[1]
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2024 [M¬ô: Ï. 2.40 裲
⇠11]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, மார்ச் 13, 2024
மாசி 30, சோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2055
11—IV-2-(T-Sup)-1
தமிழ்ாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு
ஜனவரி திங்கள் 30 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்
அது ப�ொதுத் தகவலுக்காகக வெளியிடப்படுகிறறது:-
சட்ட எண். 1 / 2024.
1987-ஆம் ஆண்டு தமிழ்ாடு வேளாண் விளைப�ொருளைச் சந்தைப்படுத்துதல்
(முறைப்படுத்துதல்) சட்டத்தை
மேலும் திருத்தம் செய்வதற்காகானத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்ாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:—
1. (1) இநதச் சட்டம், 2023-ஆம் ஆண்டு தமிழ்ாடு வேளாண் விளைப�ொருளைச்
சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாடாம் திருத்தச் சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு
மற்றும்
த�ொடடக்கம்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக குறித்திடடலாகும் அத்தகை
ய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்ாடு சட்டம்
27/1989.
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் என குறிப்பிடுவதான) 1987 ஆம்
ஆண்டு தமிழ்ாடு வேளாண் விளைப�ொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்)
சட்டத்தின் 2 ஆம் பிரிவில்,-
(1) (8-b) ஆம் கூறுக்கு பின்பு, பின்வரும் கூறறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,
அதாவது:-
2-ஆம்
பிரிவிற்காகான
திருத்தம்.
மையச் சட்டம்
1/1956.
“(8-c) ”உழவர் உற்பத்தியாளர் நிறுமம்” என்பது, 1956 ஆம் ஆண்டு
நிறுமங்கள் சட்டத்தின்கீழ், வேளாண் உழவர்களின் குழுவினால், அவ்வாறு உருவாக்கப்பட்ட
மற்றும் பதிவு செய்யப்பட்ட ஓர் உற்பத்தியாளர் நிறுமம் என்று ப�ொருள்படும்;”;
(2) 14 ஆம் கூறுக்கு பின்பு, பின்வரும் கூறறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும்,
அதாவது:-
2
“(14-a) “இணையவழி வணிகக பணித்தளம்” என்பது 8-B ஆம் பிரிவின்கீழ்
வகைசெய்யப்பட்ட, எந்தவ�ொரு வேளாண் விளைப�ொருளிலும் வணிககம் நடடத்துவதற்காகக
வும்
அதனுடன் த�ொடடர்புடைய ப�ொருட்பாடுககளுக்காககவுமான ஒரு மினனணு பணித்தளம் என
ப�ொருள்படும்;”
7-D
ஆம்
பிரிவிற்காக
ான
மாற்றீடு.
3. முதன்மைச் சட்டத்தின் 7-D ஆம் பிரிவிற்காகக
, பின்வரும் பிரிவானது
மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
“7-D பூசலைத் தீர்த்து வைத்தல்:-நேரடி சந்தைப்படுத்துதல், தனியார்
சந்தை முற்றம் அல்லது தனியார் சந்தை துணை முற்றம், 8-A ஆம் பிரிவின்கீழ் உரிமம்
வைத்திருப்பவ
ர், சிறறப்பு மற்றும் துணை நிலை சந்தைககள் உள்ளடங்
கிய சந்தைககளின்
உரிமம் க�ொண்டிருப்பவர
்களுக்கு இடையே அல்லது அவர்களுக்குள் எழும் பூசல் எதுவும்,
தீர்த்துவைத்தலுக்காகக த�ொடடர்புடைய சந்தைக்குழுவின் செயலாளருக்கு குறித்தனுப்பப்படுதல்
வேண்டும். செயலாளர், பூசல் ஏற்பட்ட தரப்பினர்களுக்கு கேட்பதற்காகானத�ொரு நியாயமான
வாய்ப்பை வழங்கிய பின்பு முப்பது நாட்களுக்குள் சுருக்கமான முறையில் சிக்கலைத் தீர்வு
செயதல் வேண்டும்.”.
7-E
எனும்
புதிய
பிரிவை
உட்புகுத்துதல்.
4. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட முதன்மை சட்டத்தின் 7-D ஆம் பிரிவிற்கு
பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
“7-E. மேல்முறையீடு.- (1) 7-D ஆம் பிரிவின்கீழ் பிறறப்பிக்கப்பட்ட
செயலாளரின் ஓர் ஆணையினால் இடடருற்ற எந்தவ�ொரு நபரும், அத்தகை
ய ஆணை
கிடைக்கப்பெற
்ற
தேதியிலிருந்து
முப்பது
நாட்களுக்குள்
வகுத்துரைக்கப்படட
லாகும்
அத்தகை
ய படிவத்திலும் முறையிலும் மேல்முறையீட்டு அலுவலரான இயக்குநரிடடம் ஒரு
மேல்முறையீட்டினை தாக்கல் செயய வேண்டும்.
(2) மேல்முறையீட்டு அலுவலர், முப்பது நாட்களுக்குள் தரப்பினர்களுக்கு கேட்பதற்காகான
நியாயமானத�ொரு வாய்ப்பு வழங்கிய பினனர், ஒவ்வொரு மேல்முறையீட்டையும் முடித்து
வைத்தல் வேண்டும்:
வரம்புரையாகக, மேல்முறையீட்டு அலுவலர் கூறப்பட்ட கக
ால அளவான முப்பது நாட்கள் கக
ாலாவதியான பினனர், உரிய ககாலவரைக்குள் மேல்முறையீடு தாக்கல் செயயாததற்காகான
ப�ோதுமான கக
ாரணம் மேல்முறையீட்டாளரால் கக
ாண்பிக்கப்பட்டால், மேல்முறையீட்டினை
ஏற்றுக்கொள்ளள்ளலாம்.
(3) மேல்முறையீட்டு அலுவலர், அவ்வாறு செய்வது தேவையெனக் ககருதுவாராயின்,
மேல்முறையீடு செய்யப்பட்ட ஆணையின் மீது, அவர் ப�ொருத்தமெ
னக் கக
ருதலாகும்
அத்தகை
ய ககால அளவிற்கு ஒரு தடையாணையை வழங்கலாம்.
(4) ஒரு மேல்முறையீட்டின் மீது பிறறப்பிக்கப்பட்ட ஆணை இறுதியானதாககவும்
தரப்பினர்களை கட்டுப்படுத்துவதாககவும் இருத்தல் வேண்டும்.”.
8-A ஆம் பிரிவின்
திருத்தம்.
5. முதன்மைச் சட்டத்தின் 8-A ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்காகக
, பின்வரும்
உட்பிரிவானது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
“(1) 8 ஆம் பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இயக்குநர்
அல்லது இதன்பொருட்டு அவரால் அதிககாரமளிக்கப்பெற
்ற ஓர் அலுவலர், மாநிலம்
முழுமைக்கும், இணையவழி வணிகக பணித்தளம் வழிய�ோ அல்லது பிறவாறறாகவ�ோ,
வேளாண் விளைப�ொருள் எதனையும் வாங்குதல் அல்லது விற்றலை ப�ொறுத்தவரை
யில்,
வாங்குதல், விற்றல் அல்லது ஏதேனும் பிறற வகையில் இயங்குவதற்கு ஒரு நபருக்கு
உரிமம் வழங்கலாம். உரிமம் வழங்கப்படுதலுக்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும்
வகுத்துரைக்கப்படட
லாகிறவாறறான அத்தகை
ய படிவத்திலும் முறையிலும் மற்றும் அத்தகை
ய கக
ட்டணத்துடடனும் சேர்த்து செய்யப்படுதல் வேண்டும்.”;
3
6. அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட முதன்மைச் சட்டத்தின் 8-A ஆம் பிரிவிற்குப்
பின்பு, பின்வரும் பிரிவுககள் உட்புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
“8-B. இணையவழி வணிகக பணித்தளம்.- (1) நபரெவரும், இநதப் பிரிவின்கீழ்
உரிமம் ஒன்றைப் பெறறாமல் ஓர் இணையவழி வணிகக பணித்தளத்தை
நிறுவுதலும்
இயக்குதலும் கூடடாது.
(2) இணையவழி வணிகக பணித்தளம் ஒன்றை நிறுவுவதற்கும்
இயக்குவதற்குமான ஓர் உரிமம் வழங்கப்படுதலுக்கான ஒவ்வொரு விண்ணப்பமும்,
இயக்குநரிடடம் அல்லது அவரால் அதிககாரமளிக்கப்பட்ட எவரிடடமும் வகுத்துரைக்கப்படட
லாகும்,
அத்தகை
ய படிவத்திலும் அத்தகை
ய முறையிலும், அத்தகை
ய கக
ட்டணம் மற்றும் பத்து
இலட்சம் ரூபாய்க்கும் குறைவில்லாத ஒரு வங்கி உத்திரவாதத்துடன் சேர்த்து செய்யப்படுதல்
வேண்டும்.
(3) இயக்குநர் அல்லது அவரால் அதிககாரமளிக்கப்பட்ட அத்தகை
ய
அலுவலர் எவரும், ஓர் உரிமத்தை
அளிக்கலாம் அல்லது அளிக்க மறுக்கலாம்:
வரம்புரையாகக,
உரிமம்
வழங்கப்படுதலுக்கான
எந்தவ�ொரு
விண்ணப்பமும்,
விண்ணப்பதாரருக்கு கேட்பதற்காகான ஒரு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டாலன்றி
நிராககரிக்கப்படுதல் கூடடாது.
(4)
இநதப்
பிரிவின்கீழ்,
உரிமம்
வழங்கப்பட்ட
ஒரு
நபர்,
வகுத்துரைக்கப்படட
லாகிறவாறு இணையவழி வணிகக பணித்தளத்துடன் த�ொடடர்புடைய
அனைத்து உள்கட்டமைப்பு வசதிககள் மற்றும் சேவைகளை
வழங்குதல் வேண்டும்.
(5)
உரிமம்
பெற்றவர்,
24
ஆம்
பிரிவின்கீழ்
விதிக்கப்படும் கக
ட்டணத்திற்கு மிககாமல் சந்தைக் குழுவினால் நிர்ண
யிக்கப்படுகிறவாறறான அத்தகை
ய
வீதத்தில், எந்தவ�ொரு வேளாண் விளைப�ொருளின் இணையவழி விற்பனை
ப் பரிவர்த்தனை
ஒவ்வொன்றின் மீதும் பயனாளர் ககட்டணத்தை வசூலிப்பதற்கு உரிமையுடையவராகிறறார்:
வரம்புரையாகக, அநத வேளாண் விளைப�ொருள் உற்பத்தியாளரிடடமிருந்து பயனாளர் கக
ட்டணம் எதுவும் வ#லிக்கப்படுதல் கூடடாது.
(6) இணையவழி வணிகக பணித்தளத்தின் மூலமான வேளாண்
விளைப�ொருளின் வர்த்தககமானது, வகுத்துரைக்கப்படட
லாகிறவாறறான அத்தகை
ய முறையில்
செய்யப்படுதல் வேண்டும்.
8-B மற்றும் 8-C
எனும் புதிய
பிரிவுகளை
உட்புகுத்துதல்.
8.C.
இணையவழி
வணிகக
பணித்தளத்துடடனான
ஒருங்கிணைவு.-
தனியார்
சந்தை முற்றம் அல்லது தனியார் சந்தை துணை முற்றத்தின் உரிமம் பெற்றவர்,
வகுத்துரைக்கப்படட
லாகிறவாறறான அத்தகை
ய படிவத்தில் மற்றும் அத்தகை
ய முறையில்,
இணையவழி வணிகக பணித்தளத்துடடனான ஒருங்கிணைவிற்காகான அனுமதிக்காகக,
அரசிடடம் அல்லது அதன் ஏதேனும் முகமையிடடம் விண்ண
ப்பிக்கலாம்.”.
7. முதன்மைச்சட்டத்தின் 10 ஆம் பிரிவில், 2 ஆம் உட்பிரிவில்
(a) கூறின் வரம்புரைக்காகக பின்வரும் வரம்புரைககளானது மாற்றாகக
அமைக்கப்படுதல்
வேண்டும், அவையாவன:-
“வரம்புரையாகக, உழவர்களில் ஒருவர், உழவர் உற்பத்தியாளர் நிறுமம் ஒன்றைச்
சேர்ந்தவராய் இருத்தல் வேண்டும்:
மேலும் வரம்புரையாகக, அறிவிக்கை செய்யப்பட்ட பகுதி எதனையும் ப�ொறுத்து ஒன்றுக்கும்
மேற்பட்ட வேளாண் விளைப�ொருள் அறிவிக்கை செய்யப்பட்டிருக்கிறறவிடடத்து, அத்தகை
ய
நியமனமானது, நடைமுறையில் கூடுமானவரையில், அநத அறிவிக்கை செய்யப்பட்ட
பகுதியில் உள்ள அறிவிக்கை செய்யப்பட்ட அனைத்து வேளாண் விளைப�ொருள்
உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுககாத்தல் வேண்டும்;”.
10 ஆம் பிரிவின்
திருத்தம்.
4
24 ஆம் பிரிவின்
திருத்தம்.
8. முதன்மைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவில்,-
(1) (1) ஆம் உட்பிரிவிற்கு, பின்வரும் வரம்புரையானது சேர்கர்க்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
“வரம்புரையாகக, ஒரு மாநிலத்திற்குள் அறிவிக்கை செய்யப்பட்ட சந்தைப் பகுதி
எதனிலும் வாங்கப்படும் அல்லது விற்பனை
செய்யப்படும் அறிவிக்கை செய்யப்பட்ட
வேளாண் விளைப�ொருள் எதன் மீதும் ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் ககட்டணம் எதுவும்
விதிக்கப்படுதல் கூடடாது.”;
(2) (2) ஆம் உட்பிரிவிற்கு, வரம்புரைக்குப் பின்பு, பின்வரும்
வரம்புரையானது சேர்கர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
“மேலும் வரம்புரையாகக, அறிவிக்கை செய்யப்பட்ட வேளாண் விளைப�ொருள் எதுவும், கக
ட்டணம் விதிக்க கடப்பாாடுடையதல்ல அல்லது செலுத்தத்தக்க கக
ட்டணம் இநதப்
பிரிவின்கீழ்
ஏற்கனவே
செலுத்தப்பட்
டுவிட்டது
என்பதை
மெய்ப்பிக்கும்
சுமை,
நேர்விற்கேற்ப
, அத்தகை
ய கடப்பாாடின்மை அல்லது அத்தகை
ய செலுத்தத்தைக்
க�ோரும்
நபரின் மீது இருத்தல் வேண்டும்.”.
46-A
எனும்
புதிய
பிரிவை
உட்புகுத்துதல்.
9. முதன்மைச் சட்டத்தின் 46 ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவானது
உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது;-
“46-A.
செயலாளரின்
அதிககாரங்கள்,
செயல்பாாடுககள்
மற்றும்
கடமைகக
ள்.-
செயலாளரானவர்,-
(i) சந்தைக்குழுவின் தலைமைச் செயல் அலுவலராகக இருத்தல்
வேண்டும்;
(ii) சந்தைக்குழுவால்
நிறைவேற்றப்படும்
தீர்மானங்களை
நடைமுறைக்குக் க�ொண்டு வருதல் வேண்டும்;
(iii) சந்தைக்குழுவின் பணியாளர் மீதான கட்டுப்பாாடு மற்றும்
கண்கா
்காணிப்பை
ச் செலுத்துதல் வேண்டும்;
(iv) சந்தைக்குழுவால்
விதிக்கப்படும்
அல்லது
அதற்கு
க�ொடுக்கப்படட
வேண்டிய ககட்டணங்கள் மற்றும் பிறற த�ொகைககள் வ#லிப்பதை
உறுதி செயதல் வேண்டும்;
(v) சந்தைக்குழுவின்
ப�ொருட்டு,
பெறப்பட்ட
அனைத்து
த�ொகைககள் மற்றும் செய்யப்பட்ட செலுத்தத்திற்காகக
ப�ொறுப்புடையவராதல்
வேண்டும்;
(vi) சந்தைக் குழு மற்றும் துணைக்குழுக்களின் கூட்டங்களில் கக
லந்து க�ொள்ளுதல் மற்றும் விவாதத்தில் பங்கேற்றல் வேண்டும்;
வரம்புரையாகக, செயலாளர், வாக்களிப்பதற்கு உரிமையுடையவராககார்.
(vii) சந்தைக்குழுவால் குறிப்பிடப்பட்ட ப�ொருட்பாடுககளுக்கு
அறிவுரை வழங்குதல் வேண்டும்;
(viii) சந்தைககளில்
அனைத்து
கட்டுமான
பணிகளைக்
கண்கா
்காணித்தல் வேண்டும்;
(ix) சந்தைககளின் முறையான செயல்பாாட்டை உறுதிப்படுத்துவதற்கு
ஆய்வு மேற்கொள்ளுதல் வேண்டும்.”.
இணைப்புப்
பட்டியலின்
மாற்றீடு.
10. முதன்மைச் சட்டத்தின் இணைப்புப் பட்டியலுக்காகக, பின்வரும் இணைப்புப்
பட்டியலானது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
5
“இணைப்புப் பட்டியல்
[2(1) ஆம் பிரிவைக் ககாண்க]
வேளாண் விளைப�ொருளின் பெயர்கள்
1.
நெல்.
2.
சோளம் (Jower).
3.கக
ம்பு (Bajra).
4.
கேழ்வரகு
5.
மக்காச்சோ
ளம்.
6.
தினை.
7.
குதிரைவாலி.
8.
வரகு.
9.
சாமை.
10.
துவரம்பருப்பு ( முழுத்துவரை ).
11.கக
ருப்பு உளுந்து ( முழு உளுந்து ).
12.
பச்சைப்பயறு ( முழுப் பச்சைப்பயறு ).
13.
க�ொண்டைக்கடலை
( முழுக்கொண்டைக்கடலை
).
14.
ம�ொச்சை.
15.கக
ாராமணி.
16.
க�ொள்ளு.
17.கக
ல்லுப்பயறு.
18.
வேர்கர்க்கடலை ( த�ோல�ோடு உள்ள அல்லது த�ோல் நீக்கப்பட்ட
முழு கடலை
).
19.
நல்லெண்ணெய் அல்லது எள் விதை அல்லது எள்.
20.
ஆமணக்கு (த�ோல�ோடு உள்ள அல்லது த�ோல் நீக்கப்பட்ட).
21.
சூரியககாந்தி விதைககள் அல்லது க�ொட்டைககள்.
22.
பருத்தி விதைககள்.
23.
வேப்ப விதைககள்.
24.
புகையிலை.
25.
செங்காநதள் விதைககள்.
26.
மரவள்ளிக்கிழங்குககள்.
27.
மிளககாய் அல்லது சிவப்பு மிளககாய்.
28.
பூண்டு.
29.
க�ொத்தத்தமல்லி (தனியா விதைககள்).
30.
ஏலக்காய்.
31.
பாக்கு (முழுமையானது அல்லது உடைக்கப்பட்டது).
32.
புளி (த�ோல் மற்றும் விதைககளுடன் அல்லது இல்லாமல்).
33.
முந்திரிப்பருப்புககள்.
6
34.
இஞ்சி (இஞ்சி, சுக்கு).
35.
அனைத்து வகை மஞ்சள் (பூடு அல்லது விரலி).
36.
ககரும்பு வெல்ல்லம் (வெல்லப்பொடி, பழுப்புச் சர்கர்க்கரை).
37.
பனைவெல்ல்லம்.
38.
அனைத்துவகை கச்சாா இரப்பர் மெல்லிய வெளிறிய மரப்பாால்,
மெல்லிய அடிப்பகுதி மற்றும் மையவிலக்கப்பட்ட இரப்பர் மரப்பாால்,
எஸ்டேட் ப்ரவுன் மெல்லிய இரககங்கள் உள்ளடடங்கலாகக அனைத்து
வகையான இரப்பர் விரிப்புககள்.
39.
அனைத்து வகை பருத்திபட்டு.
40.
தேங்காய் (இளநீர் நீங்கலாகக அனைத்துவகையிலும்).
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரசுச் செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவுத்) துறை.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.