[ 1 ]

II-2-(2) (T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 2 Þ¡ ެ특

Üóꣃè Ü PMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2024

[M¬ô: Ï. 1.60 裲

⇠2]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜனவரி 10, 2024

மார்கழி 25, ச‚ோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 157, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 08 நவம்பர் 2023.]

1971-ஆம் ஆண்டு தமிழநாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்நத

(4)

உட்பிரிவில்

வழங்கப்பட்டுளள

அதிககாரங்களைக்

க�ொண்டு,

தமிழநாட்டு

ஆளுநர்

அவர்கள்,

நாமக்கல்

உள்ளூர்

திட்டமிடடல் பப

குதியில்,

பின்வரும்

வருவாய்

கிராமங்களை

சேர்ப்பதுடடன்,

10.04.1974

ஆம்

நாளிட்ட

தமிழ்நாடு அரசிதழின் பபாககம் II-பிரிவு 2-இல் 206 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரகக வளர்ச்சி மற்றும்

உளளாட்சித் துறையின் II(2)/RUL/2002/74 ஆம் எண் அறிவிக்கை

யில் பின்வரும் திருத்தத்தை

இதனால் செய்கிறார்.

இதற்காகான ந�ோக்கம், மேற்சொன்னன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பப

குதியில் க�ோரியுளளவாறு,

ஏற்கெனவே வெளியிடப்பட்டுளளது.

திருத்தம்

மேற்சொன்னன்ன அறிவிக்கை

யில், இந்த அட்டவணைக்குப் பபதிலாகக பின்வரும் அட்டவணை சேர்த்துக் க�ொள்ளப்படட வேண்டும்.

அதாவது:-

அட்டவணை

வருவாாய் கிராாமத்தின் எண் மற்றும் பெயர்

61. கீழ்சாத்தாத்தம்பூர்

[அரசாணை (நிலை) எண். 159, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 10 நவம்பர் 2023.]

1971-ஆம் ஆண்டு தமிழநாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்நத

(4) உட்பிரிவில் வழங்கப்பட்டுளள அதிககாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், ஏற்காகாடு உள்ளூர்

திட்டமிடடல் பப

குதியில் பின்வரும் வருவாய் கிராமங்களை சேர்ப்பதுடடன் 06.11.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பப

ாககம் II-பிரிவு 2-இல் 557 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரகக வளர்ச்சி மற்றும் உளளாட்சித் துறையின்

II(2)/RUL/4633/74 ஆம் எண் அறிவிக்கை

யில் பின்வரும் திருத்தத்தை

இதனால் செய்கிறார். இதற்காகான ந�ோக்கம், மேற்சொன்ன

சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பபகுதியில் க�ோரியுளளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுளளது.

2

திருத்தம்

மேற்சொன்னன்ன அறிவிக்கை

யில், இந்த அட்டவணைக்குப் பபதிலாகக, பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொ

ள்ளப்படட வேண்டும்.

அதாவது:-

அட்டவணை

வருவாாய் கிராாமத்தின் எண் மற்றும் பெயர்

20. நாககலூர்

67. மஞ்சக்குட்டை

9. அசம்பூர்

6. தலைச்சோல

ை

12. மைலப்பட்டி

61. புத்தூர்

05. பில்லே

ரி

66. செம்ம்மடுவு

[அரசாணை (நிலை) எண். 160, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 10 நவம்பர் 2023.]

1971-ஆம் ஆண்டு தமிழநாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்நத

(4) உட்பிரிவில் வழங்கப்பட்டுளள அதிககாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், திருச்செ

ங்கோடு உள்ளூர்

திட்டமிடடல் பப

குதியில், பின்வரும் வருவாய் கிராமங்களை சேர்ப்பதுடடன், 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பப

ாககம் II-பிரிவு 2-இல் 219-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரககவளர்ச்சி மற்றும் உளளாட்சி நிருவாககத் துறையின்

II(2)/RUL/2147/74 ஆம் எண் அறிவிக்கை

யில் பின்வரும் திருத்தத்தை

இதனால் செய்கிறார். இதற்காகான ந�ோக்கம், மேற்சொன்ன

சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பபகுதியில் க�ோரியுளளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுளளது.

திருத்தம்

மேற்சொன்னன்ன அறிவிக்கை

யில் உளள அட்டவணைக்குப் பபதிலாகக, பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொ

ள்ளப்படட வேண்டும்.

அதாவது:-

அட்டவணை

“வருவாாய் கிராாமஙகளின் எண் மற்றும் பெயர்.

58. கைலாசம்பாளை

யம் (பபகுதி)

47. ககவுண்டம்பாளை

யம் (எ) குமாரமங்கலம்

45. ப�ோக்கம்பாளை

யம்

44. அத்திபபாளையம்

37. ஆண்டிபபாளையம்

35. வரகூராம்பட்டி".

[அரசாணை (நிலை) எண். 161, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 10 நவம்பர் 2023.]

1971-ஆம் ஆண்டு தமிழநாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச்

சேர்நத (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுளள அதிககாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், இராசிபுரம்

உள்ளூர் திட்டமிடடல் பபகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்த்து, 17.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பப

ாககம் II-பிரிவு 2-இல் 219 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரகக வளர்ச்சி மற்றும் உளளாட்சித் துறையின்

II(2)/RUL/2145/74 ஆம் எண் அறிவிக்கை

யில் பின்வரும் திருத்தத்தை

இதனால் மேற்கொள்

கிறார். அவவாறு செய்வய்வதற்காகான

ந�ோக்கம், மேற்சொன்னன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பபகுதியின் கீழ் க�ோரியுளளவாறாகக ஏற்கெனவே

வெளியிடப்பட்டுளளது.

திருத்தம்

மேற்சொன்னன்ன அறிவிக்கை

யில் அட்டவணைக்குப் பப

திலாகக பின்வரும் அட்டவணை சேர்த்துக்கொ

ள்ளப்படட வேண்டும்.

அதாவது:-

அட்டவணை

“வருவாாய் கிராாமஙகளின் எண் மற்றும் பெயர்.

23. இராசிபுரம் (பபகுதி)

24. முத்துககாளிப்பட்டி

22. க�ோனே

ரிப்பட்டி (பபகுதி)

81. த�ொட்டியம்பட்டி சந்திரசேககரபுரம்

சி. சமயமூர்த்தி,

அரசு செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (ம�ொழிபெயர்ப்பு, கூ.பொ) ,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை.

3

த�ொழிலாாளர் நலன் மற்றும் திறன் மேம்பாாட்டுத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 145, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பா்பாட்டு (I1)த் துறை, 02 செப்டம்பர் 2023.]

தமிழநாடு 1982-ஆம் ஆண்டு உடடலுழைப்புத் த�ொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பப

ணி நிலைமைகளை

முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 33/1982) 6-ஆம் பிரிவைச் சேர்நத (3) மற்றும் (5) உட்பிரிவுககளில்

வழங்கப்பட்டுளள அதிகக

ாரங்களைக் க�ொண்டும், 26.02.2010 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பு

வெளியீட்டின் பப

ாககம்-II பிரிவு 2-இல், 2 முதல் 3 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட

II(2)/த�ொ.வே/123 (a-2)/2010-ஆம் எண்ணுளள த�ொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை

பபதிலீட்டககற்றீடடாககவும்,

தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், தமிழநாடு பபாதைய�ோர வணிககர்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பபணிபுரியம் த�ொழிலாளர்கள்

நல வாரியத்தில் பின்வரும் உறுப்பினர்களை இதனால் நேமககம் செய்கிறார். அவை வருமாறு:-

A.அரசுப் பிரதிநிதிகள்

1.

மாண்புமிகு த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பா்பாட்டுத்துறை அமைச்சர்,

சென்னை-600 006.

தலைவர்

2.

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், த�ொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பா்பாட்டுத்துறை, சென்னை-600 009.

உறுப்பினர்

3.

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை, சென்னை-600 009.

உறுப்பினர்

4.

முதன்மை

செயலாளர், த�ொழிலாளர் நல ஆணையர், சென்னை-600 006.

உறுப்பினர்

5.

ஆணையர், நககராட்சி நிருவாகக இயக்குநரககம், சென்னை-600 028.

உறுப்பினர்

B.வேலையளிப்போ

ர் பிரதிநிதிகள்.-

1.

திரு. எம். செல்வல்வராஜ்

எண். 3/198, க�ோனார் தெரு, ஒடுக்கூர், புதுக்கோட்டை

.

உறுப்பினர்

2.

திரு. எம். க�ொளஞ்சியப்பன்

உறுப்பினர்

எண். 68/3, ப�ொன்னுசாமி நகர், திட்டக்குடி வட்டம், கடடலூர் மாவட்டம்.

உறுப்பினர்

3.

திரு. கே. வேல்முருககன்

எண். 13, அம்பேத

்கர் நகர், மங்கலம்பேட்டை, பேரூர்-606 104.

உறுப்பினர்

4.

திரு. டி. செல்வல்வம்

எண். 1/38, க�ோட்டைசாமி நகர், நிலையூர் முதன்மை

ச் சாலை, திருப்பரங்குன்றம்,

மதுரை மாவட்டம்-625 005.

உறுப்பினர்

5.

திரு. ஆர். முத்துகுமார்

எண். 26, தமிழ்ச் சாலை, பபாண்டியன் நகர், பெத்த்தனியாபுரம்,

மதுரை மாவட்டம்-625 016.

உறுப்பினர்

C.உடலுழைப்புத் த�ொழிலாாளர் பிரதிநிதிகள்:

1.

திரு. பி.வி. சரவணன்

த/பெ. பி.ஜி. வெங்கடடாசலம், த�ொழிலாளர் முன்னேற்ற

ற்றப் பேரவை (LPF),

எண். 661, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை, சென்னை-600 002.

உறுப்பினர்

2.

திரு. பி. கக

ருப்பை

யன்

த/பெ. ஆர். பபக்கிரிசாமி, இந்திய த�ொழிற் சங்க மையம் (CITU),

எண். 169/4, விக்னே

ஸவரா நகர் விரிவாக்கம், பபாதிரிக்குப்பம், கடடலூர்-607 401.

உறுப்பினர்

3.

திரு. சி. சந்திர குமார்

த/பெ. சிங்காரம், அகில இந்திய த�ொழிற்சங்கக் கூட்டமைப்பு (AITUC),

எண். 117, கீழ ராஜ வீதி, தஞ்சாவூர்-613 001.

உறுப்பினர்

4.

திரு. ஆர் வெங்கடடாசலபபதி

த/பெ. ரகுபபதி, ஹிந்து மஸ்தூர் சபை (HMS), எண். 193/B, ரயில்வே

கக

ாலணி, கக

ாந்தி இர்வின் சாலை, எழும்பூர், சென்னை-600 008.

உறுப்பினர்

4

5.

திரு. வி. பெருமாள்சாமி

த/பெ. ஆர். வெங்கடடாசலம், இந்திய தேசிய த�ொழிற் சங்க கக

ாங்கிரஸ் (INTUC),

எண். 2/84, விநாயகர் க�ோவில் தெரு, வக்கம்பாளை

யம், கக

ருப்பம்பாளை

யம்

அஞ்சல், ஆனைமலை வட்டம், க�ோயம்புத்தூர்-642 004.

உறுப்பினர்

[அரசாணை (நிலை) எண். 177, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பா்பாட்டு (I1)த் துறை, 18 நவம்பர் 2023.]

1982-ஆம் ஆண்டு தமிழநாடு உடடலுழைப்புத் த�ொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை

யும் பபணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்)

சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 33/1982) 4ஆம் பிரிவுடடன் பப

டிக்கப்பட்ட 3ஆம் பிரிவில் வழங்கப்பட்டுளள அதிககாரங்களைக்

க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், ஆல�ோசனைக் குழுவுடடன் கலந்தால�ோசித்தப் பின்னர் 2006-ஆம் ஆண்டு

தமிழநாடு உடடலுழைப்புத் த�ொழிலாளர்கள் சமூககப் பப

ாதுககாப்பு மற்றும் நலத்திட்டத்தில் பின்வரும் திருத்தங்கனை இதனால்

மேற்கொள்

கிறார். அவையாவன:-

திருத்தஙகள்

மேற்சொன்னன்ன திட்டத்தில்,-

(1) பபகுதி 1-இல், (3)-ஆத் துணைப்பகுதியில் "இனங்கள் 6, 10, 11, 12, 17, 18, 24, 30, 32, 33, 35, 36, 43, 45,

51, 52, 54, 58, 59, 60 மற்றும் 62" என்ற ச‚ொற்றொடடருக்குப் பபதிலாகக, "இனங்கள் 6, 10, 11, 12, 13, 17, 18,

19, 22, 24, 28, 30, 32, 33, 35, 36, 40, 43, 45, 46, 50, 51, 52, 54, 56, 58, 59, 60 மற்றும் 62" என்ற

ச‚ொற்றொடர் அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்:

(2) பபகுதி 2-இல்,-

i துணைப் பப

குதி (g)-யில், "இனம் 6, 10, 11, 12, 17, 18, 24, 30, 32, 33, 35, 36, 43, 45, 51, 52, 54, 58,

59, 60 மற்றும் 62" என்ற ச‚ொற்றொடடருக்குப் பப

திலாகக, "இனங்கள் 6, 10, 11, 12, 13, 17, 18, 19, 22, 24,

28, 30, 32, 33, 35, 36, 40, 43, 45, 46, 50, 51, 52, 54, 56, 58, 59, 60 மற்றும் 62" என்ற ச‚ொற்றொடர்

அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்:

ii துணைப்பகுதி (i)- யில் "இனங்கள் 6, 10, 11, 12, 17, 18, 24, 30, 32, 33, 35, 36, 43, 45, 51, 52, 54, 58,

59, 60 மற்றும் 62" என்ற ச‚ொற்றொடடருக்குப் பப

திலாகக, "இனங்கள் 6, 10, 11, 12, 13, 17, 18, 19, 22, 24,

28, 30, 32, 33, 35, 36, 40, 43, 45, 46, 50, 51, 52, 54, 56, 58, 59, 60 மற்றும் 62" என்ற ச‚ொற்றொடர்

அமைத்துக் க�ொள்ளப்படட வேண்டும்:

[அரசாணை (நிலை) எண். 182, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பா்பாட்டு (I1)த் துறை, 30 நவம்பர் 2023.]

1982-ஆம் ஆண்டு தமிழநாடு உடடலுழைப்புத் த�ொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பபணி நிலைமைகளை முறைப்படுத்துதல்)

சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 33/1982) 29 - ஆம் பிரிவில் வழங்கப்பட்டுளள அதிககாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு

ஆளுநர்கள் அவர்கள், மேற்சொன்னன்ன சட்டத்தின் விவர அட்டவணையில் பின்வரும் திருத்தத்தை

இதனால் செய்கிறார்.

திருத்தம்

மேற்சொன்னன்ன விவர அட்டவணையில், இனம் 70 - க்குப் பின்னர் பின்வரும் இனம் சேர்த்துக்கொ

ள்ளப்படட வேண்டும்.

அதாவது:-

7.1 இணையம் சார்நத சுதந்திரமான தன்விருப்பப் பபணிககளில் (platform based gig works) வேலைவாய்ப்பு".

குமாார் ஜெயந்த்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (ம�ொழிபெயர்ப்பு, கூ.பொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.