TAMIL NADU
GOVERNMENT GAZETTE
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2023
[Price: Rs. 3.20 Paise.
No. 50] CHENNAI, WEDNESDAY, DECEMBER 20, 2023
Margazhi 4, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2054
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
D.T.P.—II-2 (50)—1
Pages.
CO-OPERATION, FOOD AND CONSUMER
PROTECTION DEPARTMENT
Co-operative
Societies
Act.—Authorising
the Additional Registrar of Co-operative
Societies,
Chennai
Region
and
the
Regional Joint Registrars of Co-operative
Societies to appoint Managing Directors
in certain Employees Co-operative Credit
Societies for a further period of one year on
and from 09.11.2023
736
HOUSING AND URBAN DEVELOPMENT
DEPARTMENT
Tamil Nadu Town and Country Planning Act.—
Inclusion of Addition of Certain Villages in
Gudiyatham Local Planning Area .. ..
Amendment to Notification .. .. ..
736
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்
துறை
Industrial Tribunal for Adjudications .. ..
Labour Courts for Adjudication. ..
..
736
736-742
[735]
736
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 2
NOTIFICATIONS BY GOVERNMENT
CO-OPERATION, FOOD AND CONSUMER
PROTECTION DEPARTMENT
Authorising the Additional Registrar of Co-operative
Societies, Chennai Region and the Regional
Joint Registrars of Co-operative Societies to
appoint Managing Directors in certain Employees
Co-operative Credit Societies for a further period
of one year on and from 09.11.2023 under the
Tamil Nadu Co-operative Societies Act.
[G.O. (D.) No. 342, Co-operation, Food and Consumer
Protection (CJ2), 28th November 2023, கார்த்திகை 12,
«ê£ðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054.]
No.II(2)/CFCP/1049/2023.—In exercise of the powers
conferred by sub section (1) of section 172 of the
Tamil
Nadu
Co-operative
Societies
Act,
1983
(Tamil Nadu Act 30 of 1983), the Governor of
Tamil Nadu hereby authorises the Additional Registrar of
Co-operative Societies, Chennai Region and the Regional
Joint Registrars of Co-operative Societies to exercise
within their respective jurisdiction, the powers vested in
the Government by sub-section (7) of section 33 of
the said Act, for the purpose of appointing Managing
Directors to the Employees Co-operative Credit Societies
which have an annual turnover of not less than rupees
five crores and continuously made profit for not less than
three years as per the audited accounts, in the cadre
not higher than that of the Co-operative Sub-Registrar
of the Co-operative Department for a further period of
one year on and from the 9th November, 2023.
K. GOPAL,
Additional Chief Secretary to Government.
HOUSING AND URBAN DEVELOPMENT
DEPARTMENT
Inclusion of Addition of certain villages in Gudiyatham
Local Planning Area under the Tamil Nadu Town and
Country Planning Act.
Amendment to Notification
[G.O. Ms. No. 171, Housing and Urban Development
[UD4(2)], 30th November 2023, கார்த்திகை 14, «ê£ðA¼¶,
திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/HOU/1050/2023.—In exercise of the powers
conferred by sub section (4) of section 10 of the
Tamil Nadu Town and Planning Act, 1971 (Tamil Nadu
Act 35 of 1972), the Governor of Tamil Nadu hereby
includes the following revenue villages to the Gudiyatham
Local Planning Area and makes the following amendment
to the Rural Development and Local Administration
Department's Notification No.II(2)RUL/2011/74, published
at page 207 of Part II—Section 2 of the Tamil Nadu
Government Gazette, dated the 10th April 1974, the
intention to do so having been previously published,
as required under clause (b) of sub-section (1) of section
10 of the said Act:-
Amendment.
In the said Notification, for THE TABLE, the following
TABLE shall be added, namely:–
The Table.
Number and Name of
Revenue villages.
14.
Nellorepettai.
18.
Seruvangi.
19.
Thalayatham.
17.
Seevoor.
23.
Ammanankuppam.
33.
Sethuvandai.
C. SAMAYAMOORTHY,
Secretary to Government.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
Disputes between Workmen and Managements
referred to Industrial Tribunal for Adjudications.
வெஞ்சர் லைட்டிங் இந்தியா லிமிடெட், சென்
னை.
[அரசாண
ை (டி) எண் 630, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (அ2)த் துறை, 24 நவம்பர் 2023, கார்த்திகை 8,
ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1051/2023.—இந்த
ஆணையின்
இணைப்பில் குறிப்பிட்டுள்ள ப�ொருள் தொடர்பாக வெஞ்சர்
லைட்டிங் இந்தியா லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்
னை,
ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் ப�ொது தொழிலாளர் சங்கச
ங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று
அரசு கருதுவதாலும்;
மேற்ச்சொன்ன தொழிற் தகராறில் உள்ள க�ோரிக்கையை
சென்
னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-Ý‹
݇´
ªî£Nற்îèó£Áèœ
ê†ìˆF¡
(ñˆFòச் ê†ì‹ XIV/1947) 10(1)(c) HKM½‹, 10(1)(d) HKM¡
õó‹¹
Gð‰î¬ùJ½‹
õöƒA»œ÷
ÜFè£óƒè¬÷‚
ªè£‡´, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் சென்
னை
தொழிற்தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட
வேண்டும் என்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
â¿Mù£
"2019-2020,
2020-2021
ஆம்
ஆண்டுகளுக்கான
ம�ொத்த சம்பளத்தில் 20 சதவீதம் ப�ோனஸ் மற்றும் ஒவ்வொரு
ஆண்டிற்கும் கருணைத் தொகையாக ரூ.15,000/- வழங்க
வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயம்
தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்"
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு
சென்
னை,
தொழிற்
தீர்ப்பாயம்
கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
Dec. 20, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
737
Disputes between Workmen and Managements
referred to Local Courts for Adjudications.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம் க�ோயம்புத்தூர்.
[அரசாண
ை (டி) எண் 612, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023,
கார்த்திகை 1, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/1052/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்,
க�ோயம்புத்தூர்
என்ற
நிர்வாகத்திற்கும்,
நேதாஜி
ப�ோக்குவரத்து
தொழிலாளர்கள்
பாதுகாப்பு
தொழிற்சங்கம்,
க�ோயம்புத்தூர்
என்ற
தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் க�ோவை தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம்
ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்
XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு
இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் க�ோவை தொழிலாளர்
நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட
வேண்டும் என்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிற்சங்க
உறுப்பினரான
திரு.
P. கதிர்வே
ல்,
ஓட்டுநருக்கு (ப.எண்.C.20300) வருடாந்திர ஊதிய உயர்வினை
னை
ஒரு வருடம் பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிர்வாகம்
பிறப்பித்த 19.06.2020 நாளிட்ட உத்தரவை ரத்து செய்து
அதற்குரிய
பணபலன்கள்
வழங்க
வேண்டுமென்றன்ற
தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம்
எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு க�ோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
[அரசாண
ை (டி) எண் 613, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023,
கார்த்திகை 1, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No. II(2)/LWSD/1053/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்,
க�ோயம்புத்தூர்
என்ற
நிர்வாகத்திற்கும்,
நேதாஜி
ப�ோக்குவரத்து
தொழிலாளர்கள்
பாதுகாப்பு
தொழிற்சங்கம்,
க�ோயம்புத்தூர்
என்ற
தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் க�ோவை தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம்
ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்
XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு
இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் க�ோவை தொழிலாளர்
நீதிமன்றத்கின் தீர்ப்புக்காக அனுப்பப்பட
வேண்டும் என்று
தமிழ்நாடு ஆளுநர் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிற்சங்க உறுப்பினரான மனுதாரர் திரு. P. செல்வல்வராஜ்,
ஓட்டுநருக்கு (ப.எண்.C.28384) வருடாந்திர ஊதிய உயர்வை
மூன்று மாத காலத்திற்கு பின்தொடர்ச்சியின்றி தள்ளி வைத்து
நிர்வாகம்
பிறப்பித்த
22.08.2019
நாளிட்ட
குற்றச்சா
ட்டு
உத்தரவினை
னை இரத்து செய்ய்ய வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை
நியாயமானது
தானா?
ஆம்
எனில்
உரிய
உத்தரவுகள் பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு க�ோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
[அரசாண
ை (டி) எண் 615, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023,
கார்த்திகை 1, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1054/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்,
க�ோயம்புத்தூர்
என்ற
நிர்வாகத்திற்கும்,
அரசு
ப�ோக்குவரத்து
ஊழியர் சங்கச
ங்கம்,
திருப்பூர்
என்ற
தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு
எழுந்துள்ளது
என்று
அரசு
கருதுவதாலும்;
இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்
தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)
பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள
அதிகாரங்களைக்
க�ொண்டு
இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்பப்பட
வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிற்சங்க உறுப்பினரான மனுதாரர் திரு. P. பழனி,
ஓட்டுநருக்கு (ப.எண்.C.27810) 19.06.2020 நாளிட்ட உத்தரவில்
வருடாந்திர ஊதிய உயர்வை
இரண்டு வருடங்கங்களுக்கு பின்
தொடர்ச்சியுடன் தள்ளி வைத்ததை ரத்து செய்ய்யவும், 12.03.2019
முதல் 10.04.2019 முடிய தற்காலிக பணி நீககம் செய்யப்பட்ட
30 நாட்களை பணி நாட்கட்களாக கருதி ஊதியம் வழங்க
வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது
தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு க�ோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
[அரசாண
ை (டி) எண் 638, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 24 நவம்பர் 2023,
கார்த்திகை 8, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1055/2023.—தமிழ் நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்,
க�ோயம்புத்தூர்
என்ற
நிர்வாகத்திற்கும்,
அரசு
ப�ோக்குவரத்து
ஊழியர் சங்கச
ங்கம்,
திருப்பூர்
என்ற
தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு
எழுந்துள்ளது
என்று
அரசு
கருதுவதாலும்;
இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாககளுடன் க�ோவை தொழிலாளர் நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு
ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்
தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)
பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள
738
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 2
அதிகாரங்களைக்
க�ொண்டு,
இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாககளுடன் க�ோவை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு
அனுப்பப்பட
வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்
இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா-1
தொழிற்சங்க
உறுப்பினரான
திரு.
A. ஜான்பாலி,
ஓட்டுநருக்கு (ப.எண்.J.09364) வருடாந்திர ஊதிய உயர்வை
இரண்டு வருடங்கங்களுக்கு பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து
நிர்வாகம்
பிறப்பித்த
28.12.2001
நாளிட்ட
குற்றச்சா
ட்டு
குறிப்பாணை உத்தரவினை
னை ரத்து செய்ய்ய வேண்டுமென்றன்ற
தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை
நியாயமானது
தானா?
ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.
எழுவினா-2
தொழிற்சங்க
உறுப்பினரான
திரு.
A. ஜான்பாலி,
ஓட்டுநருக்கு (ப.எண்.J.09364) வருடாந்திர ஊதிய உயர்வை
6 மாதங்கங்கள் பின் தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து நிர்வாகம்
பிறப்பித்த 05.07.1996 நாளிட்ட குற்றச்சா
ட்டு குறிப்பாணை
உத்தரவினை
னை ரத்து செய்ய்ய வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை
நியாயமானது
தானா?
ஆம்
எனில்
உரிய
உத்தரவுகள் பிறப்பிககவும்.
எழுவினா-3
தொழிற்சங்க
உறுப்பினரான
திரு.
A. ஜான்பாலி,
ஓட்டுநருக்கு (ப.எண்.J.09364) முன்றாவது ஆய்வு பலன்
மே 2015 முதல் மறு நிர்ண
யம் செய்து பணப்பலன்கள் வழங்கிட
வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது
தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு க�ோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், (க�ோவை) லிமிடெட்,
க�ோவை.
[அரசாண
ை (டி) எண் 614, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023,
கார்த்திகை 1, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1056/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்,
(க�ோவை
க�ோட்டம்),
க�ோவை
என்ற
நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து சீருடை
பணியாளர்
தொழிற்சங்கம்,
க�ோவை
என்ற
தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு
எழுந்துள்ளது
என்று
அரசு
கருதுவதாலும்;
இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்
தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)
பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள
அதிகாரங்களைக்
க�ொண்டு
இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்பப்பட
வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிற்சங்க
உறுப்பினரான
மனுதாரர்
திரு. S. க�ோபாலகிருஷ்ணன், ஓட்டுநருக்கு (ப.எண்.சி.25713)
05.11.2019 முதல் முதலாம் ஆய்வு பலனை
னை கணக்கிட்டு
வழங்கவும், கால தாமதம் ஏற்பட்டுள்ளதா
ல் அதற்குண்டான
வட்டியும் சேர்த்து நிர்வாகம் கணக்கிட்டு வழங்க வேண்டுமென்றன்ற
தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை
நியாயமானது
தானா?
ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு க�ோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், (க�ோவை) க�ோட்டம்)
க�ோவை.
[அரசாண
ை (டி) எண் 616, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023,
கார்த்திகை 1, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1057/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்,
(க�ோவை
க�ோட்டம்),
க�ோவை
என்ற
நிர்வாகத்திற்கும், அரசு ப�ோக்குவரத்து ஊழியர் சங்கசங்கம் (சி.ஐ.டி.யு),
க�ோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு
எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம்
ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்
XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இத்தகராறை கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்பப்பட
வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர்
இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிற்சங்க உறுப்பினரான திரு. K. ராதாகிருஷ்ணன்,
ஓட்டுநருக்கு (ப.எண்.13865) மற்றும் N. முரளி (ப.எண்.14082)
ஆகிய முதுநிலை தொழில் வினை
னைஞர்களுக்கு வருடாந்திர
ஊதிய உயர்வை
ஒரு வருட காலத்திற்கு பின்தொடர்ச்சியின்றி
தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த13.09.2017 நாளிட்ட
குற்றச்சா
ட்டு குறிப்பாணையை இரத்து செய்ய்ய வேண்டுமென்றன்ற
தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம்
எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு க�ோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
[அரசாண
ை (டி) எண் 624, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 17 நவம்பர் 2023,
கார்த்திகை 1, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1058/2023.—தமிழ்நாடு
அரசு
ப�ோக்குவரத்துக்
கழகம்,
(க�ோவை
க�ோட்டம்),
க�ோவை என்ற நிர்வாகத்திற்கும், அரசு ப�ோக்குவரத்து ஊழியர் சங்கச
ங்கம் (சி.ஐ.டி.யு), க�ோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் க�ோவை தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம்
ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்
XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு,
Dec. 20, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
739
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்ச்சொன்ன இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட
வேண்டும் என்று
இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிற்சங்க உறுப்பினரான திரு. S. க�ோவிந்தராஜ்,
நடத்துநருக்கு (ப.எண்.18539), வருடாந்திர ஊதிய உயர்வை
இரண்டு வருட காலத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி
வைத்தும் மற்றும் தற்காலிக வேலை நீககத்திலிருந்த 30.01.2019
முதல் 28.02.2019 வரையிலான 30 நாட்களை விடுப்பு கணக்கில்
நிலுவையிலுள்ள விடுப்பு நாட்களை ப�ொறுத்து விடுப்பாக
கருதவும் என்று நிர்வாகத்தா
ல் உத்தரவிடப்பட்டுள்ள 31.10.2019
நாளிட்ட
உத்தரவை
இரத்து
செய்ய்ய
வேண்டுமென்றன்ற
தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை
நியாயமானது
தானா?
ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு க�ோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
[அரசாண
ை (டி) எண் 635, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 24 நவம்பர் 2023,
கார்த்திகை 8, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1059/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்,
(க�ோவை
க�ோட்டம்),
க�ோவை
என்ற
நிர்வாகத்திற்கும், அரசு ப�ோக்குவரத்து ஊழியர் சங்கசங்கம் (சி.ஐ.டி.யு),
க�ோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு
எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம்
ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்
XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்ச்சொன்ன இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட
வேண்டும் என்று
இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிற்சங்க உறுப்பினரான திரு. எம். சிவக்குமார்,
(ப.எண்.சி20089), நடத்துநருக்கு வழங்க வேண்டிய முதலாம்
கட்ட ஆய்வு பலன் காலத்தை
01.02.2014-ஆம் தேதிக்கு
பதிலாக 21.08.2012-ம் தேதி என்று மாற்ற்றம் செய்தும், அதனை
னை
தொடர்ந்து
2015-ம்
ஆண்டு
ஒப்பந்தத்தின்படி
அவரது
இரண்டா
வது கட்ட ஆய்வுப்பலனை
னை கடந்த 21.08.2019-ல்
வழங்கி இருகக வேண்டும் என்றும், ஆனால் இன்று வரை
வழங்கப்படா
மல் உள்ளது. எனவே
எதிர்மனுதாரர் நிர்வாகம்
காலம்
தாழ்த்தாமல்
உடனடியாக
இரண்டா
ம்
கட்ட
ஆய்வுப்பலன்களுக்கான காலங்களை
முறையாக ஒப்பந்தப்படி
21.08.2019-ல்
மறுநிர்ண
யம்
செய்ய்ய
வேண்டும்
என்ற
தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை
நியாயமானது
தானா?
ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு க�ோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
[அரசாண
ை (டி) எண் 636, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 24 நவம்பர் 2023,
கார்த்திகை 8, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1060/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்,
(க�ோவை
க�ோட்டம்)
க�ோவை
என்ற,
நிர்வாகத்திற்கும், அரசு ப�ோக்குவரத்து ஊழியர் சங்கசங்கம் (சி.ஐ.டி.யு),
க�ோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு
எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம்
ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்
XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இத்தகராறை கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்பப்பட
வேண்டும்
என்று
இதனால்
ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிற்சங்க
உறுப்பினரான
திரு.
பி.
ஆறுமுகன்,
நடத்துநருக்கு (ப.எண்.C24467) ரூ.500/- அபராதம் விதித்து
நிர்வாகத்தா
ல் வழங்கப்பட்ட
05.05.2020 நாளிட்ட தண்டனை
னை
உத்தரவை இரத்து செய்ய்ய வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு
பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு க�ோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
[அரசாண
ை (டி) எண் 637, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 24 நவம்பர் 2023,
கார்த்திகை 8, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1061/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்,
(க�ோவை
க�ோட்டம்)
க�ோவை
என்ற,
நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு ர�ோட் டிரான்ஸ்போர்ட் வ�ொர்க்கர்ஸ்
எச்.எம்.எஸ். பெடரேசசன், க�ோவை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் க�ோவை தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம்
ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்
XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இத்தகராறை கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்பப்பட
வேண்டும்
என்று
இதனால்
ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிற்சங்க உறுப்பினரான திரு. A. ரவிச்சந்திரன்,
நடத்துநருக்கு (ப.எண்.013650) வருடாந்திர ஊதிய உயர்வை
ஒரு வருட காலத்திற்கு பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைத்து
நிர்வாகத்தா
ல் வழங்கப்பட்ட
07.02.2019 நாளிட்ட உத்தரவினை
னை
740
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 2
இரத்து செய்ய்ய வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை
நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள்
பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்
கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு க�ோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துககழகம் (கும்பக�ோண
ம்) லிட்,
காரைக்குடி.
[அரசாண
ை (டி) எண் 617, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 20 நவம்பர் 2023,
கார்த்திகை 4, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1062/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம், (கும்பக�ோண
ம்) லிட், காரைக்குடி என்ற நிர்வாகத்திற்கும்,
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து தொழிலாளர் சங்கச
ங்கம் (CITU),
சிவகங்கை
என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு
எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொ
ழிற்தகராறை
H¡õ¼ñ£Á
எழுவினாவுடன்
மதுைர
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம்
ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்
XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்ச்சொன்ன தொழிற்தகராறு,
மதுைர தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட
வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. கே. சுப்பை
யா (12DR3736) என்ற ஓட்டுநருக்கு
அடிப்படை
சம்பளத்தை
குறைந்தபட்ச நிலையில் வைத்து
நிர்வாகம்
வழங்கிய
டிஎன்எஸ்டிசி/டிஎஸ்/டி3/27/18,
நாள். 29.06.2019 நாளிட்ட உத்தரவினை
னை ரத்து செய்ய்ய
வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு மதுைர தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
[அரசாண
ை (டி) எண் 619, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 20 நவம்பர் 2023,
கார்த்திகை 4, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1063/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம், (கும்பக�ோண
ம்) லிட், காரைக்குடி என்ற நிர்வாகத்திற்கும்,
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழக தொழிலாளர் ப�ொது நல
அமைப்புச்சங்கம் சிவகங்கை
என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தொழிற்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் மதுரை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய
சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்ச்சொன்ன தொழிற்தகராறு,
மதுரை,
தொழிலாளர்
நீதிமன்றத்
தீர்விற்கு
அனுப்பப்பட
வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. J. அபுஜாஹீர்ராஜா (பணி எண். 18241/08CR3363)
SCR-என்பவருக்கு நிர்வாகம் வழங்கிய அடுத்தகட்ட ஊதிய
உயர்வினை
னை
6
மாத
காலத்திற்கு
அதன்
திரண்ட
பயனுடன் நிறுத்தம் செய்துள்ள உத்தரவு எண். TNSTC/KKD/
DS-1198/MIBO13/D5-133/2021, நாள். 25.01.2022 நாளிட்ட
உத்தரவினை
னை ரத்து செய்ய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு
பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு மதுரை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துககழகம் விருதுநகர் மண்டலம்.
[அரசாண
ை (டி) எண் 618, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 20 நவம்பர் 2023,
கார்த்திகை 4, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1064/2023.—தமிழ்நாடு
அரசு
ப�ோக்குவரத்துக்கழகம், விருதுநகர் என்ற நிர்வாகத்திற்கும்,
பாரதீய தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து தொழிலாளர் சங்கச
ங்கம்,
விருதுநகர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு
எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
மதுரை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம்
ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்
XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்ச்சொன்ன தொழிற்தகராறு,
மதுரை,
தொழிலாளர்
நீதிமன்றத்
தீர்விற்கு
அனுப்பப்பட
வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு.
P. சச
ண்முகராஜவேல்
நடத்துநர்
(பணி
எண். 30920) என்பவருக்கு நிர்வாகம் வழங்கிய ஆப்செ
ன்ட்
ஆன தினங்களை
ஆப்சென்ட்டா
க கருதியும், குற்றச்சா
ட்டு
தண்டணையாக
ரூ.100
சம்பளத்தில்
பிடித்தம்
செய்து
பிறப்பித்துள்ள உத்தரவு எண். சச3/6711/3A/2022, நாள்.12.04.2022
நாளிட்ட உத்தரவினை
னை ரத்து செய்ய்ய வேண்டும் என்ற
தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானதா? ஆம் எனில்
உத்தரவு பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு மதுரை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
(1) கிளை மேலாளர், தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம்,
(உக்கடம்) கிளை-1, (2) தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம் (க�ோவை க�ோட்டம்) க�ோவை.
[அரசாண
ை (டி) எண் 625, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 21 நவம்பர் 2023,
கார்த்திகை 5, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1065/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்,
(க�ோவை
க�ோட்டம்),
க�ோயம்புத்தூர்
என்ற
நிர்வாகத்திற்கும்,
நேதாஜி
ப�ோக்குவரத்து
தொழிலாளர்கள்
பாதுகாப்பு
தொழிற்சங்கம்,
க�ோயம்புத்தூர்
என்ற
தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு
எழுந்துள்ளது
என்று
அரசு
கருதுவதாலும்;
இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
Dec. 20, 2023]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
741
அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்
தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)
பிரிவிலும், 10(1(d) பிரிவின் வரம்பு நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள
அதிகாரங்களைக்
க�ொண்டு
இத்தகராறை
கீழ்க்காணும்
எழுவினாவுடன்
க�ோவை
தொழிலாளர்
நீதிமன்றத்கின்
தீர்ப்புக்காக அனுப்பப்பட
வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
தொழிற்சங்க
உறுப்பினரான
திரு.
V. சிவசங்கசங்கரன்,
(ப. எண்.C23739) ஓட்டுநருக்கு 2020-ஆம் ஆண்டு, ஜுன் மாத
விடுப்பு கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட 04 நாட்கட்கள் ஈட்டிய
விடுப்பினை
னை, திரும்ப மனுதாரரின் விடுப்பு கணக்கில் சேர்த்து
வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை
நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள்
பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு க�ோவை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிட்.,
நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.
[அரசாண
ை (டி) எண் 626, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (பி1)த் துறை, 21 நவம்பர் 2023, கார்த்திகை 05,
ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1066/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்
(திருநெல்வேலி)
லிட்.,
நாகர்கோவில்
மண்டலம்,
நாகர்கோவில்
என்ற
நிர்வாகத்திற்கும்,
தமிழ்நாடு
அரசு
ப�ோக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கச
ங்கம்,
நாகர்கோவில்,
கன்னியாகுமரி
மாவட்டம்
என்ற
தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு
எழுந்துள்ளது
என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்
எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
(மத்திய
சட்டம்
XIV/1947)
10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனை
னையிலும்
வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள்,
மேற்ச்சொன்ன
தொழிற்தகராறு,
திருநெல்வேலி
தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட
வேண்டும் என்று
இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. G. குமரேசசன், முதுநிலை ஓட்டுநர்
(பணி எண். 4157) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக
ஆணை
எண்.
4378/லீகல்-07/ஒழுங்கு/தஅப�ோக/மார்/2019,
நாள்.
06.01.2020-ன்படி
மனுதாரர்
தற்காலிக
வேலை
நீககத்திலிருந்த காலத்தை
குறிப்பிட்ட தண்டணையாக வழங்கி
ஆணையிட்டதை
இரத்து
செய்ய்ய
வேண்டும்
என்ற
தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை
நியாயமானது
தானா?
ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து
மூன்று
மாதங்கங்களுக்குள்
தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாண
ை (டி) எண் 627, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (பி1)த் துறை, 21 நவம்பர் 2023, கார்த்திகை 5,
ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1067/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்
(திருநெல்வேலி)
லிட்.,
நாகர்கோவில்
மண்டலம்,
நாகர்கோவில்
என்ற
நிர்வாகத்திற்கும்,
தமிழ்நாடு
அரசு
ப�ோக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கச
ங்கம்,
நாகர்கோவில்,
கன்னியாகுமரி
மாவட்டம்
என்ற
தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு
எழுந்துள்ளது
என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்
எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின்
தீர்ப்புகககாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்
சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும்,
10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள
அதிகாரங்களைக்
க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,
மேற்ச்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி தொழிலாளர்
நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட
வேண்டும் என்று இதனால்
ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு. ஜே. முகமது உவைஸ், நடத்துநர்
(பணி எண். 10975) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக
ஆணை எண். 3233/லீகல்-05/ஒழுங்கு/தஅப�ோக/விகெபி/2018,
16.05.2019 தேதியிட்டு வழங்கப்பட்ட
தண்டனை
னையான ஊதிய
உயர்வினை
னை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ண
ம் மேலும்
மூன்று வருடம் நிறுத்தி வைத்து ஆணையிடப்பட்டதை ரத்து
செய்ய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை
நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து
மூன்று
மாதங்கங்களுக்குள்
தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
[அரசாண
ை (டி) எண் 628, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (பி1)த் துறை, 21 நவம்பர் 2023, கார்த்திகை 5,
ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.II(2)/LWSD/1068/2023.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்
கழகம்
(திருநெல்வேலி)
லிட்.,
நாகர்கோவில்
மண்டலம்,
நாகர்கோவில்
என்ற
நிர்வாகத்திற்கும்,
தமிழ்நாடு
அரசு
ப�ோக்குவரத்துக் கழக காமராஜர் நாடார் தொழிலாளர் சங்கச
ங்கம்,
நாகர்கோவில்,
கன்னியாகுமரி
மாவட்டம்
என்ற
தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு
எழுந்துள்ளது
என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்
எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின்
தீர்ப்புகககாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்
சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும்,
10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள
அதிகாரங்களைக்
க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,
மேற்ச்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி தொழிலாளர்
நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட
வேண்டும் என்று இதனால்
ஆணையிடுகிறார்.
742
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 2
எழுவினா
மனுதாரர் திரு. ஜே. முகமது உவைஸ், நடத்துநர்
(பணி எண். T2C130099 (10975) என்பவருக்கு நிர்வாகத்தின்
அலுவலக ஆணை எண். 903/லீகல்-05/ஒழுங்கு/தஅப�ோக/
தி.நகர்/2021,
10.10.2022
தேதியிட்டு
வழங்கப்பட்ட
தண்டனை
னையான வருடாந்திர ஊதிய உயர்வினை
னை வருங்காலத்தில்
பாதிக்கா வண்ண
ம் மூன்று (3) மாதத்திற்கு நிறுத்தம் செய்து
ஆணையிடப்பட்டதை
ரத்து
செய்ய்ய
வேண்டும்
என்ற
தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை
நியாயமானது
தானா?
ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து
மூன்று
மாதங்கங்களுக்குள்
தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சான்மினா எஸ்.சி.ஐ. இந்தியா பிரைவேட் லிமிடெட்,
காஞ்சிபுரம் மாவட்டம்
[அரசாண
ை (டி) எண் 631, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (அ2)த் துறை, 24 நவம்பர் 2023, கார்த்திகை 8,
ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.
II(2)/LWSD/1069/2023.—இந்த
ஆணையின்
இணைப்பில்
குறிப்பிட்டுள்ள
ப�ொருள்
தொடர்பாக
காஞ்சிபுரம் மாவட்டம், சான்மினா எஜ்.சி.ஐ. இந்தியா பிரைவேட்
லிமிடெட் நிர்வாகத்திற்கும் காஞ்சிபுரம் மாவட்ட உழைப்போர்
உரிமை இயககத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது
என்று அரசு கருதுவதாலும்;
மேற்ச்சொன்ன தொழிற் தகராறில் உள்ள க�ோரிக்கையை
காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்
(மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்
வரம்பு
நிபந்தனை
னையிலும்
வழங்கியுள்ள
அதிகாரங்களைக்
க�ொண்டு, இத்தகராறை கீழ்க்கண்ட எழுவினாவுடன் காஞ்சிபுரம்,
தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அனுப்பப்பட
வேண்டும்
என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
"நிர்வாகத்தா
ல் தொழிலாளர்களுக்கு 2019-2020 ஆண்டில்
சம்பள உயர்வாக வழங்கப்பட்ட
ரூ.1750/- மற்றம் 2020-2021
ஆண்டில் வழங்கப்பட்ட
சம்பள உயர்வு ரூ.3000/- (ஏப்ரல்
2021-ல் வழங்கப்பட்ட
சம்பள உயர்வு ப�ோக) ஆகியவற்றை
திரு. K. செல்வல்வம் (ID No.600806) மற்றும் திரு. M. சசரவணன்
(ID
No.603319)
ஆகிய�ோருக்கு
வழங்கக்
க�ோரும்
தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில்
உரிய உததரவுகள் பிறப்பிக்கவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப்
பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து
மூன்று
மாதங்கங்களுக்குள்
தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழகம், (மதுரை) லிமிடெட்,
திண்டுககல் மண்டலம்.
[அரசாண
ை (டி) எண் 634, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (அ1)த் துறை, 24 நவம்பர் 2023, கார்த்திகை 8,
ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]
No.
II(2)/LWSD/1070/2023.—இந்த
ஆணையின்
இணைப்பில்
குறிப்பிட்டுள்ள
ப�ொருள்
தொடர்பாக
திண்டுககல் மண்டலம், தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழகம்
(மதுரை)
லிமிடெட்,
நிர்வாகத்திற்கும்
திண்டுககல்,
RMTC ஒர்க்கர்ஸ் யூனியன் -AITUC, சங்கசங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்ச்சொன்ன தொழிற்தகராறில் உள்ள க�ோரிக்கையை
திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்
(மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்
வரம்பு
நிபந்தனை
னையிலும்
வழங்கியுள்ள
அதிகாரங்களைக்
க�ொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி,
தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட
வேண்டும்
என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. R. $தரன், ஓட்டுநருக்கு (ப. எண்.52548) அவரது
வருடாந்திர ஊதிய உயர்வினை
னை இரண்டு வருட காலத்திற்கு
அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து நிர்வாகம்
வழங்கிய 03.06.2019 நாளிட்ட உத்தரவினை
னை ரத்து செய்ய்ய
வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானதா?
ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப்
பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து
மூன்று
மாதங்கங்களுக்குள்
தீர்ப்பு
அளிக்குமாறு
திருச்சி,
தொழிலாளர்
நீதிமன்றம்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
°ñ£˜ ஜò‰ˆ,
Üó² Ã´î™ î¬ô¬ñ„ ªêòô£÷˜.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU