[1]
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2024 [M¬ô: Ï. 7.20 裲
⇠15]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஏப்ரல் 10, 2024
பங்குனி 28, சோðA¼¶, F¼õœÀõ˜ ݇´-2055
15—IV-2-(T-Sup)-1
தமிழ்நாடு சட்டமன்றப் பேரரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம்
ஆண்டு பிப்ரவரி திங்கள் 26 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்
பெற்றது மற்றும் அது ப�ொதுத் தகவலுக்காகக
வெளியிடடபபடுகிறறது:-
சட்ட எண். 2/ 2024.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கா
னத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரரவையினால் பின்வருமாறு சட்டமியற்றபபடுவதாகுகக:-
1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் (மூன்றாம்
திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறுந்தலைப்
பு மற்றும்
த�ொடடக்கம்.
(2) இது உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு
சட்டம் 21/1994.
2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தின், 239 ஆம்
பிரிவின், (2) ஆம் உட்பிரிவில், (b) கூறுக்காகக
, பின்வரும் கூறானது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“(b) தமிழ்நாடு மாநில தேரதல் ஆணையாளரானவர் தாம் பதவியேற்ற
நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளைக் க�ொண
்டத�ொரு கால அளவுக்கு அல்லது
அறுபத்து ஐந்து வயது எய்தும் வரையில், இவற்றில் எது முந்தை
யத�ோ அது
வரையில் பதவியில் இருத்தல் வேண்டும் மற்றும் அவர் மறுபணியமரத்தத்திற்கு
தகுதியுடையவர் ஆகார்.”.
239 ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
(ஆளுநரின் ஆணைபபடி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரரசுச் செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
2
3
தமிழ்நாடு சட்டமன்றப் பேரரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம்
ஆண்டு மார்ச் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்
பெற்றது
மற்றும்
அது
ப�ொதுத்
தகவலுக்காகக
இதன்மூலம்
வெளியிடடபபடுகிறறது:-
சட்ட எண். 5/ 2024.
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிககள்
சட்டத்தை
மேலும் திருத்தம் செய்வதற்கா
னத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரரவையினால் பின்வருமாறு சட்டமியற்றபபடுவதாகுகக:-
1.
(1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற
ஒப்பந்தப்புள்ளிககள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
குறுந்தலைப்
பு
மற்றும் த�ொடடக்கம்
தமிழ்நாடு சட்டம்
43/1998.
2. 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிககள்
சட்டத்தின் 16ஆம் பிரிவின் (bb) கூறுக்காகக
, பின்வரும் கூறானது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
"(bb) இயக்கம் மற்றும் பராமரிப்பு, திட்டம் அல்லது வசதி மேலாண்மை,
மேற்பாரவை, மனித ஆற்றல் வழங்குதல், வெளித்தரப்
பிடடமிருந்து பயனபடுத்தபபடும்
பணி, இயந்திரரம், கக
ருவி அல்லது வாககனங்களின் குத்தகை
மற்றும் காப்பீடு
அல்லாத, த�ொடர்புடைய அரரசு துறையின் செயலாளர், நிதித் துறை செயலாளர்
அல்லது அவரரது பிரரதிநிதி, க�ொள்முதல் அமைப்பின் தலைமை செயல் அலுவலர்
அல்லது தலைவர், மற்றும் க�ொள்முதல் அமைப்பின் ஒரு த�ொழில்நுடப பிரரதிநிதி
ஆகிய�ோரை உள்ளடக்
கிய குழுவின் முன் ஒப்புதலைப் பெற்ற பின்பு மற்றும்
அரசால் அறிவிக்கப்படடலாகும் த�ொடர்புடைய ககல்வி அல்லது ஆராய்ச்சி அல்லது
வணிககம் சாரா நிறுவனங்களிலிருந்து, க�ொள்முதல் நேர்வு ஒவ்வொன்றிலும்
நிபந்தனைகக
ளுக்கு உட்பட்டு க�ொள்முதல் செயயபபடும் சேவை;”.
16-ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
(ஆளுநரின் ஆணைபபடி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரரசுச் செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
4
5
தமிழ்நாடு சட்டமன்றப் பேரரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம்
ஆண்டு மார்ச் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்
பெற்றது
மற்றும்
அது
ப�ொதுத்
தகவலுக்காகக
இதன்மூலம்
வெளியிடடபபடுகிறறது:-
சட்ட எண்.6/ 2024.
1954-ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதியச் சட்டத்தை
மேலும் திருத்துவதற்கா
னத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரரவையினால் பின்வருமாறு சட்டமியற்றபபடுவதாகுகக: —
1.
(1)
இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு
நிதியத் (திருத்தச்) சட்டம் என வழங்கபபடும்.
குறுந்தலைப்
பும்
த�ொடடக்கமும்.
(2) இது, உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
II / 1954
2.
1954-ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதியச் சட்டத்தின்
2-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவில், "நூற்றைம்ப
ம்பது க�ோடி ரூபாய்" என்னும்
சொற்களுக்காகக
, "ஐந்நூறு க�ோடி ரூபாய்" என்னும் சொற்களானது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும்.
2-ம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
(ஆளுநரின் ஆணைபபடி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரரசுச் செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
6
7
தமிழ்நாடு சட்டமன்றப் பேரரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம்
ஆண்டு மார்ச் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்
பெற்றது
மற்றும்
அது
ப�ொதுத்
தகவலுக்காகக
இதன்மூலம்
வெளியிடடபபடுகிறறது:-
சட்ட எண். 7/ 2024.
2010 ஆம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த பெருநகரர ப�ோக்குவரரத்து
அதிகாரர
அமைப்புச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கா
னத�ொரு
சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரரவையினால் பின்வருமாறு சட்டமியற்றபபடுவதாகுகக:-
1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த பெருநகரர
ப�ோக்குவரரத்து அதிகாரர
அமைப்புச் (திருத்த) சட்டம் என வழங்கப்பெறும்.
குறுந்தலைப்
பு மற்றும்
த�ொடடக்கம்.
(2) இது, அரரசு அறிவிக்கையின் வாயிலாகக குறிப்பிடடப்படடலாகும், அத்தகை
ய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
44/2010.
2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடடபபடுவதான) 2010
ஆம் ஆண்டு சென்னை ஒருங்கிணைந்த பெருநகரர ப�ோக்குவரரத்து அதிகாரர
அமைப்புச் சட்டத்தின் 2 ஆம் பிரிவில்,-
2-ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
(1) (a) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தபபடுதல் வேண்டும்,
அதாவது:-
“(aa) “விரிவான இயக்கத்திட்டம்” எனபது, அறிவிக்கபபட்ட திட்டமிடடல்
பகுதியில் மக்கள் மற்றும் சரக்குககளின் திறறமிகு நகர்ப்புறற ப�ோக்குவரரத்து மற்றும்
இயக்கத்திற்கா
ன வகைமுறைக்காகக
, திட்டமுறைககள் மற்றும் த�ொடர்புடைய
செயல்களை குறிப்பிட்டுக்காட்டுகின்றத�ொரு செயல்பாட்
டு ஆவணம் என்று
ப�ொருள்படும்;”;
(2) (b) கூறுக்குப்பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தபபடுதல் வேண்டும்,
அதாவது:-
“(ba) “அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதி” எனபது, 1971 ஆம் ஆண்டு
தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கபபட்டவாறான
சென்னை பெருநகரர திட்டமிடடல் பகுதி என்று ப�ொருள்படும்;”;
தமிழ்நாடு சட்டம்
35/1972.
(3)(c) கூறுக்குப்பின்பு, பின்வரும் கூறுககளானது உட்புகுத்தபபடுதல் வேண்டும்,
அதாவது:-
“(ca) “ஒழுங்குமுறை விதிககள்” எனபது இந்தச் சட்டத்தினபடி அதிகாரர
அமைப்பினால் செயயபபட்ட ஒழுங்குமுறை விதிககள் என்று ப�ொருள்படும்;
(cb) “இணைப்புப்பட்டியல்” எனபது இந்தச் சட்டத்திற்கா
ன இணைப்புப்
பட்டியல் என்று ப�ொருள்படும்;
(cc) “ப�ோக்குவரரத்து முதலீட்டுத் திட்டம்” எனபது, ஐந்தாண்டுககள் கால
அளவிற்கு அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதிக்குள் நகர்ப்புறற ப�ோக்குவரரத்துக்கான
விரிவான முதலீட்டுத் திட்டம் என்று ப�ொருள்படும்;
(cd) “நகர்ப்புறற ப�ோக்குவரரத்து” எனபது அதன் அனைத்து சொற்பொருள்
மாறுபாடுககள் மற்றும் இணைச் சொற்றொடட
ர்களுடன் ப�ோக்குவரரத்தின் அனைத்துத்
தன்மைகளையும் உள்ளடக்
கும். அதாவது, அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதியில்
ப�ொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு வசதிககள், வாககனங்கள் மற்றும்
சேவைகளை
உள்ளடக்
கும் ஆனால் தனியார் ப�ோக்குவரரத்து வாககனங்கள் மற்றும்
சேவைகளை
உள்ளடடக்காது மற்றும் இணைப்புப்பட்டியலில் குறிப்பிடடப்படடலாகும்
வகைககளுக்குள் ப�ோக்குவரரத்தின் அனைத்து முறைககள் மற்றும் வழிமுறைகளை
யும்
உள்ளடக்
கும்.”.
8
3 ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 3 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவிற்காகக
,
பின்வரும் உட்பிரிவானது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“(2) அதிகாரர
அமைப்பானது, அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப்
பெறுவதற்கும்,
வைத்திருபபதற்கும்
அககற்றுவதற்கும்
மற்றும்
ஒபபந்தத்தில்
ஈடுபடுவதற்கும், இந்தச் சட்டத்தின் வகைமுறைககளுக்குடபட்ட அதிகாரர
த்துடன்
நிலையான வழியுரிமையையும், ப�ொது இலச்சினையையும் க�ொண
்டத�ொரு
கூட்டுருமமாகக இருத்தல் வேண்டும் மற்றும் மேற்சொனன பெயரால் வழக்கிடுதலும்,
வழக்கிடடபபடுதலும் வேண்டும்.”.
4 ஆம் பிரிவிற்கா
ன
மாற்றீடு.
4. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவிற்காகக
, பின்வரும் பிரிவானது
மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும். அதாவது:-
“4. அதிகாரர
அமைப்பில் அடடங்கியிருப்பவர்கள்,-(1) அதிகாரர
அமைப்பானது,
பின்வரும் உறுப்பினர்களைக் க�ொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(a) முதலமைச்சர், பதவிவழித் தலைமையாளராகக
இருப்பார்;
(b) சென்னை
ஒருங்கிணைந்த
பெருநகரர
ப�ோக்குவரரத்து
அதிகாரர
அமைப்பைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள அமைச்சர், பதவிவழித் துணைத்
தலைமையாளராகக
இருப்பார்;
(c) ப�ோக்குவரரத்துத் துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள அமைச்சர்,
பதவிவழி இணை-துணைத் தலைமையாளராகக
இருப்பார்;
(d) மேயர், பெருநகரர சென்னை மாநகராட்சி, பதவிவழி;
(e) அரரசு தலைமைச் செயலாளர், பதவிவழி;
(f)
சென்னை பெருநகரர வளர்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைமையாளர்,
பதவிவழி;
(g) ப�ோக்குவரரத்துத்
துறையைப்
ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள
அரரசுச்
செயலாளர், பதவிவழி;
(h) நிதித் துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள அரரசுச் செயலாளர்,
பதவிவழி;
(i)
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறற வளர்ச்சித் துறையைப் ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அரரசுச் செயலாளர், பதவிவழி;
(j)
நெடுஞ்சாலைத்
துறையைப்
ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள
அரரசுச்
செயலாளர், பதவிவழி;
(k) உள் துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள அரரசுச் செயலாளர்,
பதவிவழி;
(l)
நகராட்சி நிர்வாககம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைப் ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அரரசுச் செயலாளர், பதவிவழி;
(m) திட்டமிடடல், வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்கத் துறையைப்
ப�ொறுப்பில் க�ொண்டுள்ள அரரசுச் செயலாளர், பதவிவழி;
(n) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையைப் ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அரரசுச் செயலாளர், பதவிவழி;
(o) ப�ொது மேலாளர், தென்னகக இரரயில்வே
, சென்னை, பதவிவழி; மற்றும்
(p) அதிகாரர
அமைப்பின் உறுப்பினர்-செயலாளர், இந்திய ஆட்சிப் பணி
அல்லது மத்திய குடிமைப் பணிககள் த�ொகுதி ‘அ’ அலுவலர்களுள் இருந்து,
அரரசினால் நியமிக்கபபடுதல் வேண்டும்.
(2)
அதிகாரர
அமைப்பானது,
வகுத்துரைக்கப்படடலாகும்
அத்தகை
ய
நடைமுறைககள், வரையறைககள் மற்றும் நிபந்தனை
க்களுக்கிணங்கியவாறு மூன்று
நபர்களுக்கு மிகாத கூடுதல் உறுப்பினர்களை நியமிக்கலாம்.
9
(3) அதிகாரர
அமைப்பின் தலைமையாளர், வாராதிருக்கின்ற காரண
த்தினால்
பதவிப் பணிகளை
ஆற்ற இயலாதிருக்கின்றப�ோது, முதுநிலையில் உனள துணைத்
தலைமையாளர்களில் ஒருவர், தலைமையாளர் அவருடைய பதவிப் பணிகளை
ப�ொறுப்பேற்றுக் க�ொள்கிறற வரையிலும் தலைமையாளரின் பதவிபபணிகளை
ஆற்றுதல் வேண்டும்.”.
5. முதன்மைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில், “அல்லது இசைந்து தெரிவு
செயயபபடுதல்” என்ற சொற்றொடரா
னது விட்டுவிடடபபடுதல் வேண்டும்.
5 ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில்,—
(1)(1) ஆம் உட்பிரிவிற்கா
ன வகைமுறையானது விட்டு விடடபபடுதல்
வேண்டும்;
6 ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
(2)(2)
ஆம்
உட்பிரிவில்,
“அரரசு’’
என்ற
சொற்றொடட
ருக்காகக
அது
காண
பபடுகிறற
இரரண்டு
இடங்களிலும்,
“அதிகாரர
அமைப்பு’’
என்ற
சொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும்.
7. முதன்மைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவிற்காகக
, பின்வரும் பிரிவானது
மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும். அதாவது:-
“7. அதிகாரர
அமைப்பின் உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கம் செயதல்.—
நியமிக்கபபட்ட உறுப்பினர் ஒருவர் பதவி வகிக்க ப�ொருத்தமற்றவராகக
அல்லது
அதிகாரர
அமைப்பின் கக
ருத்தில் அவரை அதிகாரர
அமைப்பின் உறுப்பினர்
பதவியிலிருந்து நீக்குவதற்கு உகந்தகந்த தவறான நடத்தை அல்லது அசட்டைக்
குற்றத்தை
செய்வதராயிருக்கிறார்
எனபதாகக
அதிகாரர
அமைப்பிற்குத்
த�ோன்றுமானால், அதிகாரர
அமைப்பானது, அத்தகை
ய உறுப்பினருக்கு, காரண
ம்
காட்டுவதற்கு ஒரு நியாயமான வாய்ப்பினை அளித்த பின்பு, ஆணை ஒன்றின்
வாயிலாகக அத்தகை
ய உறுப்பினரைப் பதவியிலிருந்து நீக்கலாம்.”.
7 ஆம் பிரிவிற்கா
ன
மாற்றீடு.
8. முதன்மைச் சட்டத்தின், 8 ஆம் பிரிவானது விட்டுவிடடபபடுதல் வேண்டும்.
8 ஆம் பிரிவை
விட்டுவிடுதல்.
9. முதன்மைச் சட்டத்தின் 9 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்காகக
,
பின்வரும் உட்பிரிவானது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
9 ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
“(1) அதிகாரர
அமைப்பின் உறுப்பினர்- செயலாளரானவர், அதிகாரர
அமைப்பின்
முதன்மை செயல் அலுவலராகக
இருத்தல் வேண்டும்.”;
(2) (2) ஆம் உட்பிரிவில், “அது தேவையெனக் கக
ருதுகிறற’’ என்ற
சொற்றொடட
ருக்குப் பின்பு, “வகுத்துரைக்கப்படடலாகும் அத்தகை
ய முறையில்”
என்ற சொற்றொடரா
னது உட்புகுத்தபபடுதல் வேண்டும்.
10. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவிற்காகக
, பின்வரும் பிரிவுககளானது
மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும். அதாவது:-
10 ஆம் பிரிவிற்கா
ன
மாற்றீடு.
“10. அதிகாரர
அமைப்பின் அதிகாரங்கள் மற்றும் செயற்பணிககள்.- அதிகாரர
அமைப்பானது, இந்தச் சட்டத்தின் ந�ோக்கத்திற்காகக
, பின்வரும் அதிகாரங்களையும்
செயற்பணிகளை
யும் க�ொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-
(a) அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதியில் நகர்ப்புறற ப�ோக்குவரரத்துக்காகக
,
க�ொள்கையை
வகுத்தல் மற்றும் ஒழுங்குமுறை விதிககள், பணிப்புரைககள் மற்றும்
வழிகாட்டு நெறிமுறைகளை
ககட்டமைத்த்தல்;
(b) பயணிககள் மற்றும் சரக்குககளின் ப�ோக்குவரரத்து மற்றும் ஒருங்கிணைந்த
நிலபபயன்பாடு
மற்றும்
ப�ோக்குவரரத்து
திட்டமிடடல்
ஆகிய
துறைககளில்
ஒருங்கிணைப்பு அதிகாரர
அமைப்பாகக செயல்படுதல்;
10
(c) விரிவான இயக்கத் திட்டம், ப�ோக்குவரரத்து முதலீட்டுத் திட்டங்கள்,
ஆண்டு வரரவு செலவு திட்டங்கள் மற்றும் பிறற திட்டங்கள் மற்றும் நிலையான
நகர்ப்புறற ப�ோக்குவரரத்துக்குத் தேவையான துணை திட்டங்கள் ஆகியவற்றை
அங்கீககரித்தல் மற்றும் அவற்றின் உடடன்பாடுகளை
கண்காணித்தல் மற்றும்
தணிக்கை செயதல்;
(d) நகர்ப்புறற ப�ோக்குவரரத்து நிதியத்திலிருந்தோ
அல்லது அரரசின் ஒப்புதலுடன்
கடடனாகப் பெறறபபடும் நிதிககளிலிருந்தோ, அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதியில்
ப�ோக்குவரரத்து முதலீட்டுத் திட்டங்களின் நிதி உதவியினை எளிதாக்குதல்;
(e) செயற்குழுவின் செயல்பாடுகளை
யும் நடவடிக்கைகளை
யும் மற்றும் அதிகாரர
அமைப்பின் பிறற அலுவலர்களையும் பணியாளர்களையும் மேற்பாரவையிடுதல்
மற்றும் மேற்கூறியவற்றின் மீது கட்டுப்பாட்டினை செயல்படுத்துதல்;
(f) ப�ொதுப் பயணியர் ப�ோக்குவரரத்து முறைககள், துணைப் ப�ோக்குவரரத்து
முறைககள் மற்றும் தெரு, தெரு அல்லாத நிறுத்தங்களுக்காகக
செயற்குழுவினால்
பரிந்துரைக்கபபட்ட கக
ட்டண அமைப்புமுறை மற்றும் அதிகாரர
அமைப்பினால்
முடிவு செய்கிறவாறான அத்தகை
ய பிறற ககட்டணங்கள், விலைககள் மற்றும் செலவு கக
ட்டணங்கள் ஆகியவற்றை அங்கீககரித்தல்;
(g)
ப�ோக்குவரரத்து
அமைப்புமுறையை
மேம்பம்படுத்துவதற்காகக
,
தேவைபபடுகிறறவிடடத்து, இருப்புப்பாதைககள், தேசிய நெடுஞ்சாலைககள், கடடல்
துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றைப் ப�ொறுத்து ஒன்றிய அரரசுக்கு
பரிந்துரைகளை
ஏற்படுத்துதல்; மற்றும்
(h) அரசால் அதனிடடம் அவ்வப்போது ஒப்படைக்கப்படடலாகும் அத்தகை
ய பிறற
அலுவல் பணிகளை
நிறைவேற்றுதல்.
10A. செயற்குழு.- (1) பின்வரும் உறுப்பினர்கள் அடடங்கிய செயற்குழு ஒன்று
இருத்தல் வேண்டும், அதாவது:-
(a) அரரசு தலைமைச் செயலாளர், பதவிவழி தலைமையாளராகக
இருப்பார்;
(b) நிதித்துறையினைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள அரரசுச் செயலாளர்,
பதவிவழி;
(c) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறற வளர்ச்சித் துறையினைப் ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அரரசுச் செயலாளர், பதவிவழி;
(d) நெடுஞ்சாலைககள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையினைப் ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அரரசுச் செயலாளர், பதவிவழி;
(e) சென்னை பெருநகரர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர்,
பதவிவழி;
(f)
ப�ோக்குவரரத்து ஆணையர், பதவிவழி;
(g) பெருநகரர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர், பதவிவழி;
(h) நகராட்சி நிர்வாககத்தின் இயக்குநர், பதவிவழி;
(i)
பெருநகரர சென்னை மாநகரரத்தின் காவல் ஆணையாளர், பதவிவழி;
(j)
சென்னை மெட்ர்ரோ இரரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்,
பதவிவழி;
(k) சென்னை
பெருநகரர
ப�ோக்குவரரத்து கக
ழககத்தின்
மேலாண்மை
இயக்குநர், பதவிவழி;
(l)
தென்னகக இரரயில்வே
யின் ப�ொது மேலாளர், பதவிவழி;
11
(m) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், சென்னை மண்டல
அலுவலககத்தின் ப�ொது மேலாளர், பதவிவழி; மற்றும்
(n) சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் ப�ோக்குவரரத்து அதிகாரர
அமைப்பின் உறுப்பினர்- செயலாளர், பதவிவழி;
(2) செயற்குழுவானது, இந்தச் சட்டத்தின் ந�ோக்கத்திற்காகக
, அதாவது:-
(a) அனைத்து ப�ொது பயணிககள் ப�ோக்குவரரத்து முறைககள் மற்றும்
த�ொடர்புடைய
உள்கட்டமைப்புககளின்
திட்டமிடடல்
மற்றும்
மேம்பாட்டிற்கா
ன
விரிவான இயக்கத் திட்டம், ப�ோக்குவரரத்து முதலீட்டு திட்டங்கள், பிறற திட்டங்கள்
மற்றும் துணை திட்டங்கள் ஆகியவற்றை தயாரித்தல் மற்றும் த�ொடர்புடைய
ப�ோக்குவரரத்து முகமைகக
ள் மூலம் அதை செயல்படுத்துவதற்காகக
அதிகாரர
அமைப்புக்கு பரிந்துரைத்த்தல்;
(b) விரிவான இயக்கத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காகக
த�ொடர்புடைய
முகமைகக
ளுக்கு
நிதியங்களை
குறித்தளிபபதற்காகக
அதிகாரர
அமைப்பின்
இசைவுடன் ஆண்டு வரரவு செலவுத் திட்டங்களைத் தயாரித்து அரரசுக்கு அவற்றை
பரிந்துரை செய்து அனுப்புதல்;
(c) ப�ொதுப் பயணிககளுக்கான ப�ோக்குவரரத்து அமைப்புகளை
மேம்பம்படுத்துவது,
அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதியில் சிறப்பு தன்மையதான சில ப�ோக்குவரரத்து
மற்றும் ப�ோக்குவரரத்து நடவடிக்கைகளை
செயல்படுத்துவதுடன் கூடட, அவற்றின்
செயல்பாடுகளை
முறைபபடுத்துவது உள்ளடங
்கலான, பல்வே
றுபட்ட ப�ோக்குவரரத்து
திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கண்காணித்தலும், ஒருங்கிணைத்தலும்,
மேம்பம்படுத்துதலும், மேற்பாரவையிடுதல்;
(d) அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதியில் ப�ோக்குவரரத்து நிலைமைககளில்
ஏற்படும் மாற்றங்களுக்கிணங்க காலமுறையில் ஒருங்கிணைந்த ப�ோக்குவரரத்து
திட்டத்தைக் காலத்திற்கேற்றாற்
போல் மாற்றியமைத்த்தல்;
(e) விரிவான இயக்கத் திட்டம் செயல்படுத்துவதை கண்காணித்தல்,
ஒருங்கிணைத்தல் மற்றும் மதிப்பீடு செயதல்;
(f) அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதியில் இயக்கத்தினை பாதிக்கக்கூடிய
ப�ொருண்மைகக
ளின் மீதான முடிவுகளை
எடுத்தல் மற்றும் விரிவான இயக்கத்
திட்டத்தின்
ஒட்டு
ம�ொத்த்த
செயல்திறறனுக்கு
இடையூறு
விளைவிக்கும்
முகமை அல்லது உள்ளாட்
சி அமைப்பு எவற்றாலும் நடவடிக்கைககள் எதுவும்
த�ொடங்கப்படடவில்லை
என்பதை உறுதி செயதல்;
(g)
தடங்களை
காலமுறைத�ோறும்
ஆய்வு
செய்வதன்
வாயிலாகக
பெருமளவிலான ப�ொதுப் பயணியர் ப�ோக்குவரரத்து முறைககள் மற்றும் துணைப்
ப�ோக்குவரரத்து முறைககளுக்கான தடத்தை முறைபபடுத்துதல்;
(h)
காலமுறையான
மதிப்பீட்டின்
அடிப்படையில்
ப�ொதுபபயணிககள்
ப�ோக்குவரரத்து முறைககள் மற்றும் துணை ப�ோக்குவரரத்து முறைக்கான கக
ட்டண
அமைப்புமுறையை பரிந்துரைத்த்தல்;
(i) சாலை பாதுகாப்பு குழு ஒன்றை மேலாண்மை செய்து வருதல்;
(j) முகவாண்மைகக
ளுக்கு இடையேயான க�ோரிக்கைககள் இணக்கமாய்
இருப்பதை முயன்று பெறுதல் மற்றும் அத்தகை
ய முகவாண்மைகக
ளுக்கு இடையே
ஏற்படக்
கூடிய வேறுபாடுகளை
த் தீரத்தல்;
(k) துணைக் குழுக்களை உருவாக்குதல் மற்றும் துணைக்குழுக்களுக்கான
உறுப்பினர்களை நியமனம் செயதல்;
(l) ப�ொதுப் பயணியர் ப�ோக்குவரரத்து முறைககள் மற்றும் துணைப்
ப�ோக்குவரரத்து முறைககள் செயற்பாட்
டினை அல்லது திறனை
மேம்பம்படுத்துவதற்கு
தேவையான படிப்புகளை
யும் தேவையான ஆய்வுகளை
யும் த�ொடடங்குதல் மற்றும்
தரரவுத்தளம் ஒன்றை பேணி வருதல்;
12
(m) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை
செயல்படுத்தும் ந�ோக்கத்திற்காகக
,
அவர்களின் உதவி அல்லது தேவையெனக் ககருதலாகும் நிபுணர்களை நியமனம்
செயதல்;
(n) விரிவான ப�ோக்குவரரத்து திட்டத்திற்குள் அடங்காத ப�ொதுப் பயணியர்
ப�ோக்குவரரத்து முறைககள் த�ொடடர்பான த�ொடர் முகவாண்மைகக
ளின் பிறற
செயற்பாடு கக
ட்டமைப்பினையும் அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதியில் ஒன்று
சேர்த்து ஒருங்கிணைபபதற்கா
ன மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கா
ன
நடவடிக்கைகளை
முறைபபடுத்துதல்;
ப�ோன்ற
அதிகாரங்களையும்
செயற்பணிகளை
யும் க�ொண்டிருத்தல் வேண்டும்.
(3) செயற்குழுவானது, அத்தகை
ய நேரங்களிலும், இடங்களிலும் கூடுதல்
வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படடலாகும் அதன் கூட்டங்களில் அலுவல்
த�ொடடர்பான அத்தகை
ய நடைமுறைகளை
கடைபிடித்தல் வேண்டும்.”.
11 ஆம் பிரிவிற்கா
ன
மாற்றீடு.
11. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவிற்காகக
, பின்வரும் பிரிவானது
மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“11. இணங்கி நடடபபதிலிருந்து விதிவிலக்கு.- அரசானது, ப�ொது நலன் கக
ருதி, அது ப�ொருத்தமெ
னக் ககருதலாகும் அத்தகை
ய நிபந்தனைகக
ளுக்குட்பட்டு,
ப�ொது அல்லது சிறப்பு ஆணையின் மூலம், அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதியில்
ப�ோக்குவரரத்து முறையைத் திட்டமிடுதல், இயக்குதல் அல்லது நிர்வகித்தல்
ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள முகமை எதற்கும், அதிகாரர
அமைப்பின் எந்தவ�ொ
ரு
முடிவிற்கும் இணங்குவதிலிருந்து விலக்கு அளிக்கலாம்.”.
12 ஆம் பிரிவிற்கா
ன
மாற்றீடு.
12. முதன்மைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவிற்காகக
, பின்வரும் பிரிவானது
மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“12. அதிகாரர
அமைப்பின் கூட்டங்கள்.-(1) அதிகாரர
அமைப்பானது,
தேவையாகிறறவிடத்தெல்லாம் கூடுதல் வேண்டும் மற்றும் ஒழுங்குமுறை விதிககளில்
வகுத்துரைக்கப்படடலாகும் நடைமுறை விதிகளை
பினபற்றுதல் வேண்டும்:
வரரம்புரையாகக, அதிகாரர
அமைப்பானது குறைந்தந்தது ஆண்டுக்கு ஒரு
முறையாவது கூடுதல் வேண்டும்.
(2) காலியிடடம் ஏதேனும் இருத்தல் அல்லது குறைவெண்ணில் பற்றாக்
குறை
அல்லது அதிகாரர
அமைப்பின் கக
ட்டமைப்பு அல்லது கூட்டங்களை நடடத்துவதில்
குறைபாடு, ஆகியவை ஏதேனும் இருபபதன் அடிப்படையில் மட்டுமே அதிகாரர
அமைப்பின் செயல் அல்லது நடவடிக்கையானது, செல்லா நிலையது ஆகாது.
(3) அதிகாரர
அமைப்பானது, ப�ோக்குவரரத்து, கக
ட்டமைப்பு ப�ொறியியல், நிதி,
சுற்றுச்சூழல், நகர்ப்புறற திட்டமிடடல் அல்லது ப�ொது நிர்வாககம் ஆகிய துறைககளில்
நிபுணத்துவம் பெற்ற நபர்களை அல்லது ப�ொருத்தமெ
னக் கக
ருதலாகும் சிறப்பு
வாயந்த அல்லது உயர் புகழ் பெற்ற நபர்களை சிறப்பு அழைப்பாளர்களாகக
அதிகாரர
அமைப்பின் கூட்டங்கள் எதிலும் கக
லந்து க�ொள்வதற்கு அத்தகை
ய
எண்ணிக்கையில்
அழைக்கலாம்.
சிறப்பு
அழைப்பாளர்கள்
விவாதத்தில்
பங்கேற
்கலாம். ஆனால் வாக்களிக்கும் உரிமையினைப் பெற்றிருத்தல் கூடாது.”.
14 ஆம் பிரிவிற்கா
ன
மாற்றீடு.
13. முதன்மைச் சட்டத்தின் 14 ஆம் பிரிவிற்காகக
, பின்வரும் பிரிவானது
மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“14. ஒப்படைவு செயதல்.- அதிகாரர
அமைப்பு அல்லது செயற்குழுவானது
ப�ொது அல்லது சிறப்பு ஆணையின் மூலம் ஆணையில் குறித்துரைக்கப்படடலாகும்,
அத்தகை
ய நிபந்தனைகக
ளுக்குட்பட்டு, அதிகாரர
அமைப்பு அல்லது செயற்குழு
தேவையெனக் கக
ருதலாகும், அதன் அதிகாரங்கள் மற்றும் செயற்பணிககள்
எதனையும், அதிகாரர
அமைப்பின் அதன் உறுப்பினர் எவரிடடமும் அல்லது அலுவலர்
எவரிடடமும் ஒப்படைவு செயயலாம்.”.
13
15 ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
14. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவில், “அதிகாரர
அமைப்பானது
நியமனம் செய்வதற்கு உரிமை உண்டு” எனும் சொற்றொடட
ருக்காகக
, “அதிகாரர
அமைப்பானது நியமனம் செயயலாம்” எனும் சொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும்.
17 ஆம் பிரிவிற்கா
ன
மாற்றீடு.
15. முதன்மைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவிற்காகக
, பின்வரும் பிரிவானது
மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“17. நகர்ப்புறற ப�ோக்குவரரத்து நிதியம்.- (1) அதிகாரர
அமைப்பானது, “நகர்ப்புறற
ப�ோக்குவரரத்து நிதியம்” என்று அழைக்கபபடுகின்ற தனக்கு சொந்தந்தமான
நிதியத்தைக் க�ொண்டிருத்தல் வேண்டும்.
(2)
அரசானது
அதிகாரர
அமைப்பின்
செயல்பணிககளுக்காகக
,
தேவையெனக் கக
ருதப்படக்கூடிய த�ொகைகளை
ஒவ்வொரு நிதியாண்டிலும்
அதிகாரர
அமைப்பிற்கு செலுத்தலாம் மற்றும் நிதியத்திற்கா
ன நிதியைப் பெறும்
பிறற மூலம் எதனையும் அவ்வப் ப�ோது அறிவிக்கலாம்.
(3) அவ்வப்போது, அரசால் செலுத்தப்படடலாகும் த�ொகைககள் அனைத்தும்
மற்றும் அதிகாரர
அமைப்பின் வரரவுககள் அனைத்தும் அத்தகை
ய நிதியத்தில் வரரவு
வைக்கபபடுதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தினபடி அல்லது இந்தச் சட்டத்தின் ந�ோக்கங்களுக்காகக
,
ப�ோக்குவரரத்து
முதலீட்டு
திட்டங்களுக்கு
நிதியளித்தல்
உள்ளடங
்கலாகக,
அதிகாரர
அமைப்பினால் செயய நேரந்த செலவுககள் அனைத்தும் மேற்சொனன
நிதியத்திலிருந்து செலவு செயயபபடுதல் வேண்டும் மற்றும் அத்தகை
ய செலவு
செயயபபட்ட பிறறகு மீதமுள்ள உபரித் த�ொகை எதுவும், வகுத்துரைக்கப்படடலாகும்
அத்தகை
ய முறையில் வைப்பீடு செயயபபடுதல் வேண்டும்.”
19 ஆம் பிரிவிற்கா
ன
மாற்றீடு.
16. முதன்மைச் சட்டத்தின் 19 ஆம் பிரிவிற்காகக
, பின்வரும் பிரிவானது
மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“19. ஆண்டறிக்கை.- (1) அதிகாரர
அமைப்பானது ஒவ்வொரு நிதியாண்டின்
இறுதிக்குப் பிறறகு, முந்தை
ய நிதியாண்டின் ப�ோது தன்னுடைய நடவடிக்கைககள்
குறித்து, விவரங்களை அளிக்கிறற அறிக்கை ஒன்றை வகுத்துரைக்கப்படடலாகும்
அத்தகை
ய தேதிக்கு முன்பு அத்தகை
ய படிவத்தில் தயாரித்து அரரசுக்கு
பணிந்தனுப்புதல் வேண்டும் மற்றும் அந்த அறிக்கையானது அடுத்த நிதியாண்டின்
ப�ோது அதிகாரர
அமைப்பால் பெரும்பாலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைககள்
எவையேனும் இருப்பின் அவை குறித்த விவரங்களை அளித்தல் வேண்டும்.
(2) அரசானது, அதனைப் பெற்ற பிறறகு கூடிய விரைவில், அத்தகை
ய
அறிக்கை ஒவ்வொன்றும் சட்டமன்றப் பேரரவையின் முன்பு வைக்கபபடுமாறு
செய்வித்தல் வேண்டும்.” .
17. முதன்மைச் சட்டத்தின் 20 ஆம் பிரிவானது, அந்தப் பிரிவின்,
(1) ஆம் உட்பிரிவாகக மறுஎண்ணிடடபபடுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறு
எண்ணிடடபபட்டவாறான (1) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது
சேரக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“(2) அதிகாரர
அமைப்பு மற்றும் ஏதேனும் பிறற அதிகாரர
அமைப்பு எதிலும்,
உள்ளாட்
சி அமைப்பு, கூட்டாண்மை
அமைப்பு, அரரசுத்துறை அல்லது முகவாண்மை
எதனின் இடையே பூசல் எதுவும் ஏற்படுகின்ற நேர்வில், அது அரசால் தீரக்கபபடுதல்
வேண்டும் மற்றும் அரரசின் முடிவே இறுதியானதாகக இருத்தல் வேண்டும் மற்றும்
அத்தகை
ய பூசலில் ஈடுபட்டுள்ள தரப்பினரைக் கட்டுபபடுத்துதல் வேண்டும்:
வரரம்புரையாகக அரசானது, த�ொடர்புடைய தரப்பினருக்கு கேட்கும் வாய்ப்பு
ஒன்றினை வழங்கா
மல், பூசல் எதனின் த�ொடடர்பாககவும் ஆணை ஒன்றினை
பிறப்பித்தல் கூடாது.”.
20 ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
14
இணைப்புப்பட்டியல்
(2(cd) ஆம் பிரிவைக் காண
்க)
ப�ோக்குவரரத்தின் முறைககள் மற்றும் வழிமுறைககள்
1.
பேருந்துககள்.
2.
தண்டூர்திப் பாதை.
3.
மெட்ர்ரோ ரரயில் பாதை.
4. கக
ம்பி வடட மின்சாரர பேருந்து.
5.
த�ொங்கூர்தி.
6.
பேருந்து விரைவுப் ப�ோக்குவரரத்து அமைப்பு.
7.
இலகு ரரயில் ப�ோக்குவரரத்து.
8.
நகரங்களுக்கிடையேயான இரரயில்வே
/ புறநகர் இரரயில்.
9.
படடகுககள்.
10. துரித நீர்வழிப் ப�ோக்குவரரத்து.
11. வெகுஜன ப�ோக்குவரரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற தனியார் வாககனங்கள் உள்ளடங
்கலாகக, அதன் எரிப�ொருள்
அல்லது உந்து விசை வகையைப் ப�ொருடபடுத்தாத வேறு முறைககள் எதுவும்.
12. துணைப்போக்குவரரத்து-தனிநபர் மற்றும் ப�ோன்ற பல பயணங்களுக்காகக
வாடகை அடிப்படையில் அந்த நபருக்குக்
கிடைக்கக்கூடிய அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதிக்குள் உள்ள இயக்குபவர்களால் வழங்கபபட்ட அமைப்புகளை
யும் இது
உள்ளடக்
கும்.
(a) தானியங்கி மூவுருளி உந்துக்கள்/பகிர் தானியங்கி மூவுருளி உந்துக்கள்/மினனனு மூவுருளி உந்துக்கள்;
(b) மீட்டர் ப�ொருத்தபபட்ட சீருந்து, வாடகைக்கு எடுக்கபபடும் சீருந்து அல்லது பகிர்-சீருந்து;
(c) சிற்றுந்து/மூடுஉந்து;
(d) திரரளாகக இயக்கபபடும் ப�ோக்குவரரத்து வாககனம் எதுவும்;
(e) துணைப் ப�ோக்குவரரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற எரிப�ொருள் மற்றும் உந்து விசை அமைப்பைப்
ப�ொருடபடுத்தாத வேறு முறைககள் எதுவும்.
13. எரிப�ொருள்
உந்து
விசையினால்
பயனபடுத்தாத
அல்லது
மாசுபாட்டினை
ஏற்படுத்தாத
மிதிவண்டி,
மூவுருளி மிதிவண்டி மற்றும் பிறற பசுமை வகைப்போக்குவரரத்து எதுவும்.
14. நகர்ப்புறற சரக்கு.- அறிவிக்கபபட்ட திட்டமிடடல் பகுதிக்கு இடையேயும், வெளியேயும் மற்றும் அவற்றுக்குள்ளும் ப�ொருட்கள்
சரக்குககள்/சுமைககள் ஆகியவற்றை சுமந்து செல்வதை முதன்மை ந�ோக்கமாகக் க�ொண்டுள்ள சரக்கு வாககனங்களின் இயக்கங்கள்.
(ஆளுநரின் ஆணைபபடி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரரசுச் செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
15
தமிழ்நாடு சட்டமன்றப் பேரரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம்
ஆண்டு மார்ச் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்
பெற்றது மற்றும் அது ப�ொதுத் தகவலுக்காகக
வெளியிடடபபடுகிறறது:-
சட்ட எண்.8/ 2024.
தமிழ்ாடு பல்கலைக்கழககங்கள் சட்டங்களை மேலும் திருததம்
செய்வதற்கானத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரரவையினால் பின்வருமாறு சட்டமியற்றபபடுவதாகுகக:-
பகுதி-I.
முன்னுரை.
1.
(1)
இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள்
சட்டங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
குறுந்தலைப்
பு மற்றும்
த�ொடடக்கம்
பகுதி-II.
1981-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழககச் சட்டத்திற்கான
திருததம்.
தமிழ்நாடு சட்டம்
1/1982.
2. 1981-ஆம் ஆண்டு பாரரதியார் பல்கலைக்கழககச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின்
(1) ஆம் உட்பிரிவில், (ii) ஆம் கூறின் வரரம்புரையில், “ஐம்பத்தெட்
டு வயதினை”
எனும் சொற்றொடட
ருக்காகக
, “அறுபது வயதினை” எனும் சொற்றொடரா
னது
மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும்.
14-ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
பகுதி-III.
1981-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழககச்
சட்டத்திற்கான திருததம்.
தமிழ்நாடு சட்டம்
2/1982.
3. 1981-ஆம் ஆண்டு பாரரதிதாசன் பல்கலைக்கழககச் சட்டத்தின் 14 ஆம்
பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், (ii) ஆம் கூறின் வரரம்புரையில், “ஐம்பத்தெட்
டு
வயதினை”
எனும்
சொற்றொடட
ருக்காகக
,
“அறுபது
வயதினை”
எனும்
சொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும்.
14-ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
பகுதி-IV.
1985-ஆம் ஆண்டு அழககபபா பல்கலைக்கழககச் சட்டத்திற்கான
திருததம்.
15-ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
4. 1985-ஆம் ஆண்டு அழககப்பா பல்கலைக்கழககச் சட்டத்தின் 15 ஆம்
பிரிவின் (3) ஆம் உட்பிரிவிற்கா
ன இரண்டாம் வரரம்புரையில், “ஐம்பத்தெட்
டு
வயதினை”
எனும்
சொற்றொடட
ருக்காகக
,
“அறுபது
வயதினை”
எனும்
சொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
23/1985.
பகுதி-V.
1990-ஆம் ஆண்டு மன�ோன்மன்மணியம் சுநதரனார்
பல்கலைக்கழககச் சட்டத்திற்கான திருததம்.
தமிழ்நாடு சட்டம்
31/1990.
5. 1990-ஆம் ஆண்டு மன�ோனமணியம் சுந்தரரனார் பல்கலைக்கழககச்
சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், (ii) ஆம் கூறின் வரரம்புரையில்,
“ஐம்பத்தெட்
டு வயதினை” எனும் சொற்றொடட
ருக்காகக
, “அறுபது வயதினை”
எனும் சொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும்.
13-ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
16
பகுதி-VI.
1997-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழககச் சட்டத்திற்கான
திருததம்.
14-ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
6.
1997-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழககச் சட்டத்தின் 14 ஆம்
பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், (ii) ஆம் கூறின் வரரம்புரையில், “ஐம்பத்தெட்
டு
வயதினை”
எனும்
சொற்றொடட
ருக்காகக
,
“அறுபது
வயதினை”
எனும்
சொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
45/1997.
பகுதி-VII.
2002 ஆம் ஆண்டு தமிழ்ாடு திறநதநிலைப் பல்கலைக்கழககச்
சட்டத்திற்கான திருததம்.
13 ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
7. 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தறந்தநிலைப் பல்கலைக்கழககச் சட்டத்தின்
13 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், (b) கூறின் வரரம்புரைக்காகக
, பின்வரும்
வரரம்புரையானது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“வரரம்புரையாகக, பதிவாளர் அறுபது வயதினை நிறைவெய்தியதும் அல்லது
இந்தக் கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள காலஅளவு முடிவடைந்தந்ததும், இவற்றில்
எது முந்தை
யத�ோ அதன் பேரில் ஓய்வு பெறுதல் வேண்டும்;”.
தமிழ்நாடு சட்டம்
27/2002.
பகுதி-VIII.
2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழககச்
சட்டத்திற்கான திருததம்.
14 ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
8. 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழககச் சட்டத்தின்,
14-ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் (ii) ஆம் கூறின் வரரம்புரைக்காகக
, பின்வரும்
வரரம்புரையானது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“வரரம்புரையாகக, பதிவாளர் அறுபது வயதினை நிறைவெய்தியதும் அல்லது
இந்தக் கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள காலஅளவு முடிவடைந்தந்ததும், இவற்றில்
எது முந்தை
யத�ோ அதன் பேரில் ஓய்வு பெறுதல் வேண்டும்;”.
தமிழ்நாடு சட்டம்
32/2002.
பகுதி-IX.
2008 ஆம் ஆண்டு தமிழ்ாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கக
ழககச் சட்டத்திற்கான திருததம்.
12 ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
9. 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் ககல்வியியல் பல்கலைக்கழககச்
சட்டத்தின் 12 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், (b) கூறின் வரரம்புரைக்காகக
பின்வரும் வரரம்புரையானது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“வரரம்புரையாகக, பதிவாளர் அறுபது வயதினை நிறைவெய்தியதும் அல்லது
இந்தக் கூறில் குறித்துரைக்கப்பட்டுள்ள காலஅளவு முடிவடைந்தந்ததும், இவற்றில்
எது முந்தை
யத�ோ அதன் பேரில் ஓய்வு பெறுதல் வேண்டும்;”.
தமிழ்நாடு சட்டம்
33/2008.
(ஆளுநரின் ஆணைபபடி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரரசுச் செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
17
தமிழ்நாடு சட்டமன்றப் பேரரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம்
ஆண்டு மார்ச் திங்கள் 1 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்
பெற்றது மற்றும் அது ப�ொதுத் தகவலுக்காகக
வெளியிடடபபடுகிறறது:-
சட்ட எண்.9/ 2024.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தினை மேலும்
திருத்தம் செய்வதற்கா
னத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரரவையினால் பின்வருமாறு சட்டமியற்றபபடுவதாகுகக:-
1.
(1)
இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள்
(ஆறாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறுந்தலைப்
பு மற்றும்
த�ொடடக்கம்.
(2) இது, மாநில அரரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும் அத்தகை
ய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
21/1994.
2.
(இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடடபபடுவதான)
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தின் 159 ஆம் பிரிவிற்காகக
,
பின்வரும் பிரிவானது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அவையாவன:-
“159. த�ொழில் உரிமம் வழங்குதல்.-(1) வகுத்துரைக்கப்படடலாகும் அத்தகை
ய
வரையறைககள் மற்றும் நிபந்தனைகக
ளுக்கு உட்பட்டு, செயல் அலுவலரால்
வழங்கபபட்ட ஒரு த�ொழில் உரிமமின்றி ஊராட்சியின் வரரம்பிற்குள், ப�ொது அல்லது
தனியாரின் இடடம் எதிலும், அவ்வப்போது அரரசினால் அறிவிக்கப்படடலாகும் த�ொழில்
அல்லது வணிககத்தின் வகை எதையும் நபரெவரும் மேற்கொள்ளுதல் கூடாது
மற்றும் அத்தகை
ய த�ொழில் உரிமமானது, வகுத்துரைக்கப்படடலாகும் முறையில்
புதுப்பிக்கப்படடலாம்:
வரரம்புரையாகக, அரரசு அல்லது மைய அரரசின் அல்லது 1987 ஆம் ஆண்டு
தமிழ்நாடு வேளாண் விளைப�ொருளைச் சந்தைபபடுத்துதல் (முறைபபடுத்துதல்)
சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) கீழ் நிறுவப்பெற்ற அல்லது நிறுவப்பெற்றதாகக கக
ருதபபடும் ஒரு சந்தைக் குழுவின், பயன்பாட்டில் அல்லது கட்டுப்பாட்டின் கீழ்
உள்ள இடடம் எதனையும் ப�ொறுத்த வரையில் த�ொழில் உரிமம் அவசியமானது
ஆகாது.
159 ஆம்
பிரிவிற்கா
ன
மாற்றீடு.
(2)
த�ொழில்
உரிமத்திற்கா
ன
விண்ண
பபம்
ஒவ்வொன்றும்,
வகுத்துரைக்கப்படடலாகும், அத்தகை
ய கக
ட்டணத்துடன் சேர்த்து, அத்தகை
ய
படிவத்தில் மற்றும் அத்தகை
ய முறையில் செயல் அலுவலரிடடம் செயயபபடுதல்
வேண்டும்.
(3) அத்தகை
ய விண்ண
ப்பத்தை பெற்றதன் பேரில், விண்ண
பபமானது
முறையாகக இருப்பின், செயல் அலுவலரானவர், த�ொழில் உரிமத்தை
வழங்குதல்
வேண்டும்:
வரரம்புரையாகக, த�ொழில் உரிமம் வழங்குவதற்கா
ன விண்ண
பபம் எதுவும்,
கேடபதற்கா
ன நியாயமான வாய்ப்பொன்று வழங்கப்படாமல் மறுக்கபபடுதல் ஆகாது:
மேலும்
வரரம்புரையாகக,
த�ொழில்
உரிமத்திற்கா
ன
விண்ண
பபமானது,
அதனைப் பெறறபபட்ட தேதியிலிருந்து முபபது நாள்கள் கால அளவிற்குள் தீர்வு
செயயப்படாதிருப்பின், அதனபடி விண்ணப்பிக்கபபட்ட த�ொழில் உரிமமானது,
கூறறபபட்ட காலஅளவு முடிவுறுவதன் பேரில் வழங்கபபட்டதாகக க�ொள்ளள்ளபபடுதல்
வேண்டும்.
3.
முதன்மைச் சட்டத்தின் 160 ஆம் பிரிவில், “ஊராட்சி ஒன்றிய குழு”
எனும் சொற்றொடட
ருக்காகக
, “ஆய்வாளர்” எனும் சொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும்.
160 ஆம்
பிரிவிற்கா
ன
திருத்தம்.
18
161 ஆம்
பிரிவிற்கா
ன
திருத்தம்.
4.
முதன்மைச் சட்டத்தின் 161 ஆம் பிரிவில்,-
(1)
(2) ஆம் உட்பிரிவானது விட்டுவிடடபபடுதல் வேண்டும்;
(2) (4)
ஆம்
உட்பிரிவில்,
“ஊராட்சி
ஒன்றிய
குழு”
எனும்
சொற்றொடட
ருக்காகக
,
“ஆய்வாளர்”
எனும்
சொற்றொடரா
னது
மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும்.
II ஆம் இணைப்புப்
பட்டியலுக்கான
திருத்தம்.
5.
முதன்மைச் சட்டத்தின் II ஆம் இணைப்புப் பட்டியலில், (3) ஆம்
நிரரலிலுள்ள உள்ளீட்டிற்காகக
, அதனின் (1) ஆம் நிரரலிலுள்ள 159 ஆம் பிரிவிற்கு
எதிரே, பின்வரும் உள்ளீடானது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“த�ொழில் உரிமம் இல்லாமல் த�ொழில் அல்லது வணிககம் எதனையும்
மேற்கொள்ளுதல்.”.
III ஆம் இணைப்புப்
பட்டியலுக்கான
திருத்தம்.
6.
முதன்மைச் சட்டத்தின் III ஆம் இணைப்புப் பட்டியலில், (3) ஆம்
நிரரலிலுள்ள உள்ளீட்டிற்காகக
, அதனின் (1) ஆம் நிரரலிலுள்ள 159 ஆம் பிரிவிற்கு
எதிரே, பின்வரும் உள்ளீடானது மாற்றாகக
அமைக்கபபடுதல் வேண்டும், அதாவது:-
“த�ொழில் உரிமம் இல்லாமல் த�ொழில் அல்லது வணிககம் எதனையும்
மேற்கொள்ளுதல்.”.
(ஆளுநரின் ஆணைபபடி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரரசுச் செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.