TAMIL NADU

GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2024

[Price: Rs. 2.40 Paise.

[41]

No. 14]

CHENNAI, WEDNESDAY, APRIL 3,  2024

Panguni 21, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT 

DTP—II-1—14

CONTENTS

Pages.

HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT

Amendment to the Notification under the Tamil Nadu Prohibition Act. .. .. ..

42

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம் க�ோட்டம்,

திருவெண்ணெய்நல்லூர் வட்டம் - சித்தலிஙகமடடம் குறுவட்டம் - சித்தலிஙகமடடம்

(மேற்கு) வருவாய் கிராமத்தினை சீரமைத்து - T. எடப்பாளையம் எனும் புதிய வருவாய்

கிராமம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.] ..

..

..

42-46

42

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

HOME, PROHIBITION AND EXCISE DEPARTMENT

Amendment to the Notification under the Tamil Nadu Prohibition Act.

[G.O. Ms. No. 16, Home, Prohibition and Excise (III), 15th March 2024,

பங்குனி 2, ச‚ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No. II(1)/HOPE/9/2024.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 18-B of the Tamil Nadu

Prohibition Act, 1937 (Tamil Nadu Act X of 1937), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to

the Prohibition and Excise Department Notification No.II(1)/PE/239(d)/81, published at page 2 of Part II-Section 1 of the

Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 1st May 1981, as subsequently amended:-

Amendment.

In the said Notification, in the TABLE, in the Annexure referred to in the entry “Indian Made Foreign Spirits (brand

names of which are specified in the Annexure) other than sacramental wine” in column (1), under the heading “PREMIUM

BRANDS”, under the sub-heading “Thiruvalargal Accord Distillers & Brewers Private Limited”, after the entry “History 1950

Old Special Brandy", the entry “Accord Platinum Premium Pink Vodka” shall be added.

P. AMUDHA,

Principal Secretary to Government.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

No. II(1)/REVDM/10/2024.

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - விழுப்புரம் மாவட்டம் - விழுப்புரம் க�ோட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம் -

சித்தலிஙகமடடம் குறுவட்டம் - சித்தலிஙகமடடம் (மேற்கு) வருவாய் கிராமத்தினை சீரமைத்து - T. எடப்பாளையம் எனும் புதிய

வருவாய் கிராமம் உருவாக்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழக்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை

லை) எண் 72, வருவாய் மற்றும் பேரிடடர் மேலண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு,

28 பிப்ரவரி 2024, மாசி 16, ச‚ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை

லை) எண் 2681, வருவாய்த்துறை, நநாள் 01.12.1980.

2. கூடுதல் தலைமை

ச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத எண் பணி 3(4)/18147/2011, நந

ாள் 19.09.2022 மற்றும் 13.10.2023.

3. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் கடிதத எண் நந.க.எச்2/777/2010. நநாள் 10.06.2021, 30.03.2023

மற்றும் 12.02.2024

ஆணை: எண் 72, வருவாய் மற்றும் பேரிடடர் மேலண்மைத் துறை, 28 பிப்ரவரி 2024.

மேலே இரண்டாவததாக படிக்கப்பட

்ட கூடுதல் தலைமை

ச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத்தில் விழுப்புரம்

மாவட்டம். விழுப்புரம் க�ோட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சித்தலிஙகமடடம் குறுவட்டத்திற்கு உட்பட

்ட சித்தலிஙகமடடம்

(மேற்கு) கிராமத்திலிருந்து T.எடப்பாளையம் பகுதியினை ததனி வருவாய் கிராமமாக பிரிப்பதத

ன் தேவைப்ாடுகள் குறித்து விழுப்புரம்

மாவட்ட ஆட்சியர் கீழகண்டவாறு அறிக்கை அளித்துள்ளா

ார் எனத் தெரிவித்துள்ளா

ார்:-

i. சித்தலிஙகமடடம் (மேற்கு) கிராமத்திலிருந்து T. எடப்பாளையம் கிராம ஊராட்சி மற்றும் அததற்கு உட்பட

்ட பகுதிகளை

பிரித்து ததன்னிச்சையாக இயங்கும் T. எடப்பாளையம் வருவாய் கிராம நிருவாகம் இருக்க வேண்டுமென கிராம மக்கள்

14 ஆண்டுகாலமாக த�ொடட

ர்ந்து க�ோரிக்கை அளித்து வருவததால், இந்நே

ர்வினை சிறப்பினமாகக் கருதி விழுப்புரம்

மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சித்தலிஙகமடடம் குறுவட்டத்திற்குட்பட

்ட சித்தலிஙகமடடம் (மேற்கு)

கிராமத்திலிருந்து, T. எடப்பாளையம் கிராம ஊராட்சியை ததனி வருவாய் கிராமமாக பிரிக்க உரிய நடடவடிக்கையினை

மேற்கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளா

ார்.

ii. ததனிய�ொரு வருவாய் கிராமமாக இருப்பின் மக்கள் த�ொடட

ர்பு மேம்பட்டு அலைச்சல் குறையும் என கருதப்படுகிறது.

iii. வருவாய் வசூல் நடடவடிக்கையினை மேம்படுத்தவும். கிராம நிருவாகத்தை வலுப்படுத்தவும், அரசு இயற்றும் திட்டஙகள்

மக்கள

ை எளிதில் சென்றடையும் வகையில் நிருவாக நலன் மற்றும் மக்களின் நலன் கருதி மேற்படி T.எடப்பாளையம்

கிராம ஊராட்சி பகுதிகளை ததனி வருவாய் கிராமமாக பிரிப்பது அவசியமாகிறது.

Apr. 3, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

43

iv. தற்போ

துள்ள

சித்தலிஙகமடடம் (மேற்கு) வருவாய் கிராமத்தின் விபரஙகள்:

1. சித்தலிஙகமடடம் (மேற்கு) வருவாய் கிராமமானது சித்தலிஙகமடடம் மற்றும் T.எடப்பாளையம் ஆகிய 02 கிராம

ஊராட்சிகளை உள்ளடட

க்கியது ஆகும்.

2. மேற்படி, சித்தலிஙகமடடம் வருவாய் கிராம கணக்குகளின்படி பரப்பள

வு விபரம் பின்வருமாறு:-

வ.எண்

நிலத்தின் வகைபாடு

பரப்பு (ஹெக்டே

ரில்)

தீர்வை (ரூபாய்)

01

நன்செய்

124.39.0

2402.07

02

புன்செ

ய்

187.53.5

657.01

03

புறம்போ

க்கு

147.95.0

-

04

கிராம நநத்தம்

5.53.5

20.67

05

புன்செ

ய் ததரிசு

0.85.0

1.47

06

நன்செய் ததரிசு

0.31.5

5.67

ம�ொத்தம்

466.57.5

3086.89

3. சித்தலிஙகமடடம் (மேற்கு) கிராமத்தில் ம�ொத்தம் 302 புல எணகள் உள்ளன

. அப்புல எணகள் முறையே ரீ சர்வே

எண் 169 முதல் 382 வரையிலும் மற்றும் 580 முதல் 667 வரையிலான உட்பிரிவுகளை க�ொண்டுள்ள

து.

4. சித்தலிஙகமடடம் (மேற்கு) வருவாய் கிராமத்தின் மக்கள் த�ொகை விபரம் (2011 மக்கள் த�ொகை

கணக்கெ

டுப்பின்படி)

வ. எண்.

ஊராட்சியின் பெயர்

ஆண்

பெண்

ம�ொத்தம்

01

சித்தலிஙகமடடம் ஊராட்சி

1453

1329

2782

02

T.எடப்பாளையம் ஊராட்சி

1987

1918

3905

ம�ொத்தம்

3440

3247

6687

v. சித்தலிஙகமடடம் (மேற்கு) மற்றும் T.எடப்பாளையம் பகுதியில் ததமிழ்நாடு அரசின் ப�ொது விநிய�ோக திட்ட அட்டைகளின்

விவரம் சேகரிக்கப்பட

்டதில் சித்தலிஙகமடடம் (மேற்கு) கிராமத்தில் 362 குடும்ப அட்டைகள் மற்றும் T.எடப்பாளையம்

பகுதியில் 720 குடும்ப அட்டைகள் உள்ளதத

ாக தெரியவருகிறது.

vi.

சித்தலிஙகமடடம் (மேற்கு) கிராமத்திலிருந்து T.எடப்பாளையம் வருவாய் கிராமத்தினை ததனி வருவாய் கிராமமாக பிரித்திடும்

நேர்வில் வேறு அண்மையில் உள்ள

கிராமத்தின் பகுதிகளை இததனுடடன் இணைத்திடும் உத்தேசம் இல்லை. அவவாறு

T.எடப்பாளையம் வருவாய் கிராமம் பிரிக்கப்படின் அவையே தலைமை

யிடடமாக அமையும். இப்புதிய கிராமத்தினை

ஏற்படுத்துவது த�ொடர்ாக நநாளது தேதிவரையில் எத்தரப்பினரிடடமிருந்தும் ஆட்சேபன

ை ஏதும் பெறப்படட

வில்லை. மேலும்,

உத்தேசிக்கப்பட

்ட T.எடப்பாளையம் கிராமத்தில் ரங்காரெட்டி ததாங்கல் 4.61.5 ஹெக்டே

ர் பரப்பிலும், 2.49.0 ஹெக்டே

ர்

பரப்பில் ஓர் குளமும் உள்ள

து. இக்குளமும், ரங்காரெட்டி ததாங்கல் நீர்நிலை

லையின் ஆயக்கட்டு பரப்பும் T.எடப்பாளையம்

கிராமத்திலேயே அமைந்துள்ள

து.

2. மேலும், அரசாணை (நிலை

லை) எண் 2681. வருவாய்த்துறை, நநாள் 01.12.1980-இல் புதிய கிராம நிருவாக அலுவலர் பணியிடடம்

உருவாக்க நிர்ணயிக்கப்பட

்ட வரையறைகள் மற்றும் கிராம பிரிவினைக்குப் பின்ன

ர் சித்தலிஙகமடடம் (மேற்கு) மற்றும் T.எடப்பாளையம்

கிராமஙகளின் விவரஙகள் பின்வருமாறு அமைகின்றன

:-

நிபந்தனை விவரம்

நிர்ணயிக்கப்பட

்ட

அளவுக�ோலகள்

நிபந்தனை

(சித்தலிஙகமடடம்(மேற்கு)

(கிராம பிரிவினைக்கு

பின்ன

ர்)

நிபந்தனை

(T.எடப்பாளையம்) (கிராம

பிரிவினைக்கு பின்ன

ர்)

மக்கள் த�ொகை

3500 முதல் 5000 வரை

2782 (பூர்த்தியாகவில்லை)

3905 (பூர்த்தியாகிறது)

பட்டாதத

ாரர்களின்

எண்ணிக்கை

1500 முதல் 2000 வரை

723 (பூர்த்தியாகவில்லை)

629 (பூர்த்தியாகவில்லை)

நன்செய் (ஏக்கரில்)

2000 முதல் 2500 வரை

303.50 ஏக்கர்

(பூர்த்தியாகவில்லை)

0 (பூர்த்தியாகவில்லை)

44

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 1

புன்செ

ய் (ஏக்கரில்)

4000 முதல் 5000 வரை

117.51 ஏக்கர்

(பூர்த்தியாகவில்லை)

358.52 ஏக்கர்

(பூர்த்தியாகவில்லை)

நிலவருவாய் (தீர்வை

(ரூபாய்)

20000 முதல் 25000 வரை

2525.39 ரூபாய்

(பூர்த்தியாகவில்லை)

561.30 ரூபாய்

(பூர்த்தியாகவில்லை)

(i) மேலும், T. எடப்பாளையம் வருவாய் கிராமமாக இருப்பதத

ால் த�ொடட

ர் மாறுதல் ஏற்படட

ாது என்பதற்கான

விவரம்:

அ) T.எடப்பாளையம் தத

னி வருவாய் கிராமமாக இருப்பதத

ால் சித்தலிஙகமடடம் (மேற்கு) என ஏற்கெனவே

உள்ள

வருவாய்

கிராம எல்லை மற்றும் பரப்பள

வில் மட்டுமே மாறுததலகள் ஏற்படும். T.எடப்பாளையம் கிராம ஊராட்சி ஏற்கெனவே

இயங்கி வருவததால் சட்டமன்ற / நநாடடாளுமன்ற த�ொகுதிகளில் மாறுததலகள் ஏற்படட

ாது. மேலும், நிலவியல் ரீதியாக ஒரு

த�ொகுதியாகவே அமைகின்றன

.

ஆ) இதன

ை ததவிர்த்து, சித்தலிஙகமடடம் (மேற்கு) வட்டத்திலிருந்து T.எடப்பாளையம் வருவாய் கிராமத்தினை பிரிப்பது த�ொடர்ாக

கிராம எல்லைகளை பிரித்தல் மற்றும் மறுவரையறை செய்தல் த�ொடர்பான குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளதத

ாகவும்,

அக்குழுவினர் மேற்படி வருவாய் கிராமங்களை பிரிப்பது மற்றும் கிராமங்களை மறுவரையறை செய்தல் த�ொடர்ாக

பின்வரும் விவரங்களை அளித்துள்ளார்க

ார்கள் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதத

ாகவும் தெரிவித்துள்ளா

ார்:-

உத்தேசிக்கப்பட்டுள்ள

T.எடப்பாளையம் வருவாய் கிராமம் பிரிக்கப்படுவததால் புல எணகளின் விவரம்

585 முதல் 589 வரை

05 புல எணகள்

591 முதல் 611 வரை

21 புல எணகள்

617 மற்றும் 618 வரை

02 புல எணகள்

620 முதல் 667 வரை

48 புல எணகள்

ம�ொத்தம்

76 புல எண்கள்

எஞ்சியுள்ள

சித்தலிஙகமடடம் (மேற்கு) வருவாய் கிராமத்தில் அமைய உள்ள

புல எணகளின் விபரம்

169 முதல் 382 வரை

214 புல எணகள்

580 முதல் 584 வரை

05 புல எணகள்

590

01 புல எண்

612 முதல் 616 வரை

05 புல எணகள்

619

01 புல எண்

ம�ொத்தம்

226 புல எண்கள்

இ) T.எடப்பாளையம் ததனி வருவாய் கிராமம் மற்றும் ஊராட்சியாக இருப்பதத

ால், சித்தலிஙகமடடம் (மேற்கு) கிராமத்திலிருந்து

பிரிக்கப்படும் ப�ோது த�ொடட

ர்புடைய T.எடப்பாளையம் ஊராட்சியின் ஆளுகையிலேயே அமைகிறது. எஞ்சியுள்ள

சித்தலிஙகமடடம் (மேற்கு) கிராமம் அக்கிராம ஊராட்சியின் ஆளுகையிலேயே அமைகிறது. புதிய உள்ளா

ாட்சி, நந

கராட்சி ஆளுகை மாறுததலகள் ஏதுமில்லை.

ஈ) T.எடப்பாளையம் மற்றும் சித்தலிஙகமடடம் (மேற்கு) ஆகிய கிராமஙகள் தலைமை

யிடடஙகளிலிருந்து அமைந்துள்ள

த�ொலை

லைவு விவரம்.

வ.

எண்

வருவாய் கிராமம்

திருவெண்ணெய்நல்லூர்

வட்டாடாட்சியர் அலுவலகம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

அலுவலகம்

1

சித்தலிஙகமடடம் (கிழக்கு)

10 கி.மீ

35 கி.மீ

2

சித்தலிஙகமடடம் (மேற்கு)

11 கி.மீ

36 கி.மீ

3

T.எடப்பாளையம்

15 கி.மீ

40 கி.மீ

3. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சித்தலிஙகமடடம் குறுவட்டத்திற்குட்பட

்ட சித்தலிஙகமடடம்

(மேற்கு) கிராமத்திலிருந்து, T.எடப்பாளையம் கிராம ஊராட்சியை தத

னி வருவாய் கிராமமாக பிரிப்பது த�ொடர்பான பின்வரும்

பரிந்துரைகள் செய்யப்படுகின்றன

:-

i. அரசாணை (நிலை

லை) எண். 279, வருவாய்த்துறை நநாள். 09.06.2003-இல் மாவட்டஙகள் / க�ோட்டஙகள் / வட்டஙகள்

பிரித்தல் த�ொடர்பான வரையறைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன

. கிராமத்தினை பிரிப்பதற்கான

விதிமுறைகள் எதும்

மேற்கற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்படட

வில்லை.

Apr. 3, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

45

ii. புதிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடடம் உருவாக்க தேவையான வரையறைகள் த�ொடர்பான அரசாணை

(நிலை

லை) எண் 2681, வருவாய்த்துறை, நந

ாள் 01.12.1980-இல் புதிய வருவாய் கிராமமாக பிரிக்கப்படட

வேண்டிய

T.எடப்பாளையம் கிராமத்தில் மக்கள் த�ொகை எண்ணிக்கை மட்டுமே பூர்த்தியடைகிறது.

iii. கிராமத்தில் வகைபாடு வாரியான நிலப்பரப்பு, நிலவரி கேட்பு த�ொகை ப�ோன்றன்ற இனஙகள் மேற்கற்கண்ட அரசாணையின்படி

அளவுக�ோலகள் பூர்த்தியடையவில்லை.

vi. இருப்பினும் அப்பகுதி மக்கள் 14 ஆண்டுகாலமாக T.எடப்பாளையம் கிராமத்தினை தத

னி வருவாய் கிராமமாக

பிரிக்க த�ொடட

ர்ந்து க�ோரிக்கை அளித்து வருவததாலும், இந்நே

ர்வினை சிறப்பினமாகக் கருதி விழுப்புரம் மாவட்டம்.

திருவெண்ணெய்நல்லூர் வட்டம். சித்தலிஙகமடடம் குறுவட்டத்திற்குட்பட

்ட சித்தலிஙகமடடம் (மேற்கு) கிராமத்திலிருந்து,

T.எடப்பாளையம் கிராம ஊராட்சியை ததனி வருவாய் கிராமமாக பிரிக்க உரிய நடடவடிக்கையினை மேற்கொள்ளலாம் என

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளா

ார்.

4. எனவே, இந்நே

ர்வில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் தலைமை

யில் அமைக்கப்பட்ட ஐந்து உயர்

அலுவலர்கள

ைக் க�ொண்ட குழுவின் அறிக்கை ஆகிய�ோரின் பரிந்துரையின் அடிப்படை

யிலும், ப�ொது மக்களின் நலன் கருதியும்,

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம். சித்தலிஙகமடடம் (மேற்கு) வருவாய் கிராமத்திலிருந்து T.எடப்பாளையம்

பகுதியினை தத

னி வருவாய் கிராமமாக பிரிக்க உரிய அரசாணை பிறப்பிக்குமாறு கூடுதல் தலைமை

ச் செயலாளர் / வருவாய்

நிருவாக ஆணையர் அரசைக் கேட்டுக் க�ொண்டுள்ளா

ார்.

5. மேலும், மேலே மூன்றாவததாக படிக்கப்பட

்ட, மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில்

ம�ொத்தம் 66 வருவாய் கிராமஙகள் உள்ளன

என்றும், மேற்படி 66 வருவாய் கிராமஙகளில், சித்தலிஙகமடடம் (கிழக்கு) மற்றும்

சிந்தலிஙகமடடம் (மேற்கு) கிராமஙகளுக்கு கிராம எண் 01. திருவெண்ணெய்நல்லூர் (வடடக்கு) மற்றும் திருவெண்ணெய்நல்லூர்

(தெற்கு) கிராமஙகளுக்கு கிராம எண் 28 மற்றும் ஏமப்பூர் (வடடக்கு) மற்றும் ஏமப்பூர் (தெற்கு) கிராமஙகளுக்கு கிராம எண் 42 என

ஆறு கிராமஙகளுக்கும் ஒரே எண் வழங்கப்பட்டுள்ள

து என்றும். அதன்படி 66 வருவாய் கிராமஙகளுக்கான

கிராம எண் 63-ல்

முடிகிறது. எனவே. சித்தலிஙகமடடம் (மேற்கு) கிராமத்திலிருந்து பிரிக்கப்படும் T.எடப்பாளையம் கிராமத்திற்கு கிராம எண் 64 என

வழங்கலாம் என தெரிவித்துள்ளா

ார்.

6. மேற்காற்காணும் சூழ்நிலை

லையில், கூடுதல் தலைமை

ச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர், மாவட்ட ஆட்சியர் விழுப்புரம்

மாவட்டம் ஆகிய�ோரின் கருத்துருக்கள் மற்றும் வருவாய் அலுவலர் தலைமை

யில் அமைக்கப்பட்ட ஐந்து உயர் அலுவலர்கள

ைக்

க�ொண்ட குழுவின் அறிக்கை ஆகியவற்றினை அரசு விரிவாக ஆய்வு செய்து, கீழகண்டவாறு ஆணையிடுகிறது:-

i. இந்நே

ர்வினை சிறப்பினமாகக் கருதி, விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் க�ோட்டம். திருவெண்ணெய்நல்லூர் வட்டம்,

சித்தலிஙகமடடம் குறுவட்டத்திற்குட்பட

்ட சித்தலிஙகமடடம் (மேற்கு) கிராமத்திலிருந்து T. எடப்பாளையம் பகுதியினை

பிரித்து புதிததாக T.எடப்பாளையம் தத

னி வருவாய் கிராமமாக உருவாக்கப்படுகிறது.

ii. சித்தலிஙகமடடம் (மேற்கு) கிராமத்திலிருந்து புதிததாக பிரிக்கப்படும் T. எடப்பாளையம் கிராமத்திற்கு கிராம எண் 64

என வழங்கப்படுகிறது.

iii. சித்தலிஙகமடடம் (மேற்கு) வருவாய் கிராமத்தின் கிராம நிருவாக அலுவலர் மற்றும் கிராம உததவியாளர் ஆகிய�ோர்

புதிததாக உருவாக்கப்படும் T.எடப்பாளையம் வருவாய் கிராமத்தையும் சேர்த்து கவனிப்ார்கள்.

iv. புதிததாக உருவாக்கப்பட்டுள்ள

T.எடப்பாளையம் வருவாய் கிராமத்திற்கான

அலுவலகக் கட்டிடடம் கட்டுவததற்கு,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்ட நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும்.

v. பிரிவினைக்கு முன்ன

ர் சித்தலிஙகமடடம் (மேற்கு) வருவாய் கிராமத்தின் விபரஙகள்:-

வ.எண்

நிலத்தின் வகைபாடு

பரப்பு (ஹெக்டே

ரில்)

தீர்வை (ரூபாய்)

01

நன்செய்

124.39.0

2402.07

02

புன்செ

ய்

187.53.5

657.01

03

புறம்போ

க்கு

147.95.0

-

04

கிராம நநத்தம்

5.53.5

20.67

05

புன்செ

ய் ததரிசு

0.85.0

1.47

06

நன்செய் ததரிசு

0:31.5

5.67

ம�ொத்தம்

466.57.5

3086.89

சித்தலிஙகமடடம் (மேற்கு) வருவாய்க் கிராமமானது சித்தலிஙகமடடம் மற்றும் T.எடப்பாளையம் ஆகிய 02 கிராம ஊராட்சிகளை

உள்ளடட

க்கியது ஆகும்.

வ.எண்

ஊராட்சியின் பெயர்

ஆண்/ 2011-இன்படி

பெண்/ 2011-இன்படி

ம�ொத்தம்

01

சித்தலிங்மடடம் ஊராட்சி

1453

1329

2782

02

T. எடப்பாளையம்

ஊராட்சி

1987

1918

3905

ம�ொத்தம்

3440

3247

6687

46

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 1

சித்தலிஙகமடடம் (மேற்கு) கிராமத்தில் ம�ொத்தம் 302 புல எணகள் உள்ளன

. அப்புல எணகள் முறையே ரீ சர்வே எண் 169 முதல்

382 வரையிலும் 580 முதல் 667 வரையிலான உட்பிரிவுகளை க�ொண்டுள்ள

து.

விஸ்தீரணம்

ஹெக்டே

ரில்

புல எணகளின்

எண்ணிக்கை

மக்கள்தொகை

(2011 மக்கள்

த�ொகை கணக்கெ

டுப்பின்படி

ஊராட்சி

466.57.5

302 புல எணகள் (ரீ சர்வே எண்

169 முதல் 382 வரை மற்றும் 580

முதல் 667 வரை)

6687

1. சித்தலிஙகமடடம்

(பகுதி ஊராட்சி)

2. T.எடப்பாளையம் ஊராட்சி

vi. பிரிவினைக்கு பின்னர் சித்தலிஙகமடடம் (மேற்கு) வருவாய் கிராமம்

(அ) சித்தலிஙகமடடம் (மேற்கு) வருவாய் கிராமம்

விஸ்தீரணம்

ஹெக்டே

ரில்

ம�ொத்த புல எணகளின்

எண்ணிக்கை

மக்கள்தொகை

(2011 மக்கள்

த�ொகை கணக்கெ

டுப்பின்படி

ஊராட்சி

294.48.5

226 புல எணகள்

(169 முதல் 382 வரை - 214 புல எணகள்

580 முதல் 584 வரை - 05 புல எணகள்

590-01 புல எண்

612 முதல் 616 வரை - 5 புல எணகள்

619 - 01 புல எண்)

2782

சித்தலிஙகமடடம்

(பகுதி ஊராட்சி)

(ஆ) புதிய T. எடப்பாளையம் வருவாய் கிராமம்

விஸ்தீரணம்

ஹெக்டே

ரில்

ம�ொத்த

புல எணகளின் விபரம்

மக்கள்தொகை

(2011 மக்கள் த�ொகை

கணக்கெ

டுப்பின்படி)

ஊராட்சி

172.09.0

76 புல எணகள்

(585 முதல் 589 வரை - 5 புல எணகள்

591 முதல் 611 வரை - 21 புல எணகள்

617 மற்றும் 618 வரை - 02 புல எணகள்

620 முதல் 667 வரை - 48 புல எணகள்)

3905

T.எடப்பாளையம் ஊராட்சி

vii. T.எடப்பாளையம் கிராமத்தில் ரங்காரெட்டி தத

ாங்கல்-4.61.5 ஹெக்டே

ர் பரப்பிலும், 2.49.0 ஹெக்டே

ர் பரப்பில்

ஒரு குளமும் உள்ள

து. இக்குளமும் ரங்காரெட்டி தத

ாங்கல் நீர்நிலை

லையின் ஆயக்கட்டு பரப்பும் T.எடப்பாளையம்

கிராமத்திலேயே அடங்கும்.

viii. இவவரசாணை ததமிழ்நாடு அரசிததழில் வெளியிடப்படும். இப்புதிய வருவாய் கிராமம் அரசாணை வெளியிடப்படும் நநாள்

முதல் செயல்படும்.

ix. T.எடப்பாளையம் புதிய வருவாய் கிராமம் உருவாக்குவது குறித்த ஆணையினை செயல்படுத்த தக்கதக்க நடடவடிக்கை

மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமை

ச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் கேட்டுக்

க�ொள்ளப்படுகிறார்.

7. இந்த அரசாணை நிதித்துறையின் க�ோ. எண். 11933/நிதி (வருவாய்)/2024, நநாள் 27.02.2024-இல் பெற்ற்ற இசைவுடடன்

வெளியிடப்படுகிறது.

(ஆளுநநரின் ஆணைப்படி)

வே. ராஜாராமன்,

அரசு செயலாளர்.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU