TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2024
[Price: Re. 0.80 Paise.
No. 163-A]
CHENNAI, SATURDAY, MAY 18, 2024
Vaikasi 5, Kurothi, Thiruvalluvar Aandu-2055
II-1 Ex. (163‑A)
[ 1 ]
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
bghJ¤ Jiw
(äf fK¡f«)
1967 M« M©L r£l énuhj elto¡iffŸ (jL¥ò¢) r£l¤Â‹Ñœ, jäœ <H éLjiy¥ òèfS¡F¤
jil é¤jš g‰¿a m¿é¡if.
[murhiz (ãiy) v©.375, bghJ (äf fK¡f)¤ Jiw, ehŸ 18 nk 2024.]
No. II(1)/PUSC/10(m-2)/2024.
புதுதில்லி, மத்திய உள் துறை அமைச்சகத்திடமிருந்து வரப்பெற்ற 14.05.2024-ஆம் நாளிடட S.O.1983 (E) ஆம் எண்
பினவரும் அறிவிக்கை மறுவெளியீடு செயயப்படுகிறது:-
S.O. 1983(E).–தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு (இதன்பின்னர் எல்.டி.டி.ஈ. எனக் குறிககப்படும்) என்பது இலங்கையை
அடிப்படைத் தளமாகக் க�ொண்டண்ட, ஆனன
ால், இந்திய மண்ணில் ஆதரவாளர்ளை
யும், அனுதாபிகளும், முகவர்களை
யும்
க�ொண்டிருக்கிற ஓர் அமைப்பு என்பதாலும்;
தமிழர்கள் அனைவருக்குமானன
ஒரு தனி நாடு (தமிழ் ஈழம்) என்ற எல்.டி.டி.ஈ. அமைப்பின் ந�ோககம், இந்தியாவின்
இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக அமைவத�ோடு, இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை விட்டுக்கொடுப்பதற்கும்
பிரித்துக் க�ொடுப்பதற்கும் வழிவகுக்கும் என்பதால் இது சச
டடவிர�ோத நடவடிக்கைகளின் வரம்பிற்குள் வருவதாலும்;
1967ஆம் ஆண்டு சச
டடவிர�ோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சச
டடத்தின் (சசடடம் எண் 37/1967) 3ஆம் பிரிவைச் சேர்ந்தர்ந்த
(1) மற்றும் (3) உட்பிரிவுகளின் கீழ் வழஙகப்பட்டுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு, மத்திய அரசு, 14.05.2019-ஆம் நாளிடட
S.O.1730(E)-ஆம் எண் அறிவிக்கையின் வாயிலாக எல்.டி.டி.ஈ.-ஐ ஒரு சச
டடவிர�ோத அமைப்பாக அறிவித்ததாலும்;
இது குறித்துத் தீர்ப்பளிப்பளிப்பதறகாக 1967-ஆம் ஆண்டு சச
டட விர�ோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சச
டடத்தின் 5ஆம்
பிரிவின் கீழ் அமைககப்படட சசடடவிர�ோத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாாயம், எல்.டி.டி.ஈ. அமைப்பை சசடடவிர�ோத அமைப்பாக
அறிவிப்பதற்குப் ப�ோதிய காரணத்தைக் கண்டறிந்த பின்னர், 21.11.2019ஆம் நாளிடட S.O 4233 (E)ஆம் எண் அறிவிக்கையில்
அதன் ஆணை வாயிலாக அத்தகை
ய அறிவிப்பை உறுதி செய்திருப்பதாலும்;
1967ஆம் ஆண்டு சசடட விர�ோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சசடடத்தின் (37/1967) 6ஆம் பிரிவைச் சேர்ந்தர்ந்த (1) உட்பிரிவின்
கீழ் தடை குறித்து வெளியிடப்படட அறிவிப்பு 13.05.2024ஆம் நாளன்றுடன் நிறைவடைகிறது என்பதாலும்;
ஏனையவற்றுக்கிடையே, பினவரும் காரணஙகளின் அடிப்படையில், எல்.டி.டி.ஈ. அமைப்பு தற்போதும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும்
பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது எனன
மத்திய அரசு கருதுவதாலும்:-
2
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
(i) 2009-ஆம் ஆண்டு மே திஙகளின்போது இலங்கையில் நடைபெபெற்ற இராணுவத் தாக்குதலில் எல்.டி.டி.ஈ. த�ோல்வியுற்ற
பின்னரும், ‘தனி ஈழம்’ என்ற க�ொள்கையை அவர்கள் கைவிடாமல், நிதி திரட்டியும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டும்
தனி ‘ஈழம்’ அமைப்பதறகாக மறைமுகமாக செயல்பட்டு வருவதுடன் எஞ்சியுள்ள எல்.டி.டி.ஈ. தலைவர்கள் அல்லது இயககத்தினன
ர்
சிதறியுள்ள அவ்வியகக செயல்வீரர்களை
மீண்டும் ஒன்றிணைப்பதற்கானன முயற்சிகளையும் உள்நாடடளவிலும் பன்னாட்டு
அளவிலும் அவர்களது படையை
உயிர்த்தெழச் செயவதற்கானன முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனனர்;
(ii) எல்.டி.டி.ஈ. ஆதரவு நிலைப்பாடுடைய�ோர் ப�ொதுமககளிடையே பிரிவினைவாதப் ப�ோக்கினைத் த�ொடர்ந்து வளர்த்து
வருவதுடன் இந்தியாவில், குறிப்பாக, தமிழ்நாட்டில், எல்.டி.டி.ஈ. ஆதாரவாளர்களின் எண்ணிகையை அதிகரித்து வருகின்றனனர்.
இது இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுவாகச் சிதைக்கும் ஆற்றலைக் க�ொண்டண்டதாகும்;
(iii) அயல்நாடுகளில் வாழும் எல்.டி.டி.ஈ. அமைப்பின் அனுதாபிகள், எல்.டி.டி.ஈ. அமைப்பின் த�ோல்விக்கு இந்திய அரசுதான்
காரணம் எனக் கூறி தமிழர்களிடையே இந்தியாவிற்கு எதிரானன
கருத்தை
த் த�ொடர்ந்து பரப்பி வருகின்றனனர். இதனைத்
தடுககாவிடடால் மத்திய அரசின் மீதும் இந்திய அரசமைப்பின் மீதும் தமிழர்களுக்கு வெறுப்புணர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது;
(iv) தடை நடைமுறையில் உள்ளப�ோ
திலும், எல்.டி.டி.ஈ. ஆதரவு நிலைப்பாடுடைய அமைப்புகள் மற்றும் தனி நபர்கர்களின்
நடவடிக்கைகள் கவனன
த்திற்கு வரப்பெற்றிருப்பதுடன், இந்த அமைப்பினர்கன
ர்கள் எல்.டி.டி.ஈ. அமைப்புக்கு ஆதரவளிப்பதற்கானன
முயற்சிகளும் மேற்கொள்ள்
ளப்பட்டுள்ளனன
;
(v) தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள், செயல்பாடடாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், அவர்களின்
அமைப்பு மீதானன
இந்தியாவின் க�ொள்கையையும், அவர்களின் நடவடிக்கைகளை முடக்கும் மாநில நிருவாகத்தின் செயலையும்
பகைமை
யுடன் எதிர்த்து வருகின்றனனர்;
(vi) தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆதரவு நிலைப்பாடுடையவர்கள் அல்லது அவர்களை
பின்பற்றுபவர்கள்
மற்றும் ஆதரவாளர்கள், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ந�ோக்கத்தை முன்னெடுத்துச் செல்வல்வதறகாக, சச
டடவிர�ோதமாக
ப�ோதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்துதல், உள்ளிடட பல்வே
று குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனன
ர் என்பதை குறிப்பிடட
14.05.2019 ஆம் நாளிடட S.O 1730 (E) எண்ணிடட கடைசி அறிவிக்கை வெளியிடப்படடதிலிருந்து அவர்களுக்கு எதிராக
1967 ஆம் ஆண்டு சச
டடவிர�ோத நடவடிக்கைகள் (தடுப்பு) சச
டடத்தின் கீழ் வழக்குகள் பதிவு செயயப்பட்டுள்ளனன
;
மேலும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள், இந்தியாவின் இறையாண்மைக்கும்,
ஒருமைப்பாட்டிற்கும், ப�ொது அமைதிக்கும் த�ொடர்ந்து கடுமையானன
அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த அமைப்பை ஒரு சச
டடவிர�ோதமானன
அமைப்பாக அறிவிககப்பட வேண்டுமென்று மத்திய அரசு கருதுவதாலும்;
மேலும், மத்திய அரசு கருத்து தெரிவிக்கையில் – தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு த�ொடர்ந்து, பினவரும்
செயல்களில், அதாவது-
(i) இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு பாதகமாக, அதனுடைய சீர்குலைக்கும், தனியாட்சி மற்றும்
பிரிவினைவாத நடவடிக்கைகள்; மற்றும்
(ii) அதன் வலுவானன
இந்தியாவிற்கு விர�ோதமானன
நடவடிக்கைகள் – இந்திய குடிமககளின் பாதுகாப்பிற்கு பெ
பெரும்
அச்சுறுத்தல
ை ஏற்படுத்துகிறது. எனவே தழிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு சச
டட விர�ோதமானன
அமைப்பு எனன
உடனன
டியாக செயலுக்கு வரும் வகையில் அறிவிககப்பட வேண்டியது அவசியமாகும்.
எனவே, தற்போது 1967 ஆம் ஆண்டு சசடடவிர�ோத நடவடிக்கைகள் (தடுப்பு) சசடடத்தின் (37/1967) 3 ஆம் பிரிவின் (1) மற்றும்
(3) உட்பிரிவுகளில் வழஙகப்பட்டுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு, மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை
(LTTE) சச
டட விர�ோத அமைப்பாக இதனன
ால் அறிவித்து, மேற்சொன்ன சச
டடத்தின் 4 ஆம் பிரிவின் கீழ், பிறப்பிக்கக்கூடிய
எந்த ஒரு ஆணைக்கும் உட்பட்டு, இந்த அறிவிக்கை அரசிதழில் வெளிடப்படும் நாளிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு செயலில்
இருக்கும் என்று கட்டளையிடுகிறது.
(க�ோ.எண்.11034/2/2024-CT-II)
அபிஜித் சின்ா,
இணைச் செயலாளர்.
க. நந்தகுமார்,
செயலாளர்.