[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2024 [M¬ô: Ï. 0. 80 裲

⇠2]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜனவரி 10, 2024

மார்கழி 25, ச‚ோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2054

2—IV-2-(T-Sup)-1

தமிழ்ாடு சட்டமன்றப் பேரவையின் பினவரும் சட்டமானது 2023 ஆம் ஆண்டு

டிசம்பர் திங்கள் 06 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்

அது ப�ொதுத் தககவலுக்காகக இதன்மூலம் வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண். 31/2023.

1937 ஆம் ஆண்டு தமிழ்ாடு மதுவிலக்குச் சட்டத்தினை மேலும் திருத்தம்

செயவதற்காகானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்ாடு மாநில சட்டமன்றப்

பேரவையினால் பினவருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-

1.

(1) இந்தச் சட்டம், 2023 ஆம் ஆண்டு தமிழ்ாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம்

என வழங்கப்பெறும்.

(2) இது, உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

குறுந்தலை

ப்பு

மற்றும்

த�ொடடக்கம்.

தமிழ்ாடு சட்டம்

X/1937.

2. 1937 ஆம் ஆண்டு தமிழ்ாடு மதுவிலக்குச் சட்டத்தின் 18-B ஆம் பிரிவில்,

(1) ஆம் உட்பிரிவில்,-

(1) (a) கூறில், “இருநூற்று ஐம்பது ரூபாய்” எனும் ச‚ொற்றொடட

ருக்காகக,

“ஐந்நூறு ரூபாய்” எனும் ச‚ொற்றொடட

ரானது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்;

18-B ஆம்

பிரிவிற்காகான

திருத்தம்.

2

(2) (b) கூறில், “முந்நூறு ரூபாய்” எனும் ச‚ொற்றொடட

ருக்காகக, “அறுநூறு ரூபாய்”

எனும் ச‚ொற்றொடட

ரானது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (c) கூறில், “ஐந்நூறு ரூபாய்” எனும் ச‚ொற்றொடட

ருக்காகக, “ஆயிரம் ரூபாய்”

எனும் ச‚ொற்றொடட

ரானது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,

அரசுச் செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வே. தமிழ்ச்செல்வன்,

தமிழ்ப்பிரிவு,

சட்டத்துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.