[169]

TAMIL  NADU

GOVERNMENT  GAZETTE

PUBLISHED BY AUTHORITY

  ©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT  OF  TAMIL  NADU

[R. Dis. No. 197/2009.

  2024

[Price: Rs. 4.00 Paise.

No.  13]

CHENNAI, WEDNESDAY, MARCH 27,  2024

Panguni 14, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT 

CONTENTS

Pages.

D.T.P.—II-2 (13)—1

Pages.

HOME DEPARTMENT

Tamil Nadu Protection of Interests of

Depositors (in Financial Establishments)

Act.— Messers Neomax Properties Private

Limited, Madurai District

..

..

170-173

த‡ொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு(த்) துறை

Industrial Tribunal for Adjudication.

173-174

Labour Courts for Adjudication

174-178

பள்ளிக் கல்வி துறை

மாவட்ட நூலக அலுவலர்கள் நியமனம் செய்தல்

பற்றிய அறிவிக்கை

.

..

..

178

170

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

NOTIFICATIONS BY GOVERNMENT

HOME DEPARTMENT

Messers Neomax Properties Private Limited, Madurai

District under the Tamil Nadu Protection of Interests

of Depositors (in Financial Establishments) Act.

No.II(2)/HO/242/2024.

[Tamil Nadu Protection of Interests of Depositors

(in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act

44 of 1997) - M/s. Neomax Properties Private Limited,

Madurai District - Default in return of deposits by the

Financial Establishment - Ad-interim order attaching the

immovable properties of the said financial establishment

under Section 3 of the said Act - Orders - Issued.]

The following Government Order is published:-

[G.O.Ms.No. 195, Home (Police - XIX), 8th March 2024,

மாசி 25, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

Read:-

From the Additional Director General of Police,

Economic

Offences

Wing,

Chennai,

letter

Rc.No. C1/EOW/2484/2024, dated 07.03.2024.

Order : No. 195, Home (Police - XIX), 8th March 2024.

WHEREAS, complaints have been received from a

number of depositors that Messers Neomax Properties

Private Limited, Madurai District, a financial establishment,

has defaulted the return of deposits made by the depositors

after maturity;

AND WHEREAS, the Government are satisfied that

the said financial establishment is not likely to return the

deposits to the depositors and hence, the Government

have to protect the interests of such depositors;

AND WHEREAS, the immovable properties specified

in the Schedule to this order are alleged to have been

procured by the said financial establishment from and

out of the deposits collected from the depositors;

NOW, THEREFORE, in exercise of the powers

conferred by Section 3 of the Tamil Nadu Protection

of Interests of Depositors (in Financial Establishments)

Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of

Tamil Nadu hereby makes an ad-interim order attaching

the immovable properties in the name of the defaulted

financial establishment, namely Messers Neomax

Properties Private Limited, functioned at Door No.85,

Subramaniya Pillai Street, Ricky Tower 2nd Floor,

Bye-Pass Road, S.S. Colony, Madurai, as specified in

the Schedule to this order and transfers the control over

the said immovable properties to the Competent Authority,

namely, the Competent Authority and District Revenue

Officer, Madurai District appointed under the said Act.

2. The Competent Authority and District Revenue

Officer, Madurai District is requested to pursue further

action in accordance with the procedure laid down in

sub-sections (3) and (4) of Section 4 of the said Act and

also the formalities prescribe in the Tamil Nadu Protection of

Interests of Depositors (in financial Establishments)

Rules, 1997.

3. The Special Public Prosecutor, Special Court

for the Tamil Nadu Protection of Interests of Depositors

(in Financial Establishments) Act, 1997, Madurai is

requested to render necessary assistance to the Competent

Authority and District Revenue Officer, Madurai District in

filing the application before the Special Court constituted

under the said Act.

(By Order of the Governor)

P. AMUDHA,

Principal Secretary to Government.

Mar. 27, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

171 

Sl.

No.

Name and

Address of the

Owner of the

Property

Location of

the Property

Description of the Properties

(4)

Guideline

Value

(in

Rupees)

(Rs.250/-

Per

Sq.Ft

Document

No.

Patta

No.

Survey

No.

Plot

No.

Extent

in

Sq.ft

(1)

(2)

(3)

(a)

(b)

(c)

(d)

(e)

(5)

1.

A1. Neomax

Properties

Private Limited,

Door No. 85,

Subramaniya

Pillai Street,

Ricky Tower,

2nd Floor,

Bye-pass Road,

S.S. Colony,

Madurai.

Property

purchased in

favour of the

above company

by Thiru

B.Balamurugan,

S/o. M. Bala

Subramanian,

No. 1-1/3A,

Periyar Nagar

1st Main Road,

Karisalkulam,

Madurai-18.

(Agent).

Muduvarpatti

Village

Vadipatti

Taluk,

Madurai

District.

4507/22

Dated

08.08.2022

Rectification

Document

3005/23

Dated

16.06.23

Alanganallur

Sub

Registrar

Office,

Madurai

District.

2034

1826

763/1A

155

9800

24,50,000/-

156

9800

24,50,000/-

157

9800

24,50,000/-

158

9800

24,50,000/-

763/1A

763/1B

159

8119

20,29,750/-

763/1A

763/1B

792/1

162

13000

32,50,000/-

163

7265

18,16,250/-

792/1

40

10150

25,37,500/-

41

10150

25,37,500/-

42

10150

25,37,500/-

782/1

113

8400

21,00,000/-

114

8400

21,00,000/-

115

8400

21,00,000/-

116

8400

21,00,000/-

782/1

782/2

128

8750

21,87,500/-

129

8750

21,87,500/-

782/1

100

8400

21,00,000/-

782/2

101

8050

20,12,500/-

102

7700

19,25,000/-

782/1

108

8400

21,00,000/-

109

8400

21,00,000/-

110

8400

21,00,000/-

763/1A

782/1

149

33350

83,37,500/-

The Schedule

Details of immovable properties

172

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

2.

A1. Neomax

Properties

Private Limited,

Door No. 85,

Subramaniya

Pillai Street,

Ricky Tower,

2nd Floor,

Bye-pass Road,

S.S. Colony,

Madurai.

Property

purchased in

favour

of the above

company

by Thiru

B.Balamurugan,

S/o. M. Bala

Subramanian,

Door No. 1-1/3A,

Periyar Nagar

1st Main Road,

Karisalkulam,

Madurai-18.

(Agent).

Alanganallur

Sub

Registrar

Office,

Madurai

District.

4506/22

Dated

08.08.2022

1481

561

1

4133

10,33,250/-

2

4500

11,25,000/-

3

4500

11,25,000/-

561

5

4500

11,25,000/-

6

4500

11,25,000/-

7

4500

11,25,000/-

561

562

8

4500

11,25,000/-

562

9

4500

11,25,000/-

562

10

4560

11,40,000/-

562

11

4500

11,25,000/-

12

4500

11,25,000/-

13

4500

11,25,000/-

562

14

5522

13,80,500

562

15

3258

8,14,500/-

562

16

4500

11,25,000/-

17

4500

11,25,000/-

18

4500

11,25,000/-

562

19

4964

12,41,000/-

561

562

21

4500

11,25,000/-

561

22

4500

11,25,000/-

23

4500

11,25,000/-

24

4500

11,25,000/-

561

27

4500

11,25,000/-

28

4978

12,44,500/-

561

29

5567

13,91,750/-

561

32

4500

11,25,000/-

33

4500

11,25,000/-

34

4500

11,25,000/-

35

4500

11,25,000/-

561

562

36

4500

11,25,000/-

562

38

5237

13,09,250/-

562

39

4500

11,25,000/-

40

4500

11,25,000/-

562

41

6198

15,49,500/-

562

42

5413

13,54,500/-

43

6614

16,53,500/-

44

6744

16,86,000/-

Mar. 27, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

173 

562

45

5533

13,83,250/-

561

562

47

4500

11,25,000/-

561

48

7530

18,82,500/-

49

7330

18,32,500/-

50

7131

17,82,750/-

51

6932

17,33,000/-

52

5302

13,25,500/-

561

53

5485

13,71,250/-

54

5314

13,28,500/-

Total

69

462584

11,56,46,000/-

P. AMUDHA,

Principal Secretary to Government.

த‡ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(த்) துறை

Disputes between Workmen and Managements

referred to Industrial Tribunal for Adjudication.

என்.எஸ்.கே. பேரிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,

காஞ்சிபுரம் மாவட்டம்.

[அரசாணை (டி) எண் 135, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (அ2)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/243/2024.—காஞ்சிபுரம் மாவட்டம்,

என்.எஸ்.கே. பேரிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்

நிர்வாகத்திற்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ப�ொது த‡ொழிலாளர்

சங்கங்கத்திற்குமிடையே (சி.ஐ.டி.யு.) தொழிற்தகராறு எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன த‡ொழிற்தகராறில் உள்ள க�ோரிக்கை

களில்

இணைப்பிற் கண்டவாறு க�ோரிக்கை

எண்கள் 1, 3, 4, 13, 35

மற்றும் 37 (6 க�ோரிக்கை

கள்) ஆகியவற்றை சென்னை

,

த‡ொழிற்தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின்

வரம்பு

நிபந்தனையிலும்

வழங்கியுள்ள

அதிகாரங்களைக்

க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தகராறு,

சென்னை

, த‡ொழிற்தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்படட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு

சென்னை

, த‡ொழிற்தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்க்கள்

கƒோரிக்கை எண்-1

ஆண்டு ஒன்றுக்கு ரூ.15000/- ஊதிய உயர்வு வழங்க

க�ோரும் த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயம் தானா?

ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்.

கƒோரிக்கை எண்-3

சி மற்றும் பி ஷிப்டில் வேலை செய்யும் த‡ொழிலாளிக்கு

முறையே ரூ.200/- மற்றும் ரூ.150/- ஷிப்ட் அலவன்ஸாக

அளிக்க வேண்டும் என்ற த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்.

கƒோரிக்கை எண்-4

கெமிக்கல்

மற்றும்

ஹீட்துறையில்

பணிபுரியும்

த‡ொழிலாளர்களுக்கு ஹசார்டஸ் (கெமிக்கல் மற்றும் ஹீட்)

அலவன்ஸாக மாதம் ரு.3000/- அளிக்க வேண்டும் என்ற

த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயம் தானா? ஆம் எனில்

உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்.

கƒோரிக்கை எண்-13

த‡ொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்

3 சட்டை, 2 பேண்ட் மற்றும் 3 செட் சாக்ஸ் சீருடை

எண்ணிக்கையை

4 சட்டை, 3 பேண்ட், 5 செட் சாக்ஸ்

மற்றும் ஒரு டி சர்ட் என உயர்த்தி வழங்குவதுடடன்

மெயிண்டனன்ஸ் துறையில் உள்ளோருக்கு கூடுதலாக

ஒரு செட் சீருடை உயர்த்தி வழங்க வேண்டுமென்றன்ற

த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம்

எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்.

கƒோரிக்கை எண்-35

த‡ொழிலாளர்களுக்கு டட

வல், எண்ணெ

ன், ச�ோப்பு,

ஹார்லிக்ஸ் ஆகியவற்றிற்கு பதிலாக மாதம் ரூ.500/-

வழங்கப்பட்டு வருவதை ரூ.1000/- ஆக உயர்த்தி வழங்க

வேண்டுமென்றன்ற த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானது

தானா? ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்.

174

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

கƒோரிக்கை எண்-37

ஞாயிற்றுக்கிழமை

அலவன்ஸ்

தற்போது

ரூ.450/-

வழங்கப்படுவதை,

ரூ.1000/-

ஆக

உயர்த்தி

வழங்கவும் அந்நாளுக்கு ஈடுசெய்யும் விடுப்பு வழங்கவும்

க�ோரும் த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானது தானா?

ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்.

Disputes between Workmen and Managements

referred to Labour Courts for Adjudication.

மாநகர் ப�ோக்குவரத்துக் கழகம், சென்னை

.

[அரசாணை (டி) எண் 138, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (அ1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/244/2024.—சென்னை

, மாநகர் ப�ோக்குவரத்துக்

கழக நிர்வாகத்திற்கும் சென்னை

, அரசாங்கங்க ப�ோக்குவரத்து

ஊழியர் சங்கங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன த‡ொழிற்தகராறில் உள்ள க�ோரிக்கையை

காஞ்சிபுரம், த‡ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின்

வரம்பு

நிபந்தனையிலும்

வழங்கியுள்ள

அதிகாரங்களைக்

க�ொண்டு,

இத்தகராறை

கீழ்க்காணும்

எழுவினாவுடடன்

காஞ்சிபுரம், த‡ொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்படட

வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால்

ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. வி. சிவசங்கங்கர், ஓட்டுநர் (பணி எண்.டி50315) மற்றும்

திரு. ஒய். ராஜ்மோகன், நடடத்துநர், (பணி எண்.சி58470)

ஆகிய�ோருக்கு

நிர்வாகத்தா

ல்

வழங்கப்பட

்ட

07.05.2021

நாளிட்ட குற்றச்சா

ட்டு குறிப்பாணையை இரத்து செய்து,

தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த நாட்களை பணி நாட்கட்களாக

அளிக்க க�ோரும் த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானது

தானா? ஆம் எனில் உரிய உத்தர

வுகள் பிறப்பிக்கவும்.

மேலும்,

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின்

10(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு

அளிக்குமாறு காஞ்சிபுரம், த‡ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,

(கும்பகƒோணம்) லிட், காரைக்குடி

[அரசாணை (டி) எண் 142, தொழிலாளர் நலன் மற்றும்

திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/245/2024.— தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்

கழகம், (கும்பக�ோண

ம்) லிட், காரைக்குடி என்ற நிர்வாகத்திற்கும்

செயலாளர், தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழக த‡ொழிலாளர்

ப�ொது நல அமைப்புச்சங்கங்கம், பதிவு எண் 161/SVG/2019

சிவகங்கை

என்ற த‡ொழிற்சங்கங்கத்திற்குமிடையே த‡ொழிற்தகராறு

எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை

பின்வரும்

எழுவினாவுடடன்

மதுரை,

த‡ொழிலாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக

அனுப்புவது

அவசியமென்று

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும் 1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின்

(மத்திய

சட்டம்

XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு

நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு,

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன்

ன தொழிற் தகராறு

மதுரை,

தொழிலாளர்

நீதிமன்றத்

தீர்விற்கு

அனுப்பப்படட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. V. தமிழ்வாணன் (பணி எண்.09CR3182), என்ற

நடடத்துனருக்கு நிர்வாகம் வழங்கிய உத்தர

வு எண். டிஎன்எஸ்டிசி/

டிஎஸ்/டி2/230, நாள்.27.11.2015-இன் படி அடுத்தகட்ட

ஊதிய உயர்வினை 18 மாத காலத்திற்கு அதன் திரண்ட

பயனுடடன் நிறுத்தம் செய்துள்ள தண்டணையினை ரத்து செயய

வேண்டும் என்ற த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானதா?

ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு

மதுரை, த‡ொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழகம் (திருநெல்வேலி), லிட்.,

நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.

[அரசாணை (டி) எண் 141, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/246/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம்,

(திருநெல்வேலி)

லிட்,

நாகர்கோவில்

மண்டலம்,

நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் ப�ொதுச்செெயலாளர்,

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழக காமராஜ் நாடார்

த‡ொழிலாளர்

சங்கங்கம்,

நாகர்கோவில்

என்ற

த‡ொழிற்சங்கங்கத்திற்குமிடையே

த‡ொழிற்தகராறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தொ

ழிற் தகராறை பின்வரும்

எழுவினாவுடடன் திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள்

கருதுவதாலும்;

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)

பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள

அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,

மேற்சொன்ன த‡ொழிற்தகராறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட

வேண்டும் என்று இதனால்

ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. ஜே. முகம்மது உவைஸ், நடடத்துநர்

(பணி எண்.T2C130099 (10975)) என்பவருக்கு நிர்வாகத்தின்

அலுவலக ஆணை எண்.2670/லீகல்-05/ ஒழுங்கு/தஅப�ோக/

தி.நகர்/2021,

25.11.2022

தேதியிட்டு

வழங்கப்பட

்ட

தண்டணையான ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கா

வண்ண

ம் ஆறு மாதங்கங்கள் நிறுத்தி வைத்தும், அன்னார்

பணிக்கு வருகை தராத நாட்களை பணிக்கு வருகை தராத

நாட்கட்கள் என கருதும்படி ஆணையிடப்பட்டதை ரத்து செயய

வேண்டும் என்ற த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானது

தானா? ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்,

மேலும், 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்த

கராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள்

தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Mar. 27, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

175 

[அரசாணை (டி) எண் 143, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/247/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம்,

(திருநெல்வேலி)

லிட்,

நாகர்கோவில்

மண்டலம்,

நாகர்கோவில்

என்ற

நிர்வாகத்திற்கும்

தமிழக

அரசு

ப�ோக்குவரத்து த‡ொழிலாளர் சங்கங்கம், நாகர்கோவில் என்ற

த‡ொழிற்சங்கங்கத்திற்குமிடையே

த‡ொழிற்தகராறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

எழுவினாவுடடன் திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த‡ொழிற்

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)

பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள

அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,

மேற்சொன்ன த‡ொழிற்தகராறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட

வேண்டும் என்று இதனால்

ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. D. வின்செென்ட் நேசராஜ், ஓட்டுநர்

(பணி எண். 3236) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தர

வு

ஆணை

எண்.

7495/லீகல்-4/

ஒழுங்கு/தநாஅப�ோக/2015,

நாள். 24.11.2016-ன்படி அன்னார

து ஊதிய உயர்வினை

வருங்காலத்தில் பாதிக்கும் வண்ண

ம் மூன்று வருடடத்திற்கு

நிறுத்தம் செய்து வழங்கப்பட

்ட தண்டனையை ரத்து செயய

வேண்டும் என்ற த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானது

தானா? ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்,

மேலும், 1947 ஆம் ஆண்டு த‡ொழிற்த

கராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள்

தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 144, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/248/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம்,

(திருநெல்வேலி)

லிட்,

நாகர்கோவில்

மண்டலம்,

நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் ப�ொதுச்செெயலாளர்,

தமிழக அரசு ப�ோக்குவரத்து த‡ொழிலாளர் சங்கங்கம், நாகர்கோவில்

என்ற

த‡ொழிற்சங்கங்கத்திற்குமிடையே

த‡ொழிற்தகராறு

எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை

பின்வரும்

எழுவினாவுடடன்

திருநெல்வேலி

த‡ொழிலாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக

அனுப்புவது

அவசியமென்று

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு

த‡ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947)

10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்

வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள்,

மேற்சொன்ன

த‡ொழிற்தகராறு,

திருநெல்வேலி,

த‡ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட

வேண்டும் என்று

இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. C. ஜெயக�ோபிகுமார், தேர்வுநிலை ஓட்டுநர்

(கணிணி எண். 3323) என்பவருக்கு நிர்வாகத்தின் உத்தர

வு

ஆணை எண். 228/லீகல்-4/ஒழுங்கு/தஅப�ோக/இரா-1/2017,

நாள். 12.10.2018-ன்படி அன்னார

து ஊதிய உயர்வினை

வருங்காலத்தில் பாதிக்கும் வண்ண

ம் மூன்று வருடடத்திற்கு

நிறுத்தம் செய்து வழங்கப்பட

்ட தண்டனையை ரத்து செயய

வேண்டும் என்ற த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானது

தானா? ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்,

மேலும், 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்த

கராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள்

தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 145, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/249/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம், (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம் என்ற

நிர்வாகத்திற்கும் தமிழக அரசு ப�ோக்குவரத்து த‡ொழிலாளர்

சங்கங்கம்,

இராணித்தோட

்டம்,

நாகர்கோவில்

என்ற

த‡ொழிற்சங்கங்கத்திற்குமிடையே

த‡ொழிற்தகராறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

எழுவினாவுடடன் திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த‡ொழிற்

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)

பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள

அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,

மேற்சொன்ன த‡ொழிற்தகராறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட

வேண்டும் என்று இதனால்

ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. V. சசிகுமார், சிறப்புநிலை ஓட்டுநர்

(இடிபி எண். T2D970309 (3362)) என்பவருக்கு நிர்வாகத்தின்

மேல்முறையீட்டு ஆணை எண். 4266/ச05/தஅப�ோக/திலி/2019,

நாள். 18.05.2022-ன்படி ஊதிய உயர்வினை வருங்காலத்தில்

பாதிக்கும் வண்ண

ம் ஆறு (6) மாதத்திற்கு நிறுத்தம் செய்தும்,

அதனை நிலுவைத் த‡ொகை ஏதுமின்றி (without arrear amout)

அமுல்படுத்திடடவும்

ஆணையிடப்பட்ட

மேல்முறையீட்டு

ஆணையினை ரத்து செயய வேண்டும் என்ற த‡ொழிற்சங்கங்கத்தின்

க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர

வு

பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்த

கராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள்

தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

176

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

[அரசாணை (டி) எண் 146, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/250/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம்,

(திருநெல்வேலி)

லிட்,

நாகர்கோவில்

மண்டலம்

நாகர்கோவில்

என்ற

நிர்வாகத்திற்கும்

தமிழக

அரசு

ப�ோக்குவரத்து த‡ொழிலாளர் சங்கங்கம், நாகர்கோவில் என்ற

த‡ொழிற்சங்கங்கத்திற்குமிடையே

த‡ொழிற்தகராறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

எழுவினாவுடடன் திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த‡ொழிற்

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)

பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள

அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,

மேற்சொன்ன த‡ொழிற்தகராறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட

வேண்டும் என்று இதனால்

ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. V. செல்வமணி, முதுநிலை நடடத்துநர்

(பணி எண். T2C080098 (9660)) என்பவருக்கு நிர்வாகத்தின்

அலுவலக ஆணை எண். 6407/லீகல்-05/ஒழுங்கு/ தஅப�ோக/

திரு.வ/ 2019, நாள். 20.11.2021-ன்படி அன்னார

து ஊதிய

உயர்வினை

வருங்காலத்தில்

பாதிக்கும்

வண்ண

ம்

ஒரு

வருடடத்திற்கு நிறுத்தம் செய்து வழங்கப்பட

்ட தண்டணையை

ரத்து செயய வேண்டும் என்ற த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்த

கராறுகள்

சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள்

தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 148, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/251/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம்,

(திருநெல்வேலி)

லிட்,

நாகர்கோவில்

மண்டலம்,

நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் ப�ொதுச்செெயலாளர்,

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக்

கழக

த‡ொழிலாளர்

முன்னேற்ற

ற்றச்

சங்கங்கம்,

நாகர்கோவில்

என்ற

த‡ொழிற்சங்கங்கத்திற்குமிடையே

த‡ொழிற்தகராறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

எழுவினாவுடடன் திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த‡ொழிற்

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)

பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள

அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,

மேற்சொன்ன த‡ொழிற்தகராறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட

வேண்டும் என்று இதனால்

ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. V. மகேஸ்வரன், தேர்வுநிலை ஓட்டுநர்

(பணி எண். 4535) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக

ஆணை எண். 93 / லீகல்-07 / ஒழுங்கு / தஅப�ோக/ மார் /

2017, நாள். 07.03.2020-ன்படி அன்னார

து ஊதிய உயர்வினை

வருங்காலத்தில் பாதிக்கும் வண்ண

ம் மூன்று வருடடத்திற்கு

நிறுத்தம் செய்து ஆணையிடப்பட்ட தண்டணையை ரத்து

செயய வேண்டும் என்ற த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு த‡ொழிற்தகராறுகள் சட்டத்தின்

10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு,

திருநெல்வேலி,

த‡ொழிலாளர்

நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 149, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/252/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம், (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம்,

நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் பொது செயலாளர்,

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக்

கழக

தொழிலாளர்

முன்னேற்றச்சங்கங்கம்,

நாகர்கோவில்

என்ற

தொழிற்சங்கங்கத்திற்குமிடையே

தொழிற்தகராறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

எழுவினாவுடடன் திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த‡ொழிற்

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)

பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள

அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,

மேற்சொன்ன த‡ொழிற்தகராறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட

வேண்டும் என்று இதனால்

ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. N. அப்புகுட்டன், தேர்வுநிலை ஓட்டுநர்

(பணி

எண்.

7451)

என்பவருக்கு

நிர்வாகத்தின்

மேல்முறையீட்டு ஆணை எண். 10511/ச04/தஅப�ோக/திலி/2017,

நாள். 28.12.2019-ன்படி அன்னார

து ஊதிய உயர்வினை

வருங்காலத்தில் பாதிக்கும் வண்ண

ம் இரண்டு வருடடத்திற்கு

நிறுத்தம் செய்தும், அதனை நிலுவைத் த‡ொகை ஏதுமின்றி

(without arrear amout) அமல்படுத்திடடவும் ஆணையிடப்பட்ட

தண்டனையை ரத்து செயய வேண்டும் என்ற த‡ொழிற்சங்கங்கத்தின்

க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர

வு

பிறப்பிக்கவும்.

மேலும்,

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின்

10(2A)

பிரிவின்

கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு

அளிக்குமாறு,

திருநெல்வேலி,

த‡ொழிலாளர்

நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Mar. 27, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

177 

[அரசாணை (டி) எண் 150, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/253/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம்,

(திருநெல்வேலி)

லிட்,

நாகர்கோவில்

மண்டலம்,

நாகர்கோவில்

என்ற

நிர்வாகத்திற்கும்

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக் கழக த‡ொழிலாளர் முன்னேற்ற

ற்றச் சங்கங்கம்

நாகர்கோவில்

என்ற

த‡ொழிற்சங்கங்கத்திற்குமிடையே

த‡ொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

இத்தொழிற்தகராறை பின்வரும் எழுவினாவுடடன் திருநெல்வேலி

த‡ொழிலாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக

அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு த‡ொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய

சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு

நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன த‡ொழிற்தகராறு,

திருநெல்வேலி, த‡ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர்

திரு.

K.

கிருஷ்ணன்,

ஓட்டுநர்

(பணி எண். 2375) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக

ஆணை எண். 6526 / லீகல்-4 / ஒழுங்கு / தநாஅப�ோக / 2010,

நாள். 25.09.2011-ன்படி அன்னார

து ஊதிய உயர்வினை

வருங்காலத்தில் பாதிக்கும் வண்ண

ம் மூன்று வருடடத்திற்கு

நிறுத்தம் செய்து ஆணையிடப்பட்ட தண்டனையை ரத்து செயய

வேண்டும் என்ற த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானது

தானா? ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்.

மேலும்,

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின்

10(2A)

பிரிவின்

கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு

அளிக்குமாறு,

திருநெல்வேலி,

த‡ொழிலாளர்

நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 152, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/254/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம்,

(திருநெல்வேலி)

லிட்,

நாகர்கோவில்

மண்டலம்

நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் ப�ொதுச்செெயலாளர்,

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக்

கழக

த‡ொழிலாளர்

முன்னேற்ற

ற்றச்

சங்கங்கம்,

நாகர்கோவில்

என்ற

த‡ொழிற்சங்கங்கத்திற்குமிடையே

த‡ொழிற்தகராறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்

எழுவினாவுடடன் திருநெல்வேலி த‡ொழிலாளர் நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு த‡ொழிற்

தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)

பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள

அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள்,

மேற்சொன்ன த‡ொழிற்தகராறு, திருநெல்வேலி, த‡ொழிலாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட

வேண்டும் என்று இதனால்

ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. J. சுதன், ஓட்டுநர் (பணி எண். 4100)

என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 414/

லீகல்-11/ ஒழுங்கு/ தநாஅப�ோக/2018, நாள். 12.10.2018-ன்படி

வழங்கப்பட

்ட

தண்டனையான

ஊதிய

உயர்வினை

வருங்காலத்தில் பாதிக்கும் வண்ண

ம் ஒரு வருடடத்திற்கு நிறுத்தி

வைத்து ஆணையிடப்பட்டதை ரத்து செயய வேண்டும் என்ற

த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானது தானா? ஆம்

எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்,

மேலும்,

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின்

10(2A)

பிரிவின்

கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு

அளிக்குமாறு,

திருநெல்வேலி,

த‡ொழிலாளர்

நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசாணை (டி) எண் 151, தொழிலாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024, மாசி 18,

ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/255/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்

கழகம், (மதுரை) லிட், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும்

மாநில ப�ொதுச் செயலாளர், த‡ொழிலாளர் சட்ட உரிமைகள்

த‡ொழிற்சங்கங்கம், தேனி என்ற த‡ொழிற்சங்கங்கத்திற்குமிடையே

த‡ொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

இத்தொழிற்தகராறை

பின்வரும்

எழுவினாவுடடன்

திருச்சி

த‡ொழிலாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காக

அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947

ஆம்

ஆண்டு

த‡ொழிற்

தகராறுகள்

சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின்

வரம்பு

நிபந்தனையிலும்

வழங்கியுள்ள

அதிகாரங்களைக்

க�ொண்டு

தமிழ்நாடு

ஆளுநர்

அவர்கள்,

மேற்சொன்ன

த‡ொழிற்தகராறு, திருச்சி, த‡ொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு

அனுப்பப்படட

வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. P. ப�ொன்னுச்சா

மி, (ப.எண். 56495)

சேம ஓட்டுனருக்கு தினக்கூலி பயிற்சிக்காலத்தை

ஒரு (1)

வருடட காலத்திற்கு நீட்டிப்பு செய்து நிர்வாகம் வழங்கிய

LD8D3/1075, நாள். 30.07.2018 நாளிட்ட உத்தர

வினை ரத்து

செயய வேண்டும் என்ற த‡ொழிற்சங்கங்கத்தின் க�ோரிக்கை

நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தர

வு பிறப்பிக்கவும்,

மேலும்,

1947-ஆம்

ஆண்டு

த‡ொழிற்தகராறுகள்

சட்டத்தின்

10(2A)

பிரிவின்

கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட

நாளிலிருந்து

மூன்று

மாதங்கங்களுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாறு,

திருச்சி,

த‡ொழிலாளர்

நீதிமன்றம்

கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குமார் ஜயந்த்,

Üó² Ã´î™ î¬ô¬ñ„ ªêòô£÷˜.

178

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU

பள்ளிக்கல்வி துறை

மாவட்ட நூலக அலுவலர்கள் நியமனம் செய்தல் பற்றிய

அறிவிக்கை

.

[அரசாணை (நிலை) எண் 71, பள்ளிக்கல்வி (ப�ொ.நூ.1)த்

துறை, 11 மார்ச் 2024, மாசி 28, ச�ோபகிருது,

திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/SE/256/2024.—தமிழ்நாடு

அரசுப்

பணியாளர்கள்

(பணி நிபந்தனைகள்) சட்டம் 2016, பிரிவு 17(1)-ன்படி

Level-22-Rs.56100-177500/-

என்ற

ஊதிய

ஏற்ற

முறையில்

கீழ்க்கண்டவாறு

அவர்களின்

பெயருக்கெ

திரே

உள்ளவாறு

மாவட்ட

நூலக

அலுவலர்களாக

நியமனம்

செய்யப்படுகிறார்கர்கள்:-

வ.எண்.

பெயர்

பணியிடடம்

1.

திருமதி. கவிதா M.

மாவட்ட நூலக

அலுவலர்

சென்னை

2.

திரு. விஜயகுமார் D.

மாவட்ட நூலக

அலுவலர்

சேலம்

ஜெ. குமரகுருபரன்,

Üó² ªêòô£÷˜.