[ 1 ]
II-2-(9) (T Sup)—1
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F II—HK¾ 2 Þ¡ ެ특
Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó²
[R. Dis. No. 197/2009.
2024
[M¬ô: ரூ. 0. 80 裲
⇠9]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, பிப்ரவரி 28, 2024
மாசி 16, சோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2055
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கை
[அரசாணை (ப) எண். 346, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாம்பாட்டு [J 2 ]த் துறை, 20 ஜூன் 2023.]
1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XI/1948) 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்
(a) பகுதியிலும், 9 ஆம் பிரிவிலும் வழங்கபபட்டுள்ள அதிககாரரங்களைக் க�ொண்டு தமிழநாட்டு ஆளுநர் அவர்கள் தங்கும் விடுதிககள்
மற்றும் உணவககங்களில் பணிபுரிவ�ோருக்காகான குறைந்தளவு ஊதியங்கள் தொடர்பாகக
விசாரரணை மேற்கொண்டு தமிழநாடு
அரரசிற்கு ஆல�ோசனை வழங்குவதற்காகக
பின்வரும் நபர்களைக் க�ொண
்ட குழு ஒன்றினை இதனால் நியமிக்கிறார்:-
தனி நபர்கள்:-
1.
தொழிலாளர் துறையின் கூடுதல் ஆணையர், மதுரை.
தலைவர்
2.
தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் (அமலாக்கம்), மதுரை.
செயலாளர்
3.
உதவி இயக்குநர்,
ப�ொருளாதாரரம் மற்றும் புள்ளியியல் துறை, சென்னை-600 006.
உறுப்பினர்
வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்:-
1.
திரு. K.T. ÿநிவாச ரராஜா,
எண். 9, எம்.ஜி. சாலை, சாஸ்திரி நககர்,
அடையாறு, சென்னை-600 020,
உறுப்பினர்
2.
திரு. எம். ரரவி,
தலைவர்
சென்னை ஓட்டல்கள் சங்கம்,
எண்.34, டெவலப்டு பிளாட்ஸ்,
கிண்டி தொழிற் பேட்டை,
சென்னை-600 032.
உறுப்பினர்
2
3.
திரு. R. ÿநிவாசன்,
தமிழநாடு ஓட்டல்கள் சங்கம் மற்றும்
மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்கம்,
உரிமையாளர், வாசன் டிபன் ஹோம்,
எண்.198B, அரண்மனை
சாலை,
மதுரை-625 001.
உறுப்பினர்
4.
திரு. T. சிவசங்கரரன்,
தமிழநாடு ஓட்டல்கள் சங்கம் மற்றும்
சென்னை ஓட்டல்கள் சங்கம்,
1A, பிளாக் 3, சீப்ரோஸ் ஆர்க்கிட்,
வேளச்சேரி, சென்னை-600 042.
உறுப்பினர்
5.
திரு. M. வேங்கடடசுப்பு,
தமிழநாடு ஓட்டல்கள் சங்கம் மற்றும்
வேலூர் மாவட்ட ஓட்டல்கள் சங்கம்,
எண்.26, முத்தன்னான்னா நககர்,
வேலூர்-632 001.
உறுப்பினர்
தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-
1.
திரு. T. செல்வரராஜ்,
தொழிலாளர் முன்னேற்ற
ற்றச் சங்க பேரவை,
எண். 3645, தமிழநாடு குடிசை மாற்று வாரிய
குடியிருப்புககள், 53-ஆவது குறுக்கு தெரு,
செம்ம்மஞ்சேரி சென்னை-600 119.
உறுப்பினர்
2.
திரு. M. ரராதா கிருஷ்ணன்,
அகில இந்திய தொழிற்சங்க கக
ாங்கிரரஸ் (AITUC),
எண்.29/14, ப�ொன்னகரரம் பிரராட்வே
,
2-ஆவது குறுக்கு தெரு,
மதுரை-625 016.
உறுப்பினர்
3.
திரு. A.L. ரராஜா
இந்திய தொழிற் சங்க மையம்,
எண். 25, சிரியன் தேவாலயக் குறுக்குத் தெரு,
க�ோயம்புத்தூர்-641 001.
உறுப்பினர்
4.
திரு. D. ஆனந்தன்,
இந்திய தேசிய தொழிற் சங்க கக
ாங்கிரரஸ்,
எண்.19, டேனியல் பள்ளி தெரு,கக
ந்தசாமி நககர் விரிவாக்கம்.
பூவிருந்தவல்லி, சென்னை-600 056.
உறுப்பினர்
5.
திரு. V. சுரேஷ்,
ஹிந்த் மஸ்தூர் சபா,
எண்.52/62, வி.எஸ். முதலி தெரு,
சைதாப்பேட்டை, சென்னை-600 015.
உறுப்பினர்
முகமது நசிமுத்தின்,
அரரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர் ( கூ.பொ) ,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி
(ம�ொழிபெயர்ப்பு)த் துறை.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.