©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2024
[Price: Rs. 2.40 Paise.
DTP—Ex-IV-1 (44A)
[1]
பொருளடக்கம்
பக்கங்கள்
சடடமுன்வடிவுககள்:
எண். 1/2024—தமிழ்ாடு ஊராட்சிககள் (திருததச்) சடடம்.
..
.. .. ..
2-3
எண். 2/2024—தமிழ்ாடு புரட்சித் தலைவி டாகடர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை
(நீக்கறவுச்) சடடம்.
..
..
..
.. .. .. ..
4-6
îI›ï£´ ÜóCî›
CøŠ¹ ªõOf´ ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
No. 44A]
ªê¡¬ù, புதன்Aö¬ñ, பிப்ரவவரி 14, 2024
மாசி 2, ச�ோபகிருது, F¼õœÀõ˜ ݇´-2055
ð°F IV—HK¾ 1
îI›ï£´ ê†ìº¡õ®¾èœ
2
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
2024-ஆம் ஆண்டு பிப்ரவவரி திங்கள் 14-ஆம் நாளன்று தமிழ்ாடு
சடடமன்றப் பேரவையில் அறிமுககப்படுததப்படட பின்வரும் சடடமுன்வடிவு, ந�ோக்கக் கக
ாரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்ாடு சடடமன்றப் பேரவை விதிககளின்
130 ஆம் விதியின் கீழ் ப�ொதுத் தகவவலுக்காகக வெளியிடப்படுகினறது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 1/2024
1994–ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும்
திருத்தம் செய்வதற்கானத�ொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்ாடு மாநிலச்
சடடமன்றப் பேரவையினால் பின்வருமாறு சடடமியறறப்படுவவதாகுகக:-
குறுந்தலைப்பு
மற்றும்
த�ொடக்கம்.
1.
(1) இந்தச் சடடம், 2024-ஆம் ஆண்டு தமிழ்ாடு ஊராட்சிககள்
(திருததச்) சடடம் என வவழங்கபபெறும்.
171-ஆம்
பிரிவிற்கான
திருததம்.
2 இது உடனடியாகக நடைமுறைக்கு வவருதல் வேண்டும்.
2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சடடம் எனக் குறிப்பிடப்படுவவதான)
1994 ஆம் ஆண்டு தமிழ்ாடு ஊராட்சிககள் சட்டத்தின் 171 ஆம்
பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், “வீட்டு வவ
ரி” எனும் ச�ொற்றொடருக்காகக,
“ச�ொத்து வவ
ரி” எனும் ச�ொற்றொடரானது மாற்றாகக அமைக்கப்படுதல்
வேண்டும்.
தமிழ்ாடு சடடம்
21/1994.
172- ஆம்
பிரிவிற்கான
திருததம்.
3. முதன்மைச் சட்டத்தின் 172 ஆம் பிரிவில், —
(1) ஓரததலைப்பில், “வீட்டு வவ
ரி” எனும் ச�ொற்றொடருக்காகக,
“ச�ொத்து வவ
ரி” எனும் ச�ொற்றொடரானது மாற்றாகக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(2) (1), (2), (3) மற்றும் (5) ஆம் உட்பிரிவில், “வீட்டு வவரி” எனும்
ச�ொற்றொடருக்காகக, “ச�ொத்து வவ
ரி” எனும் ச�ொற்றொடரானது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்.
177-ஆம்
பிரிவிற்கான
திருததம்.
4. முதன்மைச் சட்டத்தின் 177 ஆம் பிரிவில், —
(1) ஓரததலைப்பில், “நில வவ
ருவவாய் பணியாளர்” எனும்
ச�ொற்றொடருக்காகக, “ஊராட்சி பணியாளர் அல்லது அரசால் அதிககாரம்
அளிக்கப்படட பிற நபர் எவரையும்” எனும் ச�ொற்றொடரானது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) “ஐந்தாண்டுககளுக்கொருமுறை வீட்டுவவரி விதிப்புப் பதிவேடு
ஒன்றைத் தயாரிக்குமாறும் நில வவ
ருவவாய்த்துறை பணியாளர்களைக்”
எனும் ச�ொற்றொடருக்காகக, “ஐந்தாண்டுககளுக்கொருமுறை ச�ொத்து வவ
ரி விதிப்புப் பதிவேடு ஒன்றைத் தயாரிக்குமாறும் ஊராட்சி பணியாளர்
அல்லது அரசால் அதிககாரம் அளிக்கப்படட பிற நபர் எவரையும்” எனும்
ச�ொற்றொடரானது மாற்றாகக அமைக்கப்படுதல் வேண்டும்.
188–ஆம்
பிரிவிற்கான
திருததம்.
5. முதன்மைச் சட்டத்தின் 188 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில்,
(a) கூறில், “வீட்டுவவரி” எனும் ச�ொற்றொடருக்காகக, “ச�ொத்து வவரி” எனும்
ச�ொற்றொடரானது மாற்றாகக அமைக்கப்படுதல் வேண்டும்.
I-ஆம்
இணைப்புப்
பட்டியலுக்கான
திருததம்.
6. முதன்மைச் சட்டத்தின் I – ஆம் இணைப்புப் பட்டியலில், —
(i) I- ஆம் விளக்கத்திலுள்ள வவரம்புரையில், “வீட்டு வவரி” எனும்
ச�ொற்றொடருக்காகக, “ச�ொத்து வவ
ரி” எனும் ச�ொற்றொடரானது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) II- ஆம் விளக்கத்தில் மற்றும் அதன் கீழ் உள்ள இரண்டாம் வவ
ரம்புரையில், “வீட்டு வவ
ரி” எனும் ச�ொற்றொடருக்காகக, “ச�ொத்து வவ
ரி”
எனும் ச�ொற்றொடரானது மாற்றாகக அமைக்கப்படுதல் வேண்டும்.
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
3
ந�ோக்கக் காாரண விளககவுரை
ஆறாவவது மாநில நிதி ஆணையமானது, “வீட்டு வவ
ரி” எனற ச�ொல், வீடுககளுக்கு மட்டுமே வவ
ரி விதிக்கப்படும்,
மறற வகை கக
டடடங்களுக்கு அல்ல எனற தவவறான கக
ருத்துப்பதிவை ஏற்படுத்துகிறது எனற கக
ாரணத்திற்காகக,
1994 ஆம் ஆண்டு தமிழ்ாடு ஊராட்சிககள் சட்டத்தின்கீழ் (தமிழ்ாடு சடடம் 21/1994) விதிக்கப்படும் ‘வீட்டுவவரி’
எனற பெயரிட்டுமுறையை, ‘ச�ொத்து வவ
ரி’ என மாறறம் செய்வதற்கு பரிந்துரை செய்துள்ளது. மேற்கூறியவவற்றைக் கக
ருத்தில் க�ொண்டு, “வீட்டுவவரி” எனும் பெயரிட்டுமுறையை, “ச�ொத்து வவ
ரி” என மாறறம் செய்வதற்கு, 1994 ஆம்
ஆண்டு தமிழ்ாடு ஊராட்சிககள் சட்டத்தின் (தமிழ்ாடு சடடம் 21/1994) 171, 172, 177, 188 ஆம் பிரிவுகளை
யும்
I ஆம் இணைப்புப் பட்டியலையும் தக்கவவாறு திருததம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சடடமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவவம் க�ொடுக்க விழைகிறது.
இ. பெரியசாாமி,
ஊரகக வவளர்ச்சித் துறை அமைச்ச்சர்.
தலைமைச் ெசயலககம்,
கி. சீனிவவாசன்,
சென்னை
-9,
முதன்மைச் செயலாளர்.
2024 பிப்ரவவரி 14.
4
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
5
2024-ஆம் ஆண்டு பிப்ரவவரி திங்கள் 14- ம் நாளன்று தமிழ்ாடு சடடமன்றப்
பேரவையில் அறிமுககப்படுததப்படட பின்வரும் சடடமுன்வடிவு, ந�ோக்கக் கக
ாரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்ாடு சடடமன்றப் பேரவை விதிககளின்
130 ஆம் விதியின் கீழ் ப�ொதுத் தகவவலுக்காகக வெளியிடப்படுகினறது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 2/2024
2020-ஆம்
ஆண்டு
தமிழ்நாடு
புரட்சித்
தலைவி
டாாக்டர் ஜெ ஜெயலலிதாா நினைவு அறறககட்டளைச் சட்டத்தினை
நீக்கறறவு செய்வதற்கானத�ொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்ாடு மாநிலச்
சடடமன்றப் பேரவையினால் பின்வருமாறு சடடமியறறப்படுவவதாகுகக:-
1.
இந்தச் சடடம் 2024-ஆம் ஆண்டு தமிழ்ாடு புரட்சித் தலைவி
டாகடர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை (நீக்கறவுச்) சடடம் என வவ
ழங்கபபெறும்.
குறுந்தலைப்பு.
தமிழ்ாடு சடடம்
32/2020.
2. 2020-ஆம்
ஆண்டு
தமிழ்ாடு
புரட்சித்
தலைவி
டாகடர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளைச் சடடம் ஈங்கிதனால்
நீக்கறவு செய்ய்யப்படுகிறது.
தமிழ்ாடு சடடம்
32/2020-ன்
நீக்கறவு.
6
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
ந�ோக்கக் காாரண விளககவுரை
2020-ஆம் ஆண்டு தமிழ்ாடு புரட்சித் தலைவி டாகடர் ஜெ ஜெயலலிதா நினைவு அறக்கட்டளைச் சடடமானது
(தமிழ்ாடு சடடம் 32/2020), சென்னை
ப�ோயஸ் த�ோடடப்பகுதியில் அமைந்துள்ள தமிழ்ாடு முன்னாள் முதலமைச்ச்சர்
டாகடர் ஜெ ஜெயலலிதா (மறைவு) அவர்கள் வவ
சிதத இடமான 'வேதா நிலையத்தை' ஒரு நினைவு இல்லமாகக
மாற்றியமைப்பதற்கும், பராமரிப்பதற்கும், அதனை மேலாண்மை
செய்வதற்குமான நீண்ட கக
ால ஏற்பாடுககளாகக ஓர்
அறக்கட்டளையை நிறுவுவவதற்காகக இயறறப்படடது. மாண்பமை
மெடராஸ் உயர்நீதிமனற நீதிப்பேராணை மனு
எண்கள்.9285 மற்றும் 10135/2020 மற்றும் நீதிப்பேராணை மனு எண்.1708/2021-ன் 24.11.2021-ஆம் தேதியிடட தீர்ப்பில்,
2013-ஆம் ஆண்டு நிலம் கையககப்படுத்துதலில் நியாயமான இழப்பீடு பெறுவவதற்கும் வெளிப்படைததன்மைக்கும்,
மறுவவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான
உரிமைச் சட்டத்தின் கீழான (மையச் சடடம் 30/2013) நடவவடிக்கைகளை
இரத்து செய்து, அதன் வவ
ழியில், மேற்கூறிய நிலம் மற்றும் ககடடடத்தினை கையககப்படுத்தி மறைந்தந்த முதலமைச்ச்சரின்
சட்டப்பூர்வ வவ
ாரிசுககளான, இந்நீதிப்பேராணை மனுதாரர்களிடம் வேதா நிலையத்தின் சாவியினை ஒப்படைக்கவும்
ஆணை பிறப்பிததது. மாண்பமை
உயர்நீதிமன்றத்தினால் ஆணையிடப்பட்டவவாறு அக்கடடடத்தின் சாவி மேற்படி
நீதிப்பேராணை மனுதாரர்களிடம் வவ
ழங்கப்படடது. மேற்கூறியவவாறாகக, தமிழ்ாடு சடடம் 32/2020 இயறறப்படடதன்
ந�ோக்கம் தற்போது செயல்பாட்டில் இல்லாாத நிலையில், அச்சடடம் கக
ாலாவவதியாகிவிடடது. எனவே அரசானது,
கூறப்படட தமிழ்ாடு சடடம் 32/2020-ஐ நீக்கறவு செய்ய்ய முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சடடமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவவம் க�ொடுக்க விழைகிறது.
மு.பெ. சாாமிநாநாதன்,
தமிழ் வவளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அமைச்ச்சர்.
தலைமைச் ெசயலககம்,
கி. சீனிவவாசன்,
சென்னை
-9,
முதன்மைச் செயலாளர்.
2024 பிப்ரவவரி 14.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.