்செல்வி என்பவரை

ஊராட்சி மன்ற தலைவர் பபதவியிலிருந்து நீக்கம் செய்து இதன் மூலம் அறிவிப்பு செய்ய்யப்படுகிறறது.

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 262 (1)-ன் கீழ் இந்த பபதவி நீக்கம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழ்

சிறப்பு வெளியீடு வெளியிடடப்படும் நாள் முதல் அமலுக்கு வரும்.

செ. ககார்மேகக

ம்,

சேலம்,

ஊராட்சிகளின் ஆய்வாளள

ர்/

2023 டிசம்பர் 1.

மாவட்ட ஆட்சித்தலை

வர்,

சேலம்.