[203]
TAMIL NADU
GOVERNMENT GAZETTE
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2024
[Price: Rs. 2.40 Paise.
No. 15]
CHENNAI, WEDNESDAY, APRIL 10, 2024
Panguni 28, Sobakiruthu, Thiruvalluvar Aandu–2055
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
D.T.P.—II-2 (15)—1
Pages.
HOME DEPARTMENT.
Tamil Nadu Civil Courts Act and Code of
Criminal Procedure.—Constitution of a
District
Munsif-cum-Judicial
Magistrate
Court at Kilpennathur etc.
..
..
..
204
தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டுத் துறை
Labour Courts for Adjudication .. ..
204-206
REVENUE AND DISASTER
MANAGEMENT DEPARTMENT
Revenue
and
Disaster
Management
Department - Survey and Settlement -
Held over cases in Natham Settlement
Scheme/Town
Settlement
Schemes
-
Conferring powers to the officials -
Delegation of Powers - Extending the
validity for 2 years Notifications - Orders -
Issued ..
206-207
204
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 2
High Court, Madras, hereby establishes a Court of Judicial
Magistrate at Kilpennathur in Tiruvannamalai District.
P. AMUDHA,
Principal Secretary to Government.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
Disputes between workmen and Managements referred
to Labour Courts for Adjudication
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிட்.,
நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்
[அரசாணை (டி) எண்.140, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (பி1)த் துறை, 1 மார்ச் 2024 மாசி-18, ச�ோபகிருது,
F¼õœÀõ˜ ݇´-2055.]
No. II(2)/LWSD/307/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து
கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம்,
நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் ப�ொதுச்செ
யலாளர்,
தமிழ்நாடு
அரசு
ப�ோக்குவரத்துக்
கழக
காமராஜ்
நாடார்
தொழிலாளர்
சஙகம்,
நாகர்கோவில்
என்ற
தொழிற்சஙகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துளளது
என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்
எழுவினாவுடடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்
தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)
(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்
வழங்கியுளள அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி,
தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட
வேண்டும்
என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு.ஜே.முகமது உவைஸ், நடடத்துநர் (பணி எண்.
T2C130099 (10975)) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக
ஆணை எண். 760/லீகல்-05/ஒழுங்கு/தஅப�ோக/தி.நகர்/2021,
நாள், 25,11.2022-ன்படி அன்னாரது ஊதிய உயர்வினை
வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் ஆறு மாதங்கள் நிறுத்தம்
செய்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய்ய வேண்டும்
என்ற தொழிற்சஙகத்தின் க�ோரிக்கை
நியாயமானது தானா?
ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும்,
1947
ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10
(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண்.188 தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (பி1)த் துறை, 14 மார்ச் 2024 பங்குனி 1, ச�ோபகிருது,
F¼õœÀõ˜ ݇´-2055.]
No. II(2)/LWSD/308/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து
கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம்
NOTIFICATIONS BY GOVERNMENT
HOME DEPARTMENT
Constitution
of
a
District
Munsif-cum-Judicial
Magistrate
Court
at
Kilpennathur
under
the
Tamil Nadu Civil Courts Act and Code of Criminal
Procedure.
[G.O.Ms. No. 246, Home (Courts-III), 16th March 2024,
பங்குனி 3, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No. II(2)/HO/303/2024.—In exercise of the powers
conferred by the first paragraph of section 4 of the
Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873),
the Governor of Tamil Nadu, hereby alters the number
of District Munsifs to be appointed under the said Act
for Tiruvannamalai District as eleven with effect from the
date on which the District Munsif assumes charge of
the District Munsif's Court at Kilpennathur.
NOTIFICATION - II
[G.O.Ms. No. 246, Home (Courts-III), 16th March 2024,
பங்குனி 3, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No. II(2)/HO/304/2024.—In exercise of the powers
conferred by the second paragraph of section 4 of the
Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873),
the Governor of Tamil Nadu, after consultation with the
High Court, Madras, hereby fixes the number of District
Munsifs to be appointed for District Munsif's Cout at
Kilpennathur in Tiruvannamalai District as one with effect
from the date on which the District Munsif assumes
charge of the District Munsif's Court at Kilpennathur.
NOTIFICATION - III
[G.O.Ms. No. 246, Home (Courts-III), 16th March 2024,
பங்குனி 3, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No. II(2)/HO/305/2024.—In exercise of the powers
conferred by section 10 of the Tamil Nadu Civil Courts
Act, 1873 (Central Act III of 1873), the Governor of
Tamil Nadu hereby directs that, in the District of
Tiruvannamalai, the Subordinate Judge's Court at
Tiruvannamalai shall have and exercise original jurisdiction
over the District Munsif 's Cout at Kilpennathur in
addition to its existing jurisdiction, with effect from the
date on which the District Munsifs assumes charge of
the District Munsif's Court at Kilpennathur.
[G.O.Ms. No. 247, Home (Courts-III), 16th March 2024,
பங்குனி 3, ச�ோபகிருது, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No. II(2)/HO/306/2024.—In exercise of the powers
conferred by sub-section (1) of Section 11 of the Code
of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974),
the Governor of Tamil Nadu, after consultation with the
Apr. 10, 2024]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
205
என்ற நிர்வாகத்திற்கும்
தமிழக அரசு ப�ோக்குவரத்து
தொழிலாளர் சஙகம், இராணித்தோட
்டம், நாகர்கோவில் என்ற
தொழிற்சஙகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துளளது
என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்
எழுவினாவுடடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்
தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)
(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்
வழங்கியுளள அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள். மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி,
தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட
வேண்டும்
என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு.M.ஜாணசன், ஓட்டுநர் (இடிபி எண். 9908)
என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 436/லீகல் -
04/ ஒழுங்கு/ தநாஅப�ோக/ 2009, நாள். 17.03.2012-ன்படி
ஊதிய உயர்வை
வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் ஒரு
வருடடத்திற்கு நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட
்ட உத்தரவினை
ரத்து செய்ய்ய வேண்டும் என்ற தொழிற்சஙகத்தின் க�ோரிக்கை
நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும்,
1947
ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10
(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண்.191 தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 14 மார்ச் 2024, பங்குனி 1,
ச�ோபகிருது, F¼õœÀõ˜ ݇´-2055.]
No. II(2)/LWSD/309/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து
கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம்,
நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் ப�ொதுச்செ
யலாளர்,
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழக தொழிலாளர்
முன்னேற்ற
ற்றச்
சஙகம்,
நாகர்
கோவில்
என்ற
தொழிற்சஙகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துளளது
என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்
எழுவினாவுடடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்
தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)
(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்
வழங்கியுளள அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி,
தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட
வேண்டும்
என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர்
திரு.V.பழனிகுமார்,
சிறப்புநிலை
ஓட்டுநர்
(பணி எண். T2D970086 (3246)) என்பவருக்கு நிர்வாகத்தின்
அலுவலக ஆணை எண். 1246/லீகல்-05 / ஒழுங்கு / தஅப�ோக /
தி.நகர் / 2021,
நாள்.
28.04.2022-ன்படி
வழங்கப்பட்ட
தண்டனையான ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும்
வண்ணம் மூன்று வருடடம் நிறுத்தி வைத்து ஆணையிடப்பட்டதை
ரத்து செய்ய்ய வேண்டும் என்ற தொழிற்சஙகத்தின் க�ோரிக்கை
நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும்,
1947
ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10
(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
[அரசாணை (டி) எண்.204 தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 14 மார்ச் 2024, பங்குனி 1,
ச�ோபகிருது, F¼õœÀõ˜ ݇´, 2055.]
No. II(2)/LWSD/310/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து
கழகம் (திருநெல்வேலி) லிட், நாகர்கோவில் மண்டலம்,
நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் ப�ொதுச்செ
யலாளர்,
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழக தொழிலாளர்
முன்னேற்ற
ற்றச்
சஙகம்,
நாகர்
கோவில்
என்ற
தொழிற்சஙகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துளளது
என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்
எழுவினாவுடடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு
ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு
தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947)
10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்
வழங்கியுளள அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருநெல்வேலி,
தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட
வேண்டும்
என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
மனுதாரர் திரு.V.R.ரெதீஷ்குமார். ஓட்டுநர் (பணி எண்.
9710) என்பவருக்கு நிர்வாகத்தின் மேல்முறையீட்டு ஆணை
எண். 6473/ச11/தஅப�ோக/திலி/2016, நாள். 16.02.2019-ன்படி
அன்னாரது ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும்
வண்ணம் 18 மாதத்திற்கு நிறுத்தம் செய்தும், அதனை நிலுவைத்
தொகை ஏதுமின்றி (without arrear amount) அமல்படுத்திடடவும்
ஆணையிடப்பட்ட தண்டனையை ரத்து செய்ய்ய வேண்டும் என்ற
தொழிற்சஙகத்தின் க�ோரிக்கை
நியாயமானது தானா? ஆம்
எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும்,
1947
ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10
(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு
அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்
க�ொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக்கழகம் (கும்பக�ோண
ம்) லிட்.,
காரைக்குடி மண்டலம்
[அரசாணை (டி) எண்.190 தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 14 மார்ச் 2024, பங்குனி 1,
ச�ோபகிருது, F¼õœÀõ˜ ݇´, 2055.]
No. II(2)/LWSD/311/2024. — தமிழ்நாடு
அரசு
ப�ோக்குவரத்துக்கழகம் (கும்பக�ோண
ம்) லிட்., காரைக்குடி
மண்டலம்
என்ற
நிர்வாகத்திற்கும்
தமிழ்நாடு
அரசு
ப�ோக்குவரத்து தொழிலாளர் சஙகம் (CITU) மதுரை என்ற
தொழிற்சஙகத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துளளது
என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை பின்வரும்
எழுவினாவுடடன்
மதுரை
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு
ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு
தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947)
10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்
206
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 2
வழங்கியுளள
அதிகாரங்களைக்
க�ொண்டு
தமிழ்நாடு
ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, மதுரை,
தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்படட
வேண்டும்
என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு.பி.பால்ராஜ் (08DR3583) என்பவரின் அடுத்தகட்ட
ஊதிய உயர்வை
அதன் திரண்ட பயனுடடன் இரண்டு வருடட
காலத்திற்கு நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய எண்.
டிஎன்எஸ்டிசி/டிஎஸ்/டி2/174,
நாள்.11.11.2014
உத்தரவினை
ரத்து செய்ய்ய வேண்டும் என்ற தொழிற்சஙகத்தின் க�ோரிக்கை
நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.
மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின்
10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து மூன்று மாதஙகளுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு,
மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் க�ொள்ளப்படுகிறது.
குமார் ஜயந்த்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
REVENUE AND DISASTER MANAGEMENT
DEPARTMENT
[Revenue and Disaster Management Department -
Survey and Settlement - Held over cases in Natham
Settlement Scheme/Town Settlement Schemes -
Conferring powers to the officials - Delegation
of Powers - Extending the validity for 2 years -
Notifications - Orders - Issued.]
The following Government Order is Published:-
[G.O. Ms No. 98, Revenue & Disaster Management
Department,
Survey
&
Settlement
Wing,
SS-II(1)
12th March 2024, மாசி 29, ச�ோபகிருது, திருவள்ளுவர்
ஆண்டு-2055.]
Read:
1.
GO Ms. No.233, Revenue & Disaster Management
[SS-II(1)] Department, dated 05.02.2021.
(Tamil Nadu Government Gazette Notification
No.8, dated 24.02.2021)
Sl.No.
Division
Total No. of Cases
Ordered cases
Pending
1.
Erode
17004
1620
15384
2.
Gobichettipalayam
8779
1815
6964
3.
Municipal Corporation area
13010
362
12648
Total
38,793
3,797
34,996
2.
G.O.(Ms) No.607, Revenue & Disaster
Management [SS-II(1)] Department, dated
19.12.2022. (Tamil Nadu Government Gazette
Notification No.2, dated 11.01.2023)
3.
From the Commissioner of Land Administration,
Letter No.R2/4139690/2023, dated 20.02.2024.
Order: No. 98, Revenue & Disaster Management,
12th March 2024.
In the letter third read above, the Commissioner of
Land Administration has stated, that the Government in
G.O.(Ms) No.233, Revenue & Disaster Management [SS-II(1)]
Department, dated 05.02.2021 have issued a notification
by conferring the powers to the Sub Collectors / Revenue
Divisional Officers for disposing of the held-over cases, which
are recorded as 'Ryot - withheld' in the Natham Settlement /
Town Settlement Schemes (Revenue Follow up works.)
The powers have been conferred to the District Revenue
Officer and the Commissioner of Land Administration as
Appellate Authority and Revision Authority respectively,
for the period of one year from the date of issue of the
notification (i.e. 24.02.2021).
2. The Commissioner of Land Administration has also
stated that, the Government in their G.O.(Ms) No.607,
Revenue & Disaster Management [SS-II(1)] Department,
dated 19.12.2022 after carefully consideration in the light
of the rules prevailing in force, have ordered to extent
the validity of G.O.Ms.No.233 the Revenue & Disaster
Management [SS-II(1)] Department, dated 05.02.2021 for a
further period of two years from 24.02.2022 to 23.02.2024,
for completion of the Ryot-withheld cases in Natham/Town
Settlement Schemes all over Tamil Nadu. Now, the District
Collector, Erode has again requested to extend the period
of validity of said G.O.(Ms) No.233, Revenue & Disaster
Management [SS-II(1)] Department, dated 05.02.2021 to
retain it as a permanent sanction G.O. as Held Over
cases division wise as follows:-
Apr. 10, 2024]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
207
3. The Commissioner of Land Administration has further
stated that, similar situation is prevailing in all the districts
and the extension of time limit is very much inevitable
to accommodate thronging patta transfer petitions, as it
is a vulnerable issue, involving the title of property of
general public on their right. In the circumstances narrated
as above, the Commissioner of Land Administration has
requested to issue necessary order for the extension of
G.O. (Ms) No.233, Revenue & Disaster Management [SS-II(1)]
Department, dated 05.02.2021 for a period of two years.
4. The Government after careful consideration in
the light of the rules prevailing in force, hereby order
to extend the validity of the G.O.(Ms) No.233, Revenue
& Disaster Management [SS-II(1)] Department, dated
05.02.2021 for a further two years from 24.02.2024, for
disposing of the "Held over cases" which are recorded
as "Ryot withheld" in Natham Settlement Scheme / Town
Settlement Schemes (Revenue Follow-Up Work)
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
5. The powers conferred to the authorities for
disposing the Held Over cases, which are recorded as
“Ryot Withheld” in Natham Settlement Scheme / Town
Settlement Schemes (Revenue Follow up work) in the
G.O. (Ms) No.233, Revenue & Disaster Management
[SS-II(1)] Department, dated 05.02.2021 will be continued
for a further period of two years as mentioned in
paragraph 4 above.
6. The Government also direct the authorities
concerned to follow the orders mentioned in paragraph
4 & 5 above scrupulously. The Commissioner of Land
Administration and the Director of Survey and Settlement
are requested to take necessary further action in this
regard.
(By Order of the Governer)
V. RAJARAMAN,
Secretary to Government.