[59]

TAMIL NADU

GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2024

[Price: Rs. 4.80 Paise.

No.  9]

CHENNAI, WEDNESDAY, FEBRUARY 28,  2024

Maasi 16, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT 

CONTENTS

Pages.

Pages.

D.T.P.—II-2 (9)—1

தŠொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டுத் துறை

Industrial Tribunal for Adjudication. ..

60

Labour Courts for Adjudication. .. ..

60-69

RURAL DEVELOPMENT AND PANCHAYAT

RAJ DEPARTMENT

Tamil Nadu Panchayats Act.–Exclusion of

certain Lands from operation. ..

69-70

60

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

தŠொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Disputes between Workmen and Managements referred

to Industrial Tribunal for Adjudication.

GVK-EMRI

[அரசாணை (டி) எண் 61, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்ாட்டு (டி2)த் துறை, 2 பிபரவரி 2024, தை 19,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/103/2024.—GVK-EMRI என்ற நிர்வாகத்திற்கும்

எதிராக 108 ஆம்புலன்ஸ் த�ொழிலாளர் சஙகம், தமிழநாடு மற்றும்

108 அவசர ஊர்தி த�ொழிலாளர் முன்னேற்ற சஙகம், தமிழநாடு என்ற

த�ொழிற்சஙகஙகளுக்கிடையே த�ொழிற்தகராறு எழுந்துள்ளது என்று

அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழகாணும் எழுவினாக்களுடன்

சென்னை, த�ொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது

அவசியமென்று தமிழநாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்

XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்

வழங்கியுள்ள

அதிகாரங்களைக்

க�ொண்டு,

க�ோரிக்கை

எண்கள். 1 மற்றும் 2 -ஐ கீழகாணும் எழுவினாக்களுடன் சென்னை,

த�ொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்கு அனுப்ப்பட வேண்டும் என்று

தமிழநாடு ஆளுநர் அவர்கள் ஆணையிடுகிறார்.

கƒோரிக்கை எண்-1-க்கான எழுவினா

2021-2022

மற்றும்

2022-2023-ஆம்

ஆண்டுகளுக்கு

ஆண்டிற்கு 30% ஊதிய உயர்வு வழஙக வேண்டும் என்ற

த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானதுதானா? ஆம் எனில்

உத்தரவு பிறப்பிக்கவும்.

கƒோரிக்கை எண்-2-க்கான எழுவினா

2022-ஆம்

ஆண்டிற்கான

தீபாவளி

ப�ோனஸ்

வழஙக

வேண்டும் என்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானது

தானா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு த�ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து

மூன்று

மாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாறு

சென்னை, த�ொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ள்

ளப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், டியுரோபிளக்ஸ் (பி) லிமிடெட்

[அரசாணை (டி) எண் 63, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்ாட்டு (டி1)த் துறை, 2 பிபரவரி 2024, தை 19,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/104/2024.—கிருஷ்ணகிரி

மாவட்ட

ம்,

டியுர�ோபிளக்ஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் கிருஷ்ணகிரி

மாவட்ட அனைத்து த�ொழிலாளர் சஙகம் (இணைப்பு-AITUC)

என்ற

த�ொழிற்சஙகஙகத்திற்கும்

இடையே

த�ொழிற்தகராறு

எழுந்துள்ளது

என்று

அரசு

கருதுவதாலும்;

இத்தகராறை

கீழக்காணும் எழுவினாக்களுடன் சென்னை த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழநாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள்

சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d)

பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்

க�ொண்டு, க�ோரிக்கை

எண்கள் 2,3,10 மற்றும் 22-ஐ கீழக்காணும்

எழுவினாக்களுடன் சென்னை த�ொழிற்தீர்ப்பாயத்திற்கு அனுப்ப்பட

வேண்டும் என்று தமிழநாடு ஆளுநர் அவர்கள் ஆணையிடுகிறார்.

எழுவினா-2

த�ொழிலாளர்களுக்கு அவர்கள் தற்போது பெற்று வரும்

ஊதியத்துடன் கூடுதலாக மாதம் ஒன்றுக்கு ரூ.15000/- வழஙக

வேண்டுமென்றன்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானதுதானா?

இல்லையெ

னில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு

எவவளவு? இந்த ஊதிய உயர்வு மாறுபடும் பஞசப்படி தவிர இதர

தலைப்புகளில் எந்தெந்த தலைப்பில் எவவளவு பிரித்து வழஙகப்பட

வேண்டும்?

எழுவினா-3

த�ொழிற்சாலை

யில் பணிபுரியும் த�ொழிலாளர்களுக்கு 1960-ம்

ஆண்டு சென்னை விலைவாசி புள்ளி அடிப்படையில் மாறும்

பஞசப்படியாக புள்ளி ஒன்றுக்கு ரூ.15/- பிரதி மாதம் கணக்கிட்டு

வழஙக வேண்டும் என்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயம்

தானா? இல்லை

எனில் த�ொழிலாளர்களுக்கு வழஙகப்பட வேண்டிய

மாறும் பஞசப்படியினை நிர்ணய

ம் செய்து உரிய உத்தரவுகள்

பிறப்பிக்கவும்?

எழுவினா-10

த�ொழிற்சாலை

யில்

பணிபுரியும்

த�ொழிலாளர்கள்

அனைவருக்கும் ஆண்டிற்கு இரண்டு ஜƒோடி சீருடை, இரண்டு

ஜƒோடி காலணி மற்றும் இரண்டு ஜƒோடி காலுரை (சாக்ஸ்) வழஙக

வேண்டும் என்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானது

தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா-22

த�ொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 3 ஹமாம் ச�ோப்புகளும்,

3 ரின் ச�ோப்புகளும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு

டர்க்கி டவல் வழஙக க�ோரும் த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்?

மேலும், 1947-ஆம் ஆண்டு த�ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து

மூன்று

மாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாறு

சென்னை த�ொழிற்தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ள்

ளப்படுகிறது.

Disputes between Workmen and Managements referred

to Labour Courts for Adjudication.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்கழகம், (கும்பக

ƒோணண

ம்) லிட்,

மதுரை

[அரசாணை

(டி)

எண்

35,

தொழிலாளர்

நலன்

மற்றும்

திறன்

மேம்ாட்டு

(பி1)த்

துறை,

24

ஜனவரி

2024,

தை 10, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/105/2024.— தமிழநாடு அரசு ப�ோக்குவரத்துக்

கழகம், (கும்பக�ோண

ம்) லிட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும்,

தமிழநாடு அரசு ப�ோக்குவரத்து த�ொழிலாளர் சஙகம் பதிவு

எண்.600/MDU

மதுரை

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராறு

எழுந்துள்ளது

என்று

அரசு

கருதுவதாலும்;

பின்வரும் எழுவினாவுடன் மதுரை த�ொழிலாளர் நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழநாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள்

சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d)

பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்

க�ொண்டு,

தமிழநாடு

ஆளுநர்

அவர்கள்

மேற்சொன்ன

த�ொழிற்தகராறு,

மதுரை,

த�ொழிலாளர்

நீதிமன்றத்

தீர்விற்கு

அனுப்ப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

Feb. 28, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

  61

எழுவினா

திரு. S. ப�ோஸ் ஓட்டுநர் (13DR3201) என்பவரின் வருடாந்திர

ஊதிய உயர்வை மூன்று மாத காலத்திற்கு அதன் திரண்ட

பயனுடன் நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய உத்தரவு

எண். டிஎன்எஸ்டிசி/டிஎஸ்/டி3/30/19, நாள் 30.11.2019 நாளிட்ட

உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை

நியாயமானதானா? ஆம் எனில் உரிய உத்தரவு

பிறப்பிக்கவும்"

மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை,

த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ள்

ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட்,

திண்டுக்கல்

[அரசாணை

(டி)

எண்

37,

தொழிலாளர்

நலன்

மற்றும்

திறன்

மேம்ாட்டு

(பி1)த்

துறை,

24

ஜனவரி

2024,

தை 10, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/106/2024.— தமிழநாடு அரசு ப�ோக்குவரத்துக்

கழகம், (மதுரை) லிட்., திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், மாநில

ப�ொதுச் செயலாளர் த�ொழிலாளர் சட்ட உரிமைகள் த�ொழிற்சஙகம்,

தேனி

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராறு

எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; பின்வரும் எழுவினாவுடன்

திருச்சி த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது

அவசியமென்று தமிழநாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம்

XIV/1947) 10(1)(c)

பிரிவிலும்,

10(1)(d)

பிரிவின்

வரம்பு

நிபந்தனையிலும்

வழங்கியுள்ள

அதிகாரங்களைக்

க�ொண்டு,

தமிழநாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன த�ொழிற்தகராறு,

திருச்சி, த�ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்ப்பட வேண்டும்

என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. P. ப�ொன்னுச்சாமி (ப.எண்.56495) ஓட்டுநருக்கு

தினக்கூலி பணிக்காலத்தை

இரண்டு வருட காலத்திற்கு நீட்டிப்பு

செய்து நிர்வாகம் வழங்கிய LD2P1/2226 நாள் 28.04.2016 நாளிட்ட

உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை

நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவுகள்

பிறப்பிக்கவும்."

மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சி,

த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ள்

ளப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், டியுரோபிளக்ஸ் (பி) லிமிடெட்

[அரசாணை (டி) எண் 64, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்ாட்டு (டி1)த் துறை, 2 பிபரவரி 2024, தை 19,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/107/2024.—கிருஷ்ணகிரி

மாவட்ட

ம்,

டியுர�ோபிளக்ஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு எதிராக

கிருஷ்ணகிரி

மாவட்ட

அனைத்து

த�ொழிலாளர்

சஙகம்

(இணைப்பு-AITUC)

என்ற

த�ொழிற்சஙகம்

எழுப்பியுள்ள

த�ொழிற்தாாவாவில் மேலே ஒன்றில் படிக்கப்பட்ட த�ொழிலாளர்

உதவி ஆணையர்(சமரசம்) மற்றும் மேலே இரண்டில் படிக்கப்பட்ட

முதன்மைச் செயலாளர் / த�ொழிலாளர் ஆணையரின் பரிந்துரையினை

அரசு ஆராய்ந்து இணைப்பில் காணும் காரணஙகளுக்காக

த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை

எண்கள்

1,4,5,6,7,8,9,11,12,13

,14,15,16,17,18,19,20 மற்றும் 21-ஐ நீதிமன்ற தீர்விற்கு விடத்

தேவையில்லை

என முடிவெடுத்து அவ்வாறே ஆணையிடுகிறது.

வ.

எண்

க�ோரிக்கை

எண்கள்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான காரணம்

1.

1.

த�ொழிற்சாலை

யில்

300-க்கும் மேற்பட்ட

த�ொழிலாளர்கள்

பணிபுரிந்து வருகிறார்கள்.

அவர்களில் எந்தவ�ொ

ரு

த�ொழிலாளிக்கும்

பணி நிரந்தரம்

வழஙகப்படவில்லை

.

அனைத்து

த�ொழிலாளர்களும்

நேரடி உற்பத்தியில்

ஈடுபடுவதாலும்,

த�ொடர்ச்சியாக

பணிபுரிந்து வருவதாலும்

480 நாட்கள் பணி

முடித்த அனைத்து

த�ொழிலாளர்களும் பணி

நிரந்தரம் செய்யப்பட

வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

த�ொடர்ாக

1981-ம்

வருடத்திய

பணிநிரந்தரச்

சட்டத்தின்

கீழ் மனு

தாக்கல் செய்து

நிவாரணம் காண

வழிவகை உள்ளது

என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

2.

4.

த�ொழிற்சாலை

யில்

பணிபுரியும்

த�ொழிலாளர்களுக்கு

இதுவரை பணி நேரப்படி

வழஙகப்படுவதில்லை

.

எனவே

, ஒவ்வொரு

த�ொழிலாளர் களுக்கும்

ஷிப்ட் ஒன்றுக்கு

ரூ.100/- பணி

நேரப்படியாக வழஙக

வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

நிர்வாகத்தின்

நிதிநிலைமையை

ப�ொருத்தது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

3.

5.

த�ொழிலாளர்களுக்கு

த�ொழிலாளர் ஈட்டுறுதி

மருந்தகம் (ESI) இல்லை

.

அதனால், ஒவ்வொரு

த�ொழிலாளிக்கும்

குழுக்காப்பீட்டு திட்டம்

மூலமாக ரூ.2,00,000/-

க்கான இன்சூரன்ஸ்

பாலிசி வழஙகப்பட

வேண்டும். மேலும்,

த�ொழிலாளர்கள்

எவ்வகை சிகிச்சை

க்கு

உட்பட்டாாலும்

ரூ.5,00,000/-க்கான

இன்சூரன்ஸ் பாலிசியை

நடைமுறைபடுத்த

வேண்டுமெனவும்,

த�ொழிற்சாலை

யில்

பணிபுரியும்

த�ொழிலாளர்களுக்கு

விபத்து ஏற்பட்டால�ோ

கிருஷ்ணகிரி தனியார்

மருத்துவமனைகளுக்கு

அனுப்பி சிகிச்சை

அளிக்க எஙகள்

சஙகத்துடன் பேசி

முடிக்க வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

த�ொடர்ாக

ESI சட்டத்தின்

கீழ் நிவாரணம்

காண வழிவகை

உள்ளது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

4.

6.

த�ொழிலாளர்களுக்கு

எவ்வித ஷிப்டில்

பணிபுரிந்தாாலும்

ஒவ்வொரு

த�ொழிலாளிக்கும்

தினமும் ரூ.50/-

மதிப்புள்ள உணவு

பண்டம் வழஙகப்பட

வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

நிர்வாகத்தின்

விருப்பத்தை

ப�ொருத்தது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

62

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

வ.

எண்

க�ோரிக்கை

எண்கள்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான காரணம்

5.

7.

தற்போது

த�ொழிற்சாலை

யில் உணவு

விடுதி செயல்பட்டு

வருகிறது. அதில்

வழஙகப்படும் உணவு

வகைகள் தரமானதாக

வழஙகப்பட வேண்டியும்,

வழங்குகின்ற உணவு

எவ்வித இலாப ந�ோக்க்கம்

இல்லாமல் சேவை

அடிப்படையில் அனைத்து

த�ொழிலாளர்களுக்கும்

இலவசமாக உணவு

வழஙகப்பட வேண்டும்.

மேலும் தினமும் ஒரு

வாழைப்பழம் வழஙகப்பட

வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

த�ொடர்ாக

த�ொழிற்சாலை

சட்டத்தின் கீழ் தீர்வு

காண வழிவகை

உள்ளது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

த�ொழிலாளர் நீதிமன்ற

தீர்ப்புக்கு விடத்

தேவையில்லை

.

6.

8.

த�ொழிலாளர்கள்

அனைவருக்கும்

அடிப்படை சம்பளம்,

பஞசப்படி, மாறும்

பஞசப்படி ஆகியவற்றை

இரண்டு மாத சம்பளத்தை

கணக்கிட்டு பண்டிகை

முன்பண

மாக வழஙக

வேண்டும். அவற்றை

24

தவணைகளில் பிடித்தம்

செய்துக் க�ொள்ள்

ள

வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

நிர்வாகத்தின்

விருப்பத்தை

ப�ொருத்தது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

7.

9.

த�ொழிலாளர்கள்

குடும்பத்தில் திருமண

வைபவஙகளுக்கு

இதுவரை முன்பண

ம்

வழஙகப்படவில்லை

.

எனவே

, த�ொழிலாளர்

மற்றும் த�ொழிலாளியின்

இரத்த சம்மந்தப்பட்ட

குடும்ப உறுப்பினரின்

திருமண செலவிற்கு

முன்பண

மாக ரூ.50,000/-

(ரூபாய் ஐம்பது ஆயிரம்)

வழஙகப்பட வேண்டும்.

அந்த பணத்தை

நீண்டகால கடனாக

மாதம் ரூ. 1000/-

ஊதியத்தில் பிடித்தம்

செய்து க�ொள்ளும்

வகையில் வழஙகப்பட

வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

நிர்வாகத்தின்

நிதிநிலைமை மற்றும்

விருப்பத்திற்கு

உட்பட்டது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

8.

11.

த�ொழிற்சாலை

யில்

பணிபுரியும்

த�ொழிலாளர்களின்

பெற்றோர்கர்கள் இயற்கை

மரணம் அல்லது

ந�ோய்வாய்ப்பட்டு

இறந்தாால்,

ஈமச்சடங்

கிற்காக

நிர்வாகம் ரூ.25,000/-

இலவசமாக வழஙகப்பட

வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

நிர்வாகத்தின்

விருப்பத்தை

ப�ொறுத்தது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

வ.

எண்

க�ோரிக்கை

எண்கள்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான காரணம்

9.

12.

த�ொழிற்சாலை

யில்

பணிபுரியும்

த�ொழிலாளர்கள் விபத்து

மூலமாகவ�ோ அல்லது

ந�ோய்வாய்பட்டோ

இறந்துப�ோகும்

த�ொழிலாளிகளுக்கு

நஷ்ட ஈடாக

ரூ.5,00,000/- (ரூபாய்

ஐந்து லட்சம்) நிர்வாகம்

வழஙக வேண்டும்

அல்லது த�ொழிலாளி

க�ொடுக்கும் ஒரு நாள்

சம்பளத்திற்கு நிகராக

நிர்வாகம் மூன்று மடங்கு

சஙகத்துடன் பேசி வழஙக

வேண்டும்

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

நிர்வாகத்தின்

விருப்பத்தை

ப�ொறுத்தது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்ப்பிற்கு

விடத் தேவையில்லை

.

10.

13.

த�ொழிற்சாலை

யில்

பணிபுரியும்

த�ொழிலாளர்களுக்கு

ஈட்டிய விடுப்பு (E.L)

தற்செயல் விடுப்பு

(CL) மருத்துவ விடுப்பு

(S.L) ஆகிய எவ்வித

விடுப்பும் இதுவரை

வழஙகப்படவில்லை

.

எனவே

, எஙகள்

சஙகத்துடன் பேசி

மேற்கண்ட விடுப்புகளை

வழஙகப்பட வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

த�ொடர்ாக

1948-ம் வருடத்திய

த�ொழிற்சாலை

சட்டத்தின் கீழ்

நிவாரணம்

காண வழிவகை

உள்ளது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்ப்பிற்கு

விடத் தேவையில்லை

.

11.

14.

த�ொழிலாளர்கள்

மாதத்தில் நான்கு

நாட்கள் வரை

எதிர்ப்ாராத

விதமாக விடுப்பு

எடுத்துக்கொள்ளும்

பட்சட்சத்தில், எந்தவகை

விடுப்ாக இருப்பினும்

அந்த விடுப்பு லாஸ்

ஆப் பே (LOP) ஆக

இருந்தாாலும் வருகைப்

படியாக (Attantence

Bonus) ரூ. 500/-

ஐ நிர்வாகம் வழஙக

வேண்டும்.

த�ொழிலாளர்கள்

லாஸ் ஆப் பே

(LOP) எடுத்தாாலும்

வருகைப்படி வழஙக

க�ோருவது முரண்பாடாக

உள்ளது என்பத

ால்

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

12.

15.

நமது த�ொழிற்சாலை

நகர்புறத்திற்கு

அருகாமையில்

இல்லை

என்பத

ால்

த�ொழிற்சாலை

யில்

பணிபுரியும்

த�ொழிலாளர்கள்

மற்றும் அவர்களது

குடும்பத்தினருக்கு

எதிர்ாராத விதமாக

உடல்நல்நலக்குறைவ�ோ

அல்லது விபத்தோ

ஏற்பட்டாால், நிர்வாகம் 24

மணி நேரம் ஆம்புலன்ஸ்

வசதி செய்து தர

வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

த�ொழிற்சாலை

சட்டத்தின் கீழ்

தீர்வு காண

வழிவகை உள்ளதால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

Feb. 28, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

  63

வ.

எண்

க�ோரிக்கை

எண்கள்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான காரணம்

13.

16.

நமது த�ொழிற்சாலை

நகர்புறத்திற்கு

அருகாமையில் இல்லை

என்பத

ால், அனைத்து

த�ொழிலாளர்களும்

கிராமஙகளில் இருந்து

பணிக்கு வருவதால்,

இரவு நேர ஷிப்ட்

த�ொழிலாளிகள் 50 பேர்

வரை தங்கி ஓய்வு

எடுப்பதற்கு அடிப்படை

வசதியுடன் கூடிய

ஓய்வு அறையைக் கட்டி,

அவற்றில் படுக்கை

கள்

(Beds) தலையணைகள்

(Pillows) ப�ோர்வைகள்

(Blankets) ஆகியவற்றை

வழஙக நிர்வாகம் ஏற்ாடு

செய்ய வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

த�ொடர்ாக

த�ொழிற்சாலை

சட்டத்தின் கீழ்

நிவாரணம்

காண வழிவகை

உள்ளது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

14.

17.

மாநில த�ொழிலாளர்

ஈட்டுறுதி (ESI)

மருத்துவ வசதியின் கீழ்

நமது த�ொழிற்சாலை

வராததால்,

த�ொழிலாளர்கள் வேலை

செய்யும் காலஙகளில்

எதிர்ாராத விதமாக

எந்தவிதமான காயம்

அடைந்தாாலும் அதற்கு

அனைத்து செலவையும்

நிர்வாகம் ஏற்றுக் க�ொள்ள்

ள

வேண்டும் என்றும், காயம்

அடைந்த நாட்களில்

இருந்து அவர் மீண்டும்

பணிக்கு வந்த நாட்களாக

கருதி முழு சம்பளம்

வழஙக வேண்டும்.

இக்கோரிக்கை

குறித்து ஆராய்கை

யில்

த�ொழிற்சாலை

யில் குருப்

இன்#ரன்ஸ் உள்ளதா

என தெரிவிக்கவில்லை

மேலும் குருப்

இன்#ரன்ஸ்

இல்லாதபட்ச

ட்சத்தில்

இக்கோரிக்கை

நிர்வாகத்தின்

நிதிநிலைமை

மற்றும் விருப்பத்தை

ப�ொருத்தது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

15.

18.

த�ொழிலாளர்களுக்கு

மருத்துவபடி

வழஙகப்படுவதில்லை

.

எனவே

, பணிபுரியும்

த�ொழிலாளர்கள்

அனைவருக்கும்

மருத்துவப்படியாக மாதம்

ரூ.1,000/- வழஙகப்பட

வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

நிர்வாகத்தின் நிதி

நிலைமை மற்றும்

விருப்பத்தை

ப�ொருத்தது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

16.

19.

த�ொழிலாளர்களுக்கு

தீபாவளி பண்டிகைக்கு

15 நாட்களுக்கு முன்பு 30

சதவீத ப�ோனசும்,

ரூ.20,000/-ம்

ஊக்கத்தொகை

யும்

சஙகத்துடன் பேசி

வழஙகப்பட வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை

யில் எந்த

ஆண்டிற்கான

ப�ோனஸ் வழஙக

க�ோருகிறது என்ற

விவரஙகள் முழுமையாக

இல்லாதத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

வ.

எண்

க�ோரிக்கை

எண்கள்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான காரணம்

17.

20.

த�ொழிலாளர்களுக்கு

ஆயுத பூஜை

அன்பளிப்ாக ரூ.5,000/-

மதிப்புள்ள ப�ொருள்

அல்லது பணமாகவ�ோ

வழஙகப்பட வேண்டும்.

ஆயுத பூஜை

அன்பளிப்பு வழங்குவது

நிர்வாகத்தின்

விருப்பத்தை

ப�ொறுத்தது என்பத

ால்

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

18.

21.

த�ொழிலாளர் மற்றும்

அவரது குடும்பத்தினரை

வருடத்திற்கு ஒரு முறை

இரண்டு நாட்கள் நிர்வாக

செலவில் சுற்றுலா

அழைத்துச் செல்ல்ல

வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

நிர்வாகத்தின்

விருப்பத்தை

ப�ொறுத்தது என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

நீதிமன்ற தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

பாராகƒோட் புராடக்ட்ஸ் லிமிடெட், ஓசூர்

[அரசாணை (டி) எண். 65, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்ாட்டு (டி1)த் துறை, 2 பிபரவரி 2024, தை 19,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/108/2024.—நிர்வாகம் பாராக�ோட் புராடக்ட்ஸ்

லிமிடெட்,

ஓ#ர்

என்ற

நிர்வாகத்திற்கும்

பாராக�ோட்

புராடக்ட்ஸ் யுனைடெட் எம்ப்ளாளாயீஸ் யூனியன், ஓ#ர் என்ற

த�ொழிற்சஙகஙகத்திற்கும் இடையே த�ொழிற்தகராறு எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தகராறை கீழக்காணும்

எழுவினாக்களுடன் ஓசூர் த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக

அனுப்புவது

அவசியமென்று

தமிழநாடு

ஆளுநர்

அவர்கள்

கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்

வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு,

மேற்சொன்ன தகராறுகளை, கீழக்காணும் எழுவினாக்களுடன் ஓ#ர்,

த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்ப்பட வேண்டும்

என்று தமிழநாடு ஆளுநர் அவர்கள் ஆணையிடுகிறார்.

எழுவினா-1

தற்போது ஒவ்வொரு த�ொழிலாளிக்கும் வழஙகப்பட்டு வரும்

சம்பளத்திலிருந்து கூடுதல் ஊதிய உயர்வார்வாக மாதம் ரூ.20,000/-

வழஙக

வேண்டுமென்றன்ற

த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை

நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

எழுவினா -2

நிர்வாகத்திற்கும்

த�ொழிற்சஙகத்திற்கும்

இடையே

ஏற்படுத்தப்படும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு

ஒருமுறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றன்ற த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை

நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள்

பிறப்பிக்கவும்.

எழுவினா -3

நிர்வாகத்திற்கும்

த�ொழிற்சஙகத்திற்கும்

இடையே

ஏற்படுத்தப்படும் ஊதிய உயர்வு த�ொகை ஒரே தவணையாக வழஙக

நிர்வாகம் முன்வர வேண்டுமென்றன்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு த�ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு ஓ#ர்

த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ள்

ளப்படுகிறது.

64

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

[அரசாணை (டி) எண். 66, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்ாட்டு (டி1)த் துறை, 2 பிபரவரி 2024, தை 19,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/109/2024.——பாராக�ோட் புராடக்ட்ஸ் லிமிடெட்,

ஓசூர் என்ற நிர்வாகத்திற்கு எதிராக பாராக�ோட் புராடக்ட்ஸ்

யுனைடெட் எம்ப்ளாளாயீஸ் யூனியன், ஓ#ர் என்ற த�ொழிற்சஙகம்

எழுப்பியுள்ள த�ொழிற்தாாவாவில் மேலே ஒன்றில் படிக்கப்பட்ட

த�ொழிலாளர் உதவி ஆணையர்(சமரசம்) மற்றும் மேலே இரண்டில்

படிக்கப்பட்ட முதன்மைச் செயலாளர் / த�ொழிலாளர் ஆணையரின்

பரிந்துரையினை

அரசு

ஆராய்ந்து

இணைப்பில்

காணும்

காரணஙகளுக்காக க�ோரிக்கை

எண்கள் 4, 5, 6, 7 மற்றும் 8-ஐ

த�ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு விடத் தேவையில்லை

என

முடிவெடுத்து அவ்வாறே ஆணையிடுகிறது.

வ.

எண்

க�ோரிக்கை

எண்கள்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான காரணம்

1.

4.

பெரும்பான்மையான

த�ொழிலாளர்கள்,

“பாராக�ோட் புராடக்ட்ஸ்

யுனைடெட் எம்ப்ளாளாயீஸ்

யூனியன்” என்ற

சஙகத்தில் சேர்ந்து விட்ட

விவரத்தை

விரைவுத்

தபாலில் எதிர்மனுதாரர்

நிர்வாகத்திற்கு

அனுப்ப்பட்டு வாஙக

மறுத்தத

ால் H.R

மேனேஜர் அவர்களுக்கு

வாட்ஸ்ஆப் மூலம்

அனுப்பி நிரூபித்துள்ள

நிலையில் பெரும்பான்மை

சஙகமான மனுதாரரின்

சஙகத்துடன்

பேச்சுவார்த்தை

நடத்தி

ஒப்பந்தம் ப�ோட

நிர்வாகம் முன்வர

வேண்டும்.

பாராக�ோட்

புராடக்ட்ஸ் லிமிடெட்,

நிறுவனத்தில் இரண்டு

த�ொழிற்சஙகஙகள்

செயல்பட்டு வருகிறது.

இதில் ஏஐடியுசி

த�ொழிற்சஙகம்

நிர்வாகத்துடன்

பேச்சுவார்த்தை

நடத்தி

அதன் இறுதியில் ஒரு

கணிசமான த�ொகை

ஊதிய உயர்வார்வாக

க�ொடுக்க நிர்வாகம்

ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால் மனுதாரர்

த�ொழிற்சஙகம்

நியாயமில்லாத

நடைமுறைக்கு

ஒத்துவராத, ஏற்கனவே

பின்பற்றி வந்த

நடைமுறைகளுக்கு

முரணாக

க�ோரிக்கை

களை

வைத்ததால்

அவர்களுடன்

ஒப்பந்தம் ஏற்படுத்த

இயலவில்லை

.

இருந்த ப�ோதிலும்

01.02.2022-ல்

ஏற்பட்ட

ஒப்பந்தப்படியான

பலன்களை

மனுதாரர்

சங்கத்தை சேர்ந்த

த�ொழிலாளர்களுக்கும்

வழஙக நிர்வாகம்

தயாராக உள்ளதால்,

இக்கோரிக்கை

யினை

த�ொழிலாளர்

நீதிமன்றத் தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

வ.

எண்

க�ோரிக்கை

எண்கள்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான காரணம்

2.

5.

த�ொழிலாளர்களுக்கு

வழஙகப்படும்

ஊதிய உயர்வுத்

த�ொகையில் பாதி

த�ொகையை அடிப்படை

சம்பளமாகவும்,

பாதி த�ொகையை

பஞசப்படியில் சேர்த்து

வழஙக நிர்வாகம்

முன்வர வேண்டும்.

க�ோரிக்கை

எண்

3-ல் ஊதிய உயர்வு

வழஙக பரிந்துரை

செய்யப்பட்டுள்ளதால்,

ஊதிய உயர்வு

த�ொகையில் பாதி

த�ொகையை அடிப்படை

சம்பளமாகவும்,

பாதி த�ொகையை

பஞசப்படியில் சேர்த்து

வழஙக க�ோருவது

நியாயமற்றதாகும்

என்பத

ால்

இக்கோரிக்கை

யினை

த�ொழிலாளர்

நீதிமன்றத் தீர்விற்கு

விடத் தேவையில்லை

.

3.

6.

ஊதிய உயர்வு

ஒப்பந்தத்தை

திசை திருப்பும்

ந�ோக்கில் 4 ஆண்டு

காலமாக விடுப்பு

எடுத்தத

ாகக் கூறி 6

த�ொழிலாளர்களுக்கு

காரணம் க�ோரும்

அறிவிப்பு வழங்கி

விசாரணை நடத்துவதை

கைவிட நிர்வாகம்

முன்வர வேண்டும்.

இவ்விசாரணை

குறித்து நிர்வாகத்தின்

முடிவு எடுத்த பின்பு

த�ொழிற்தகராறுகள்

சட்டப்படி மனு

தாக்கல் செய்து

நிவாரணம் காண

வழிவகையுள்ளதால்

இக்கோரிக்கை

யினை

த�ொழிலாளர்

நீதிமன்றத் தீர்ப்பிற்கு

விடத் தேவையில்லை

.

4.

7.

த�ொழிலாளர்கள்

மற்றும் அவர்களின்

குடும்பத்தினர்கர்கள்

அனைவருக்கும் காப்பீடு

வசதி ரூ.10,00,000/-

(ரூபாய் பத்து இலட்சம்)

வரை காப்பீடு செய்து

வழஙக நிர்வாகம்

முன்வர வேண்டும்.

த�ொழிலாளர்களுக்கு

மருத்துவ காப்பீடு

பாலிசி ரூ.1,50,000/-

க்கு எடுத்துள்ளதாக

தெரிவித்து இதற்கு

மேல் எடுக்க இயலாது

என நிர்வாகம்

தனது பதிலுரையில்

தெரிவித்துள்ளது.

எனவே

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

நிர்வாகத்தின்

விருப்புரிமை மற்றும்

நிதிநிலைமை

ப�ொறுத்தது என்பத

ால்,

இக்கோரிக்கை

யினை

த�ொழிலாளர்

நீதிமன்றத் தீர்ப்பிற்கு

விடத் தேவையில்லை

.

Feb. 28, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

  65

வ.

எண்

க�ோரிக்கை

எண்கள்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான காரணம்

5.

8.

இ.எஸ்.ஐ

வசதிக்குட்பட

ாத

த�ொழிலாளர்கள்

அனைவருக்கும்

மருத்துவ விடுப்புடன்

கூடிய சிகிச்சை

செலவு

வழஙக நிர்வாகம்

முன்வர வேண்டும்.

நிர்வாகம் இ.எஸ்.ஐ

வசதிக்குட்பட

ாத

த�ொழிலாளர்களுக்கு

மருத்துவ காப்பீடு

பாலிசி எடுத்துள்ளதாக

தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில்

காப்பீட்டு கழகத்தாால்

த�ொழிலாளர்களுக்கு

அனுமதிக்கப்பட்ட

த�ொகை மருத்துவ

செலவிற்காக

வழஙகப்படும் என்றும்,

மருத்துவ விடுப்பு

வழங்குவதற்கு

த�ொழிற்சாலை

சட்டத்தில் இடமில்லை

என நிர்வாகம்

தெரிவித்துள்ளது.

மருத்துவ விடுப்பு

வழங்குவது

நிர்வாகத்தின்

விருப்புரிமைக்குட்

பட்டது என்பத

ால்,

இக்கோரிக்கை

யினை

த�ொழிலாளர்

நீதிமன்றத் தீர்ப்பிற்கு

விடத் தேவையில்லை

.

ஜி.டி.என். என்டர்பிரைசஸ் லிமிடெட் யுனிட்-1, உடுமலை,

திருப்பூர் மாவட்டம்.

[அரசாணை (டி) எண் 67, தொழிலாளர் நலன் மற்றும்

திறன் மேம்ாட்டு (டி1)த் துறை, 2 பிபரவரி 2024,

தை 19, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/110/2024.—ஜி.டி.என். என்டர்பிரைசஸ் லிமிடெட்,

யுனிட்-1

உடுமலை,

திருப்பூர்

என்ற

நிர்வாகத்திற்கு

எதிராக தேசிய பஞ்சாலைத் த�ொழிலாளர் சஙகம், க�ோவை

என்ற த�ொழிற்சஙகம் எழுப்பியுள்ள த�ொழிற்தாாவாவில் மேலே

ஒன்றில் படிக்கப்பட்ட த�ொழிலாளர் உதவி ஆணையர்(சமரசம்)

மற்றும்

மேலே

இரண்டில்

படிக்கப்பட்ட

முதன்மைச்

செயலாளர் / த�ொழிலாளர் ஆணையரின் பரிந்துரையினை அரசு

ஆராய்ந்து, கீழக்காணும் காரணஙகளுக்காக த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கையை

த�ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு விடத்

தேவையில்லை

என முடிவெடுத்து அவ்வாறே ஆணையிடுகிறது.

வ.

எண்

க�ோரிக்கை

விவரம்.

மறுப்புக்கான காரணம்

நிர்வாகத்தின் நூற்பாலையில்

வேலை செய்து வரும்

பிட்டர்கர்கள், எலக்ட்ரீசியன்,

மெயின்டன

ன்ஸ் பிரிவு

த�ொழிலாளர்களுக்கு

ஆலையில் நடைமுறையில்

உள்ள 12(3) ஒப்பந்த்தில்

குறிப்பிட்டுள்ள அடிப்படை

ஊதியம் ரூ.1208/- பெற்று

வேலை செய்து வரும்

இவர்களுக்கு 26 வேலை

நாட்களுக்கு ரூ.3,000/-வீதம்

ஊதிய உயர்வு

வழஙக வேண்டும்.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

த�ொழிலாளர்களின்

ஒரு பிரிவினரை

மட்டும் அதிக

வேலைக்கு அதிக

ஊதியம் வழஙக

வேண்டும் என்பது

த�ொழிலாளர்களை

பாகுபடுத்துவதாக

(Discriimination)

அமைகிறது

என்பத

ாலும், அதிக

வேலை பளு

த�ொடர்ாக எவ்வித

சான்றவானங்களையும்

வ.

எண்

க�ோரிக்கை

விவரம்.

மறுப்புக்கான காரணம்

மனுவில�ோ அல்லது

பேச்சுவார்த்தை

யின்

ப�ோத�ோ த�ொழிற்சஙகம்

தரப்பில் தாக்கல்

செய்யப்படவில்லை

என்பத

ாலும்,

இக்கோரிக்கை

யினை

த�ொழிலாளர் நீதிமன்ற

தீர்விற்கு விடத்

தேவையில்லை

.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம்,

(கƒோவை கƒோட்டம்), கƒோவை

[அரசாணை

(டி)

எண்

68,

தொழிலாளர்

நலன்

மற்றும்

திறன்

மேம்ாட்டு

(டி1)த்

துறை,

2

பிபரவரி

2024,

தை 19, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/111/2024.— தமிழநாடு அரசு ப�ோக்குவரத்துக்

கழகம், (க�ோவை க�ோட்டம்) க�ோவை என்ற நிர்வாகத்திற்கும்,

தமிழநாடு அரசு ப�ோக்குவரத்து சீருடை பணியாளர் த�ொழிற்சஙகம்,

க�ோவை

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராறு

எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை கீழக்காணும்

ஏழுவினாவுடன் க�ோவை த�ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக

அனுப்புவது

அவசியமென்று

தமிழநாடு

ஆளுநர்

அவர்கள்

கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராறுகள் சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்

வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு,

இத்தகராறை கீழக்காணும் எழுவினாவுடன் க�ோவை த�ொழிலாளர்

நீதிமன்றத்தின்

தீர்விற்காக

அனுப்ப்பட

வேண்டும்

என்று

தமிழநாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

த�ொழிற்சஙக உறுப்பினரான திரு. K. ரஙகராஜ், நடத்துநருக்கு

(ப.எண்.13560) 04.11.2018 முதல் நிர்வாகம் பணி வழஙக

மறுத்த காரணத்தால் அவருக்கு மேற்படி காலகட்டத்திற்கு

உரிய முழு சம்பளம், பணி த�ொடர்ச்சி, 2018 மற்றும் 2019

வருடத்திற்குரிய வருடாந்திர ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு

ப�ோன்றன்ற பணப் பலன்கள், நிர்வாகம் வழஙக வேண்டுமென்றும்

மற்றும் மனுதாரருக்கு அடிப்படை ஊதியமான ரூ.41,800/-லிருந்து

நிரந்தரமாக ஒரு நிலை குறைத்து ரூ.40,600/- என நிர்வாகம்

பிறப்பித்த 05.10.2019-நாளிட்ட உத்தரவு இரத்து செய்ய வேண்டும்

என்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம்

எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு க�ோவை,

த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ள்

ளப்படுகிறது.

GVK-EMRI

[அரசாணை

(டி)

எண்

73,

தொழிலாளர்

நலன்

மற்றும்

திறன்

மேம்ாட்டு

(டி2)த்

துறை,

9

பிபரவரி

2024,

தை 26, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/112/2024.—GVK-EMRI என்ற நிர்வாகத்திற்கு

எதிராக தமிழநாடு மருத்துவமனை ஊர்தி ஓட்டுநர் பணியாளர்கள்

சஙகம் என்ற த�ொழிற்சஙகம் எழுப்பியுள்ள த�ொழிற்தாாவாவில் மேலே

ஒன்றாவதாக படிக்கப்பட்ட, த�ொழிலாளர் துணை ஆணையரின்

(தலைமையிடம்) சமரச முறிவறிக்கை

மற்றும் இரண்டாாவதாகப்

படிக்கப்பட்ட முதன்மைச் செயலாளர் / த�ொழிலாளர் ஆணையரின்

பரிந்துரை ஆகியவற்றை

ஏற்று இணைப்பில் காணும் க�ோரிக்கை

களை

அதன் எதிரே குறிப்பிட்ட காரணஙகளுக்காக த�ொழிற்தீர்ப்பாயத்தின்

66

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

தீர்விற்கு விடத் தேவையில்லை

என அரசு ஆணையிடுகிறது.

வ.

எண்

க�ோரிக்கை

எண்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான

காரணம்

1.

1

480 நாட்களுக்கு

மேல் த�ொடர்ச்சியாக

பணிபுரிந்துள்ள

ஓட்டுநர்கள்

அனைவரையும்

பணி நிரந்தரம்

செய்து அரசு

நேரடியாகப் பணி

வழங்கிட வேண்டும்

என த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள் இல்லை

என தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

த�ொழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

2.

2

உச்சநீதிமன்ற

தீர்ப்பின்படி சம

வேலைக்கு சம

ஊதியம் என்னும்

அடிப்படையில்

அரசு

மருத்துவமனை

ஓட்டுநர் மற்றும்

ஊழியர்கர்களுக்கு

இணையான

காலமுறை

ஊதியம் நிர்ணய

ம்

செய்யப்பட

வேண்டும் என

த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள் இல்லை

என தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும்

வகையில்

த�ொழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

வ.

எண்

க�ோரிக்கை

எண்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான

காரணம்

3.

3

ம�ோட்டார்

ப�ோக்குவரத்து

த�ொழிலாளர்

சட்டம் மற்றும்

ம�ோட்டர் வாகன

சட்டத்தின்படி

வேலை நேரம்

மற்றும் ஊர்தி

இயங்கும்

தூரத்திற்கு

ஏற்றவாறு

ஓட்டுநர்கள்

பணி அமைத்திட

வேண்டும் என்றும்,

எட்டு மணி

நேரம் வேலை

நேரமாகவும்,

கூடுதலான

நேரத்திற்கு மிகை

நேரப்பணிக்கான

சட்டப்படியான

இரட்டை 

ஊதியமும்

வழங்கிட வேண்டும்

என த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள்

இல்லை

என

தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

த�ொழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

4.

4

செஞ்சிலுவை சஙக

நிர்வாகத்தில் 10

ஆண்டுகளில்

இருந்து 5

ஆண்டுகள் வரை

பணி செய்த

த�ொழிலாளர்களை

GVK EMRI

நிறுவனம் தான்

பத்திரிக்கை

யில்

விளம்பரப்படுத்தி

நேர்முக தேர்வு

வாயிலாக நியமனம்

செய்ததைத்

த�ொடர்ந்து,

தற்போது மீண்டும்

GVK EMRI

நிர்வாகத்திற்கே

எடுத்துக் க�ொண்ட

பின்னும் பழைய

பணிக்காலத்தை

ஏற்க மறுப்பது

நியாயமற்றதாகும்

என்றும், புதிய

நியமனமாக

கருதாமல் முழு

பணிக்காலத்தை

யும்

இணைக்க

வேண்டும் என

த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள்

இல்லை

என

தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

த�ொழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

Feb. 28, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

  67

வ.

எண்

க�ோரிக்கை

எண்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான

காரணம்

5.

5

ஏற்கனவே

பெற்று

வந்த சம்பள

விகிதத்தை

GVK EMRI

நிர்வாகம்

தன்னிச்சைய

ாக

மாற்றியிருப்பதை

திரும்பப்பெற

வேண்டும் என

த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள்

இல்லை

என

தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

த�ொழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

6.

6

ப�ொய் புகார்,

பழிவாங்கும்

அடிப்படையில்

பணி நீக்கம்

செய்யப்பட்ட

தி. ருத்திர

க�ோட்டிஸ்வரன்

அவர்கள் மீது

எடுக்கப்பட்ட

நடவடிக்கை

திரும்ப

பெற வேண்டும்

என்றும்,

பணித்தொட

ர்ச்சி

மற்றும் பின்

சம்பளத்துடன்

பணி வழஙகப்பட

வேண்டும் என்றும்,

தற்காற்காலிக பணி

நீக்க காலம்

முழுமைக்கும்

சட்டப்படி

பிழைப்பூதியம்

வழஙகப்பட

வேண்டும் என

த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள்

இல்லை

என

தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

தெரழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

7.

7

1965-ஆம் வருட

ப�ோனஸ் சட்டப்படி

அரசு மருத்துவமனை

ஊர்தி ஒட்டுநர்கள்

மற்றும்

பணியாளர்களுக்கு

இணையான

ப�ோனஸ் வழங்கிட

வேண்டும் என

த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள்

இல்லை

என

தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

த�ொழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

வ.

எண்

க�ோரிக்கை

எண்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான

காரணம்

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

8.

8

அரசு

மருத்துவமனைகளில்

பணியாற்றி வரும்

அமரர் ஊர்தி, தாய்

சேய் நல ஊர்தி

ஓட்டுநர்கள் மற்றும்

பணியாளர்களாக

(600க்கு

மேற்பட்டவர்கள்)

பணிபுரிந்து

வருகிறவர்களுக்கு

தற்போதைய

மனிதவள

க�ொள்கை மற்றும்

பணிவிதிகளுக்கு

பதிலாக

நிலையாணைச்

சட்டத்தின்படி

சான்றளிக்கப்பட்ட

நிலையாணை

விதிகள்

உருவாக்கிட

வேண்டும் என

த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள்

இல்லை

என

தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

த�ொழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

9.

9

ஆபத்தான ந�ோய்

த�ொற்றுள்ள

ந�ோயாளிகளை

கையாளுவதினால்

ஓட்டுநர்

பணியாளர்களுக்கு

3 மாதத்திற்கு ஒரு

முறை மருத்துவ

பரிச�ோதனை செய்ய

வேண்டும் என

த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள்

இல்லை

என

தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

த�ொழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

10.

10

ஒரே பணியில்

அமர்த்தப்பட்ட

த�ொழிலாளர்களை

அரசு

தன்னிச்சைய

ாக

வேறு வேறு

பணிகளில்

பணியமர்த்தி,

மேற்கொள்ளும்

த�ொழிலாளர் விர�ோத

ப�ோக்கை கைவிட

வேண்டும் என

த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள்

இல்லை

என

தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

த�ொழிற்சஙகத் தரப்பில்

எவ்விதமான

68

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

வ.

எண்

க�ோரிக்கை

எண்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான

காரணம்

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

11.

11

பணி மூப்பு

அடிப்படையில்

ஓட்டுநர்

தஙகளின் ச�ொந்த

மாவட்டஙகளில்

பணி அமர்த்தப்பட

வேண்டும் என

த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள்

இல்லை

என

தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

த�ொழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

12.

12

ஆண்டு ஊதிய

உயர்வு நிலுவை

த�ொகை, அமரர்

ஊர்தி ஓட்டுநர்

பணியாளர்களுக்கு

2020 ஆண்டு வரை

கணக்கிடப்பட்டு

வழங்கியது

ப�ோல தாய்

சேய் நல ஊர்தி

ஓட்டுநர்களுக்கும்

நிலுவையில் உள்ள

ஊதிய உயர்வு

மற்றும் தாய்

சேய் நல ஊர்தி,

அமரர் ஊர்தி

ஓட்டுநர்களுக்கு

வழஙகப்பட்டு வந்த

வருடாந்திர ஊதிய

உயர்வு த�ொடர்ந்து

வழஙகப்படவேண்டும்

என்றும், நிலுவை

த�ொகைகளும்

உடனேனே

அறிவிக்கப்பட

வேண்டும் என

த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள்

இல்லை

என

தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

த�ொழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

வ.

எண்

க�ோரிக்கை

எண்

க�ோரிக்கை

விவரம்

மறுப்புக்கான

காரணம்

13.

13

ஏற்கனவே

ஓட்டுநர�ோடு

கிளீனர் பணி

அமர்த்த

ப்பட்டிருந்தன

ர்

கடந்த சில

ஆண்டுகளாக

கிளீனர் செய்ய

வேண்டிய

வேலையும்

ஓட்டுநர் மீதே

ப�ோடப்பட்டுள்ளது

என்றும், பழைய

முறைப்படி

வாகனஙகளுக்கு

கிளீனர்

பணி அமர்த்தப்பட

வேண்டும்

என த�ொழிற்சஙகம்

க�ோரியுள்ளது.

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

க்கு

நிர்வாகமானது

இத்தொ

ழிற்சஙகத்தின்

ஊழியர்கர்கள் தஙகளது

ஊழியர்கர்கள்

இல்லை

என

தெரிவித்ததை

மறுத்து

இந்நிறுவனத்தின்

ஊழியர்கர்கள் என

நிரூபிக்கும் வகையில்

த�ொழிற்சஙகத்

தரப்பில் எவ்விதமான

ஆவணஙகளும்

தாக்கல்

செய்யப்படாததால்,

த�ொழிற்சஙகத்தின்

இக்கோரிக்கை

யினை

சென்னை,

த�ொழிற்தீர்ப்பாயத்தின்

தீர்ப்பிற்கு விடத்

தேவையில்லை

.

இந்துஜா பவுண்டீரிஸ் லிமிடெட் (அச�ோக் லேலண்ட்

நிறுவனத்துடடன் இணைக்கப்பட்டது), காஞ்சிபுரம் மாவட்டம்.

[அரசாணை

(டி)

எண்

74,

தொழிலாளர்

நலன்

மற்றும்

திறன்

மேம்ாட்டு

(அ2)த்

துறை,

9

பிபரவரி

2024,

தை 26, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/113/2024.—காஞ்சிபுரம்

மாவட்டம்,

இந்துஜா

பவுண்டீரிஸ்

லிமிடெட்

(அச�ோக்

லேலண்ட்

நிறுவனத்துடன்

இணைக்கப்பட்டது) நிர்வாகத்திற்கும் காஞ்சிபுரம் ப�ொது த�ொழிலாளர்கள்

சஙகத்திற்குமிடையே த�ொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு

கருதுவதாலும்;

மேற்சொன்ன த�ொழிற்தகராறில் உள்ள க�ோரிக்கையை

காஞ்சிபுரம், த�ொழிலாளர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது

அவசியமென்று தமிழநாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947

ஆம்

ஆண்டு

த�ொழிற்தகராறுகள்

சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்

வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு,

இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் காஞ்சிபுரம், த�ொழிலாளர்

நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்ப்பட வேண்டும் என்று இதனால்

தமிழநாடு ஆளுநர் அவர்கள் ஆணையிடுகிறார்.

எழுவினா

கீழக்காணும் 44 த�ொழிலாளர்களை

கலம் 5-ல் கண்ட

தேதியிலிருந்து எதிர்மனுதாரர் நிர்வாகத்தாால் சட்டவிர�ோதமான

பணிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய க�ோரும் த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை

நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு

பிறப்பிக்கவும்?

வ.

எண்

த�ொ.

எண்

பெயர்

பணியில்

சேர்ந்த நாள்

பணியிலிருந்து

நீக்கப்பட்ட

நாள்

(1)

(2)

(3)

(4)

(5)

1

1216 A. பசுபதி

17.11.2011

31.03.2014

2

1178 M. செந்தில்குமார்

14.11.2011

31.03.2014

Feb. 28, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

  69

வ.

எண்

த�ொ.

எண்

பெயர்

பணியில்

சேர்ந்த நாள்

பணியிலிருந்து

நீக்கப்பட்ட

நாள்

(1)

(2)

(3)

(4)

(5)

3

1313 R. மணி

04.01.2012

31.03.2014

4

1102 V. ஆனந்தன்

10.10.2011

09.10.2013

5

1213 V. அன்புராஜ்

17.11.2011

31.03.2014

6

1159 P. மதன்ரான்ராஜ்

14.11.2011

31.03.2014

7

1148 P. வேலு

07.11.2011

06.11.2013

8

1201 R. திருமூர்த்தி

17.11.2011

31.03.2014

9

1121 M. சதிஷ்குமார்

14.11.2011

13.11.2011

10

1130 S. க�ௌரிசஙகர்

02.11.2011

01.11.2013

11

1169 A. யுவாராஜ்

14.11.2011

13.11.2013

12

1120 M. சக்கரவர்த்தி

14.10.2011

28.09.2013

13

1154 M. பிரபு

02.11.2011

01.11.2013

14

1118 M. பாலாஜி

12.10.2011

28.09.2013

15

1309 M. செங்குட்டுவன்

04.01.2012

31.03.2014

16

1228 சேக்சாக்சாஜிக்

21.11.2011

20.11.2013

17

1189 M. ராமாதாஸ்

14.11.2011

13.11.2013

18

1310 K. சிவாகுமார்

04.01.2012

31.03.2014

19 1232 A. க�ோபி

21.11.2011

20.11.2013

20 1288 S. பாபு

14.12.2011

31.03.2014

21 1138 R. ராஜேஷ்

02.11.2011 01.11.2013

22 1171 M. சாமிய்யாா

14.11.2011 31.03.2014

23 1185 D. பிரேம்நாம்நாத்

14.11.2011 13.11.2014

24 1230 S. ம�ோகன்

21.11.2011 20.11.2013

25 1048 V. விஜயகாந்தி

12.09.2011

28.09.2013

26 1197 R. முரசன்

17.11.2011 16.11.2013

27 1229 M. க�ோவிந்தராஜா

21.11.2011 22.11.2013

28 1242 M. வெங்கடேஷவரலு

21.11.2011 22.11.2013

29 1142 P. பிரபு மணிகண்டன்07.11.2011 13.05.2014

30 1162 K. வீரபாண்டியன்

14.11.2011 31.11.2014

31 1152 N. கஜேந்திரன்

07.11.2011 31.11.2014

32 1168 R. ராஜாசேகர்

14.11.2011 31.11.2014

33 1308 N. காளியப்பன்

04.01.2012 31.04.2014

34 1250 M. ராமாசந்திரன்

01.12.2012 31.03.2014

35 1386 E. மணிகண்டன்

02.04.2012 01.04.2014

36 1388 E. யுவராஜ்

02.04.2012

01.06.2014

37 1392 K. பாரதி

02.04.2012

01.04.2014

38 1396 N. சரவணன்

09.04.2012 08.08.2014

39 1397 K. ஏழுமலை

09.04.2012 08.05.2014

40 1398 M. மணிகண்டன்

09.04.2012 08.05.2014

41 1405 M. சிலம்பரசன்

16.04.2012 05.05.2014

42 1416 N. கதிரவன்

23.04.2012

22.05.2014

43 1420 M. லட்சமணன்

23.04.2012 22.04.2014

44 1425 P. பாலு

02.05.2012

01.05.2014

மேலும், 1947-ஆம் ஆண்டு த�ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் க�ொண்ட

நாளிலிருந்து

மூன்று

மாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாறு

காஞ்சிபுரம், த�ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் க�ொள்ள்

ளப்படுகிறது.

மாநகர் ப�ோக்குவரத்துக் கழகம், (சென்னை) லிமிடெட்

திருத்தம் அறிவிக்கை

No.II(2)/LWSD/114/2024.—தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு

எண்.39, நாள்.27-9-2023, பாகம்-II-பிரிவு 2-ல் பக்க்க எண்.613,

அறிவிக்கை

எண். No.II(2)/LWSD/864/2023-ல் அரசாணை (டி)

எண்.454, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்ாட்டுத் துறை,

நாள்.24-8-2023 பிரசுரம் செய்யப்பட்ட ஆணைக்கு கீழ்க்கண்டவாறு

திருத்தம் வெளியிடப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 58, தொழிலாளர் நலன் மற்றும்

திறன் மேம்ாட்டு (அ1)த் துறை, 1 பிபரவரி 2024,

தை 18, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

திருத்தம்

த�ொழிலாளர்

நலன்

மற்றும்

திறன்

மேம்ாட்டுத்

துறையின் அரசாணை (டி) எண்.454, நான் 24.08.2023-ல்

பல்வேறு இடஙகளில் ச�ொல்ல்லப்பட்ட திரு. ஆர். பாஸ்கரன்

(ப.எண்.டி 58547), நடத்துநர் என்பத

ற்கு பதிலாக "திரு. ஆர். பாஸ்கரன்

(ப.எண்.டி58547), ஓட்டுநர்" எனத் திருத்தி வாசிக்கவும்.

குமார் ஜயந்த்,

Üó² Ã´î™ î¬ô¬ñ„ ªêòô£÷˜.

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ

DEPARTMENT.

Exclusion of Certain Lands from Operation of the

Tamil Nadu Panchayats Act.

[G.O. Ms. No. 23, Rural Development and Panchayat Raj

(SGS.3), 6th February 2024, தை 23, «ê£ðA¼¶,

F¼õœÀõ˜ ݇´-2054.]

NOTIFICATION.

No.II(2)/RDPR/115/2024.—In

exercise

of

the

powers conferred by sub-section (2) of Section 125 of the

Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994),

the Governor of Tamil Nadu hereby excludes the land situated

within the boundaries of the Pelakuppam Village, Pelakuppam

Village Panchayat, Thindivanam Taluk, Villupuram District, with

the total extent as mentioned in the Schedule, be the same or a

little more or less, from the operation of the said Act,

with effect on and from the date of publication of this

Notification in the Tamil Nadu Government Gazette:-

70

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

Schedule.

Villupuram District, Thindivanam Taluk, Pelakuppam Village,

Pelakuppam Panchayat.

S.

No.

Total

Extent

(Hec.)

Classifi-

cation

Extent

With

drawn

(Hec.)

Boundaries

(Survey Nos)

East

West

North

south

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

45/1

0.04.0

Pathai

Poram-

boke

0.04.0

44/2

45/2A

7

45/2A

44/6

அறிவிக்கை

[G.O. Ms. No. 23, Rural Development and Panchayat Raj

(SGS.3), 6th February 2024, தை 23, «ê£ðA¼¶,

F¼õœÀõ˜ ݇´-2054.]

1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராாட்சிகள் சட்டம் (தமிழ்நாடு

சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)ன் கீழ் வழஙகப்பட்ட

அதிகாாரத்தின்படி தமிழக ஆளுநர் அவர்கள், இநத அறிவிக்கை

தமிழக அரசிதழில் வெளியிடடப்படும் நாநாளிலிருந்து அட்டணையில்

குறிககப்பட்டுள்ளவாாறு, விழுப்புரம் மாாவட்டம், திண்டிவனம் வட்டம்,

பெலாக்குப்பம் கிராாம ஊராாட்சி எல்லைக்குட்பட்ட பப

ரப்பளள

வுக்கு

சற்று ஏறவ�ோ, தாாழவ�ோ உள்ள நிலத்தை ஊராாட்சி சட்டத்திலிருந்து

விலககளிககப்படுகிறது என இதனாால் அறிவிக்கிறாார்:-

அட்டவணை

விழுப்புரம் மாாவட்டம், திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம் கிராாமம்,

பெலாக்குப்பம் ஊராாட்சி.

புல எண்

ம�ொத்த பரப்பு

வகை

பாடு

விலக்கு அளிக்

கப்படும் பரப்பு

நான்கு எல்லை

கள்

(புல எண்கள்)

கிழக்கு

மேற்கு

வடக்கு

தெற்கு

(1)

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

45/1

0.04.0

பாதை

புறம்

ப�ோக்கு

0.04.0

44/2

45/2A

7

45/2A

44/6

ப. செந்தில்குமார்,

அரசு முதன்மைச் செயலாள˜.

PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI

ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU