[19]

TAMIL NADU

GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2024

[Price: Rs. 1.60 Paise.

No.  3]

CHENNAI, WEDNESDAY, JANUARY 17,  2024

Thai 3, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT 

CONTENTS

Pages.

Pages.

D.T.P.—II-2 (3)—1

த‡ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்

துறை

Labour Courts for Adjudications.

..

20-22

RURAL DEVELOPMENT AND

PANCHAYAT RAJ DEPARTMENT

Tamil Nadu Panchayats Act.—Exclusion of

certain Lands from operation

..

..

22

20

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

த‡ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Disputes between Workmen and Managements referred

to Labour Courts for Adjudications.

அரசு விரைவுப் ப�ோக்குவரத்துக் கழகம், தூத்துக்குடி.

[அரசாணை (டி) எண் 658, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 1 டிசம்பர் 2023, கார்த்திகை 15,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/41/2024.—அரசு

விரைவுப்

ப�ோக்குவரத்துக்

கழகம், தூத்துக்குடி என்ற நிர்வாகத்திற்கும், அரசு விரைவுப்

ப�ோக்குவரத்து ஊழியர் சஙகம் ( சி.ஐ.டி.யு ), தூத்துக்குடி என்ற

த‡ொழிற்சஙகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று

அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன்

திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்

1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய

சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு

நிபந்தனையிலும்

வழங்கியுள்ள

அதிகாரங்களைக்

க�ொண்டு,

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன த‡ொழிற்தகராறு,

திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. R. ஜƒோதிகுமார், ஓட்டுநர் (பணி எண்.36163)

என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட மேல்முறையீட்டு ஆணை

எண். 002445/டிஎல்1/அவிப�ோக/2017, 14.03.2017 நாளிட்ட 

உத்தரவில்

அன்னாரது பணி நிரந்தர காலத்தை

இரண்டு ஆண்டுகள் தள்ளி

வைத்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செயய வேண்டும் என்ற

த‡ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில்

உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும்,

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு,

திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்.,

திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி.

[அரசாணை (டி) எண் 673, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/42/2024.—தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக்

கழகம்

(திருநெல்வேலி)

லிட்.,

திருநெல்வேலி

மண்டலம்,

திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி

மாவட்ட அரசு ப�ோக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி

என்ற த‡ொழிற்சஙகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

எழுவினாவுடன்

திருநெல்வேலி

த‡ொழிலாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும்,

10(1)(d)

பிரிவின்

வரம்பு

நிபந்தனையிலும்

வழங்கியுள்ள

அதிகாரங்களைக்

க�ொண்டு

தமிழ்நாடு

ஆளுநர்

அவர்கள்,

மேற்சொன்ன த‡ொழிற்தகராறு, திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத்

தீர்விற்கு அனுப்பப்பட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. N. மாாியப்பன், ஓட்டுநர் (பணி எண்.

7856) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆணை எண்.

டி1804/ச-20/ஒநது/தஅப�ோக/திலி/17, 16.10.2017 நாளிட்ட உத்தரவில்

ரூ.500/- அபராதம் விதித்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து

செய்து, மனுதாரரின் சம்பளத்தில் பிடித்தம் செய்துள்ள ரூ.500/-ஐ

திரும்ப வழஙக வேண்டும் என்ற த‡ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து

மூன்று

மாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாறு

திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 674, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/43/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம்

(திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி

என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்ட அரசு

ப�ோக்குவரத்து

எம்ப்ளாயீஸ்

யூனியன்,

திருநெல்வேலி

என்ற

த‡ொழிற்சஙகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று

அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன்

திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்

XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு

நிபந்தனையிலும்

வழங்கியுள்ள

அதிகாரங்களைக்

க�ொண்டு

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன த‡ொழிற்தகராறு,

திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. S.முருகன், ஓட்டுநர் (பணி எண். 9411)

என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆணை எண்.

டி1295/ச-10/ஒநபி/தநாஅப�ோக/திலி/2020,

24.08.2022

நாளிட்ட

உத்தரவில் வருடாந்திர ஊதிய உயர்வினை அ்தன் திரண்ட

பயனுடன் ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைத்த தண்டனையை ரத்து

செயய

வேண்டும்

என்ற

த‡ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும்,

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து

மூன்று

மாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாறு

திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 681, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/44/2024.—தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக்

கழகம்

(திருநெல்வேலி)

லிட்.,

திருநெல்வேலி

மண்டலம்,

திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி

மாவட்ட அரசு ப�ோக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி

என்ற த‡ொழிற்சஙகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

Jan. 17, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

  21

எழுவினாவுடன்

திருநெல்வேலி

த‡ொழிலாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்ககாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்

கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின்

வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன த‡ொழிற்தகராறு,

திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. N. மாாியப்பன், ஓட்டுநர் (பணி எண்.

7856) என்பவருக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆணை எண்.

டி1803/ச-20/ஒநது/தஅப�ோக/திலி/17, 16.10.2017 நாளிட்ட உத்தரவில்

ரூ.500/- அபராதம் விதித்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து

செய்து, மனுதாரரின் சம்பளத்தில் பிடித்தம் செய்துள்ள ரூ.500/-ஐ

திரும்ப வழஙக வேண்டும் என்ற த‡ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும்,

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து

மூன்று

மாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாறு

திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 683, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/45/2024.—தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக்

கழகம்

(திருநெல்வேலி)

லிட்.,

திருநெல்வேலி

மண்டலம்,

திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரனார், குமரி

மாவட்ட அரசு ப�ோக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி

என்ற த‡ொழிற்சஙகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

எழுவினாவுடன்

திருநெல்வேலி

த‡ொழிலாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1)

(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்

க�ொண்டு

தமிழ்நாடு

ஆளுநர்

அவர்கள்,

மேற்சொன்ன

த‡ொழிற்தகராறு, திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு

அனுப்பப்பட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. K. முருகன், ஓட்டுநர் (பணி எண். 9258)

என்பவருக்கு

அலுவலக

ஆணை

எண்.டி3806/ச-07/ஒநபி/

தநாஅப�ோக/திலி/2021, 22.04.2022-ன்படி வருடாந்திர ஊதிய

உயர்வினை அ்தன் திரண்ட பயனின்றி ஒரு வருடத்திற்கு நிறுத்தி

வைத்தும், தற்காலிக வேலை நீக்க நாட்களை தகுதி வாய்ந்த

விடுப்பாக வரைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளதை

ரத்து செய்து

உத்தரவிடவும், தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த நாட்களை

நிறுவன நிலையாணை பிரிவு 17(4) (3)-ன்படி பணி நாட்கட்களாக

உத்தரவிட வேண்டும் என்ற த‡ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும்,

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து

மூன்று

மாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாறு

திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிட்,

நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.

[அரசாணை (டி) எண் 684, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 15 டிசம்பர் 2023, கார்த்திகை 29,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/46/2024.—தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக்

கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்

என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு ப�ோக்குவரத்து த‡ொழிலாளர்

சஙகம் (சி.ஐ.டி.யு), நாகர்கோவில் என்ற த‡ொழிற் சஙகத்திற்குமிடையே

தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி

த‡ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும் 1947-ஆம் ஆண்டு

த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)

(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள

அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,

மேற்சொன்ன த‡ொழிற்தகராறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட

வேண்டும் என்று இதனால்

ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. M. ஜƒோசப் விர்ஜின், நடத்துநர் (பணி

எண்.2305) என்பவருக்கு ப�ோதுமான விடுப்பு இருப்பில் இருந்தும்

ஒருநாள் (23.09.2019) விடுப்பு மனுவை நிராகரித்து சம்பளப் பிடித்தம்

செய்ததை ரத்து செய்து அதனை தகுதியுள்ள விடுப்பாக மாற்றி

சம்பளம் வழஙக வேண்டும் என்ற த‡ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும்,

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு,

திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிட்,

நாகர்கோவில்.

[அரசாணை (டி) எண் 695, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 20 டிசம்பர் 2023, மார்கர்கழி 4,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/47/2024.—தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக்

கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்

என்ற நிர்வாகத்திற்கு எதிராக தமிழக அரசு ப�ோக்குவரத்து

த‡ொழிலாளர் சஙகம் ( சி.ஐ.டி.யு ) நாகர்கோவில் என்ற த‡ொழிற்

சஙகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு

கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடன்

திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய

சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு

நிபந்தனையிலும்

வழங்கியுள்ள

அதிகாரங்களைக்

க�ொண்டு,

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன த‡ொழிற்தகராறு,

திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. பி. செலவன், ஒட்டுநர் (பணி எண்.10286)

என்பவர்

02.09.2015,

27.01.2016,

28.01.2016,

02.09.2016,

26.10.2016, 27.10.2016, 23.06.2017, 09.05.2018, 10.05.2018,

11.05.2018, 12.05.2018 மற்றும் 09.01.2019 ஆகிய 12 நாட்கட்கள்

விடுப்பு க�ோரி விண்ணப்பம் அளித்தும் அவருக்கு ஆப்செ

ன்ட்

22

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

ப�ோட்டு நிர்வாகம் சம்பளப் பிடித்தம் செய்ததை இரத்து செயய

வேண்டும் என்ற த‡ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானது

தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும்,

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு,

திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், (மதுரை) லிமிடெட்,

திண்டுக்கல்

[அரசாணை (டி) எண் 696, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (அ1)த் துறை, 20 டிசம்பர் 2023, மார்கர்கழி 4,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/48/2024.—இந்த ஆணையின் இணைப்பில்

குறிப்பிட்டுள்ள ப�ொருள் த‡ொடர்பாக திண்டுக்கல் தமிழ்நாடு அரசு

ப�ோக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், நிர்வாகத்திற்கும் தேனி,

த‡ொழிலாளர் சட்ட உரிமைகள் த‡ொழிற் சஙகத்திற்குமிடையே

தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன

த‡ொழிற்தகராறில்

உள்ள

க�ோரிக்கையை

திருச்சி, த‡ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய

சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு

நிபந்தனையிலும்

வழங்கியுள்ள

அதிகாரங்களைக்

க�ொண்டு,

இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் திருச்சி, த‡ொழிலாளர்

நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட

வேண்டும் என்று தமிழ்நாடு

ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. D. ராஜலிஙகம், ஓட்டுநருக்கு (ப. எண்.56648)

தினக்கூலி

பயிற்சிக்காலத்தை

இரண்டு

வருட

காலத்திற்கு

நீட்டிப்பு செய்தும் பேருந்தின் சேதாரத் த‡ொகையில் ரூ.100/-ஐ

சம்பளத்தில் பிடித்தம் செய்தும் நிர்வாகம் வழங்கிய 17.02.2018

நாளிட்ட

உத்தரவினை

ரத்து

செயய

வேண்டும்

என்ற

த‡ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானதா? ஆம் எனில் உரிய

உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சி,

த‡ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

°ñ£˜ ஜò‰ˆ,

Üó² Ã´î™ î¬ô¬ñ„ ªêòô£÷˜.

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ

DEPARTMENT

Exclusion of certain lands from operation of the

Tamil Nadu Panchayats Act.

[G.O.Ms. No. 150, Rural Development and Panchayat Raj

(SGS.3), 28th December 2023, மார்கர்கழி 12,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

No. II(2)/RDPR/49/2024.—In exercise of the powers

conferred by sub-section (2) of Section 125 of the

Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994),

the Governor of Tamil Nadu hereby notifies that the land

situated within the boundaries of Kaliyappanallur Village

No. 37, Kaliappanallur Village Panchayat, Tharangambadi

Taluk, Mayiladuthurai District with the total extent as mentioned

in the Schedule be the same or a little more or less shall be

excluded, from the operation of the said Act, with effect on and

from the date of publication of this notification in the Tamil Nadu

Government Gazette.

Schedule

Mayiladuthurai District, Tharangambadi Taluk, 37, Kaliyappanallur Village, Kaliyappanallur Village Panchayat

Survey

No.

New

Sub-

division

No.

Classification

Total

Extent

(Hectare)

Extent with

drawn (Hectare)

Boundaries (Survey Nos)

East

West

North

South

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

303/2

303/3

Government Poramboke Road

0.67.0

0.45.0

603, 304

311, 310

302, 605

305

அறிவிக்கை

[G.O.Ms. No. 150, Rural Development and Panchayat Raj (SGS.3), 28th December 2023, மார்கர்கழி 12,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2054.]

1994 ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி

தமிழக ஆளுநர் அவர்கள், இந்த அறிவிக்கை

தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளவாறு,

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், எண்.37, காழியப்பநல்லூர் கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பரப்பளவுக்கு சற்று ஏறவ�ோ,

தாழவ�ோ உள்ள நிலத்தை

, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.

அட்டவணை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், 37, காழியப்பநல்லூர் கிராமம், காழியப்பநல்லூர் கிராம ஊராட்சி

புல

எண்.

புதிய உட்பிரிவு

எண்.

வகைபாடு

ம�ொத்த வீஸ்தீரணம்

(ஹெக்டே

ர்)

விலக்களிக்கப்

படும் விஸ்தீரணம்

(ஹெக்டே

ர்)

நான்கு எல்லைகள் (புல எண்கள்)

கிழக்கு

மேற்கு

வடக்கு

தெற்கு

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)

303/2

303/3

அரசு புறம்

ப�ோக்கு சாலை

0.67.0

0.45.0

603, 304

311, 310

302, 605

305

ப. செந்தில்குமார்,

அரசு முதன்மைச் செயலாளர்.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI

ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU